Quarantine from Reality | Anbu manam | Aalukkoru veedu | Episode 271

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #viswanathanramamurthy #pbs

Komentáře • 323

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 Před 3 lety +34

    அருமையான பாடலை அழகாக பாடி அசத்தி விட்டார்கள்.
    கட்டி பிடி கட்டிபிடி டா என்று பாடி காதை பொத்தி கொள்ள வைக்கும் இந்த காலத்தில்
    அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்ச மாகுமா என்று கேள்வி கேட்கும் பெண் குரல் சிலிர்க்க
    வைக்கிறது. Old is platinum. 💐💐

  • @ilangoramanujam3926
    @ilangoramanujam3926 Před 3 lety +1

    அருமை அருமை! அனைவருக்கும் இனிய வாழ்த்துக்ள். ஒவ்வொருவரின் பெயரும் நினைவிலலை.
    ஆனால் என்னுடைய, எங்களுடைய மதுரை குருகுல விவேகநந்தா கல்லூரி மாணவர் திரு. வெங்கட் அவர்களை பார்க்கும் போது, அவர் கை விரல்கள் தபெலாவில் நர்த்தனம் ஆடும் பாங்கை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.
    இனிய பாடலை பாடி எங்களை 1960 க்கு அழைத்துச் சென்ற எல்லாருக்கும் வணக்கங்கள்.

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 Před 11 měsíci +1

    சூப்பர் அன்புமனம் பாடலைப் பாடிய அன்பு பாடகர் பாடகி தொகுத்து வழங்கிய சகோதரி இசை கொடுத்த இனியவர்களுக்கும் என் அன்பு மனதின் அன்பான வாழ்த்துக்கள் இசைக்கு மயங்காதவர்கள் அதுவும் பழைய பாடல்களின் இனிமை நம்மை எங்கோ கொண்டு செல்லும் சூப்பர்

  • @bkannan1594
    @bkannan1594 Před 3 lety +2

    இந்த பாடலை நான் இதுவரை கேட்டதில்லை. நிறைய பேர் கேட்டிருக்க மாட்டார்கள். இந்த பாடல் அந்த காலம் தொட்டு ரேடியோவிலோ, மேடை பாடல் நிகழ்ச்சிகளிலோ பிரபலமடையவில்லை. மெல்லிசை மன்னர்களின் இசையில், பட்டுக்கோட்டையார் பாடல் வரிகளில், வெல்வெட் வாய்ஸ் PBS sir மற்றும் P சுஷூலா அம்மாவின் தேனான குரலில் இந்த அற்புதமான பாடலை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு QFR teamக்கு மிக்க நன்றி. இந்த ‌பாடல் ஒரு கலை பொக்கிஷம். Excellent presentation by QFR team. Ultimate programming by Shyam Benjamin sir. Subhasree Mam's narration is very good. Hats off to the team.

  • @revathi48
    @revathi48 Před 3 lety +4

    பதின்ம வயதில் கேட்டு மயங்கிய பாடல். அமிர்தமாகப் பாடி இருக்கிறார்கள்.
    அன்பு வாழ்த்துகள்.

  • @rajeswarijbsnlrajeswari3192

    இப்பாடல் பாடும் மற்றும் இசை க்கலைஞர்கள் பிறப்பதற்கு முன்பு வந்த பாடல். எவ்வளவு அழகாக படைத்திருக்கிறார்கள். அருமையான பாடல்.

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 Před 3 lety +8

    Yes Subha mam. நீங்கள் சொன்னதுபோல் 50களில் பிறந்து 60களில் அடிக்கடி கேட்டபாடல். மிகவும் விரும்பி ரசித்துக்கேட்ட பாடல். இந்தப்பாடல் (original voices) கேட்பவர்களை அப்படியே மயக்கிக்கட்டிப்போட்டுவிடும். அதுவும் அந்த ஸாரங்கி!!! விவரிக்க வார்த்தைகளே கிடையாது. 3 cheers to Shyam. He is the Hero of this song.
    இன்று பாடிய இருவருமே wonderful.

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 Před rokem

      உண்மை. மிகவும் அழகான படைப்பு. மிகவும் ரசித்து பார்த்தும் கேட்டும் வருகிறேன்.

