How Animal Spirits helps us from our Birth till Death | Animal Totem | ND Talks | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ Nithilan Dhandapani - / nithilandhandapani
    ------------- CONNECT --------------
    ▶ Astrology Consultation Email I'd - astronithilan@gmail.com
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ CZcams - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Sponsor Email I'd - contactnithilan@gmail.com
    ------------ SUPPORT -------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoff...
    ------------ VIDEO GEAR ------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ------------- AUDIO -------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ------------ LIGHT & SUPPORTS -------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    #ndtalks #animaltotem #spirits

Komentáře • 92

  • @Mr.Thamizhar
    @Mr.Thamizhar Před rokem +7

    ஒவ்வொரு முறையும் ஒரு அதிர்ச்சி தகவல்கள் மற்றும் உண்மைகளை தந்துகொண்டே இருக்கிறீர்கள் ஐயா, உங்களுக்கு கடவுள் இன்னும் நிறைய ஆசி வழங்கட்டும் தமிழர்களுக்கு மற்றும் உலக பொது மக்களுக்கு நல் வழி காட்டி நல்லது செய்திட!

    • @ktrao4859
      @ktrao4859 Před rokem

      9l❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤9

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 Před rokem +3

    ❤உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் யானை பலம் உள்ளது🎉ஐயா நன்றிகள்கோடி

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Před rokem +1

    உங்களின் கானொலி மூலம் அறிய முடியும் எண்ணம் இறைவனின் அருகில் மிருகங்களை அணைத்துக் கொள்ளும் காட்ச்சியே ஆனால் மனிதன் இறைவன் கால் பாதத்தில் நசி உண்ட காட்ச்சியை காணமுடிகிறது ,கானொலிக்கு வாழ்த்துக்கள் ,

  • @JDWondeRings
    @JDWondeRings Před rokem +2

    அருமையான பதிவு நண்பா. நானும் எனது சேனலில் ரத்தினங்கள் ராசிகற்களை பற்றி பதிவுகளை போடுகிறேன். பலரும் இது மூடநம்பிக்கை என்று சொல்வார்கள் நான் அதை அறிவியல் பண்போடு அவர்களுக்கு சொல்வேன். நீங்கள் கடைசியில் சொன்ன கருத்து ஒரு அற்புதமான செருப்படி கருத்து மூடநம்பிக்கை ஆதாரம் காமி என்று சொல்பவர்களுக்கு

  • @nanthakumar1591
    @nanthakumar1591 Před rokem +7

    Yes yes. I called animal guide.. usually Dogs cats butterfly birds especially will come my home.. i feel weird and it feel nice

  • @KAARTHY1983
    @KAARTHY1983 Před rokem +2

    அந்த மாதிரி அனுபவம் இது வரை நான் கவனித்தது இல்லை. இருந்தாலும் சென்ற மாதம் நான் சாப்பிட்டு கொண்டு இருக்கும் பொது திடிரென ஒரு சப்தம்... என்ன என்று பார்த்தால் எங்கே இருந்தொ ஒரு பச்சை கிளி என் எதிரே வந்து விழுந்தது. அதன் மேல் எந்த காயமோ எதுவும் இல்லை. ஆனால் அது திடிரென கத்தியது. எனக்கு என்ன செய்வது என்று தெரிய வில்லை. உடனே சிறிது வெள்ளை சாதம் வைத்தேன். அதை சாப்பிட்டது. ஆனால் அதற்கு அடைப்பது எனக்கு தெரிந்தது உடனே ரசம் சாதம் சிறிது கிளறி வைத்தேன். அதை முழுமையாக சாப்பிட்டு விட்டு என் இலையின் பக்கம் வந்ததூ. மீண்டும் ரசம் சாதம் இரு முறை வைத்தேன் அதையும் சாப்பிட்டு விட்டு சோபாவின் அடியில் சென்று விட்டது. நான் சாப்பிட்டு விட்டு அதற்கு நீர் வைத்தேன். என் கை மேல் ஏறியது அதன் நகம் அவ்வளவு பெரிதாக இருந்தது. சட்டென்று மிக உயரமாக பறந்து சென்று விட்டது. நீங்கள் மிருகங்கள் பறவைகள் பற்றி பேசியதால் இந்த சம்பவத்தை பற்றி கூற வேண்டும் என்று தோன்றியது. இதற்கு என்ன காரணம் என்று எதுவும் எனக்கு தெரிய வேண்டாம். உங்கள் பதிவுகள் அனைத்தும் பார்ப்பவர்களில் நானும் ஒருவன். நன்றி

