அப்பாக்களின் செல்ல மகள்கள்|DAD'S LITTLE PRINCES பாவங்கள்|NEEYA NANA TROLL

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • DAD LITTLE PRINCES TROLL
    அப்பாக்களின் செல்ல மகள்கள் | NEEYA NANA LATEST TROLL
    #neeyananatroll
    #neeyananalatestepisode
    #neeyananalatesttroll
    neeya nana latest episode
    neeya nana episode troll
    neeya nana latest episode troll
    neeya nana dad's little princess episode troll
    dad's little princess vs moms episode troll
    little princess vs mother's neeya nana troll
    neeya nana today full episode
    neeya nana latest episode full show
    neeya nana latest episode promo
    neeya nana funny episodes
    hotstar neeya nana latest full episodes
    neeya nana interesting episodes
    yesterday neeya nana full episodes
    please like this video and subscribe my channel for more entertainment purposes....we meet you at next video...thanks you

Komentáře • 204

  • @aerovelu4677
    @aerovelu4677 Před měsícem +41

    Cindaralla kadhai koda theriyama, thannai thaane cindaralla ena ninaithu kollum tharkuri... 🤣

    • @VillageBALA
      @VillageBALA  Před měsícem +4

      yellam summa panthaa peachi

    • @jagkum3158
      @jagkum3158 Před měsícem +3

      Correct bro. Cinderallaku ammavum appavum enge endha cinderalla sgtorylannu mandaiya pirandikittu irukeen.

  • @deviraja8407
    @deviraja8407 Před měsícem +24

    இப்படி ஒரு மாமனாரின் பிடியில் இருந்த எங்க அண்ணன் உடல் நிலை சரியில்லாமல் இறந்தே போனார் இப்படி பிள்ளை யாரும் திருமணம் செய்ய வேண்டாம் பாசத்தில் உங்க வாழ்க்கையை கெடுத்தடுவானுங்க.

  • @deepam1949
    @deepam1949 Před měsícem +21

    யாராவது, வேலு நாச்சியார், மீனாக்ஷி, ஜான்சி ராணி ன்னு சொல்லி இருக்கலாம், இவங்க எல்லாம் திறமையா வளர்ந்தா மாதிரி princess ன்னா வளர்ந்து இருக்கனும்,

    • @jagkum3158
      @jagkum3158 Před měsícem

      Joke pannaatheenga boss, indha veera mangaigalaip paththi kanavuk kadhai enga irukku. Namma schoola gooda olunga sollitthara endha vaaththikkum theriyaathu, appuram indha little princessunga englispiece mediuma irukkum.

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 Před měsícem +34

    வணக்கம் பெண் பிள்ளைகளை பெத்த தகப்பன் அவர்களை உங்களுக்கு ஒரு கேள்வி அந்த அளவுக்கு செல்வங்களை கொடுத்து உங்கள் குழந்தைகளை கெடுத்து குட்டி தவறா ஆக்காதீர்கள் நாளைக்கு ஒருத்தனுக்கு கட்டி கொடுத்தா ரொம்ப கஷ்டப்படுவார்கள்

    • @jagkum3158
      @jagkum3158 Před měsícem +2

      Ada innamuma indha palamozhiya sollikittu thiriyureenga? andha kaalamellam malaiyerippoiruchchappu. Indha kaalthaila rendu thadavai kalyanam paanina ponnai appan veetulaya vachikittu konjudhuthanga. Andha ponnunga onnukku rendu purushannukku peththa pullaingalaiyum valathukkittu. Romba appaaviyaairukiyee appu.

    • @pixclip2292
      @pixclip2292 Před 29 dny

      @@ayyappanvairavan2718 pogattum vidunga.advice panninga na ungala boomer nu solla sila domar naaigal varum. Divorce aagi varumbothu avangale pathuppanga. Endha nayikkum advice pannadhinga

    • @Dearcomrade-op
      @Dearcomrade-op Před 5 dny

      @@jagkum3158 😊 ய்ய்ய்ய் கூமுட்டை

  • @vijayarajan5896
    @vijayarajan5896 Před měsícem +12

    ஒரு ஆணின் வாழ்க்கை யை கஸ்டமாக்க ஒரு ஆணால் வளர்த்து விடப்படும் பெண்கள்தான் இவர்கள்..... இதே கணவனிடம் எதிர்பார்ப்பது இல்லை என்றால் கஸ்டம் தான்..

