"மருத மரம் இருந்தா மரணம் இருக்காது..!"அதிசயம் மற்றும் மருத்துவம் சொல்லும் DR. ASHA LENIN பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • மருத மரம் சிறப்புகள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து DR ASHA LENIN பேட்டி
    #arjuntree #ashalenin #behindwoods02 #behindwoods
    ------------------------------------
    Vgp
    / vgpmarinekingdo. .
    Vgpmarinekingdom.in
    call @ 8939932222
    / vgpmarinekin. .
    -----------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 160

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety +3

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 Před 2 lety +36

    மேடம் எங்க ஊர் தாராபுரம் கொளிஞ்சிவாடி எங்கள் ஆற்று ஓரம் அனைத்து மரத்தையும் வெட்டி விட்டனர் .நான் இரண்டு மரங்களை நட்டு உள்ளேன்,
    மரத்தை வெட்டும்போது நமது சதையை போன்று இருக்கும் -

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Před 2 lety +6

    எங்க ஊர் அயபாக்கம்.பார்க் ல இ இந்த மரத்த நான் கண்டுபிடிச்சி என் நண்பர்களிடம் இத ஓடசிடa மா பாதுகாக்க சொல்லி இருக்கேன். Dr medam நீங்க சொன்னது போல் எனக்கு பெருமை யாகா இருக்கு

  • @aadhik7101
    @aadhik7101 Před 2 lety +10

    11:15 to 11:30 ...🌹🙏🌹... நம் முன்னோர்கள் மத்தியில் நாம் துரும்பு.

  • @arupadaihoneyhunters
    @arupadaihoneyhunters Před 2 lety +24

    பொதுவாக மருத மரங்களில் தேன் கூடுகள் இயற்கையாகவே அதிகமாக காணப்படும் ...ஆள் ஆரவமற்று இருக்கும் சமவெளி பகுதிகளிலும் காடுகளிலும் இருக்கும் மருதமரங்களில் அதிகளவில் மலைத்தேன் கூடுகள் அமைக்கும்... இயற்கையாகவே ஒரு சக்தி அதில் உள்ளது 💚🌎✅

  • @sumathidhamodaran6407
    @sumathidhamodaran6407 Před 2 lety +65

    கதாநாயகனான அந்த மருத மரத்தை கொஞ்சம் முழுமையாக காண்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் கேமிராமேன் அவர்களே. 🙏

    • @arulselvan43
      @arulselvan43 Před 2 lety +1

      Buy it from nursery

    • @sumathidhamodaran6407
      @sumathidhamodaran6407 Před 2 lety +2

      @@arulselvan43 நீங்க தான் கேமிராமேனா தம்பி. வாழ்த்துகள்.

    • @jaferali9840
      @jaferali9840 Před 11 měsíci

      ​@@arulselvan43qqqqq1qqqqqqqqqqqqQq1qqqqqqaqqqqqqqaqqqqaaqqqq1qqqtqaa

  • @sachithananthem1717
    @sachithananthem1717 Před 5 měsíci +2

    மருத மரம் பற்றிய சிறந்த பதிவு அம்மா! எனது மனமார்ந்த நன்றிகள் அம்மா🙏 மற்றுமொரு சிறந்த பதிவு கொண்டு வாருங்கள் அம்மா!🙏

  • @StechSankar
    @StechSankar Před 2 lety +11

    இதயம் தொட்ட வீடியோ. மிக அருமையான காணொளி

  • @rajith4378
    @rajith4378 Před 2 lety +23

    கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி

    • @saraba564
      @saraba564 Před 2 lety

      Antha ayya ku per ilaya tell us date in which he filed case and the writ petition number

  • @yugayuga1778
    @yugayuga1778 Před rokem +8

    அருமை, மரங்களுக்கும் உணர்வு உண்டு அது மனித குலத்திற்கு நன்மையை மட்டுமே

    • @muthuvel2062
      @muthuvel2062 Před rokem

      👌👌👌👌💐💐💐💐💜💜💜

  • @shivaa3333
    @shivaa3333 Před 2 lety +4

    உங்க husband பாக்கியம் உள்ளவர் your genius 👌🏻👌🏻❤❤❤❤👏👏👏👏 thankyou❤❤❤❤

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 Před rokem +2

    Dr Asha you are one of a kind down to earth human, hugging, talking to, praising the medicinal tree.
    Makkale unarvudanum samooga akkrayodum aanganke intha marathai naaddungal, please.

