வயிற்று வலி ஏற்படும் பகுதியை வைத்து என்ன பிரச்சனை என தெரிந்து கொள்ளலாம்!

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2020
  • #DoctorOnCall #PuthuyugamTV #StomachPain #PainRelief
    Watch Full Episode : • வயிற்று வலி வருவதற்கான...
    #DoctorOnCall #PuthuyugamTV #StomachPain #PainRelief
    வயிற்று வலி, வலிகள் குணமாக, தலைவலி, Stomach Pain,
    Headache
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec
  • Zábava

Komentáře • 144

  • @hardiknaveen1543
    @hardiknaveen1543 Před rokem +51

    இது போன்ற பதிவுகள் , பயத்தை மட்டுமே தரும் , மருத்துவரை அனுகி தீர்வு காண்பதே சிறந்தது . காய்சல் ஏற்பட்டால் கூட , இது போன்ற அறிகுறிகள் காட்டும் . எனவே எந்த ஓரு பதிவையும் கண்டு , அஞ்சாமல் மருத்துவரை அனுகி தீர்வு காண்பது சிறந்தது.

  • @sivamuthu1237
    @sivamuthu1237 Před 3 lety +2

    Super explain

  • @sankarbindhu2164
    @sankarbindhu2164 Před 4 lety +1

    Super

  • @selviarumugamarumugam5515
    @selviarumugamarumugam5515 Před 4 měsíci

    அருமை அம்மா

  • @sivakamiv3686
    @sivakamiv3686 Před 2 lety

    Thanks

  • @sumathiselva7540
    @sumathiselva7540 Před 3 lety +2

    Super madem

  • @selvip1125
    @selvip1125 Před rokem +1

    Tq mam

  • @-Isha9255
    @-Isha9255 Před rokem

    Mam rompa nanri mam🙏🙏🙏🙏🙏🙏

  • @pathmaloginianandakulendra2958

    Super dr

  • @indhrasuresh6301
    @indhrasuresh6301 Před rokem +1

    Same problem for me

  • @AbiAbi-jl2xo
    @AbiAbi-jl2xo Před 2 lety

    Mam enakum sever Right abdomen pain irukum nausea vomiting sensation iruku uncomfortably mam nall sapda kuda mudiyal enaku enava oru dout gall bladder infection irukum nanikuran mam

  • @tnsingle1355
    @tnsingle1355 Před rokem

    Same problem mom

  • @thavilmangalaesaiayyanarv459

    நன்றி

  • @shunmugamkannan3455
    @shunmugamkannan3455 Před rokem +6

    இந்த மாதிரி மருத்துவ பேட்டிகளில், குழப்பத்தை யும், பயத்தையும் ஏற்படுத்துவதே இவர்கள் நோக்கம். யூஸ்லெஸ் பீப்பிள்

  • @sarasenthil9720
    @sarasenthil9720 Před 6 měsíci

    Same problem

  • @mahalakshmibalamurugan1411

    Thank you Doctor

  • @rajeshwarikavya7166
    @rajeshwarikavya7166 Před 10 měsíci

    Thank you mam it's very useful video

  • @lakshithmnllakshithmnl3446

    madam yenakku vairu illuththu pidicha madhiriye irukku left side la yetho katti mathiri teriuthu saptalum vairu illuthu pidicha mathiri than irukku please sollunga madam 1 month ah ippadi irukku

  • @elavlogs22
    @elavlogs22 Před 4 lety +2

    Thank u mam

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp Před 4 měsíci

    Enakku milaga thul sappida mudiyathu doctor nadu vair vali vaetralaum poguthu athukku enna seyyalam doctor please sollugga

  • @amalafinansiyajoseph8770

    Madam I have 3 month 3 month I will not getting Mansa but my stomach too much pain in the left side stomach and back also and that little pain coming now but I am I am no all was not proper month I am not getting

  • @vijayprakash2417
    @vijayprakash2417 Před 3 lety +3

    Doctor oda details kodunga please

  • @puvanalogini4704
    @puvanalogini4704 Před 3 lety

    Ok

  • @sijisiji1478
    @sijisiji1478 Před rokem

    Hi ennoda dad ku left side stomach pain with vomit.. what reason ?