    • @niv4870
      @niv4870 Před měsícem

      @@vijayarajan5896 ungaluku kashtam illama irukanum na epdi valarkanum.? Ungala Ella thappa valarthu vitutanga

    • @niv4870
      @niv4870 Před měsícem

      @@vijayarajan5896 unga valarpa than thappa sollanum

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 Před měsícem +16

    மூளை வளர்ச்சிகம்மி நல்ல டாக்டர பாருங்க நல்ல மருத்துவம் பாருங்க எதுக்கும் குடும்பத்தோடு நல்ல டாக்டர பாருங்க

  • @chitrarathinasamy5613
    @chitrarathinasamy5613 Před 29 dny +13

    இதெல்லாம் ஒரு பெருமை கூதின்னு நினைச்சுட்டு இரு

  • @sujijanu9102
    @sujijanu9102 Před měsícem +37

    I am also Daddy's little girl Always my dad passed away in cancer . To save other fathers i become a clinical researcher for cancer studies

    • @VillageBALA
      @VillageBALA  Před měsícem +6

      good sister keep it up

    • @keerthanapriya4967
      @keerthanapriya4967 Před měsícem +5

      Could you please elaborate how did you become clinical researcher

    • @sujijanu9102
      @sujijanu9102 Před měsícem

      @@keerthanapriya4967 I am studies MSc biotech with top marks and did my pg diploma in clinical research and joined in cardiac research institute . Now I work in a senior position in cro in cancer research soon will be head of cancer research [ hope in next 3 yrs ]

    • @sujijanu9102
      @sujijanu9102 Před měsícem

      @@keerthanapriya4967 when you set your determination nothing can come in your way . My dad's death is my life changing moment

    • @jagkum3158
      @jagkum3158 Před měsícem +2

      Athennamma "Always my dad passed away,,," how many times he passed away?

  • @rekssmity4680
    @rekssmity4680 Před měsícem +7

    Raise a daughter in a way so that she could be a queen in future...princess wil never lead a good family

  • @chandrasekarm7190
    @chandrasekarm7190 Před měsícem +14

    Total பைத்தியம் dad 😂😂😂

  • @AV47235
    @AV47235 Před 7 dny +3

    After watching Hindi actress Priyanka Chopra's tattoo of Little princess in her hand these girls copied from her.

    • @VillageBALA
      @VillageBALA  Před 6 dny

      Everything we learned from one to another

  • @Mehendi_marudhani
    @Mehendi_marudhani Před měsícem +9

    Siruchuterukanga.. Andha ponungalam.. Nalaki ivangaloda hus ipdi senja apo therium amma nelamai.

  • @saisimna2377
    @saisimna2377 Před měsícem +7

    After marriage elam marum apo manaivi arumai puriyum

  • @SivaSivadurga-sv1if
    @SivaSivadurga-sv1if Před měsícem +5

    ப்ளூ சுடிதார் ஓ புலையும் புருசனையும் விட்டுட்டு ஓ அம்மா வீட்டுக்கு போய்த்தொல உன் அருமை அப்ப தெரியும் சுயமரியாதை இல்லாத இடத்தில் எப்படி இருக்க😢😢😢😢இந்த மாதிரி புல்லய பெத்திருந்தா இப்படி ஒரு புல்லய பெத்ததே பாவம்னு அருவருப்பா நெனச்சு வீட்டைவிட்டு போயிடுவேன்😡😡😡

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py Před 10 dny +1

    மனச நோகடிக்காத editing தனி திறமை 😄🙌💯

  • @jiraiya6558
    @jiraiya6558 Před měsícem +12

    Yen yaru mom's princes pathi pasa matikinga they're toxic more than this dads princess

    • @aram8458
      @aram8458 Před měsícem +1

      Because prince cannot earn money with attitude. He will not be able to get married. Dowry is illegal but man have to bring money.

