தேங்காய் நீரோட்டத்தை கணிக்குமா? Science behind Water Dowsing | Mr.GK

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2021
  • தேங்காய் நிலத்தடி நீரோட்டத்தை கணிக்குமா? தேங்காய் உருட்டல் முறையில் பூமிக்கு அடியில் இருக்கும் நீரோட்டத்தை கண்டறியும் முறையினை தற்போதும் விவசாயிகள் பெரும்பாலனோர் பயன்படுத்தி வருகின்றனர்.
    குடுமி மட்டும் உள்ளவாறு உலர் தேங்காவை உறித்து “எல்” வடிவில் கையினை வைத்து உள்ளங்கையில் தேங்காவை வைத்துக்கொண்டு நிலத்திற்கு மேல் நடக்கின்றனர். அப்போது எவ்விடத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர் இருக்கிறதோ அந்தப்பகுதிக்கு தேங்காயை கொண்டு சென்றால், தேங்காயின் குடுமி 90 டிகிரி-ல் வானத்தை நோக்கி இருக்கும்.
    இது உண்மையா? இதற்கு பின் இருக்கும் அறிவியல் என்ன?
    Water dowsing debunked:
    • James Randi in Australia
    • Dawkins debunks dowsing
    • Richard Saunders: Wate...
    • dowsing - derren brown
    • தேங்காய்க்கும் நிலத்தட...
    Electrical Resistivity
    • USGS Scenario Evaluato...
    நிலத்தடி நீரை கண்டறியும் நவீன தொழில்நுட்பம்
    www.dailythanthi.com/Others/Y...
    Follow us:
    Facebook: / mrgktamil
    CZcams: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    #mrgk
    #debunk
    #dowsing
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • Věda a technologie

Komentáře • 1,4K

  • @MrGKTamil
    @MrGKTamil  Před 3 lety +150

    Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    Twitter: twitter.com/Mr_GK_Tamil

    • @kalaiyarasan4966
      @kalaiyarasan4966 Před 3 lety +7

      Indha saamy aadravanga unmoyavey vera state ki poraangalaa illa adhu poiyaa sollunga mr gk..

    • @ranjani5572
      @ranjani5572 Před 3 lety +5

      Garudapuranam athu unmaiya solla mudiyumma bro...👍

    • @sivarajan528
      @sivarajan528 Před 3 lety +5

      Bro neenga namma oorla jaathagam pakratha namburingala .Atha pathi oru video podunga bro

    • @bharathi.r3183
      @bharathi.r3183 Před 3 lety +1

      Vastu pathi sollungaa

    • @rohiths6040
      @rohiths6040 Před 3 lety

      we need science chill out video of Mr GK anna and please give more reference we will also follow your path.

  • @SkyIsTheLimit2024
    @SkyIsTheLimit2024 Před 3 lety +150

    100% உத்தரவாதம் தரும் அறிவியல் முறை நிலத்தடி நீர் மட்டம் பார்க்கும் நிறுவனங்களை மேற்கோள் காட்டுக,

  • @suresh83friends
    @suresh83friends Před 3 lety +201

    எங்க ஊருல அறிவியல் முறையில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கிடைக்காமல் போனது.

  • @velliangiricncdepartmentof4267

    தலைவரை, ஒரு இரண்டு நாட்கள் முன்னாடி எங்கள் ஊரில் இரண்டு முறை போர் அமைக்க முயன்று ஐந்து லட்சம் வீணானது. அவர்களுக்கு சரியான பாடம் இந்த வீடியோ.

