விருதுநகர் : குழந்தை வரம் தரும் இருக்கன்குடி மாரியம்மன் | Virudhunagar | Irukkankudi Mariamman

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Uploaded on 03/08/2018 : விருதுநகர் : குழந்தை வரம் தரும் இருக்கன்குடி மாரியம்மன் | Virudhunagar | Irukkankudi Mariamman
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Komentáře • 432

  • @mukeshdarbar4138
    @mukeshdarbar4138 Před 3 lety +175

    அம்மா குழந்தை இல்லாதவர் குழந்தை பிறக்கட்டும் தாய்யே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Queen-cw4xv
    @Queen-cw4xv Před 3 lety +46

    அம்மா 🙏🏻🙇🏻‍♀️🤲🏻 குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் அம்மா அருளால் வரம் கிடைக்கட்டும் 🙏🏻🙏🏻

  • @induv7977
    @induv7977 Před 3 lety +228

    அம்மா தாயே என் வயிற்றில் வளரும் குழந்தையும் என்னையும் காப்பாற்றுங்கள் அம்மா அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்

    • @thirumaranr5318
      @thirumaranr5318 Před 3 lety +3

      நிச்சயமாக!

    • @subburajkonaryadav781
      @subburajkonaryadav781 Před 3 lety +3

      🙏பாப்பா நீயும் உன்
      🌹குழந்தையும் உன் கனவர்ரும் நல்ல படியாக
      இருப்பிகள், மாரியாதல்தாய்
      துணை இருப்பாள் 🙏
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Muniyarajcl
      @Muniyarajcl Před 3 lety +2

      நலமுடன் இருப்பீர்கள் சகோதரி Jai krishna

    • @PrabaKaran-qe4ts
      @PrabaKaran-qe4ts Před 3 lety

      Science ah nampunga sister
      Marriammal ah nampi pirayojanam illa

    • @user-ko8px1ob5e
      @user-ko8px1ob5e Před 3 lety

      கண்டிப்பாக 💝💐

  • @staycubed3324
    @staycubed3324 Před 2 lety +11

    குழந்தை வரம் மட்டும் அல்ல கேட்ட வரம் அனைத்தும் அருளும் இருக்கன் குடி மாரியம்மன்..நேர்த்தி கடனை பெறுவதிலும் கராரான அம்மன

  • @user-ue1lu4mx7n
    @user-ue1lu4mx7n Před 4 lety +60

    உண்மை ஓம்சக்தி பராசக்தி ஓம் ஸ்ரீ இருக்கண்குடி மாரியம்மன் போற்றி ஓம் 7 வருடம் குழந்தை இல்லாமல் எங்க சித்தி இருந்தாங்க இருக்கண்குடி மாரியம்மன் கோவிலுக்கு வந்து வேண்டிகிட்டாங்க இப்போது பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் உள்ளது இல்லையன்று சொல்லாதவர் இருக்கண்குடி மாரியம்மன் ,கேட்ட வரம் தருவாளம்மா ஈராத்துக்காரி இருக்கண்குடி மாரியம்மன் போற்றி ஓம் யார்கிட்டனாலும் கடன் வைக்கலாம் மாரியம்மனுக்கு கொடுக்கவேண்டிய நேர்த்திக் கடன்களை உடனே செய்துவிடவேண்டும் ஸ்ரீ பாளையத்தம்மன்,பெரியபாளையத்துக்காரி, முத்துமாரி,கருமாரி,சமயபுரமாரி,பண்ணாரி,சிவசக்தி மாரி,மகாசக்திமாரி, சந்தனமாரி,மஞ்சனமாரி போன்ற பல சிறப்பு பெயர்கள் உண்டு ஸ்ரீ மாரியம்மனுக்கு ஸ்ரீ காளியம்மன் தங்கையம்மா கடுங்கோபக்காரியம்மா ஸ்ரீ நாராயணன் தங்கையம்மா நல்ல முத்து மாரியம்மன் போற்றி ஓம் ஸ்ரீ சிவபெருமான் மனைவியம்மா ரிஷபம்🐮 (காளை)வாகனம் கொண்டவளம்மா ,நெற்றிக்கண் உடையவளம்மா.... 🙏🙏🙏🙏🙏🙏🧘‍♂️🧘🏻‍♀️🌺💖⚘🌷🌏🌝🌞🌧🌪🌈🦚🌊🔔🦜🐄🐅🦁⚜🔱🔱🦁🐍🦎🦋🌿😘😍🥰🤩🕉🇮🇳

