Video není dostupné.
Omlouváme se.

#லக்னம்

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2021
  • #லக்னம் முதல் 12 வீடுகளில் #சுக்கிரன் நின்ற பலன்கள். by #Astro #Barath #Sukran in #Lagnam to 12 houses
    6ம் வீடு நன்மைகள் தீமைகள். • #6ம் #வீடு நன்மைகள் தீ...
    லக்னம் முதல் 12 வீடுகளில் குரு நின்ற பலன்கள் • #லக்னம் முதல் #12 #வீட...
    Astro Barath
    call on 8778210976 or
    Whatsapp 97898 59857
    வீடு கொடுத்தவன் வலு Veedu Kodhutavan Valu • #வீடு #கொடுத்தவன் #வலு...
    தர்மகர்மாதிபதி யோகம் • #தர்மகர்மாதிபதி #யோகம்...
    corona virus what next ? அடுத்து என்ன ?
    • corona virus what next...
    சட்டமன்ற தேர்தல் யார் அடுத்த முதல்வர் • #சட்டமன்ற #தேர்தல் யார...
    அதி யோகம் சந்திர அதியோகம்
    • #அதி யோகம் #சந்திர #அத...
    மீனம் லக்னம் யோக தசை ஆகாத தசை • #மீனம் #லக்னம் #யோக தச...
    தனஸ்தானம் 2ம் வீடு பணம் எப்படி வரும் • #தனஸ்தானம் #2ம் #வீடு ...
    ஒரு ஜாதகத்தில் முதலில் எதை பார்க்க வேண்டும் • ஒரு #ஜாதகத்தில் முதலில...
    கும்பம் லக்னம் யோக தசை ஆகாத தசை • #கும்பம் #லக்னம் #யோக ...
    தனுசு லக்னம் யோக தசை ஆகாத தசை
    • #தனுசு #லக்னம் #யோக #த...
    Viruchigam Lagnam Yoga Dasa and Bad Dasa
    • #விருச்சிக #லக்னம் #யோ...
    துலாம் லக்னம் யோக தசை ஆகாத தசை • #துலாம் #லக்னம் #யோக #...
    கன்னி லக்னம் யோக தசை ஆகாத தசை எது • #கன்னி #லக்னம் #யோக #த...
    சிம்ம லக்னம் யோக தசை ஆகாத தசை • #சிம்மம் #லக்னம் #யோக ...
    கடகம் லக்னம் யோக தசை ஆகாத தசை எது Kadaga Lagnam Yoga Dasa Bad Dasa • #கடகம் #லக்னம் #யோக #த...
    மிதுனம் லக்னம் யோக தசை ஆகாத தசை எது • #மிதுனம் #லக்னம் #யோக ...
    Mesham Yoga Dasa Bad Dasa • #மேஷம் #லக்னம் #யோக #த...
    Rishabh Yoga Dasa Bad Dasa • #ரிஷபம் #லக்னம் #யோக #...

Komentáře • 58

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 Před 11 měsíci +1

    நல்ல விளக்கம்... நன்றி🙏

  • @arulmurugan3015
    @arulmurugan3015 Před rokem

    Vilalkam purinthathu. nanri bro

  • @sivaneshdhana2170
    @sivaneshdhana2170 Před 5 měsíci

    Very powerful explanation

  • @jayaprakashjaya8038
    @jayaprakashjaya8038 Před 4 měsíci

    நன்றிகள் நண்பரே

  • @shivashakthiyatrasunilsuni9492

    Super ji 👍🙏

  • @sankaranarayanansundaresan806
    @sankaranarayanansundaresan806 Před 3 měsíci +1

    9th place not matching for me. magara lagnam to kanni rasi 9th place and sukran neecham. For me, looks to be something else.

  • @balutrichy9061
    @balutrichy9061 Před 10 měsíci +1

    வாழ்க வளமுடன்

  • @myth4492
    @myth4492 Před rokem

    Super

  • @myth4492
    @myth4492 Před rokem

    You are good compare to guruji

  • @AshokKumar-ft2iw
    @AshokKumar-ft2iw Před 3 měsíci +1

    ஐயா வணக்கம் அப்துல் கலாம் ஜாதகத்தில் கடக லக்கனம் சுக்கிரன் நான்காம் வீட்டில் உள்ளார்

  • @sraja6011
    @sraja6011 Před 3 lety

    👍👌

  • @vinothk9096
    @vinothk9096 Před 2 lety

    Sir,,,,,mesha lagnathil Ragu moon conjunction and Rasi ,Mesham enaku 5 il Sukran (simmathil ) Apparam (11th house) 11 il Guru iruku Sir ennoda Ragu dasha Sukra Puthi eppadi iruku---- Sir

  • @karthikeyan768
    @karthikeyan768 Před 3 lety +1

    Thanusu laknam 2ill sevai,sukuran sekkai

  • @bienvenueaucanada8098
    @bienvenueaucanada8098 Před 3 lety

    Mahara Lagnam video missing, can you please add !

