thanjavooru mannu eduthu hd | Porkkalam movie

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2017
  • Porkaalam is a 1997 Indian Tamil drama film written and directed by Cheran. The film has Murali, Meena, Sanghavi, Rajeshwari and Vadivelu in key roles. It was later remade in Telugu as Manikyam with Meka Srikanth, in Kannada as Odahuttidavalu with Ravichandran in 2006 and in Bollywood as Meri Pyaari Bahania Banegi Dulhania with Mithun Chakraborty in 2001. Porkaalam was one among 1997 Deepavali releases and became a huge success.
  • Krátké a kreslené filmy

Komentáře • 1,5K

  • @qr3729
    @qr3729 Před 2 lety +460

    சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ். ஆர். நாதன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் இது...
    அவரின் இறப்புக்கு பிறகு இறுதி சடங்கில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இசைக்கப்பட்டது இப்பாடல்.....

  • @tamilarasu6282
    @tamilarasu6282 Před 4 lety +125

    மண்ணில் மீனாவின் முகத்தை வடிவயமைத்த முகம் அருமை பாடல் மீனாவின் நடனம் முரளி முக பவம் அருமை அருமை மண்பானை செய்யும் தொழிலாளியையும் இந்த பாடல் பார்க்கும் போது அனைவரு ரின் நிறைவுக்கு வருவது மிகவும் சிறப்பு

  • @guruvishnu9193
    @guruvishnu9193 Před 2 lety +5

    அசையாம ஒவ்வொரு போஸ் குடுக்குறது ரொம்பவே கஷ்டம்..
    90's kids lovely heroine

  • @krishnapriya2389
    @krishnapriya2389 Před 3 lety +342

    உண்மையில் 90's பொற்காலம் தான் 😍😍

    • @RN-yz8bn
      @RN-yz8bn Před rokem +1

      ஆம் மேடம்
      சாப்பிட்டிங்கல

    • @sahayaberginr2289
      @sahayaberginr2289 Před rokem +7

      @@RN-yz8bn டெய்‌ சிண்ண‌ குஞ்ஜி‌ கேப்ல‌ கிடா வேட்ர

  • @tamizhinivinoth1017
    @tamizhinivinoth1017 Před 3 lety +176

    தமிழர் வம்சாவளியான சிங்கப்பூர் பிரதமர் அவர்களால் பெரிதும் விரும்பிய பாடல்,அவர் இறப்பிற்கு பிறகு சிங்கபூர் நாடாளுமன்றத்தில் ஒலிக்கபட்டது,தமிழரின் பெருமை உலகரிய செய்த பாடலில் இதுவும் ஒன்று

    • @ktsp03
      @ktsp03 Před rokem +1

      True..the song is a goosebump for people like us whose ancestors migrated 3 generations ago from tamilnadu...

    • @velakoran4424
      @velakoran4424 Před rokem

      சிங்கப்பூர் அதிபர் (President)

    • @amsalegapavithra5777
      @amsalegapavithra5777 Před rokem

      My favorite song

    • @lazarusdevadas273
      @lazarusdevadas273 Před 9 měsíci

      President lah...not PM

  • @FruitMixture
    @FruitMixture Před 2 lety +44

    உண்மையான தேனிசை இது தான்... தேவா 🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️ வரிகளும் அற்புதம், முரளி - மீனா நடிப்பு முக பாவனை.... வேற லெவல்

  • @mohammedshek4859
    @mohammedshek4859 Před 3 lety +212

    சும்மாவா பேர் வச்சாங்க தேனிசைத்தென்றல் தேவா ன்னு👌👌👌👌

  • @V_N1995
    @V_N1995 Před 11 měsíci +16

    இந்த தொழில் செய்பவர்களை பெருமைபடுத்திய பாடல் மகிழ்வித்த பாடல் ❤

  • @rajandinesh9244
    @rajandinesh9244 Před 3 lety +106

    எங்களுக்கும் அப்படித்தான் நாங்களும் இந்திய வம்சாவளி இலங்கை நாடு எனக்கு எங்கள் பூர்வீக ஊர் தெறியாது ஆனால் இந்த பாட்டில் உள்ள ஒரு ஊராக இருக்கும் எனக்கும் பிடித்த பாடல்

    • @Ds_wright.
      @Ds_wright. Před 2 lety +3

      கவலை வேண்டாம் சகோதரா💪💪💪

    • @DeepakKumar-tu5ue
      @DeepakKumar-tu5ue Před 7 měsíci

      Aaina enga appa oru ilangai Nangal India

  • @smrsarankumar
    @smrsarankumar Před 5 lety +356

    தமிழ்நாட்டின் ஊர்களின் பெயர்களை உடலின் உவமைகள் ஆக உள்ளதே இந்த பாடலின் சிறப்பு வைரமுத்து வரிகள்.

