"John Jerome பண்ணத என்னால வார்த்தைல சொல்ல முடியாது" 🥺 - கலங்கிய Super Singer Vignesh | Nivii
Vložit
- čas přidán 29. 06. 2024
- #vignesh #nivii #chithra #johnjerome #jeevitha #supersinger #bandmani #vignesh #supersingerseason10 #vijaytv #supersinger #supersinger10 #arrahman #harrisjayaraj #dimman #rednool
John Jerome பண்ணத என்னால வார்த்தைல சொல்ல முடியாது" 🥺 - கலங்கிய Super Singer Vignesh | Nivii
Show Producer: Karthikeyan
Subscribe - / @rednoolofficial - Thank you for your support.
===============================
Rednool is a Digital Media Platform that provides you fully Entertainment based on Cinema, Music Concerts & Events, Reality Shows, Exclusive Interviews, Lifestyle and much more.
Watch out this Global CZcams Channel to know more around the World, Stay tuned and Enjoy with us!
You Can Also Follow Us for more Updates @rednoolofficial - Zábava
மூளை சொல்லுது விக்னேஷ். ❤மனசு சொல்லுது ஜான்❤
விக்னேஷ் சிறந்த பாடகன், அதைவிட சிறந்த மனிதன்.
அகத்தின் அழகு முகத்திலே உன் மனசு சொல்வதை முகம் பேசுகிறது.
கண்டிப்பா சூப்பர் சிங்கரில் உனக்கு கிடைத்த 4 வது இடம் நியாயமற்றது. ஆககுறைந்தது இரண்டாமிடத்தில் வந்திருக்கணும்.
உனக்கு கிடைத்த மனைவி உனது பலம் &வரம் .
மிக சிறந்த தம்பதி வாழ்க வளமுடன்.
Yes 👍
Yes
நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் அவர் முதலாவதாக பாடிய பாடல் மிக மிகச் சிறப்பு. இரண்டாவதாக பாடிய சக்தி கொடு பாடலில்,சக்தி கொடு என்ற இடத்தில் கொஞ்சம் சுதி விலகியதாக உணர்ந்தேன்.அதைத்தான் மனா சார் அவர்கள், பைனல் என்பதால், சக்தி கொடு என்ற இடத்தில் கூடுதல் எமோசனல் தெரிந்ததாக சொன்னார். மற்றபடி கடைசி ஐந்து பாடலை எடுத்து முடிவு சொல்வதாக இருந்தால், விக்னேஷ்ராஜீ க்குத்தான் டைட்டில் வின்னர் கொடுத்திருக்க வேண்டும் என்பது உண்மையே...
No@@saravanakumarmuthusamy690
Vignesh is gonna become a very successful playback singer!!!!! 😊🔥
அண்ணா நீங்க நல்லா தான் படிச்சுக ❤️❤️❤️❤️ கவலை படாதீங்க அண்ணா... நாங்க சினிமாவுல, பெரிய திரையில் உங்கள் குறளை கேக்க நான் பார்த்து, கார்த்து கொண்டு இருக்கன்... நான் இலங்கை தமிழன்
Cute pair❤❤❤. Wishing you a prosperous future.... Hardwork never fails.... You will definitely shine 💯💯💯
நீங்கள் தான் really good winner ❤
the way he rendered " un parvaiyil oor ayiram" song made me realise he is the best .
Pleasant smile Vignesh...
நீங்கள் முதலிடம் வந்திருக்க வேண்டும்....
Vignesh U found a friend brother John
u both & Vaishnavi Jeevitha Srinidhi
Very Blessed became Playback singers
This life has just started
Be happy, Contentment is Highest Virtue.
Vignesh yarathu ungala interview eduka matangala nu ninaichute irunthane Vignesh....unmaile nenga title winner than❤❤❤❤unga thiraimai ku nanga epovo koduthutom❤❤❤ungala play back singer ah pakanum...unga voice la niraiya song ketkanum..❤❤
Antha mugathula unmai theriyuthu❤️❤️vignesh anna love you na
Vignesh such a lovable person❤❤❤ neengalum winner than... neenga and john both deserving for title... atleast neenga 3rd vanthduving nu expect panan... but vaishnavi least voting epdi avanga 3rd place vanthanga theriyala.. so disappointed 😢
But anyway u r also a winner...❤❤❤❤ god bless u❤❤❤🎉🎉🎉
It is wrong to say that Vignesh should have at least got the second place
He should have been the winner
John is not fit even to be in the finals
Gross injustice to Srinidi Sriprakash too
@@geethabalachandran4055 vignesh and vaishnavi both r little bit talented than john... we know that.. but john voice than crystal clear voice and tamil manvaasam n heart melting performance feel pana mudiyathu... so that's y all people likes john... vignesh 2nd or 3rd vanthu irukanum.. but voting la 2nd ah jeevi vanthachi.. 3rd vignesh than but judges cheat panitanga vaishnavi ku 3rd place koduthutanga..
