aasaiyil oru kaditham climax scene PAIN OF LOVE

Sdílet
Vložit
  • čas přidán 15. 12. 2014
  • Aasaiyil Oru Kaditham
  • Hudba

Komentáře • 3,4K

  • @kspchinna4801
    @kspchinna4801 Před 4 lety +3494

    😥😥😥😥 எத்தனை பேருக்கு இந்த climax scene பிடிக்கும்

  • @salinisalini8677
    @salinisalini8677 Před 6 měsíci +288

    பல பேரோட வாழ்க்கை இப்படிதான் போகுது 😢😢😢😢

  • @sherlysherly636
    @sherlysherly636 Před 2 lety +911

    உண்மை திருமணம் செய்து விட்டு பெற்றோர் அவர் தம் கடமையை முடிக்கின்றனர்.ஆனால் தினமும் இரத்தம் சொட்டும் இதயத்துடன் வாழும் என்னை போன்ற பெண்களுக்கு மட்டுமே தெரியும் வலியும் வேதனையும்

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 Před 3 lety +853

    Last 💯💯💯உண்மை....ஒரு சில உறவுகளின் சுயரூபம் தெரிய வரும் போது தான் புரிகிறது இவர்களையா உயிருக்கு மேலாக நேசித்தோம் என்று.....👏👏👌👌💐💐

  • @user-jw2sy8dx1s
    @user-jw2sy8dx1s Před rokem +489

    இதுதான் பெஸ்ட் கிளைமேக்ஸ் 🎉❤

  • @amuthad9449
    @amuthad9449 Před 3 lety +1070

    கௌசல்யா பேசும் வார்த்னதகள்சூப்பர் சந்தேக படுற ஒவ்வொரு ஆன்களுக்கும் சரியான பாடம் பிரசாந்த் பேசும் வார்த்னதகள்சூப்பர் படம் சூப்பர் மொத்த்தில்அருனமயான வரிகள்

    • @magipriya6959
      @magipriya6959 Před 2 lety +8

      Ama akka

    • @vishnupachi7175
      @vishnupachi7175 Před 2 lety +6

      Nice dialogue 🤞🏼

    • @sarojap379
      @sarojap379 Před 2 lety +3

      Correct

    • @muthukumarkumar5164
      @muthukumarkumar5164 Před 2 lety +3

      @@magipriya6959 to be e😎😎

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu Před 2 lety

      @@magipriya6959 திற் I really appreciate the opportunity we ர ஐ இன் புகைப்படங்கள் எட் மிலிபாண்ட் ஐ fzS

  • @dineshp9025
    @dineshp9025 Před 7 měsíci +86

    One Of The Best Climax 🔥❤

  • @dubaisiva4939
    @dubaisiva4939 Před 2 lety +971

    தமிழ் திரைஉலகம் தவற விட்ட கதாநாயகியில் இவரும் ஒருவர்...நல்ல நடிப்பு திறமை மிக்கவர்

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Před 2 lety +6

      please correct the spell error......... தமிழ் திரைஉலகம் தவர விட்ட கதாநாயகியில் இவரும் ஒருவர்...நல்ல நடிப்பு திறமை மிக்கவர்
      தமிழ் திரைஉலகம் தவ(ற) விட்ட கதாநாயகியில் இவரும் ஒருவர்...நல்ல நடிப்பு திறமை மிக்கவர்..... and please don't kill the tamil language

    • @dubaisiva4939
      @dubaisiva4939 Před 2 lety +4

      @@sundarsrinivasan1441 உண்மை தான் என்னை மன்னிக்கவும்...

    • @ganapathivinitha8287
      @ganapathivinitha8287 Před rokem

      Hhhhhg9bnn[

    • @alamelammmakrishnasammy7837
      @alamelammmakrishnasammy7837 Před rokem

      @@sundarsrinivasan1441 nñ

    • @alamelammmakrishnasammy7837
      @alamelammmakrishnasammy7837 Před rokem

      @@sundarsrinivasan1441 q

  • @billapeermohamed3733
    @billapeermohamed3733 Před 4 lety +3138

    Yarukkellam indha climax scene life long favorite?? ✌❤ hit like here👉

  • @appaiahyoganathan9128
    @appaiahyoganathan9128 Před 5 lety +486

    மிகவும் அருமையான முடிவு.இதில் தவறில்லாமல் தண்டிக்க படுபவர்களுக்கு ஆதரவான முடிவு.மனிதம் செத்து வாழ்வதை விட .அருமையான முடிவு .

