Pudhumai Pithan (1998) | Tamil Full Movie | Parthiban | Devayani

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Jeeva is framed and sent to a mental asylum and his family murdered when he earns the enmity of a corrupt politician. He escapes the asylum and exacts revenge on the politician who destroyed his life.
    Directed by S. K. Jeeva
    Written by R. N. R. Manohar (dialogues)
    Screenplay by S. K. Jeeva
    Story by Mohandass
    Produced by Henry
    Starring Parthiban
    Cinematography Siva Manohar
    Edited by Peter Bhabiyaa
    Music by Deva
    Production company Pangaj Productions
    SUBSCRIBE & Stay Tuned
    / @funmovies654

Komentáře • 67

  • @Bobbyprabhakar
    @Bobbyprabhakar Před 6 měsíci +115

    யார் எல்லாம் இந்த திரைப்படத்தை 2024 பார்த்தீர்கள்?

  • @Unicorn-rj6go
    @Unicorn-rj6go Před 7 měsíci +28

    ரோஜா உண்மையிலே மிக சிறந்த நடிகை...
    உச்ச கட்ட நடிகையாக இருக்கும்போது இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்...

  • @dharmarasu8021
    @dharmarasu8021 Před 4 měsíci +10

    எத்தனையோ விழிப்புணர்வு திரைப்படம் பார்த்து மக்கள் மாறவில்லையே.....😔

  • @user-dv2wx6ip2p
    @user-dv2wx6ip2p Před 6 měsíci +10

    விளிம்பு நிலை மக்களின் விழிப்புணர்ச்சியை வெளிப்படுத்த தூண்டும் விதமாக அமைந்த இந்த திரைப்படம் அருமை... இதனை தெளிவாய் படைத்த
    இயக்குநர் ஜீவா அவர்களுக்கும் திறமையுடன் நடித்து கொடுத்த பார்த்திபன் மற்றும் உடன் பணியாற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் மிகுந்த வாழ்த்துகள்...❤❤❤❤❤

  • @johnsonr-eg7xg
    @johnsonr-eg7xg Před 4 měsíci +5

    இன்றைய அரசியல் சூழ்நிலையில் பார்க்கவேண்டிய யதார்த்தமான படம்..‌‌... ஜனநாயகம் காக்கப்பட விழிப்புணர்வுக்கான படம்.... நன்றி பார்த்திபன் அவர்களே.... உங்கள் சமூக சிந்தனைக்கு... நன்றி...

  • @KARTHIKUMARKumar-gv3li
    @KARTHIKUMARKumar-gv3li Před měsícem +5

    Pathukkuttu irukken

  • @muthurubika298
    @muthurubika298 Před 2 měsíci +5

    11/6/2024 l am watching this movie 🍿 🍿🍿🍿🍿🍿🍿🍿

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy Před 8 měsíci +28

    இங்கு புதுமை பித்தன்கள் ஏராளம் ஆனால் அந்த புதுமை பித்தன்களை ஏற்படுத்துகிற மணப்பான்மையில் மக்கள் இல்லை ஊழலிலும் லஞ்சத்திலும் நனைந்து ஊறி நூலாகிவிட்டார்கள் எத்தனை புதுமை பித்தன்கள் வந்தாலும் மக்களை திருத்தவே முடியாது நன்றி

  • @hattamajeed3081
    @hattamajeed3081 Před 7 měsíci +25

    2024 ൽ കാണുന്നവരുണ്ടോ

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 Před 8 měsíci +11

    அருமையான படம்

  • @VinayakaMoorthy-bp2iv
    @VinayakaMoorthy-bp2iv Před 28 dny

    Super movie

  • @ArulSnehaM
    @ArulSnehaM Před 8 měsíci +8

    Super movie ❤

  • @balachandran1423
    @balachandran1423 Před 6 měsíci +1

    Super film,நல்ல படம் நல்லா இருக்கு

  • @mahimani9584
    @mahimani9584 Před 8 měsíci +6

    Super movie ❤🥰👏👌👌👌

  • @LaxmiRaja-ml8sf
    @LaxmiRaja-ml8sf Před 3 měsíci +2

    Na pathuruken❤❤❤😂😂

  • @VijayShankarMG
    @VijayShankarMG Před 9 dny

    இந்தப் படம் (Henry productions) வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. உண்மையிலேயே சிறந்த படம். இதே வரிசையில் வந்த இயக்குனர் சேரனின், தேசிய கீதம் கூட வணிக ரீதியாக வெற்றி பெற தவறியது. முதல்வன், இதற்கு பிறகு ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது. (அப்போதைய ஆளும் கட்சியை அதிருப்திக்கு உள்ளாக்கியது இந்த 3 படங்களும்). Henry Productions சிறந்த படங்களை அக்கால கட்டங்களில் தயாரித்தது.

  • @mahapara1722
    @mahapara1722 Před měsícem

    அருமையான படம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balanitharshansaimith3898
    @balanitharshansaimith3898 Před 7 měsíci +4

    Very nice super

  • @geethashalu2964
    @geethashalu2964 Před 5 měsíci

    sema film intha padatha paathale nattupatru adhigamagudhu.