@@geethabalachandran4055srinithi sriprakash thivadiya saregamapa show runner da playback singer da 🤣🤣🤣🤣🤣🤣
Vinesh unnoda smile cute 🥰 don't worry' about,❤❤❤❤
Real winner Vignesh thambi May God bless you abundantly 🏆 🙏 ❤️
Vignesh deserve in 1st place
Not only a super singer, a very nice human being
அதெப்படி முதல் கிரீடம் வாங்கி சித்ராவின் மோதிரம் வாங்கி முதல் டைட்டில் வின் பண்ற வரைக்கும் வந்த பாடகர் குறையே இல்லாமல் பாடியுள்ளார் அப்புறம் எப்படி இவருக்கு 4வது இடம் ஆக மக்கள் ஓட்டு எப்படி சரியாக இருக்கு என்று ஜான் முதலில் வந்தார் என்றால் அனுதாபம் தானே தவிர சரியான தேர்வு என்றால் அது விக்னேஷ் ஜீவிதா தான் ஒரு உன்மையான தீர்ப்பு
Vignesh more than the competition you are a good human being ❤❤❤
Vignesh anna nenga semma ya padunenga nenga varuvinganu Nan ungaluku vote panen paravaila ithavida ungaluku best nadakum god bless you ur wife so cute
You deserve 2 nd prize. I expected very much.really mesmerising voice.
You are the real winner ❤🎉
🎉 super neegha than best singer in the season ok va 🎉🎉🎉🎉🎉
he is the most talented and should have won the title...
As a Jhon fan i felt very bad for you Vignesh...all the best for your bright future. ...wish you all get success in your life. ...
Vignesh your future will be bright. God will lead you in a better way. You have a golden voice.
Vignesh you r the one of the best singer.
Vignesh bro❤ ithey maari nenga epavum suruchutae irukanum ❤
Vazhilga valamudan💐💐 vignesh
Vignesh❤️❤️❤️
❤good Man
Vignesh i feel vry happy 4 u, one day u will cm top n i bless u n ur wife ❤❤❤❤❤❤
super cute pair. Always my favorite Vigneshraj
Vignesh is the real Title winner...John is the good singer but not deserve for the title...
John nly deserved for the title ❤️❤️❤️❤️...don't spread negative comments or thoughts...just go ahead....
Jhon always best. He deserves 💯💯💯💯💯💯💯💯.....
You are the real winner.
Super human
Real winner Vignesh
Vignesh bro voice nalla irrukkum.😊
Vignesh neenga than title winner vanthurkanum etho politics panitanga so neenga kavalapadathenga ungaluku neraya fan irukom mohan sir filmla neenga paditenga itha Vida vera enna venum
😂😂😂😂😂 vote illa idu illa politics 😂😂😂 urutu 🤣🤣🤭
John Jeevitha Vignesh moonu perukkum inimaiyaana kural...🎉
John Jeevitha combination la meduva thandhi adichaalae...❤❤
Vignesh & Sruthi combination la Santhana Kaatrae ku naan adimai ❤❤
Super Vignesh
Down to earth person
I voted for you brother.. I thought you will win... No problem.. You are a great singer.. My best wishses for your wonderful future...
Don't worry god with you my boy
You're good singer 🎉
You are winner actually
Almost God blessed you vignesh
❤ super couple bro
ஆர்ப்பாட்டம் ...ஆ... ஓ... இல்லாமல் , ஒரு அமைதியான Couple
ஸ்ரினிதி ஶ்ரீ பிரகாஷ் விக்னேஷ் ஜான் இந்த மூவர் கள் தான் நன்றாக பாடினார்கள்.ஜான் first என்றால் runner first விக்னேஷ் second runner ஶ்ரினிதி ஶ்ரீபிரகாஷ் கொடுத்திருக்க வேண்டும். ஸ்ரினிதி ஶ்ரீபிரகாஷ் இக்கு தான் சினிமா சான்ஸ் அதிகம் கிடைக்கும்.அவருடைய குரல் வளம் மிக அருமை.