    • @jiraiya6558
      @jiraiya6558 Před měsícem +3

      @@aram8458 what are you saying ? I said mom's princes.... it mean mom gonna support son over daughters and do everything to take side with son over daughter in law... son gonna be mom's baby even at 30 40 age 🙃

    • @VillageBALA
      @VillageBALA  Před měsícem +4

      athukkunu thani episode video yeah irukku sister...channel la check pannunga

    • @aram8458
      @aram8458 Před měsícem +1

      @@jiraiya6558 in which place a jobless prince get married ?. Men have to be disciplined to be successful. Prince treatment is not there in real world

    • @aram8458
      @aram8458 Před měsícem +1

      @@jiraiya6558 30 or 40 age son dont depend on mom financially or in anyother way. Infact his mom will be 60 and will depend on him. Most girls hate mother-in law for no reason. Probably feminism.

  • @Adangappa420
    @Adangappa420 Před měsícem +3

    Ithungala paattha tension aaguthu pa

  • @tamilselvatslm
    @tamilselvatslm Před měsícem +17

    இவளுங்களுக்கெல்லாம் அனிமல் ரன்பீர் கபூர் மாதிரி ஆளுதான் வரனும்😈👿

    • @dh1vya
      @dh1vya Před měsícem +2

      Why? Your sister is not your Dad's little princess? You wish the same kind husband for her as well?

    • @niv4870
      @niv4870 Před měsícem +3

      Ungaluku kalyaname agathu. Santhoshama irunga

    • @VillageBALA
      @VillageBALA  Před měsícem

      yean thala apdi solringa

    • @aram8458
      @aram8458 Před měsícem

      @@tamilselvatslm Jobless man and woman without knowledge of cooking are same. Unfit for family life

  • @LoGadharshiKa-vk5nn3ug9w
    @LoGadharshiKa-vk5nn3ug9w Před 22 dny +3

    Dad little princess daughter
    But King ????
    Daughterha princess ha pathukkurar dad... Daughters dadha kingha feel panra maariye therila..

  • @mdzubairmdzubair9064
    @mdzubairmdzubair9064 Před měsícem +3

    Editing Vera level correct timing 🎉

  • @IamGaganTej
    @IamGaganTej Před měsícem +7

    Blouse modern na thachakuda black burkha puttu than maraikka pora apuram yethuku😅

    • @VillageBALA
      @VillageBALA  Před měsícem +2

      athuvum unmaithaan

    • @jayakeshavan8047
      @jayakeshavan8047 Před měsícem +1

      @@IamGaganTej ya, even I was laughing at her attitude.

    • @yasminsheikmeeran8233
      @yasminsheikmeeran8233 Před měsícem +1

      Adhukkaaga edhuvum aniya kudaadhu anubavikkudhunu kidaiyaadhu first concept understand pannikongo....inge dad little princess dhan pesuraanga but in Islam all ladies are princess only

    • @jayakeshavan8047
      @jayakeshavan8047 Před měsícem +2

      @@yasminsheikmeeran8233 madam here matter is disrespecting her mother. Heaven is in the foot of mother. Who said this. Father and daughter treat her very badly. We didn't say this the mother herself said this.

    • @jayakeshavan8047
      @jayakeshavan8047 Před měsícem +2

      @@yasminsheikmeeran8233 why only Islam in all religion daughters are little princess to their parents.

  • @SantMuru08
    @SantMuru08 Před měsícem +3

    Cinderalla character vetulaa velaigal senja adhu kudaya theryathu😂 Parents ulagathai vitu pona aprm thaana vela nadakum

  • @nurahaskarp
    @nurahaskarp Před měsícem +3

    It's better if all these princesses remain as princesses and don't find a slave under the guise of husbands.. unnecessarily families will end up being hurt

  • @AV47235
    @AV47235 Před 7 dny +2

    All of them must watch the movie Mrs. Chatterjee vs Norway.

    • @VillageBALA
      @VillageBALA  Před 6 dny

      Hollywood movie?

    • @AV47235
      @AV47235 Před 6 dny

      @@VillageBALA No, Hindi movie

    • @lyricalworld4746
      @lyricalworld4746 Před 6 dny +2

      தன்னுடைய இரண்டு குழந்தைகளை கஷ்டப்பட்டு மீட்டுக் கொண்டு வரும் தாயின் கதை.