  • @veeraveeraputhiran8678
    @veeraveeraputhiran8678 Před 3 lety +158

    கேட்ட வாரம் தரும் இருக்கன்குடி மாரியம்மன் நினைத்த காரியம் நடக்கும் 🙏🙏🙏🔥🔥🔥🔥

    • @manjunathan1853
      @manjunathan1853 Před 3 lety +2

      அம்மாமாாியம்மாஎனக்கும்குழைந்தபக்கியம்தாங்கஅம்மாஇசக்கிள்யம்மாள். மஞ்சுநாதண்

    • @veeraveeraputhiran8678
      @veeraveeraputhiran8678 Před 3 lety +1

      நடக்கும் அம்மா வழிபாடு ங்கள்

    • @MANIKANDANMA-iv5fx
      @MANIKANDANMA-iv5fx Před 3 lety

      Naan intha kovilliku poi irukean

  • @vijiparthiban4068
    @vijiparthiban4068 Před 3 lety +191

    அம்மா தாயே நா விரைவில் கர்ப்பம் akanum 🤰🤰🤰🤰🙇‍♀️🤲🤲🤲🙏🙏sikaram தாங்க அம்மா

    • @selvam1829
      @selvam1829 Před 3 lety +3

      குழந்தை வரம் கிடைச்சாச்சி

    • @s.kamaleswari350
      @s.kamaleswari350 Před 3 lety +2

      Super anthe ammavaye ninaichikittu irunga kantippa kitaikkum...

    • @vijiparthiban4068
      @vijiparthiban4068 Před 3 lety

      @@s.kamaleswari350 thanks

    • @murugaiahraj6754
      @murugaiahraj6754 Před 3 lety

      கண்டிப்பாக மாரி தாய் பிறந்து வரும் விஜி உங்கள் நம்பிக்கை வீண் போகாது விஜி

    • @vijiparthiban4068
      @vijiparthiban4068 Před 3 lety +1

      @@murugaiahraj6754 rompa thanks

  • @balamuthusendai5399
    @balamuthusendai5399 Před 5 lety +88

    ஓம்
    சக்தி
    அருள்மிகு
    இருக்கன்குடி
    மாரியம்மன்
    தாயே
    வணங்குகிறேன்
    என்
    உயிர்
    நீங்கள்
    அம்மா

  • @mahalakshmipandiarajan7083
    @mahalakshmipandiarajan7083 Před 3 lety +76

    உண்மைதான் 35 வருடம் முன்பு நானும் சென்று இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @sowmiyasowmiya6794
    @sowmiyasowmiya6794 Před 3 lety +105

    எனக்கு கல்யாணம் ஆகி மூன்று வருசம் ஆச்சு அம்மா தயே எனக்கு குழந்தை வரம் வேண்டும் எல்லா தெய்வங்கலையும் நம்பி இருக்கேன்

    • @murugaiahraj6754
      @murugaiahraj6754 Před 3 lety

      கண்டிப்பாக மாரி தாய் பிறந்து வரும்

    • @saga1867
      @saga1867 Před 3 lety +1

      Same sister ...