  • @bharathimohan1020
    @bharathimohan1020 Před 2 lety +15

    அருமையான இசை அமைத்த திரு. தேவா அவர்களுக்கும் ; பாடல் புனைந்த கவிப்பேரரசு அவர்களுக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 Před 2 lety +76

    இந்த பாடல் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் நாதனுக்கு மட்டுமல்ல லட்சோப லட்சம் தமிழ் நெஞ்சங்களுக்கு பிடித்த பாடல். வாழ்த்துக்கள் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு 🎈🎉❤️

    • @user-dq4kv7hb1h
      @user-dq4kv7hb1h Před rokem +1

      ஜனாதிபதி

    • @user-dq4kv7hb1h
      @user-dq4kv7hb1h Před rokem

      தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்

    • @manimani.m3032
      @manimani.m3032 Před rokem

      @@user-dq4kv7hb1h o

    • @thangaraj6169
      @thangaraj6169 Před rokem

      @@user-dq4kv7hb1h திருட்டுப் பயலே 🤣🤣 கருணாநிதி

    • @viruthambalparimalam8506
      @viruthambalparimalam8506 Před rokem +1

      இசை அமைத்தவருக்கும் சரிசமமான பங்குண்டு! ( தேனிசைத் தென்றல் தேவா! )

  • @RKV.THIRUNARPAVI
    @RKV.THIRUNARPAVI Před rokem +11

    சிங்கப்பூர் ஜனாதிபதி இறுதி ஊர்வலத்தில் ஒலித்த பாடல் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னதை கேட்டு வந்தேன்........ நீங்கள்.

  • @pandiyang...1927
    @pandiyang...1927 Před 2 lety +65

    எங்கள் ஊர் திருவிழா காலங்களில் மைக் செட் அண்ணாவிடம் இந்தப் பாடலை போடசொல்லி அவரையே சுற்றி வந்தோம்... இன்று அதை நினைத்தால் கூட சிறு புன்னகையுடன் கண் கலங்கியது....

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 Před 11 měsíci +3

    கவிப்பேரசு அனுபவித்து எழுதிய வரிகள்.அதற்கு 100சவிகிதம் பொருத்தமான மீனா dear.வாழ்க வைர muththusaar

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Před rokem +8

    ஆஸ்கார் விருதுக்கு முழுத்தகுதிவாய்ந்த பாடல் காட்சி. இதன் Art Director க்கு எனது வணக்கம். நன்றி!

  • @vickyvijay592
    @vickyvijay592 Před rokem +12

    என் தேசம் மூணாரின் பெருமை படுத்தி சொன்ன கவிஞருக்கு நன்றி..இபாபோது கேரள மாநிலத்தில் இடுக்கிமாவட்டத்தில் மூணார் உள்ளது இருந்த போதும் அது தமிழர் வாழும் தேசமே பெருமையோடு கூறி கொள்வேன்

    • @subitharSubi
      @subitharSubi Před rokem +1

      Iam all so

    • @jothimani3524
      @jothimani3524 Před rokem +1

      நானும் தான் மறையூர்.. ஊர்வாசல்❤

  • @vallavan9059
    @vallavan9059 Před 3 lety +108

    காது செஞ்ச மண்ணு அது மேலூர்❤️அட நம்ம ஊரு😍இயக்குனர் சேரனோட ஊரும் அதுதான்😎

  • @VijayKumar-vk4wf
    @VijayKumar-vk4wf Před 4 lety +92

    எனக்கு பிடிச்ச ஹீரோ முரளி அவர் நடித்த படங்கள் எல்லாம் நல்லா இருக்கும் அவர் பாடல்கள் எல்லாம் சொல்லும்படி பெரிய பாடல்கள் நல்ல மனிதனுக்கு சாவு சீக்கிரம் வரும் கெட்டவனுக்கு கேட்டு கேட்டு கெட்டாலும் வராது சாவு💖💖💖 தமிழ்நாடு எல்லா ஊரும் இந்த மண்ணும் பாடல் புரிந்தால் ஒரு லைக் பண்ணுங்க