  • @saravananaanbu990
    @saravananaanbu990 Před 2 lety

    Bro , Iam mesha lagna, lagnathil suriyan,budhan,rahu and 2il sukran sevvai seyarkai and 5il Guru ,11il chandran , how is my life and life partner ,pls tell bro now 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sukumaran6859
    @sukumaran6859 Před rokem

    Bro enakku sukra dasai March le varuthu.. Naan kadaga rasi midhuna lagnam. Sukran in second house kadaham with guru chandhiran kedhu. Dasai epadi irukum bro?

  • @tamilselvan6756
    @tamilselvan6756 Před 9 měsíci

    25:00 9ம் இடம் பாக்கியஸ்தானம்

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Před 2 lety +1

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 9இல் சந்திரன் தேய்பிறை,சுக்கிரன் இதன் பலன்

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Před rokem

    Enakum & yen tangachikum sukran 11th house le iruku..🤭🤗💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @jayimran
    @jayimran Před rokem

    My date of birth is 29 SEP 1980. What is my rasi and nachtira

  • @ramram-vd1uk
    @ramram-vd1uk Před rokem

    Sir

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u Před 9 měsíci +1

    வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.🙏❤❤❤

  • @praveenkumar-jx8iz
    @praveenkumar-jx8iz Před 2 lety +3

    Sir enaku kadaga lagnam 1st house budhan(5.35) rahu(19.45) sukran(24.43)..4th house Mars(3.30)..5th house Moon(9.46)..7th house ketu(19.45)..10th house Jupiter(5.47) Saturn(19.55)..12th house sun(10.15)..enaku epdi sir irukum..Modelling acting try panlaama..endha field enaku suit aagum sir? Pls reply

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn Před 2 lety +1

    அண்ணா நான் மிதுன லக்கினம் எனக்கு சுக்கிரன் 3ல், சுய சாரம், சூரியனுக்கு 6ல் உள்ள சந்திரன் பார்வை.5ஆம் அதிபதி 3ல் உள்ளார் சுக்கிர திசை எனக்கு என்ன செய்யும் தயவு செய்து சொல்லுங்க என்ன மாதிரி பலன் செய்யும்
    Dob:30.09.2001
    Time:10:56pm
    Salem

  • @freebird5134
    @freebird5134 Před 2 lety

    12 இல் சனி + சுகிரன். ( மீன லக்னம்)

  • @tamilselvan6756
    @tamilselvan6756 Před 9 měsíci

    அய்யா எனக்கு துலா லக்கினம் 7ம் அதிபதி செவ்வாய் 9ல் உள்ளார் (சுக்ரன்+சந்திரன்+செவ்வாய்) சேர்க்கை மிதுனத்தில் எனக்கு எப்படிப்பட்ட பெண் அமையும் பிறந்த தேதி 11.08.1996 மிதுனம் ராசி

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u Před 9 měsíci

    Please help sir

  • @sakthikumar8716
    @sakthikumar8716 Před 3 lety

    Mesha lagnam 7 il sukran aatchi ,chandranuku 4 il dasa nadakirathu nandraga irukuma sir.

  • @karthikarumugam3361
    @karthikarumugam3361 Před 10 měsíci

    ஐயா எனக்கு தனுசு ராசி, தனுசு லக்கினம். லக்கனத்தில் தேய்பிறை சந்திரன், சனி செவ்வாய் உள்ளது. லகனத்தின் இரண்டாம் இடத்தில் புதன், சுக்கிரன், ராகு உள்ளது. லகனத்திக்கு 7ல் குரு, எட்டில் கேது. எனக்கு யோகம், சாம்பாத்தியம் எப்படி உள்ளது ஐயா. தங்களது பதிலை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Před 9 měsíci