    • @murugaiahraj6754
      @murugaiahraj6754 Před 3 lety +1

      உங்கள் நம்பிக்கை வீண் போகாது சவுமியா நல்லதே நடக்கும் பா

    • @pushpalatha9787
      @pushpalatha9787 Před 3 lety +1

      எனக்கும் இன்னும் அந்த வரன் இல்லை கடவுள் குழந்தை இல்லாதவர்களுக்கு சிகிரம் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் நன்றி ☺️

    • @murugaiahraj3497
      @murugaiahraj3497 Před 3 lety +1

      @@pushpalatha9787 வேண்டி கொள்ளுங்கள் கண்டிப்பாக நினைப்பது நடக்கும் புஷ்பலதா

  • @selvalakshmiselvalakshmi7013

    உண்மை தான் நான் வேண்டி இந்த கோவிலில் தொட்டில் கட்டினேன் அடுத்த மாசமே நாள் தல்லியது இப்ப எனக்கு இரண்டு குழந்தை உள்ளது

  • @n.muthukumarn.muthukumar1051

    இந்த தாய் மக்கள் மீது பெருங்கருணை கொண்டவள்

    • @ganesans8923
      @ganesans8923 Před 3 lety

      அம்மா தாயே எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகிறது எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாயே 🙏🙏🙏

    • @sathasivamanbalagan6049
      @sathasivamanbalagan6049 Před 3 lety

      Amma thayee engalukkum nallathu nadakkanum thayee kulanthai pakkiyam kodu thayee

  • @ahadsalma698
    @ahadsalma698 Před 3 lety +29

    வாழ்த்துக்கள் என் சகோதிரிகளே!!! நம்பிக்கையை ஒரு போதும் கை விடாதீர்கள்

  • @SureshKumar-ob3gv
    @SureshKumar-ob3gv Před 6 lety +62

    என் குலதெய்வம் ஆயிரம் கண்ணுடையால்

  • @periyasamy9588
    @periyasamy9588 Před 3 lety +57

    அம்மா எனக்கு இந்த மாதம் ஆவது கரு தங்கட்டும் அதுக்கு நீ தான் அம்மா அருள் புரியனும் ....😭😭😭😭😭😭😭 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @periyasamy9588
      @periyasamy9588 Před 3 lety +1

      @bala bala nanri anna .....unga vakku ponna akatum romba nanri anna .....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kamalalakshmi9244
      @kamalalakshmi9244 Před 3 lety +2

      Nallathey nadakkum

    • @periyasamy9588
      @periyasamy9588 Před 3 lety +1

      @@kamalalakshmi9244 Romba nanri akka ....Unga vakku ponna akatum ....Romba nanri akka...............🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mariselvam7245
      @mariselvam7245 Před 3 lety +1

      Kandippa nadakkum 👍👍👍

    • @saisri1475
      @saisri1475 Před 2 lety +1

      Kavalai padathinga nallathae nadakum akka

  • @karthikkeyan2992
    @karthikkeyan2992 Před 3 lety +14

    குழந்தை வரம் வேண்டும் தாயே

  • @mariappanmariappan8566
    @mariappanmariappan8566 Před 4 lety +38

    மாரியம்மன் அருள் கிடைத்ததுக்கு நன்றி

  • @user-yc6lf2xy1d
    @user-yc6lf2xy1d Před 3 lety +6

    மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் நாங்கள் வருடம் வருடம் திருச்செந்தூர் இருந்து பாதையாத்திரை செல்வோம் ...🙏🙏🙏

  • @amudharose9714
    @amudharose9714 Před 3 lety +11

    அம்மா தாயே எனக்கு சீக்கிரம் குழந்தை வரம் வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayarajpandiyan.p2837
    @jayarajpandiyan.p2837 Před 6 lety +35

    அம்மன்.. புகழ்... வாழ்க...