    • @karthik3029
      @karthik3029 Před rokem

      அப்படியே சர்

  • @naveenpachiyappan2217
    @naveenpachiyappan2217 Před 3 lety +325

    ஆஸ்கார் award'ட தூக்கி தேவாவுக்கு கொடுங்கட 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏

  • @kannans2799
    @kannans2799 Před 6 lety +141

    நெத்தி செய்யும் மண்ணுக்கு சுத்தி சுத்தி வந்தேங்க நிலாவில் மண்ணெடுத்து நெத்தி செஞ்சன் பாருங்க🌙🌙♥♥♥

  • @munigangas8785
    @munigangas8785 Před 5 lety +713

    காலங்கள் கடந்தாலும் இந்த பாடல் கேட்டால் மனதுக்குள் ஏதோ இனை புரியாத சந்தோசம்

  • @nithilanten
    @nithilanten Před 4 lety +121

    This was one former Singapore 🇸🇬 President SR Nathan’s favourite songs. It was played at his state funeral. All due respects to you, sir

  • @rajamathan5140
    @rajamathan5140 Před 5 lety +48

    தமிழை உருக்கி எழுதிய ஐயா #"வைரமுத்து"விற்கு வாழ்த்துகள்.... இன்றும் இனிக்கிறது உங்கள் வரிகள்..

  • @sankar9915
    @sankar9915 Před 10 měsíci +5

    படமாக்கிய விதம், நடனம் அனைத்தும் தனித்துவம் ❤❤❤❤

  • @user-bx5fv9gz7s
    @user-bx5fv9gz7s Před 5 lety +354

    ஒரு நல்ல நடிகரை தமிழ் சினிமா இழந்து விட்டது, அவரின் இழப்பு சினிமா துறைக்கு மட்டும் அல்ல, 10,கோடி தமிழர்களுக்கும் பேரிழப்பு....... s. துரை. நெல்லை கிழக்கு.

    • @Itsme-iz9bz
      @Itsme-iz9bz Před 4 lety +10

      Avaroda Nadippu tiramaiya sariya bayan paduthiyadhu namma Cherappa daan

    • @MANIKANDAN-ni4kl
      @MANIKANDAN-ni4kl Před 4 lety +2

      True

    • @user-yq1bz2rh4b
      @user-yq1bz2rh4b Před 3 lety +3

      இவர் படங்களை பார்க்கும் போது இறந்த என் சித்தப்பா ஞயாகபம் வருகிறது.

    • @balasubramanianc1630
      @balasubramanianc1630 Před měsícem

      ஓவராக குடிச்சது தான் ஒரு காரணம்

  • @user-hm2ye8id1k
    @user-hm2ye8id1k Před 10 měsíci +2

    இயக்குநர் சேரன் சார் எல்லாவற்றையும் மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார்....!!❤❤

  • @anandadurai
    @anandadurai Před rokem +5

    வ௫ம் காலங்களில் - தான்
    காதலிக்கும் பெண்ணை
    எவர் வர்ணித்தாலும், இந்த பாடலுக்கு ஈடாகா(து)!...
    இசை பாடல் வரிகள்
    மிக அ௫மை!....