  • @karuppukottaikaruppasamy4151

    எங்க தோண்டினாலும் தண்ணி வரும் அப்படினா 1000 அடி போட்டாலும் ஏன் தண்ணி வருவதில்லை அப்ப எதுக்கு மெஷின் வச்சி பாக்கணும் அதுவும் ஏமாத்து வேலை தானே
    நாங்க மெஷின் வச்சி பார்த்த இரண்டு போர்லையும் 100 0 அடி போட்டும் தண்ணி வரல ஆனா தேங்க வச்சி பாத்து போட்ட மூன்று போர்லையும் 300 500 அடியில தண்ணி வந்திரிச்சி இது எப்படி
    எல்லா இடத்திலையும் தண்ணி
    வரும்னு சொல்வதே முட்டால் தனம்
    ஆதாரம் இல்லை என்றால் எல்லாம் பொய் ஆகாது
    இதற்கு பதில் வராதே

  • @MadanKumar-fd5ru
    @MadanKumar-fd5ru Před 3 lety +314

    Sir,
    Am a field officer and hydrologist too, even though you have advanced techniques and latest instruments like geophysical survey methods without dowsing knowledge we cannot give 100 percent success sir... am a geologist I uphold only scientific method but dowsing is the tool which can identify the location and after identifying the location I use the scientific methods there.. I do both the advanced techniques and dowsing too.. still am trying to prove what really exists in dowsing.. because I got 99% percent success with dual methods called scientific and dowsing..

  • @michealantony
    @michealantony Před 3 lety +236

    அழகு குட்டி செல்லம், உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி

  • @palrajrethinaraj7275
    @palrajrethinaraj7275 Před 3 lety +36

    எல்லாரும் ஞானி ஆவது அவ்வளவு சுலபம் இல்லை!

  • @jebajeevanappavu4215
    @jebajeevanappavu4215 Před 3 lety +8

    வணக்கம் sir. உங்களின் எல்லா பதிவுகளும் சிறப்பாக உள்ளது, அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தப் பதிவினை மறு ஆய்வு செய்யவும். நீங்கள் கிராமத்துக்கு சென்று தேங்காயை பயன்படுத்தி ஒரு நாள் முழுவதும் பரிசோதனை செய்ய வேண்டும். தங்களின் இந்தப்பதிவு என் அறிவுக்கு எட்டிய வரை தவறாக உள்ளது. இந்த முறையை நானும் பயன்படுத்தி உள்ளேன். Result மிகத் துல்லியமாக, சரியாக உள்ளது.

  • @narendhar4311
    @narendhar4311 Před 3 lety +31

    Hi Mr Gk, Im a Geology student from Anna University. Its a nice explanation about dowsing and the geophysical survey. Happy to see ur all kinda debunk videos and it should be continued. Thank you.

  • @AnnachiVlogs
    @AnnachiVlogs Před 3 lety +131

    mr gk நண்பா நானும் தேங்காய் வைத்து நீரோட்டம் பார்த்துதான் போர் போட்டு பயன்படுத்துகிறேன்.

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před 3 lety +689

    கடவுள் இருக்காரா? இல்லையா? என்ற உண்மையை அறிவியலால் நீருப்பிக்க முடியுமா Mr.GK?

  • @indianpoorgamer343
    @indianpoorgamer343 Před 3 lety +229

    After watching this video , me whenever found a guy doing this exp for this particular reason ,🙄 vaya dowseruuuu sowkiyama 😂😂😂😂

  • @muralir-nuetrust6644
    @muralir-nuetrust6644 Před 3 lety +287

    வாரிசு அரசியலா ❤️
    😂😂😂
    Fan of Jr GK

  • @THINKalt
    @THINKalt Před 3 lety +22

    என் நிலத்தில் அறிவியல் நீர் ஓட்டம் பார்த்தவர் முதலில் L rod
    பயன்படுத்தி நீர் ஓடை உறுதிப்படுத்திய பின்னர் அறிவியல் உபகரணங்கள் பயன்படுத்தி நீர் ஆழம் மற்றும் பாறை வகை கணக்கிடப்படது ஆனால் துல்லியம் 50% மட்டுமே
    தேங்காய் பரவாயில்லை🙄

  • @VivekG96
    @VivekG96 Před 2 lety +8

    I'm grateful I found this channel two days ago, and I've binge watching it ever since. Mr. GK is an excellent educator and Jr. GK is an awesome co-host.

