பஞ்சகவ்யா தயாரிப்பு முறை | How to prepare panchakavya in Tamil |

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • preparation of panchakavya
    பஞ்சகாவ்யா என்பது இயற்ரக முரறயில் எளிோக வீட்டில் கிரடக்கும்
    கபாருட்கரைக் ககாண்டு, நாதம ேயார் கசய்யக்கூடிய ஒரு அடர் கலரவயாகும். பசுவிடம்
    இருந்து கபறப்படும் 5 மூலப்கபாருட்கள் மூலம் இந்ே காவ்யம் ேயாரிக்கப்படுகிறது.
    தேரவயானப் கபாருட்கள்
    பசுஞ்சாணம் - 5 கிதலா
    பசுவின் தகாமியம் - 3 லிட்டர்
    பசும்பால் - 2 லிட்டர்
    ேயிர் - 2 லிட்டர்
    கநய் - 1 லிட்டர்
    கரும்புச்சாறு - 3 லிட்டர்
    இைநீர் - 3 லிட்டர்
    கவல்லம் - 2 கிதலா
    ேயாரிக்கும் முரற
    பசுஞ்சாணம் ஐந்து கிதலாவுடன் பசு மாட்டு கநய் ஒரு லிட்டர் கலந்து, ஒரு
    பிைாஸ்டிக் வாளியில் நான்கு நாட்கள் ரவத்து தினமும் காரல, மாரல என இரு முரற
    இரே பிரசந்துவிட தவண்டும்.
    ஐந்ோவது நாள் மற்ற கபாருட்களுடன் இரவகரை ஒரு வாய் அகன்ற மண்பாரன
    அல்லது சிகமண்ட் கோட்டி அல்லது பிைாஸ்டிக் கோட்டியில் தபாட்டு நன்கு கரைத்து, கம்பி
    வரல அல்லது ரநலான் ககாசுவரலரய ககாண்டு மூடி நிழலில் ரவக்க தவண்டும்.
    ஒரு நாரைக்கு இருமுரற வீேம் காரலயிலும், மாரலயிலும் 20 நிமிடங்கள்
    கிைறிவிட தவண்டும். இது பிைாணவாயுரவ பயன்படுத்தி, வாழும் நுண்ணுயிரிகளின் கசயல்
    திறரன ஊக்குவிக்கின்றது. இந்ே முரறயில் முப்பது நாட்களில் பஞ்சகாவ்யா ேயாைாகிவிடும்.
    பயன்படுத்தும் அைவு
    பயிர்களுக்கும், மைங்களுக்கும் பஞ்சகாவ்யா கேளிக்கும் முரற தவறுபடுகிறது.
    கபாதுவாக ஒரு ஏக்கர் பயிருக்கு 3.5 லிட்டரும், மைங்களுக்கு 4.7 லிட்டரும் ஒருமுரற
    கேளிப்பிற்கு தேரவப்படும்.
    பஞ்சகாவ்யத்ரே 1 லிட்டர் ேண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகாவ்யா என்ற அைவில்
    கலந்து 15-30 நாட்கள் இரடகவளியில் பயிர்களுக்கு கேளிக்க தவண்டும்.
    பஞ்சகாவ்யா கரைசரல எல்லா ோனியப் பயிர்களுக்கும், பூச்கசடிகளுக்கும், பழ
    மைங்களுக்கும் வைர்ச்சியூக்கியாக கேளிக்கலாம்.
    நன்ரமகள்
    பஞ்சகாவ்யத்தில் பயிருக்கு தேரவயான ேரழ, மணி, சாம்பல் சத்துக்கள்,
    நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் பயிர் வைர்ச்சி ஊக்கிகைான இண்தடால் அசிடிக் அமிலம்
    மற்றும் ஜிப்ைலிக் அமிலம் ஆகியரவயும் உள்ைது.
    இது ோவைங்களுக்கு அதிகப்படியான வைர்ச்சிரயயும், மகசூரலயும் ககாடுப்பது
    மட்டுமல்லாமல் பயிர்கரையும், மைங்கரையும், பூச்சி மற்றும் தநாய்களிடமிருந்து பாதுகாத்து இயற்ரகக்கு தீங்கு விரைவிக்காே பூச்சிக்ககால்லியாகவும், வைர்ச்சியூக்கியாகவும்
    கசயல்படுகிறது.
    பஞ்சகாவ்யாவில் கரும்புச்சாறு, கவல்லம் ஆகியவற்ரற ஒரு பாகமாக தசர்ப்போல்
    அது அமில ேன்ரமயுடன் உள்ைது. எனதவ கநாதிக்கும் நுண்ணுயிர்கைான ஈஸ்ட் மற்றும்
    லாக்தடாதபசில்லஸ் ஆகியரவயும் பஞ்சகாவ்யாவில் அதிகம் காணப்படுகிறது.

Komentáře • 10