  • @selvamanikannan3799
    @selvamanikannan3799 Před 4 lety +461

    சிறிது காலம்(1990/2000)இளையராஜா வை ஓரங்கட்டியாயவர் நம்ம தேவா

  • @ayyappanayyappan2692
    @ayyappanayyappan2692 Před 3 lety +54

    Yarukkellam intha song pudichierukko avanga ellam like pannunga

  • @perumalmal7241
    @perumalmal7241 Před 6 lety +562

    எல்லா ஊர் பெருமையும் ஓரே பாட்டில் சொன்ன கவிஞன்

  • @Deva-gb2ue
    @Deva-gb2ue Před 6 lety +195

    எனக்கு பிடித்த நடிகர் முரளி ஐலவ் முரளி

    • @sashwinkuttydhikshikkutty4437
      @sashwinkuttydhikshikkutty4437 Před 3 lety +1

      oiii deva

    • @gk-io7qt
      @gk-io7qt Před 3 lety +2

      எனக்கும் முரளியை பிடிக்கும்

    • @gk-io7qt
      @gk-io7qt Před 3 lety +2

      முரளி அவர் எல்லா படங்களிலும் சாதாரணமான உடை அணிந்தருப்பார் அதனால்எனக்கு முரளியை பிடிக்கும்

  • @deepakp2953
    @deepakp2953 Před 4 lety +15

    പണ്ട് സൺ ടിവിയിൽ കണ്ട ഓർമ്മകൾ തിരിച്ചു വരുന്നു. സ്കൂളിൽ പോകുന്ന ആ കാലം .....

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před 3 lety +854

    மின்சார விழியழகி....மின்னல் இமையழகி....வானவில் புருவ அழகி..... கொஞ்சும் குரலழகி....கோலிவுட் பேரழகி.... மீனா.... மீனா... மீனா 💐💐💐👌

    • @karthikashortedits9317
      @karthikashortedits9317 Před 3 lety +7

      Hi

    • @sowndarsowndar3112
      @sowndarsowndar3112 Před 3 lety +5

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @maheshwaranedce1791
      @maheshwaranedce1791 Před 3 lety +8

      Super 🌹

    • @sriramsamayaltamil6942
      @sriramsamayaltamil6942 Před 3 lety +5

      @@maheshwaranedce1791 Thank you bro 🙏

    • @bhuvaneshkilimooksevel9773
      @bhuvaneshkilimooksevel9773 Před 3 lety +6

      Semma sir ❤️❤️❤️❤️

  • @yogeshd.c4047
    @yogeshd.c4047 Před rokem +4

    நேற்று நடந்த தேனிசை தென்றல் தேவா பிறந்த நாள் விழாவில் தலைவர் ரஜினி இந்த பாடல் பற்றி பேசியபிறகு இந்த பாடலை பார்க்க வந்தவர்கள் ஒரு லைக் போடுங்க.

  • @singaraprabu6675
    @singaraprabu6675 Před 5 lety +440

    இந்த பாட்டில் Highlight நெத்தி செய்யும் மண்ணுக்கு நிலாவில் மண் எடுத்தேன்... Super

    • @sadhiksadhik
      @sadhiksadhik Před 5 lety +4

      Yes....

    • @justice2394
      @justice2394 Před 4 lety +4

      😍

    • @moghanmoghan5607
      @moghanmoghan5607 Před 4 lety +1

      Singara Prabu

    • @jaipriya7404
      @jaipriya7404 Před 4 lety +1

      Yes

    • @TheMeenalover
      @TheMeenalover Před 4 lety +5

      எனக்கு மிகவும் பிடித்த வரிகள் வாழையூத்து மண் எடுத்தேன் வயித்துக்கு.
      அட கஞ்சனூர் மண் எடுத்தேன் இடுப்புக்கு

  • @MarinaBoys
    @MarinaBoys Před 6 lety +479

    கற்பனையில்தான் வரிகள் வரும்....இந்த பாட்டு கற்பனையின் உச்சம்

  • @vigneshselva1202
    @vigneshselva1202 Před rokem +2

    வைரமுத்து ஐயா வரிகளை செதுக்கி இருக்கிறார்........

