Director Perarasu Top 10 Block Buster Hit Movies Countdown | Director Perarasu Movies Hit Or Flop

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2024
  • #vijay #ajith #vijayakanth #arjun #top10
  • Zábava

Komentáře • 60

  • @user-bs7fp2bz5h
    @user-bs7fp2bz5h Před 8 dny +10

    Thalapalathy Vijay Movie Thirupachi Sivakasi block Buster 💥🔥🔥🔥

  • @Mohideenmasood45186
    @Mohideenmasood45186 Před 8 dny +8

    தர்மபுரி & திருவண்ணாமலை ரெண்டுமே ஓகே தான் 👍👍💯💯

  • @c.yesurajany.chandrapaul1922

    என் பார்வையில் பேரரசு எடுத்த திருத்தணி திரைப்படத்தை தவிர மற்ற அனைத்து திரைப்படங்களும் நன்றாக தான் இருக்கும்.

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s Před 2 dny

      நல்லா கண் செக் பண்ணு பாவம்

  • @mohamedzulfy7008
    @mohamedzulfy7008 Před 8 dny +14

    Director Manivannan directed movies podunga😢😢

  • @suryaallrounder2012
    @suryaallrounder2012 Před 8 dny +5

    Dharmapuri movie fullah bore adikama nalla pogum
    Captain Vijayakanth performance was good

  • @yogeswaran375
    @yogeswaran375 Před 8 dny +7

    Thalapathy 🔥

  • @pragadheeshsomasundaram6275

    Vijay 2003 2007 vera level hit movie list
    Thirumalai all time blockbuster ghilli industry hit thirupachi all time blockbuster sivakasi blockbuster pokkiri all time blockbuster

  • @selvarengarajan9157
    @selvarengarajan9157 Před 8 dny +6

    Bharath naasama poga kaaranam perarasu

  • @Billa2296manikandan
    @Billa2296manikandan Před 8 dny +3

    My frt திருவண்ணாமலை 💥🔥🔥😊

  • @user-zc2nl1qm5h
    @user-zc2nl1qm5h Před 8 dny +7

    Sundar c movie hit or flop potuga bro

  • @Mohideenmasood45186
    @Mohideenmasood45186 Před 8 dny +4

    Thalapathy 💥💥💥

  • @user-gd3bi2bj2w
    @user-gd3bi2bj2w Před 8 dny +2

    Perasu next hari dhan mooka story irukum but fast ta movie irukum

  • @kandasamyk9490
    @kandasamyk9490 Před 3 dny +2

    பேரரசு சார் சீக்கிரம் ஒரு படம் பன்னுங்க சார் இப்ப பேசுறவரு உங்கள பாராட்டனும்

  • @user-vt9ku1sh5s
    @user-vt9ku1sh5s Před 8 dny +2

    1.திருப்பாச்சி
    2.சிவகாசி
    3.திருப்பதி
    4.தர்மபூரி
    5.திருவண்ணமலை
    6.பழனி
    7.திருத்தனி
    8.......

  • @senthilsambathamoorthi734

    Ramarajan top movies podunga bro

  • @user-oh9tw8rq5b
    @user-oh9tw8rq5b Před 6 dny +1

    Vijay Sivakasi Padam 250Nal

  • @RajaKkd-yu1pj
    @RajaKkd-yu1pj Před 8 dny +3

    S.A.Chandhrasekar sir directed movies podunga bro

  • @user-jm5jt6rc8f
    @user-jm5jt6rc8f Před 8 dny +5

    திருப்பதி யைவிட பழனி நல்லா ஓடிச்சி

  • @user-it5qm9cj5d
    @user-it5qm9cj5d Před 8 dny +2

    Thalapathi ❤

  • @RSithiraiselvan
    @RSithiraiselvan Před 8 dny +1

    Thiruvannamalai

  • @enakkuloruvan9802
    @enakkuloruvan9802 Před 8 dny +3

    Bro 2008 பொங்களுக்கு வந்த படங்களில் பழனி மட்டும் தான் நல்லா போச்சு bro அதனால தான் பரத் திருத்தணில நடிச்சாரு. But படம் ஒண்ணா நம்பர் குப்பை ஆகிவிட்டது. அத்தோடு பரத் மார்க்கெட்டும் காலி