  • @subha5996
    @subha5996 Před 3 lety +16

    எங்கள் குல தெய்வம் இருக்காங்குடி மாரியம்மன் சாமி sir

  • @malathimohan257
    @malathimohan257 Před 3 lety +8

    🙏🙏🙏நாங்கள் அடிக்கடி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்லுவோம் கேட்ட வரம் தரும் அம்மன் 🙏🙏🙏

  • @mahadevi3360
    @mahadevi3360 Před 3 lety +7

    அம்மா தாயே எங்களுக்கு சீக்கிரம் கருதரிக்கனும் அம்மா

  • @jothijothi112
    @jothijothi112 Před 3 lety +18

    எனக்கு குழந்தை இல்லை.மாரி அம்மன் கோயில் சென்று வந்த பின் எனக்கு குழந்தை பிறந்தது. அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  • @KannanKK10
    @KannanKK10 Před 3 lety +5

    இப்படி ஆன்மீக செய்தி பார்க்க மனதிற்குள் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @arumugamm7226
    @arumugamm7226 Před rokem +1

    சக்தி வாய்ந்த அம்மன்

  • @pandiraj1447
    @pandiraj1447 Před 6 lety +31

    Power full god

    • @balkumar6956
      @balkumar6956 Před 4 lety +4

      ஒம்சக்தி.தயே.இருக்கன்குடி.மாரியம்மாள்.துனை

    • @vijiparthiban4068
      @vijiparthiban4068 Před 3 lety +1

      Yes

  • @sakthiammu9057
    @sakthiammu9057 Před rokem +2

    Unmai Amman ellaThukkuM kulanthai varam tharuval..🙏

  • @muthukumarg6221
    @muthukumarg6221 Před 2 lety +1

    Power full God enakku pillaivaram kudutha theivam

  • @vairamuthu3543
    @vairamuthu3543 Před 4 lety +9

    இருக்கன்குடி மாரியம்மன் துணை

  • @user-fq6wm1bi9z
    @user-fq6wm1bi9z Před 3 lety +15

    அம்மா என்னோட ரெண்டு பிள்ளைகளும் நல்லா இருக்கனும்

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 Před 3 lety +4

    துன்பமான உடலை வேதனைபடுத்தும் நேர்த்திகடன்தேவையிலீலை பொங்கல்வைத்துபடைப்பதுவெண்பொங்கல் கும்மி பாடல்தள் பூமாலை போடுவது போதும்

  • @navanipandi5441
    @navanipandi5441 Před 3 lety +5

    Enga oru mariyamma...🙏🙏🙏unmaiyave remba Sakthi vaaitha theivam...🙏🙏🙏

  • @sangarsangar1836
    @sangarsangar1836 Před 3 lety +1

    எனக்கும் இருக்கண்குடி மாரியம்மன் சாமி ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏

  • @ganeshsasi5617
    @ganeshsasi5617 Před 3 lety +6

    இருக்கன்குடி மாரியம்மன் துணை🙏🙏🙏

  • @rajamahesh626
    @rajamahesh626 Před 6 lety +14

    Enakum inga pona pirakuthan kulanthai pakkiyam kidaithathu

    • @user-pr6ft2ew1y
      @user-pr6ft2ew1y Před 3 lety +3

      Saringa Akka enaggum oru kulanthai tharavendum ena ninga pre pannunga Akka please

  • @prabapriya6550
    @prabapriya6550 Před 3 lety +8

    என் அம்மா இருக்கன்குடி மாரியம்மன் 🙏🙏🙏🙏

  • @sathiskumar7708
    @sathiskumar7708 Před 3 lety +6

    🙏 Amma thaye ellarum nalla irukanum en pillaium sugama pethu kututhuru thaye 🙏

  • @geethakarthi7148
    @geethakarthi7148 Před 3 lety +1

    அம்மா என் வைத்தில் வளரரும் 2குழந்தையும் நல்ல இருக்கணும் நல்ல படியா பொறக்கணும் எந்த குறையும் இல்லாம நீ தா அம்மா எனக்கு துணையா இருக்கணும் பெண் குழந்தை பொறக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏அம்மா தாயே