  • @Selva26591
    @Selva26591 Před rokem +5

    ❤️தங்க கழுத்து செஞ்சது சங்ககிரி மண். அது தான் எங்கள் ஊர் 🔥

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Před 3 lety +36

    சிற்பிகள் போட்டி போட்டு செதுக்கிய தங்க சிலை.......... மீனா 😍🔥🔥🔥🔥

    • @righttime6186
      @righttime6186 Před 3 lety +2

      மீனா சென்னை தமிழ் பொண்ணு

    • @soundharraj7836
      @soundharraj7836 Před 3 lety

      Nope. Coimbatore 😍

    • @righttime6186
      @righttime6186 Před 3 lety +1

      @@soundharraj7836 சென்னை

    • @v.muralikrishnan236
      @v.muralikrishnan236 Před 3 lety

      என்ன thala 8 months munnumaium meena va varanuchurukka ipaium varnikira

  • @manigobal6479
    @manigobal6479 Před rokem +6

    தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு பிடித்த பாடல்👍👌👌👌👏👏❤️

  • @Ajithkumar-yy1vo
    @Ajithkumar-yy1vo Před rokem +6

    நம் அனைவரும் ஒரு நல்ல நடிகரைவிட தமிழ் அழகனை இழந்துவிட்டோம்💔💔😭

  • @Ajithkumar-yy1vo
    @Ajithkumar-yy1vo Před rokem +7

    என்ன ஒரு இயற்கையான நடிப்புயா😍😍😍😍😍😍😍

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 Před rokem +3

    Meena ennutaiya favorite heroin

  • @user-om3ww7bn8g
    @user-om3ww7bn8g Před 6 lety +93

    என் சிறு வயது முதலே இந்த பாடல் எனக்கு பிடிக்கும் இப்போது
    என் Loverக்கு டெடிகெட் பன்றேன்...
    ஐந்து நிமிசம் இந்த பாட்டு கேளேன் நால்லா இருக்கும் இந்த வரிகள் எல்லாம் நான் சொல்ல ஆசைபட்ட வரிகள் .

  • @thillairanirathinavelu2807

    ஆஹா என்ன மீனாவின் அழகு. ஆடலும் அற்புதம்.வாழிய பல்லாண்டு.

  • @user-nt7nd1tt5r
    @user-nt7nd1tt5r Před 5 lety +38

    பொற்காலம் படத்திலிருந்து இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நடிகை மீனா ரொம்ப பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் ஆர் பாடல் அருமையான பாடல்

  • @k.velmurugan8192
    @k.velmurugan8192 Před 3 lety +11

    என் இதயத்தை உருக்கிய.. படம்...
    உருகிய இதயத்தை... உறைய வைத்தது...!!!! இப்படத்தின் அனைத்து பாடல்களும்...., 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 Před 6 lety +399

    கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள், அருமை 😊

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri Před 4 lety +10

    தேவாவின் இன்னிசை. வைரமுத்து வின் இனிய வரிகள். கிருஷ்ணராஜின் தனித்துவமான குரலோசை.

  • @gopimichealrajoo5671
    @gopimichealrajoo5671 Před 6 lety +335

    "என் உசுர நான் கொடுத்து உசுரு தந்தேன் கண்ணுக்கு...." மீனா 😍

  • @thangarajsekar9998
    @thangarajsekar9998 Před 5 lety +44

    தேனிசை தென்றால் தேவாவின் இனிமையான படைப்பு

  • @TheInbaraj
    @TheInbaraj Před 2 lety +5

    ஒவ்வொரு உறுப்பும் அதன் அமைப்புக்கேற்ற ஊர்...
    உதட்டுக்கு தேனூர் -தேன் போன்ற உதடு...
    பல்லுக்கு முல்லையூர்- முல்லை போன்ற பற்கள்...

  • @V_N1995
    @V_N1995 Před 11 měsíci +2

    காஞ்சிபுரம் வீதியில மண்ணெடுத்தென் கைகளுக்கு ஸ்ரீரங்கம் மண்ணெடுத்தென் சின்னபொண்ணு விரலுக்கு பட்டுக்கோட்டை ஓடையில மண்ணெடுத்தென் காலுக்கு பாஞ்சாலன்குறிச்சியில மண்ணெடுத்தென் நகத்துக்கு 😍😍😍

  • @abchandramohan
    @abchandramohan Před 6 lety +147

    90s Meena 😍😍😍😍kannamma unnapola minnummma

  • @arunkumarb5331
    @arunkumarb5331 Před 2 lety +3

    என்ன அழகு மீனா.. ❤❤

  • @cigaretu
    @cigaretu Před 4 lety +50

    தேவா சார்.. அமேசிங் 😍😍 வைரமுத்து செம லிரிக்ஸ்😍😍😍

  • @Tamilan674
    @Tamilan674 Před rokem +6

    ரஜினி "தேவா" பங்ஷனுல சொன்ன பிறகு வருபவர்கள்..

