கேதுவும் லக்கினமும் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 20. 01. 2024
  • Sri Mahalakshmi Premium - CZcams Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    / @manthratv
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam

Komentáře • 125

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 Před 6 měsíci

    நல்லதொரு விளக்கம் , ‌வாழ்க வளமுடன் ,ஜெய் Sriராம்

  • @BbbGi-fw1xm
    @BbbGi-fw1xm Před 6 měsíci +1

    Tq sir
    I always follow ur video.... Fantastic

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Před 6 měsíci

    காலை வணக்கம் குருஜி 🙏
    தங்களின் பதிவிற்கு நன்றி குருஜி 🙏

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t Před 6 měsíci

    மிக்க நன்றி குருவே நல்ல புரிதல் கிடைத்தது ❤

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 6 měsíci +2

    Miga, miga arumaithankyou sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @sesakkiammal4662
    @sesakkiammal4662 Před 6 měsíci +1

    வணக்கம் சார் அருமையான விளக்கம் நன்றி

  • @karthikeyansiva2944
    @karthikeyansiva2944 Před 6 měsíci +2

    Waiting for this topic for a long time, thanks

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 Před 18 dny

    great facts very simply explained. Nalla pathivu. Vazhikaatty. Vaazhga Valamudan 🙏🙏

  • @chandrusekar652
    @chandrusekar652 Před 6 měsíci

    நன்றி குருஜி

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr Před 6 měsíci

    நன்றி குருவே

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 6 měsíci

    நன்றிகள் ஜீ 🙏

  • @priya....6684
    @priya....6684 Před 6 měsíci +8

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 6 měsíci

    Vanakkam sir, 🙏🙏🙏

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Před 6 měsíci

    Happy morning guruji 😊

  • @mangaleswaris
    @mangaleswaris Před 6 měsíci

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @goodchanges7883
    @goodchanges7883 Před 6 měsíci

    vanakkam guruji

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 6 měsíci

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz Před 6 měsíci +2

    Nandri aiya. Enakku lagnathil kethu chandran irukanga. Naan rishaba lagnam. Life idhu varaikum supera dhaan poitu irukku. Onnum problem illa 😄🙏

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 6 měsíci

    காலை வணக்கம் குருஜி🙏

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Před 6 měsíci

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🎉

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před 6 měsíci

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Před 6 měsíci

    Namaskaram ji🙏🙏🙏

  • @sakthipavi556
    @sakthipavi556 Před 6 měsíci +1

    இனிய நற்காலை வணக்கம் அய்யா 🙏🏻

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 Před 6 měsíci

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @venivelu4547
    @venivelu4547 Před 6 měsíci

    Sir, 🙏🙏👌👌

  • @ilayapj1719
    @ilayapj1719 Před 6 měsíci

    Good morning sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 6 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @shaaravind909
    @shaaravind909 Před 6 měsíci

    வணக்கம் அண்ணா🙏🙏🙏😊

  • @muralisri9478
    @muralisri9478 Před 6 měsíci

    Jai sriram

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 6 měsíci +1

    🙏🙏🙏

  • @mathaven8963
    @mathaven8963 Před 6 měsíci

    குருஜி.வணக்கம் எனக்கு ரிஷப ராசி தனுசு லக்னம் லக்னத்தில் புதன்,கேது, 11ல்குரு,2ல் சுக்கிரன் ,குரு தசை ராகு புத்தி .100% correct predictions. After 2012 I feel very lonely,

  • @malathys3905
    @malathys3905 Před 6 měsíci

    True true

  • @outofthinkers7022
    @outofthinkers7022 Před 6 měsíci

    2om idathil suriyan, Sani ,sevvai, kethu iruku sir. Intha pativaum podunga 🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 6 měsíci +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @needpeace25
    @needpeace25 Před 6 měsíci

    👍

  • @user-yf8kt1ci9b
    @user-yf8kt1ci9b Před 6 měsíci

    லக்னமும் ராகுவும் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.

