விக்ரம் லேண்டர் குறித்து இஸ்ரோ-வின் புதிய தகவல்..! || Chandrayaan 2 | Vikram Lander | ISRO

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #Chandrayaan2 #VikramLander #ISRO
    விக்ரம் லேண்டர் குறித்து இஸ்ரோ-வின் புதிய தகவல்..! || Chandrayaan 2 | Vikram Lander | ISRO
    Uploaded on 10/09/2019 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Komentáře • 699

  • @sriganesh4765
    @sriganesh4765 Před 5 lety +671

    எதாவது அதிசயம் கண்டிப்ப நடக்கும் இஸ்ரோ ஜெயிக்கும்🇮🇳👍👌

  • @thamilviknesh7989
    @thamilviknesh7989 Před 5 lety +621

    மிகவும் அழகாக பாமரனுக்கும் புரியும்படி சொன்னீர்கள் வாழ்த்துக்கள்

    • @mathanmalai145
      @mathanmalai145 Před 5 lety +1

      வெற்றி நிச்சயம் கிடைக்கும் நம் விஞ்ஞானிகளுக்கு.
      ஆனால் ஊடகங்கள் ஒரே மாதிரியான செய்தியை சற்று மாற்றி மாற்றி போத்திக்கிட்டும் படுத்துக்கலாம், படுத்துக்கிட்டும் போத்திக்கலாம் என்ற வகையில் நேற்று
      நேற்று முன்தினம் வந்த செய்தியை திரும்பி திரும்பி கூறுகின்றன இது எந்த வகையில் நியாயம்.

    • @thamilviknesh7989
      @thamilviknesh7989 Před 5 lety +1

      அண்ணா புரியுது ஆனால் பல மீடியாக்கள் சொல்லும் விதம் பலருக்கு என்ன சொல்றாங்கனு சொல்ல வந்ததை குதப்பி விடுகிறார்கள்

    • @thamilviknesh7989
      @thamilviknesh7989 Před 5 lety +3

      என்னுடைய கமன்ட் படித்து ரெஸ்பெக்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

    • @jemialex3028
      @jemialex3028 Před 5 lety +2

      Good explanation

    • @muksith1233
      @muksith1233 Před 5 lety

      yes

  • @k.tmuthamizh6216
    @k.tmuthamizh6216 Před 5 lety +182

    இவ்வளவு தெளிவாக யார் சொல்ல முடியும் ...! நன்றி

  • @siddharthsivaraj373
    @siddharthsivaraj373 Před 5 lety +262

    ஒரு விசயத்தை சலீம் எடுத்து உரைத்தால். மிக அருமையாக புரிகிறது.

    • @acaaass9631
      @acaaass9631 Před 5 lety +4

      1969 ஐ 1972எனமாற்றி சொல்லிவிட்டீர்.சலீம்.

    • @venkadeshkumar3054
      @venkadeshkumar3054 Před 5 lety +2

      @@acaaass9631 அவர் மாற்றி கூறவில்லை 1969ல் முதல் முதலில் நிலவிற்கு சென்ற வருடம். 1972 என்பது இறுதியாக சென்ற வருடம்.

    • @maharaja6069
      @maharaja6069 Před 5 lety +2

      siddharth sivaraj சரியாக சொன்னிர்கள் 👌

  • @GowthamMurugesan
    @GowthamMurugesan Před 5 lety +31

    இத விட தெளிவா யாராலும் சொல்ல முடியாது💯 Hats off sir

  • @dhonichandru5940
    @dhonichandru5940 Před 5 lety +196

    Your remembering my class teacher how crystal clear they explain about studies like u do about news. Great Sir 👍

  • @freefiretamilgamers3729
    @freefiretamilgamers3729 Před 5 lety +1

    இஸ்ரோ தான் ஜெயிக்கும்💯💯💯🚀🚀🚀🚀🇮🇳🇮🇳🇮🇳

  • @m.prakashprakash3895
    @m.prakashprakash3895 Před 5 lety +177

    நீங்கள் கூரும் செய்தியை சராசரி மணிதனுக்கும் புரியும் வாழ்த்துக்கள்

  • @vppandivppandi5193
    @vppandivppandi5193 Před 5 lety

    நம் இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியே ஒரு வெற்றி தான் இருந்தும் நம் விஞ்ஞானிகளின் போரட்டத்திற்கு துணை நிற்போம்

  • @fineandniceanbukavijnanbal833

    தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்பது தான் இந்திய மண்ணின் கோட்பாடு. இந்த நிலையில் ஏதேனும் ஒரு சூழ்ச்சி தான் நடந்து இருக்க வேண்டும். இந்த உண்மை தான் கண்டு பிடிக்கப்பட வேண்டும்.
    வெற்றி இந்தியாவுக்கு கிடைக்க வேண்டும்.
    இறைவன் இந்தியாவின் பக்கம் தான் பலமாக இருக்கிறார்.ஜெய்கிந்த்!