  • @pirates_of_game740
    @pirates_of_game740 Před 2 lety +2

    Please give the doctor details

  • @unicorngirl4572
    @unicorngirl4572 Před 2 lety

    Ennaku vair adikkadi kuthuthu and ordumbothum kuthuthu Thani kutuchalum nikkamantinguthu ennappananum

  • @kiswar4945
    @kiswar4945 Před 5 dny

    தொப்புள் கீ ல. எடாட்புரம்
    வலி இருக்கு
    என்ன சொல்லுங்க
    மேடம்

  • @dhachanam971
    @dhachanam971 Před rokem

    Hospital namper doctor

  • @amreenmehrin6030
    @amreenmehrin6030 Před 2 lety

    Mam yenaku left side adi vairu la romba vali iruku

  • @SriniVasan-vo7dm
    @SriniVasan-vo7dm Před rokem +20

    எனக்குத் தொப்புள் மற்றும் அடிவயிற்றில் வலி உள்ளது எதனால் சற்று விளக்கவும்

    • @ramvarmaramu127
      @ramvarmaramu127 Před rokem

      Adi vayiru soodinal valikum.. Varam oru murai Nallennai theithu kulikalam. Udal soodu thniya ilaneer venpoosani sapdunga.

  • @taichannel9175
    @taichannel9175 Před 2 lety +4

    En ponnuku 7 years. Thidirnu night Vali vanthu thoongave illa. Thoppul mela keela valikuthunu sollura. Itharku enna pirachinai irukkum

    • @kithabitha3319
      @kithabitha3319 Před rokem

      Apram sariyaiducha en payanuku 6years ithea problem daily aluguran pls sollunga ipo epdi irku

  • @PrakashPrakash-zs3ul
    @PrakashPrakash-zs3ul Před rokem +5

    மேடம் குனிந்து நிமிரும் இடதுபுறம் வயிறு அதிகமாக வலிக்கிறது தீர்வு சொல்லுங்கள்

  • @keerthanasiva6360
    @keerthanasiva6360 Před 2 lety +2

    Enaku adikadi left side la heart beat mari thudikuramari iruku doc monthly one time enaku mrg agi 3 month aguthu doc 2 month ah ipditha iruku doc bt period crct ah varuthu sis what reason sis

  • @magimagi3424
    @magimagi3424 Před 3 lety +1

    CT

  • @meenagounder2750
    @meenagounder2750 Před 3 lety +13

    Mam ennaku stomach pain iruku left side mattum period time la mattum pain iruku mam

  • @manigandanmanigandan9704
    @manigandanmanigandan9704 Před 3 lety +9

    Medam vairum valikuthu eariurmatheriku

  • @navanitha8902
    @navanitha8902 Před rokem +9

    எனக்கு வயிற்றில் இடது இடத்தில் வலிக்கிறது அதுக்கு என்ன செய்யனும்

  • @sathiyabalaji4373
    @sathiyabalaji4373 Před 2 lety +1

    Madam enaku left side valikugu erumal vanthalum

  • @nithyapriya4261
    @nithyapriya4261 Před 3 lety +14

    Thoppul kitta valithal yanna agum mam

  • @kavisubbu5245
    @kavisubbu5245 Před 4 lety +8

    Mam ennaku rompa thuram nadatha vali eruku

  • @jayarajj9501
    @jayarajj9501 Před 3 lety +4

    அருமையான பதிவு டாக்டர்.., கடந்த எட்டு மாதங்கள் இடது பக்க மார்பெலும்பு தசை குத்தல் இருந்தது. என்ன காரணம் என தேடவே காலம் கடந்து விட்டன.., தங்களின் இந்த பதிவு மூலம் தொட்டாலே வலி எதனால் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.., எனவே தயவு செய்து தங்களின் மேலான முகவரியை பதிவு செய்யுங்கள்., கைப்பேசி எண்ணையும் சேர்த்து. நன்றி..!

