மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வரலாறு | Melmaruvathur Adhiparasakthi Temple History | Ukran Velan

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Melmaruvathur As Temple History in Tamil.
    Arulmigu Adhiparasakthi Siddhar Peetam is situated at Melmaruvathur, 92 km from Chennai (Formerly known as Madras) in the southern state of Tamil Nadu, India. Tamil is the place where 21 Siddhars (saints) men as well as women from different religion, had their Jeeva-Samadhis (meaning, where the Siddhars left their human forms behind, while they are still alive as holy spirits). Here in Melmaruvathur Adiparashakti Siddhar Peetam, the divine mother Adhi para sakthi transmigrates into Arulthiru Bangaru Adigalar thereby promoting spirituality and devotion.
    ஆடி மாத வழிபாடு & அம்மன் கோயில்களின் வரலாறு • Aadi Masam Valipadu | ...
    For suggestions, queries & get in touch
    mail id : contactukran@gmail.com
    Join this channel to get access to perks:
    / @ukranvelan
    You will also like the videos in these playlists
    குலசாமிகள் & காவல் தெய்வங்கள்: • குலசாமிகள் & காவல் தெய...
    கருப்பசாமி வரலாறு | • Karuppasamy | Karuppas...
    அய்யனார் வரலாறு • அய்யனார் வரலாறு | Ayya...
    சாஸ்தா வரலாறு • சாஸ்தா வரலாறு | Sastha...
    ஐயப்பன் கதைகள் - Ayyappa samy History: • ஐயப்பன் கதைகள் - Ayyap...
    21 வாதைகள் வரலாறு | மனித ஆவிகள் குல சாமிகள் ஆன கதை: • 21 வாதைகள் வரலாறு | மன...
    பெண் தெய்வங்கள் வரலாறு • பெண் தெய்வம் | பெண் தெ...
    மாடசாமி வரலாறு: • Madasamy Varalaru | மா...
    அதிசய ஆன்மீகம்: • Ukran Velan - All Videos
    பாகவத புராணம் தொடர் - Srimad Bhagavadam Series • Srimad Bhagavata Puran...
    கிருஷ்ணரின் மனைவிகள்: • கிருஷ்ணரின் மனைவிகள்
    சிவன் கோவில்கள்: • Sivan Temple History i...
    63 நாயன்மார்கள் வரலாறு: • 63 நாயன்மார்கள் வரலாறு...
    சதுரகிரி மலை: • சதுரகிரி மலை வரலாறு | ...
    தென்பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்கள்: • தென்பாண்டி நாட்டு பஞ்ச...
    பண்டிகை & பழக்கங்கள்: • விரதங்கள் & பண்டிகைகள்
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    FAIR USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
    I make these videos with the intention of educating others in a motivational/inspirational form. I do not own the images and music I use in most cases. My understanding is that it is in correlation to Fair Right Use.
    I believe the images and music used in these videos are Fair use because:
    - They are trans-formative in a positive sense, I take images from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    - This video has no negative impact on the original images and music (It would actually be positive for them)
    - This video is also for teaching purposes
    - It is not trans-formative in nature
    - I only used bits and pieces of images for very minimal time in the videos to get to the point where necessary

Komentáře • 659

  • @UkranVelan
    @UkranVelan  Před 2 lety +124

    பெண்களுக்கான (செவ்வாய் பிள்ளையார்) ஆடி மாத ரகசிய ஔவையார் விரதம்
    czcams.com/video/3amltp6_h84/video.html
    மாரியம்மனின் ஏழு சகோதரிகள்
    czcams.com/video/4zIBpwiIVnY/video.html
    பண்ணாரி அம்மன் வரலாறு
    czcams.com/video/nwf7Igmw6ng/video.html
    சமயபுரம் மாரியம்மனின் முழுக்கதை
    czcams.com/video/9adk2URoX0g/video.html
    ஆடியில் கர்ப்பிணியாக காட்சி தரும் நெல்லை காந்திமதி அம்மன்
    czcams.com/video/kLi4Ov23IqM/video.html
    ஆடி special - சிந்தலக்கரை வெக்காளியம்மன் கதை
    czcams.com/video/b8f_1q6o01E/video.html
    தலை வெட்டி தேவி - சின்னமஸ்தா கதை
    czcams.com/video/rzIh2jgJhdY/video.html
    பாடைகட்டி மாரியம்மன் கதை
    czcams.com/video/Y-dl-DS-D14/video.html
    மாசாணி அம்மன் கதை
    czcams.com/video/r4rYbws78Hk/video.html
    வனபத்ரகாளி Vs சூனியக்காரிகள் கதை
    czcams.com/video/bib922kGVU4/video.html
    கல்கத்தா காளி கதை
    czcams.com/video/L9vZzFOXPJM/video.html
    காளி உண்மையில் எப்படிப்பட்டவள்? எப்படி வணங்க வேண்டும்?
    czcams.com/video/Q9I2JB65h8A/video.html
    சிவனை விழுங்கிய தூமாவதி கதை
    czcams.com/video/8RaS5sNZeuw/video.html
    மூதேவி கதை
    czcams.com/video/zphghTU3pSM/video.html

