பாஜகவில் சேருவாரா செந்தில் பாலாஜி? | Rangaraj Pandey On Senthil Balaji Raid | Neengal Kettavai | BJP

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2023
  • #Chanakyaa #rangarajpandey #neengalkettavai #senthilbalaji #senthilbalajiarrest #bjp #dmk #annamalai #modi #pandey #chanakyaatamil
    பாஜகவில் சேருவாரா செந்தில் பாலாஜி? | Rangaraj Pandey On Senthil Balaji Raid | Neengal Kettavai | BJP | Chanakyaa
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 135

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +32

    காவேரி என்றாலே பிரச்சனை!
    காவேரியில் அட்மிட் தி ருட்டு எலி!
    நெஞ்சு வலி! பிறகு தலைவலி!
    எத்தனை வலி வந்தாலும்,
    முடிவில் சுடலை ப லி! 🇮🇳🇮🇳

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +28

    அரசும், போலீசும், டாக்டர்களும்
    கூட்டாகத் தி ருடர்களாக இருப்பது,
    எந்த யுகத்திலும் காணாத ஒன்று!
    நாமும் தி ருடர் ஆவது நன்று!🇮🇳

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Před rokem +26

    பிஜேபி ல செந்திலா கட்சி நல்லாயிருக்குறது பிடிக்கலையா?

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před rokem +40

    ராஜபக்சே, ஈழத் தமிழருக்குச்
    செய்த கொ டுமையை விட,
    தி மு க, தமிழகத் தமிழருக்குச்
    செய்த கொ டுமை அதிகம்!🇮🇳

    • @garsamy-ms1gv
      @garsamy-ms1gv Před rokem

      ஆம் முற்றிலும் உண்மை.
      உலகத்தில் கருணாநிதி போல ஒரு தமிழ் இனத்துரோகி யாரும் இல்லை.

    • @sanmugamb8890
      @sanmugamb8890 Před rokem +1

      👌👌👌

    • @varadarajanrangachari890
      @varadarajanrangachari890 Před rokem

      ஐபோமு கூட்டணி அப்பாவி ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தது ! அந்த நிலையை தமிழக மக்கள் குலையுயிர் குலையுருடன் அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்! இதுதான் வித்
      தியாசம்!

  • @jayavel9180
    @jayavel9180 Před rokem +6

    அண்ணாச்சி விளம்பரம் பாண்டே சேனலில் ஏப்பவும் நாங்க தேசத்து பக்கமே! ஜெய்ஹிந்த் ❤

  • @ramachandrank5469
    @ramachandrank5469 Před rokem +15

    If BJP takes in Mr Balaji, then they lose all the credibility they claim to have.

    • @varadarajanrangachari890
      @varadarajanrangachari890 Před rokem

      If Dmk fails to remove the tainted minister , whom the CM accused of corruption (when he was in the opposition ), from the Govt. where then is the credibility of the ruling combine ?

    • @dup1939
      @dup1939 Před rokem

      BJP should not at all take balaji and allow their party a corrupt one.
      Whatever effort shri modiji putting in to bring India in a respectable country. BJP - please do not do this mistake.

  • @mallika4485
    @mallika4485 Před rokem +2

    வாரே வா... !!அறிவு ஜீவி.....யன்றோ!! எங்கள் பாண்ஸ் சார். கு கு கு கூ 🙋‍♀🙋‍♀🙋‍♀🤝💐👌👍🙌😍

  • @ravindarpoomalai8720
    @ravindarpoomalai8720 Před rokem +2

    அடேய் இவனும் மந்திரகோல் வச்சிருகாடோய்... உசாரர் அய்யா உசாரு....

  • @Elango18
    @Elango18 Před rokem +3

    என்ன சார் முதல்வர் மாதிரி கையில் கருங்காலி கட்டை?

  • @rabirabi7421
    @rabirabi7421 Před rokem

    என்னய்யா போன் டா, எதை கேட்டாலும்,
    இருக்கலாம், சதியாக இருக்கலாம், அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம், மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம், எடுக்காமலும் இருக்கலாம் ?
    என்னய்யா தகவலே தெரியாமல் ஒரு பேட்டி நிகழ்ச்சி ?