  • @sumathimani4280
    @sumathimani4280 Před 3 lety +6

    அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டும் தாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @photography_sakthi4775
      @photography_sakthi4775 Před 3 lety

      அந்த கோயிலுக்கு ஒரு முறை போய் வாருங்கள்

  • @balamuvi7951
    @balamuvi7951 Před 3 lety +4

    அம்மா தாயே போற்றி போற்றி

  • @vallipriyamuthu6229
    @vallipriyamuthu6229 Před 4 lety +9

    Amma irukankudi mariamma enakum en pillaiku entha bathipu kurai Ilama pirakanum Amma
    Om sakthi irukankudi mariamman thunai

  • @jayakumarm3149
    @jayakumarm3149 Před 2 lety +1

    தாயே நீயே துணை

  • @MTM-yy1wm
    @MTM-yy1wm Před 6 lety +17

    virudhunagar dist sattur taluke nenmeni road irukkankudi

  • @sendill5669
    @sendill5669 Před 3 lety +4

    அம்மா எனக்கு இரண்டாவதாய் ஒரு பெண் குழந்தை கிடைக்க வேண்டும் தாயே

  • @lakshmishrikani9696
    @lakshmishrikani9696 Před 3 lety +1

    ஓம் சக்தி பரா சக்தி

  • @steffim6038
    @steffim6038 Před 3 lety +1

    Maatha kita pona kuzhanthai kitaikum avey mariya jesus never fails

  • @selvamaha6895
    @selvamaha6895 Před 3 lety +3

    Kadavule ennai pondru kulandhai illadhavangalukku kulanthai varam kidaikka vendum.....🙏🙏🙏🙏🙏

  • @kaviyamani2019
    @kaviyamani2019 Před 3 lety +2

    எங்க ஊரு 🙏🙏 அழகான கோவில்

  • @manigandangopal6828
    @manigandangopal6828 Před 3 lety +1

    Om Shakthi..... Om namashivaya

  • @sankarganash1443
    @sankarganash1443 Před 2 lety +1

    ஓம் நமசிவாயம் ஓம் முருகா ஓம் நமசிவாயம் ஓம்

  • @selvaranimurugan85
    @selvaranimurugan85 Před 3 lety +1

    Yen magal & marumagal vaiitril valarum kulandaiyai kappatrungal amma

  • @navarathnam3615
    @navarathnam3615 Před 2 lety +1

    Naan seitha thavaruku enn magaluku thandanai veandam amma enn magaluku kulanthai varam thaanga amma mariyamma thaayea 👃👃👃

  • @priyayuvaraj5580
    @priyayuvaraj5580 Před rokem +2

    அம்மா விருதுநகர் மாரியம்மா ஒரே ஒரு குழந்தை மட்டும் கொடுங்க உங்கள கெஞ்சி கேட்டுக்குறேன்😭

    • @Vaithi333
      @Vaithi333 Před rokem +1

      மாரியம்மன் துணை

  • @gowthamir8225
    @gowthamir8225 Před 3 lety +1

    Amma enaku 3years baby ila..Ungaloda aasiyirvathathal enaku seekiram intha yearla baby uruvaaganum amma..🙏

  • @TJPk
    @TJPk Před rokem +1

    Amma ellorum nalla irukkanum

  • @rajaking1063
    @rajaking1063 Před 3 lety +5

    Amma enakku kuzhandai pakkiyam koduma 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vmvm4046
      @vmvm4046 Před 3 lety

      All tha Best akka kandippa kadaikkum ennakkum kulaintha ellaga akka

    • @hayaafan6258
      @hayaafan6258 Před 3 lety

      Kovil ku ponga seekirama anga poy kelunga kandipa kulanthai kidaikum

  • @prabustr1753
    @prabustr1753 Před 21 dnem

    அம்மா தாயே குழந்தை வரத்து கொடுத்தாயே 🙏🙏🙏

  • @jothikajothika9397
    @jothikajothika9397 Před 3 lety +1

    Amma thaye EanAku kulantai pakkiyam kuduma thaye 😭😭 intha month karu thanganu ma please ma 😭🙏🙏🙏🙏🙏

