Freedom @ Midnight | Tamil Short Film | RJ Shaan | Anupama Parameswaran | Hakkim Shah | Eng Subs

Sdílet
Vložit
  • čas přidán 18. 02. 2022
  • On a rainy evening, Chandra decides to reveal an intimate matter to her husband Das. It would change their worlds forever shattering whatever they had known about each other. Would they have the strength to continue their lives as usual after realizing that truth?
    Watch the Tamil short film 'Freedom @ Midnight' (with English Subtitles) written and directed by RJ Shaan. Starring Anupama Parameswaran and Hakkim Shah, Cinematographed by Abdul Rahim, Edited by Joel Kavi, Background Score by Lijin Bambino, Produced by Thenappan P L.
    Written and Directed by - RJ Shaan
    Produced by Thenappan P L
    Production Design - T Rajalakshmi
    Co-Producer - T Saraswathi
    Tamilization & Dialogues - M Rajan
    Artists: Anupama Parameswaran ( Chandra ), Hakkim Shah ( Das )
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    #FreedomatMidnight #Shortfilm #AnupamaParameswaran #HakkimShah #Tamilshortfilm
    About the Channel:
    This is the official CZcams channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.
    Click Here To Watch More Videos:-
    Sundari Kannaal | HD Video Song 5.1 REMASTERED | Valentine's Day Special | Magic of Illayaraja - • Video
    Michael Madana Kama Rajan | Full Movie HD | Kamal Haasan in Four Roles | Urvashi | Kushboo | Rubini - • Video
    Deiva Kuzhanthaigal | Full Movie | Jaishankar | Padmini | Muthuraman | VC Guhanathan | SP Muthuraman - • Video
    Rakkamma Kaiya Thattu | HD Video Song 5.1 REMASTERED | Rajinikanth | SPB | Maniratnam | Illayaraja - • Rakkamma Kaiya Thattu ...
    Minsara Kanna | Full Movie in HD | Vijay | Kusboo | Rambha | Manivannan | Deva | KS Ravikumar - • Minsara Kanna | Full M...
    Thai Pongalum Vanthathu | HD Video Song TRUE 5.1 AUDIO| Kamal Haasan | KS Chitra| Vaali | Illayaraja - • Video
  • Krátké a kreslené filmy

Komentáře • 1,7K

  • @sathiyasukumar4102
    @sathiyasukumar4102 Před 2 lety +1081

    பெண்மையின் உணர்வினை எதார்த்தமாகக் காட்டிய படக்குழுவினற்கு பாராட்டுகள்

    • @dhanjiverma6684
      @dhanjiverma6684 Před rokem +4

      O

    • @ramkumaru81
      @ramkumaru81 Před rokem

      F..k story

    • @kalaiselvi2787
      @kalaiselvi2787 Před rokem +1

      Always speak about the feminity, this shows how you have taken up this content and you are showing who you are. Anyhow people like you are helpful for statistics

    • @dhanushdhanush8013
      @dhanushdhanush8013 Před 6 měsíci

      😂😂kevalama irukku intha ...sort flim

    • @25977777
      @25977777 Před 24 dny

      ​@@dhanushdhanush8013.... Manasele kutham eruntha movie kasakum 😂😂😂🆒
      🇲🇾🙋‍♂🇲🇾

  • @HariHaran-wm3os
    @HariHaran-wm3os Před 2 lety +1218

    சில videos லா ஏண்டா முடியுதுனு இருக்கும்... அந்த feel இதுல இருக்கும் Awesome acting anupama❤️❤️❤️

    • @puttu1093
      @puttu1093 Před 2 lety +11

      ஆனால் புரியவில்லை அப்படியென்றால் இது flashback அப்படி என்றால் பெண் மனதில் பட்டதை கேட்கக்கூடாதா எப்பொழுது கேப்பாள்

    • @Vg-xz3bc
      @Vg-xz3bc Před 2 lety +6

      @@puttu1093 ketalum ponnukala than thappa soluvanka avanka ena panunalum nama ketalum ans avanka solanumnu nenaicha than soluvanka

    • @rubashanthini2902
      @rubashanthini2902 Před 2 lety +15

      ஆமாம்.இந்த ரணங்கள் மட்டும் காலம் சென்றாலும் மறையாத வடுக்கள்.

