ஜோதிட மென்பொருள் உருவாக்க பயிற்சி வகுப்பு - Join today.

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Python ப்ரோக்ராம்மிங் மொழியில் நிபுணர் ஆகுங்கள்.
    Master in Python Programming
    - Intrested persons please join the whatsapp group:
    chat.whatsapp....
    எளிய தமிழில் அடிப்படையில் இருந்து உயர்நிலை வரை Python Programming வகுப்பு
    Python என்பது உலகில் இன்று அதிக அளவில் பயன்படுத்தபடும் கணினி ப்ரோக்ராமிங் மொழி ஆகும்
    இதனை பயன்படுத்தி எல்லா விதமான மென்பொருள்களையும் உருவாக்க முடியும். எடுத்துகாட்டிற்கு
    டெஸ்க்டாப் மென்பொருள்கள் (DESKTOP APPLICATIONS) - (அக்கௌன்டிங் சாப்ட்வேர், பில்லிங் சாப்ட்வேர், etc.,)
    வெப்சைட்கள் (WEBSITES)
    விளையாட்டுகள் (GAME)
    மொபைல் செயலிகள் (MOBILE APP)
    செயற்கை நுண்ணறிவு (ARTIFICIAL INTELIGENCE)
    அறிவியல் கணிதங்கள் (SCIENTIFIC CALCULATIONS)
    தரவு அறிவியல் (DATA SCIENCE)
    என்று Python மொழியில் செய்ய முடியாத விஷயங்களே இல்லை எனும் அளவிற்கு இதன் எல்லைகள் இப்போது விரிவடைந்து இருக்கின்றது
    யாரெல்லாம் PYTHON படிக்கலாம்?
    +1, +2 என்று பள்ளியில் பயிலும் மாணவர்களில் இருந்து, வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.
    அனைத்து ஆசிரியர்களும் படிக்கலாம்.
    எந்த துறையில் வேலை செய்பவர்களும் படிக்கலாம்
    குறிப்பாக கல்லூரி இறுதி ஆண்டு ப்ராஜெக்ட் செய்பவர்கள் படிக்கலாம்
    படித்து முடித்து இன்னும் வேலை கிடைக்காதவர்கள் படிக்கலாம்
    வேலையில் இருப்பவர்கள், அதிக சம்பளத்திற்கு வேலைக்கு செல்ல படிக்கலாம்
    வகுப்பின் நிறைவில் உங்கள் நிலை...
    ஒட்டுமொத்தமாக ப்ரோக்ராமிங் செய்வது எப்படி என்று மிக மிக ஆழமாக கற்று கொண்டு இருப்பீர்கள்.
    ஆயிரகணக்கான ப்ரோக்ராம்களை அறிந்து இருப்பீர்கள்
    நீங்களாகவே ஒரு முழு ப்ராஜெக்ட் செய்யும் அளவிற்கு தகுதி பெறுவீர்கள்.
    உங்கள் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரித்து இருக்கும்
    எளிதாக இண்ட்டர்வியூகளில் தேர்வாக முடியும்
    யார் இந்த வகுப்பை எடுப்பது? ஏன் அவரிடம் படிக்க வேண்டும்?
    குரு பாக்கியநாதன் இந்த வகுப்பினை எடுக்கின்றார்.
    25 வருடம் கணினி மென்பொருள் துறையில் FULL STACK DEVELOPER நிலையில் இருக்கின்றார் -
    அனைத்து விதமான கணினி மென்பொருள் உருவாக்க பணிகளிலும் தேர்ச்சி பெற்றவர்
    நூற்று கணக்கான மென்பொருள் ப்ரொஜெக்ட்களில் பணியாற்றியவர்
    15 கணினி மென்பொருள் புத்தகங்களை எழுதியவர்.
    ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பல்வேறு கணினி மென்பொருள்களை பயிற்று வித்தவர்
    உலகின் முதல் தர ஜோதிட ஆராய்ச்சி மென்பொருள் தளத்தை உருவாக்கி பராமரித்து வருபவர்.
    Greetings
    25 Years Software Industry Experienced Guru Bakkianathan is taking the "MASTER IN PYTHON PROGRAMMING" online certification course from 10th September 2023.
    - 2 Months / 4 Days in a week Zoom Online Classes.
    - Special App will be provided for training.
    - Students who missed the class, can watch the sessions any time in the App
    - Special Whatsapp / Telegram Group will be created. can ask and discuss questions in the groups
    - Fundamental to Advanced Training Given in Python Programming
    - Data Science modules will be covered
    - All Platforms will be covered. Remote server access will be given for training
    - Overall Thousands of Programming techniques will be trained
    - Students should own their Computer/Laptop
    - Any Graduates can Join
    - Personalized Project Assistance Given
    - Certification will be provided
    - Job Assistance will be given
    - Limited Seats only available
    Course Fee: Rupees 8000 Only
    Payment Options:
    GPAY Number : 9840324409
    Bank Account :
    Indian Overseas Bank
    Account Name: Arokia Packia Nathan L
    Account Number: 009101000048101
    IFS Code: IOBA0000091
    Branch: T.Nagar-Chennai Branch (0091)
    Near Pondy Bazaar Police Station,
    Chennai-600 017.
    Contact:
    9751889306
    9840324409
    8925765774
    Please visit for more details
    merlinanalytic...
  • Zábava

Komentáře • 11

  • @pothigaithendral8323
    @pothigaithendral8323 Před 11 měsíci

    Miga Miga Nandringa Ayya

  • @jadhavharish7946
    @jadhavharish7946 Před rokem

    நன்றிங்க ஐயா..

  • @shankarkk1797
    @shankarkk1797 Před 10 měsíci

    அருமையய்யா

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 Před 9 měsíci

    Dipawali greetings guruji 🙏

  • @VNlooksgood
    @VNlooksgood Před 7 měsíci

    ஐயா நான் இப்போது தான் பார்த்தேன் எனக்கு சாப்ட்வேர் பற்றி தெரியாது நானும் கதுக்கலமா ஐயா இப்போது இதில் சேர முடியுமா ஐ யா

  • @karlmarks259
    @karlmarks259 Před 2 měsíci

    வணக்கம் சார். இப்போது சேரமுடியுமா. பீஸ் எவ்வளவு

  • @InquisitiveMind23
    @InquisitiveMind23 Před 8 měsíci

    I want to learn this... how can I?

  • @nagalakshmi9451
    @nagalakshmi9451 Před 10 měsíci

    Timings

  • @nagalakshmi9451
    @nagalakshmi9451 Před 10 měsíci

    இப்ப சேர முடியுமா

  • @santhilavanya9977
    @santhilavanya9977 Před 11 měsíci

    Sir