  • @riyavelu563
    @riyavelu563 Před 6 měsíci

    🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Před 6 měsíci

    Vanakkam anna good afternoon manickaraja

  • @ragulmohan168
    @ragulmohan168 Před 6 měsíci

    And ammavasai lagnam mudhal 12 veedugalil irunthal enna palannu video pannuge sir

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up Před 6 měsíci

    Sir vanakkam En makan kadaka laknam mesha rasi. Makarathil rahu +shukran. Chandran varpirai dwadasi. Laknathibhadhi valuvaka ullatha?

  • @outofthinkers7022
    @outofthinkers7022 Před 6 měsíci

    Hii sir vanakam lagnathil kethu kadaga lagnam 7il chandran ragu sir thirumana thadai iruku

  • @tamilselvansuba8978
    @tamilselvansuba8978 Před 6 měsíci

    Lagna full video pls

  • @sangeetharanjith4679
    @sangeetharanjith4679 Před 6 měsíci

    Ayya na rishabam rasi and rishabam laknam laknathipathi sukiran meenathil laknathil kethu ,budhan,chandhiran,suriyan enna palan ayya nanri

  • @ragulmohan168
    @ragulmohan168 Před 6 měsíci

    Ammavasai mesham to meenam varai 12 rasigalil irunthal enna palannu video pannuge sir

  • @sharisha18
    @sharisha18 Před 6 měsíci

    Guruji mithuna lagnam,budhan meenatil guruvudan irukirar ippo kethu nallathu panuvara or negative palan tharuvara....

  • @A.SathiyaRaman
    @A.SathiyaRaman Před 6 měsíci

    NANDRI JIIIIII

  • @user-wx4pw5lv6l
    @user-wx4pw5lv6l Před 6 měsíci

    Vanakkam guruji

  • @musicnational2017
    @musicnational2017 Před 6 měsíci

    Sir na risapalaknam sani second house vakram puranpusam natchthirathil 3 guru5th house
    padam sani navamsathil varkotham vara pogum sani thisai eppdi irrukum iyya 🙏🙏🙏

  • @tharaniraj1404
    @tharaniraj1404 Před 6 měsíci

    7ல் வக்ர சனி பற்றிய பதிவு போடுங்க ஜி

  • @sivakumarsk9744
    @sivakumarsk9744 Před 6 měsíci

    ஐயா நன்றி கடக்க லக்கினம்,நான், மீனா ராசி லகனத்தில் கேது, 7இல் செவ்வாய், ராகு, சனி, சுக்கிரன் சேர்க்கை 9இல் சூரியன், சந்திரன், புதன் சேர்க்கை, 12இல் குரு. ஒரு பதிவு போடுகள்

  • @jk2307
    @jk2307 Před 6 měsíci

    Ketu laganam puli... Simma laganam... Solluga sir

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Před 6 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 6 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ramachandranramachandran2891

    Tholam laknam laknathil kethu meenathil sukran +sun nallatha guruji?

  • @glakshmi7286
    @glakshmi7286 Před 6 měsíci

    Ayya kadagathile chandran punarpoosamthil irundhu ketu aayilam irundhal? Palan

  • @saradachellam9702
    @saradachellam9702 Před 2 měsíci

    😮

  • @sathishc4653
    @sathishc4653 Před 6 měsíci

    சார் சண்டை போடும் ஜாதக அமைப்பு எது video போடுங்க

  • @Smidr007
    @Smidr007 Před 6 měsíci

    வணக்கம் குருஜி, லக்னம் வர்கோத்தமம் பெற்று நவாம்சத்தில் லக்னத்தில் புதன்+கேது இருந்தால் என்ன பலன் ? நான் விருச்சிக லக்னம் ❤🙏

