இணையத்தில் கோடிபேர் பார்த்த வீடியோ | கீரைக்காரம்மாவை கேவலமா நினைத்த கஸ்டமருக்கு காத்திருந்தஅதிர்ச்சி

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2023
  • #tamilstory #Tamilnews #kathaigal

Komentáře • 955

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Před rokem +109

    மிகவும் நெகிழ்ச்சியான காணொளி.
    சிலரின் பந்தா வாழ்க்கைதான் அவர்களை கீழ் நோக்கி இழுக்கிறது.❤❤

  • @JaiAnand-oc3hq
    @JaiAnand-oc3hq Před rokem +262

    விவசாயிகள் வசதி இருந்தாலும் பந்தா காட்டாமல் எளிமையாக தான் இருப்பார்கள்
    என் அனுபவத்தில் பலரை பாத்து இருக்கிறேன்

  • @user-zo9gg3kf7l
    @user-zo9gg3kf7l Před rokem +411

    இது கதையோ நிஜமோ ஆனால் மனிதர்களின் உண்மையான நிகழ்வை எடுத்துக் காட்டியமைக்கு நன்றி சகோ 🙏

    • @varahiamma5129
      @varahiamma5129 Před rokem +9

      இவன் நன்றாக கதை விடுகிறான்😊😊😊😅😅

    • @harrish442
      @harrish442 Před rokem

      777777u#uuiiuu5p😮😮

    • @harrish442
      @harrish442 Před rokem +1

      😊
      ன🎉🎉ஞ

    • @user-zw4zg4vy9h
      @user-zw4zg4vy9h Před rokem +2

      Bro ithu fake ila real❤

    • @asokank2338
      @asokank2338 Před 11 měsíci

      ​@@varahiamma5129
      VERY TRUE BRO!
      THIS BORN BASTARAD HAS FOOLED EVERY ONE OF US 😂😂

  • @geetharamakrishnan3666
    @geetharamakrishnan3666 Před rokem +329

    ஏழைகளிடத்தில் காணும் உண்மையான அன்பு பணக்காரர்களிடம் இருப்பதில்லை.
    தோற்றத்தை வைத்து எள்ளி நகையாடுதல் கூடாது.

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 Před rokem +37

    மிகவும் அருமையாக இருக்கிறது. இது தான் உண்மை நாம் தோற்றத்தை பார்த்து யாரையும் வித்தியாசம் பார்க்க கூடாது என்பதற்காக இந்த நிகழ்வு நடந்தது போல இருக்கிறது.

    • @sellamuthus4738
      @sellamuthus4738 Před rokem +2

      யதார்த்த வாழ்க்கை
      வாழ்க வளமுடன்

  • @venkatakrishnanraman9173
    @venkatakrishnanraman9173 Před rokem +27

    மிக மிக
    அருமை.
    இதுதான்
    பாரத கலாச்சாரம்.
    வந்தேமாதரம்
    ஜெய்ஹிந்த்.
    🙏🙏🙏🙏🙏

  • @pavadaimani9335
    @pavadaimani9335 Před rokem +19

    ஓர் அருமையான பதிவு. உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்ற வரிகளுக்கு ஓர்அருமையான எடுத்துக் காட்டுதான் இந்தப்பதிவு.அதுமட்டுமின்றி உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்வரே என்ற பொய்யா மொழியின் வரிகளை மெய்ப்பித்துக்காட்டிய அந்த நிகழ்ச்சி யை பாராட்டுகிறேன் பொதுவாக கிராமப்புற மக்கள் உழைப்பாளி கள் வயல் வேலைக்கு செல்கையில் சாதாரணமாகத்தான் உடுத்தி இருப்பார்கள். சிறப்பான பண்டிகையின் போது அதற்கேற்ப உடுத்தி அப்பண்டிகை சிறப்பாக கொண்டாடுவார்கள் ஆகவே கிராமத்தில் உள்ள வர்களை சாதாரணமாக எடைபோட்டு விடக்கூடாது.