  • @renukadevirajendran351
    @renukadevirajendran351 Před 3 lety +6

    எங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.மிகவும் அருமையாக பாடினார்கள்.இசையும் பிரமாதம் .நன்றி .நன்றி .நன்றி .வாழ்க வளமுடன் .

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +9

    இலங்கை வானொலியில்
    அடிக்கடி கேட்டு மகிழ்ந்த
    பாடல். நீண்ட வருடங்களுக்கு பிறகு
    கேட்க வாய்ப்பளித்தமைக்கு
    மிக்க நன்றி. அஸ்வத்,
    சமன்விதா அழகாகப்
    பாட இசைக் கோர்ப்பும்
    அருமை.பழைய பாடலை இளையவர்கள் அற்புதமாகத் தந்துள்ளனர். அனைவருக்கும்
    வாழ்த்துக்கள்🌷💐

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 3 lety +16

    QFR இசை விருந்து
    கொரோனா அருமருந்து
    அஷ்வத் சமன்விதாவின்
    குரல்வழி பெரு விருந்து!
    *ஷ்யாமும் வெங்கட்டும்
    அலுக்காமல் தரும் விருந்து*
    லலித்தும் அஞ்சனியும்
    ரங்கப்ரியா - சிவாவும்
    இணைந்தளித்த நல்ல
    இனிதான பெரு விருந்து
    ரசிகர்கள் மனமகிழ்ந்தோம்
    *அன்பு மனம் கனிந்து*

  • @vinnarasiperera6987
    @vinnarasiperera6987 Před 3 lety +6

    என்ன ஒரு அர்த்தம் பொதிந்த அருமையான பாடல்!! இதைப்
    போல் அருமையான பாடல்களை தரும் QFR Teamக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்👌👍

  • @raghunathank327
    @raghunathank327 Před 3 lety +3

    பட்டுக்கோட்டையார் எழுதியதென்றால் கேட்கவேண்டுமா?
    பட்ட கஷ்டம் மறக்க அவர் பாடல் போதுமே!
    பட்டுக்கோட்டையார் எழுதியதென்றால் கேட்க வேண்டாமா?
    பாடலின் செறிவினால் மீண்டும் கேட்கத்தோன்றுமே!
    பட்டுக்கோட்டையார் மட்டுமல்ல, அன்றைய கவிஞர்கள் பாடலின் பொருளில் மிகுந்த கவனம் செலுத்தி பெரும்பாலும் செறிவான பாடல்களையே படைத்திருந்தார்கள். தேடிக் கண்டுபிடித்து நினைவை புதுப்பித்தமைக்கு பாராட்டுகள். மிக அழகாக படைத்ததற்கு வாழ்த்துகள்.

  • @saikrishnanr3608
    @saikrishnanr3608 Před 3 lety +9

    The best duet of MSVR.collectors Item super selection.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 3 lety +4

    கேட்டு, கிறங்கி,கண்ணுக்கும், காதுக்கும் அருவிருந்நளித்த அருமையான பாடல், அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், இப்படிப்பட்ட பாடல்களை தெரிவு செய்யும் தங்களுக்கு சிறப்பு வாழ்த்து,
    சுபஸ்ரீ அவர்களே! வாழ்க வளமுடன்!👍

  • @savijayakumar3457
    @savijayakumar3457 Před 3 lety +3

    Superb. I am 73. Got married in1975.Till today we both love this song. Our passion for this song never diminished a bit. Long live QFR

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK Před 3 lety +20

    'அன்புமனம் கனிந்து விட்டால்
    அச்சம் தேவையா?' எனத் தொடங்கி
    'அன்புமனம் துணிந்து விட்டால்
    அச்சம் தேவையா? என முடிந்தாலும்
    அஞ்சவேண்டியதற்கு அஞ்சவேண்டும் என்று அச்சத்திற்கு வரையறை கொடுத்து அசத்தியுள்ளார் பட்டுக்கோட்டை

    • @ManiMani-kq9on
      @ManiMani-kq9on Před 3 lety +2

      Old is gold, kindly try this song "IDAYA VANIL UDAYA NILAVE"

  • @ganeshsubramanian2093
    @ganeshsubramanian2093 Před 3 lety +6

    Susheela outscores PBS. Superb composition by MSV & TKR.