    • @AV47235
      @AV47235 Před 5 dny +2

      Mrs. Chatterjee vs Norway கதை:​​பெற்ற அம்மா தனது மிகவும் ​சிறிய குழந்தையுடன் கூட படுத்து தூங்கினார் என்பதுவும், தனது சிறிய ஆண் குழந்தைக்கு உணவை ஊட்டி சாப்பிட செய்தார் என்றும் இரு செயல்களை செய்து விட்டார். நார்வே நாட்டில் இந்த செயல்களை கு‌ற்ற‌ம் என்று கருதுகிறார்கள். குழந்தைகள் அம்மா அப்பாவுடனே சேர்ந்து தூங்க கூடாது. குழந்தைகள் தானாக சாப்பிட வேண்டும். ஊட்டி விடக்கூடாது. மிகவும் சிறிய குழந்தைகள். அந்த இந்தியன் அம்மா இந்த இரண்டு காரியத்தை செய் தார்கள். அந்த குடும்பம் நார்வே நாட்டின் விதி முறைகள் தெரியாமல் அங்கே வாழ்கிறார்கள். அடுத்த வீட்டு நார்வே பெண் இந்த செய்திகளை போலீஸ் கிட்டே சொல்லி விடுகின்றனர். போலீஸ் வந்து அந்த இரு குழந்தைகளையும் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். அந்த பெண் தனது வாழ்க்கை முழுவதும் அந்த குழந்தைகளை திரும்ப பெறவேண்டும் என்று பாடுபட்டு போராட்டம் செய்து திரும்ப பெறுகிறார். இது நிஜமான ஒரு சம்பவம். நார்வே நாட்டில் 2011 ஆம் ஆண்டு நடந்தது. ஒரு இந்தியாவை சேர்ந்த பெங்காலி குடும்பத்தினர் வேலை விஷயமாக அங்கே இருந்த பொழுது நடந்தது.

    • @AV47235
      @AV47235 Před 4 dny +1

      Mrs. Chatterjee vs Norway இந்த சினிமாவை யூ டியூப்பில் கூட பார்க்கலாம் .

  • @santhasorubandavidsamson9405
    @santhasorubandavidsamson9405 Před měsícem +17

    Really sorry state of mothers.Atleast husband should have basic emotion.the muslim girl,treat her mother very badly, I don't know,how she still alive.its painful.
    These stupid husbands should have basic common sense.
    What goes around, comes around.

    • @VillageBALA
      @VillageBALA  Před měsícem +2

      antha ponnu romba mosam

    • @saisimna2377
      @saisimna2377 Před měsícem +1

      Yes

    • @pixclip2292
      @pixclip2292 Před 28 dny

      Kedu ketta naainga...pondattiyayum ammavayum mathikka theriyadha naaigalukku kaalam poooravum kanneer vidumpadi agattum...alindhu pogattum indha nandriketta appanum ponnum.

  • @user-lo7om5cr4w
    @user-lo7om5cr4w Před 21 dnem +2

    விலேஜ் பாலா விலுந்து இல்ல விழுந்து

  • @raffic4715
    @raffic4715 Před měsícem +2

    Pedhai pol aval iruppal,, medhaiyai unnai valarppal... Adhukku kedacha parisu idana😅

  • @Ananth8193
    @Ananth8193 Před měsícem +6

    Romba mosam bro Ippo irukura dad's little princess mudila bro adhum indha show rombo mosam

    • @VillageBALA
      @VillageBALA  Před měsícem +1

      itha vida mosamana princess irukkanga

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Před 29 dny +2

    Karuthukalai kachithamai kavvugireerkal

  • @thugslife7688
    @thugslife7688 Před 15 dny +1

    Appo Cindrella Innum Saavalayaa 😒

  • @shansiva3
    @shansiva3 Před 5 dny +1

    Death is inevitable
    Every girl learn all the skills cooking ,cleaning ,driving travel, yoga, meditation, Seva etc etc
    NO parents will come with you forever
    Learn to be Independent
    IF not you will Suffer life

  • @kumarr7598
    @kumarr7598 Před měsícem +1

    Super editing ❤❤❤❤

  • @user-ft9tp4ss2d
    @user-ft9tp4ss2d Před měsícem +3

    All fault from Fathers, so only these girls are not respecting Mom.