  • @satheeshkannanm8210
    @satheeshkannanm8210 Před rokem +17

    என்ன எந்த பிரச்சனையும் இல்லாம உண்ண பாக்க வரணும் தாயே ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @sudhagallery9031
    @sudhagallery9031 Před rokem +9

    மிகவும் அருமையான பதிவு நீங்கள் சொல்வது அனைத்துமே உண்மைதான் அண்ணா மேல்மருவத்தூரை பற்றி இதுவரை யாரும் சொல்லிராத புதுப்புது விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள் இதுவரை யாருக்கும் தெரியாத பல சுவாரஸ்யமான விஷயங்களும் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் மிகவும் நன்றி இந்த வீடியோவை பார்த்து நான் மிகவும் மெய்சிலிர்த்து விட்டேன் ஓம் சக்தியை பராசக்தியே நீங்கள் சொல்வதைப் போல் எனக்கும் அடிகளார் மேல் சற்று சந்தேகம் இருந்தது ஆனால் அடிகளாரின் புகைப்படத்தை கொண்டு வந்து எங்கள் வீட்டு பூஜை அறையில் என் கணவர் கொண்டு வந்து வைத்தார் நான் அதை ஏன் அடைகளார் போட்டோவை வைக்கிறீர்கள் அம்மா போட்டோவை வைக்கலாம் என்று கேட்டேன் சரி வையுங்கள் ஒன்றும் தவறில்லை இவர் அடிகளார் போட்டோ வைத்த பிறகு நமக்கு எல்லாம் நன்மையை நடந்தால் வருமானம் நன்றாக இருந்தால் பார்க்கலாம் என்று நான் சொன்னேன் வாய் வார்த்தையாக அடிகளாரின் புகைப்படத்தை வைத்து எண்ணி இருபதே நாட்களில் எங்களுக்கு மிகப்பெரிய அதிசயங்கள் நடந்தது என் கணவரின் தொழில் மிகவும் நன்றாக இருந்தது ஓம் சக்தியும் உண்மை அடியிலாரும் உண்மை என்று நான் ஒப்புக் கொண்டேன் நாங்கள் வரும் காலங்களில் குடும்பத்தோடு இருமுடி கட்டி ஓம் சக்தி கோவிலுக்கு செல்ல உள்ளோம் ஓம் சக்தியே பராசக்தியே

  • @r.l37926
    @r.l37926 Před 10 měsíci +33

    கஷ்டத்தில் துவன்று போன என்னை வாழ வைத்தது என் அம்மா 😭😭😭 🙏🙏🙏🙏🙏

  • @mullaiaudios
    @mullaiaudios Před 10 měsíci +5

    சிலிர்க் கி கிறது. உங்க தகவல். அருமை சூப்பர். ஆன்மிக புரட்சி செய்தவர்

  • @smilingherbalproducts1112
    @smilingherbalproducts1112 Před 10 měsíci +22

    எனக்கு நான் விரும்பிய வாழ்க்கையை தந்தது இந்த ஓம் சக்தி அம்மன் தான் நாங்கள் நன்றாக வாழ்வதற்கு காரணமும் இந்த அம்மா தான் ஓம் சக்தியே பராசக்தியே🙏🙏🙏

  • @mynavathi2341
    @mynavathi2341 Před rokem +11

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான் இது பக்தர்களுக்கு தெரியும். அம்மா ஒவ்வொரு பக்தர்களுக்கு அதிசயம் நடத்தி வந்தார். எப்படிபட்ட கஷ்டம் வந்தாலும் காப்பாற்றி வந்தார்.என் வாழ்வில் பல முறை காப்பாற்றி வந்தார்.ஒம் சக்தி

  • @rajeshsr9899
    @rajeshsr9899 Před rokem +27

    மேல்மருவத்தூர் அடிகளார் அய்யா என்றும் வாழ்க 🙏 என்றும் மக்கள் நலனில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி 🙏