  • @jessenathanaelselvanayagam3336

    Prashanth & Kousaliya great acting.. hats off to the director..

  • @suganyasekar9114
    @suganyasekar9114 Před 3 lety +268

    Kowsalya acting Vera level👋👋

    • @AbiTweet
      @AbiTweet Před 3 lety +6

      Kowsalya deserves much awards if this could have been in this decade.
      Recent female artist are not much realistic on screen, and the period of 90s heroin are always awesome💜💙💛

    • @shankavi7242
      @shankavi7242 Před 2 lety

      Ss sama pic.

  • @entertainmentchennal6684
    @entertainmentchennal6684 Před 4 lety +1807

    பெண்கள் எப்படி முடிவு எதுக்கணும்னு..... சொன்ன படம்
    ..ஆண்கள் எப்படி இருக்க கூடாது என்று சொன்ன படம்....

    • @vangatasanr5769
      @vangatasanr5769 Před 3 lety +29

      சந்தேகபடரஆண்களுக்குஒருபாடம்

    • @maheswarijayakumar8669
      @maheswarijayakumar8669 Před 3 lety +10

      Correct.

    • @kavithr260
      @kavithr260 Před 3 lety +5

      Yes

    • @rinithangam4103
      @rinithangam4103 Před 3 lety +5

      @@vangatasanr5769 evala itha pathi padam eduthalum thirunthura ambalathan thirunthuvan. Sila peru ena panalum mara matanga

    • @vasanthvasanth4960
      @vasanthvasanth4960 Před 3 lety +8

      சந்தேகப் படூம் பெண்களுகம் இருக்கிறார்கள் அவங்கள என்ன பன்றது

  • @suhasinisirlanka872
    @suhasinisirlanka872 Před 5 lety +2246

    பொண்டாட்டிய சந்தேக படுகிற புருஷன் ஆம்புலயே இல்ல சரியான பதில் சூப்பர்

  • @Abhi79887
    @Abhi79887 Před 2 lety +127

    The underrated actress Kowshalya. Her acting is always outstanding. She has to come to the cini industry.

  • @nancyphilipraj5265
    @nancyphilipraj5265 Před 8 měsíci +30

    🙄 வாழ்க்கையில் சந்தேகம் படுவதற்கு இது ஒரு பாடம் . 👍 சூப்பர் மூவிஸ் 👌

  • @ksumathi4377
    @ksumathi4377 Před 3 lety +88

    இந்த மாதிரி நிலைமை நிறைய பெண்களுக்கு இன்று நடந்தது கொண்டுஇருகிறது

  • @devadevadoss9602
    @devadevadoss9602 Před 5 lety +554

    இந்த மாறி கணவர்க்களுகு இது தா முடிவு படமாக இருந்தாலும் சரியான முடிவு

  • @kalidaskbala
    @kalidaskbala Před 7 měsíci +33

    My heart touched best climax❤❤❤

  • @sudarjayakumar8952
    @sudarjayakumar8952 Před rokem +31

    I love this climax all time

  • @senthamizhchannel3243
    @senthamizhchannel3243 Před 4 lety +205

    சந்தேகப்பட்ட கணவருக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று சூப்பரான மூவி

  • @thalaajith1471
    @thalaajith1471 Před 5 lety +755

    சூப்பர் படம் 👏👏👏சில ஆண்கள் இப்படி தான் சந்தேகப்பட்டு தன் வாழ்க்கையை அழித்து கொள்கின்றனர்

  • @abinayaabi1070
    @abinayaabi1070 Před rokem +34

    My life ku indha dislogue 100% set aagum 😔😔😔😔

    • @nagarajkohila9751
      @nagarajkohila9751 Před rokem

      Ennoda life epiditha

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 Před 11 měsíci

      அப்போ நான் உங்களுக்கு பிரசாந்த் மாதிரி இருப்பேன் உங்களுக்கு ok ???

  • @saranyarani7129
    @saranyarani7129 Před 2 lety +158

    Hats off koushalya... Very good acting, performed very well 🎉🎉

  • @umadevic3591
    @umadevic3591 Před 6 lety +231

    சரியான அழுத்தமான அர்த்தமுள்ள வசனங்கள்....சரியான முடிவு...