  • @venkateswara88
    @venkateswara88 Před 6 měsíci

    ஐயா நீங்கள் சொல்வது 2000% சரியாக உள்ளது..‌ எனக்கு சிம்ம லக்னம். லக்னத்தில் கேது.. லக்னாதிபதி சூரியன் 9ல் உச்சம்.. (பரணி 3)..‌ reserved type.. பற்றற்ற நிலை.. பிறவிகளை பற்றி ஆராய்ச்சி.. ஆன்மீக ஜோதிட ஆராய்ச்சி மற்றும் அதன் மீது விருப்பம்.. என்று கூறிய அனைத்தும் உண்மை.. 34 வயதாகிவிட்டது.. திருமணம் நடைபெறவில்லை.. விருப்பமும் இல்லை. ❤❤❤

  • @kkvani1985
    @kkvani1985 Před 6 měsíci

    அய்யா, துலாம் லக்னம், சுக்கிரன் சூரியன் கேது லக்னத்தில் உள்ளனர். புகழ் தேடுதல், lime light passion உள்ளது

  • @srkarthick6389
    @srkarthick6389 Před 4 měsíci

    ஐயா நான் ரிஷப லக்னம் கடகத்தில் சந்திரன் + கேது சந்திரன் (புனர்பூசம் 4 பாதம்) கேது (ஆயில்யம் 2 பாதம்) கேது திசை கொடுக்குமா கெடுக்குமா

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. Před 6 měsíci

    மகர லக்னம் கேது கன்னியில் சனி குரு சுக்கிரன் கேது தசை எப்படி இருக்கும்

  • @rameshkumarrameshkumar2104
    @rameshkumarrameshkumar2104 Před 6 měsíci

    மேஷ லக்கினம் 11இல் கும்பத்தில் சூரியன் &புதன் (வக்கிரம் )கேது உள்ளது.
    கேது 4டிகிரி சூரியன் 21டிகிரியில் உள்ளது.
    லக்கினம்புள்ளி அஸ்வினி நட்சத்திரத்தில் சுக்கிரன் உள்ளது.இதன் பலன் எப்படி இருக்கும் சார்?🙏

  • @RajkumarKumar-iz8nb
    @RajkumarKumar-iz8nb Před 6 měsíci

    Hio

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Před 6 měsíci

    யோகிகிரகம் ராகுவாக வந்தால் என்ன பலன்கள் ஐயா அதற்க்கான பதிவுகள் பதிவிடவும்

  • @Dhivya88
    @Dhivya88 Před 6 měsíci

    ஐயா, கிரகண தோஷம் (சுக்ரன் உச்சம் + சூரியன் + ராகு + புதன் வக்ரம் மீனத்தில்) 2024 ஏப்ரல் 08 கிரஹணம் பற்றிய விரிவான வீடியோவை இடுகையிடவும்

  • @thiyagarajanmccullum5922
    @thiyagarajanmccullum5922 Před 6 měsíci +1

    வணக்கம் அப்பா விருச்சகம் லக்னம் லக்னத்தில் கேது லக்னாதிபாதி மேசத்தில் ஆட்சி 7 ல் ராகு சுக்ரன் கடகத்தில் அடுத்து ராகு தி சை வருகிறது. ராகு good (or) bad

  • @karthikkumaraswamy
    @karthikkumaraswamy Před 6 měsíci

    Vanakam Guru ji. meena lagnam, lagnathil kethu, simmathil sukran, guru, sevvai. Kanniyil raagu, puthan, suriyan. Aduthu kethu thisai, epadi irukum guru ji.

  • @karthickjagan5923
    @karthickjagan5923 Před 6 měsíci +36

    பெண் சாபம் அல்லது பெண் தோஷம் குடும்பத்தில் இருப்பது ஜாதகத்தில் கண்டறிவது எப்படி அதற்கான பரிகாரம் உண்டா குரு ஜி இதற்கான பதிவை போட முடியுமா

    • @s.mathiyarasans.mathiyaras8362
      @s.mathiyarasans.mathiyaras8362 Před 6 měsíci +2

      Yes video podunga

    • @gandhimathig7488
      @gandhimathig7488 Před 6 měsíci

      ஆமாங்க​@@s.mathiyarasans.mathiyaras8362

    • @kalidasanramalingam4110
      @kalidasanramalingam4110 Před 6 měsíci +3

      குருஜி அவர்களுக்கு வணக்கம்.
      இது பலருக்கும் வாழ்வில் பிரச்சினை
      தரும் அமைப்பாக உள்ளது. எனவே இந்த பெண் சாபங்கள் குறித்து ஒரு பதிவு அவசியம் வெளியிடுமாறு நண்பர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.