  • @cc2tb3
    @cc2tb3 Před 3 lety +79

    மாந்திரீகம்... பில்லி சூனியம் ஏவல் செய்வினை உண்மையா என்பது பற்றி ஒரு வீடியோ பன்னுங்க சகோ

    • @muruganmalar
      @muruganmalar Před 3 lety +5

      Already video erukku check panni paarunga...

    • @suresh3269
      @suresh3269 Před 3 lety +3

      Appadi onnum ila.athu ellam PANAM parkum seyal .

    • @cc2tb3
      @cc2tb3 Před 3 lety +1

      @@suresh3269 அப்போ கடவுள்.....?

    • @furyfireff1518
      @furyfireff1518 Před 3 lety +4

      Eallam iruku bro

    • @suresh3269
      @suresh3269 Před 3 lety

      @@furyfireff1518 eppadi soldringa

  • @nasmavughar
    @nasmavughar Před 3 lety +188

    That was really funny..😅😅😅 Papa back to form

  • @Vishnuprasad-dt4xf
    @Vishnuprasad-dt4xf Před 3 lety +268

    Cute junior GK Army...😍😍😍😍😘

  • @yuva4332
    @yuva4332 Před rokem +3

    நன்றி அருமையான பதிவு உங்களுடைய ஆர்வம் உழைப்பு இதுக்கெல்லாம் வாழ்த்துக்கள் மீண்டும் தொடர வேண்டும் உங்கள் பயணம்

  • @TKVarsha
    @TKVarsha Před 3 lety +3

    Mr.Gk, CZcams suggest pandra varaikum ungala enaku theriyadhu, but CZcams suggest pannadhulaye Nalla vishayam unga mulama science ah Enna therinjika vachi iruku, yosika vachi iruku, thanks ❤️

  • @prawinraj.m452
    @prawinraj.m452 Před 3 lety +91

    While video recording Mr.GK misses: எங்க? இங்க இருந்த தேங்காய காணோம்.

  • @ramraj1989
    @ramraj1989 Před 3 lety +32

    Thank you MR.GK for this topic it's very useful for farmers

  • @PeacefulPhrases
    @PeacefulPhrases Před 3 lety +1

    Nalla oru vizhipunarvu....now I know whom to approach ..... thanks 👍

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 Před 3 lety +7

    This is an excellent information with great narration 👍, by the way that Texas Sharpshooter Fallacy example is perfect... Amazing Information bro... 🙏

  • @sriannai2133
    @sriannai2133 Před 3 lety +97

    நண்பரே கை ரேகை பற்றிய அ‌றி‌விய‌ல் ம‌ற்று‌ம் அதை ஜேதிடதுடன் ஒப்பிடுகை பற்றிய விளக்கம் போடுங்க. ☺️ Waiting for ur reply

  • @nanthininithyananthan7275

    I am a bio systems technology student.
    That is very usefull explanation for me.
    Thank you.

  • @sadayarkoil
    @sadayarkoil Před 3 lety +75

    This is a very informative post. I tried the traditional method for a large area of land outside Chennai which produced surface level water at 300 feet depth which had feeble density and was inadequate for farming. Then I was informed by a local person at a road-side hotel that satellite images had ruled out ground water source in that area. Then I engaged a geo-survey company, who are employed by the central government for the construction of bridges on national highways. They sent their team who conducted exhaustive surveys in 40 acres of the land and after three days (and a hefty bill) submitted a report that there was no source of water up to 900 feet depth. The strange factor is that there are two lakes near that land that have good levels of water year round or during the rainy seasons. This happened about 10 years back.

  • @thalapathi6750
    @thalapathi6750 Před 3 lety +23

    Sorry to say Mr. Gk. I'm well educated and I am not also believing this method until I personally checking for my home. I can feel the coconut movement. I am not professional to justify. Well you are exploring deep surf on the net. But true is something different. I can feel this. I am tested

  • @gsiva515
    @gsiva515 Před 3 lety +175

    I am a geology student ur statement is very crystal clear because our professor teaching this dowsing method not clearly 😊

  • @madhupr215
    @madhupr215 Před 3 lety +35

    Today i learn the word dowsing, now Your all videos are good and knowledgeable, thanks for your effort sir, we always supports your videos, now waiting for next update,,,,,,,,,