  • @bass369baskara7
    @bass369baskara7 Před 6 měsíci +1

    Supermovies❤

  • @sivapriya3193
    @sivapriya3193 Před měsícem +1

    Nice

  • @Sathiyaraj-vu4jm
    @Sathiyaraj-vu4jm Před 23 dny

    Romba super R,P,sir🎉🎉🎉🎉

  • @user-nt2vw3ju5w
    @user-nt2vw3ju5w Před 5 měsíci +3

    Rojaaaaa ❤

  • @ansar222bathi8
    @ansar222bathi8 Před 4 měsíci

    Semma Padam

  • @SiyamaSiyama-c2s
    @SiyamaSiyama-c2s Před měsícem

    நல்ல படம்

  • @user-dt6fc2dd4k
    @user-dt6fc2dd4k Před měsícem

    அரசியலில் கோள்ளையடிக்கும்
    அனைத்து அரசியல்
    வாதிகளுக்கு இது ஒரு
    பாடமாக இருக்கட்டும்

  • @jasminejenibha3316
    @jasminejenibha3316 Před 8 měsíci +3

    When i started watching 600views within 2 hrs nearly 2k views

  • @SmilingAirplane-yf9es
    @SmilingAirplane-yf9es Před měsícem

    Movie 👍👍👍👍👍👍

  • @davidtitus4842
    @davidtitus4842 Před 16 dny

    100/99🌹

  • @suganyas7613
    @suganyas7613 Před 6 měsíci

    Susansuganya supper padam

  • @user-qj5mb9kg3j
    @user-qj5mb9kg3j Před 12 dny

    Paaththukkutttu இருக்கேன்

  • @user-lx2kh7vw1i
    @user-lx2kh7vw1i Před 3 měsíci

    Supare👍👍👍

  • @saisrinaga4698
    @saisrinaga4698 Před 5 měsíci

    நான் பார்க்கிறேன்

  • @user-tr9uz1dc2s
    @user-tr9uz1dc2s Před 4 měsíci +1

    ♥️Annamalai sir ......👍

    • @vkgroups3352
      @vkgroups3352 Před 4 měsíci

      சந்தர்ப்பவாதி அரசியல் வாதி சுடல எவ்வுளவு மேல்😅😅😅

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 Před 5 měsíci +1

    Intha vadivalu thotti comedy actors ya ellam aven veeduku munnala nirka solli tu 10 minute ku oruha vanthu parthu parthu tu povanam last varai standing la nirkuravangalku than vaipu kudupanam comedy ku pakka palama irukuravangalku 2000 evanuku 15laks nambikai thurohi

  • @jasminejenibha3316
    @jasminejenibha3316 Před 8 měsíci +4

    Bharath equal to annan seeman . Hope next cm will be seeman anna❤

    • @GnanasekarT-rt2bd
      @GnanasekarT-rt2bd Před 7 měsíci

      Sweet dreams continue but vaaipilla raja

    • @pradeepking431
      @pradeepking431 Před 6 měsíci

      ​@@GnanasekarT-rt2bdthiruttu train lavanthavan cm aagum podhu Annan aaga kudatha

    • @GayathrisSolutions-vq7hr
      @GayathrisSolutions-vq7hr Před 5 měsíci +1

      Seeman will make vibration, but he won't be anything........ his vibration is to save himself only

  • @suganyas7613
    @suganyas7613 Před 6 měsíci

    Supper❤

  • @user-wl3te6md6u
    @user-wl3te6md6u Před 3 měsíci +1

    இந்தபடம்என்அக்கமகன்பிறந்தபோதுபார்த்தேன்🎉

  • @vasanthisubramaniam6131
    @vasanthisubramaniam6131 Před 2 měsíci

    9/6/2024 first time

  • @user-xr3rc1zn9r
    @user-xr3rc1zn9r Před 4 měsíci

    நான்❤

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 Před 5 měsíci

    Intha vadivalu thotti ku vaiku kudutha director ku kudukanum intha vadivalu thottiku vaipu kudukura director ellam avana vidavum nantri katta thotti naigal

  • @user-vo6jw7et4d
    @user-vo6jw7et4d Před 8 měsíci +8

    19:00 😂😂😂👌

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 Před 5 měsíci

    This parthipan character pannanumna kamarajer ku mattum than aagum

  • @user-tr9uz1dc2s
    @user-tr9uz1dc2s Před 4 měsíci

    Ippadi nadaguma ......😂

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 Před 5 měsíci +1

    Vadivalu thotti neeyae oru nai vara actor ya ellam nai ku sollura

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 Před 5 měsíci

    Vadivalu thotti eppadi pathavi aasi pana aasai ku vandi thanae DMK kootani vaithu vijayakant sir ku nambihai thurogam pannuna chinna gounder movie la umbrella peditha napagam unda

  • @Sujishna-f9g
    @Sujishna-f9g Před 7 měsíci

    പ്രിയ രാമൻ 👍🏻ഇല്ലായിരുന്നു എങ്കിൽ ഭരത് എന്ന മന്ത്രി ഉണ്ടാകുമായിരുന്നില്ല 🎉❤👍🏻

  • @priyangakutty1757
    @priyangakutty1757 Před měsícem

    Indian movie😅😅😅

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 Před 5 měsíci

    Thotti paya vadivalu goundamani sir comedy ya copy pannurathuku vakkam elliya