  • @umapillai6245
    @umapillai6245 Před rokem

    Ans about the Text books super

  • @pulikutty9150
    @pulikutty9150 Před rokem +9

    இறுதி கருத்தை ஏற்க்க மாட்டேன் பல இடங்களில் வெளிப்படையாக பெண்கள் மதுவுக்கு அடிமையாகி போதை தலைக்கேறி சண்டையிடும் காட்சிகளை பல செய்திகளிலேயே பார்க்க முடிகிறது மது வசூல் உயர்வதை போல காலம் போக போக மது அருந்தும் பெண்களின் எண்னிக்கையும் உயரும நிலையை நாம் அனுமதிக்க கூடாது

  • @RanjithKumar-dn9jo
    @RanjithKumar-dn9jo Před rokem +14

    மோடி அய்யா. அமித் ஷா அய்யா, அண்ணாமலை அண்ணா, rengaraj பாண்டே அண்ணா, மாரிதாஸ் அண்ணா இருந்தும்
    செந்தில் பாலாஜி கைது க்கு அப்புறம் ஒரு நடவடிக்கை எடுக்க முடியல. ஊடகம் மேல் உள்ள நம்பிக்கை எப்பவோ போய்விட்டது. ஆனால் இன்று நீமன்றங்கள் மேல் இருக்கும் நம்பிக்கை கேள்வி எழுகிறது???

  • @prabhu9012
    @prabhu9012 Před rokem

    As students, their speeches not clear. They have to replay andlisten their own questions. how editor speaks clearly and easy to follow

  • @gayatrishridharan580
    @gayatrishridharan580 Před rokem +17

    சூப்பர் பாண்டே சமத்து

  • @amarnathkrishnamurthy7099

    அவரை BJP -ல் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

  • @ohmgod5366
    @ohmgod5366 Před rokem +13

    என்னப்பா கையில் குறிசொல்லும் தடி

  • @gthibanify
    @gthibanify Před rokem +3

    Dynastry corrupt ruling parties most dangerous to countries & states.
    Sri Lanka is classic example.
    Tamil people Smart to choose the right party These corrupt to core guys must totally eliminated from TN.
    Malai iyya young dynamic leader
    Truth never fails.
    Tamil people also think n vote this time for Malai iyya for welfare of TN🙏🙏

  • @anandvgchennai1974
    @anandvgchennai1974 Před rokem +3

    ஸ்டாலின் வாக்கிங் போகும்போது கைல இருக்கிற மந்திர கோல் எப்படி உங்க கைல?

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Před rokem

    Jai Hind Jai Bharat bro ❤

  • @vigneshkannan4294
    @vigneshkannan4294 Před rokem +2

    Karuppu sattai. Code word accepted!

  • @sriramankannaiyan6464

    இவனை சேர்த்தால் புனிதத்தன்மை கேள்விக்குறியாகும்

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 Před rokem

    அருமை! அருமை! கையில் என்ன கோல் பாண்டே சார் துஷ்ட சக்திகளிடமிருந்து காவலுக்கா?

  • @roobanloganathan6498
    @roobanloganathan6498 Před rokem +2

    It looks like there are no problems at all in TN and all are rosy except Senthil Balaji issue.
    Why are all the media only focusing on his issue instead of talking other matters?
    Ppl after awhile will get fed up seeing same issue discussed daily.

  • @rajagopall2990
    @rajagopall2990 Před rokem

    Sir I want joining group question and answer discussion with you.

  • @shivabalan2455
    @shivabalan2455 Před rokem

    ஆரம்ப காலங்களில் பாண்டேயை சிறந்த அறிவாளியாக நினைத்து இருந்தேன்.அது தவறு என இப்போது தெரிந்துகொண்டேன்

  • @nithyanandamselvaraj2000

    Sir may be after 20 years show 50 -50 in டாஸ்மாக்

  • @craigslist1323
    @craigslist1323 Před rokem

    Nowhere in media world have I seen an interview without shoes !! Good that you decided to do that.
    Who wears shoes in burning hot chennai?

