எந்த காரியத்தில் விடுதலை தேவை ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || August 9

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #august9 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,7K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Před měsícem +224

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Raja-n4k
      @Raja-n4k Před měsícem +8

      Amen appa🙇

    • @vinothjacob252
      @vinothjacob252 Před měsícem +5

      Yesuappa yen thevaikal anaithaium nenga santhipatharkaka umaku kodana kodi sosthiram appa pithave... Nan umai mathiram nambi irukura yesuappa...

    • @Lsuthalsls
      @Lsuthalsls Před měsícem +2

      Amen.....thank you jesus❤

    • @rahulm8562
      @rahulm8562 Před měsícem +1

      Amen ✝️🛐

    • @shyebi
      @shyebi Před měsícem

      youtube.com/@shyebi?si=UkqYhe9Dg3P8gRh8

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Před měsícem +41

    கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கு விடுதலையும் உண்டு என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️❤️🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤️

  • @sanjeevkumarpathmapriya2642
    @sanjeevkumarpathmapriya2642 Před měsícem +13

    இயேசுப்பா என் தேவைகளையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்

  • @rynolds555rynold8
    @rynolds555rynold8 Před měsícem +12

    அப்பா தகப்பனே எல்லா குடும்பத்தையும் ஆசிர்வதியும்

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt Před měsícem +2

    ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே எனக்கு உதவி செய்ங்க தேவனே ❤❤🎉🎉🎉

  • @user-vi7zg6dh7j
    @user-vi7zg6dh7j Před měsícem +11

    யேசுவே இன்று தினம் நினைத்த சில காரியத்தில் வெற்றி கிடைக்க வேண்டுகிறோம் ஆமென்

  • @satheesh.satheesh.4100
    @satheesh.satheesh.4100 Před měsícem +5

    ஆமென் அல்லேலூயா

  • @ManiMegala-o2p
    @ManiMegala-o2p Před měsícem +13

    இந்த காலை பொழுதுக்காக உமக்கு ஸ்தோத்திரம் தேவா

  • @josephdurairaj4138
    @josephdurairaj4138 Před měsícem +5

    அனுதினமும் பரிசுத்த ஆவியானவர் என்னை நிரப்ப வேண்டும்

  • @abinaya5032
    @abinaya5032 Před měsícem +8

    நேற்று புடவை எடுக்க எங்க ளோடுஇருந்து உதவி செய்வதற்கு நன்றி ஆண்டரே

  • @raghulraghul1231
    @raghulraghul1231 Před měsícem +7

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எல்லாம் காரியங்களிலும் அற்புதமாய் வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @muthujayagmmuthujayagm5688
    @muthujayagmmuthujayagm5688 Před měsícem +4

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Před měsícem +4

    அப்பா மதி இழப்பால் மிகவும் சோர்வாக இருக்குப்பா என்னை தொடும் அப்பா பெலன் கொடுங்க அப்பா ஜெபம் மெ ஜெயம் ஆமென்

  • @selvajothi8653
    @selvajothi8653 Před měsícem +32

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் என் குடும்பத்தில் நல்லது நடக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před měsícem +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @shanthim863
    @shanthim863 Před měsícem +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya challa appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava yassappa yan pillai sugama erukaum arokiyam thandera appa peedava ya ya ya challa appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉i love you appa peedava ummaku kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ungala yannaku romba romba romba romba pudikum appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava

  • @missumissu8714
    @missumissu8714 Před měsícem +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @Raavanan_savin
    @Raavanan_savin Před měsícem +6

    Appa ante veettukarude kudipalakkathill ninnu viduthalai thaga essappa 😭😭🙏🏾😭🙏🏾😭🙏🏾😭🙏🏾🙏🏾😭🙏🏾😭🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😭

  • @Lsuthalsls
    @Lsuthalsls Před měsícem +13

    இயேசுவே உமக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்கள்.....ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமத்துக்கு மகிமையுண்டாவதாக❤❤❤