  • @dhanamdhanam3977
    @dhanamdhanam3977 Před 11 měsíci +21

    விவசாயி எப்போதும் எளிமையாக தான் இருப்பாங்க❤

  • @naliniv7333
    @naliniv7333 Před rokem +44

    அந்த விவசாய குடும்பம் மற்றும் அந்த கீரை விற்கும் பெண்மணி க்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். வாழ்க வளமுடன். நிகழ்வு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.🙏

  • @geethasrinivasan3971
    @geethasrinivasan3971 Před rokem +72

    இந்த மாதிரியான மனிதர்கள் இன்னும் இருப்பதினால் மே நம்மால் வாழமுடிகிறது நன்றி நண்பரே

    • @janakimanohar8234
      @janakimanohar8234 Před rokem +1

      வாழ்வின் யதார்த்தம் இப்படி தான் இருக்கும்.

    • @asokank2338
      @asokank2338 Před 11 měsíci

      NAAYE!
      KATTU KATHAI DAAA!👍👍👍😂😂

  • @sreeshivani2030
    @sreeshivani2030 Před rokem +61

    விவசாய மக்களிடம் எவ்வளவு நகை பணம் இருந்தாலும் பணக்காரர்கள் என்று காண்பித்துக் கொள்ள மாட்டார்கள் எளிமையைத்தான் விரும்புவார்கள் அது தான் அந்த அம்மாவின் குணம்

  • @SeshukrishnaSeshukrishna
    @SeshukrishnaSeshukrishna Před 6 měsíci +7

    விவசாய குடும்பம் எப்பவுமே பெருந்தன்மையானவங்க வாழ்த்துக்கள்

  • @user-eb6mz1rs8m
    @user-eb6mz1rs8m Před rokem +83

    நிறைகுடம் தளும்பாது என்ற உண்மையான சொற்களின் உதாரணம் அந்த கீரை வியாபாரம் செய்து வந்த அம்மையார்.

  • @vikahealthcare
    @vikahealthcare Před rokem +66

    மன மகிழ்ச்சி நல்ல கல்வி கிடைத்தவனே பெரிய பணக்காரன்❤

  • @prabhuvijay7218
    @prabhuvijay7218 Před rokem +47

    இந்த கதாநாயகி போல் உண்மையில் பலர் உள்ளனர். முக்கியமாக விவசாயிகளான கணவனும், மனைவியும்.

  • @bagyalakshmi1942
    @bagyalakshmi1942 Před rokem +77

    மக்களுக்கு உணவு பொருள்களை உற்பத்தி செய்து கொடுக்கும் விவசாயம் செய்யும் மக்களைப் புரிந்துகொண்டு பாராட்டி உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர் தொழுதுண்டு அவர் பின் செல்வர். திருக்குறள் எடுத்துக்காட்டுக்கு மிக்க நன்றிகள் ஐயா!

  • @user-if9jj5mk9m
    @user-if9jj5mk9m Před rokem +26

    உழைப்புக்கு மதிப்பு தராங்க நாமும் அவங்களை பின்பற்றுவோம் 🙏 அன்புடன் இளவரசி

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Před rokem +567

    வெளி தோற்றத்தை வைத்து எவரையும் எடை போட கூடாது என்பது தான் இதன் பொருள்

  • @dumilstar8526
    @dumilstar8526 Před rokem +95

    ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்

  • @s.kannan1324
    @s.kannan1324 Před rokem +104

    Simplicity is the greatest virtue of rural people.
    நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப்பெரிது.
    எந்த நிலையிலும் தன் நிலையினை மறக்காதவர்கள் மலையை விட பெரியவர்கள் என்கிறார் வள்ளுவர்

  • @vilva6458
    @vilva6458 Před rokem +28

    உணர்வு பூர்வமான அருமையான பதிவு.
    இது போன்ற விவசாயிகளும் உண்டு தமிழ்நாட்டில்.
    நாம் தான் விவசாய த்தை மிதிப்பதும் இல்லை வளரும் சந்ததியினர் களுக்கும் சொல்லி தருவதும் இல்லை.
    சிறு வயதிலிருந்தே பீசா ஃபர்கர் ஊம் .. என்னத்த சொல்ல...