  • @ramanathancanagasuriyam9769
    @ramanathancanagasuriyam9769 Před 4 měsíci

    This is really a wonderful guidance and fully worthy information. Nothing exaggerated. Thank you universe

  • @THIRUVALLUVAR917
    @THIRUVALLUVAR917 Před rokem +2

    இந்த வீடியோ பார்க்கும் போது கழுகு .காகம். குயில் சப்தம் கேட்டேன் .கழுகு 80 %,பொருந்துகிறது

  • @munmydin2747
    @munmydin2747 Před rokem +14

    I நான் எப்பொழுதும் பருந்து பறப்பதைப் பார்க்கும் போதெல்லாம் மெய்மறக்கிறேன்

  • @theavidass1985
    @theavidass1985 Před rokem +7

    I am so grateful to you. Yesterday i asked for animal totem video n today you made it. Its very useful and interesting. I am quite attached to animals n birds. Their energies are beautiful🙏🙏🙏

  • @yvanbador4086
    @yvanbador4086 Před rokem

    வணக்கம் நித்திலன். இப்போது தான் கொஞ்சம் நேரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது தம்பி , மிகவும் அருமையான அதிலும் பயனுள்ள பதிவு. நன்றி நித்திலன் 🙏🐞🍀🌻🌺😊 இவன்லஷ்மி

  • @kandiahindrakumar9436
    @kandiahindrakumar9436 Před rokem +2

    இறந்து போகும் மிருகங்கள் எஙகே செல்கின்றன அந்த ஆத்மாவின் நிலை என்ன?

  • @reddesignskumar3217
    @reddesignskumar3217 Před rokem +1

    Modern science are now only learning to ask question, Our ancestors already declared the solution several years ago and made them easy practice in our day to day life. Soon modern science also find the solution but it will be commercial commodity like modern day mediation teaching etc

  • @stalinprabhu207
    @stalinprabhu207 Před rokem +1

    சார் வணக்கம் கேதரநாத் பற்றி வரலாறு சொல்லுங்கள் சார்

  • @jayakumarnethajiappu2705

    This is very true. Realised this very young as a wolf, life has proved it right

  • @venkatesanmj61
    @venkatesanmj61 Před rokem +1

    இயேசு நாதர் மீது ஒரு புறா அமர்ந்தது

  • @adhilakshmikumaresan84

    சிறு வயது முதல் பாம்பு தான்...துறதும்..விலகி ஓடும்..அல்லது அடிப்பேன்..நல்லதும் கெட்டதும் நடப்பது முன் பாம்பு வரும் எனக்கு....என் தந்தை இறந்தவுடன் அடுத்த நாள் முதல் பட்டாம்பூச்சி என்னை சுற்றி சுற்றி வருகிறது...

  • @stalinprabhu207
    @stalinprabhu207 Před rokem +1

    சார் வணக்கம் 12 ராசிக்கு மிருகங்கள் சொல் தாங்கள் சார்

  • @devinavoo8605
    @devinavoo8605 Před rokem +2

    U have done good job for now❤

  • @user-pp9os9oq1m
    @user-pp9os9oq1m Před 5 měsíci

    Brother what is the difference between animal totem and பஞ்ச பட்சி சாஸ்திரம்

  • @shantikanna9044
    @shantikanna9044 Před rokem +1

    Interesting and intriguing topic Nithilan thambi!Enjoyed it!

  • @RajParasu12
    @RajParasu12 Před rokem +3

    Nice information 🙏🙏🙏🙏

  • @subashreesampathkumar3995

    I used to get hints of my feelings, upcoming incidents by denoting of animals in my dream. I cannot understand immediately. But later, when I refer some meaning of dreams i could understand. I am very surprised and could relate by hearing from this video. Thanks.

  • @khrishwanthhero8631
    @khrishwanthhero8631 Před rokem

    sir, you have said that animals don"t have ATHMA, then how come will it help us, please explain

  • @mailasanimuhury5478
    @mailasanimuhury5478 Před rokem

    Naanum garudani adikkadi parkiren challenging times il varum kandippaaga bayappadaadhaeenru solvadhi pole varum piragu nichchayamaaga hard times poi vidum

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 Před rokem +3

    பேச்சு நீரோட்டமாய் இருந்தது🎉
    எனக்கு எப்பவுமே யானை தான் பிடிக்குது. ஆனா நாய்தான் சம்மந்தமே இல்லாமல் அடிக்கடி கண்லபடுது. எதனாலோ