  • @arulazhagan3931
    @arulazhagan3931 Před 4 lety +35

    தேவா மியூசிக் தான் இந்த பாட்டுக்கு அழகு

  • @renukuttima8845
    @renukuttima8845 Před 3 lety +5

    En usura nan koduthu usura thanthen kannuku... Antha line ku etha mari.. Murali meenuvin sirantha nadipanathu antha alagana sirba kavithaiku uir koduthar pola irunthathu... I like most... ❤💗💚❤

  • @AravindhSK
    @AravindhSK Před 5 lety +238

    How to watch listen this song?
    1) Switch off light and jump into bed
    2) open you tube
    3) listen this song with high volume
    4) Get that much needed smile on your face
    5)Relax and sleep thinking about your first love!
    How well this song is composed..
    - Unknown

  • @arivuselvam5914
    @arivuselvam5914 Před 4 lety +82

    நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு எப்பொழுதுமே தலைநகரம் தஞ்சாவூர் தான்! இப்படிக்கு திருத்துறைப்பூண்டியிலிருந்து அறிவழகன்!

    • @blackloverblackscreen8598
      @blackloverblackscreen8598 Před 4 lety +1

      Pandanallur

    • @arivuselvam5914
      @arivuselvam5914 Před 3 lety

      @@blackloverblackscreen8598 எங்க இருக்கு பன்டநல்லூர்?

    • @Bashkaraj
      @Bashkaraj Před 3 lety +1

      @@arivuselvam5914 பந்தநள்ளுர் கும்பகோணத்தில் உள்ளது

    • @yogasri..867
      @yogasri..867 Před 2 lety

      வேதாரண்யம் மாப்ளே

    • @arivuselvam5914
      @arivuselvam5914 Před 2 lety +1

      @@yogasri..867 அங்கு எந்த ஊர்?

  • @ezumalaik6028
    @ezumalaik6028 Před 10 měsíci +4

    Meena. Super

  • @ashokkumarr7661
    @ashokkumarr7661 Před rokem +3

    Thalaiva says singpore president story in deva the deva show this song

  • @SuryaSurya-wk1lt
    @SuryaSurya-wk1lt Před 3 lety +7

    கவியில் மண்வாசனை அள்ளுதே
    புவியெங்கும் சிறப்பை சொல்லுதே
    குறையாத மண் வாசனை
    நிறையாத என் யோசனை

  • @puyal-6238
    @puyal-6238 Před 4 lety +145

    சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி அமரர். நாதன் அவர்களின் விருப்ப பாடல்.

    • @gokulanathannathan9421
      @gokulanathannathan9421 Před 4 lety

      செம்ம

    • @indirajiths8247
      @indirajiths8247 Před 4 lety +1

      தமிழகத்தில் இருந்து எஸ். ஆர். நாதன் அவர்களோட முன்னோர்கள் எந்த ஊர்லேர்ந்து வந்தாங்கணு அவருக்கு தெரியாது. இந்த பாட்டுல தமிழகத்துல இருக்குற முக்கால்வாசி ஊர் குறிப்பிடப்பட்டு இருக்கும் அதனால அவருக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் ஏனோ ஒரு வேல இந்த பாட்டுல இருக்குற ஏதோ ஒரு ஊர்லேர்ந்து அவுங்க முன்னோர்கள் வந்து இருப்பாங்களோ என்டு.
      இத எஸ். ஆர். நாதன் அவர்கள் வைரமுத்து சிங்கப்பூர் வந்தப்போ அவர்கிட்ட சொன்னது.

  • @SathishKumar-cy7kw
    @SathishKumar-cy7kw Před rokem +5

    வரி வரி யாக வர்ணித்திருப்பார் வைரமுத்து. கண் காது மூக்கு கால் நகம்என அத்தனையும் வர்ணித்தாலும். அது அத்தனைக்கும் அழகியாக தெரியும் பேரழகி மீனா அவர்களை தவிர இந்த பாடல் யாருக்கும் பொருந்தாது.