  • @ammumudaliyar7287
    @ammumudaliyar7287 Před rokem +53

    இதோட பொருள் அவங்களோட கிராமத்து வாழ்க்கை தான் அருமை❤❤❤❤ நம்மளோட சிட்டி வாழ்க்கை வெறும் பெருமை மட்டுமே

  • @selvaraju-fh9uy
    @selvaraju-fh9uy Před rokem +2

    கேட்க கேட்க சுவையா இருந்தது அன்பின் நிலை அறிந்து உள்ளம் மகிந்தேன் அருமையான தகவல் நன்றி

  • @shashirekhathyagaraj1033
    @shashirekhathyagaraj1033 Před rokem +157

    இதுதான் வாழ்க்கை. அதனால்தான் நாம் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது

    • @kdurai5429
      @kdurai5429 Před rokem +2

      I like this message very much.
      We should respect every body irrespective of the appearance.

  • @Kdurga-zk8kl
    @Kdurga-zk8kl Před rokem +75

    🙏 யாரையும் வெளி தோற்ற வைத்து எடை போடக்கூடாது 🙏

    • @deepaselvakumar9964
      @deepaselvakumar9964 Před rokem +1

      Naam eppodum oorukkaga vaazha muyarchi seidal koodadhu. Namakkaga vaazha vendum. Idhuve aram saarndha vazhkkai.

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 Před rokem +10

    உண்மை தான் ஏதோ ஒரு டிகிரி வாங்கி பத்தியும் பத்தாத சம்பளத்தை வாங்கிக் கொண்டு ஒரு உத்தியோகத்தர் பார்த்துக் கொண்டு நாமே நம்மைப் பற்றி உயர்வாக நினைத்துக் கொள்கிறோம்.

  • @moorthypalaniappan9008
    @moorthypalaniappan9008 Před rokem +8

    இந்த பதிவை பார்க்கனுமா என்று நினைத்தேன். சரி பார்ப்போமே என்று நினைத்து பார்த்தேன்.பார்த்து முடித்ததும்...இந்த பதிவிலிருந்து என். மணம் வெளியே வர வெகுநேரம் ஆனது. மணதில். நிற்க்கின்ற பதிவு

  • @rajshekarnarasimhan4833
    @rajshekarnarasimhan4833 Před rokem +98

    Long live agriculturists. They are the real back bones of our true culture and economy

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 Před rokem +30

    அற்புதமான பதிவு .இந்த கதை கேட்கும் போது அவ்வாறு ஆணந்தம இருந்தது.🙏🙏🙏❤️

  • @paneerselvamjeyakuru9810
    @paneerselvamjeyakuru9810 Před rokem +10

    எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது.அருமை அருமை
    இதல்லவா மனித மாண்பு.

  • @arulnambi7470
    @arulnambi7470 Před rokem +3

    அருமையான பதிவு .
    சிந்திக்கத்தக்கது
    உருவு கண்டு எள்ளமை வேண்டும்.
    செய்யும் தொழிலே தெய்வம்...!
    நன்றி

  • @chennaiabbas5254
    @chennaiabbas5254 Před rokem +9

    ❤உள்ளம் தொட்ட பதிவு 🙏🌺

  • @thangarajk8078
    @thangarajk8078 Před rokem +3

    கே.தங்கராஜ் பொன்னேரி
    அன்புள்ள ஐயா அவர்களுக்கு நன்றி நானும் என் மனைவியும் இது போன்ற ஒரு கல்யானத்திற்கு நிங்கள் சென்னது மாதிரி தான் நடந்தது அப்போது என் மனைவி என் மீது கோபட்டாள் பணக்கார கல்யானத்திற்க்கு சொன்றள் தமக்கு மாரியதை கிடைக்காது என்பதால் நான் இது போன்ற கல்யாணங்களுக்குபோவாது கிடையாது தங்கள் இந்த செய்தியை பார்த்தும் படித்தும் நான் மிக்காமகிழச்சி அடைந்தேன் நன்றிகள் பல 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanasekarchinnusamy8954
    @dhanasekarchinnusamy8954 Před rokem +15

    மதிப்பும் மரியாதையும் செய்யும் தொழில்லயும் இருக்கும் இடத்துலயும் இல்லை...
    நடத்தைலையும் குணத்துலயும் தான் இருக்கு...