  • @pappas8702
    @pappas8702 Před rokem +16

    சக்தி உள்ள பீடம் ஓம்சக்தி பராசக்தி 🙏🏻❤❤❤💗💗💗💞💞💕💖💖💝💝

  • @indiragandhig7044
    @indiragandhig7044 Před 10 měsíci +12

    ஓம் சக்தி. மூச்சு விடாம முழு வரலாற்றையும் கூறினீர்கள். அருமை அன்னையின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். ஓம் சக்தி அன்னை பங்காரம்மா உருவில் வாழ்ந்துள்ளார். நாமெல்லாம் அன்னையின் அருளைப்பெற்றவர்கள் ஆவோம்.

    • @pushpamalarsadayar7377
      @pushpamalarsadayar7377 Před 10 měsíci

      Omsakthi ammavea saranam

    • @pushpamalarsadayar7377
      @pushpamalarsadayar7377 Před 10 měsíci +1

      Omsakthi ammavea saranam amma

    • @pushpamalarsadayar7377
      @pushpamalarsadayar7377 Před 10 měsíci +1

      Super explanation Athiparasakthi bless you omsakthi ammavea saranam amma

    • @pushpamalarsadayar7377
      @pushpamalarsadayar7377 Před 10 měsíci +1

      We have temple in Srilanka at Alvai Jaffna district I have mandram in Scarborough Canada North America thank you amma bless you omsakthi ammavea saranam amma

  • @vigneshwaranvigneshwaran6395

    நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை ஆதிபராசக்தி என்பது உலகத்தை காக்கும் தெய்வம் அடிகளார் ஐயா அவர்கள் அதைவிட பெரிய குரு நாங்கள் ஆதிபராசக்தி அம்மாவையும் நம்புவோம் அடிகளார் அம்மாவையும் நம்புவோம் அவர்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை நாங்கள் என்ன நினைக்கிறோமோ அவை அத்தனையும் எங்களுக்கெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது ஆகையால் ஓம் சக்தி அம்மாவையும் அடிகளார் அம்மாவையும் பாதங்களைத் தொட்டு நாங்கள் வணங்குகின்றோம் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி

  • @pandiselvi9998
    @pandiselvi9998 Před rokem +12

    ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம். அம்மா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @7704
    @7704 Před rokem +14

    ஓம் சக்தி அம்மன் ரொம்பவே சக்தி வாய்ந்தது 🙏🏼🙏🏼🙏🏼

  • @panneerselvam6845
    @panneerselvam6845 Před rokem +35

    அம்மா சக்தியின் அவதாரமாக நினைத்து வழி படுவோம் ஓம் சக்தி ஓம் 🙏🙏🙏

  • @selvasundari2306
    @selvasundari2306 Před 2 lety +65

    எனக்கு அம்மாவை ரொம்ப ரொம்ப்பிடிக்கும்🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿😊😊😊108வேப்பிலைஓம்சக்தி பராசக்தி

    • @UkranVelan
      @UkranVelan  Před 2 lety

      Thanks for watching sis

    • @dhanabalkmg4593
      @dhanabalkmg4593 Před rokem +1

      அ ஆ பங்கு +ஆறு +அடிகள் சிடர்கள் வாழ்க...by கங்காரு அடிகளார் போற்றி

    • @kesava747
      @kesava747 Před 10 měsíci

      😮

    • @thanalaxmiramya2509
      @thanalaxmiramya2509 Před 9 měsíci

      ​@@dhanabalkmg4593❤😂🎉❤😂❤🎉😢😮😅😊 😂

    • @thanalaxmiramya2509
      @thanalaxmiramya2509 Před 9 měsíci

  • @AshwinKumar-tg4gk
    @AshwinKumar-tg4gk Před 6 měsíci +2

    Miga Miga Arumaiyaana pathivu... Sollvathu Anaithum 100 percent Unmai... Ammavin Valaraaru Vaazhga💖🙏☺Om Guruvadi Saranam 🙏Om Thiruvadi Saranam 🙏Om Sakthi Ammavey Saranam Amma 🙏💖☺