  • @swethavani8991
    @swethavani8991 Před 10 měsíci +2

    Dr.Asha Lenin such a great soul ❤

  • @santhosh44924
    @santhosh44924 Před rokem +3

    Instead of giving repeated comments you should have shown the tree clearly with leafs and stems. This will help people to understand and recognise this tree.

  • @MrdevarmrMrdevarmr-cm5of
    @MrdevarmrMrdevarmr-cm5of Před 11 měsíci +3

    வணக்கம் மேடம் நான் சென்ற வருடம் இருபத்தி ஐந்து விதைகள் பூமியில் விதைத்து உள்ளேன்...

  • @astella3
    @astella3 Před rokem +8

    i have used the ajuna powder. it increases your breathing capacity and stamina.i am from malaysia.i bought it online.the product is from india

  • @sinthusuperprothusha4606
    @sinthusuperprothusha4606 Před 2 lety +7

    இலங்கை வாருங்கள் புள்ளாவே மருத மரங்கள் தான்

  • @7pkutty
    @7pkutty Před 2 lety +1

    மிகவும் அருமையான தகவல்.நன்றி🙏
    இனி நானும் என் வீட்டில் வளர்ப்போன்.

  • @isittrueornotji2571
    @isittrueornotji2571 Před 2 lety +13

    இந்த மருத மரம் பற்றி ஏற்கனவே எனக்கு தெரியும்
    எனக்கும் நம் முன்னோர்கள் கொடுத்த வைத்திய தேடல் இருக்கிறது
    நான் மருத்துவ மாணவர் இல்லை
    ஆனால் நம் முன்னோர்களுக்கு தெரியும் இயற்கை மருத்துவம் பற்றி
    என்றும் இளமை யாக இருக்க
    இதயம் காக்க
    சர்க்கரை நோய் தீர்க்க
    இதை பற்றி தேட தொடங்கிய
    கிடைத்தது தான் இந்த மருதம் பட்டை
    சித்தர் பாடல்கள் படித்தால் இன்னும் நிறைய கிடைக்கும்
    தமிழ் மக்களே இயற்க்கையை அழிக்காதீர்கள் ஏதாவது புல் பூண்டு செடி கொடி கூட மருத்துவ பயன் உண்டு

  • @treessrinivasansrinivasan4176

    நான் பல கிராமங்களில் விதைகள் சேகரிக்க செல்லும் போது இந்த மரத்தின் பட்டை களை ஆடுகள் வாயால் சுரண்டி சாப்பிட பார்த்திருக்கிறேன் ஆடுகளுக்கு தெறித்தது மானுடத்துக்கு/ மக்களுக்கு தெரியவில்லை....!? இதில் ஆறு அறிவு வேறு வேடிக்கை தான்........

  • @sinthusuperprothusha4606
    @sinthusuperprothusha4606 Před 2 lety +3

    எங்கள் வீட்டில் நிரயவே இருக்கப்பா

  • @TRICHYviveki
    @TRICHYviveki Před 11 dny

    நல்ல தகவல் நன்றி

  • @selvig1218
    @selvig1218 Před rokem

    தேவதை போல் எங்களுக்கு அருமருந்து கூறியதற்கு நன்றி மேம்.

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 Před rokem +2

    பிரச்சனை க்கான தீர்வு நேரடியாக விளக்காமல் ஒவ்வொரு காணொளியும் இதுபோல் ஏகப்பட்ட விஷயங்களை சொல்லி அந்த மெயின் டாபிக் மூன்று வரி அல்லது ஐந்து வரிகளில் தான் இருக்கும்
    அதை காணொளி எளிய எழுத்து மூலம் பதிவிட்டால் நேரம் மிச்சப்படுமே

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 Před 2 lety +3

    👏👏👏👍🏻.maraththai ஒருமுறை kanbithirukkalam.

  • @malarkodi845
    @malarkodi845 Před 2 lety +2

    அருமை தெளிவான பதிவு🙏

  • @Haribabu-tt5xi
    @Haribabu-tt5xi Před 9 měsíci

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது......