  • @banusubbaiyah5847
    @banusubbaiyah5847 Před rokem +8

    வறியோர்க்கழகு வறுமையில் செம்மை என்ற😢வெற்றி வேற்கை பாடல்
    கீரைவிற்ற அம்மா ஒரு எடுத்துக்காட்டு ❤❤

  • @priyas992
    @priyas992 Před rokem +22

    Beautiful story Don't judge the book by it's cover 😊

  • @RamyaRamya-ry1ng
    @RamyaRamya-ry1ng Před rokem +14

    இனிமேலாவது விவசாயிகளை மதியுங்கள் ஐயா... 🙏🙏

  • @srisaicenemakeup153
    @srisaicenemakeup153 Před rokem +12

    கீரை விக்கிற அம்மா உண்மையில் பணக்கார தான் நல்ல குணம் இருந்தது

  • @user-uk5ij6xm2u
    @user-uk5ij6xm2u Před 11 měsíci +1

    சூப்பர் சகோ ,ரொம்ப பேர் இப்படி தான் வெளிதோற்றத்தை கொண்டு மனித மனங்களை எடை போடுகின்றனர்,அவர்களுக்கு இந்த காணொளி தேவை.

  • @devavignesh1212
    @devavignesh1212 Před rokem +14

    வாழ்கை தத்துவம் நல்ல மனங்கள் இன்னும் இருக்கின்றார்கள்😊😊😊

  • @user-if9jj5mk9m
    @user-if9jj5mk9m Před rokem +20

    அனைவரையும் சமமாக நடத்துவோம் 🙏 அன்புடன் இளவரசி

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 Před rokem

      அனைவரையும் சமமாக நடத்த கூடாது. கீரைக்கார விவசாயியை சற்று உயர்வாக மதிக்க வேண்டும்.

  • @VimalasankariG-tj9bw
    @VimalasankariG-tj9bw Před 6 měsíci +2

    கதை நல்லாருக்குங்க ஐயா🎉

  • @kalimurugan9013
    @kalimurugan9013 Před rokem +5

    மிகவும் சிறந்த பதிவு!
    வாழ்த்துக்கள்!
    பாராட்டுக்கள்!

  • @kulanayagamrajaculeswara4131

    மிகவும் நல்ல பதிவு. வாழ்த்துக்கள் அந்த அம்மாவுக்கு... வாழ்க வளமுடன் அந்த அம்மா...

  • @jothidarsubha.kalaichelvan8068

    அருமையான சூப்பரான சுவாரசியமான ஸ்கிரிப்ட்.
    இந்தக் குரலுக்கு சொந்தக்காரர் பாக்கியராஜின் சிஷ்யரா இருப்பாரோ....

    • @asokank2338
      @asokank2338 Před 11 měsíci

      WELL SAID BRO.
      THIS BORN BEGGAR NARRATED A SELF MADE SCRIPT AND FOOLED EVERY ONE OF US
      HE IS A BORN MAAAKKI CHIOOOTH 😂😂😂

  • @user-ou7pg9ps7o
    @user-ou7pg9ps7o Před rokem

    மிகவும் பயனுள்ள பதிவு ஏழைகள் விவசாயிகள் எவ்வாளவு தூரம் உயர்ந்தாலும் பெருமை என்பதை அவர்களிடம் பார்க்க முடியாது என்பதை இந்த நிகழ்வு நல்ல உதாரணம் ஆகும் வாழ்த்துக்கள் கீரைக்கார அம்மா தாழ்மை உங்களை எப்படி எல்லாம் உயர்த்தி எல்லாருடைய இதயத்தில் இருந்து இடம் பெற்றுள்ளது மிகவும் அருமை அருமை அருமை அருமை

  • @kumaresanadigalaar3883
    @kumaresanadigalaar3883 Před rokem +3

    மனம் மகிழ்ந்தது. சில உண்மைகள் புரிந்தது. மக்களிடம் பழகும் நெளிவு சுளிவு குறை புரிந்தது. பதிவிற்கு நன்றி குமரேசன் ராசிபுரம்

  • @kailasam6176
    @kailasam6176 Před rokem +18

    இது முற்றிலும் (புனையப்பட்ட) "கற்பனைக்கதை" என்று இங்கு எல்லோருக்குமே வெளிப்படையாக புரிகிறது. இருப்பினும்,
    யாரையும் உருவத்தை கண்டு இகழக்கூடாது.