  • @munishm.jmunishm.j9221
    @munishm.jmunishm.j9221 Před rokem +120

    எனக்கு உயிர் பிச்சை கொடுத்ததே இந்த தாய் தான் ஓம் சக்தி ஓம் சக்தி

    • @navalsraj
      @navalsraj Před rokem

      αммα єиυєιя αммα єиριℓℓαιкαℓ кαρραттнυ υиgαℓ ναяαℓαя кαиαккι∂αιккαтнαρσккιѕαм

    • @prabakaranshanmugam7077
      @prabakaranshanmugam7077 Před rokem +3

      எப்படி

    • @P.VeerasamyVeerasamy
      @P.VeerasamyVeerasamy Před 11 měsíci

      ​@@prabakaranshanmugam7077o 25:53

    • @kaviyarasanpambai733
      @kaviyarasanpambai733 Před 11 měsíci +2

      எனக்கும் உயிர் பிச்சை தந்த என் தாயி ஓம் சக்தி

    • @gnanasekar9976
      @gnanasekar9976 Před 10 měsíci +1

      எனக்கும் தான், ஓம் சக்தி

  • @smartsudasan4882
    @smartsudasan4882 Před rokem +11

    நான் மாலை போட்டிருக்கேன் நாளை மேல்மருவத்தூர் செல்ல உள்ளோம் உங்க வீடியோ பார்த்து கோவிலை பற்றி அறிந்து கொண்டேன் நன்றி சகோதரா

    • @UkranVelan
      @UkranVelan  Před rokem +1

      Thanks for the comment bro

    • @sreelekhas8204
      @sreelekhas8204 Před 9 měsíci

      Nan January 8 porom melmaruvathur Amma thunai 🙏🙏🙏🙏

  • @inisha9403
    @inisha9403 Před rokem +17

    ஓம் சக்தியே ... 🔱 மருவூர் அரசியே... 🌿 போற்றி போற்றி... 🙏🏻

  • @SathyaharishSathyaharish
    @SathyaharishSathyaharish Před 7 měsíci +4

    அம்மா சக்தியின் அவதாரமாக நினைத்து வழி படுவோம் ஓம் சக்தி பராசக்தி

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 Před 2 lety +6

    அருமை ஓம் சக்தி பராசக்தி கடின உழைப்பு அம்மா அருள் சேர்ந்து கிடைத்த வெற்றி அம்மா குடும்பத்தை சேர்ந்த அனைவரும் நூறு ஆண்டுகள் வாழவேண்டும் ஓம் சக்தி

  • @sivaarumugam7312
    @sivaarumugam7312 Před 8 měsíci +4

    Oom sakthy 💐

  • @amirthampalanivel4072
    @amirthampalanivel4072 Před 10 měsíci +10

    ஓம். சக்தியே. ஓம். பரா. சக்தியே. ஓம். சக்தியே. ஓம். ஆதி. பரா. சக்தியே. ஓம். சக்தியே. ஓம். மருவுர். அரசியே. ஓம். சக்தியே. ஓம். விநாயக. ஓம். சக்தியே. ஓம். காமாட்சியே. ஓம். சக்தியே. ஓம். பங்காரு. காமாட்சியே. ஓம். சக்தி. ஓம். சக்தி. ஓம். சக்தி. ஓம். ஓம். சக்தி. ஓம். சக்தி. ஓம். சக்தி. ஓம். சக்தி. ஓம்.

  • @subalakshmi2614
    @subalakshmi2614 Před rokem +5

    எனக்கு ஓம்சக்தி அம்மன் மட்டுமே ரொம்ப பிடிக்கும். அடிகளார் பற்றி நான் இதுவரை தவறாக புரிந்து கொண்டேன். இப்போ இந்த வீடியோ பார்த்த பிறகுதான் உண்மை என்னவென்று எனக்கு புரியுது. வெளியே மத்தவங்க அம்மாவை பற்றி தவறாகவே எண்ணினாலும் அந்த மனிதரின் மனம் தூய்மையாக இருக்கிற காரணத்தினால் தான் அம்மன் அவர் மேல இரங்கிருக்கா. மனசுல நல்ல எண்ணங்களை விதைத்தவர் யாராக இருந்தாலும் தெய்வம் நிச்சயமாக அவங்க கூட எப்பவும் இருக்கும்.எனக்குள்ளும் தெய்வம் இருக்கு உணர்ந்து கொண்டேன்.. ஓம்சக்தி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karaikudi_pandiyan
    @karaikudi_pandiyan Před 2 lety +21

    மேல்வரவத்தூர் ஆதிபராசக்தி தாயே என் மனநிலை பாதிப்பு சரியாக வேண்டும் 😥😥😥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  Před 2 lety +1