    • @priyap9371
      @priyap9371 Před 2 lety

      @@puttu1093nbbbcmbcncncvnvcbcnbzmncvzvmcbmvmcbncncmczxzmbzcmzbzncbzczvmmbbmvzmvzxzmbzbcmbxncmmzczcvcbccmMBzbzbcmzmcbcbzbcmmbznvbczbzmbmcnzvnncznncznzmzzvbzvxzczzbcmbnbbzvMNCbvznvnvzmzmnzczcbvzbzvm

    • @HasanYaser
      @HasanYaser Před 2 lety +2

      True! Felt the same!

  • @ponmanideeps73
    @ponmanideeps73 Před 2 lety +187

    ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் அவளின் சுதந்திரமும் அழகாக வெளிக்காட்டி உள்ளீர்கள்.

  • @maniseema3460
    @maniseema3460 Před 2 lety +37

    உண்மையிலேயே இவை அனைத்தும் ஒவ்வொரு மனைவிமார்களுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விகள்... அருமையான குறும்படம்...

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Před 2 lety +446

    மிக அருமையாக இருந்தது அந்த பெண்ணின் நடிப்பு. அர்த்தங்கள் நிறைந்த வசனங்கள். பாலச்சந்தர் மணிரத்னம் படங்கள் போல் பின்னணி இசை மற்றும் கதை வசனம்

  • @srinivasanpradhap4474
    @srinivasanpradhap4474 Před 2 lety +440

    அவளின் பார்வை..... ஒவ்வொன்றும் அதீத ஏக்கங்கள் நிறைந்த பார்வை....
    மிக சிறந்த படைப்பு....
    இந்த குறும்படத்தை ஒன்றிணைந்து உருவாக்கி, காட்சிப்படுத்திய படகுழுக்கு வாழ்த்துக்கள் ...

  • @nirmalasathyanathan6436
    @nirmalasathyanathan6436 Před 2 lety +1038

    அவள் எதிர்ப்பார்ப்பில் இருவரும் ஒரு குடையில்.. படத்தின் முடிவில் நிஜத்தில் இருவரும் இரு குடையில்.. ஏமாற்றத்தின் உச்சம் அந்த இறுதி சிரிப்பு.. 👌👌👌

    • @mohamedafroge7033
      @mohamedafroge7033 Před rokem +18

      I didn't understand the meaning of her laugh finally. Ok now I understood by your comment .

    • @mehrinbenz
      @mehrinbenz Před rokem +25

      ஏமாற்றங்களின் முடிவில் கிடைத்த வலிகளை மறைக்க அவளால் மட்டுமே முடிகிறது

    • @nishokmuhilan8414
      @nishokmuhilan8414 Před rokem +1

      No no

    • @nishokmuhilan8414
      @nishokmuhilan8414 Před rokem +2

      Avan onnu sonnan gavanucheengala

    • @nishokmuhilan8414
      @nishokmuhilan8414 Před rokem +16

      Plumber ku nee call pannu yeduppanu athuku than andha siripu

  • @lakshmishmi1120
    @lakshmishmi1120 Před rokem +144

    பெண்களின் உணர்வை புரிந்து கொண்ட படக்குழுவினர்களுக்கு நன்றி👌👌👌👌👌👌

  • @merlinkannan6738
    @merlinkannan6738 Před rokem +41

    அருமையான குறும்படம். நேரம் போனதே தெரியவில்லை. இப்போதைக்கு எல்லோரும் பார்க்க வேண்டிய படம். hats off to RJ shaa and team

  • @meenu5500
    @meenu5500 Před 2 lety +275

    This is a true incident that is still going on. My congratulation and thanks to you for making it a short film and showing it to everyone and giving them confidence...👍💪

  • @mohansequeira3236
    @mohansequeira3236 Před rokem +89

    just randomly clicked on tamil short films and got this marvellous movie..what a matured acting by both...hats off...love from Mangalore..