  • @leemagnanam6476
    @leemagnanam6476 Před rokem +5

    நம் வீட்டில் வேலை செய்பவர்கள் வீட்டில் விசேசம் வந்தால் நம்மை அவர்கள் மகாராணி போல கவனிப்பார்கள் ஆனால் நம் வீட்டு விசேசங்களில் அவர்களை எப்படி கவனிக்கிறோம் .சிந்திக்க வேண்டிய விசயம்

  • @SANJIGAMER-mn3fq
    @SANJIGAMER-mn3fq Před rokem +2

    அருமையான பதிவு🙏மனதறகு நெகிழ்வாக இருந்தது.

  • @pravichandran2266
    @pravichandran2266 Před rokem +1

    நல்ல பயனுள்ள கதை!

  • @ssraju07
    @ssraju07 Před rokem +7

    பலபேருடைய நிஜ வாழ்வுமுரை கிராமத்தில் இப்படித்தான். பகட்டு தெரியாது.கொடுப்பதில் மட்டுமே மகிழ்ச்சி கொள்பவன் விவசாயிகள் மட்டுமே

  • @thangavelmanickam9745
    @thangavelmanickam9745 Před rokem +4

    இந்த பதிவு நெகிழ்வாகவும். மகிழ்வாகவும் இருந்தது நன்றிகள்! வாழ்க வளமுடன்!

  • @pravathipravathi3156
    @pravathipravathi3156 Před rokem +44

    ஆடைகளை பார்த்து இடைபோடும் மனிதர்கள் இன்னும் இவர்களை போல் இருக்கிறார்கள் 😔😔😔😔

  • @geethasrinivasan3971
    @geethasrinivasan3971 Před rokem +16

    மனதார இந்த பாசம் மிக்க அம்மாவை வணங்குகிறேன்

  • @saiamsaveni115
    @saiamsaveni115 Před rokem +5

    ஓம் சாய் ராம் பாபாவின் ஆசிர்வாதங்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் விவசாய தொழிலாளர்கள் 🙏🙏🙏🙏

  • @franklinkarunakaran7686
    @franklinkarunakaran7686 Před rokem +40

    Hats off to keeraikaramma,
    Great lesson to people who run after 'glitter'.
    May such generation live well,
    Live long, And be Blessed by Heavens Above !
    Franklin Karunakaran.

  • @tamilselvi2581
    @tamilselvi2581 Před rokem +6

    நிஜம். நாம் அனைவரும் உணர்ந்தால் போதும். நம் தலைமுறைக்கு நல்லதை சொல்லி வளர்ப்போம்

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 Před rokem +2

    மிக அருமையான பதிவு❤

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Před rokem +2

    அருமை சகோ... இப்படி அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி ❤❤❤❤

  • @GRajgomathi-qg7lb
    @GRajgomathi-qg7lb Před rokem +5

    மனதை நெகிழ வைத்த உன்மை சம்பவத்திற்க்கு 🙏🙏🙏👪❤️🌹❤️🌹❤️🌹

  • @berthaviolet6423
    @berthaviolet6423 Před rokem +4

    Nice story. It is true. We should give respect Who ever.

  • @bhanumathyprem6337
    @bhanumathyprem6337 Před rokem +1

    I have read this story long back. Wonderful

  • @raveendranm569
    @raveendranm569 Před rokem +2

    மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான வீடியோ மிகவும் அருமை வாழ்க்கை தத்துவம்
    வாழ்த்துக்கள் நண்பரே🙏💕

  • @tangamuthusivalingam-rb5rv
    @tangamuthusivalingam-rb5rv Před 8 měsíci +3

    ❤உழவே உயர்ந்து என்பதை இக்கட்டுரை மூலம் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது

  • @tigermanphysics8633
    @tigermanphysics8633 Před rokem +11

    உண்மை. உடையை வைத்து ஒருவரின் நிலைப்பாட்டை முடிவு செய்யக்கூடாது.