  • @m.vinothkumar513
    @m.vinothkumar513 Před 6 lety +154

    in Tamil movie industry.... one of the great scene and great message for lovely friends... thanks for uploaded this video... thanks

  • @varunam7156
    @varunam7156 Před 2 lety +95

    Kausalya acting and expression awesome 🔥👏

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 lety +108

    Background music...And lyrics in last (song)scene... Super...!!
    ஆனால்.. இந்த தைரியம் சினிமாவில் தான் ..ஹீரோக்களுக்கு இருக்கும்..!!நிஜ வாழ்வில்..நண்பர் என்று யாரும் துணிந்து..வரமாட்டார்கள்..!! அவரவர் பெற்றோர்..குடும்பம்..என..நழுவுவார்கள்..!!
    பெண்கள் ..தன் காலில்.. வாழமுடிந்தால்தான்..வாழ்க்கை..!!

  • @ss-oe9ts
    @ss-oe9ts Před 3 lety +67

    I am blessed with my husband ...He never doubted me...He gave me full freedom..He just respect my feelings always. I wish every true women deserve a well mannered husband

    • @indhuks9002
      @indhuks9002 Před rokem +12

      Wait what....u said he gave ur freedom.???.... freedom kuduka avanga British ilanga,,,,,nama seiya vendiya vishyatha partner kita inform pannitu namma namakku thevaiyanathu seiyanum

    • @panimalar7038
      @panimalar7038 Před rokem

      super 🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @milanipirasha6079
    @milanipirasha6079 Před 3 lety +54

    சில பெண்களின் வாழ்க்கை இது தான் ஆனால் இந்த பெண் சரியான முடிவை தெரிவு செய்து கொண்டாள்.....
    ஆனா சிலர் அந்த கண்டத்தில் இருந்து விலக முடியாது
    அவர், அவர் விதிப்படிதான் வாழ்க்கை

  • @ashikali7125
    @ashikali7125 Před 2 lety +33

    Sema movi.. kawsalya rocked . Superb performance.... Unforgettable climax.

  • @sujathadakshitha1236
    @sujathadakshitha1236 Před 7 měsíci +30

    I LOVE THIS SCENE

  • @R_Usha
    @R_Usha Před 4 lety +434

    Exactly my life incident..... Am happy single mom now..... My kid is my life

    • @elizabethkalaiarasimv5779
      @elizabethkalaiarasimv5779 Před 3 lety +24

      I'm so Proud of you sister my elder sister also single mom divorce keep going the world is very big

    • @R_Usha
      @R_Usha Před 3 lety +18

      @@elizabethkalaiarasimv5779 Thank u... Life journey is more than wat we think.... I wish all girls be strong n face this society n world.....

    • @varunya9779
      @varunya9779 Před 3 lety +2

      Who is Prashant

    • @R_Usha
      @R_Usha Před 3 lety +3

      @@varunya9779 frnd

    • @indumathiindumathi192
      @indumathiindumathi192 Před 3 lety +9

      Really u r great sister... U r roll model for girls who suffer from these kind of husband...

  • @sumathisasikumar1254
    @sumathisasikumar1254 Před 5 lety +45

    wow semma modelation
    Dubbing artist jayageetha mam love you so mam. kousalya actingku nenga voice kuduthu indha carector ah 200% akkitenga

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 Před rokem +8

    என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த கிளைமேக்ஸ் சீன் , I miss you amma

  • @user-ze9id7nc1s
    @user-ze9id7nc1s Před 3 lety +69

    தன் மனைவியை சந்தேகம் கொள்ளும் முன் அந்த ஆண் தன் தாயினை அவள் இடத்தில் வைத்து பார்க்க வேண்டும் .... பெண் என்பவள் என்றும் ஒன்று தான் .