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 Před 3 lety +3

    எல்லோரும் சேர்ந்து அருமையான விருந்து படைத்துள்ளீர்கள். மிக அருமை. எத்தனை திறமைசாலிகள் நம்மிடம் உள்ளனர்.

  • @chandrakalajeyendra636
    @chandrakalajeyendra636 Před 3 lety +1

    எனது அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல். 97ம் ஆண்டு காலப்பகுதிகளில் கூட "இலங்கை வானொலி"யில் காலை 5 -6மணி நிகழ்ச்சியில் வாரத்தில் குறைந்தது மூன்று தடவைகளாவது ஒலித்துவிடும். அப்போதிலிருந்து எனக்கும் பிடிக்கும். நன்றி அம்மணி.

  • @rameshpadmanabhan3605
    @rameshpadmanabhan3605 Před 3 lety +2

    Mam is perfectly right, Born in the 50's, loved in the 60's, enjoyed it in 70's and ever after till now.👍

  • @azlanshah5385
    @azlanshah5385 Před 3 lety +1

    Salam uncle from west malaysia by listen to this song i go back to my young days in bruas estate bungalow belong to mr mr BP Morgan in the 50s this song will go another 200 years we Malaysian love all the old hit Alamdulila sukaran barackallh from uncle west malaysia

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Před 3 lety +3

    ஏன், 65 -க்கு பின் பிறந்து இலங்கை வானொலியில் கேட்டவர்களுக்கும் திகட்டாத தேனொழுகும் பாடலே!
    பதிவேற்றத்திற்கு நன்றி!
    என்னைத் தொட்டு சென்றன கண்கள், பூத்திருக்கும் விழி எடுத்து போன்ற பாடல்கள்!!!!

  • @krishnarao2280
    @krishnarao2280 Před 3 lety +1

    மிக அருமை யான பாடல்.மிக அருமையாக பாடியுள்ளனர் என் அருமை பேரன் பேத்தி.எல்லா புகழும் சுபா கார்கே.

  • @vembanraam7882
    @vembanraam7882 Před 3 lety +1

    இது ஒரு அழகான அருமையான மெல்லிசை
    பாடல்.பாடலை கொடுத்ததற்கு நன்றி.

  • @satbalaa
    @satbalaa Před 3 lety +2

    Not just for the 50s and 60s ppl - those who have heard AIR in 70s or thro 80s too are quite familiar with this song and like it !

  • @senthilvelthirunavukkarasu4630

    I heard this song from PBS & Suseela duets in MP3. The music and the voices always elevate me to another zone. Today also. Too many thanks to QFR TEAM...

  • @mohanbabu2637
    @mohanbabu2637 Před 2 lety

    I was born in 1942. I still listen to old songs everyday and this song
    is one of them. Excellent rendition by both of them. Not a note was missed and not
    one wrong note. Samanvitha sings with more feeling than Ashwath. She is
    skylark that sings from heart. God bless her.

  • @vijayalakshmigopalakrishna5863

    Wow, my favorite PBS and PS Amma song. .Lovely words as explained by you mam. Excellent rendition by everyone in the team. Lucky to have QFR.

  • @user-ft4yo7wv7r
    @user-ft4yo7wv7r Před rokem

    Xarumai arpudham abaram attagasam superb fantastic wonderful and what more I am aged 71 years of age and u have taken me to my early days.

  • @joyceamara6104
    @joyceamara6104 Před 3 lety +4

    My favorite song of PBS and PS. Fantastic singing by both singers and the entire team! Thanks loads Subhaji...

  • @aarveeen
    @aarveeen Před 3 lety +2

    This song came when I was studying in high school.But still as fresh as before.My all time favourite PBS has sung so well with Suseela. Lovely sung by Ashwath and Samanvitha. Congrats

  • @premaaiyar5299
    @premaaiyar5299 Před 3 lety +4

    Subhasree, I thank you for choosing this old favorite of mine from my younger days, I love this song and you described in exact words how I feel about it. One of the very rare unforgettable timeless golden oldie hits by PBS and P Susheela

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 Před 3 lety +1

    அருமையான ஒலிப்பதிவு. குரலை தவிர்த்து வாத்யங்களை தனியாக கேட்டாலும் அருமை. வாழ்த்துக்கள்

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 Před 3 lety +3

    61 ல் பிறந்ததால் முதல் முறை கேட்கும் வாய்ப்பு. அருமையான பதிவு

  • @chandrasekaransrinivasan8632

    Madam, very well said about this song. Even today I Listen this song almost every week.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 3 lety +3

    அம்மா கருத்துப் படியே கண்களுக்கும் காதுக்கும் ஓரு சேர விருந்து.தாங்களும் யாவரும் பாராட்டுதற்குரியவர்கள்.