  • @selvajothi8653
    @selvajothi8653 Před měsícem +44

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před měsícem +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před měsícem

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před měsícem

    இயேசப்பா தம்பி மன மகிழ்ச்சி தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @kanchanakannan1055
    @kanchanakannan1055 Před měsícem +14

    இயேசப்பா இடமாற்ற கிடைக்க செய்யுங்க அப்பா.கை வலியிலிருந்து விடுதலை வேண்டும் அப்பா

  • @jenifer2160
    @jenifer2160 Před měsícem +9

    பரிசுத்த ஆவியானவரே என்னை நிரப்பி என் கூடவே இருந்திருங்கப்பா என்னை விட்டு போகாதீங்க 😭🙏

  • @Raavanan_savin
    @Raavanan_savin Před měsícem +11

    Appa ante veettukarude kudipalakkathill ninnu viduthalai thaga essappa 🙏🏾🙏🏾😭🙏🏾😭🙏🏾😭

  • @adalinaselvi4665
    @adalinaselvi4665 Před měsícem +1

    தேவனுக்கேமகிமை நன்றி அப்பா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před měsícem

    இயேசப்பா தம்பி உயிர் வாழ உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-qj7tf8si9l
    @user-qj7tf8si9l Před měsícem +6

    அப்பா என் பெலவீனம் நீக்கி சரிரத்தில் ஆரோக்கியம் தாரும் ஆமேன்.

  • @SaalemYoutube7tamil
    @SaalemYoutube7tamil Před měsícem +5

    இயேசப்பா எனக்கும் உம்முடைய பரிசுத்தாவியை தாரும் இன்றைக்கு என் பணத்தேவைகள் சந்திக்கப்பட உதவிசெய்யும் ஆமென் அல்லேலூயா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před měsícem

    இயேசப்பா தம்பி மன சமாதானம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před měsícem

    இயேசப்பா தம்பி வாய் திறக்க உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @sanjaya6630
    @sanjaya6630 Před měsícem +35

    ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்ற கிருபை மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் ஐயா🙏

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx Před měsícem +15

    தேவன் எனது அடைக்கலம் தேவன் எனது பெலன் தேவன் என் நம்பிக்கை தேவன் எனது பாதுகாவலர்😂😂

  • @yakopyakop6168
    @yakopyakop6168 Před měsícem +20

    ஆமென் ஆமென்

  • @ArchanaPraveen-jb1mt
    @ArchanaPraveen-jb1mt Před měsícem +8

    இயேசப்பா எங்களுக்கு ஒரு வேற ஒரு நல்ல வாடகை வீடு கிடைக்க நீங்கள் உதவி செய்யுங்கா அப்பா

  • @dhaveeduraja
    @dhaveeduraja Před měsícem +1

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அம்மாவிற்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @venkatgamer6170
    @venkatgamer6170 Před měsícem +81

    இயேசப்பா எங்களை மதிக்காமல் இருப்பவர்கள் முன்னாடி எங்களை உயர்த்தும் இயேசப்பா ஆமென்

  • @manokaran6039
    @manokaran6039 Před měsícem +82

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என் குடும்பத்தையும் என் தொழிலையும் ஆசீர்வதி அப்பா

  • @Saravanan-lm7us
    @Saravanan-lm7us Před měsícem +4

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @sridhark4451
    @sridhark4451 Před měsícem +1

    கர்த்தாவே என்னை வழிநடத்தும்.
    🩵✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩵

  • @savithagopi4139
    @savithagopi4139 Před měsícem

    அப்பா பிதாவே கர்ப்பத்தின் கனியை கொடுத்தீரே உமக்கு நன்றி அப்பா. நீர் பாதுகாத்து வழி நடத்தும் தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா.

