கொத்துக் கொத்தாய் வளரும் வெற்றிலை... தாரணி கிருஷ்ணனின் அசத்தலான வீட்டுத்தோட்டம்! | Pasumai Vikatan

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #homegarden #chennai #gardening
    சென்னையைச் சேர்ந்த பிரபல ஊட்டச்சத்து ஆலோசகர் தாரணி கிருஷ்ணன், பரபரப்பு மிகுந்த மயிலாப்பூர் சி.ஐ.டி காலனியிலுள்ள தன் வீட்டில் எளிமையான தோட்டம் அமைத்திருக்கிறார். முக்கனிகளான மா, பலா, வாழையுடன் மூலிகைகள் பலவும் நிறைந்த தோட்டத்தின் ஒரு பகுதியில் பாத்திரங்களைத் துலக்குவதற்கான இடத்தை அமைத்து, கழிவுநீரை மறுசுழற்சி செய்து முறையாகப் பயன்படுத்துகிறார். இவரின் தோட்ட அனுபவங்கள் குறித்த காணொளியை இந்த வீடியோவில் காணலாம்.
    Credits:
    Producer : Anandaraj | Camera : Bharathwaj | Edit : V.Sridhar |
    Executive Producer : M.Punniyamoorthy
    ===================================
    vikatanmobile.....
    vikatanmobile.....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikat. .
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikata. .
    Nanayam Vikatan: / nanayamvika. .
    Aval Vikatan: / avalvikatan. .
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: www.youtube.co....
    News Sense: / sudasuda
    Vikatan News: www.youtube.co....
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Komentáře • 65

  • @karthid4872
    @karthid4872 Před rokem +38

    இந்த அம்மாவை எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் ஏனோ தெறில இவங்களை பார்த்தாலே தனி மரியாதை இந்த அம்மா நல்லா இருக்கணும்😊

  • @Mariamah-vd5un
    @Mariamah-vd5un Před rokem +4

    அம்மா உங்களைப் போன்ற பலரும் இந்த பூமியில் வாழ்ந்து எல்லாரையும் வாழ வைக்கிறார்கள்.நன்றி . வளமுடன் வாழ்க.

  • @subbulakshmimuruganandham2210

    அருமை அருமை அருமை மா

  • @savitharamesh6028
    @savitharamesh6028 Před rokem +12

    Very happy to see you mam. I have seen you in TV channel long back. Your information is very useful.

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran Před rokem +3

    The Real வீட்டுத்தோட்டம். 💪

    • @rajalakshmim9711
      @rajalakshmim9711 Před rokem

      இயற்கை முறையில் தயாரிக்கும சோப்பு & சீயக்காய பயன்படுத்தினால் Septic action நன்றாக இருக்கும். Chemical தவிர்க்கணும்

  • @geethaks3388
    @geethaks3388 Před rokem +2

    அருமை அம்மா!

  • @muthurajan505
    @muthurajan505 Před rokem +2

    பாட்டிமா நீ இருக்கிறது சென்னையில் இருந்தாலும் கண்டிப்பாக உங்கள் சின்ன வயசு அதாவது எங்கள மாதிரி உங்களுடைய பூர்வீகம் கிராமமாக தான் இருக்கணும் அவங்க தான் இவ்வளவு அழகா தோட்டத்து அமைக்க முடியும் அதை பராமரிக்க முடியும்💪🏼👏👏👏😘👍👌

  • @srinivasanranganathan3468

    Trees and plants give you a peaceful time in this modern chaotic noisy city life!!! You can get healthy food items from trees. If you have more space, you can have more trees and plants. Very good effort.👍👍👍👍.

  • @bama1830
    @bama1830 Před rokem +5

    Nice garden 🪴 mam . Pala Maram is super:👍🏽

  • @subaselvam5690
    @subaselvam5690 Před rokem +4

    Thank you so much mam good explanation 🎉

  • @isaig892
    @isaig892 Před rokem +2

    Very very nice important msg mam God bless you 🙏 😊 🤲

  • @evergreen8634
    @evergreen8634 Před rokem +3

    Thank you so much mam.

  • @suryasekar1252
    @suryasekar1252 Před rokem +1

    Amma spr 💏💏

  • @kaleeswariganeshan6677
    @kaleeswariganeshan6677 Před rokem +5

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @arbgardening
    @arbgardening Před rokem +6

    Great ideas ma'am thanks for sharing 🙏

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 Před rokem +6

    மிக அருமை மற்றும் பிரமாதம் மேலும் மிக்க நன்றி 🙏

  • @rajeswaribalakrishnan5119

    Useful information mam. Beautiful garden

  • @priyabala3172
    @priyabala3172 Před rokem +1

    Super Mam.Nice

  • @dhanyaasreesamaiyal3023

    நன்றி அம்மா

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 Před rokem +1

    👌வாழ்க வளமுடன் மா

  • @satyavanipulijala1889
    @satyavanipulijala1889 Před rokem +1

    Super 👍

  • @sivasrivarsan8929
    @sivasrivarsan8929 Před rokem

    Really TRUE Amma.