  • @tamilselvigunasekaran1091

    தனது இருபத்தொன்பதாவது வயதில், இந்த இலட்சிய கவிஞனை,தமிழால் கோலோச்சிய கவியரசனை காலன் கருணையின்றி பறித்துக் கொண்டான்! இறப்பு குறித்து அவன் எழுதினான்"" தானா எவனும் கெடமாட்டான்! தடுக்கிவிடாமல்விழமாட்டான்!! மேலே போன எவனும் வரமாட்டான்!!! இதை புரிந்து கொண்டவன் அழமாட்டான்!எவ்வளவு தெளிவான கண்ணோட்டம்! கல்யாண பரிசு படத்தில் பாடல் காட்சியை விவரித்த இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் பாடலில் ""முத்தம்" என்ற வரி இடம் பெறவேண்டும் என்று கேட்டதாகவும்,அதற்கு பட்டுக்கோட்டையார் மறுத்தாகவும், இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் காட்சியில் நாயகி குழந்தையிடம் தான் பாடுவதாக பாடல் அமைவதால் இதில் விரசம் இருக்காது என சமரசம் பேசியபின் முத்தம் என்ற வார்த்தை வராமல் பாடலில்"" கன்னத்தில் ஒன்றே ஒன்று கடனாக தாடா"' என்று எழுதி இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் கவிஞரை கட்டியணைத்து ஆனந்தகண்ணீர் விட்டாராம்! தனது பாடலில் ஆபாசம் கலவாமல் காத்த பட்டுக்கோட்டையாரை விட்டு பிரிந்த மெல்லிசை மன்னர் பலநாட்கள் சோகத்திலிருந்து மீளவேயில்லையாம்! அந்த மாபெரும் கவிஞனை நினைவார்த்த சுபா அம்மையீர் தங்களை போற்றுகின்றேன்! வழக்கம் போல் குழந்தைகள் ரங்கப்ரியா,அஞ்சலிக்கு ஆசிர்வாதங்கள் QFR பிள்ளைகளுக்கும், பாடிய செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  • @josepharulprakash8579
    @josepharulprakash8579 Před 3 lety +3

    Fantabulous performance team QFR.
    A shout out to all who has taken this song next level 🎉🎉🎉

  • @gnanavelarunachalam3055

    அருமை, அருமை, அருமையோ அருமை.
    பெண் குரல் very, very super.

  • @sachidhananthanarayanan2270

    என் வயதிற்கு இப்பாடலை குறைந்தது ஓரையாயிரம் முறையாவது கேட்டும் இதை இன்னொரு ஐயாயிரம் முறையேனும் கேட்கும் இசஐத்தஆகம் எனக்கடங்கியபாடில்லை.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 3 lety +2

    Excellent singing by Aswath and Samanvitha with brilliant support from Rangapriya, Anjani, Lalit Alluri, Venkat, Shyam and Sivakumar has made a perfect recreation. Hats off to you all 👏👏

  • @vijayalakshmisubramaniam9190

    This is a wonderful song. The involvement of singers and musicians is remarkable.They enjoy the songs while rendering.

  • @chellaashok5258
    @chellaashok5258 Před 3 lety +2

    Superb melodious song. Mesmerized listening to it . Thank you for choosing this song.

  • @vijayasrinarayanan1579
    @vijayasrinarayanan1579 Před 3 lety +2

    Subha madam
    Great Thank u so much for this.....longing to hear such melodies again & again...

  • @natarajannataran4767
    @natarajannataran4767 Před rokem

    அருமை அருமை வாழ்த்துகள்-பணிதொடர வாழ்த்துகள்.