  • @r.b6349
    @r.b6349 Před rokem +4

    Why Pondey கையில் குச்சி??😂மாணவர்களை அடிக்கவா?

    • @neelakandang4752
      @neelakandang4752 Před rokem

      ஒரு வேளை... செ. பா. பற்றி பேசினால் அடி விழும் போல.... எவன பார்த்தாலும் ஒரே பேச்சாக இருக்கிறது.... அதான் இப்படி ஒரு குச்சி.... தல மேல போடுவாரு....

    • @political_highlights
      @political_highlights Před rokem

      🤣🤣🤣🤣🤣

    • @naga52raja10
      @naga52raja10 Před rokem +1

      Soseyam parkkum.kuche

  • @SarojaSaroja-ug1ew
    @SarojaSaroja-ug1ew Před rokem

    Paday sir kail enna manthrakole

  • @RanjithKumar-dn9jo
    @RanjithKumar-dn9jo Před rokem +2

    Sir உங்கள் கையில் இருக்கும் தடி யாரை தடுக்க???

  • @vellansangaran9337
    @vellansangaran9337 Před rokem +1

    ஏன் bjpவிற்கு வருமானம் குறைவாக கிடைக்கிறாத ?

  • @MANOHARAND-sl2lm
    @MANOHARAND-sl2lm Před rokem

    மூவரும் கேட்டகேள்விகளுக்கு.நேரடிபதில்சொல்லவில்லை...
    இழுப்பு அதிகம்......
    கிரிமினல்களைசுத்தம்செய்ய.உங்களிடம்வாஷிங்மெஷின்உள்ளதே...
    இந்தியசிறைச்சாலைகளிலுள்ள.ஒட்டுமொத்தகைதிகளையும்.பிஜேபி.யில்சேர்த்துக்கொள்ளலாமே...
    உங்களைஎந்தகொம்பனும்அசைக்கமுடியாது

  • @balasubramanian3989
    @balasubramanian3989 Před rokem +1

    தமிழகத்தின் அடுத்த மந்திரகோல் மைனர் ரெடி ஆகுதோ........

  • @ravigopalan7523
    @ravigopalan7523 Před rokem

    Nam C.M tan two years before Senthil balaji is a corrupted fellow nu pessierukkar
    But he has been included as minister as common man i cannot understand this

  • @skraman69
    @skraman69 Před rokem +1

    ஸ்டாலின் அவர்களின் காலை நடைபயிற்சி குச்சி பார்த்து விட்டு பாண்டேயும் வச்சிருக்கிறாரே!!!

  • @kannankanna3260
    @kannankanna3260 Před rokem

    Like vsb

  • @RanjithKumar-dn9jo
    @RanjithKumar-dn9jo Před rokem +3

    சட்டம் , சாதம், விலக்கு அரசியல் நபர்க்கு மட்டும் தானா. பாமர மக்களுக்கு இல்லையா

  • @manoharand4119
    @manoharand4119 Před rokem +1

    Don't throw mud on BJP They are fighting ro eradicate corruption from our land

  • @kbalesan1918
    @kbalesan1918 Před rokem

    After return from USA BJP may allow balaji to join their party

  • @sridharl1389
    @sridharl1389 Před rokem

    BJP party was Lost its creditability after its failure in the Karnataka Assembly Election, due to the 40'/. Corruption Charges of the Opposition parties. There is No suitable Counter Action regarding this matter from the BJP party cadres, Silence. is the Acceptance of their Corruption charges.

  • @muratukuthrai5735
    @muratukuthrai5735 Před rokem

    Pandey is holding a magic stick!,,!!

  • @kannankanna3260
    @kannankanna3260 Před rokem

    Can the common man get these kinds of privileges? Mr. Rangaraj

  • @Sathishkumar-rl7gj
    @Sathishkumar-rl7gj Před rokem

    Delaying justice also equals to crime. Tell about those who joined BJP after the cases, what actions has been taken against them.?

  • @akkajanizamuddeen2627

    Do you know our CM real name? Mr.M.K.STA LI"O"N. Always Lion for Tamilnadu.