  • @shreyaj2356
    @shreyaj2356 Před 5 lety +59

    He's explaining it well with kind voice and hats off India!

  • @manickamp6454
    @manickamp6454 Před 5 lety +1

    தெரிந்ததும் தெரியாததும் மிக அழகாக எல்லோருக்கும் புரியும்படி விளக்கி தெளிவாக புரியும்படி சொல்வதில் தந்தி TV மட்டுமே. ஜெயுப்போம் ஜெய்கிந்த்.

  • @FeelGood0786
    @FeelGood0786 Před 5 lety

    ஆசிரியராக இருந்திருக்க
    வேண்டியவர்...
    செய்தியாளராக இங்கே
    வந்து விட்டார்...
    அற்புதமான விளக்கம்
    வாழ்த்துக்கள் வளர்க

  • @papdhandapani5409
    @papdhandapani5409 Před 5 lety

    தெளிவான விளக்கம் . மிக்க நன்றி.நிச்சயம் வெற்றி பெறுவோம்.கடவுள் இருக்கின்றார்.

  • @latentheat3956
    @latentheat3956 Před 5 lety +407

    ஆசிரியர் பாடம் எடுக்கிறார் கவனிக்கவும் !

    • @jebastinjebastin9339
      @jebastinjebastin9339 Před 5 lety

      🤔🤔

    • @peermydeen6315
      @peermydeen6315 Před 5 lety +2

      தமிழ் ஆசிரியர்

    • @aarthiselvaraj8031
      @aarthiselvaraj8031 Před 5 lety

      🤣

    • @nandhakumar8085
      @nandhakumar8085 Před 5 lety

      😚😚😚😚 mmmm....

    • @viveksrinivasaperumalg
      @viveksrinivasaperumalg Před 5 lety +11

      Sir, trainer ah poga sollunga. We want only news and very repeatedly he is telling the same dialogue. En Peru Soosai Naan thingairathu Dosai Unakku vaikka poren Poosa. Kala kadavule idhellam oru alavukku Mela paaka mudiyaathu

  • @haikullfidog5772
    @haikullfidog5772 Před 5 lety +3

    தெளிவான விளக்கம் அருமை

  • @radhak8988
    @radhak8988 Před 5 lety

    சூப்பர் உங்கள் தெளிவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் நன்றி சார் வாழ்க வளமுடன் வளர்க இந்திய ஆரச்சி

  • @தமிழ்சங்கம்

    கொய்யால உலகமே பாராட்டுது.... இந்தியா என்பதை விட விஞ்ஞானி ஒரு தமிழன் என்பது எனக்கு மகிழ்ச்சியே

  • @prince-re7bn
    @prince-re7bn Před 5 lety

    தமிழ் வழி கல்வி பயின்று ஈஸ்ரோ தலைவர் ஆன சிவன் தமிழன் என்பது நமக்கு பெருமை

  • @divakaryt9365
    @divakaryt9365 Před 5 lety

    ஒன்றும் அறியாத பாமர மக்களுக்கும் நீங்கள் சொல்வது நன்றாக புரியும் உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்

  • @MKS007
    @MKS007 Před 5 lety

    வேதனையா இருந்தாலும் பெருமையா இருக்கு💪

  • @SatheeshKumar-wm8ws
    @SatheeshKumar-wm8ws Před 5 lety

    கண்டிப்பாக இந்திய வெற்றி பெற்று🇮🇳🇮🇳🇮🇳🙏

  • @noorbashanoorbasha6586
    @noorbashanoorbasha6586 Před 5 lety +1

    மிக அருமையா சொன்னார் சலீம்.

