ஸ்ரீ ரமண மகரிஷி ஆஷ்ரமம் | Ramanasramam | Tiruvannamalai | திருவண்ணாமலை | மகரிஷி சித்தர் |

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2022
  • வெங்கட்ராமன் அப்டின்ற ஒருத்தர ஶ்ரீ ரமண மகரிஷி மாற்றிய ஒரே ஒரு கேள்வி நான் யார்?.
    1879 இல் திருச்சுழி ல பிறந்தார்.
    வறுமையின் காரணமாக மதுரையில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு வந்தார்.
    பின்பு பெரியபுராணம் படித்து அதில் உள்ள கண்ணப்ப நாயனாரின் பகுதியில் ஆன்மிக ஞானம் அடைந்தார்.
    பின்பு திருவண்ணாமலைக்கு வந்தார்.
    இங்கு விருப்பாச்சி குகையில் தியானம் செய்தார்.
    மக்களை சந்தித்து குறைகளை களைந்தர். பிறகு தனது கடினமான தவத்தில் முக்தி நிலை அடைந்து.
    1950 புற்று நோயின் காரணமாக மறந்தார்.
    #ரமணமகரிஷி #திருவண்ணாமலை #சித்தர் #Tiruvannamalai #ramanamagarishi #ramanasramam #mr.makkan

Komentáře • 42

  • @saidevotionallights
    @saidevotionallights Před 2 lety +2

    நீண்ட நாட்களாக காண வேண்டும் என்று ஆசைப்பட்ட ரமணாஸ்ரமத்தை காட்டியதற்கு மிக்க நன்றிகள் அருமையான பதிவு நன்றி

  • @user-ml3cs5bq5l
    @user-ml3cs5bq5l Před 2 lety +4

    நேரடியாக செல்ல முடியாத குறை உங்கள் பதிவு மன அமைதி தந்தது நன்றி

  • @venkatasubramanian2023
    @venkatasubramanian2023 Před 2 lety +4

    Om Namo Bagavathe Ramanaya Namaha.
    Sri Sadguru saranam.
    I prayed in the Ashramam & attained peacefull mind.i took meals also in the dining hall ,.The prasadam meals was delicious. I am very fortunate to have visited 3 times,to Ashramam.Guruve saranam.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 2 lety +3

    மிக மிக அருமையான பதிவு ‌ மிக்க நன்றி நண்பரே 🙏👍🙏🙏🙏 💞💜❣️

  • @p.balasubramaniam1649

    Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala. Arunachala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala 🙏🙏🙏🙏🙏🙏

  • @kboologam4279
    @kboologam4279 Před 2 lety +2

    எனக்குசிறியவயதில்
    எனது பெரியதந்தை
    ரமணமகரிஷியின்
    ஆன்மிகத்தை பற்றி
    தெரிவித்தார் அதன்
    நினைவுகள் இப்போது

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před 2 lety +1

    ரமண ஆஸ்ரம செய்தியை தங்கள் மீடிய௱ மூலம் தெரிந்து கொண்டதற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  • @ramanans3138
    @ramanans3138 Před 2 lety

    Super information

  • @chandrasekarchandru8458

    vazhga valamudan🙏🙏🙏

  • @radhakrishnantv4116
    @radhakrishnantv4116 Před rokem

    Very nice.

  • @v.balagangatharangangathar3237

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @GeethaDec07
    @GeethaDec07 Před 2 lety

    Arumaiyana thagaval nandri🙏🙏🙏

  • @lokeshlakshmipathy156
    @lokeshlakshmipathy156 Před 2 lety +1

    Om namah shivaya namaha Om namah shivaya namaha Om namo narayana namaha Om namo narayana namaha

  • @rajamohane7017
    @rajamohane7017 Před 2 lety

    Blessed to watch this for the first time ⏲ 🙏

  • @narayananify
    @narayananify Před 2 lety

    Om Ramana Maharishiye Saranam

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 Před 2 lety +1

    அமைதியான இடம்

  • @arurkuppusamybalaji4832

    Thank you

  • @kalyanibalakrishnan8366

    🙏🙏🙏🙏

  • @varatharaj5077
    @varatharaj5077 Před 2 lety

    Om namsimivaya namaga

  • @seethalakshmiravichandran7131

    🙏🙏🙏

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 Před 2 lety

    Good Coverage Thanks

  • @joneyyonline1316
    @joneyyonline1316 Před 2 lety

    👌👏

  • @sivanikitharajeev7295
    @sivanikitharajeev7295 Před 2 lety

    Super air.🙏

  • @amudhuamudhu7426
    @amudhuamudhu7426 Před 2 lety

    Super nanba

  • @RAJUMANI1
    @RAJUMANI1 Před 2 lety

    Great Ramana Maharishi

  • @santhoshk79
    @santhoshk79 Před 2 lety

    super bro

  • @vickyda5156
    @vickyda5156 Před 2 lety

    Nice

  • @harihara1151
    @harihara1151 Před 2 lety

    🙏🏿. Mandri. Anda background music yevai illinga. Appri romba sfigamaag " pattinganna" podringa .konjam afai.i.panni na mallaorik..distract aasvaafu.

  • @alliswell1526
    @alliswell1526 Před 2 lety

    தாயார் சந்நிதியில் இருப்பது மேரு என எண்ணுகிறேன்

  • @ganesankrishnan7524
    @ganesankrishnan7524 Před 2 lety

    Ingu thanga mudiyuma

  • @adamu6151
    @adamu6151 Před 2 lety

    Ramanamaharishi was great,but now casteism is there,I saw it while going for lunch,casteism will ruin humanity.

  • @rkmobile32
    @rkmobile32 Před 2 lety

    திருவண்ணாமலை.சென்றால்ஒருமணிநேரமாவது.ரமணர்ஆசிரமத்தில்.அமர்ந்து.தியாணம்செய்யலாம்.

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 Před 2 lety

    🙏Super..useful video அங்கே சில நாட்கள் தங்க அனுமதி உண்டா கட்டணம் செலுத்த வேண்டுமா? pls reply 🙏

    • @mr.makkan4229
      @mr.makkan4229  Před 2 lety +1

      yes! thangalam. but amount pay pannanum

    • @manish982
      @manish982 Před 2 lety +1

      Accommodation is limited to 3 days. Its free and first come first serve.

    • @ranjitrk5477
      @ranjitrk5477 Před 2 lety +4

      @@manish982 how to contact or booking accommodation...?? Bro... Plz, clarify the doubt...

  • @jeevanandham9985
    @jeevanandham9985 Před 2 lety

    நான்பலமுறைரமணமகரிஷிஆசிரமம்சென்றுதரிசனம்செய்தேன்