    • @VillageBALA
      @VillageBALA  Před měsícem +2

      first we need to respect our wives after that every body...becas she comes for us leaving from their homes

    • @SweatDevil-nf6fp
      @SweatDevil-nf6fp Před měsícem

      ​@@VillageBALAplease tell to men mom princes

  • @vijiganesh2816
    @vijiganesh2816 Před měsícem +1

    11:13 semma semma 😊

  • @parthibana1
    @parthibana1 Před 11 dny

    Excellent editing sir

  • @EswaranMuthulaksmi
    @EswaranMuthulaksmi Před měsícem +2

    Vera level na nee...😂😆
    Editor uhhh.....super..😂😂🤣🤣

  • @dh1vya
    @dh1vya Před měsícem +9

    why does all your movie clips always say abusive bad words.... ellame fun nu sollitu poidadhinga..... eppayachuna okay... all your videos have these same movie clips which says abusive words to woman....

    • @VillageBALA
      @VillageBALA  Před měsícem +3

      Okay ji...I'll changed that... thanks for your suggestions

    • @niv4870
      @niv4870 Před měsícem

      @@VillageBALA why your target is always women. It's time you learn about women

  • @BehindMySmile-dx2hn
    @BehindMySmile-dx2hn Před 26 dny +2

    Un pondatti unaku adimaina un ponnu avan purusanuku adimai da koomattai 😂

  • @rekssmity4680
    @rekssmity4680 Před měsícem +1

    Intha appakal adra attamla than ivalugayellam thenavatta erukaluga

  • @sarasuk2938
    @sarasuk2938 Před 29 dny +1

    Inga vantha sppakkalum pen pillaikalum ammakkalai pattikadu, unakkenna theriyum appinellam tharakuraiva pesurdnga. Ennoda Amma padiparivillathavanga. Aana avanga knowledge, anupavam enakku illa. Ammakkal illanna namma illa. Neengalin oru kuzhsnthakki Amma aayi avanga ungakitta ipppadi nadakkumbothu than antha vedanai puriyum.amma than ellame. Purinjikonga pattikkadu

  • @sumathinaidu9144
    @sumathinaidu9144 Před měsícem +3

    What a foolishness... Kindly raise your daughter to be independent.

  • @techch8695
    @techch8695 Před měsícem +1

    Thumbnail spelling error.. காலில் விழுந்து update pannunga

  • @manjumatha3919
    @manjumatha3919 Před měsícem +3

    I hate that muslim girl talk ...... Fully dominated her mother. 😢

  • @user-zu1xb8dz5p
    @user-zu1xb8dz5p Před měsícem +2

    Menntal dad

  • @createyourself3327
    @createyourself3327 Před měsícem +3

    Seeman comment 😂😂😂

  • @dhanasekar5849
    @dhanasekar5849 Před měsícem +2

    செம செம செம ❤

  • @shubhamswaminathan2824
    @shubhamswaminathan2824 Před měsícem +3

    Season and episode no?

  • @KasiVGupta
    @KasiVGupta Před měsícem +1

    விழுந்து, விலுந்து அல்ல

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 Před měsícem +2

    The life of these
    Princess will be very
    Pathetic
    After marriage.
    They all will be mentally feel like babies and not able to handndle a small
    Problems in day ro life.
    After attaining
    Age fathers should
    Maintain a respectful
    Distance from their
    Daughters.
    Otherwise ugly
    Atmosphere will be created .

  • @arulrajee6283
    @arulrajee6283 Před měsícem +5

    Muslim girl ennatha modern ah dress panra antha black dress thane podural

    • @VillageBALA
      @VillageBALA  Před měsícem

      fact

    • @jagkum3158
      @jagkum3158 Před měsícem

      Mukkatukkulla moonjai ammakitta kaatuthu, adukku appan vera thaalam thatturaan. iduve periya "modernaam"