  • @dineshkumar-md6ew
    @dineshkumar-md6ew Před rokem +1

    Enaku bird romba pidiukm bro......eppa paru country vettu country poren..india la vanthalum home la thanga maten bro ....suthikitte iruken...5countrirs poituken ..india ellam state poituken

  • @user-sivan-adiyar-jagadish

    What you told at end is really true

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp Před rokem +1

    நன்றி ஐயா🙏

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Před rokem +4

    Anna plsssssssssss....nenga epadi time management pandriga...
    Because na work ku pora and clg correspondence la padikura...
    And skills learn pannanum nu nenaikura but lazy ah iruku....thalli potutey iruka..edhachi oru tips kudunga plss

    • @reddesignskumar3217
      @reddesignskumar3217 Před rokem +1

      You have answer in your question LAZINESS - understand reason for your laziness

    • @ondrekulamoruvanedevan
      @ondrekulamoruvanedevan Před rokem

      @@reddesignskumar3217 adhula irunthu epadi veliya varathu thanga therila... adhan epadinu sonna nallarukum

  • @RavikumarKumar-hx6fz
    @RavikumarKumar-hx6fz Před rokem +3

    வணக்கம் நண்பரே உங்கள் கூற்று படி நமது ராசிக்கு கொடுக்கப்பட்டுள்ள மிருகங்களும் இதில் சேருமா ?

    • @JDWondeRings
      @JDWondeRings Před rokem

      சேரும் ஆனால் சில ராசிக்கு மிருகங்கள் வராது

  • @smruthygeorge5781
    @smruthygeorge5781 Před rokem +1

    Super bro ❤

  • @youtuber637
    @youtuber637 Před rokem

    Anna ennaku chinna vayasula kanavula erumaimaadu varum ennaku adha partha bayama irukum adhu edhuvaraikum enna onnum panala but ennaku romba pudichadhu kaka than very nice bird .

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 Před 5 měsíci

    I took that quiz Actually I'm butterfly 🦋

  • @somasundaramgopalakrishnan1139

    வணக்கம். எனது கேள்வி. கடவுளின் குழந்தை பருவம் முதல் திருமண பருவம் வரை படங்கள் உள்ளன. அடுத்த நிலை பருவம் மூப்பு ஏன் காட்ட படுவதில்லை ?

  • @venkatesanmj61
    @venkatesanmj61 Před rokem

    EVOLITION ஆதியில் விலங்குகள் தோன்றின (LOWER PRIMATES- HIGHER PRIMATES)

  • @pj98423
    @pj98423 Před rokem

    I used shamanic meditation finally I saw white wolf with blue eyes ,, meditation mudiyurapo they said WE ARE WITH YOU that moment marakave mudiyala again try pannanum

  • @sharmask
    @sharmask Před rokem

    Please answer my question on Q and A
    Sometimes enaku left pakkam palli kathum apo apo kathikite irukum same day enaku thugam illama pogum or udambu sari illama illana thala vali ithu ellam varuthu....... ithu coincidence ah illa apdi ethachum irukka??? Oru 5 to 6 yrs ah observe pannitu iruken

  • @indhumathiindhumathi7236

    Differnt topic

  • @thamilarchannel5119
    @thamilarchannel5119 Před rokem

    You can get your animal in your Jadhagam

  • @lightinfinite7487
    @lightinfinite7487 Před rokem +1

    Good job.👏👏👏👏👏🙏

  • @balacasstle
    @balacasstle Před rokem +1

    Good concept

  • @niranjanadevi8993
    @niranjanadevi8993 Před rokem +1

    Jathagam la kuda, animal mention pani irupangala??? Athumariya anna

  • @dreamwalker4526
    @dreamwalker4526 Před rokem

    ஜாதகத்தில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு மிருகம்
    ஒரு பறவை என்று குறித்து இருப்பாங்க அத தான் சொல்றீங்களா?

  • @rrwayfarer1786
    @rrwayfarer1786 Před rokem +7

    Namma Elam sona evan kekaran. Now i understood. Each zodiac star has it's own patchi😄now i could correlate one creatures character 😁

    • @JDWondeRings
      @JDWondeRings Před rokem +1

      சில ராசிக்கு மிருகங்கள் இல்லை

    • @rrwayfarer1786
      @rrwayfarer1786 Před rokem

      ​@@JDWondeRings sir I request you to read my comment properly.