    • @Uchiha_Itachi_genjutsu
      @Uchiha_Itachi_genjutsu Před 6 měsíci

      Bro.. பெண் சாபம் அப்படினா என்ன மாறி இருக்கும்?

    • @Kamalayog
      @Kamalayog Před 6 měsíci

      If you have sukkran nakchathiram born person in your family then your family is under this dosham

  • @bamashankar1347
    @bamashankar1347 Před 6 měsíci

    Kanni lagnathil Sani kumbathil pydhan vakram sathayam natchathirathil kedhu avittam natchathiram chandran pooratadhi natchathirathil eppadi irukkum sir. Good or bad.

  • @akashms9165
    @akashms9165 Před 6 měsíci

    லக்னாதிபதி கேது நட்சத்திரமான அஸ்வினி 1-ம் பாதத்தில் இருக்கிறது அதனால் எந்த மாதிரி பலன் இருக்கும் சார்?

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 Před 6 měsíci

    தனுஷ் லக்னம் 12 ல கேது நல்லதா ஐயா

  • @reshmanisha7344
    @reshmanisha7344 Před 6 měsíci

    Lagnathirku 12 edangalil ketu iruka palan solvadhu naladhu anaivarukum udhaviyaga irukum

  • @prasannabca2002
    @prasannabca2002 Před 6 měsíci +1

    Good morning sir சிம்மலக்கனம் சிம்ம ராசி,கேது சிம்மத்தில். மேசத்தில் சூரியன், சனி,சுக்கிரன் ,புதன் துலம்ராசியில் குரு இந்த அமைப்பு good or bad

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 Před 6 měsíci +3

    தனுசு லக்கினம் லக்கினதில் சூரியன் + புதன் + கேது 🙏 good or bad sir🙄🙏🙏🙏

  • @k.valmuruganvalmurugan6707
    @k.valmuruganvalmurugan6707 Před 6 měsíci

    நட்சத்திரத்தில் கேது இருந்தால் நன்மையா தீமையை.......

  • @gowthamkarthi2096
    @gowthamkarthi2096 Před 6 měsíci

    மீன லக்னம்
    லக்னத்தில் சனியுடன் கேது
    10ம் இடம் தனுசு-ல் குரு (ஆட்சி)

  • @ravichandran6754
    @ravichandran6754 Před 6 měsíci

    அண்ணா எனக்கு நீங்க நிச்சயம் என்னோடைய ஜாதகம் பற்றி ஒரு பதிவு போடணும் எனக்கு 39 வயது நடக்குது இன்னும் திருமணம் நடக்க வில்லை நான் நன்றாக படித்து இருக்கேன் ஒரு பெண்ணே வச்சு வயற அளவுக்கு சம்பாதிக்குறேன் இப்பொது ஒரு நிர்வாக அரும்பிக்கும் எண்ணத்தில் ஓயாத்துகொண்டிருக்கேன் பிறந்த தேதி 29.12.1985. 9.27 am. ஆனால் திருமணம் மட்டும் என்ன முயற்சி பண்ணலாம் நடக்க மாட்டிங்குது என்ன பண்றதுனு தெரியல

    • @manjualagu1780
      @manjualagu1780 Před 6 měsíci

      கேது தசை முடிந்து சுக்கிரன் தசையில் 2027ல் திருமணம் நடக்கும்.