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Před měsícem +6

    பரிசுத்தரே உமது பரிசுத்த ஆவி எங்களுக்குள் வரவேண்டும் அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @kalaivani4521
    @kalaivani4521 Před měsícem +15

    இயேசப்பா என் மகளுடைய வாழ்க்கையில கர்த்தர் சமாதானத்தை கொடுக்க போறேன் தேவனுக்கு கூட ஸ்தோத்திரம்❤

  • @selvajothi8653
    @selvajothi8653 Před měsícem +53

    ஆண்டவரே நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před měsícem +2

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @Rajadhurai-r3p
      @Rajadhurai-r3p Před měsícem +1

      தாரும் இயேசுவே. உறுதியாய் ஆயிரம் தடவை கேளுங்க. A. Rajadhurai

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před měsícem

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před měsícem +9

    இயேசப்பா உங்களுடைய பரிசுத்த ஆவியின் அக்னி வல்லமை எங்கமேல் நிரம்பி நாங்க ஜெபிக்கும் போது அப்போது எல்லா பாவ கட்டுகளும் விலகி பரிசுத்த ஆவியினால் விடுதலை தந்து எங்களோடு வாசஞ்செய்ய வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @peterjessipeterjessi6340
    @peterjessipeterjessi6340 Před měsícem +10

    என் மனம் குழப்பங்களிருந்து எனக்கு விடுதலை குடுங்க இயேசப்பா....என் மகனுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறை வேற வேண்டும்.... ஜெபித்து கொள்ளுங்கள்..

  • @jansi.k1786
    @jansi.k1786 Před měsícem +38

    அப்பா உமக்கு கோடான கோடி நன்றி அப்பா நேற்று 2200 ரூபாய் லோன் கட்ட உதவி செய்தீரே நன்றி அப்பா,என் கணவருக்கு வேலை கிடைக்கனும் கிருபை தாங்கப்பா 🙏🙏🙏🙏

    • @BrindaStephan
      @BrindaStephan Před měsícem +1

      Kartharai nambinor kaividapadar❤thank you jesus 🙌 🙏

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 Před měsícem

    ஆமென் ஆமென் என் தங்கை அம்பாஸ்வல்லி ஆஸ்மா நோழிகள் சுகாத்தா தாங்கா இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @elilarasy3355
    @elilarasy3355 Před měsícem

    இயேசப்பா எல்லா மக்களையும் ஆசீர்வதித்து மகிழப் பண்ணும்.பாதுகாத்து வழிநடத்தும் பிதாவே ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Před měsícem +4

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் ஆமென்

  • @kumaravelk2648
    @kumaravelk2648 Před měsícem +31

    தாவீது கேட்பது போல சுத்த இருதயம் என்னிலே உருவாக்கும் நிலை வரமான ஆவியை என்னிலே புதுப்பியும்

  • @user-or3ij6me2c
    @user-or3ij6me2c Před měsícem +8

    இயேசப்பா எனக்கு இந்த லோன் காசு வாங்கி கொடுங்க ஆண்டவரே

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před měsícem

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před měsícem

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @aishurashmi477
    @aishurashmi477 Před měsícem +9

    என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை சீக்கிரத்தில் கொடுங்கள் என் மருமகனனுக்கு அனுக்களுக்கு உயிர் கொடுங்கள் என் தேவை பூர்த்தி செய்யும் கடன் மாறனும் பரிசுத்த ஆவியானவரால் என்னை நிரப்பும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshd3308
    @rajeshd3308 Před měsícem +98

    கர்த்தர் இந்நாள் வரையும் வாகன ஓட்டும் பொழுதும் கண்ணும் கண்மணி போலவும் பாதுகாத்த கிருபைக்காக ஸ்தோத்திரம்