  • @pandir8757
    @pandir8757 Před rokem

    Unmai sir sema pathivu

  • @purplepink805
    @purplepink805 Před rokem

    U having so pure eyes

  • @sasikalasatchithananthan9574

    நன்றி

  • @jayashreej5200
    @jayashreej5200 Před rokem +1

    Romba interestingana padhive achryakatamana vishayangal

  • @vijayarani5257
    @vijayarani5257 Před rokem +1

    I’m an ardent devotee of Wolf

  • @catnotcat9793
    @catnotcat9793 Před rokem

    வணக்கம் நிதிலன்🙏

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Před rokem

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @samikshaaarumugam7098

    Nandri Nandri magilchi🙏💙💥

  • @abderam9525
    @abderam9525 Před rokem

    Hi bro plz read this comment
    Am a gym trainer my 40k plus bro but i c daily 11.11 time angel number intha number c pannum pothu ellam enakunu work veetudanumnu than thonum n am bcome a big business man aguven thonum bro athea pola ippo nan vealaium vittu ten now full stress and buness man aguven endra THINK POSITIVE matum erku bro ..and enakau valalar romba pudikum avara paknum neacha potum nex 1o min kulla epadiyathu pathu duev photo r anything plz ethu ennau kojam aolunga bro

  • @Pvengatesh23
    @Pvengatesh23 Před rokem

    I think my gf and me is🐕🐱

  • @jsmuthu6356
    @jsmuthu6356 Před rokem

    ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் கரண நாதன் என்றோ இருப்பவரே ஸ்பிரிச்சுவல் அனிமல் ஆக இருந்து வருகிறார்

  • @moola_sakthi
    @moola_sakthi Před rokem +2

    Nengaa sollitu irupave window vazhiya veliya pathaa oru bat tha suthi suthi paranthu vandhuchii.... Seri test eduthu patha 1st hummingbird aduthu bat varuthu naa🥴 oru nimisham stun aiyta🤣🤣🤣

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Před rokem +2

    அண்ணா இப்போது புரிகிறது தற்போது ஒரு சில நாட்களாக வீட்டின் அருகே சிட்டுக்குருவிகள் வருகிறது அதுவும் ஒரு சிட்டுக்குருவி மீண்டும் மீண்டும் ஒரேநேரத்தில் வருகிறது ஒரு வேளை இருக்குமோ என தோன்றுகிறது
    நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
    மேலும் கோல்டன் காம்பஸ் படத்தில் வரும் என நினைக்கிறேன். எல்லாம் நன்மைக்கே

  • @ashumurtu6676
    @ashumurtu6676 Před rokem

    For me 🐈

  • @lakshmikannan9783
    @lakshmikannan9783 Před rokem

    True sir

  • @aru2279
    @aru2279 Před rokem +1

    11.30 well said.The notion that westerners speaks the facts only among many indians and asians are big blunder.

  • @tharanidheera5769
    @tharanidheera5769 Před rokem

    Aama nithilan scientist lam prove panna mudiyatha vishayathai hypothesis nu soliruvanga😂

  • @Hm-cm-24
    @Hm-cm-24 Před rokem

    2:10

  • @selwyndiscipleshiptraining

    Sema comedy 😂😂😂😂

  • @Hm-cm-24
    @Hm-cm-24 Před rokem

    5:03

  • @bharathiv9582
    @bharathiv9582 Před rokem

    💐👍🙏

  • @hariramF5
    @hariramF5 Před rokem

    👍🏼

  • @ondrekulamoruvanedevan

  • @end-the-matrix
    @end-the-matrix Před rokem

    Misleading content leading to misappropriation.

  • @harisees09
    @harisees09 Před rokem

    You are copying Mr Madan Gowri Sir Be Yourself 🎉

    • @ns_boyang
      @ns_boyang Před rokem +7

      Madan Gowri copied from whom? Did MG jump from the heaven?

    • @jayavarma6674
      @jayavarma6674 Před rokem +5

      This is full of spiritual brother,,,there is nothing to copy from Madan Gowri,,,Nithilan is Nithilan,,,,what mathan is mathan,,,,So first clear yourself ...God bless U

    • @JDWondeRings
      @JDWondeRings Před rokem +4

      மதன் கவுரி விக்கிப்பீடியாலேருந்து படிக்கிறார். அவரா புதுசா கண்டுபுடிச்சு பேசுறமாதிரி சொல்லக்கூடாது. மற்றும் நல்ல கருத்துக்களை யார் வேணாலும் எங்கிருந்து வேணாலும் எடுத்து பேசலாம் அப்போதான் அதிகம் பரவும்

    • @harisees09
      @harisees09 Před rokem +1

      @@ns_boyang yes bro!