  • @siddiq4698
    @siddiq4698 Před 3 lety +28

    Even Now Meena Looks the same. The smile really steals any show🤩

  • @chinnaduraid450
    @chinnaduraid450 Před 4 lety +20

    2020 la yaravathu kekurengala oru like podunga

  • @parameshjoker7165
    @parameshjoker7165 Před 6 lety +98

    I lyk murali so much becoz karuppu alagan

  • @muruanprakash5222
    @muruanprakash5222 Před 4 lety +2

    Thanjavur mannukku mattum illa ella ooru mannukkum indha paatu pudikkum. I realy love this song. Thank you Deva sir.

  • @dharmalingamsubramani872
    @dharmalingamsubramani872 Před 3 lety +2

    இந்த பாடல் எனக்கு மட்டுமல்ல, மீனாவின் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது. நான் சுதந்திரமாக இருக்கும்போதெல்லாம் இந்த பாடலைக் கேட்பேன், ஏனெனில் இது வைரமுத்.ஹு சார் வரைந்த வரிகள்

  • @vasanthvadivel28
    @vasanthvadivel28 Před 3 lety +42

    Enamoo theriyala while hearing this song tears are coming from eye with smile 💓 those days r just amazing 90s 💘

  • @vigneshnandhini2075
    @vigneshnandhini2075 Před 5 lety +5

    Oru kathalikure ponna ethuku mela Yar varnippa intha Mathiri.....sema song....

  • @sammiesamm1656
    @sammiesamm1656 Před 3 lety +6

    2:59 - 3:10 tanjaoor bommai pol attam wow great meena maam😍😍😍love it so much(2021)

  • @Lingeshwaran91
    @Lingeshwaran91 Před rokem +2

    மீனா. அப்படி ஒரு மனைவி வேண்டும் ❤

  • @reshmaramesh6356
    @reshmaramesh6356 Před 4 lety +74

    Thanks 🙏 to Cheran sir for his creativity and for making such great movies🎥 ... Even though this song is more than 20 years old, it still brings joy and happiness to us wen we see it now... still as new... bringing back my childhood memories 😊😊

    • @RN-yz8bn
      @RN-yz8bn Před rokem

      ஆம் மேடம் சாப்பிட்டிங்கல

  • @civakumar6046
    @civakumar6046 Před 4 lety +87

    இவ்வளவு நல்ல பாட்டுக்கு எதுக்குடா 1000மேல dislike வருது

    • @sureshj5785
      @sureshj5785 Před 4 lety +8

      பாட்டை ரசிக்க தெரியாத ஜீவன்கள்

    • @sureshj5785
      @sureshj5785 Před 4 lety +4

      காதல் தெரியாத ஜீவன்கள்

    • @arulazhagan3931
      @arulazhagan3931 Před 4 lety +5

      மெண்டல் தலைவரே

    • @jeromeraj6247
      @jeromeraj6247 Před 3 lety +5

      மண நோயாளிகள்

    • @vsbcrackers49
      @vsbcrackers49 Před 3 lety +4

      அதெல்லாம் கீழ்பாக்கம் கேஸ் சார் 😂

  • @kalaivani1592
    @kalaivani1592 Před rokem +1

    Thiruma sir indha song pidikunu sonna apro inga vandhavangala like podunga..

  • @preetykrish3030
    @preetykrish3030 Před 5 lety +25

    Mam meena,nadiya,amala OMG what a beauty... Murali sir Mohan sir movies always great..

  • @Varalakshmi-xh3mn
    @Varalakshmi-xh3mn Před 5 lety +5

    i like sooo much...indha song keta enaku apdi oru santhosham enake theriyadhu..avlo happy...