  • @sadasivamm-t4l
    @sadasivamm-t4l Před měsícem

    ஜாதகம் பார்க்க பீஸ் எவ்வளவுங்க

  • @user-nd2en4yv4x
    @user-nd2en4yv4x Před 6 měsíci

    வணக்கம் குருஜி.. பாலகிருஷ்ணன்.. விருட்சிக லக்கினம் 12 ல் ராகு 6ல் குரு சுக்கிரன் உச்சம் இந்த ராகு நன்மை செய்யுமா தீமை செய்யுமா.. குருஜி
    நன்றி🙏

  • @Vetriventhangang
    @Vetriventhangang Před 6 měsíci

    தனுசுவில் கேது லக்னாதிபதி குரு துலாத்தில் வக்ரம் அவர் தன்னுடைய சுகபோகத்தையே முதன்மையாக கொண்டுள்ளார்

  • @yuvaraj-zg1bb
    @yuvaraj-zg1bb Před 6 měsíci

    தன்னுடன் பயின்ற கல்லூரித்தோழியையே திருமணம் செய்து கொள்வது எந்த மாதிரி அமைப்புகள் இருக்கும்?

  • @devidevi7382
    @devidevi7382 Před 6 měsíci

    சார் வணக்கம் கன்னி லக்னத்தில் கோச்சார கேது.வயிரு ஓரு பிரச்சனை ஆப்ரேசன் பன்னலாமா வெயிட் பண்னலாமா.தயவு செய்து பதிள் கூருங்கல்

  • @narthanashanthi5313
    @narthanashanthi5313 Před 6 měsíci

    வணக்கம் குருஜி
    கும்ப லக்னம் லக்னத்தில் குரு கேது மீனத்தில் சனியுடன் குரு பரிவர்த்தனை என்ன பலன் தரும்?
    Whether it's good or bad?

  • @Selva6383
    @Selva6383 Před 6 měsíci +1

    குருவே 🙏 சனி மேஷத்தில் 29.36 டிகிரி குரு ரிஷபத்தில் 0.14 டிகிரி, இருவரும் 1 டிகிரிக்குள் வெவ்வேறு ராசியில் இது இனணவா குருவே?

  • @gmanikandan5498
    @gmanikandan5498 Před 6 měsíci

    லக்னத்தில் இருக்கும் கேது பகவானை குரு பகவான் தனது 5,9 என்ற பார்வையால் பார்த்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா

  • @sathishmahesh4823
    @sathishmahesh4823 Před 6 měsíci

    லக்னத்திற்கு, கேது முன் பின் 3ஆம் வீட்டில் இருந்தால் (3,11இல்) இந்த பலன் உண்டா ஐயா..?!

  • @Vino_chengai
    @Vino_chengai Před 6 měsíci

    வணக்கம் குருஜி லக்ன புள்ளி முலம் இது பொருந்துமா ஜயா குரு மிதுனதில்.

  • @steve7962
    @steve7962 Před 6 měsíci

    உங்களிடம் திருமணபொருத்தம் பார்க்க எப்படி தொடர்பு கொள்வது

  • @manjualagu1780
    @manjualagu1780 Před 6 měsíci

    கன்னி லக்னம் லக்னத்தில் கேது ஏழாமிடத்தில் சுக்கிரன் குரு ராகு லக்னாதிபதி புதன் சூரியனுடன் 3 டிகிரியில் மறைவு. ராகு தசை நடப்பு ஜோதிடம் மீது நாட்டம். 37 வயது நடக்கின்றது. இதற்கு மேலாவது வாழ்க்கையில் முன்னேறுவேனா?

  • @senthilvelu568
    @senthilvelu568 Před 6 měsíci

    வணக்கம் குருஜி 🙏கன்னி லக்கனம், வீடு கொடுத்த புதன் 11 ஆம் இடத்தில் சுக்கிரன்,சனி, சூரியனோடு உள்ளது. சந்திரன் ஆறாம் இடத்தில் உள்ளது.குரு இரண்டாம் இடத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக சந்திரனை பார்க்கிறார் அப்பொழுது லக்கனத்தில் உள்ள கேது நன்மை செய்வாரா..🙏

  • @avinashlingam3374
    @avinashlingam3374 Před 6 měsíci

    லக்னம் ராகு video poduga sir... Plss