  • @aakash.v9126
    @aakash.v9126 Před 5 lety +45

    All are pray 🙌👏🙏🙇 for chandrayan 2 please

  • @solomonmanickam1734
    @solomonmanickam1734 Před 5 lety +1

    அருமை உங்கள் தழிழ் வாழ்த்துக்கள் சாா்

  • @tifinaghtamil5494
    @tifinaghtamil5494 Před 5 lety

    இதுவே மகத்தான சாதனை, நிச்சயம் முழு வெற்றி கிடைக்கும்.

  • @alamelukalyanaraman6189
    @alamelukalyanaraman6189 Před 5 lety +24

    Excellent .. explanation .. if there are teachers like this every student can become a scientist. Hats off

  • @bannumohan313
    @bannumohan313 Před 5 lety

    ரொம்ப நல்ல முறையில் தெளிவாக கூருகிர்கள் very nice speech sir

  • @gopithevar2996
    @gopithevar2996 Před 5 lety +1

    Super ji thanks to thanthi tv.

  • @t6-s.no-27premrajaeronauti5

    இந்தியா கண்டிப்பா விண்வெளி முயற்சியில் வெற்றி பெரும்.......லேண்டருடன் தொடர்பு கொள்வோம்.....

  • @mechanicalengineer8721
    @mechanicalengineer8721 Před 5 lety +1

    பாரதம் வெல்லும்

  • @ganeshvenkat2526
    @ganeshvenkat2526 Před 5 lety +59

    Sir, ur remember my biology staff same voice and explain 👍😍❣️❣️😍

  • @mothermediastudio
    @mothermediastudio Před 5 lety

    என்ன ஒரு தெளிவுரை.... சூப்பர்... ஆசிரியரே...

  • @deepadharani5912
    @deepadharani5912 Před 5 lety

    தெளிவாக பேசுகிறீர்கள், அற்புதமான விரிவாக்கம் நன்றி

  • @tn6975
    @tn6975 Před 5 lety

    மிக அருமையாக தெளிவு படுத்தியதர்கு நன்றி

  • @aravindbabu5754
    @aravindbabu5754 Před 5 lety +3

    Mr. Saleem Anna, Better you join as a chif news editor of Thanthi Tv bcoz your clear d bold explanation d teaching method. Pls get promotion. My vote is always for you.

  • @muksith1233
    @muksith1233 Před 5 lety +2

    90s kid like this explain

  • @rajansolomon3808
    @rajansolomon3808 Před 5 lety

    என்ன ஒரு அருமையான விளக்க பதிவு அருமை அருமை

  • @prem4274
    @prem4274 Před 5 lety

    மிகவும் தெளிவான பேச்சு வாழ்த்துக்கள்

  • @Ram-gk9iq
    @Ram-gk9iq Před 5 lety

    அருமையாக பாடம் நடத்துகின்றார்

  • @keerthanakeerthana6230
    @keerthanakeerthana6230 Před 5 lety +34

    Rompa manasu kasttamaga irukku விக்கரம் எழுந்து சிக்ன்ல தா pls

  • @dayanamary4292
    @dayanamary4292 Před 5 lety +1

    தமிழில் அழகான உச்சரிப்பு

  • @komathikumarasamy
    @komathikumarasamy Před 5 lety +3

    Paaaa sema explain...semaya pesuraru...namala mudium..kandipa vetri peruvom.. 🇮🇳🇮🇳🇮🇳

  • @vickyn3472
    @vickyn3472 Před 5 lety

    காத்திருப்போம் வெற்றி கனியை விரைவில் சுவைப்போம்

  • @jaganjaga2316
    @jaganjaga2316 Před 5 lety

    மிகவும் சிறப்பாக சொன்னீர்கள். நீங்கள் பள்ளி மற்றும் கல்லூரி மானவர்களுக்கு பாடம் எடுக்கலாம்

  • @Sanaatoztamil
    @Sanaatoztamil Před 5 lety

    தெளிவாக,அனைவருக்கும் புரியும்படி சொன்னிர்கள்...நன்றி...

  • @vjs1730
    @vjs1730 Před 5 lety

    உங்களுடைய விளக்கம் மிக தெளிவு... நன்றி...

  • @sampathkumar-gj5hz
    @sampathkumar-gj5hz Před 5 lety

    நாசா உடன் இணைந்து பணியாற்ற கூடாது இந்தியா. இது போன்ற சவாலை மீண்டும் முயற்சி செய்து இந்தியா மிகப்பெரிய வெற்றி பெரும் என்பது உறுதி உறுதி உறுதி.நீங்கள் சிவம் அல்ல சிவன் வெற்றி உறுதி.