  • @mramkumar1716
    @mramkumar1716 Před 3 lety

    அருமையான விளக்கம்
    இது போன்ற பல அறிவியல் பூர்வமான விளக்கம் உங்களிடம் மேலும் எதிப்பார்க்கிறேன்

  • @parthibanmanickam1019
    @parthibanmanickam1019 Před 3 lety +1

    Most wanted video. Thanks a lot. When we explain this to old people they are not ready to accept this. Really feel sad for them

  • @nasmavughar
    @nasmavughar Před 3 lety +291

    Raasi, natchathiram, jaadhagam, parigaaram - please debunk that when you find time..

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Před 3 lety +25

    அறிவியல் ஆய்வாளர்
    உங்கள் பதிவை
    எதிர் பார்க்கவில்லை
    அருமை அறிவின் பெருமை

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 Před 3 lety +1

    Sience fact in thamil சேனலில் முன்னதாகவே இதை கூறிருந்தது, இதுவும் சிறப்பு.

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews Před 3 lety +100

    இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே நன்றி நண்பரே 🤔🤔🤔🤔

  • @vidhuldakshinsenthilvelan5513

    I'm and ECE student and people keep asking me whether the signal frequency used for Wireless communication is harmful to living beings. I would clarify them that it is harmless using some sources of books and lectures I have. It would be useful if you could post a video regarding this, so people will have awareness over the devices they use.

  • @kuttieskootanjoru9428
    @kuttieskootanjoru9428 Před 3 lety +1

    Super and valuable content / topic, thank you so much...

  • @Kandy_pets
    @Kandy_pets Před 2 lety +6

    It's true bro...recent ah Enga thotathula bore potom.... Apo dowser ku coconut thookuchu...
    Athe mathiri Naanum try panna yenakum aachu....
    It's depends upon of magnetic field in our body ....

  • @baluvcpm4036
    @baluvcpm4036 Před 3 lety +38

    அறிவியல் முறைப்படி தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஏன் 80% மட்டும் செயல்படுகிறது , 20%=?

    • @revanceduser
      @revanceduser Před 3 lety +6

      Poi vaccine na enna athu epdi velai seiumnu padi

    • @praveenraj619
      @praveenraj619 Před 3 lety +4

      Vaccine na ennanu adhoda basic uh clear uh padichu irundha indha kelvi kettu irukka mateenga...🤦

  • @kannanjj22
    @kannanjj22 Před 3 lety +17

    Even I learnt somewhere groundwater is like a under ground lake (large source, not like pipe line). But in Chennai, many borewells are in very close distance for neighborhoods and huge difference with taste, colour, chemicals present in the water.. which i couldn't understand, can you explain🤔

  • @manimaran9765
    @manimaran9765 Před 2 lety +2

    வணக்கம்.‌
    எங்கள் வீட்டில் இரண்டாவதாக ஓரு ஆழ்துளை கிணறு போட ஏற்பாடு செய்தோம். ஆழ்துளை கிணறு போடுபவர் எங்கே எங்கே நீரோட்டம் பார்த்து உள்ளீர்கள் என்று கேட்டார். சுற்று சுவர் கட்டியிருக்கு எனவே எங்கு போட முடியுமோ அங்கே போடவும் என்றேன். என்னை ஏற இறங்க பார்த்தார். சிரித்துவிட்டு போய்விட்டேன்.
    சுமார் ஒரு மணிநேரம் கழித்து தம்பி தண்ணீர் 25 அடியில் வந்துவிட்டது என்றார். சரி 100 அடி போடுங்கள் என்றேன். தண்ணீர் ஊறிகிடக்க இடம் வேண்டும் என்றேன்.
    சுமார் 20 வருடங்களாக தண்ணீர் கிடைக்கிறது.
    நான் வீடு கட்டும்போது geologist வரவழைத்து பார்த்தேன். 20 அடியில் நீர் கசியும். 30 அடிக்குள் தண்ணீர் வரும் என்றார் வந்தது. மீட்டர் வைத்து பார்க்கும் போது ஏளனமாக பார்த்தவர்கள் வீட்டில் குச்சி வச்சு பார்த்தவர்கள் வீட்டில் தண்ணீர் மிக மிக குறைவாக கிடைக்கிறது.
    நன்றி.