  • @muthumari1097
    @muthumari1097 Před 6 lety +5

    Enakum antha athisayam nadanthathu mariamman arulal om irukkangudi mariamman thunai

  • @KA-vq3wg
    @KA-vq3wg Před 2 lety +1

    அம்மா என் உயிர் தயா

  • @suryam7938
    @suryam7938 Před 3 lety +1

    🙏🙏 amma ennakum ennai ponra anaivarukum kullanthai pakkiyaththai kudungal amma 🙏🙏அம்மா தாயே 🙏🙏

  • @kumarelavarasan8402
    @kumarelavarasan8402 Před 4 lety +4

    ஓம்சக்தி பாரசக்தி

  • @mahilathakk4679
    @mahilathakk4679 Před 3 lety +1

    thaye......🙏🙏🙏🙏

  • @ruthraruthra3023
    @ruthraruthra3023 Před 3 lety +4

    Amma en pillai noi nodi ellama nalla erukanum amma🙏🙏🙏🙏

  • @suppuraj8217
    @suppuraj8217 Před 3 lety +1

    மாரியம்மன் துணை

  • @boopathirajkalai1608
    @boopathirajkalai1608 Před 3 lety

    அம்மா எனக்கு பிரசவம் நல்லபடியா நடக்க ஆசீர்வாதம் பண்ணுங்க...என் உயிர் என் குழந்தை உயிரை காப்பாத்துங்க அம்மா... ஓம் சக்தி.... ஓம் ஆதி பராசக்தி....

  • @kalaikalai8843
    @kalaikalai8843 Před 3 lety +2

    Amma ennkku kulantha undagi nalla padiya porakkanum amma thayae🙏

    • @sivasivs8987
      @sivasivs8987 Před 3 lety

      தங்கச்சி ...நானும் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் போய் வேண்டுகிறேன்🙏🙏🙏🙏

  • @petchipetchi2899
    @petchipetchi2899 Před 2 lety +2

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம்

  • @mareeswari7860
    @mareeswari7860 Před 3 lety +1

    Enaku rompa piditha Amman irukankudi mariyamman rompa nalarukum nama vendurathu kidaikum

  • @tamilgalatta1306
    @tamilgalatta1306 Před 3 lety

    Nandri thaaye maari atha.... Kododi nandri

  • @jothipriyap7227
    @jothipriyap7227 Před 3 lety +1

    அம்மா தாயே எனக்கு கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகிறது போது இந்த மாதம் எனக்கு கரு தங்கி நல்ல படியாக குழந்தை பிறக்க வேண்டும்

  • @sugansugan8660
    @sugansugan8660 Před 3 lety

    Amma yennaku kulanthi pakeyam kudu Amma 😭😭😭😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @doglover6143
    @doglover6143 Před 3 lety +3

    🙏🙏

  • @selvakumar9596
    @selvakumar9596 Před 2 lety +1

    நன்றி தந்தி செய்திகள்

  • @parthipannadarajan3887
    @parthipannadarajan3887 Před 4 lety +2

    அருமையான பதிவு

  • @rajraj3595
    @rajraj3595 Před 3 lety

    அம்மா தாயே நீயே துணை

  • @ravisathiya8332
    @ravisathiya8332 Před 3 lety +2

    ஓம் சக்தி. தாயே துணை 🙏🙏🙏

  • @muthumari1097
    @muthumari1097 Před 3 lety +4

    இந்த பதிவு போட்டதற்கு வாழ்த்துக்கள்

  • @sakolamarts2322
    @sakolamarts2322 Před 2 lety +1

    எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை உன்னிடம் மடியேந்தி நிற்கிறேன் குழந்தை வரம் வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @guru.k1301
    @guru.k1301 Před 3 lety +1