      Nanum ungalukaga vendi kolkiren

    • @jayachandrans8800
      @jayachandrans8800 Před rokem

      அடிக்கடி மலைப்பகுதிகளுக்கு சென்று,எந்த ஒரு ஞாபகம் இல்லாமல் ஓம் கணபதியே!அருள்நிதியே போற்றி!என சொல்லிக்கொண்டே ஒரு மணிநேரம் உச்சரித்து கடைசியில் ஓம் ஆதிபராசக்தியே காப்பாய் போற்றி என உச்சரித்து வீட்டிற்கு வந்து விடுங்கள்.இது அடிக்கடி நடக்கணும்.மற்றும் வெவ்வேறு பகுதி மலைப்பாங்கான இடத்திற்கு சென்று,இதே மந்திரம் கடைப்பிடியுங்கள்.உங்களுக்கு பிடிக்காத தெரிந்தவர் யாரையும் பார்க்கவேண்டாம்.மனநிலை பாதிக்கும்.அன்பே சிவம்! ஓம் நமசிவாய!🙏❤️🙌🙌

    • @abiyokesh4869
      @abiyokesh4869 Před rokem +1

      Ayya varahiai valipadungal naanum siru mana prachananaiyal pathikapaten amma ennai sari seithuvittal ayya amma kappal
      Jai varahi

  • @Ranja-s4v
    @Ranja-s4v Před rokem +3

    🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹en thunai ammaa aathy parasakthy om sakthy om sakthy om sakthy .intha ulakatthu 🌏thunaiyaga irukkum ammaa 🙏🏽

  • @Kasthuriarunkumar
    @Kasthuriarunkumar Před 8 měsíci +7

    Oom sakthi paraa sakthi ❤

  • @thillirunthaparu2204
    @thillirunthaparu2204 Před rokem +4

    அம்மா ஆசிர்வாதம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @rohitajith4558
    @rohitajith4558 Před 2 lety +25

    அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம் ....என்ற செயல்பாடு மிகவும் சிறப்பான ஒன்று 🤝

    • @UkranVelan
      @UkranVelan  Před 2 lety

      Thanks for watching bro

    • @rohitajith4558
      @rohitajith4558 Před 2 lety

      @@UkranVelan அண்ணா இந்த வீடியோ வ பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க......Ans pls

  • @sumathi2136
    @sumathi2136 Před 2 lety +5

    ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா எங்களுக்கு நீங்களே துணை

  • @GokulRajkrishnagiri
    @GokulRajkrishnagiri Před 7 měsíci +2

    ஓம் சக்தி பராசக்தி சத்தி அருமையான பதிவு

  • @user-kz8mp3fm5q
    @user-kz8mp3fm5q Před 2 měsíci +2

    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹 ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    ஓம் சக்தி ஆதி பராசக்தி தாயே துணை 🌹
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    🌿🌿🌿🌿🌿🌺🌺🌺🌺🌺🪷🪷🪷🪷🪷

  • @v.suppurjv.suppuraj776
    @v.suppurjv.suppuraj776 Před 2 lety +21

    அற்புதம் தம்பி......மருவூர் அம்மாவின் மகிமை.....உன் தே ன்அமுத குரலில் தெ ய்வீக அதிர்வலை யை உண்டு பண்ணியது.......மந்திரநூல் மணதை உருக்கும்......அம்மா எல்லா உயிர்க்கும் தாய்.....ஒரே தாய் ஒரே குலம்.....வாழ்க சகாே தரா.......

    • @UkranVelan
      @UkranVelan  Před 2 lety

      Thanks for watching anna :) happy to hear.

  • @durgasivananatham04
    @durgasivananatham04 Před rokem +5

    Ennakku yengga amma than ellamea🙏🙇🏼‍♀️🙏

  • @suchitravellala5396
    @suchitravellala5396 Před 11 měsíci +1

    Om Shakti parashakti
    Guruvadi sharanam thiruvadi Sharanam
    Bangaramma nalamudan vazhga

  • @NavakanakaMumika
    @NavakanakaMumika Před 17 dny +1

    ஓம் சத்தி பராசக்தி மாரியம்மன் தாயே துணை ஆதிபராசக்தி துணை

  • @thiagugkt443
    @thiagugkt443 Před rokem +15

    ஓம் ஆதிபராசக்தியே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lokeshloku5238
    @lokeshloku5238 Před 2 lety +66

    சரியா நீங்க சொன்னீங்க.
    ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு அம்மா அவர்களின் திருவடிகளை சரணம் அம்மா 🙏

  • @RajRaj-hb4oe
    @RajRaj-hb4oe Před rokem +20

    ஆதியும் அந்தமும் ஒன்றே.
    ஆதி சக்தியும்❤️சிவமும் ஒன்றே.
    கலியுகத்தில் பெண்ணின் சக்தியின் மகத்துவத்தை உணர்த்த மறுபடியும்.
    திருவிளையாடலில் இது ஒன்றே.🔱📿