  • @harshitha3711
    @harshitha3711 Před 5 lety

    Unga speech keka nalla iruku sir chinna pasangaluku solli kudukura mari nalla sollringa gd to hear ☺

  • @TIMEPASS-qy9dm
    @TIMEPASS-qy9dm Před 5 lety

    நிச்சியம் நமது அறிவியல் அளர்களா இந்த கடினமான சூழலை கையாளும் வல்லுநர்கள் தான் நிச்சியம் வெற்றி பெறுவம்

  • @Ethukusachuithu
    @Ethukusachuithu Před 5 lety +1

    Best one.. explain

  • @maanilampayanurachannel5243

    தெளிவாக விளக்கினீர்கள்.. நன்றிகள் ஐயா

  • @bharath_0193
    @bharath_0193 Před 5 lety

    வாத்தியாரே சூப்பரு

  • @Madeintmilan007
    @Madeintmilan007 Před 5 lety +1

    Really Proud of you ISRO team. Unga Muyarchi veenpogathu

  • @sriram741
    @sriram741 Před 5 lety

    Nithanamana ucharippu,arumai Mr.Salim😊

  • @jagadeeshmj5232
    @jagadeeshmj5232 Před 5 lety +1

    சுப்பர்

  • @pasukkaranpattio.p.ragupat4785

    சிறப்பாக விலக்கம் சூப்பர் வேரலெவல்

  • @sbalamurugan169
    @sbalamurugan169 Před 5 lety +2

    Sir your speech is nice and every people can understand easy❤️❤️

  • @vimalraj9807
    @vimalraj9807 Před 5 lety +4

    News should be precise and crispy... You should have named the video as Detailed report of chandrayan2

  • @irshaana.m.m1541
    @irshaana.m.m1541 Před 5 lety

    Super bro thelivana vilakkam valthukkal

  • @comedymemes9369
    @comedymemes9369 Před 5 lety +4

    He is telling like a school teacher, to understand everyone who doesn't knw even basic things...
    CONGRATS

  • @karthikeyan-zq5zh
    @karthikeyan-zq5zh Před 5 lety +1

    Super speech

  • @Rajkumar-sh5pf
    @Rajkumar-sh5pf Před 5 lety

    அழகான விளக்கம்💐💐

  • @Salmankhan-xm3ev
    @Salmankhan-xm3ev Před 5 lety +1

    Very good sir super

  • @mkgovidraj9175
    @mkgovidraj9175 Před 5 lety +1

    I like speech anna

  • @bhavanivelan406
    @bhavanivelan406 Před 5 lety +1

    Very clear explanation iya waiting for next good news about vikram lander from ISRO

  • @mathusuthanan4125
    @mathusuthanan4125 Před 5 lety +2

    Super sir Oru kuzhandaikum piriyira maari solreenga

  • @sankarraja
    @sankarraja Před 5 lety +1

    மிகத் தெளிவான பேச்சு 👍

  • @Anshikutty
    @Anshikutty Před 5 lety +1

    Arumai

  • @anbazhaganrac3091
    @anbazhaganrac3091 Před 5 lety +1

    Nalla ungalukku news varuthu

  • @ramasamya755
    @ramasamya755 Před 5 lety

    Mika Arumai aka vivarither kal velka isro murchi jaihind,

  • @krishkrish6693
    @krishkrish6693 Před 5 lety

    தெளிவாக புரிகிறது நீங்கள் கூறுவது... நன்றி அய்யா...

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 Před 5 lety +1

    முழுமையான வெற்றி நிச்சயம் நம் நாட்டிற்கு கிடைக்கும்

  • @MUKUNDAN1956
    @MUKUNDAN1956 Před 5 lety

    Clear message...paamaranum purinthukolvaan...Thanks

  • @shakinashakina6565
    @shakinashakina6565 Před 5 lety +2

    Very clear explanation ....