  • @vijijambunathan182
    @vijijambunathan182 Před 3 lety +1

    Legendary singers with legendary musicians singing a legend's lyrics ..used to hear very frequently in ceylon radio..a very Rare GOLDEN song superbly recreated with best voices with best support from the rest of the team..thanks thanks thanks thanks .....Team QFR

  • @r.balasubramaniann.s.ramas5762

    Singers Aswath narayanan, samaviha, Venai Anjani, Shyam benjamin and venkat, venai Rajini and editor sivakumar meha arputhumana melody song unmaiyha ungalai nenaithu permai padukiren. Arumiyana old song and lyrics vallzthukal QFR team and Subashri mam Vallzthukal நன்றி.

  • @aparnakishore1717
    @aparnakishore1717 Před 3 lety +7

    Waiting eagerly for🤩🤩 Gopal's mesmerising😍🥰 singing. I guess🤔🤔 it wl b 🎶🎶 காத்தோடு பூ உரச 🎶🎶 from d film அன்புக்கு நான் அடிமை.

  • @subramanianb
    @subramanianb Před 3 lety +2

    very sweet song with beautiful lyrics.. Aswath and Samanvitha have done extremely well..very good orchestra..

  • @sridharramakrishnan3578

    Super. Top class. In fact this song is our family song. Sung in our all family functions.

  • @geetha-vvaidyanathan290

    மிக அருமையான பாடல், மிக அருமையாக QFR ல் இசையமைத்துப் பாடி நம்மை 1960s க்கு அழைத்துச் சென்று விட்டார்கள். அனைத்து கலைஞர்களுக்கும் உளம் கனிந்த வாழ்த்துக்கள். சுபஶ்ரீ தணிகாசலம் அவர்களுக்கும் மிக்க நன்றி.
    உங்களின் இந்த ஆத்மார்த்தமான பணி தொடரட்டும்.

  • @krishnankishan6363
    @krishnankishan6363 Před 3 lety +1

    Madam...ungalukku oru namaskaaram . .vazhkaila enakku piditha 10 songsla ithuvum ondru....
    I belong to a ilayraja gen...still..this song....is so mesmerizing anytime for me

  • @ramacha1970
    @ramacha1970 Před 3 lety +2

    Very rare song but pleasing song . Aswath and saniviths really fantastic. Anjana, Rangapriya , Lallitj and Venkat very fluent at their part . Nice conversion from Shyam and classic editing from Shiva . A great start to this week

  • @thiagarajankrishnamurthyrg1196

    I must have listened to this excellent rendition not less than 10 times. Kudos.

  • @balasubramaniannarasimhan4669

    Perfectly sung...excellent instrumental support.The children make us proud👏👏👏👏👏👏👏🙌🙌🙌

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před 3 lety +2

    The best video and audio! The singers and instrumentalists have excelled each other! Best Wishes!!

  • @muthukrishnanmuthukrishnan9387

    Performance at par excellence in all parameters. Voice of both singers superb.

  • @sharadadilip3095
    @sharadadilip3095 Před 3 lety +2

    Super rendition.pbs voice absolutely suit for him.they both are good voice

  • @nagarajank9103
    @nagarajank9103 Před 3 lety +2

    No words to explain the joy after listening to this immortal song. Keep it up

  • @DrRajasekar83
    @DrRajasekar83 Před 3 lety +1

    Namaskarams, Superb rendition excellent singing. Excellent performance by accompanying talented team of Artists. Thanks dear Sister Subhasri Thanikachalam & team. God bless you all 💓

  • @msudhakar5348
    @msudhakar5348 Před 3 lety +1

    I am hearing this song for the first time because I was born in 1964 and not aware of the song. Nice intro of the song by you Subhashree mam. You feel so elighted in telling about legendry Pattukottaiar. Nice singing by the singers. Musicians also did their part well. Overall a nice performance by your team.

  • @ramasivakumar3792
    @ramasivakumar3792 Před 3 lety +2

    Ashwath Narayan voice suits very much..... Kudos to the entire team..... Excellent

  • @sriram9350
    @sriram9350 Před 2 lety

    Aahaa . What a melody ....aswath. ..sananvitha both did a beautiful work..
    Instrumentalists stoke the show ..
    Shyam ...rangapriya. ..ranjani ..talluri..venkat. . 👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @padmavathya9413
    @padmavathya9413 Před 3 lety +2

    So charming and wonderful. Everything about the song is brilliant, It's simply great in the way it reveals Tamil culture and the responsibility ot both men and women especially in these times of turbulence. There can never be any substitute for the phrase " Anbu manam kanidha".Vazha valamudan Subashree and her QFR team.