  • @kalanarayanan6630
    @kalanarayanan6630 Před rokem

    Very good interesting program.
    Thank you. 🙏

  • @ikbbasha3070
    @ikbbasha3070 Před rokem +1

    Super mam

  • @Anbaruvi
    @Anbaruvi Před rokem +1

    Amazing Mam🙏

  • @Srees_Village_Feast
    @Srees_Village_Feast Před rokem +1

    Inspiring

  • @nagoorammalseenivasahan6960

    Valga valamudan 🙏

  • @Ms_worldoffashion
    @Ms_worldoffashion Před rokem +1

    Very nice 👏👏👏👏

  • @narenka5618
    @narenka5618 Před rokem +1

    Great

  • @meerast9044
    @meerast9044 Před rokem

    Lovely keep growing stronger

  • @rajinirajini6827
    @rajinirajini6827 Před rokem +1

    Hi. Ok

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 Před rokem +1

    Pathiram(vessels) wash panna water, washing machine water plants vidaathinga

  • @veerapappa8155
    @veerapappa8155 Před rokem +1

    👌👌👌👌👌

  • @malathisubramaniam1138

    Very nice video ma. Thanks for your information.

  • @gurucharan741
    @gurucharan741 Před rokem +2

    Amma neenga nalla irukanum ma

  • @PriyaVenkat-up1df
    @PriyaVenkat-up1df Před rokem

    மிகவும் நன்று மேம் குரங்கு தொல்லையே தாங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்

  • @saisarancooking2653
    @saisarancooking2653 Před rokem +1

    Super amma

  • @susandare3031
    @susandare3031 Před rokem +1

    For betel tree what manure do u give pls?

  • @ka.g.tution.spokenenglish3902

    Nice. :-(🌹

  • @harishs5978
    @harishs5978 Před rokem

    வெற்றிலையில் மூன்று ரகங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. கம்மாறு வெற்றிலையில் காரத்தன்மை அதிகம். இதை'பான்' வெற்றிலையாகப் பயன்படுத்தலாம். கொடிக்கால் வெற்றிலை ரகம் அனைவரும் சாப்பிட ஏற்றது. இந்த கொடிக்கால் வெற்றிலை கொடியின் பதியன் திருச்சி மாவட்டத்தில் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் சொல்லவும்.

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 Před rokem

    வெட்டுக்காயம் பூண்டுன்னு ஒரு மூலிகை இருக்கு.
    வெட்டுக்காயங்களுக்கு அதிசயமான ஒரு மருந்து.
    அந்தச் செடி வைங்க மேடம்.

  • @vaishnavivijayaraghavan1767

    Mam, your such a inimai to hear mam

  • @rajeswaris6183
    @rajeswaris6183 Před rokem

    🙏🙏

  • @shanthic3296
    @shanthic3296 Před rokem

    👌👍.

  • @gayathrimadhan68
    @gayathrimadhan68 Před rokem +1

    🌹🌹🌹🌹🌹🌹

  • @jayalakshmiraja4886
    @jayalakshmiraja4886 Před rokem +2

    சமையல் தண்ணீர் பாத்ரூம் தண்ணீர் வடிகட்டி மரம் செடிகள் எப்படி பாத்தி செய்வது

  • @logesbalu2192
    @logesbalu2192 Před rokem

    அம்மா தென்னை மரம் 5வருடம் ஆச்சு.நாட்டு மரம்.சிலோன் கன்னு.எப்ப காய் வரும்.அதுக்கு என்ன பண்ணலாம் . 🙏

  • @Wakeup_to_Reality24
    @Wakeup_to_Reality24 Před rokem +1

    Mam, really happy to see your house...👏👏

  • @ramasara848
    @ramasara848 Před rokem

    Madm unggala eppadi contact pandrathu?

  • @parampadmaganesan1251
    @parampadmaganesan1251 Před rokem +1

    WCC college la partha nabagam. self boosting

  • @sarapbathurunnisa9209
    @sarapbathurunnisa9209 Před rokem +1

    நீங்கள்விளக்கம்சொன்னவிதம்மிகேஅருமை

  • @hfgjfhiydffgtuyhf4714

    Amma unga visiri.neraiya tips enaku uthavipanni iruku.intha sevai thodara valthugal.pizhai iruntha sorryma.

  • @sayeesudarshananandakumar9310

    🙏🙏🙏🙏elder's

  • @krishnaveniprakash7128
    @krishnaveniprakash7128 Před rokem +2

    அருமை அம்மா

  • @supriyagm4861
    @supriyagm4861 Před rokem +2

    Super mam

  • @kesavanthulasibai9596
    @kesavanthulasibai9596 Před rokem +1

    Super mam

    • @babuperumal8461
      @babuperumal8461 Před rokem

      Great efforts mam... வாழ்க வளமுடன்!