  • @selviselvi4142
    @selviselvi4142 Před 3 lety +30

    வாழ்கை வேதனை பொண்டாட்டி வலி தாக்குனும் வேற வலி இல்ல 😢😢😢😢

  • @RajaRaja-sj5mk
    @RajaRaja-sj5mk Před 4 lety +26

    Goosebumps 😨😨 ovvoru pechum nachunu iruku 👏

  • @mnagamanimnaga1137
    @mnagamanimnaga1137 Před rokem +119

    இப்படி ஒரு வாழ்க்கைதான் நானும் வாழ்ந்துட்டு இரிக்கேன் அந்த கடவுளுக்கும் என் மனசாட்சிக்கி தெரியும் நான் தப்பு பன்னலைனு கௌசல்யா சொன்ன மாதிரி தினமும் ஒரு ஆம்பிளையோட பேசின எப்படி😭😭😭😭😭😭

    • @sengol1826
      @sengol1826 Před rokem +1

      Don't woory ellam sariyagifim

    • @saraswathisudha9646
      @saraswathisudha9646 Před rokem +2

      Same

    • @Ank29
      @Ank29 Před rokem +5

      Idha ellam yen ma sagichitu irukinga? Vazhkai fulla yen alanum? Dhairyama irunga

    • @kpn7587
      @kpn7587 Před rokem +2

      Marraiage pannikalanu sollitu enkita cash vankitu iniku Avanga appa amma horoscope sari illa nu enkuda pesarthu stop aaiduchu payment illama Nadu theruvula nikara. Guys ellarum fraud uh than irukanga sister. Ithuku thaniya vazhunthutu poidlam

    • @sridevikarumari1335
      @sridevikarumari1335 Před rokem

      கவலை படாதீங்க அக்கா 🙏

  • @deepadeepalaxmi7205
    @deepadeepalaxmi7205 Před 3 lety +53

    இதேபோல் என் கணவர் இருந்தான் அவன் விட்டு வெளியே வந்து அம்மா வீட்டில் கெடுக்கும் அளவில் இல்லை போயிடுச்சு இந்த கெடுமைக்கு எங்க போகும் வழியில இல்லை

  • @sathyasathyac3790
    @sathyasathyac3790 Před 3 lety +49

    My God that thaali scene is awesome and emotional acting too

  • @sreesarak9516
    @sreesarak9516 Před 6 lety +588

    One of The Best Climax in Tamil Cinema🙏🙏🙏🙏🙏🙏🙏
    Kowsalya Acting semma👌👌👌👌👌

  • @madhan9170
    @madhan9170 Před 2 lety +24

    சந்தேகம் மரணத்தை விட கொடுமையானது.

  • @utubefans7644
    @utubefans7644 Před 5 lety +45

    Hi I am watching this 100 times. Best scene and true lines.

  • @virtuosowins
    @virtuosowins Před 4 lety +41

    This film is 100% better than some junk produced today but somehow it did not get a good recognition in 1999/2000

  • @vahinakshiniro9025
    @vahinakshiniro9025 Před 2 lety +19

    ஆண்கள் எப்படி இருக்க கூட என்று சொன்ன படம்.
    பொண்ணு எப்படி முடிவு என்று உணர்த்தின படம்.
    பிரசாந் அண்ணா உங்கட படம் எல்லாம் சூப்பர்.

  • @user-qw6fk7vl1x
    @user-qw6fk7vl1x Před 3 lety +146

    வாழக்கை அழகாக அமைய வேணும் என்றால் அது கணவன் மனைவி இருவரும் விட்டு குடுத்து வாழ்வதில் மட்டுமே உள்ளது மற்றபடி தாலி மாலை எல்லாம் வெறும் சம்பருதயம் மட்டுமே

  • @jeyamoorthy3929
    @jeyamoorthy3929 Před 5 lety +45

    Nan ithu pola oru ponna love panni ippa en valkaiye tholainchu pochu, ellam santhegam , cute kouwsalya

  • @jesusthaveethurajavanitha.8437

    சில ஆண்கள் வாங்கி வந்த வரம், இப்படி நல்ல பெண்கள் கிடைத்தும் நழுவ விட்டது.

  • @ajithkumar-pk8gu
    @ajithkumar-pk8gu Před rokem +45

    The best climax 🔥🔥

  • @ramyamani500
    @ramyamani500 Před rokem +9

    1000times mela entha scene ah pathurupen... Very sentional scene

  • @vincilinmary4450
    @vincilinmary4450 Před 4 lety +1436

    இது படம் இல்லை பாடம்👍

  • @Edaicode9786
    @Edaicode9786 Před 5 lety +84

    kowsalya SEMA acting

  • @kuwaits.rismyakuwaits.rism7806

    உன்மையில் என்னுடைய வாழ்கையு அப்படிதான்😭😭😭😭😭😭😭

  • @andalsaravanan379
    @andalsaravanan379 Před 8 měsíci +5

    2k ku oru 96 movie pola
    Ithu 90s kids ku ❤

  • @v.gowthamgowtham172
    @v.gowthamgowtham172 Před 4 lety +29

    Semma climax kowsalya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @t.dharmesh6752
    @t.dharmesh6752 Před 5 lety +57

    Prasanth n kousalya👏👏👏👏👏

  • @alagumurugan6232
    @alagumurugan6232 Před 3 lety +69

    காதலனும் நண்பனும் தான் நட்பை உனற முடியும் என்பதில்லை. நல்ல கணவனாக இருந்தாலும் உனற முடியும்.

