ஜோதிடம் கற்க சிறந்த புத்தகம் | Best Book to Learn Astrology

Sdílet
Vložit
  • čas přidán 19. 10. 2020
  • ஜோதிடம் கற்க சிறந்த புத்தகம் பற்றி பாப்போம். அடிப்படை மற்றும் மூலநூல்கள் பற்றியும் இப்பதிவில் காண்போம்.
    #ஜோதிடம் #astrology #மூலநூல்
    www.tamildigitallibrary.in/ - தமிழ் இணையக் கல்விக்கழகம். - Tamil Virtual Academy online நூலகம்.

Komentáře • 49

  • @balasubramaniamramachandra9096

    First time I heard a sensible definition about astrology and the science of practice in astrology. We have to start with humility before successfully give a prediction. This awareness is highly in the modern scenario where mushroom of astrologers are making huge noise in media and youtube. All the best

  • @rajasekarana6680
    @rajasekarana6680 Před 2 lety

    மிக்க நன்றி அய்யா

  • @venkatramani5621
    @venkatramani5621 Před 3 lety

    Correct guidelines

  • @coimbatoredk
    @coimbatoredk Před 3 lety +1

    Thanks

  • @umakanthangopal9040
    @umakanthangopal9040 Před 3 lety

    அருமை அண்ணா

  • @tamilsalvana3637
    @tamilsalvana3637 Před rokem

    🙏

  • @DineshDinesh-lw4di
    @DineshDinesh-lw4di Před 3 lety

    Put a video about foreign country yoga.

  • @annaiganeshan
    @annaiganeshan Před 2 lety

    அருமை வாழ்த்துக்கள் சிவாய நம

  • @RMMM777
    @RMMM777 Před rokem +2

    தங்களது மதிப்பிற்குரிய ஆலோசனைக்கு எமது மனமுவந்த நன்றி ங்க 🙏

  • @sankaravel2230
    @sankaravel2230 Před rokem

    Vaalka valamudan

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před rokem

      நன்றி 🙏 வாழ்க வளமுடன்

  • @yrsk7
    @yrsk7 Před 8 měsíci

    TQSM 👍💐🙏

  • @DineshDinesh-lw4di
    @DineshDinesh-lw4di Před 3 lety

    How r u bro nice to see ur vid

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Před rokem

    Super super super.

  • @sundararajanramasamy2644

    Sir
    You are a magnanimous personality. You must be a gifted person to teach and share your wisdom in the subject. May God bless you with good health and wealth a very long life. Thank You.

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před rokem

      Thank you so much for your kind words sir 🙏

    • @uruppadi4606
      @uruppadi4606 Před rokem +1

      ​@@SigiSriVarshan Do you have guru in lagnam? Just curious

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před rokem +2

      @@uruppadi4606 No but current Dasa is Guru Dasa 🙂

  • @ifsrkr
    @ifsrkr Před 3 lety

    Sri,
    Good information. Much needed.

  • @user-mm3yk8rj7w
    @user-mm3yk8rj7w Před rokem +1

    Blade

  • @gowtham6428
    @gowtham6428 Před 2 lety

    பிருகத் ஜாதகம் எந்த ஆசிரியரின் புத்தகம் சிறந்ததாக இருக்கும் சார் ஜாதக அலங்காரம் குமாரசுவாமியம் புத்தகத்திற்கு சொல்லவும்

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před 2 lety

      1.என்னிடம் பிருகத் ஜாதகம் தமிழ் புத்தகம் இல்லை, சிதம்பரம் ஐயர் ஆங்கிலத்தில் 1885 இல் மொழிபெயர்ப்பு செய்த புத்தகத்தை தான் படித்துள்ளேன்.
      2. 'ஜாதக அலங்காரம்' - Se. Devasenathipathi
      3. குமாரசுவாமியம் - இங்கு பதிவிறக்கம் செய்துகொள்ளவும் - www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM3kuhy#book1/

    • @gowtham6428
      @gowtham6428 Před 2 lety

      @@SigiSriVarshan Tq sir

  • @DineshDinesh-lw4di
    @DineshDinesh-lw4di Před 3 lety +1

    Bro link koduga bro

  • @alagarsamygurusamy9274

    லிப்கோ பதிப்பகம் குடும்ப ஜோதிடம் புத்தகம் எங்கு கிடைக்கும்

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před 2 lety

      எல்லா புத்தக கடைகளிலும் எளிதாக கிடைக்கும் நூல் இது, கிரி ட்ரடேர்ஸ் தொடர்பு கொண்டு பாருங்கள்.

  • @thunderstorm864
    @thunderstorm864 Před rokem

    சமஸ்கிருதத்நில எழுதிய தமிழில் இல்லையா

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před rokem

      பிருஹத் பராசர சாஸ்திரம் இரண்டு பாகங்கள் - அல்லூர் வெங்கட்ராமய்யர் அவர்கள் எழுதிய புத்தகம் தமிழில் கிடைக்கின்றது ஆனால் நான் அதை படித்ததில்லை, நன்றி 🙏

  • @anbolisubramanian6473
    @anbolisubramanian6473 Před 2 lety

    ஜாதகம் மற்றும் பலன்கள் கணித்து தருகிறீர்களா?

  • @Anbu2051
    @Anbu2051 Před 3 lety +1

    எங்க கற்றுக்கொள்ள முடியும்?

  • @gowtham6428
    @gowtham6428 Před 2 lety

    குடும்ப ஜோதிடம் புத்தகம் எங்கு கிடைக்கும் சார்

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před 2 lety +1

      லிப்கோ பதிப்பகம்

    • @bhuvanaswami7302
      @bhuvanaswami7302 Před 2 lety

      @@SigiSriVarshan மொபைல் நம்பர் கிடைக்குமா ஐயா

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před 2 lety +1

      @@bhuvanaswami7302 whatsapp - 7358355780

  • @A.B.C.58
    @A.B.C.58 Před 3 lety

    vanakkam sir. I bought both tamil books gragangal pesugindrana and lifco kudumba jothidam. the lifco book s print quality is very bad. they have to retype the entire book and reprint. in most of the pages the letters are injured. the blank horoscope sheets are missing. in some pages they have retyped and inserted the lines or words like tinkering work. they sell and receive money rs.150.00 but truly no quality. it is not worth paying for the poor quality old printing. they adjust with old and no thinking to retype. one day they will do. there are 242 pages. I regret very much. if they start typing at least 10 pages per day they will finish it within one month. I have vision problem. or I will do it free of cost. ok sir. thank you.

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před 3 lety

      I am sorry to hear about your experience with - lifco kudumba jothidam. Try reaching out to them to see if they can replace it.

  • @manimaranu5215
    @manimaranu5215 Před 4 měsíci

    தற்காலத்துக்கு ஒத்துவராத "புலிப்பாணியின்" பாடல்களைப்பற்றி அதிகம் பேசத் தேவையில்லை!

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  Před 4 měsíci

      புலிப்பாணியின் அனைத்து பாடல்களையும் நீங்கள் பரிசோதித்து பார்த்துவிட்டீர்கள் போல