  • @kalavathyb7541
    @kalavathyb7541 Před rokem +5

    Aaathy parasakthy is Great God Bangaru adiklarAseervatham enakkum familikum Kitaikkavendukiren

  • @sudhamohan2783
    @sudhamohan2783 Před rokem +4

    Super Om Shakthi parashakthi thunai

  • @Pandiya2914
    @Pandiya2914 Před rokem +4

    ஏனென்றால் ஸ்ரீ தேவி ஆதிபராசக்தி ஆலயம் அனைத்து சக்திகளின் தேவி இந்த ஆதிபராசக்தி😊

  • @ramasamyrangasamy7745
    @ramasamyrangasamy7745 Před rokem +3

    ஒம் சக்தி பராசக்தி தாயே நீயே துணை

  • @MahiMahi-tu7zo
    @MahiMahi-tu7zo Před rokem +5

    என் உயிர் அம்மா ஓம்சக்தி பராசக்தி

  • @GopalGRoja
    @GopalGRoja Před rokem +15

    Bro சிவகங்கை மாவட்டம் வெள்ளலூர் நாட்டில் எழுந்தருளியுள்ள ஏழைகாத்த அம்மன் கோவில் வரலாறு போடுங்க bro....

  • @kajamedia
    @kajamedia Před 8 měsíci +1

    அருமை

  • @RAJKumar-be7ov
    @RAJKumar-be7ov Před 2 lety +10

    அன்னை மருவத்தூராள் எங்கள் குடும்பத்தில் செய்த திருவிளையாடல்களும் ஏராளம் நண்பா அன்னை அங்கு உயிருடன் காட்சி தருகிறாள்

  • @amirthampalanivel4072
    @amirthampalanivel4072 Před 10 měsíci +3

    ஓம். சக்தியே. ஓம். பரா சக்தியே. ஓம். சக்தியே. ஓம். ஆதி பரா. சக்தியே. ஓம். சக்தியே. ஓம். பரா. சக்தியே. ஓம். சக்தியே. ஓம். விநாயக.

  • @dhanabagyamm7737
    @dhanabagyamm7737 Před rokem +10

    என்னை வாழ வைக்கும் தெய்வம் என் தாய் ஆதிபராசக்தி தாய் ஆதிபராசக்தி தாய்.

  • @Js1111shash-fw8pl
    @Js1111shash-fw8pl Před rokem +3

    En uyeer en melmaruvthur ammatha en kashtangalelam eppo theerum amma om sakthi bhara sakthi 🙏🙏🙏🙏

  • @rajamanip6647
    @rajamanip6647 Před 10 měsíci +2

    அம்மா என்னும் பரப்பிபிரம்மத்தை நம் இதயத்துள்வைத்திருப்பது போல்நீங்கள் ரத்திதினச்சுசுருக்கமாக அம்மாமா வரலாற்றை அனைவர்க்கும் தெரிவித்தது அன்னை அருளே!ஓம்சக்தி .நன்றி.

  • @lathamangayskarma1400
    @lathamangayskarma1400 Před 7 měsíci

    ஆதிபராசக்தி தாயே...என் மகன் கார்முகிலன் உடல் நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டும் தாயே...

  • @Nagaraj-ns2bl
    @Nagaraj-ns2bl Před rokem +5

    எனக்கு மறுவாழ்வு கொடுத்தது ஓம் சக்தி அம்மா தான்

  • @senthilvelan728
    @senthilvelan728 Před 10 měsíci +4

    ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி தாயே துணை

  • @kannandubai2971
    @kannandubai2971 Před 7 měsíci +2

    ❤I love my sakthi super thanks

  • @RanukshiThavam
    @RanukshiThavam Před měsícem +1

    என்னுடைய குடும்பத்தை காத்தருளுவது என்னுடைய பங்காரு அம்மா தான்❤

  • @mohanambalm8597
    @mohanambalm8597 Před rokem +1

    Amma ungala nambi Maalai pottu vandhu irumudi seluthinom...Neenga dhan enaku kulandhai bhakiyatha kudukanum ma.....Om sakthi 🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  Před rokem

      Nanum ungalukaga vendi kolkiren sis

  • @santhoshstm2902
    @santhoshstm2902 Před rokem +4

    ஈரோடு மாவட்டம் கொங்கு நாடு அந்தியூர் பத்ரகாளியம்மன் வரலாறு வேனும் உறவே....... ஓம் சக்தி பராசக்தி.....