    • @jayarajj9501
      @jayarajj9501 Před 3 lety +2

      Hospital name & address with phone number please..!

    • @mahamaha7234
      @mahamaha7234 Před 2 lety

      ஹாஸ்ப்பிட்டல் ல போய் பாரு

  • @vigneshvignesh3889
    @vigneshvignesh3889 Před 3 lety +1

    Hi mam my wife 3month pergent irunthu option aeitu epa vaithu vallikuthunu solranga ena resion

  • @RaviRavi-cw2jt
    @RaviRavi-cw2jt Před 2 lety +5

    எனக்கு வலது பக்கஅடிவயிறு வீக்கமாயும் வலியாயும் உள்ளது சோம்பும் சீரகமும் கஷாயமாக்கி குடித்தால் வலி குறைகிறது? காரணம் என்ன சொல்லுங்கள் சகோதரி. தீர்வும்வேண்டும்

  • @rachelrachel8306
    @rachelrachel8306 Před 3 lety +10

    வணக்கம் மேடம் எனக்கு நெஞ்சுக்குழிக்கு கீழ் தொப்புளுக்கு மேலே அதிகமாக வலி ஏற்படுகிறது. தினமும் வலி இல்லை. காரமான உணவுகள் சாப்பிட்டால் மட்டுமே வலி ஏற்படுகிறது. வலி மிகவும் அதிகமாக இருக்கிறது. காரணம் கூறுங்கள்

    • @amulbabyrudhu8123
      @amulbabyrudhu8123 Před 3 lety +3

      இது அல்சர் வலி சகோ

    • @rachelrachel8306
      @rachelrachel8306 Před 3 lety +2

      @@amulbabyrudhu8123 thank you so much 🙏🙏

    • @maheshmalar8981
      @maheshmalar8981 Před 3 lety

      Same problem

    • @jaianand9015
      @jaianand9015 Před 2 lety

      அல்சரின் அறிகுறி..டாக்டரை பாருங்கள்

  • @srisrikanth4252
    @srisrikanth4252 Před 3 lety +10

    Mam. I m girl. And Married. Yenakku pcod problem irukku. Innum baby illa. Doctor kitta treatment poitudhan iruken. Oru 2 year's ah Abdominal leftside la Heavy pain irundhadhu. Doctor Pcod nu sollitanga. Ippo oru 5 months ah apadiye leftside fullum romba pain irukku. Left side Mela light ah veekama irukku.semma pain vera irukku😭😭😭😭. Leftside hip pain kooda heavy ah irukku.... Payama irukku mam.. Yennava irukkum... 😰😰

    • @srisrikanth4252
      @srisrikanth4252 Před 2 lety +4

      Yennoda problem yennanu naane Hess panniten.. Kidney stone dhan.. But nan yendha treatment m.. Yeduthukala.. Only Water kudichiye clear panniten.. And ippo nan pragnant ah vera iruken..

    • @srisrikanth4252
      @srisrikanth4252 Před 2 lety

      So.. Unga kitta keta Konjam relief ah yedhunachum solluveenganu partha.. Neenga pakuradhum illa.. Rply pandradhum illa.. 😠😠

    • @srisrikanth4252
      @srisrikanth4252 Před 2 lety +1

      @@vinomohith3623 sis.... First.. yedhuva irundhalum Doctor kitta mattum dhan consultant pannanum.Yenakku yenna pain nu sariya solla theriyala.. Sorry.... Sis

    • @srisrikanth4252
      @srisrikanth4252 Před 2 lety

      @@vinomohith3623 But... Yenakku kooda pain adhupola dhan start achu... Appadiye left, right nu hip kitta mattum semma pain vara armpichudichi . apadiye Adhu 2 side back pain ah vara armpichudichi 😰😰.... Ippo romba parava illa Sis... Naan Water mattume neeraiya kudichen... Neenga doctor poitu parunga