  • @nagulchelladurai1045
    @nagulchelladurai1045 Před 7 dny +1

    Thirupachi and Sivakasi🔥🔥💥💥

  • @powerraja9450
    @powerraja9450 Před 7 dny +1

    எங்க ஊர் டைரக்டர் பேரரசு அண்ணா டைரக்டர் மூவி போட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @KarthickKarthick-rr6ot
    @KarthickKarthick-rr6ot Před 8 dny +3

    நீங்க பேரரசை பத்தி கலாய்க்கும் போது சிரிப்பு தாங்க முடியல

  • @DilanMadhushanka-he7kt
    @DilanMadhushanka-he7kt Před 2 dny +1

    Perasu va balayyavoda korthu vitta sari bro

  • @RaghavendraRaghu-qr6nv

    Thirvanamallai ❤

  • @Mohideenmasood45186
    @Mohideenmasood45186 Před 8 dny +1

    திருப்பாச்சி ❤️❤️❤️
    சிவகாசி ❤️❤️❤️❤️

  • @kettavansuryasandy3201
    @kettavansuryasandy3201 Před 8 dny +1

    Sir Telugu Director Parasuram Vamshi Paidipally Movies Hit Or Flop List Solluga Sir ❤❤❤❤❤❤

  • @shibudoss1722
    @shibudoss1722 Před 8 dny +1

    Director Perarasu oda movies la title art design nalla irukum

  • @Mohideenmasood45186
    @Mohideenmasood45186 Před 8 dny +1

    Good Night Anna Sweet dreams 😪😪😪💯💯💯

  • @suryaallrounder2012
    @suryaallrounder2012 Před 8 dny +1

    Dharmapuri la captain Vijayakanth song naan yarru naann yarru song semaya irukum

  • @Mohideenmasood45186
    @Mohideenmasood45186 Před 8 dny +1

    Super Countdown Anna 👌👌👌💯💯💯

  • @ShankarShankar-ix9ss
    @ShankarShankar-ix9ss Před 3 dny

    Super

  • @Selvam350
    @Selvam350 Před 6 dny

    கேப்டன் விஜயகாந்த்யின்
    தர்மபுரி
    திருப்பாச்சி , சிவகாசி
    பழனி

  • @sivaprakasam8375
    @sivaprakasam8375 Před 5 dny

    Captain in பேரரசு சூப்பர் ஹிட்.அதுவே உனக்கு போகலையா.

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK Před 8 dny +1

    62th like here

  • @sripraveen7632
    @sripraveen7632 Před 3 dny

    KS ravikumar top 10 podunga bro

  • @sanasnizam1168
    @sanasnizam1168 Před 8 dny

    Yes Sivakasinda perarasu perarasunda sivakasi. But sivakasi vera level . Thirupachiyavidavum best movie

  • @dhiva_karvj854
    @dhiva_karvj854 Před 8 dny

    Thirupachi sivakasi 🤩

  • @Mohideenmasood45186
    @Mohideenmasood45186 Před 8 dny

    How Are you Anna 👍👍👍💯💯💯

  • @Mohideenmasood45186
    @Mohideenmasood45186 Před 8 dny

    Director Manivannan & R . Kannan Hit Or Flop Podunga Anna 👍👍👍💯💯💯

  • @hariprakash.rhariprakash.r

    Ajith 🔥🔥🔥🔥

  • @hariprakash.rhariprakash.r

    Ajith thirupathi super hit movi but ajith super mass

  • @Mohideenmasood45186
    @Mohideenmasood45186 Před 8 dny

    Director Perarasu All Movies :
    1.திருப்பாச்சி
    2.சிவகாசி
    3.திருப்பதி
    4.பழனி ( வார்த்தை விளையாட்டு )
    5.திருவண்ணாமலை ( ஆக்ஷன் ஜோதி )
    6.தர்மபுரி
    7.திருத்தணி ( ஆக்ஷன் அவதாரம் )
    8.சன் ஆஃப் அலெக்சாண்டர் சாம்ராஜ்யம் 2 ( Malayalam & Tamil Bilingual Movie ) .