  • @nagarajan4629
    @nagarajan4629 Před 3 lety

    Super anna beautiful explains padikathavangalukku kooda neenga podra video puriyuthy

  • @skyvideos9468
    @skyvideos9468 Před 3 lety +6

    Hii GK bro....enakum ithe experience just one week munaadi kedaichuthu......enga garden la random ah oru place la borewell panum pothu 50 feet la water irunthuchu....but pakathula oru place la professional ah oruthar ithe filled la irunthu pathu solium 700 feet la water varala....

  • @mrdmuthukumar
    @mrdmuthukumar Před 3 lety +388

    எங்கள் நிலத்தில் நாலு பேரை வைத்து பாய்ண்ட் பார்த்தோம். அனைவரும் ஒரே இடத்தை தான் பாய்ண்ட் பண்ணினாங்க.

    • @ajiiiajiii461
      @ajiiiajiii461 Před 3 lety +27

      எங்க ஊர்ல ஒத்து இருக்கியா நீரோட்டம் பார்க்காமல் போர் போட்டான் 400 அடியில் தண்ணீர் வந்தது

    • @vijeshwarraja6854
      @vijeshwarraja6854 Před 3 lety +9

      Amaamga
      Yenga vurlaium 3per vachi pathanga.... Urllaru ore point ah tha sonnamga

    • @pandiajay6274
      @pandiajay6274 Před 3 lety +37

      Same work panranga kita link irukumlam so already plan panni pamni irukalam

  • @inimay06
    @inimay06 Před 3 lety +1

    Very informative. Wondering is there a way to find salt water or not even before drilling. Please help.

  • @thamizhmaaran7269
    @thamizhmaaran7269 Před 3 lety +2

    Dheivamey. After watchin Ka. Pae . Ranasingam movie. Padathoda content vida idhu dha sema doubtaa irundhudhu. You are a genius. Thank you

  • @nadhiyak8751
    @nadhiyak8751 Před 3 lety +11

    Cuteness overloaded when she speak cutely

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard Před 3 lety +14

    volts amps watts. தெளிவான விளக்கம் கொடுங்க சகோ...

  • @fazlurrahman9293
    @fazlurrahman9293 Před 3 lety +1

    Great job.. should thank you for such content with great awareness...

  • @hidayatullahhidayatullah9295

    Arumaiyana thagaval nandri🙏

  • @promethean7634
    @promethean7634 Před 3 lety +3

    What is the concept behind brain mapping?Can we find our future using brain mapping..... I heard recently?Plz do a video about this sir.I like all ur explanations n videos,very informative n useful.Thank u sir.❤️

  • @anandbabu2287
    @anandbabu2287 Před 3 lety +2

    Nice one .. bro spritual science, bio mechanism and inner engineering itha pathi oru video podunga

  • @fshs1949
    @fshs1949 Před 3 lety

    Very interesting subject. Thank you.

  • @T2KACADEMY
    @T2KACADEMY Před 3 lety +1

    Bro நான் என் சொந்த நிலத்தில் முயற்சி செய்து பார்த்து இருக்கேன் இது உன்மை அதற்கு ஈர்ப்பு விசை தான் காரணம் ஆனால் 70 % மட்டுமே சரியாக இருக்கும். நான் அது மட்டும் இல்லாமல் மெக்கர் செயல் முறை electric resistance மூலமாக உருதி செய்யப்பட்டுள்ளது.