  • @ikram2904
    @ikram2904 Před rokem +3

    கடைசிவரைக்கும் உபயோகம் செய்வது எப்படினு சொல்லவேயில்லை😂

  • @Equity300
    @Equity300 Před rokem

    Wow Sema azhagu devathai doctor .and her information also good

  • @pethru4427
    @pethru4427 Před rokem +4

    மருதமர பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před rokem +1

    இறைசக்தி மட்டுமே

  • @bhuvaneswarichandrasekaran4237

    பள்ளத்தூர் கண்மாய் கரையில் மூன்று மரங்கள் உள்ளதுமிகப்பெரியவை

  • @rajkumar9227
    @rajkumar9227 Před 2 lety +10

    எங்கள் ஊர் பகுதியில் ஆற்றங்கரையில் அதிகமாக மருதமரம் உள்ளது கிட்டத்தட்ட 15 மரங்களுக்கு மேல் உள்ளது

    • @RahulKumar-zb3nj
      @RahulKumar-zb3nj Před 2 lety

      @@SATHISHKUMAR-jq3gv exactly 💯

    • @vijayakumar9106
      @vijayakumar9106 Před rokem

      Veetin aruhil ullathu

    • @Nitta-gf7di
      @Nitta-gf7di Před rokem

      மருதம்பட்டை கிடைக்குமா Bro எந்த ஊரு நீங்க ? நாங்க Coimbatore

    • @karthigar201
      @karthigar201 Před 9 měsíci

      ​@@Nitta-gf7diமருத மலையை வைத்துக்கொண்டு மருத பட்டையை கேடகிறீர்களே😂

    • @Nitta-gf7di
      @Nitta-gf7di Před 9 měsíci

      @@karthigar201 😆😆😆😆😆

  • @devisenthil7562
    @devisenthil7562 Před 2 lety +1

    அருமையான பதிவு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jayaramanrajamanikkam4596
    @jayaramanrajamanikkam4596 Před 9 měsíci

    Good explain feelings to trees (plants ) it is true really one woman God i saw today 👌

  • @krishnaprabhu3364
    @krishnaprabhu3364 Před rokem +2

    எங்கள் ஊர் பழனி, பழனி சண்முக நதி வயல்வெளிகளில் இந்த மரம் நிறைய உள்ளது.

    • @mathialagan4289
      @mathialagan4289 Před rokem

      உங்க பழனி சண்முக நதி ஒரு புதிய கூவமாகவும் மேலும் சண்முக நதிக்கரை ஓரத்தில் மின் மயானமும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் பிணத்தை எரிக்கும் சாம்பல் எல்லாம் இனி நதிநீரில் தான் கலக்கும் அபாயத்தை என்ன சொல்ல

  • @padmavathy8721
    @padmavathy8721 Před 9 měsíci

    Asha Lenin avarkaluku nanri

  • @sarojaraman9597
    @sarojaraman9597 Před rokem

    Arumarunthu marutampatdai arumaiana muligai lpz noted yallouikum pogiruhom, payan. Agum, tq, Medan. Asha,🥰🙏🙏👍

  • @commonman520
    @commonman520 Před rokem

    அருமையான பதிவு மிக்க நன்றி🙏🙏🙏

  • @shra3834
    @shra3834 Před měsícem

    சிறப்பு சகோதரி

  • @user-up6ch9mn7p
    @user-up6ch9mn7p Před měsícem +1

    Super

  • @SIVAKUMAR-sj8od
    @SIVAKUMAR-sj8od Před 3 měsíci +2

    என் வீட்டின் எதிரே மருதம் மரம் வளர்க்கிறேன். 8 வருட மரம்

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 Před 2 lety +3

    எங்கள் வீட்டில் உள்ளது என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 Před rokem

    ஆஷா லெனின் சிவா அவர்களே வணக்கம்.

  • @dr.a.rajaramsociology6571

    மருத மரத்தின் பலனை சொல்ல ஒரு நாள் போதாது ஒரு தெய்வீக மரம்
    இது இருதய நோய்களுக்கு மட்டுமல்லாமல் சர்க்கரை வியாதிக்கு இது அருமையான பலனை தரும்...

  • @KaruppaiahSivasubramania-fg8uw

    Ithan palathai kanpikavum

  • @muraliskia1541
    @muraliskia1541 Před 2 lety +4

    Respected team, It very good you are trying to educate the public . But kindly invite some expert in that field . This Dr also tring give info by studying but with a expert it will be safe, otherwise it is misguding and unsafe pls

  • @abinash_az5045
    @abinash_az5045 Před 2 lety +1

    Enga college la neryavae iruku ana athoda use ipa than therithu

  • @SukraSukra-to5jk
    @SukraSukra-to5jk Před 7 měsíci

    Arumai metam thank you so much❤

  • @speedliongarment155
    @speedliongarment155 Před 2 lety +1

    Thiruvidaimaruthur kovil Thalavirucham Maruthamaramthan. SAMPATH

  • @prabhavathirangasamy2820

    Marutha pattai oil.. Arjuna oil ... How to buy from you through online. If any optional? My husband already kept stunt. Another one more 50% block. He takes medicine. Can he take this oil. Pl suggest