  • @BharathBharath-l4z
    @BharathBharath-l4z Před 8 dny +1

    Bro too much taking pls only review 🎉

  • @sivaprakasam8375
    @sivaprakasam8375 Před 5 dny

    தருமபுரி ல songs laam முரட்டு குத்தா இருக்கும். சீனஸ் சூப்பரா இருக்கும்.ஒரு சில cringe இருக்கும்

  • @BharathBharath-l4z
    @BharathBharath-l4z Před 8 dny +1

    Bro too much taking pls only review

  • @Mohideenmasood45186
    @Mohideenmasood45186 Před 8 dny

    Hi Durai Anna ❤️❤️❤️❤️

  • @SabariSabari-hz8gd
    @SabariSabari-hz8gd Před 6 dny

    எங்கேயும் எப்போதும் தல தான் தலயை தவிர வேறு யாரும் இல்லை

  • @BharathBharath-l4z
    @BharathBharath-l4z Před 8 dny +1

    Bro too much taking pls only review 🎉 11:12 11:17

  • @rajakumarthiyagarajan8298

    Dharmapuri,thiruvannamalai rendume 🤮🤮🤮🤮

  • @user-xr7pw5gc5n
    @user-xr7pw5gc5n Před 6 dny

    சரத்குமார் நடிச்ச ஏய் படம் ரிலீசானது 2004 டிசம்பர் மாதம் 2006 தீபாவளி கிடையாது அந்த 2006 தீபாவளிக்கு சரத்குமாரே தயாரிச்சு டைரக்ட் பண்ணி நடிச்சு சரத்குமார் 100-வது படமா ரிலீஸான தலைமகன் ஆனா அந்த தலைமகன் படம் தோல்வி படமா போச்சு

  • @user-xr7pw5gc5n
    @user-xr7pw5gc5n Před 8 dny +2

    என்னடா பழனி படத்தை கருமம்ன்னு சொல்ற செம்ம படம்டா பழனி உனக்கு படத்தை ரசிக்க தெரியல அப்புறம் திருவண்ணாமலை படம் வந்தது எல்லாருக்குமே தெரியும் உனக்கு மட்டும் தான் தெரியல அப்புறம் என்ன சொன்ன சிவகாசி படம் மெகா ஹிட் ஆச்சா சிவகாசி படம் மெகா ஹிட்டல்லாம் ஆகல சூப்பர் ஹிட் மட்டும் தான் ஆச்சு என்னதான் 2005 ஜனவரி பொங்கலுக்கு ரிலீஸான திருப்பாச்சி படம் மிகப்பெரிய வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருந்தாலும் கூட திருப்பாச்சி படத்துக்கு முன்னாடி வந்த ரீமேக் படமான கில்லி படத்தோட வசூலை திருப்பாச்சி படத்தால தொட முடியல விஜய் படங்களில் 2004 ஏப்ரலில் ரிலீசான கில்லி படத்தோட வசூலை 2007 ஜனவரி பொங்கலுக்கு ரிலீசான ரீமேக் படமான போக்கிரி படம் தான் பிரேக் பண்ணுச்சு கில்லி 50 கோடி வசூல் போக்கிரி 54 கோடி வசூல் நான் ஏன் விஜய் படங்களில் அப்படின்னு சொன்னேன் அப்படின்னா 2005 ஏப்ரல் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசான ரீமேக் படமான சந்திரமுகி படம் 75 கோடி வசூல் பண்ணி இண்டஸ்ட்ரி ஹிட்டாச்சு சந்திரமுகி படத்தோட ரெக்கார்ட எப்படியாவது பிரேக் பண்ணனும் அப்படின்னு விஜய் அவரோட பிஆர்ஓ PT செல்வகுமார வச்சு மீடியா முன்னாடி சொல்ல சொன்னாரு சந்திரமுகி படத்தோட ரெக்கார்ட போக்கிரி படம் பிரேக் பண்ணிடுச்சு அப்படின்னு சொல்லுங்கன்னு ஆனா எல்லாருக்குமே தெரியும் சந்திரமுகி ரெக்கார்ட பிரேக் பண்ணது 2007 ஜூன் மாதம் ரிலீசான சிவாஜி படம் தான் அப்படின்னு விஜய் இதுவரைக்கும் 67 படங்கள் நடிச்சிருக்காரு அதுல இண்டஸ்ட்ரி ஹிட் படம் அப்படின்னா அது ரீமேக் படமான கில்லி படம் மட்டும்தான் விஜய் எவ்வளவு படங்கள் நடிச்சாலும் கில்லி படம் மாதிரி ஒரு படம் வரலையே அப்படின்னு விஜய் ரசிகர்கள் மட்டும் இல்ல அனைத்து தரப்பு ரசிகர்களும் சொல்றாங்க அந்த அளவுக்கு விஜயோட கேரியரில் நம்பர் ஒன் படமா கில்லி படம் இருக்கு விஜயை அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு சொல்ல வச்ச படமும் கில்லி படம் தான் கேரளாவில் விஜய்க்கு அதிக ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்த படமும் கில்லி படம் தான்