  • @rmonline1978
    @rmonline1978 Před rokem

    Anna கையி ல வச்சிருக்கிற தடி எ னத்துக்கு?கேள்வி பிலயா கேட்டிடa அடிக்கவா ?

  • @natarajanp6648
    @natarajanp6648 Před rokem

    SB will ñot be admitted in BJP

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj Před rokem

    இதனை நினைக்க பா.ஜ.க.வெட்கமாகயில்லையா...????

  • @muratukuthrai5735
    @muratukuthrai5735 Před rokem +4

    22:59 sir don’t forget Netaji when giving credits to Gandhi ji for freedom struggle.

  • @raghupathygopalakrishnan386

    If BJP wants to spoil its image senthil balaji will join . People will never Forgive Modi and Amidsha and Annamalai if it happens

  • @indraindu7049
    @indraindu7049 Před rokem

    Kindly call me sir .... I want to discuss about Alcoholism ... Middle class family affected from tasmac ...

  • @varadarajanrangachari890

    வேலியிலே உள்ள ஓணானை மடியில் கட்டி குடைச்சலுக்கு ஆளாகவா?

  • @raghuramant8507
    @raghuramant8507 Před rokem

    கையில் மந்திரக் கோல்???

  • @tsmuthu200
    @tsmuthu200 Před rokem

    UNESCO Periyar was question every time in tamilnadu

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 Před rokem +2

    பாண்டே
    கையில் என்ன கோல்
    கேள்வி பதில் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று வைத்துள்ள செங்கோலை?

  • @maheshramachandran792

    Bjp becoming one more spineless I Tamil Nadu Senthil will be welcomed by Bjp or he will be let free we ate wasting our time Pandey ji

  • @sivasubramaniansksabapathi2587

    All state parties will join only when all Navagrahas see altogether at once.
    Congress is a national party.
    Congress and DMK only may have togetherness, but what about state parties.
    Why did DMK declare voluntarily that the only forthcoming PM is Mr.Raghul Gandhi in the last parliamentary election?
    Once Mr.P.C had told that the Hindi speaking / even understanding people only decide the PM selection by elections.
    But we are the only state in India , we say that we are the first human race evolved from monkeys in the world.

  • @strajanarendra9260
    @strajanarendra9260 Před rokem

    கையில் என்ன சின்ன செங்கோலா தல?

  • @arumugamperiyasamy5166

    இரும்படிக்கும் இடத்தில்
    ஈக்கென்ன வேலை?

  • @beekay7881
    @beekay7881 Před rokem

    @Pandey - Kaiyil Sengole or the one Stalin held sometime?😂

  • @venkataramanananthanarayan3854

    What's dis non sense title...He can become next AS...They won't leave this much talented with ordinary state parties

  • @arunkris7299
    @arunkris7299 Před rokem +1

    Kaila stalin oda kuchi mari iruku

  • @GaneshKumar-my4md
    @GaneshKumar-my4md Před rokem

    பெண்கள் மது கடைகளுக்கு போகாதது, அவர்களுக்கு விருப்பம் இல்லை என்பதினால் அல்ல, மது கடைகளில் பெண்கள் அதிகம் இல்லாததே காரணம். ஒவ்வொரு மது கடைகளிலும் ஒரு நூறு பெண்களை இலவச மது கொடுத்து சில காலம் நிறுத்தி வைத்தார்களானால், மது கடைகளில் பெண்களின் கூட்டம் தாங்க முடியாத அளவிற்கு கூடிவிடும்!