  • @ganesans1138
    @ganesans1138 Před 3 lety +1

    மிக அருமையான அந்த கால PBS, P Susheela combination. மிக நன்றாக பாடினார்கள்.

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 3 lety +2

    this was such a treat, best singing duo PBS Susheelama.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 3 lety +2

    Excellent song. What an introduction you have given to this song Subha. superb. What can I say about Aswath and Samanvitha. Marvellous .who will bring this type of songs nowadays except Subha .Nobody else has got the knowledge to speak this much for this song. Fantastic. What a support. Anjani played her part beautifully with her traditional smile. Lalith fine. Rangapriya excellent. Venkat super. shyam and Shiva Top. Above all superb lyrics. well done. keep it up.

  • @amarnatharunachalam7847

    Very nice song. The starting BGM is always soulful. And the lines "உறவானது மனதில், மணமானது நினைவில்" by PBS in his honey voice supported by P.Susila in her honey voice will remain always in our mind and heart .👌👌🙏🙏💐💐👍👍🙌🙌👏👏

  • @shylinirao7240
    @shylinirao7240 Před 3 lety +1

    My favorite song. Thanks a million. 🙏

  • @viswanathanpv7655
    @viswanathanpv7655 Před 2 lety

    Lovely, PBS & PS 👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @premnathpremnath6465
    @premnathpremnath6465 Před rokem

    மிகவும் அருமை... அருமை யான தொகுப்புரை. அருமையான இசைக்குழு. அருமையான பாடகர், பாடகி. மொத்தத்தில் தேனில் ஊறிய பலா. வாழ்த்துக்கள்.

  • @mayadeviramalingam6436
    @mayadeviramalingam6436 Před 3 lety +2

    Beautiful rendition, this is one popular song that's frequently played on Singapore radio on sundays for golden era songs.

  • @vijayalekshmymeenakshi1220

    One of my most favorite songs we'll sung with true justification

  • @parthavt
    @parthavt Před 3 lety +1

    Super begining , excellent ensemble.
    Thanks for presenting my favourite number

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před rokem

    இந்த பாடலை ketkaatha நாள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருவரும் இணைந்து அருமையாக பாடினார்

  • @geethaelumalai3744
    @geethaelumalai3744 Před 3 lety +1

    WOW. What a song.It became one of my favourites when I joined the Smule invite extended by another doctor few months back.

  • @selviganesh7742
    @selviganesh7742 Před 3 lety +1

    Thank u so much mam for this rare song.Not even heared .But lyrics fantastic.Aswath my favourite singer .....nice rendition.PBS of QFR.👍👍👍

  • @suryakumarsundaramurthy684

    This is an another most favourite song of M S V
    This movie was not a big hit in those days.
    M S V gave hit songs for so many popular movies.
    But he never differentiated in giving i songs to

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 3 lety +1

    Wow! Wonderful! Marvellous! Fantastic! Sooper dooper! Another spectacular combination with superb contribution by every one. Kudos to everyone! GOD BLESS ALL

  • @premapaddu701
    @premapaddu701 Před 3 lety +2

    This was my favourite song during my college days!

  • @sadasivakumarthyagarajen9281

    There can another be another melodious song like this!!! Outstanding!!! Makes me laugh and cry simultaneously!!

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Před 3 lety +1

    What a fantabulous rendering by Ashwat and Samanvitha. A big big clap to both of them. And ofcourse a big suppourt by our great Venkat, Shyam and other artists. A big Kudos to everybody because it's very difficult to differentiate . Thank you Subha Mam bringing superb programme week by week. So today Kiranginom.

  • @ubisraman
    @ubisraman Před 3 lety +6

    Too overawed to say anything. This is what we expect from QFR. Every one performed so very well. An extra mark to Ashwath Narayan for his excellent rendition.💐💐💐💐

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 Před rokem

      Fantastic song thanks to the QFR TEAM for their nice presentation.