    இருக்கன்குடி மாரியம்மன் தாயே துணை

  • @neelasekar5111
    @neelasekar5111 Před 2 lety +1

    நம்பிக்கை வையுங்கள் நல்லசோதனைகள்தரும்ஆனால்கைவிடாதுஇதநான்கண்டஉண்மைஇதுவரைசோதனேகள்மட்டும்நடக்குதுஎனதுவாழ்கையிலும்விடியல்வரும்ஒம்சக்தி

  • @lakshmiganesh1212
    @lakshmiganesh1212 Před 3 lety +2

    அம்மா இந்த மாதம் எனக்கு குழந்தை தங்க வேண்டும் 🙏🙏🙏🙏

    • @saaral9065
      @saaral9065 Před 3 lety

      நிச்சயம் நடக்கும்.....

  • @arunachalam4689
    @arunachalam4689 Před 4 lety +3

    என் அம்மா

  • @sarathkumar1268
    @sarathkumar1268 Před 3 lety +2

    Amma Thayea enakku oru kulantha pakkiyam kudunga Amma🙏🙏🙏🙏🙏

  • @indhurani2562
    @indhurani2562 Před 3 lety +6

    Ithu unmai than enakku nadanthathu 5 year ku apram boy baby piranthirukkiran

    • @vmvm4046
      @vmvm4046 Před 3 lety

      Unmaiyava ynnakkum kulanthai ella😭😭Sister

  • @muthumari1097
    @muthumari1097 Před 6 lety +9

    Unmaithan

  • @manomeena288
    @manomeena288 Před 3 lety

    அம்மாதாயே...எனக்குஉதவிசெய்

  • @kaliyammalkaali1985
    @kaliyammalkaali1985 Před 3 lety

    அம்மா தாயே என் ஒரு குறையும் இல்லாமல் நல்லபடியாக பிறந்து இரு குழந்தையும் நல்ல படியாக தீர்க்காயுளுடன் வாழ அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏🙏

  • @kasinathanpoongavanam5573

    Kankanda thivam Amma!kalanthai varam arul purivayaga Amma !

  • @yuvarajpandi4237
    @yuvarajpandi4237 Před 3 lety

    அம்மா தாயே என் அண்ணன் மகளுக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லை உன் எல்லையில் தான் குடியிருக்கிறாள் நீ தான் அவளுக்கு சீக்கிரம் குழந்தை வரம் தர வேண்டும் தாயே

  • @bluebell9375
    @bluebell9375 Před 3 lety

    Amma thaye ennai pondru kulainthai varam vendum anaivarukum varam tharuvai kadavulay🙏

  • @kuppuswamysundaravadivel1547

    பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்.

  • @deepikaselvi2384
    @deepikaselvi2384 Před 3 lety +1

    Ennga oru Amman 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganthunai4907
    @muruganthunai4907 Před 3 lety +4

    Amma enakku kuyanthai pakkiyathai tha amma😭😭😭😭😭

  • @ganapathykaliraj4601
    @ganapathykaliraj4601 Před 3 lety +1

    🌹🙏🙏ஆம் உண்மை தான்,நான் கண் கூடாக கொண்டுள்ளேன், 🙏🙏🙏

  • @ManiMani-cy9ny
    @ManiMani-cy9ny Před 3 lety +2

    Amma kulanthai illatha anaivarukum kulanthai kudumma

  • @muthunadar1145
    @muthunadar1145 Před 3 lety +1

    Amma kulantha thanga

  • @sudhakarthi1097
    @sudhakarthi1097 Před 3 lety +1

    Om sakthi..

  • @seethalacksmi286
    @seethalacksmi286 Před 3 lety

    En vairil vallarum en pillaiyaium ennum kappattruu amma... Nanum en pillai um nalamudan vaHa vendum