  • @annamalaim8304
    @annamalaim8304 Před 2 lety

    Tree flowers in pink or violet or white, flowers

  • @tamilgameing246
    @tamilgameing246 Před rokem +1

    Naan Coimbatore dhan yaravadhu marudhamalai la enga marudha maram irukkunu sollunga please

  • @dp-bd3qf
    @dp-bd3qf Před 11 měsíci +2

    இதயம் மட்டும் இல்லை உடல எக்கு இருத்தலும் பிளாக் or கட்டி சரியாகிடும்

  • @vijayajuly1732
    @vijayajuly1732 Před 2 lety

    So cute emotional behaviour

  • @mkthirulism5780
    @mkthirulism5780 Před 2 lety +3

    Hats off that women ❤️🙏

  • @krishnabluekakarotninjahat257

    Foreign super very very great Amazing 🔥

  • @maramraja8767
    @maramraja8767 Před 8 měsíci

    மருத்துவர்.ஆஷா லெனின் அவர்களின் அலைபேசி எண் தெரிய வேண்டும்....மருத்துவம் பார்ப்பதற்காக....

  • @jkumar5520
    @jkumar5520 Před 2 lety

    thanj you so much for the awareness

  • @murugaselvi9534
    @murugaselvi9534 Před rokem

    நன்றி மேடம்

  • @jothisaran4646
    @jothisaran4646 Před 11 měsíci

    Heart la one block irukku sollittanga ennoda amma ku, tablet 1 month sapda sollirukkanga utube la remedies irukkanu paathuttu irunthan oru doctor sonnanga heart la adaippu sari aagathu eppothum tablet kudukrathu innoru block varama thadukkurathukku thaan tablet kudukraanga nu enakku rompa payam azhuthuttan madam, apram oru paatti lemon தோல்,ginger சாரு குடிச்சா சரி ஆகும்னு சொன்னாங்க ,இப்போ நீங்க இது சாப்ட soltringa, tablet eduthuthukkitte அந்த லெமன் ginger tea and நீங்க soltra மருதம் பட்டை tea um சாப்டலாமா ,pls சொல்லுங்க

  • @arvindm1945
    @arvindm1945 Před 2 lety +2

    TAKE. INTERVIEW., WITH ANNAI ARAVINDH HERBALS., WITH THE HEAD., IN MADURAVOYAL, CHENNAI. CREATE AWARENESS., LIKE THIS.

  • @dhlip8617
    @dhlip8617 Před 2 lety +1

    Luck so quite ❤️❤️🌹

  • @ugatheesh2911
    @ugatheesh2911 Před 2 lety +1

    This topic superb❣️😍

  • @karaias775
    @karaias775 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி

  • @mohamedwaleed3125
    @mohamedwaleed3125 Před 2 lety +2

    இந்த மரம் எங்க ஊர்ல இருக்கு இதன் இலை வலுவாலுப்பாக இருக்கும் இதில் பணியாரம் செய்யலாம் சூப்பரா இருக்கும்

  • @kamesh9909
    @kamesh9909 Před 2 lety +1

    Ithu enga veetu kita irku 🥺💕

  • @balamurugan-wx7vq
    @balamurugan-wx7vq Před rokem

    Vithaigala epdi payan paduthanum endru kettal ......
    Vithaigalai veetil potal valarum

  • @rameshk8479
    @rameshk8479 Před 2 lety +3

    செட்டிநாட்டின் மருத்துவ மங்கை

  • @ranganiyer
    @ranganiyer Před rokem +1

    மருந்தின் பெயரை சொன்னால் பயனுள்ளதாக இருக்கும் Doctor...??

    • @soundharyasp4276
      @soundharyasp4276 Před 10 měsíci +1

      Marudham pattai powder naatu marundhu shop la kedaikum

  • @Useryoutubek1k
    @Useryoutubek1k Před 2 lety

    Maratha kattunkoena camera man 💯💯ok good news honest hot u r chennel wel come video poadunga

  • @chithrachithra4328
    @chithrachithra4328 Před rokem

    திருவிடைமருதூர் மகாலிங்க.ஸ்சுவாமி கோவில் ஸ்தல மரம்

  • @dhanasekar6835
    @dhanasekar6835 Před 8 měsíci

    Super mam

  • @selvakumarisk2011
    @selvakumarisk2011 Před 2 lety

    Mam 30 sottu nu sonninga athota vithaikalaya or marathin battaiya va mam

  • @sakthikaruppannan696
    @sakthikaruppannan696 Před 24 dny

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sidharthbalaa1959
    @sidharthbalaa1959 Před 2 lety