  • @srividyas101
    @srividyas101 Před rokem

    அற்புதமான பதிவு.

  • @MaryMary-fm8wm
    @MaryMary-fm8wm Před 11 měsíci +2

    வெளி தோற்றத்தை வைத்து யாரையும் கணிப்பிடக் கூடாது காரைக்கார அம்மா வசதிகள் இருப்பதை பந்தா காட்டவில்லை அவர்கள் எப்படி கஷ்டப்பட்டு முன்வந்துள்ளதையும் பயன்பாட்டையும் காட்டியுள்ளார் இன்று வசதிகள் உள்ளவர்கள் பெருமையும். பந்தா காட்டுபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் காரைக்கார அம்மாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @shanbagaramanm1847
    @shanbagaramanm1847 Před rokem +4

    Wonderful lessons learning from your CZcams channel. Thank you.

  • @mangalakumarivitaladevuni794

    அவர்கள் உழைத்து விவசாயம் செய்பவர்கள். அவர்களை நாம் வாழ்த்தலாமே

  • @masilamanicharlesraj1285

    Arumaiyaana karuthu super vazhthrhukkal ❤🙏🙏🙏🙏🙏

  • @anniejoseph8363
    @anniejoseph8363 Před rokem +12

    Hats off to u Sir this is a lesson to urban society

  • @bhuvendranr7624
    @bhuvendranr7624 Před rokem +4

    Really hearing this story was heartwarming brother because we also go to village for Pongal there we see more people like this. But now we can’t go. Hearing this I was there in the village for some time.

  • @venkatesans8715
    @venkatesans8715 Před rokem +1

    மிகவும் அருமை 👏👏👏👏👏

  • @g.akshayag.akshaya2271

    அருமையான பதிவு ஐயா👌🙏

  • @user-fi1ml1eh7i
    @user-fi1ml1eh7i Před rokem +5

    உண்மை எங்கள் வீட்டின் அருகே ஒரு குடும்பம் இருக்கு அவர்கள் சொத்து மதிப்பு சுமார் 15.0000000 கோடி ரூபாய் வரை இருக்கும் ஆனால் அவர்கள் எப்போதும் எந்த பந்தா வும் இல்லை

  • @sgsubramanian7614
    @sgsubramanian7614 Před rokem +1

    அருமை அருமை.சூப்பர் பணக்கார்கள் மதிக்கமாட்டர்கள்.எளிமையாக இருந்தாலும் தன் அடக்கத்துடன் கர்வம் இல்லாமல் இருக்கிறார்கள்.சபாஷ் பாட்டி👍👍👍👍❤️❤️

  • @sundaribala8121
    @sundaribala8121 Před rokem +2

    அருமையான கருத்து.

  • @guhaanandan
    @guhaanandan Před rokem +25

    The presenter, bundles off all his egoes and comes out to register his experience in social and public domain. Hats off. The the spinach vendor is too polite and humble deserves salutes in multiples and a trail blazer in her profession. The speaker who got his experience thro' his personal claim narrates the details without any qualm, teaches all the viewers a verygood lesson what everyone should have and adapt. The vegetable woman who values the workmanship and job oriented simplicity stands high and becomes iconic in her field and trade." NO BOOK SHOULD BE JUDGED BY ITS COVER".

    • @rafisidique9274
      @rafisidique9274 Před rokem +1

      Hats off

    • @naturalhouse.
      @naturalhouse. Před rokem

      வந்தாங்க போனாங்கன்னு சொல்லலாமே வந்துச்சு போச்சுன்னு ஏன் சொல்றீங்க

  • @GM-zr9gc
    @GM-zr9gc Před rokem

    நல்ல பதிவுக்கு நன்றி🙏 நண்பரே

  • @samysp9657
    @samysp9657 Před 6 měsíci +1

    உழைத்து உண்டு வாழ்வோரை பாராட்டத தான் வேண்டும்.'