  • @music-wt7bh
    @music-wt7bh Před 2 lety +29

    One of the best climax scene👌👌👌👌👌

  • @Rajaraja-hd6io
    @Rajaraja-hd6io Před 6 lety +43

    one of the best climax scene in tamil cinema like luv today....

  • @prabakaran4963
    @prabakaran4963 Před 7 lety +801

    சில...ஆண்களுக்குஇது.....ஒரு...பாடம்👌.....wow....super.💌🌷💌🌹💌💐

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Před 6 měsíci +7

    Kausalya acting n prasanth acting is amazing, music is fantastic

  • @karpagamtsredtaxi399
    @karpagamtsredtaxi399 Před 2 lety +27

    This is my all time favourite song and movie...

  • @v.uvaneshwari4133
    @v.uvaneshwari4133 Před 7 lety +285

    Kowsalya Mam Sema Sema Nice

  • @x1x2x312
    @x1x2x312 Před 4 lety +26

    Wonderful movie.. Kousalya is Very underrated actress

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Před rokem +14

    கௌசல்யா சூப்பர் நடிப்பு எவ்வளவு அருமையான நடிச்சிருக்காங்க மனதை உருக்கிய காட்சி என் கண்களில் கண்ணீர் இந்த வேதனையா எந்த பெண்ணுக்கும் இந்த வேதனை இருக்கக் கூடாது

  • @parliamentmala
    @parliamentmala Před 2 lety +5

    எனக்கு இந்த காட்சி ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • @tamilcutsongs1943
    @tamilcutsongs1943 Před 6 lety +100

    Nice movie... 😍 😍 Itha yaaru la dislike paningalo avanga la manushangaley i'lla...

    • @babimba6233
      @babimba6233 Před 3 lety +4

      Mayb Avanga ipd patta character ah irukalam😂

    • @emmagal14
      @emmagal14 Před 2 lety

      Maybe some typical Indian misogynistic men who don't agree with her actions lolx ..

  • @rithuviji1316
    @rithuviji1316 Před 6 lety +286

    I like kowsalya movies
    pooveli
    asaiyil oor kaditham
    kalamellam kathal vazhga
    priyamudan
    semmma movies

  • @banupriyabanupriya2324
    @banupriyabanupriya2324 Před 2 lety +3

    My most most most fav fav fav fav fav scene intha scene kagave indha movie paapaen

  • @rohinims3167
    @rohinims3167 Před 3 lety +7

    Entha climax seen nan eathuna time pathute erupan

  • @sowmiyalakshmanan6450
    @sowmiyalakshmanan6450 Před 3 lety +102

    Hats off! Every women must to be boldly express their thoughts at the right time to lead a peaceful life...👍

  • @balaji361
    @balaji361 Před 4 lety +54

    Wonderful dialogue, nice.. I watched 1000 times...no words...

  • @rajamanirajamani9537
    @rajamanirajamani9537 Před 2 měsíci +1

    மனசு நல்ல இருக்கரவங்களுக்கு ஆண்களுக்கும் பெண் அமையாது நல்ல பெண்ணுக்கு நல்ல பயண் கிடைக்கல 😢😢😢😢😢இந்த படம் சமர்ப்பணம் 💯🔥

  • @umamaheshwarik9862
    @umamaheshwarik9862 Před 3 lety +28

    என் வாழ்க்கையில் நடந்துங்கொண்டுயிருக்கும் கதை

    • @tamilchakra8947
      @tamilchakra8947 Před 2 lety +2

      Nenga sollitinga sister but innum niraya per solla mudiyama irukanga.... Ennoda frnd oruthi kuda life ipadi than poitu iruku.... But parents always say husband apadithan irupan konjam anusarichu po nu.... Enna ulagam ithu nu puriyala