  • @jagadeshjaganmohan9347
    @jagadeshjaganmohan9347 Před 3 lety +10

    Really proud to be a subscriber to Mr.Gk 🧡❤
    Mathavangala Mathiri Wikipedia la erunthu copy adikkama
    You are actually trying to convey something that really needs to know
    Soon we will reach 1M ❤🧡 and achieve further....
    Best wishes for Jr. Mr.Gk ❤🧡
    Love from pondicherry

  • @ammunnibalasubramanman3614
    @ammunnibalasubramanman3614 Před 3 lety +11

    Im in USA. In 1980 I was working in a village. Suddenly my ground water level became so low I need put a new bore well pump.
    The bore well man brought water diviner. He used Y shaped stick. He marked a place. I wanted to test. Holding both limbs of the stick, I walked over the area. Suddenly the stick flopped. I felt the force. 2 or 3 times the experience. I believed. At 70 feet deep water was there. It was working for 2 years, then I moved thrombus the place. He said he had occasional failure. But this is my story.

  • @prasadm8203
    @prasadm8203 Před 3 lety

    Super many recent days video are very informative and gives answer to unknown myths ....this was my most awaited subject

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR Před 3 lety +1

    Thank you for your valuable content video.

  • @suryaganesan1109
    @suryaganesan1109 Před 3 lety +3

    May I know what is science behind this diving machine what you suggested in last... If we give current by electrode how it will receive from other end... If you ask them they also say 80% chance same as coconut diviner. Did you know real science behind the machine means please explain.
    Note: I am having diving machines both locator and electrode machine. I can't find exact location. I am struggling by inverse huge amount in this machines.

  • @gunasekaran3040
    @gunasekaran3040 Před 3 lety +3

    Good explanation. Good collaboration and video concept with JrGK 🙂. There is a bit of audio echo in the beginning part of this video GK.

  • @uthayasuriyanrajagopal4623

    Indha doubt enakku romba naalave irundhuchu. Correct time la indha video va pathutte. Super bro

  • @rckapildev
    @rckapildev Před 3 lety

    thank you for the research & clarification

  • @abinesh3046
    @abinesh3046 Před 3 lety +23

    It doesn't work Mr. Gk
    Proof: when you flash a light on a borehole, the direction of the hole is not straight and you can able to see the deviation.
    The divination occurs due to adjustment of the borehole machine which creates major divination. for our eyes it may look perfectly even, with a single degree of deviation create the end in a different spot. It may also deviate by the iron road due to high pressure, more force the pipe tip screw may bend (small).
    Finally, I belive if you see water it's your best luck

    • @ar.elamparithielangovan
      @ar.elamparithielangovan Před 3 lety +1

      Wow.....! Water flows in altitude..? Small deviation makes bigger error....?

    • @abinesh3046
      @abinesh3046 Před 3 lety

      ​@@ar.elamparithielangovan I am not able to get your point. can you brief it

  • @senthilkumarr6770
    @senthilkumarr6770 Před 3 lety +25

    Bro, I appreciate your efforts in bringing good topics and science behind it. I follow all your videos.
    But we also need to understand the so called science is mostly discovered or invented in last 200-300 years.
    But it would be great if u do some analysis and research to understand how our ancestors have been doing this for over 1000 of years in all your videos as a comparison. Even they had science but not the same parameters which is currently been used to prove in last 2-3 centuries.
    Only when it is proven with currently available metrics or parameters we have now, we call it as science, there are many things we are just discovering or inventing. But even before that it was in existence but we are just certifying now.
    So there is an another side to analyse and research on our ancestors ‘science’ and their way of deriving things.

  • @maarukutti34
    @maarukutti34 Před 2 lety

    Superb explanation thank you. And thanks for your efforts...

  • @vanikalats6517
    @vanikalats6517 Před 3 lety

    Thank you bro...your videos make me better clearance .....keep rocking

  • @praveenkarthick1997
    @praveenkarthick1997 Před 3 lety +41

    The advaned water level monitor machines also used to fail in our area sometimes ..what would you think about it? Let u speak about this 10%

    • @dineshkannat
      @dineshkannat Před 3 lety +3

      Yes bro nobody can fool you 🤣🤣

    • @sundaravigneshe9318
      @sundaravigneshe9318 Před 3 lety +6

      Apo coconut technique 100% fail ஆகும் polayae 🤣😂

    • @sathyaseelan1233
      @sathyaseelan1233 Před 3 lety +1

      But for remaining 90% it detect water level more accurate than dowsing , so which is better?