  • @sivasankar-ej9oq
    @sivasankar-ej9oq Před rokem

    பாண்டேவின் கடைசி கருத்து மட்டும் தவறாக உள்ளது. அப்பா அம்மா ஆசிரியர் ஊடகங்கள் என்னதான் பொறுப்பாக இருந்தாலும் குழந்தைகள் அதிகமாக சினிமாவில் வரும் கற்பனையை அதிகமாக நம்பி ஏ மாறுகிறார்கள். சினிமாவில் 5 ஆம் வகுப்பு மாணவனுக்கு காதல் வருவதாக காட்டினால் அதை பார்க்கும் நம் குழந்தைகள் அதை தாங்களும் செய்து பார் கிறார்கள். குழந்தைகள் எதை அதிகமாக பார்கிறார்கள் அதுவாகவே மாற அதிகமாக வாய்ப்பு உள்ளது. சினிமாவில் காட்டும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற காட்சிகள் மூலம் எவ்வளவு இளைஞர்கள் இன்று அதற்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து தவிக்கிறார்கள் என்பதை பாண்டே புரிந்து பதில் அளித்திருக்க வேண்டும். இப்போது நமது சில கலாச்சாரம் அழிந்து வருவதற்கும் சினிமாவில் காட்டும் சில காட்சிகள் காரணம். உதாரணம் வெளிநாட்டு கலாச்சாரம் தற்பொழுது நம் நாட்டில் வருவதற்கு காரணம் சினிமா என்னும் பெயரில் படங்கள்.சினிமாவை பணம்
    சம்பாதிக்கவே பெரும்பாலும் பயன்படுத்தி சிலர் நம்முடைய பாரம்பரியத்தை அழித்து வருகிறார்கள். பருவ வயதில் இருக்கும் ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் படத்தில் காட்டும் காதல் காட்சிகளை பார்த்து பார்த்து அவர்கள் உணர்வு ரீதியாக தள்ளப்பட்டு தங்களுடைய படிப்பை படிப்படியாக இழந்து விடுகிறார்கள். இப்போது பருவ குழந்தைகள் அனைவரும் சினிமாவில் காட்டுவதையே உண்மை என நம்புகின்றனர் எனவே சமுதாயத்தில் பல சீர் கேடுகள் நிலவுகிறது. சினிமா 30 சதவீதம் நல்ல தையும் மீதி 70 சதவீதம் கெட்ட தையே நம் சமூகத்திற்கு அளித்து வருகிறது.

  • @senthilak8446
    @senthilak8446 Před rokem

    Are you holding the magic stick ?

  • @parimalancn1855
    @parimalancn1855 Před rokem +1

    S. Balaji should go to jail

    • @varadarajanrangachari890
      @varadarajanrangachari890 Před rokem

      பாஜக வே சோகருக்கும் ஜெயில்! வேண்டாத இடத்தில் என்ன வேலை?

  • @venkateshannagappan2283
    @venkateshannagappan2283 Před rokem +3

    அடேங்கப்பா எப்படிப்பட்ட பதில் சூப்பர் பாண்டே

  • @jayachandran5167
    @jayachandran5167 Před rokem +1

    அதென்ன கையில் செங்கோலா??

  • @TheSamadoo7
    @TheSamadoo7 Před rokem

    Sernthutta uththamar entru sollivituvaar pandeyum

  • @SureshKumar-jp7qz
    @SureshKumar-jp7qz Před rokem

    பாண்டே அண்ணா கையில் என்ன குச்சி அண்ணா😂😂😂😂😂😎😎

  • @praveen-vm7un
    @praveen-vm7un Před rokem

    Vellore has become worst. Please speak about it.

  • @thangamarriyappanr2054
    @thangamarriyappanr2054 Před rokem +1

    என்னபான்டேசார்
    கையில
    மந்திரகோலா
    பலகாலத்துக்கு
    முன்னே
    ஒருவர்வைத்திருந்தார்

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 Před rokem +1

    பாண்டே கையில் உள்ள மந்திரக் கோல் மேலிடம் பரிசளிப்போ?

  • @sridharanm.s635
    @sridharanm.s635 Před rokem

    கையில் Journalist sengola

  • @arumugampalanisamy6842

    Pandey what is in your hand ? Sengol or want to be like Stalin or Naanjilaar or kattam sari illaiya 😂

  • @nagarajanpnsm2084
    @nagarajanpnsm2084 Před rokem

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👃👃👃👃👃👋👋👋👍👍👌👌👌👌🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @sathiyamoorthy1475
    @sathiyamoorthy1475 Před rokem

    பாண்டே சார், அது என்ன
    கையில் ஒரு செங்கோல் வைத்துள்ளீர்கள் புதிதாக உள்ளதே.
    விளக்கம் தருவீர்களா?