Loosu srinithi sriprakash saregamapa show runner Di playback singer 😂😂😂😂 srtihi over scene da waste 🤭🤣🤣🤭🤭
Anna neenga jeichirikanum na🥹❤️❤️
I love you ❤❤❤ sellam
Super👍. But i think anchor stood 1 hr in sunlight before interview😂
Vignesh bro don't worry i r also tittle winner ❤❤
Super singer thumb rule is first finalist will be last place in finals. Descending order la varum results in finals. Idhu dhan super singer
இவருக்கு இரண்டு அல்லது மூன்றாவது இடம் கொடுத்து இருக்கலாம். நல்ல பாடகர்
Don't worry be happy and look at hari priya singing songs and events,concert just focus your career 👍
🎉🎉🎉🎉🎉
Very Worst Decision
Real Winner Vignesh ❤
Very true
John won due to sympathy
Public voting g should not be there
Jhon jerom pattu nalla paduvar
What happened in super singer9 Abijith same to you . Best wishes
You only come definitely 2nd r3rd places vote also like you got 😢
John Jerome doesn't deserve first prize. Bssed on sympathy he won. He is a good singer. But not as vignesh, srinidhi Ramakrishan, srinidhi shriprakash, vaishnavi... Vikram. Were realy great singers... Not justice made..
You are not the right or deserved person to talk about Jhon jerome....
John does not deserve the title
Vigneshshould have been the winner
Gross injustice to Srinidi Sriprakash also
@@geethabalachandran4055 you are not the right person to talk about Jhon....
vignesh = yesudas, john = spb
First idam varnthirukka vendum
Chennals super singer program nalla veshayam thaan; but best 5 singers udanneeruthi kola vendum; vote system enpathu thiramai gu vetri kedaiyathu; vote system enpathu tamilnadu politics mathiri;;
விக்னேஷ் ராஜி தம்பி உங்களுக்கு பெரிய மனசு. ஜானுக்கு Title winner கிடைத்தது அவர் பாடும் பாடல்களுக்காக அல்ல அவரது குடும்ப பின்னணி தான் ., ரசிகர்களுக்கு அவர் மீது ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்தி விட்டது . அவரை தவறாக சித்தரிக்கவில்லை, எதார்த்ததை தான் இங்கே பதிவு செய்கிறேன்.
Kandipa apadi illai....avaradhu kural valam matrum thiramaiku than makkal mayanginargal...idhu ennudaiya karuthu....
ஜான். ஜீவிதா. கிராமத்தில் உள்ள பாடல்களை பாடி மக்களின் வாக்குகளை அதிகமாக பெற்றதால் முதலிடம் . இரண்டாம் இடம் வந்தனர் வாழ்த்துக்கள். ஆனால்
மிகச்சிறந்த பாடகர் என்றால் அது விக்னேஷ் தான் முதலிடம். ஆனால் மக்கள் வாக்குகள் குறைவாக பெற்றார் அவ்வளவுதான்.... அப்படியே இருந்தாலும் விக்னேஷ் 3 ஆம் இடம் வர வேண்டியது...
eanda anchor sweat ah clean panitu vanthu ukara matiya
ஓவர் பில்டப்....ஶ்ரீ நிதி ஶ்ரீ பிரகாஷ் திறமைக்கு முன் இவர்கள் ஐந்து பேரும் டம்மி தான்.😂😂😂😂😂😂
Correct thala❤❤
True ❤
Vicky clevar avagga wife pesurathu irritating irukku
Vignesh super singer ke oru waste😂 srinidhi sriprakash kitta kooda varamudiyadu srinidhi sriprakash dhan final ku vandhirukanum
Ini super singer la கலந்து கொள்ளுறவங்க பாட தெரியுனும் என்று இல்லை ஒரு வேட்டி ய கட்டி கொண்டு கிராமத்து ஆளா இருந்தா வின்னர்
Apdiya apa nenga oru veettiya katitu poii nilunga... title uh thukkki thalailaaa vepanga thukkitu varuvee🔥🔥🔥🔥 sengal psychoo...
Apa onnu panunga SS 11 , vesti & Dhoti kanditu vandhu ninnu paadunga I mean kathunga, kandipa neengathan title winner......loosu ah pa ne....
எத்தனை தடவை வேட்டி கட்டிக்கிட்டு வந்த கிராமத்துகாரங்களுக்கு சூப்பர் சிங்கர் title வின்னர் கொடுத்துருக்காங்க ரொம்ப ஓவரா பேசாதீங்க
அப்டியா எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு
@@SujikaSuthan-re8nx 👍👍👍👍👍🤭🤭🤭🤭