    • @santhoshkumar-bo8em
      @santhoshkumar-bo8em Před 3 lety

      Ama bro intha mathiri video potu ungala yemthuranga.. 😂😂😂 Paathu bro

  • @mumbaithamizhan3029
    @mumbaithamizhan3029 Před 3 lety +10

    Govt 2 methods also failure than, nanga atha try pannirukom success rate very less compare to traditional methods.

  • @mohanraj.g12
    @mohanraj.g12 Před 3 lety +2

    very useful information...thank you...

  • @arksindustry2171
    @arksindustry2171 Před 3 lety +2

    Thx for coming to athuta illaku conducted by lmes anna it was very useful

  • @SathishKumar-mt3yc
    @SathishKumar-mt3yc Před 3 lety +15

    ஜோதிடம் விளக்கவும் (Explain Astrology)

  • @sabari_nc
    @sabari_nc Před 3 lety +5

    I can't really agree with debunking dowsing methods because it questions me the facts about the historical background of groundwater exploration (i.e how they found exact fault regions, basins, qanats, artesian wells, etc.). I have done geophysical exploration in my field and, out of curiosity, bought a local dowser to find the fault region where I would get replunish groundwater. When he pointed out the exact location where I could obtain groundwater, I was astounded. Geophysical exploration methods are among the most effective methods for locating groundwater where a tomographical section of the area can be obtained.

  • @ManiKandan-mi1ix
    @ManiKandan-mi1ix Před 3 lety +1

    Very very useful video sir..
    Thank you so much

  • @mohanambalnarayanan651
    @mohanambalnarayanan651 Před 3 lety +1

    Like potutu tha video vae paakarthu... logo vae nalla different ah super ah iruku

  • @furyfireff1518
    @furyfireff1518 Před 3 lety +4

    Unmai tha bro i know that i experience nigalum anupicha puriyoum

  • @rajeshjothi
    @rajeshjothi Před 3 lety +13

    You're achieving something where 100's of stages and individuals who tried for their whole lifetime. Beauty is you're proving it in scientific way which make a generation to think ahead of what they see and going through. Keep breaking the old furnitures in your own style. ❤️🔥

  • @gopimurugesan5011
    @gopimurugesan5011 Před 3 lety +1

    Really amazing your videos are ,debunk videos are very great , I like you very much

  • @logeshwaribala8503
    @logeshwaribala8503 Před 3 lety +1

    நன்றி Mr.GK sir 💐🎉💐💐

  • @farahsa9984
    @farahsa9984 Před 3 lety +17

    நான் இதைப்பற்றி ரெம்ப நாளாக நினைத்து கொண்டு இருந் தேன்.
    Thanks for the 📸 video

  • @s.manikandan5289
    @s.manikandan5289 Před 3 lety +4

    GK anna.
    நீங்க நீரோட்டம் கண்டுபிடிப்பதற்கு எங்கயோ போக சொன்னீங்களே. Govt office இருக்குனு. அதை சொல்லுங்க!!!
    நான் ஏன் கேக்குறன எங்க நிலத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யமுடியவில்லை!!😓😓
    சொல்லுங்கள் அண்ணா!!!!!

  • @sivasankar4048
    @sivasankar4048 Před 3 lety +1

    Super bro uonga video ellam eppo thaan pakkuren ellam super excited neraya vesayangal therithu konten tq bro good job baby 👧 good..... 😎😎🙏🙏🙏👍👍👍👍👍👍👏👏👏👏👏👋👋👋👌👌👌👌👌

  • @401_Naveen-varman
    @401_Naveen-varman Před 3 lety +1

    Wow facts pooduga plz Naanum neega poodura ella video laum comment paaindran paakuran eppa tan pooduviganu 🙏

  • @vijayakumarj.3533
    @vijayakumarj.3533 Před 3 lety +33

    Yes your crt. I am studying msc Applied geo physics.. To find mineral deposits, ground water, there is some scientific methods to find it. Resistivity method, electromagnetic method. Electrical resistivity method, gravity method, spontaneous potential methods.. Like...