  • @vishva571
    @vishva571 Před rokem

    Sir ithu enna neengalum oru Sengol vechittu irukeenga....😮

  • @varadarajanrangachari890

    எதற்கு பாஜகவை களங்கப்படுத்தவா?

  • @jayaramansankaran297
    @jayaramansankaran297 Před rokem +2

    ஆசிரியரும் மாணவர்களும் போல உள்ளது.

  • @sanjaysheit8134
    @sanjaysheit8134 Před rokem

    Yanad panday na kalavi keka vara Badal Solviya

  • @ksundaramksundaram8775

    Panday what a stick in your hand RSS stick?

  • @HareKrishnaHareRama101

    அவரு சேருவார், Bjp சேர்க்காது

  • @jothirajajothiraja-gc2kc

    எனக்கு 66 வயது ஒலியை சிறிது அதிகம் இருந்தால் நல்லது

  • @jayanthia-nj2ks
    @jayanthia-nj2ks Před rokem

    Karumam pidicha sendil Balaji bj b il seruvara enru eppadi ketkalam?

  • @rameshanp4892
    @rameshanp4892 Před rokem

    Idly enna mutton vaangi kodunga 10 20 aaga pogudhu
    malar kreedam sengol baakki
    nalla sudhandhiram nalla pesunga

  • @rajaduraismith3500
    @rajaduraismith3500 Před rokem

    மந்திரக்கோல் ஸ்டாலின் தானே

  • @RanjithKumar-dn9jo
    @RanjithKumar-dn9jo Před rokem

    பாண்டே (டி)அண்ணா நீங்களும் பாண்டியர் பற்றி மேற்கோள் காட்ட மாட்டீர்கள். சோழர் மீது வெறுப்பு இல்லை. பாண்டியர் பற்றி பேசவில்லை என்று வருத்தம்

  • @rajeshkumar-cg6iz
    @rajeshkumar-cg6iz Před rokem

    RIP podama irundha Sari...

  • @shankarta4037
    @shankarta4037 Před rokem

    Bogas pondey you tell 2g and pullvama this time opposition win2024

  • @SHREEBPL
    @SHREEBPL Před rokem +1

    எவ்ளோ காலமா.. 'அன்னை வளர்பினிலே' ன்னே சொல்லிட்டு இருப்பீங்க..?
    'பெற்றோர் வளர்ப்பினிலே' னு சொல்லுங்க..

  • @saravanansankar9846
    @saravanansankar9846 Před rokem

    Sangis vs singis

  • @damodaran1412
    @damodaran1412 Před rokem

    SOMBU

  • @santhanakumarsubramanian5112

    காமடி மேன் பாண்டே

  • @rikky0078
    @rikky0078 Před rokem +1

    அட த்தூ

  • @sampathvaradarajan7596

    First question answer la vijayabaskar,sasikala bjpla sernthuttangala nnu sollirukkanum.. wrong ly admk nnu sollureenga

  • @kennedythala-kp4nv
    @kennedythala-kp4nv Před rokem

    பாண்டே கையில இருக்கிறது நாஞ்சில் மனோகரன் மந்திரகோலா?

  • @jagadeesanmohan2508
    @jagadeesanmohan2508 Před rokem

    தந்தி டிவி பாண்டே ஏதோ தகவல் சொல்ல வருவார் போல...
    புதுசா சென்னா ரெட்டி கோல் கையில்..
    இதுதான் பாண்டே பள்ளி பத்திரிக்கை செய்தியாளர் பற்றி...
    Pandey school of journalism.
    செம பாண்டே...
    தனிப்பட்ட பார்வை ..
    ஒரு நிலை..
    வேறு சேனலுக்கு பேட்டி போது வேறு நிலை...
    கடைசியாக நீங்கள் நம்பி நடந்தி வரும் நிகழ்ச்சி...
    இந்த நிகழ்ச்சி...
    கையில் என்ன கோல் ..
    செங்கோலா...
    நீ இந்த CZcams channel owners க்காவாது தமிழை எப்படி thumbnail ல சரியாக எழுதனும் ன்னு சொல்லி கொடு...
    உனது தச்நைல் ல பல தமிழ் தவறாக வருகிறது.