    • @UpcomingSTAARR
      @UpcomingSTAARR  Před 7 dny

      பழனி ஒன்னும் பக்கா அவார்டு வின்னிங் படமோ இல்ல செம கமர்சியல் படமோ கிடையாது ஒரு ஓகேவான கமர்சியல் படம் தான் அந்த படம் வெற்றி தான் நான் சொல்லி இருக்கேன் எத்தனையோ பேர் அதை பிளாப்ண்ணலாம் சொல்றாங்க திருப்பதிக்கும் பழனிக்கும் உள்ள கவுண்டன் Different ஹீரோ இமேஜ் அண்ட் clash டிஃப்ரண்ட் இத கம்பேர் பண்ணும்பொழுது பழனி விட திருப்பதி ஒரு ஸ்கோப் தான் நான் எப்பயா திருப்பாச்சி படம் கில்லி படத்தை விட வேற லெவல் படம் செம படம்னு சொன்னேன் நீ எதுக்கு வீன்ணா கில்லி சந்திரமுகி சிவாஜி அதோட எல்லாம் கம்பேர் பண்ற அதுலயும் கில்லிய ஓவர் கம்ப்பர் பண்ணி இருக்க நீ விஜய் ஹிட் மூவிஸ் போய் பாரு கில்லி எந்த கவுன்டவுன்ல இருக்கு திருப்பாச்சி எந்த இடத்தில் இருக்கிறது என்று

    • @user-xr7pw5gc5n
      @user-xr7pw5gc5n Před 6 dny

      ​@@UpcomingSTAARRதிருப்பதி படத்தை விட பழனி படம் தான் செம்ம படம் அப்படிங்கறதும் திருப்பதி படத்தை விட பழனி படம் தான் அதிகமா வசூல் பண்ணுச்சு அப்படிங்கிறதும் 2008 பொங்கலுக்கு ரிலீசான படங்களில் காளை பீமா படங்கள் தோல்வி படங்களா போக பழனி படம் மட்டும் தான் ஹிட்டான படம் அப்படிங்கறதும் எல்லாருக்குமே தெரியும் நீ என்னன்னா புதுசா கதை சொல்லிக்கிட்டு இருக்க

  • @BharathBharath-l4z
    @BharathBharath-l4z Před 8 dny +1

    Bro too much taking pls only review

  • @BharathBharath-l4z
    @BharathBharath-l4z Před 8 dny +1

    Bro too much taking pls only review