    • @vinomohith3623
      @vinomohith3623 Před 2 lety

      Mm k..sis

  • @rajagopalkuttima9496
    @rajagopalkuttima9496 Před 4 lety +2

    Hi

  • @Jayalakshmithajaya
    @Jayalakshmithajaya Před 4 lety +4

    Adi vayiru wait ah erukka karanam

    • @nisharoy9379
      @nisharoy9379 Před 3 lety

      Stone irka chance iruku sis doctor ta poitu check panikonga atha nallathu

  • @PalaniSamy-cr3ib
    @PalaniSamy-cr3ib Před 4 lety +14

    நீங்க அழக இருக்கீங்க

  • @vengatesanmittai7507
    @vengatesanmittai7507 Před 2 lety +3

    மேடம் எனக்கு வயிறு வலி இல்லை ஆனால் எனக்கு காலை 2.30 மணிக்கு வயிறு காலியாக உள்ளது போல் இருக்கு பசி எனக்கு அதிகமா இருக்கு

    • @muralis507
      @muralis507 Před 2 lety +1

      Ungaluku ulcer starting iruku

  • @aglakshmikanthanagbabu9087
    @aglakshmikanthanagbabu9087 Před měsícem

    பழ

  • @sanujsanuj4953
    @sanujsanuj4953 Před 2 lety +2

    எனக்கு தையல் போட்ட இடத்தில் வலி இருக்கு என்

  • @albertrayappan7772
    @albertrayappan7772 Před rokem +2

    தொப்புளைக்கு மேல் வழி இருக்கு

  • @Rkavi7570
    @Rkavi7570 Před rokem

    3 yours old video mom play new video now

  • @nadeekanadeeka9154
    @nadeekanadeeka9154 Před 3 lety +15

    டாக்டர் எனக்கு இடுப்பு வயிறு வலி தாங்க முடியல 😔😔😔😔😔😔😔

    • @rameshramesh-wx7eb
      @rameshramesh-wx7eb Před 3 lety

      எனக்கு அப்பவலிக்குது

    • @garyluis7418
      @garyluis7418 Před 3 lety

      a trick: watch series on Kaldrostream. Been using them for watching lots of of movies lately.

    • @coenbrodie6651
      @coenbrodie6651 Před 3 lety

      @Gary Luis Yup, been watching on Kaldrostream for years myself :D

    • @kannonbo4175
      @kannonbo4175 Před 3 lety

      @Gary Luis definitely, I've been watching on Kaldrostream for years myself =)

    • @byronbenicio7853
      @byronbenicio7853 Před 3 lety

      @Gary Luis Yup, I've been watching on kaldroStream for years myself :D

  • @karnankalyani2199
    @karnankalyani2199 Před 3 lety +10

    மேம் எனக்கு வலது பக்கம் அடி வயிறு வலி அதிகமா இருக்கு வாந்தி வருது வயிறு உப்புசமா இருக்கு என்ன பிரச்சனை மேம்

  • @karthikdhurgakarthik2223
    @karthikdhurgakarthik2223 Před 3 měsíci

    எனக்கு இடது பக்கம் வயிற்றில் குடல் பிரட்டி பிரட்டி வலிக்கிறது

  • @kvaitheeswari3875
    @kvaitheeswari3875 Před 2 lety +8

    விட்டு விட்டு வயிறு வலிக்குது அது எதனால் ஏற்படுகிறது அதற்கான தீர்வு என்ன

  • @user-zz5nh2ge5g
    @user-zz5nh2ge5g Před 3 lety +4

    மேடம் எனக்கு அடிவயிறு இடதுபக்கம் வழிஆரம்பித்து மேல்நோக்கி போய் தொப்புல் வரை இடதுபக்கம் அடிவயிறு வரை வழிக்கிரது 5நிமிடம் 10 நிமிடம் விட்டு விட்டு வழிக்கிரது 10 நாளா பசிஎடுக்கவில்லை மேடம் இரவில் 12 மணி ஆரம்பித்து 3 மணிவரை வழிக்கிரது இதற்க்கு நல்லதீர்வு சொல்லுங்க மேடம் உங்கள் ஃபோன் நம்பரை தெரிவியுங்கள்.