  • @user-lq8ih9en9z
    @user-lq8ih9en9z Před měsícem +1

    இவங்கள்ளாம் பெண் பிள்ளைகள் த்தூ

  • @thulasimani-j7v
    @thulasimani-j7v Před 4 dny

    Same to என் அப்பாவும்,😂

  • @pubgmobilegaminglitenormal1604

    இந்த பொண்ணுங்கள பார்த்தால் எனக்கு சீமான் புள்ளைங்க னு தோணுது 🤣

  • @senthilkumar-rm4ii
    @senthilkumar-rm4ii Před měsícem +1

    இவர்கள் தமிழ் நாட்டில் தான் பிறந்தார்களா

  • @radhiramadorai4030
    @radhiramadorai4030 Před měsícem

    Paddigadu are genius

  • @suganthijac9175
    @suganthijac9175 Před měsícem +3

    Boy Amma paavam😢😢

  • @brammasivanandhan2420
    @brammasivanandhan2420 Před měsícem +1

    idhllm paathaaa Aathirangallllll varrdhuuuu
    Pesama yengalaaa kondrungaaaa😢😂😂

    • @VillageBALA
      @VillageBALA  Před měsícem +1

      ivangala kalyaanam panninga saaga veandiyathan

  • @lionheart4833
    @lionheart4833 Před měsícem

    Memes korachuka bro

  • @a.jesuraajanpriyatharshini4019

    Rompa over

  • @dinothkumar7456
    @dinothkumar7456 Před měsícem +19

    பெண் மேல உள்ள காமத்தின் வெளிப்பாடு தான் இந்த ஓவர் செல்லம்.. நல்ல ஆண்மையுள்ள அப்பன் பொண்ணுங்கள இப்படி வளர்க்க மாட்டான்.

  • @kcr-n1g
    @kcr-n1g Před měsícem +1

    Pasanga dha best

  • @srimathivenkatesan7856
    @srimathivenkatesan7856 Před měsícem +2

    Andha muslim girl kuda one day mother aagum appo therium avanga amma pain

  • @samsungquattro949
    @samsungquattro949 Před měsícem +2

    Appaa...seekiram vaa,,,Aasanam [ Kun..i ] kaluga vaa......

  • @heyram2284
    @heyram2284 Před měsícem

    Episode no ?

  • @kongusivas3449
    @kongusivas3449 Před měsícem +1

    அப்பாவின் ஆசை மகளின் சந்தோஷம் ❤❤❤❤❤

  • @vijiganesh2816
    @vijiganesh2816 Před měsícem

    15:14 neye appiditha irukka 15:25 ne yenna .....................

  • @meenakshisundaramsundar9808

    என் பொண்ணுதான் எனக்கு உசிறு.

  • @gokiladinesh2009
    @gokiladinesh2009 Před měsícem +1

    Editingil konjam mariyathaiyai kadai pidikavum..

    • @VillageBALA
      @VillageBALA  Před měsícem

      Just for entertainment thaan sister...I'll respect everyone and everything

  • @aram8458
    @aram8458 Před měsícem +2

    Intha karumangala evanum kalyanam pannathingada..

  • @Universe0706
    @Universe0706 Před měsícem

    Title la Tamizh kolai

  • @punithavathigovindaraju8997

    medai yeri kudumba maanathai kudumbame vaangguthu. kevalam, pillainggal soppu jaamaan vechi vilayaaduthaam, appa ootti viduvaaraam.... enna drama ithu? appuram kalyanam panni pilai pekkurathu mattum solli kodukka venaam.