  • @bakiyarajm910
    @bakiyarajm910 Před 8 měsíci

    எனது வாழ்க்கை மற்றும் பெருகிய எனது ஓம் சக்தி அம்மா தான் எனது உயிர் மூச்சுக் இருக்கும் வறை மாலை அணிந்து என் அம்மாவை பேகுவேன் பாக்யா

  • @sureshmrsureshmr4286
    @sureshmrsureshmr4286 Před rokem +5

    ஓம். சக்தி அம்மா 😭😭😁😁😁😁🙏🙏🙏🙏🙏🙏👍😍

  • @manivannansmulesongs9153
    @manivannansmulesongs9153 Před 10 měsíci +1

    Om sakthi para sakthi. Ennoda uzhaipellaam poiduchu. Neethaan enaku meetu tharanum thaaye 😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏

  • @yyganga2650
    @yyganga2650 Před 2 lety +3

    நீங்க சொல்றது உண்மைதான் நானும் மருவத்தூர் கோவிலுக்கு போய் இருக்கேன் ஆனா ஒரு டைம் தான் போயிருக்கேன் அம்மா கருவறை சுயம்பு பீடத்துக்கு உள்ளேயும் போனது அம்மா எனக்கு கொடுத்த ஆசீர்வாதம்🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswarirajeswari8408
    @rajeswarirajeswari8408 Před 10 měsíci +1

    அம்மா இனி எப்பிறவியில் உன்னைக் காண்பேன் தாயே என்னை அனைதயாய் விட்டுவிட்டாயே என் கனவில் நீ வந்தும் எனக்கு அப்போது இது புரியவில்லையே தாயே

  • @MuthuLaxshmi-dz7qk
    @MuthuLaxshmi-dz7qk Před 3 měsíci +1

    Amma enakku குழந்தை வரம் குடுங்க அம்மா 🙏 எங்க அம்மா நேத்து தா உன்னோட சன்னதி க்கு வந்து எனக்காக என் அக்கா க்காக தொட்டில் கட்டிடு உண்ண கும்பிட்டு ட்டு வந்தாங்க அம்மா எனக்கு இந்த month postive வரணும் அம்மா 🙏

  • @radhika.ssoundar1387
    @radhika.ssoundar1387 Před 8 měsíci +2

    Oomm Shakthi thayae potri

  • @user-os3xy2fo6w
    @user-os3xy2fo6w Před 8 měsíci +2

    என்னை வாழ வைத்ததெய்வம் அம்மா இல்லை என்றால் என் உயிர் இல்லை எனக்குஉயிர் போட்ட தெய்வம் எனக்கு அப்பா அம்மா இல்லை எல்லாம் என் தெய்வம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தான்

  • @akilaakila9414
    @akilaakila9414 Před rokem +3

    ஓம் சக்தி தாயே அருள் புரிவாயே .... தாயே துணை

  • @jeevithajeevitha331
    @jeevithajeevitha331 Před 10 měsíci +3

    ஓம்சக்திபராசக்தி

  • @renusathish590
    @renusathish590 Před 8 měsíci +1

    Om Sakthi ammave thunai

  • @user-fo5ui4tj9v
    @user-fo5ui4tj9v Před 9 měsíci +1

    Super channel ❤❤❤❤😮😮😮😮😮

  • @nagajothi3700
    @nagajothi3700 Před rokem +6

    ஆதிபராசக்தி அம்மா எங்க சித்தப்பாவை காப்பாற்றுங்க அம்மா ஓம்சக்தி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathip3765
    @saraswathip3765 Před měsícem +1

    ஆதிபராசக்தி ஆன்மிஅம்என்கால்குணமாகவேண்டும்❤❤❤❤❤❤யே

  • @sakthipriya7490
    @sakthipriya7490 Před 8 měsíci +1

    அம்மா எனக்கு குழந்தை வரம் தரவேண்டும் அம்மா ஒம்ஆதஇபரசக்தஇ ஒம் சக்தி😢

  • @ramiladevi5278
    @ramiladevi5278 Před 8 měsíci +3

    ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏

  • @rathinam9494
    @rathinam9494 Před rokem +7

    ஓம் சக்தி பாராசக்தி

  • @tangamuthusivalingam-rb5rv
    @tangamuthusivalingam-rb5rv Před 10 měsíci +4

    ❤ஆதி பராசக்தி தாயே எம்மை ஆதரித்து ஆளுமம்மா ❤

  • @moonishamooni2728
    @moonishamooni2728 Před 8 měsíci +1

    Super 👌

  • @user-ng2pe1xf6c
    @user-ng2pe1xf6c Před 10 měsíci +2

    ஓம் சக்தி பராசக்தி. தேவிபோற்றி

  • @jsumalatha2202
    @jsumalatha2202 Před 10 měsíci +2

    ஓம் சக்தி பராசக்தி ஆதி பராசக்தி.