  • @psathya1777
    @psathya1777 Před měsícem +11

    இயேசப்பா இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕

  • @AnitharajuAnitharaju
    @AnitharajuAnitharaju Před měsícem +2

    இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே என் பிள்ளைகளை படிக்க

  • @kaliammalmurgaraj6190
    @kaliammalmurgaraj6190 Před měsícem +10

    எனக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தந்து என் கட்டுக்கள் சிந்தனை போராட்டம் பெலவீனதிலிருந்து விடுதலை தாங்கப்பா ஆமென் 🙏🙏🙏🙏

  • @JothikajeevanJothikajeevan
    @JothikajeevanJothikajeevan Před měsícem +9

    இனிக்கு வேலை முதல் நாள் போர அப்பா நீங்கதான் யா கூட இருந்து வழிநடத்தும் ஆண்டவரே 🙏🙏🙏

  • @a.alexander8518
    @a.alexander8518 Před měsícem +8

    இயேசுவே கணவன் இல்லாத எனக்கு அரசு வேலை தந்து பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தை தரும்படி ஜெபிக்கிறேன் அப்பா....ஆமென்.......😢

    • @missumissu8714
      @missumissu8714 Před měsícem

      கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před měsícem

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 Před měsícem

    இயேசு கிறிஸ்துவே எ
    எங்களை விடுவிக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @RevathiRevathi-mz6dw
    @RevathiRevathi-mz6dw Před měsícem +22

    என் அக்கா ரேவதி உன் மகளாக மாறனும் உன் ஞானம் தாரும் உன் கிருபை தாரும் இயேசுப்பா சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 😭😭😭😭😭😭😔😔😔😔😔😔🙏🙏🙏🙏🙏

  • @babym5137
    @babym5137 Před měsícem +10

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் பேரன் லியாமுக்கு பிறந்த நாள் அவனுக்கு நல்ல சுகத்தையும் பலத்தையும் கொடுத்து ஆசீர்வதிக்கப்பட்ட ஜெபிக்குமாறு வேண்டுகிறேன்❤❤

  • @user-zr7pe7er1q
    @user-zr7pe7er1q Před měsícem +3

    அய்யா என் பெயர் ஏனோக் நீங்கள் சொல்லுகிறது எல்லாம் உண்மை எனக்குள் அடிமை தனமான பாவம் என்னால் விடமுடியாமல் இருக்கிறேன் நான் ஆன்டவருக்கு உன்மையா இருக்க விரும்புகிறேன் முடியல அனுதினமும் குற்ற உணர்வோடு வாழ்ந்து கொன்டு இருக்கிறேன் என்க்காக பாரபட்டு ஜெபிக்க வேண்டுகிறேன் அய்யா உங்கள் ஜெபம் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை உன்டாகட்டு

  • @jayaammashanmugam4756
    @jayaammashanmugam4756 Před měsícem +1

    ஆமேண் அல்லேலூயா நன்றி அப்பா

  • @saraswathisaraswathi-yr6od
    @saraswathisaraswathi-yr6od Před měsícem

    அப்பா ஸ்தோத்திரம் உம்முடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் அப்பா மகனுக்கு வேலைக்கான காரியத்தை வாய்க்க பண்ணும் திருமணத்தையும் நடத்தி தாங்கப்பா ஸ்தோத்திரம் 🙏

  • @PirapuPirapu-jq8pt
    @PirapuPirapu-jq8pt Před měsícem +4

    இயேசப்பா இந்த மாதம் O/L results வர போகுது அப்பா. நீங்கள் இந்த results மூலம் என் தலையை உயர்த்த போறதிக்காக நன்றி அப்பா. எப்போதும் என் கூடவே இருங்க இயேசப்பா 🙏✝️

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k Před měsícem +8

    இயேசுவே படிப்புக்காக வழி திறந்து தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏🙏😭

  • @AshokAshok-tp5pn
    @AshokAshok-tp5pn Před měsícem +6

    இயேசப்பா எனக்கு பாவத்தில் இருந்து நிரந்தரமான விடுதலை தாங்கப்பா.என் குடும்பத்தில் உம்முடைய சமாதானம் இருக்கட்டும்.இயேசப்பா 3 ஆண்டுகள் கழித்து குழந்தை பாக்கியம் தந்து இருக்கீங்கப்பா அந்த குழந்தை ஆரோக்கியமாக நல்ல முறையில் பிறக்க நீங்க உதவி செய்யுங்கப்பா...