  • @mohamedmansoorhallajmohame8120

    விவசாயி
    கடவுள் என்னும் முதலாளி.
    கண்டெடுத்த தொழிலாளி விவசாயி விவசாயி...

  • @user-dm9kp1ew7n
    @user-dm9kp1ew7n Před rokem +3

    Simplicity is always beautiful and attractive.

  • @simiondhas5802
    @simiondhas5802 Před rokem +1

    Excellent

  • @gnanilakshmibai3357
    @gnanilakshmibai3357 Před rokem +2

    Super keeraikara ammma

  • @shanthinatarajan6338
    @shanthinatarajan6338 Před rokem +6

    உழுதுண்டு வாழ்வாரேவாழ்வர்

  • @thomasthangaraj6975
    @thomasthangaraj6975 Před rokem +10

    Good evening sir thanks for covering such a event,let's not calculate by way of dressing .A true hard worker, love and wishes for her work VAZTHUKKAL sister to you and your entire family. ❤️

  • @rathinagandhis6493
    @rathinagandhis6493 Před rokem +2

    ❤நெஞ்சை உலுக்கும் விசயமே இது.சிறு துரும்பும் பல் குத்த உதவும்.ஆடையை பார்க்காது யாராக இருந்தாலும் அவரவர்களின் குணங்களை மதித்து நடப்போம்😅

  • @kalpanakalpana3864
    @kalpanakalpana3864 Před rokem

    அருமையான பதிவு

  • @chellamuthuponnusamy9598
    @chellamuthuponnusamy9598 Před rokem +14

    இந்தமாதிரி கதையை தனக்கு நடந்தது போல் சொல்வதால் உண்மையில் நடந்த விசயங்களை சந்தேகப்பட வேண்டியுள்ளது இதை கதை கற்பனை ஏனபதிவிடவும்😃

    • @sujaharimonu1020
      @sujaharimonu1020 Před rokem

      Why this to be in dream story most young person not giving respect to elders and also they don't respect their wife too, it is fact that happens in many places which is not even noticed or underline coz all are so busy with their work

  • @tamilkodim
    @tamilkodim Před rokem +15

    Village -folk are great in their minds.!!.

  • @sridharsridhar7593
    @sridharsridhar7593 Před rokem

    நல்ல பதிவு. பாடமும் கூட.

  • @akshayatinu1748
    @akshayatinu1748 Před rokem +3

    Neengal story describe panna vitham arumai sir

  • @UshaDevi-xq3yq
    @UshaDevi-xq3yq Před rokem +3

    உண்மையின் யதார்த்தம் பெருமிதம் பெருமைகுரிய கதை 🙏

  • @subuhathunisha9586
    @subuhathunisha9586 Před rokem +2

    இதை தான் இறைவன் திருமறை குர்ஆன்னில் சொல்லுகிறான் யாரும் பிற ஆண்கள் பெண்கள் பற்றிய தால்வாக நினைக்கவேண்டாம் அவர் உங்களைவிட சிறந்தவராக இருப்பா என்று இறைவன் தன் திருமறையில் சொல்லுகிறான்

  • @anbesivam5579
    @anbesivam5579 Před rokem +2

    Very good moral story on PERCEPTION and Marketing. I use to ask women MBA marketing teachers, Can you sell a bundle of green leaves?? Theory and Practice, both important.

  • @kanchanapoola1007
    @kanchanapoola1007 Před rokem +17

    This is what known as “ Don’t judge the book by the cover”
    Your boss doesn’t know how to give due respect
    The vegetable lady knows how to appreciate customers

  • @user-yu4ig7oj8d
    @user-yu4ig7oj8d Před rokem +3

    superb audio. inspiring one

  • @ramaswamyanysharma9417
    @ramaswamyanysharma9417 Před rokem +21

    Money is not long lasting.The lady is the greatest soul and eternal.Salutes to the lady

  • @jayanthivichu1431
    @jayanthivichu1431 Před rokem

    உங்களுடைய பதிவு நன்றாக இருந்ததது.