  • @bala6293
    @bala6293 Před 10 měsíci +1

    Om sakthi amma thaaye neengal thaan engaluku thunai amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bharathin4084
    @bharathin4084 Před rokem +6

    ஓம்சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏

  • @achandirasekarchannel1771

    அருமையான வீடியோ நன்றி

  • @ManishaManisha-wt3vu
    @ManishaManisha-wt3vu Před rokem

    En kudayum amma neraya time yaar melayavadhu arul purinji pesirukanga
    Pala time en kanavula vandhu irukanga
    Idhellam en life la kedacha varam nu na nenaikira
    Om sakthi amma voda siripu enaku romba azhaga irukum adha ketta na romba santhosamana nilaiku poiduva
    Om sakthi thaye potri potri

  • @nagarajj3459
    @nagarajj3459 Před rokem +3

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி அம்மன் ஆதிபராசக்தி

  • @maruvoorchinnavarthondan2915

    🇮🇳🌿Amazing தலைவா.!, சூப்பர்... ஆலயம் வா,, உன்னை கோபுரம் உயர்த்துகிறேன்...

  • @statustimebro3554
    @statustimebro3554 Před 8 měsíci +2

    நான் இன்று அம்மாவை காண செல்கிறேன்

  • @YogeshYogesh-jj9fj
    @YogeshYogesh-jj9fj Před 2 lety +8

    அண்ணா நான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் கருவறை உள்ள போன

  • @amirthampalanivel4072
    @amirthampalanivel4072 Před 10 měsíci +2

    ஓம். சக்தி. ஓம். சக்தி. ஓம். சக்தி. ஓம்.

  • @ahmedsayed4337
    @ahmedsayed4337 Před rokem +1

    Rambo Rambo nalla eruku Rambo Rambo thanks

  • @PMBalu-tg4zp
    @PMBalu-tg4zp Před rokem +8

    No doubt that the world will be happy by Adigalar very soon

  • @iswaryaiswarya523
    @iswaryaiswarya523 Před 10 měsíci +2

    Amma tha ennaku ellamey 🙏🙏

  • @lokeshloku5238
    @lokeshloku5238 Před 2 lety +29

    ஓம் சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் 🙏

  • @ANITHAACCSYSINDIACOMBUSSINASOP

    Om sakthi paraasakthi 3 day ashima.unna parthudu vanthe next year tha varuvema niye thunai om sakthi paraasakthi

  • @rajanaaaranedath5468
    @rajanaaaranedath5468 Před 10 měsíci +3

    Om Aadhi parashakti Devi Saranam Om Shakti Om Shakti Om Shakti🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarathkumar3828
    @sarathkumar3828 Před rokem +1

    Oom sakthi para sakthi amma

  • @balamurugant4194
    @balamurugant4194 Před 2 lety +1

    அண்ணா வணக்கம் 🙏🙏🙏 தங்கள் வீடியோ அனைத்தும் அற்புதம்...
    நிறைய முறை கேட்டுவிட்டேன் என் தாய் ஊர்க்காடு காளியம்மன் வரலாறு சொல்லுங்கள் அண்ணா 🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  Před 2 lety

      Thanks bro. Sorry for the delay. will try

  • @jansigajajansi8367
    @jansigajajansi8367 Před 8 měsíci

    அம்மா தாயே ஓம் சக்தி அம்மா எனது கணவருக்கு தொண்ட சரியல்ல அம்மா அவங்கள நல்லா பேசவைங்க தாயே ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏

  • @siva4937
    @siva4937 Před 8 měsíci +2

    Om sakthi🙏🙇‍♀️

  • @nataraj.g
    @nataraj.g Před 10 měsíci +1

    ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி ஆதிபராசக்தி ஓம் சக்தி

  • @vickykannan1537
    @vickykannan1537 Před rokem +1

    எங்க அம்மா இந்த கோவில் இடு முடி துலைத்து விட்டாங்கா எங்க வீட்டில் பயந்து இருக்கங்கா

    • @UkranVelan
      @UkranVelan  Před rokem

      Payapadathinga. Sera vendiya idathil thanaga sernthu vidum