    • @mnagamanimnaga1137
      @mnagamanimnaga1137 Před rokem +1

      உங்க லிஸ்டில் நாணும் இரிக்கேன்

    • @ikfashion2891
      @ikfashion2891 Před rokem

      Movie name

    • @mahfilasherin2255
      @mahfilasherin2255 Před rokem

      Ennachu

    • @beulahmathews3054
      @beulahmathews3054 Před 2 měsíci

      Aasiyil oru kaditahn​@@ikfashion2891

  • @14thivyaanandhan59
    @14thivyaanandhan59 Před 3 lety +79

    No words to describe...sema scene...bold decision 😌

  • @ramjeyramj7050
    @ramjeyramj7050 Před 6 lety +480

    சந்தேகம் படும் ஆண் நிச்சயமாக பார்க்க வேண்டும்

  • @vikramanrishikesh5266
    @vikramanrishikesh5266 Před 3 lety +20

    My favourite one of the scene 👍

  • @yellamsivamayam
    @yellamsivamayam Před rokem +6

    கணவன் மனைவி இருவரும் தினமும் ஒரு பத்து நிமிடம் மனம் விட்டு பேசினாலே போதும் குடும்பத்தில் எந்தவித சந்தேகம் இன்றி நிம்மதியாக வாழலாம்

  • @lavanyam4943
    @lavanyam4943 Před 4 lety +16

    Kousalya acting sema superb

  • @bv2998
    @bv2998 Před 3 lety +8

    Most talented person prashanth who's agree

  • @n.vinodhinysamy738
    @n.vinodhinysamy738 Před 2 lety +6

    உண்மையில் சூப்பர்👌👌👌👌👌👌👌👌

  • @user-jw2sy8dx1s
    @user-jw2sy8dx1s Před 9 měsíci +3

    இதுதான் சூப்பர் கிளைமேக்ஸ் ❤🎉❤❤❤❤

  • @karthikkmk4300
    @karthikkmk4300 Před 4 lety +98

    சந்தேக படும் கம்னேட்டியலாம் இத பாருங்கடா........சூத்.....பயலுங்கள...😍

  • @manjudiviya9146
    @manjudiviya9146 Před 5 lety +380

    சந்தேகம் வந்தால் வாழ்க்கை வரலாறு மாற்றி விடும்

  • @tsasikumarmsw
    @tsasikumarmsw Před 8 měsíci +7

    Super Scene

  • @Ethal2020
    @Ethal2020 Před 2 lety +17

    I love this climax

  • @archanasakthi4329
    @archanasakthi4329 Před 6 lety +75

    Super... kousalya acts too good....

  • @saravanana3611
    @saravanana3611 Před 3 lety +18

    First movie with my friends in theater. Proud to be an 90 kids

  • @bestcooking9054
    @bestcooking9054 Před rokem +7

    No words vera level this climax

  • @daisyitech9727
    @daisyitech9727 Před 10 měsíci +5

    Sema climax..
    Sema film...
    My fav one❤

  • @indhu9383
    @indhu9383 Před 5 lety +393

    நல்லநட்புஆண்பொண்நட்புசெமசூப்பர்☺☺👏👏👍👍👌👌

  • @machupallivenkataramireddy304

    Both of face expressions are superb...

  • @philomina5134
    @philomina5134 Před rokem +5

    Veri nice dialogue 👌👌👌👌

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 Před rokem +8

    superb message .hit film and climax awesome 👌 👏

  • @ramyaravi8241
    @ramyaravi8241 Před 3 lety +32

    One of favorite seen in this movie ❤❤❤❤

  • @jakeertaj1620
    @jakeertaj1620 Před 5 lety +24

    One of the best climax scene

  • @nairshilpa53
    @nairshilpa53 Před 2 lety +9

    Real love never end........ ❤️ It's evergreen ❤️

  • @pushpalathaa2540
    @pushpalathaa2540 Před 2 lety +57

    உண்மையில் இப்படி தூக்கி எரிய முடியவில்லை.விதி என்று நினைத்து சகித்து கொண்டு வாழ வேண்டி இருக்கிறது

  • @tamilankumar3530
    @tamilankumar3530 Před 6 lety +95

    semma super climax nalla wife vatchi vazha theriyathavangalaluku oru nalla paadam., nalla padam