  • @umamaheshwari7988
    @umamaheshwari7988 Před 3 lety +1

    என் சிறுவயதில் மிகவும் ரசித்த பாட்டு இன்றுதான் கேட்கிறேன்

  • @murugappanoldisgold1295

    ஒரு பாட்டில், எந்த இடத்தில் எவ்வாறு ரசிக்க வேண்டும் என்று சொல்லி அனைவரையும் கவர்ந்து கொண்டு இருக்கீர்கள். இன்றைய தலைமுறையினர் பின்னாளில் கேட்கத்தான் போகிறார்கள். உங்கள் சேவை தொடரட்டும். நன்றி.

  • @sivasaras12
    @sivasaras12 Před rokem

    Just happened to hear this song only today from QFR What a marvelous singing. Madam's introduction to this song is fantastic.

  • @padursadasivamchendilvelan1441

    Shyam Benjamin old songna assaulta classa vaasikraar violin bit flute bit highly expressive fine selection madam

  • @swarnaramanan1030
    @swarnaramanan1030 Před 3 lety +1

    Ashwath and Samanvita have done great job.Congrats to the entire QFR team.

  • @umaranipasupathy4095
    @umaranipasupathy4095 Před 3 lety +1

    Excellent! My favourite song. The whole team has enjoyed in remaking this song. That's why it radiates happiness to those who hear. Congratulations

  • @TheSatishdk
    @TheSatishdk Před 3 lety +1

    Repeat mode.. my father's favorite song.. after his death.. i am using his mobile.. this is the first in his list..

  • @swarnatharamurali1239
    @swarnatharamurali1239 Před 2 lety

    Beautiful song. Ashwath and Samanvitha did justice to PBSrinivas and Suseelamma song. All performers did well also for us to enjoy this song. Thanks to qfr team.

  • @ravichandran4589
    @ravichandran4589 Před 3 lety +1

    very rare song. but well remembered and well. reproduced. reminds me of very many pbs susheela combo. by maestros. 👏

  • @anthonyfredynicholas2419

    WOUNDERFUL PRESENTATION , THANKS 🙏 FOR ALL,

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 3 lety

    அன்பு மனம் கனிந்தால், ஆசை உலகம் தான்... Brilliant song. Shyam brother song after song challenging himself to out number the previous one... As madam said the sarangi fills heart with all rounded affection... Midas touch by shyam brother elevated the quality of today's production. RP how she travelled parallelly and lalit to spill the joy through his flute. Anjani as always vibrant, with ever பேசும் தந்திகள். சாமி sir 🙏 என்ன ஒரு ecstasy in the dolak playing..full happiness full enjoyment.. tabla = ustad Sami... என்ன சொல்வது என்று தெரியவில்லை..... both aswath and samanvitha can do with singing what they think in mind... The style of singing in presenting sangathis and the maturity in rendering is class apart!! Aswath each time அன்னமே சொல்லுவது அவ்வளவு அழகு, உறவானது மனதில் and beyond absolutely delightful and samanvitha's speciality ending notes do clear... புரியாமல் போகுமா சங்கதி and all so beautiful ❤️ மானே வையகமீதில் as both finished what an enjoyment as listening to this first class quality presentation... How diva frames appropriate artists within is ever wonder..lot of work- hardwork!!

  • @rajendranmuthuramalingam2062

    Indraya paadal Arumaiyo Aarumai. Tomorrow: Kaatrodu poovurasa from Annai or aalayam.

  • @padmasbrmanian
    @padmasbrmanian Před 3 lety +1

    அதே போல் வெங்கட் உடல் முழுவதும் rhythm and beats தான்.

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V Před 3 lety +2

    Excellent rendering. Really rare song.

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 Před 2 lety

    Excellent performance by all.....especially Syam Benjamin's master programming....Veena anjani....violin Rangapriya....venket's tabla super o super.....
    Samanvitha can sing any song i hope...she showed such a classic maturity in this particular song....
    In total all had done it majestically.....

  • @sridharnew9695
    @sridharnew9695 Před rokem

    PBS and Susila come to live again by this eternal program thanks for all

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 Před 2 lety

    Sema classic song selection.....
    Pattukkottai yaarin very natural...
    Iyalbaana kadhal vaarthaigal....
    Paadal thanmai kedaa.....
    Very beautiful composition of
    MSV and TkR sirs.....
    Kuraiyae illaamaal oru mihap palaiya paadalai.....appadiyae kan ethirae
    Kondu vantha qfr team.....
    Marvelous.....Marvelous......