சென்னையின் புதிய ஆபத்து INCINERATORS! | Poovulagu

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • #garbage #chennai #incinerator #waste #wastemanagement #kuppai #chennaicorporation
    சென்னையை அச்சுறுத்தும் குப்பை எரிவுலைகள்! :
    poovulagu.org/...
    சென்னை மாநகரில் ஒவ்வொரு நாளும் சுமார் 7600 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உருவாகுவதாக அண்ணா பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிடுகிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாடு உருவாக்கும் திடக்கழிவுகளில் 45 விழுக்காடு ஆகும். சென்னை மாநகரின் குப்பை மேலாண்மை கடும் போதாமைகள் நிறைந்ததாகவும் தீவிர சூழல் - சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினையாகவும் உருவெடுத்திருக்கும் சூழலில் மாநகராட்சியானது ‘ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம்’ என்ற பெயரில் தனியார் பங்களிப்புடன் கழிவுகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ‘குப்பை எரிவுலைகளை’ கொடுங்கையூர் பகுதியில் நிறுவத் திட்டமிட்டிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
    தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க ஓர் முயற்சி.
    Follow us on:
    CZcams: / @poovulagu
    Facebook: / poovulagudotorg
    Instagram: / poovulagin_nanbargal
    Threads: www.threads.ne...
    Twitter: / poovulagu
    Facebook Group: / poovulagu

Komentáře • 11