ரூப் காங்கிரீட் போட சதுரத்திற்கு எவ்வளவு செலவு ஆகும்| Cost for Roof concrete per sq.ft

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 55

  • @uv857
    @uv857 Před 3 měsíci +1

    நன்றி அண்ணா.அருமையான பதிவு.
    கொத்தனார் கணக்கில் 20 ஆயிரம், கம்பி கட்டு வகையில் 40 ஆயிரம், கொஞ்சம் விளக்க முடியுமா?
    அன்புடன், நன்றி.

    • @civilengineeringbasicsandg7137
      @civilengineeringbasicsandg7137  Před 3 měsíci

      Kothanaar kku just 3ஆயிரம் தான் roof concrete மட்டம் பார்த்து நிரவும் பணிக்கு..
      Centering முட்டு பலகை அடித்தல் கம்பி கட்டுதல் roof kku மட்டும் 40k

    • @civilengineeringbasicsandg7137
      @civilengineeringbasicsandg7137  Před 3 měsíci

      Concrete போடுபவர்களுக்கு Rs.1400/ சதுரத்திக்கு

  • @mathiyalaganmakilraja5937
    @mathiyalaganmakilraja5937 Před měsícem +1

    Super bro

  • @makeitsimple6936
    @makeitsimple6936 Před 3 měsíci +2

    Well explained brother

  • @sharmila470
    @sharmila470 Před 2 měsíci +1

    700 sq.ft maadi veetuku padhi mould potturukom padhi cooling sheet potturukom aana ippo andha padhiyum mould podalam nu irukom yevalavu cost varum sir approximate ah 350 sq. Ft irukum

  • @SUMANGALI-
    @SUMANGALI- Před 2 měsíci +1

    1260 sq ft sir base and roof matum potullom.kallu vaikkavillai.piller potu roof potullom.labour matum evaloxvarum bro

  • @Ram-to6ye
    @Ram-to6ye Před 3 měsíci +2

    Bro குளுனீங் டைல்ஸ் போட்டு இருக்கோம் ஆனால் மேடும் பள்ளமாக இருக்கு அதனால தண்ணீர் தேங்குகிறது இதற்கு தீர்வு ஏதும் உண்டா

  • @santhiyaaara833
    @santhiyaaara833 Před 2 měsíci +1

    அண்ணா நான் ஒரு மேஸன் ஒரு மேஸன் ஒரு நாளைக்கு எவ்வளவு முக்கால் அடி கட்டு வேலை செய்யலாம் கொஞ்சம் சொல்லுங்களேன் அண்ணா

  • @Ungal_Poriyazhalan
    @Ungal_Poriyazhalan Před 3 měsíci +1

    Good job

  • @swathiswathi5890
    @swathiswathi5890 Před 2 měsíci +1

    Bro 600 sq feet ku roof concrete potanum evalo selavu agum bro pls solluga

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 Před 3 měsíci +1

    Is this For M20 mix and Roof beam with thickness?

  • @kolanjimani3473
    @kolanjimani3473 Před měsícem +1

    Er சார் 25சதுரம் கான்கிரீட் போட ஆகும்செலவை சொல்லவும் சார்

  • @johnmathew932
    @johnmathew932 Před 3 měsíci +1

    Ennappa kothanaruku ok 1500 Square feet veeduku helper vanama kerala 12 nuber thevai

    • @civilengineeringbasicsandg7137
      @civilengineeringbasicsandg7137  Před 3 měsíci

      Helper concrete team'la use pannikitoom bro

    • @johnmathew932
      @johnmathew932 Před 3 měsíci +1

      @@civilengineeringbasicsandg7137 2 kothanar mattumtha appuram engineer cement loading unloading mixing pandrathu ellam free

  • @RamalakshmiR-er6uo
    @RamalakshmiR-er6uo Před 2 měsíci +1

    கான்கிரீட் போட்டால் எத்தனை வருடம் நன்றாக இருக்கும் அண்ணா

    • @civilengineeringbasicsandg7137
      @civilengineeringbasicsandg7137  Před 2 měsíci

      40 to 50 yrs in roof concrete proper protection

    • @RamalakshmiR-er6uo
      @RamalakshmiR-er6uo Před 2 měsíci +1

      @@civilengineeringbasicsandg7137 கட் ட குத்து முறை நல்லதா கான்கிரீட் நல்லதா அண்ணா

    • @civilengineeringbasicsandg7137
      @civilengineeringbasicsandg7137  Před 2 měsíci

      ​@@RamalakshmiR-er6uo நல்லது சரியான முறையில் செய்ய வேண்டும்...cost marathukku konjam athigam varum...old Construction andha முறை dhaaney...Rain season iladha podhu work paakanum

    • @civilengineeringbasicsandg7137
      @civilengineeringbasicsandg7137  Před 2 měsíci

      ​@@RamalakshmiR-er6uoகட்ட குத்து முறை best cost konjam athigam varum rajapalayam brick use pannanum athukku

    • @RamalakshmiR-er6uo
      @RamalakshmiR-er6uo Před 2 měsíci +1

      @@civilengineeringbasicsandg7137 thank u anna

  • @SatheeshSatheesh-ej4px
    @SatheeshSatheesh-ej4px Před měsícem +1

    300 s.q roof concret poodaa labour charge

  • @MansurMansur-wf8yy
    @MansurMansur-wf8yy Před 3 měsíci

    Bro 1sqft 10bags

  • @user-xy4su9ls3n
    @user-xy4su9ls3n Před 3 měsíci +1

    அண்ணா 2 சதுரம் மூன்று பில்லர் வச்சு பாேர்டிக் வேலை முடிக்க எவலவு வரும் மொத்தம்

    • @civilengineeringbasicsandg7137
      @civilengineeringbasicsandg7137  Před 3 měsíci

      45k to 50k labour and material Approximate

    • @user-xy4su9ls3n
      @user-xy4su9ls3n Před 3 měsíci +1

      @@civilengineeringbasicsandg7137 உண்மை யாகவ 12அடி நீளம் 16 அடி அகலம் பாேர்ட்டிக் கீழ இருந்து எல்லா வேலையும் கூலி ஜமான் எல்லா வேலையும் அண்ணா

    • @civilengineeringbasicsandg7137
      @civilengineeringbasicsandg7137  Před 3 měsíci

      Portico na panniralaam 50k la mudikalaam max 55k pogum roof slab concealed potta..innum roofla beam potta extra varum

  • @muthutamil4584
    @muthutamil4584 Před měsícem +1

    Unga number send bro