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 Před měsícem +1

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே சகலத்தையும் ஏதுவாக இருக்கிறது என்பதை நான் அறிவேன் என் தேவனுக்கு முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஆமென்

  • @asanjay4466
    @asanjay4466 Před měsícem

    இயேசுவே என் பாவத்தை மண்ணியும் ஆண்டவரை ஆமென் ஆமென் ஆமென்

  • @jayaselvam9145
    @jayaselvam9145 Před měsícem +11

    என் மூத்த மகன் வாழ்க்கையை மேம்படுத்தும் ஐயா பிரிந்து வாழ்கின்றனர் அப்பா உம் சித்தத்தின்படி வழி நடத்தும் ஐயா ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @komathis4235
    @komathis4235 Před měsícem +3

    இயேசப்பா இழந்து போன என் வேலையை எனக்கு திரும்ப தாங்கப்பா ஸ்தோத்திரம் கர்த்தாவே

  • @delhidivya2881
    @delhidivya2881 Před měsícem +9

    இயேசப்பாவின் இனிதான நாமத்தினால் என் அம்மாவின் கையில் ஏற்பட்டுள்ள வலி,வீக்கம் சரியாக வேண்டும் ஆமென் ஆமென்

  • @josephinejosephine1542
    @josephinejosephine1542 Před měsícem

    பரிசுத்த ஆவியானவர்என்வேண்டுதலைகேட்பிராக.ஆமென்.

  • @gloudiyalyziagloudiyalyzia6998

    பரிசுத்த அவியினல் என்னை நடத்தும் என் மேல் உற்றும்🙏🙏🙏

  • @Nirosha-r4b
    @Nirosha-r4b Před měsícem +206

    அப்பா தேவனே ஸ்தோத்திரம் என் தம்பி ஜெயிலுக்கு போக கூடாது பிடி பட கூடாது அவன் நீதிமன்றத்துக்கு சென்று சரணடைய வேண்டும் சீக்கிரம் போகனும் நீங்களே துணை எனக்கு நிம்மதி தாங்க என் கணவர் குடிய விடனும் என் பிள்ளைகள் நல்லா படிக்கனும் நீங்களே துணை எனக்கு உதவி தேவை என் அம்மா எனக்கு உதவி செய்யனும் என் தங்கை மனம் மாறனும் எல்லாரோடையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் சீக்கிரம் நன்மை செய்யும் என் கணவர் மனம் மாறனும் எல்லாரோடையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என் பிள்ளை முதலாம் இடத்தை பெறனும் காலுக்கு நல்ல பலனை கொடுங்க என் தகப்பனே என் கடன் லோன் சீக்கிரம் முடியனும் நான் சொந்த வீடு கட்டனும் நீங்களே துணை ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் தேவா நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @சுமித்ரா
      @சுமித்ரா Před měsícem +12

      Nirosha பொருத்தனை பண்ணி ஜெபிங்க.

    • @user-pk8mp5wj4s
      @user-pk8mp5wj4s Před měsícem

      Karthar ungalukaga yaavayum seithu mudipaar

    • @Kaji-z6m
      @Kaji-z6m Před měsícem +4

      🙏🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před měsícem +4

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @reeganchiyan5762
      @reeganchiyan5762 Před měsícem +1

      Amen 🙌🙏

  • @geetharanga0190
    @geetharanga0190 Před měsícem +5

    ஆண்டவரே எனக்கு மன நிம்மதி தாரும் அப்பா..என் பெற்றோருக்கும் என் பிள்ளைகளுக்கும் எனக்கும் உடல் ஆரோக்கியத்தை கொடுங்கள் தகப்பனே..நான் வேலை செய்யும் இடத்தில் எனக்கு அனைத்து விடயங்களையும் கற்று என்னை யாரும் கேளி செய்மதபடிக்கு பார்த்துக்கொள்ளும் ஆண்டவரே...உமக்கு நன்றி அப்பா ...