  • @kumara..8294
    @kumara..8294 Před 4 lety +5

    Gastric ulcer ku theervu enna doctor.. எனக்கு இடப்புறம் வயிறு மற்றும் அடிவயிற்று வலி 3 வருடங்களாக இருக்கிறது..

    • @lourdina
      @lourdina Před 3 lety +2

      Vairu ubuna mari irka

    • @ramkrishs8579
      @ramkrishs8579 Před 3 lety

      same feel

    • @kumara..8294
      @kumara..8294 Před 2 lety

      @@lourdina sry to late replied.. Uppuna mari epaiyachum varum but mostly left side abdominal pain daily varuthu.. Oru velaium paaka mudiyala..

  • @thisaryabhatta6460
    @thisaryabhatta6460 Před 3 lety +3

    அப்பன்டிஸ் எதனால் வருகிறது

  • @amburnewsnetwork6614
    @amburnewsnetwork6614 Před 2 lety

    எனக்கு மலம் கழிக்கும் போது இரத்த கொஞ்சம் சேர்த்து வருகிறது எரிச்சல் இருக்கு நெஞ்சு எரிச்சல் கூட இருக்கு

    • @mary9n945
      @mary9n945 Před rokem

      Dear brother/ Sister
      Take lots of pidi karunai. It has tendency to heal this type of piles. Good remedy. I ate good result. Don't go for English medicine. 👍

  • @AshokKumar-pt9gb
    @AshokKumar-pt9gb Před rokem +2

    மேடம் வலது புறம் மேல் வயிற்றில் வலி வருகிறது ஏன்?

    • @subashr2114
      @subashr2114 Před rokem

      ப்ரோ மேல் வயிறு விலா எலும்பு கீழே வலி இருக்கா. இடுப்பு பக்கத்துல வலி இருக்கா

  • @prasathprasath3054
    @prasathprasath3054 Před 3 lety

    K

  • @vidhyanaveen7634
    @vidhyanaveen7634 Před 3 lety +50

    எனக்கு அடிவயிற்றில் இடது பக்கத்தில் வலி இருக்கிறது அதற்கு காரணம் சொல்லுங்க Periods முடிந்த பிறகு தான் ஆரம்பித்தது

  • @KannanKannan-ef1bn
    @KannanKannan-ef1bn Před 2 lety

    முதுகு மேல் வைரு வழிக்குது வமெட் வரமரி இருக்குது என்ன சப்டலும் யபம்ம வருது இது என்னகாரணம்

  • @sabarishkitchen7778
    @sabarishkitchen7778 Před rokem

    Doctor contact number vendum please

  • @vasanthm3471
    @vasanthm3471 Před 3 lety +4

    கீழ் வயிறு வலதுபக்கம் வலிக்கிறது மேம்

  • @velukumaravel9159
    @velukumaravel9159 Před 3 lety +11

    கருத்து இன்னும் தெளிவாக ? சொல்லி இருக்கலாம்...
    குறைந்த நேரத்தில் வீடியோ சரி மேடம்👍

  • @DurauiSamy-sh1zn
    @DurauiSamy-sh1zn Před rokem

    Ķ

  • @strangerboy4877
    @strangerboy4877 Před rokem +3

    எனக்கு அடி வயிற்றில் வலது பக்கம் குத்துகிறது... என்ன காரணம் விட்டு விட்டு வருகிறது

  • @niranjana....8469
    @niranjana....8469 Před 3 lety +3

    Super

  • @chandru790
    @chandru790 Před 4 lety +2

    Thanks

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 3 lety +6

    கீழ் வலது வயிறு வலிக்கிறது.
    என்ன செய்வது?

  • @anbu..0794
    @anbu..0794 Před 3 lety +1

    Super

  • @heerabanu268
    @heerabanu268 Před 4 lety +2

    Super

  • @murugan.ssanjay5670
    @murugan.ssanjay5670 Před 3 lety +1

    Thanks

  • @techvault166
    @techvault166 Před 3 lety +1

    Thanks