  • @bharathiusha2321
    @bharathiusha2321 Před měsícem

    15.27 10masam sumantha vayiru kulu kulu nu erukkum neeyum nalaikku oruthar manaiviya agum pothu unna othukki en ponnu tha ellam nu un husband sollum pain theriyum unga ponnum dad little princse nu ungala mathikka mattanga 😅19.09 pettha ponna erunthalum purusan pontattiya pirikkurathu pavam karma poomarang Ethula ponnu mela Entha thappum husband tha mathikkanum enakkum ponnum erukkanga paiyan erukkanga en husbandku naan unakku pasanga tha ellame sonna nee tha magarani avanga elavarasan elavarasi enga moonu perukkum nee tha magarani nee solratha tha naanga keppom solvanga atha patha pasangalum amma va mathikkum athuvum ellama vayasula chinnava kalla vizhurzthu thappu pasangala naan kandicha oru varthai kekka mattanga avar kandicha naanum thalaiyida matten ethellam enga deal tha ethukku chellam kodukkanumnu oru limit vachikkanum eppo nama valakkalam ana future nu onnu erukku eppo kudukkura chellam avanga kasta boys girk s rendu perukkum tha appa ponnukku chellam kuduttha amma pillaikku chellam kudukkurathu vara marumagal kastam purinju nadakka mattanga rendu perum padikkanum samaiyal & house work katthukkanum eppo elloraiyum velaikku porom so ella velaiyum share panna tha kudumbam nalla pogum eppo eppadi chellam kuduttha velanu varum pothu ponnu en appa enna eppadi pathupparnu theriyumanu kekkum paiyan en amma enna Eppadi pathuppanganu theriyumanu kekkum kadaisila kudumbam nasama pogum Unga pasanga life unga kaila kuzhanthai nu pakka kudathu eppo valakkurathu tha adult analum athe pazhakkam erukkum kuzhanthaiku periyavangala mathikka katthu tharanumnu solrathu poyi eppo amma mathikka katthu tharanum pola husband kitta wife ku tha frist urimai pullainga appa amma ellorum next tha wife kum same marriage ana aprom health issue na oruthara oruthar pathukkurom appo yarum varamattanga

  • @muruganthunai-786
    @muruganthunai-786 Před měsícem

    Moothevinga....

  • @smjcorner946
    @smjcorner946 Před měsícem +2

    உங்கலமாதிரி பொண்ணுகளுக்கு alpha male தான் புருஷனா வருவான்.

    • @VillageBALA
      @VillageBALA  Před měsícem +1

      alpha male endraal enna

    • @Chumma_oru_vlog
      @Chumma_oru_vlog Před měsícem +1

      ​@@VillageBALA animal movie Ranbir Kapoor maari bro

  • @abhaihmg1565
    @abhaihmg1565 Před měsícem +1

    Useless simply show off sake all this drama 👎

  • @Potter4545
    @Potter4545 Před měsícem +1

    Why you troll video always says bad word's and always troll women in bad words is this your character😢change this toxic troll

    • @VillageBALA
      @VillageBALA  Před měsícem

      okay i will removed that toxic memes....sorry for this edits...thanks for your suggestion

    • @aram8458
      @aram8458 Před měsícem +1

      @@Potter4545 why women need preferential treatment ?

    • @Potter4545
      @Potter4545 Před 26 dny

      @@VillageBALA thank you

  • @varathan1992
    @varathan1992 Před měsícem +1

    Eppa neenka mattum amma pullaiya erukalam nanka appa pulaiya eruka kutatha....
    Appa anpu ella ponnukalukuthan antha varutham ttherium...

  • @balap5009
    @balap5009 Před měsícem +33

    ithu rompa mosam. kalikalam, ivalukala padika vatchathu rompa thappu. samaika theriyathu

    • @chennaiheartiststudio
      @chennaiheartiststudio Před měsícem +20

      Ungaluku pidicha neenga samainga…ponnungana samaika theriyanum nu onnu illa…pidichavanga seivanga…and padika vekka unga kita yaarum kaasu kekala

    • @josasi2173
      @josasi2173 Před měsícem +9

      Ipdilam pesa vetkama ila. Nalaiku un ponna maadu meikava anupuva...

    • @niv4870
      @niv4870 Před měsícem +9

      Ungalukelam samaika theriyuma. Neenga padichu kiluchutinga😂😂

    • @niv4870
      @niv4870 Před měsícem +10

      Ivanugalukellam samaika Vela paka alu thedaranga marriage ngra perla

    • @jayakeshavan8047
      @jayakeshavan8047 Před měsícem +12

      @@balap5009 brother your point of view is wrong. Even my daughter doesn't know how to cook but after marriage she settled in Dubai. She faced all the problems but now she is an awesome cook. One more thing my son in law totally helps her. Both are working too. So don't underestimate girls.please don't say they are fit for only cooking and washing.

  • @Dearcomrade-op
    @Dearcomrade-op Před 5 dny

    கூமுட்டை தற்குறி மூடர் மூர்க்கன் சிந்தனை உருவாக்க வீடியோ. நல்ல வயிற்றில் பிறந்தவர்கள் அப்பா மகள் அன்பை உணர முடியும்.