  • @jenijeison5318
    @jenijeison5318 Před měsícem

    என் சரீரத்தில் இருக்கும் பலவீனங்கள் எல்லாவற்றையும் மாற்றி நல்ல சுகத்தை தாங்கப்பா

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Před měsícem +3

    ❤🎉 Jesus Christ loves you Amen Amma Appa Nandri Chellappa Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life Amen Amma Appa Amen My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen I Thank you only daddy dad Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen 🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊 Nandri Yesuappa Nandri Chellappa super Amen ❤

  • @kaviyarasuk7742
    @kaviyarasuk7742 Před měsícem

    ❤கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா ❤

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 Před měsícem +1

    Amen Amen Hallelujah Amen Appa Soththiram

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před měsícem

    இயேசப்பா என் தோல் பிரச்சனை சரி செய்யும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @user-lx7dp7ux9t
    @user-lx7dp7ux9t Před měsícem

    இயேசுவே பரிசுத்த ஆவியினால் எங்களை நிரப்புவதற்காய் ஸ்தோத்திரம் ஆமேன்

  • @susila8139
    @susila8139 Před měsícem +1

    Yesappa, yella belaveenam neekki sugam thaanga

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to Před měsícem

    இயோசப்பா என் வாயில் கேட்ட வரத்தை வராதபடி காத்துக் கொள்ள கிருபை செய்யும் இயோசப்பா

  • @ramaniramani8067
    @ramaniramani8067 Před měsícem

    இயேசு என் மேல் இருக்கும் சந்தேகத்தின் ஆவி போகனும்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před měsícem

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @gideonbeulalydiaJESUS
    @gideonbeulalydiaJESUS Před měsícem

    அன்பின் ஆண்டவரே குழந்தை பாக்கியத்தை எங்கள் வாழக்கையில் தாரும் தந்தையே 🙏✝️🛐😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam4010 Před měsícem +2

    Amen amen nandri appa 🙏🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před měsícem

    இயேசப்பா தம்பி மூச்சு விட உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @SenthamilSelvi-ic3jq
    @SenthamilSelvi-ic3jq Před měsícem

    இயேசு அப்பா என் மூலம் சரி ஆகனும் அப்பா எனக்கு வலிக்குது அப்பா சீக்கிரமாக குணமாகனும் அப்பா ஆமென் அப்பா ✝️✝️✝️🙏

  • @PulinDavid
    @PulinDavid Před měsícem

    ஆவியானவர் கோடி கோடியாக நன்றி நன்றி ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Před měsícem

    இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @mothisekar9641
    @mothisekar9641 Před měsícem

    இயேசுவே உம்முடைய பரிசுத்த ஆவி என்னுள் தங்கி இருக்க வேண்டுகிறேன் ஆமென்🙏🙏🙏🙏

  • @sekarSuganthi-jd5hr
    @sekarSuganthi-jd5hr Před měsícem

    ஆமேன் ஆமேன் அப்பா உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் என்னை நிறைத்து நடத்தும் கெஞ்சி மன்றாடி ஜெபிக்கிறேன் என் நல்ல பிதாவே 🙏🙏🙏

  • @joyjebakkani3177
    @joyjebakkani3177 Před měsícem +1

    Yesappa melwin nu nalla sarira sugam kudanga appa pls appa nenga Apputham saikkuga appa amen halluya 🙏🙏🙏🙏

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 Před měsícem

    கட்டுண்டவர்களை விடுதலையாக்கும், தேவனுக்கு கோடா, கோடி ஸ்தோத்திரம்....🙏🙏🙏