  • @peermydeen6315
    @peermydeen6315 Před 5 lety +182

    சோக்கா சொன்ன வாத்தியாரே

  • @ravirajamanickam5246
    @ravirajamanickam5246 Před 5 lety

    arumaiyana vilakangal mikka nanri🙏

  • @dassview3341
    @dassview3341 Před 5 lety

    அது தருதோ இல்லையோ நீங்க நல்லா தாரீங்க🤗🤗🤗

  • @Ethukusachuithu
    @Ethukusachuithu Před 5 lety +1

    Good explain

  • @ganesanganesan7476
    @ganesanganesan7476 Před 5 lety +2

    நல்ல ஒரு தெளிவான செய்தி.
    தொடரட்டும் தங்கள் (presentation)...
    நன்றி.

  • @agam.architects
    @agam.architects Před 5 lety

    நன்றி டீச்சர் 😊

  • @sangeethasekar9535
    @sangeethasekar9535 Před 5 lety

    Evloo theliva nithanama solringa superb👍👏👏👏👏👏👏

  • @deepanchakravarthy594
    @deepanchakravarthy594 Před 5 lety

    வாத்தியாரே 🤩🤩🤩

  • @pitchaigopu8797
    @pitchaigopu8797 Před 5 lety

    Thank you Mr.Saleem

  • @yuvasai898
    @yuvasai898 Před 5 lety +40

    Superb sir, and guys it's not only for capable persons tk, this information should be useful for school students, and also uneducated persons. so, please don't use unnecessary words on public comments

    • @viveksrinivasaperumalg
      @viveksrinivasaperumalg Před 5 lety

      Sir, we respect from the bottom of heart. When someone talks in media, it should be attractive and he did it. But, he shouldn't repeat the same information with same style. There has to be a change. Actually whom he is explaining. If the viewers hate, obviously such comments will definitely be passed. I am sorry if my way of convey was incorrect. Even though it was incorrect, I have given my perception here.

    • @yuvasai898
      @yuvasai898 Před 5 lety

      Vivek Srinivasa Perumal G sir obviously it's crt but no need to use bad words that's why I said, give at least little respect bcz it's a public comments sir

    • @viveksrinivasaperumalg
      @viveksrinivasaperumalg Před 5 lety

      @@yuvasai898agreed, sir. using abusive language in a public forum is seriously a concern. Point taken, Sir.

  • @vigneshwaran9624
    @vigneshwaran9624 Před 5 lety +3

    Sir superb explanation.

  • @bharathjaganathan6247
    @bharathjaganathan6247 Před 5 lety +1

    Your tone is very good

  • @endrums.venkat271
    @endrums.venkat271 Před 5 lety

    Tnpsc kku very use full sir....unga mari oru teacher kidaikkarathu kastam....i like it....

  • @nishas8078
    @nishas8078 Před 5 lety +2

    Way of explanation is perfect

  • @vankapalagalam1215
    @vankapalagalam1215 Před 5 lety

    கண்டிப்பாக ஜெயிப்போம்

  • @tamilarasans9836
    @tamilarasans9836 Před 5 lety +1

    Superb sir

  • @vijaybarathi7618
    @vijaybarathi7618 Před 5 lety +1

    Arumaiyana velakam sir 👌🏻👌🏻

  • @arunaaruna8981
    @arunaaruna8981 Před 5 lety

    Super explanation kuduthurukanga ivangala mari yarum ipti explain pannala nu nenaken chantrayan 2 la ulla ella doubt um clear agitu we proud of our ISRO.

  • @ravirocky173
    @ravirocky173 Před 5 lety

    News reader are speaking excellent

  • @mpsaminathan6195
    @mpsaminathan6195 Před 5 lety

    பகூத் அச்சாஹை சலீம் பாய்

  • @basithfirdousi
    @basithfirdousi Před 5 lety +1

    வெற்றியை நோக்கிய பயனம் .... யாருக்கும் அநீதம் செய்ய செல்லவில்லை .. நன்மையே நடக்கும் .. ஏதிர்பார்க்கிறேன் நல்ல செய்தியை

  • @manojkumarm9385
    @manojkumarm9385 Před 5 lety

    Super rompa theliva soniga

  • @lavanyaarumugham7918
    @lavanyaarumugham7918 Před 5 lety +17

    Clean & neat explaination...

  • @jaiganeshchandran2183
    @jaiganeshchandran2183 Před 5 lety

    இரண்டு நாட்களில் தகவல்வரும்.சிவ சிவ

  • @Gokulsanjay_
    @Gokulsanjay_ Před 5 lety +8

    Kalukkunga sir.semaya kutty pullaiku sollikudukra mari solringa . vayasana vangalku kuda puriramari .great....