    அருமை sir
    மிக்க நன்றி
    இது என்னுடைய அனுபவம்
    நான் சிங்கப்பூரில் தொழிலுக்காக போய் இருந்த போது எதிர் பாராத விதமாக சேர் மார்க்கெட்டில் நானும்
    இருந்தேன் ஒன்று unite food and china havy oil பணம் போட்டு
    நான் நாடு திரும்பும் போது lost
    அப்போது நான் மட்டும் அல்ல
    சிங்கப்பூரில் ஜனாதிபதி மந்ரி எல்லோருடைய பணமும் விழுந்து விட்டது. நான் நாட்டுக்கு போனவுடன் எனது சொந்தங்கள் ஒரு சண்டை ஆனாலும் நான் சொன்னேன் அந்த பணம் கிடைக்கும் என்று
    அதன் பின் நான் urope போய் வேலை செய்து கொண்டு மார்க்கெட்டின் படிக்க கிடைத்தது. அப்போது அந்த பணம் திரும்பவும் கிடைத்தது.
    இதில் என்ன சுவர்சயம் என்ன வென்றால் சுக்கிரன் நினைத்தால் எப்படி வேண்டும் என்றாலும் செய்து முடிப்பார்
    ஒரு முறை சரி நான் இந்த சேர் மார்க்டின் play பண்ணி விட்டேன் 👍🌹🌹
    மிக்க நன்றி sir
    வாழ்த்துக்கள் 👍🙏

  • @rajaesakki204
    @rajaesakki204 Před rokem +1

    25:05

  • @user-bm7yi4gn1s
    @user-bm7yi4gn1s Před rokem

    அண்ணா எனக்கு லக்னத்தில் சுக்ரன் சந்திரன் இருக்கு என்ன பலன் அண்ணா

  • @rajbr2607
    @rajbr2607 Před 3 lety

    Viruchiga lagnathil sukran 11 il neecham petaal?

    • @astrobarath03
      @astrobarath03  Před 3 lety +1

      நீச்ச பங்கம் அடைந்து இருக்கின்றாரா என்று பாருங்கள்.

  • @sriamman3366
    @sriamman3366 Před 8 měsíci

    எங்க சார் கேட்க நல்லாதான் இருக்கு முயற்சி இருக்கு முன்னேற்றம் இல்லை

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u Před 9 měsíci

    வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikv4161
    @karthikv4161 Před 3 lety

    Sukran neecha sani 6aam veetil ore degree il inaivu... 2033il sani dasai.. Sani sukkranin karagathuvathai kavarndthu seiiyuma? Sani 3,4 ku adhipathi.. Ketu sarathil.. Kethu 4aam veetil.

    • @astrobarath03
      @astrobarath03  Před 3 lety

      ஆம் சுக்கிரன் காரகத்துவங்களை செய்வார் கவனமாக இருக்க வேண்டும் பெண்கள் சம்பந்தமான விஷயத்தில், பெண்ணாசை காட்டி பின்னாலேயே பிரச்சனையையும் உண்டாக்குவார். ஆறாம் வீட்டின் நற்பலன்கள் நடக்கும்

    • @karthikv4161
      @karthikv4161 Před 3 lety

      @@astrobarath03nandri bro.. sukranin nalla Karagathuvangal velai seiyadha🙄

    • @astrobarath03
      @astrobarath03  Před 3 lety

      உங்களுடைய ஜாதகத்தில் சுக்கிரன் எந்த வீட்டுக்கு ஆதிபத்தியம் பெறுகிறார்

    • @karthikv4161
      @karthikv4161 Před 3 lety

      @@astrobarath03 7,12 aam veedu., viruchiga lagnam.... 6,7 parivarthanai... Sukran sevvai parivarthanai

    • @karthikv4161
      @karthikv4161 Před 3 lety

      @@astrobarath03 reply pannuvingala🙄

  • @__parthi7293
    @__parthi7293 Před 3 lety

    sir எனக்கு லக்னம் துலாம் , சுக்ரன் 4ல் புதனும் 4 ல் யோகமா இல்லை பாதகமா. இன்று முதல் எனக்கு புதன் திசையில் சுக்ரன் புத்தி ஆரம்பமாகிரது..

  • @vijayanand8542
    @vijayanand8542 Před rokem

    Sir enaku 10th la sukran solova erukaru but neenga sonathu enaku nadukula ji why...

    • @subrmanianps4375
      @subrmanianps4375 Před rokem

      மேசை இலக்கியம்.
      கடக இராசி4மவீட்டில்சக்கிரன்சூரியன்சந்திரன்கதுபலன்கூறவும்

  • @tani13tani54
    @tani13tani54 Před rokem +1

    சிம்மம் லக்கினம் லக்கினம்த்தில் சந்திரன் 8மீனத்தில் சுக்கிரன்

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 Před 8 měsíci

    இது ராசியில் இருந்து கவனிக்க வா இல்ல லக்னத்தில் இருந்த பார்க்க வேண்டுமா...

  • @anandhraj1822
    @anandhraj1822 Před rokem

    8 ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் அண்ணா 😁😁

    • @PooPoo-nn1hx
      @PooPoo-nn1hx Před 8 měsíci

      Enaku 5 Peru 8 liye erukanga😁😁😁

  • @ambalkannu6810
    @ambalkannu6810 Před 11 měsíci +1

    கால்நடையாக போறவங்க