    • @Gokul-305
      @Gokul-305 Před 3 lety +1

      @@Mohanraj-ns5yb itha ethartham ,athu herova cools kaata use pannathu real engineering is like this only.

    • @suryaganesan1109
      @suryaganesan1109 Před 3 lety

      Can you please explain resistivity method? And electromagnetic method in detail.... My mail I'd: surya19tnj@gmail.com

  • @baladirects
    @baladirects Před 3 lety +6

    G K Sir konjam antha DNA ஆஸ்ட்ரோலஜி Frand பத்தி ஒரு video podunga... ரொம்ப நாள் அ wait பண்றோம்....

  • @venkeyram5719
    @venkeyram5719 Před 2 lety +1

    Super the videos are really good…. Simple common man can understand easily… keep up good work

  • @vaskmadhura
    @vaskmadhura Před 3 lety +1

    Sema video.. brother please give complete explanation on Astrology like this .. debunk those astrology

  • @028-karan3
    @028-karan3 Před 3 lety +15

    Government agriculture department: we have costly and high tech equipment 😎
    Thengai: am I joke to you🙂

  • @pannerraja7594
    @pannerraja7594 Před 3 lety +24

    Bro one doubt 🧐 மகுடி ஊதுனா பாம்பு வருமா pls tell me

  • @kaydhareswaran9322
    @kaydhareswaran9322 Před 3 lety +2

    i expected that you'll explain the nuances of the hydrogeological methods more on why its being the right way, but anyways nice video

  • @saravananft5565
    @saravananft5565 Před 3 lety

    Background crta supera eruku sir.. And the content is also useful.. Thanku you 🙏

  • @narayananktm3776
    @narayananktm3776 Před 11 měsíci +3

    கிரகணம் நேரத்தில் உலக்கை நிற்பதை explain panuga

  • @prabhua5690
    @prabhua5690 Před 3 lety +7

    ஆண்ரோமேடா பால்வழியை வெற்று கண்களால் எந்த திசையில் எப்படி பார்ப்பது என்று ஒரு காணொளி போடுங்க சகோ.

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 Před 3 lety +1

      Behind earth சேனலில் நன்றாக வீடியோ வருகிறது. ஆனால் இந்த கேள்வியை நானும் கேட்டுள்ளேன். பதிலுக்கு வெயிட் பன்றேன்.

  • @mssankumar
    @mssankumar Před 3 lety +1

    Great explanation. Very good ground work Jee.

  • @jameslee007
    @jameslee007 Před 3 lety +1

    Useful thalaivarae.thanks for giving a detailed info.

  • @mohanchandru4208
    @mohanchandru4208 Před 3 lety +7

    குழந்தையை குழந்தையாகவே இருக்க விட்டதுற்கு நன்றி

  • @kadayam3609
    @kadayam3609 Před 3 lety +16

    Jr.GK
    Intro mattum paathukitte erukkalam
    Very sweet voice.
    By jr.gk fan

  • @swarthanadesan3179
    @swarthanadesan3179 Před 3 lety +2

    Mr.Gk What is your opinion about seven chakras in human body ?

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 Před 2 lety +2

    ஜலம் பார்த்து பாயிண்ட் லொகேஷன் செய்தபின் . ஜலம் பார்த்தவர் கண்ணைக் கட்டி சில இடங்களில் நிருத்தி அதே முறையில் ஜலம் பார்க்க சொல்ல வேண்டும். அதில் ஒரு இடம் அவர் முதலில் பதிவு செய்த இடமாக நிருத்த வேண்டும் கண் கட்டப்பட்ட நிலையிலும் அதே இடத்தில் தேங்காய் அல்லது வேறு முறையில் அதே உண்மைநிலை வந்தால் சரி.
    எப்படியானாலும் ஜலம் பார்ப்பது. எத்தனை அடியில்அடியில்நீர் உள்ளது என்பது இந்த அறிவியல் காலத்திலும் மூடத்தனமானது