    Yenga veetla erukku.anna Ethan use theriyala.2 periya maram erukku

  • @bhuvanabhuvana9880
    @bhuvanabhuvana9880 Před 2 lety

    Mam i have 53 days complete baby mam..he suffered a lot by heat he cannot pass motion freely ..his skins looks dry...so i panned to give hot water but i dont know the dosage...please mam..............tell me the dosage for 53 days baby and do i give water to him ..give me the solution mam please ...he sufgered a lot...

  • @selvathafashion333
    @selvathafashion333 Před 2 lety

    Marutha malai ,marutha marangal athigama iruppathal marutha malai nu solluvanga

  • @sazhvar4675
    @sazhvar4675 Před 10 měsíci

    மருதம் பட்டை மகத்துவம் சாப்பிட்டு பின்பு அசைவம் சாப்பிடலாமா வேறு ஆங்கில மாத்திரை என்பதை விளக்கவும்.நன்றி

  • @lakshmivarsan7934
    @lakshmivarsan7934 Před 10 měsíci

    Can DCM patient take this

  • @nisamnisam1905
    @nisamnisam1905 Před rokem

    Srilankale indhe maruthe maram pathu kaakke paduhirethu

  • @govindarajv2385
    @govindarajv2385 Před rokem

    Madam unga மருத்துவமனை எங்கு உள்ளது

  • @saravananmurugesan4783

    🌲🌳🌴🌱🍀☘🌿🌾🌵🍃 grow more trees

  • @nesanthanjai90
    @nesanthanjai90 Před 2 lety +1

    மருதமர நிழல்கள் மீட்டாத தண்டவாளச் சோகங்களை எனக்கேன் நிரந்தரித்தாய் சசி
    ~ கலாப்ரியா

  • @acupuncture1720
    @acupuncture1720 Před rokem

    👌👍

  • @thirunavukarasug6577
    @thirunavukarasug6577 Před 2 lety +5

    நம்ம பூவாளி சின்னம் மருதமுத்து தானங்க 😂
    ஆயுர்வேதத்தில் மருதமரத்திலிருந்தே "அர்ஜீனாரிஷ்டம்" தயாரிக்கப்படுது. இருதய கோளாறுகளுக்கு ஓர் ஒப்பற்ற மருந்து.

  • @healthandbeautytips7390

    Enthamathri knowledgeable videos athikam poduga behind woods

  • @sathyaraja6445
    @sathyaraja6445 Před 2 lety

    Nan 3times pilayarpatti enaku marutham maram theriyadhu

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 Před rokem

    இதய அடைப்பு நீங்க என்ன வைத்தியம் தயவுசெய்து பதிவு செய்யவும் நன்றி

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 Před 2 lety

    Madam, you didn't tell how to use it ,

    • @chitrapadmanabhan2388
      @chitrapadmanabhan2388 Před rokem

      She would tell how to use the churnam bze she wants people to buy from her.. money sir money.. money is honey

  • @noormuhammedghouse7180

    🙏

  • @senthilkumarsss2617
    @senthilkumarsss2617 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻

  • @sangithapattavan957
    @sangithapattavan957 Před rokem

    நான் மலேசியா நாட்டை சேர்ந்தவன்.இந்த மரம் மலேசியாவில் இருக்கிறதா?இருந்தால் எங்கே என்று தெரியப்படுத்தவும் நண்பர்களே.

  • @nallasamys7811
    @nallasamys7811 Před 2 lety +1

    மரதமரத்தைகாமிப்பாங்கனுபாத்தாஇவளைமுழுசாகாமிக்கிராங்க

  • @bavanimurugesan4585
    @bavanimurugesan4585 Před 2 lety +1

    Na niraiya paatherukken

  • @sujathanatarajan3798
    @sujathanatarajan3798 Před 2 lety

    🙏💐🙏🙏🙏💐🙏

  • @santhosh.k7055
    @santhosh.k7055 Před 2 lety

    neeinga solrathu sarthan Ana anthamarathin elai vatyvathayum kaddalame

  • @braja9852
    @braja9852 Před 2 lety

    marudhamaram transaction to English and give details

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 Před 2 lety +10

    She is not a proper doctor...

  • @mocofficel3167
    @mocofficel3167 Před rokem

    இது என்ன மருத்துவமா??