வெஜ் சான்விச் | Veg Sandwich In Tamil | Indian Street Food Recipe |

Sdílet
Vložit
  • čas přidán 17. 10. 2023
  • வெஜ் சான்விச் | Veg Sandwich In Tamil | Indian Street Food Recipe | ‪@HomeCookingTamil‬
    #vegsandwichrecipe #sandwichrecipes #indianstreetfoodrecipe #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Ghughra Sandwich: • Ghughra Sandwich | Ahm...
    Our Other Recipes
    வெஜ் சீஸ் சான்விச்: • வெஜ் சீஸ் சான்விச் | V...
    கார்ன் மயோ சான்விச்: • கார்ன் மயோ சான்விச் | ...
    சீஸ் பிரஞ்சு டோஸ்ட்: • சீஸ் பிரஞ்சு டோஸ்ட் | ...
    ஆம்லெட் சீஸ் சான்விச்: • ஆம்லெட் சீஸ் சான்விச் ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    வெஜ் சான்விச்
    தேவையான பொருட்கள்
    வெங்காயம் - 2 நறுக்கியது
    குடைமிளகாய் - 1 நறுக்கியது
    பச்சை மிளகாய் - 4 நறுக்கியது
    உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
    மிளகு தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2RElrrg)
    சாட் மசாலா தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/45VGHO7)
    சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/30Nrv4W)
    கொத்தமல்லி இலை
    புதினா இலை - 1 கிண்ணம்
    வறுத்த வேர்கடலை - 1 மேசைக்கரண்டி (Buy: amzn.to/30Nrv4W)
    பூண்டு - 3 பற்கள்
    இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
    கருப்பு உப்பு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/390lgO2)
    எலுமிச்சைபழச்சாறு - 1 பழம்
    பிரட் துண்டுகள்
    உப்பில்லாத வெண்ணெய் (Buy: amzn.to/47rUXiC)
    மோஸ்சரெல்லா சீஸ் (Buy: amzn.to/2OdsBBQ)
    தண்ணீர்
    செய்முறை:
    1. பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள், சாட் மசாலா தூள், சில்லி பிளேக்ஸ் சேர்த்து கலந்துவிடவும்.
    2. பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
    3. மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லி இலை, வறுத்த வேர்கடலை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கருப்பு உப்பு, உப்பு, எலுமிச்சைபழச்சாறு சேர்த்து அரைக்கவும், பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
    4. பிறகு பிரட் துண்டுகளின் முனைகளை நறுக்கி கொள்ளவும்.
    5. பிரட் துண்டுகளில் வெண்ணெய் தடவி அதன் மேல் புதினா சட்னியை தடவும்.
    6. பின்பு இரண்டு பிரட் துண்டுகளில் தயார் செய்த பில்லிங்-ஐ வைத்து சமன் செய்யவும்.
    7. பிறகு ஒன்றின் மேல் ஒன்றை வைத்து அதன் மேல் இன்னொரு துண்டை வைக்கவும்.
    8. பிறகு டோஸ்டரில் வைத்து பிரட் துண்டில் வெண்ணெய் தடவி டோஸ்ட்டரை மூடி அடுப்பில் வைத்து பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து பரிமாறவும்.
    9. வெஜ் சான்விச் தயார்!
    Ghughra Sandwich is a famous Ahmedabad Special Street Style Sandwich. This Ghughura Sandwich is very easy to make with the simplest ingredients possible. The main attractions in this recipe are the filling, mint chutney and the hand-held sandwich toaster. Toasting the sandwich on gas makes sure everything is cooked inside and makes the sandwich more yummier. You can also make this sandwich in the regular sandwich maker but there will be a good difference in the textures and flavors. This is one of the best sandwiches you can ever have, so make sure you chop the onions small and nice, also make sure you use good quality cheese to get the best taste out of this recipe. Watch this video till the end to get a step-by-step method on how to make this recipe. Give this a try and let me know how it turned out for you guys!
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.in/shop
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • Jak na to + styl

Komentáře • 26

  • @HomeCookingTamil
    @HomeCookingTamil  Před 8 měsíci +1

    இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள பொருட்களை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்: www.amazon.in/shop/homecookingshow

  • @saranyanaresh8001
    @saranyanaresh8001 Před 9 měsíci +1

    Wow very super mam pakkum potha sapdanum pola iruku mam

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 9 měsíci +1

    அருமையான சுவையான சான்விச் ! நன்றி.

  • @rajamsivagnanam966
    @rajamsivagnanam966 Před 9 měsíci +1

    ❤super delicious sandwich ❤

  • @rafiammu3261
    @rafiammu3261 Před 9 měsíci +1

    Mam chat masala epdi panrathu oruvelai athu illana vera enna podalam

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 9 měsíci

    Wow yummy food i like this recipe 🌹🌹💐💐🤤🤤

  • @shaaji1981
    @shaaji1981 Před 9 měsíci

    Please let me what camera you are using

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 Před 9 měsíci

    Wow looking delicious

  • @ganeshkumari1665
    @ganeshkumari1665 Před 9 měsíci

    Yummy sandwich. Mam kindly show some Korean and Chinese recipes (Indian version). Thank you.

  • @umadevisenthil589
    @umadevisenthil589 Před 9 měsíci

    My son favorite i try this

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 9 měsíci +1

    Super sandwich ❤

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw Před 9 měsíci

    ,,,, yummy 😋

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Před 9 měsíci

    Akka next time new samayal recipe minus video podaga 🌹🌹🌹💐💐

  • @shreesakthicollections918
    @shreesakthicollections918 Před 9 měsíci

    It looks yummy sis 👌👌👌

  • @munirasep16
    @munirasep16 Před 9 měsíci

    Mam toaster where to get ?

  • @OnlyPK7890
    @OnlyPK7890 Před 9 měsíci

    Man u already uploaded dz video

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Před 9 měsíci

      veg cheese sandwich receipe already uploaded...this one veg sandwich

    • @OnlyPK7890
      @OnlyPK7890 Před 9 měsíci

      ​@@HomeCookingTamilno mam dz only, in this also u r adding cheese, same video, we not miss any single video of ur channel, all videos we watched