  • @vigneshr7372
    @vigneshr7372 Před 2 lety +3

    கற்பனையின் உச்சம் வைரமுத்து அய்யா 👍🤙

  • @myview7346
    @myview7346 Před 4 lety +5

    1997 ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் மீனா காய்ச்சல் பரவுச்சு... இயக்குனர் சேரனின் ஆஸ்தான நாயகி பாரதி கண்ணம்மா பொற்காலம் reached unconventional hits. But so sad both films telecasted rights took by Raj TV... So rajtv also forgot those cult classic movies also destroyed by rajtv. And also thanikattu Raja movie

  • @sanglimuthu8932
    @sanglimuthu8932 Před 4 lety +9

    மண் வாசனையுள்ள பாடல்......அருமை💐💐💐

  • @vidhyamohan5247
    @vidhyamohan5247 Před 4 lety +42

    Meena dancing sema 😘 I like that lyrics 🤗😍

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA Před 5 lety +27

    I was born in 1990, I would have been a small kid, but I still remember going to this movie with my mom and neighbors/sisters. The song which reminds me about watching this movie when I was a kid is "Karuvaelam Kattukulla".

  • @velakoran4424
    @velakoran4424 Před rokem +1

    மண் வாசனை
    **********
    வைரமுத்து வரிகளில்
    வரும் வாசம்
    வழியெல்லாம் வருதே

  • @eswaran967
    @eswaran967 Před 3 lety +1

    எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு கேக்கும்போது இனம்புரியாத ஆனந்தம்

  • @ranganathan5296
    @ranganathan5296 Před 3 lety +4

    Meena alagu varnithu eluthiya paatu

  • @mariappans6455
    @mariappans6455 Před 3 lety +4

    My favorite movei. முரளி மீணா காதலுக்கு bgm semma🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @irfanmustafa8902
    @irfanmustafa8902 Před 2 lety

    எனக்கும் மிக எனக்கு மிகப் பிடித்த பாடல் என் சிறு வயது கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்னும் கேட்டுக் கொண்டிருப்பேன் ஐ லவ் திஸ்

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 Před 4 lety +45

    தேனிசைத்தென்றல் தேவா இசையில் கவிப்பேரரசு வைரமுத்து மண்வாசனை வரிகள் கிருஷ்ணராஜ் அவர்கள் குரலில் அழகான பாடல் புரட்சிநாயகன் முரளி இயக்குனர் சேரன் இணை தமிழ் சினிமாவில் பொற்காலம்

  • @senguttuvansenguttuvan4152

    வேலை போயிட்டு வந்த டென்ஷன் இந்த பாட்டு கேட்டா இதமா இருக்கு

  • @nivethayazhini1909
    @nivethayazhini1909 Před 4 lety +13

    Kaviperarasu vairamuthu aiyya thavira no one can write, manvasanai veesum..🥰

    • @RN-yz8bn
      @RN-yz8bn Před rokem

      சாப்பிட்டிங்கல

  • @mullaimathy
    @mullaimathy Před 11 měsíci

    மட்பாண்டம் செய்யும் தமிழ் குடியை பாடலுக்குள் அழகு பார்த்து சாதியாய் தரம் தாழ்த்தும் அறிவுக்குருட்டிற்கு வைத்தியம் பார்த்த எங்கள் தமிழ் கவிஞன் வைரமுத்துவிற்கும் இசையமைத்த தேவாவுக்கும் இசைக்குழுவினருக்கும் பாடிய பாடகருக்கும் 10 ஆயிரம்.❤

  • @pandiyarajanramamoorthy6054

    Today we can see so many actress but in 90’s actress are too awosome..we feel..Nd still my favt Nd lovely actress is Meena..

  • @a.harshith7823
    @a.harshith7823 Před 3 lety +8

    Meenakkagave.. Eluthina pattu.. Sema alagi.. Meena.. Nice actress.. My favorite Heroyin

  • @munampk6053
    @munampk6053 Před 6 lety +5

    Intha song enga sir School la padunaru 8th padikkila kettan antha feel ippa intha kekila kodukuthuuu i miss u sir

  • @gkg5986
    @gkg5986 Před 3 lety

    அத்தனையும் உன்னை போல மின்னு.. மா... பதில்.... சொல்லுமா.... ஆஹா.... தேவாவின் தேவாமிர்தா...பாடல்.... சேரன் செதுக்கிய... செப்புச்சிலை அற்புதமான பாடல்.....🥀🥀🥀

  • @DKKUMARDK-zf1vp
    @DKKUMARDK-zf1vp Před 6 lety +101

    நான் தாமிரபாடி மண்னேடுத்தேன் தனத்துக்கு வரி உன்மையிலே மறக்க முடியாத ஓன்று....