  • @vijayaraju2459
    @vijayaraju2459 Před 11 měsíci +38

    கேட்க முடியாத கேள்விகளோடு கடந்து விட்டாள் கனவிலேயே கிடைக்காத பதிலில் தொடங்கியது வாழ்க்கை நிதர்சனம் இதுதான்

  • @sathyaraj9039
    @sathyaraj9039 Před 2 lety +909

    இன்றைய குடும்ப சூழலில் ஒவ்வொரு பெண்ணின் மனநிலையையும் நிதர்சனமாக பிரதிபலித்திருந்தது..அருமை♥

    • @rajeshkumarannamalai1757
      @rajeshkumarannamalai1757 Před 2 lety +16

      aangalukkum idhe mana nilai dhan irukkum nanba adha paathi yaarume pesa maatanga

    • @thenmozhidurai2172
      @thenmozhidurai2172 Před 2 lety +3

      Super story nijamave ithu natakkathan seyyuthu

    • @anvarali180
      @anvarali180 Před 2 lety

      czcams.com/video/qKYYAm1FbI4/video.html

    • @gm.4170
      @gm.4170 Před 2 lety +9

      @@thenmozhidurai2172 நடக்கலாம், ஆனால் ஒருவக்கொருவர் தெரியாமல் , இந்த படத்தில் இந்த பெண் ஆணுக்கு உரைக்கும் படி சொன்னது மிக அருமை , அழுத்தமான வார்த்தைகள் . 👍👏👏👏

    • @aaruthria9296
      @aaruthria9296 Před 2 lety +1

      ஒ்வொரு பெண்ணுக்கும் இல்லை எங்கயாவது தான் நடகுது ஆண்கள் எல்லாரும் அபடி போகளை

  • @mohammedfainas5180
    @mohammedfainas5180 Před 2 lety +100

    பல உண்மைகளை சில நிமிடங்களில் சொல்லிச் செல்லும் வார்த்தைகள் 'நடிப்பு அனைத்தும் மிக மிக அருமை. From🇱🇰

  • @RajaAnanthan-zn7en
    @RajaAnanthan-zn7en Před 3 měsíci +11

    அரை மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் நம்மை மறந்து கதையுடன் செல்லும் அற்புத படைப்பை தந்தமைக்கு படக்குழுவிற்கு நன்றி

  • @Sugisarmii
    @Sugisarmii Před rokem +55

    வார்த்தைகள் இல்லை...அனுபமாவின் மெளனப்புன்னகை ஒன்றே பல பெண் மனதினுள் புதைந்த உணர்வின் வெளிப்பாடு...வாழ்த்துகள் இயக்குநருக்கும் வாழ்ந்த நண்பர்களுக்கும்...😍

  • @sudharshanavardhan1894
    @sudharshanavardhan1894 Před 2 lety +326

    அனுபமாவின் நடிப்பு மிக அருமை...இரண்டு பேரை மட்டுமே கேமராவில் காண்பித்து மொத்த கதையையும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள், வெள்ளித்திரையில் படம் பார்ப்பது போலவே உணர்ந்தேன், குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்...நன்றி.👌👍👏🤝🤝

  • @mubeenahussain570
    @mubeenahussain570 Před 2 lety +489

    Freedom is not something that's given .. it's already what we have.
    Life becomes terrible when loyalty is lost.

    • @user-dr4pp4je7y
      @user-dr4pp4je7y Před 2 lety

      Means

    • @xy6838
      @xy6838 Před rokem +1

      Terrific lines. 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @shasdisuhesh6373
    @shasdisuhesh6373 Před rokem +21

    உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும், கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியும் இன்றைய சமூகத்தின் பெரும்பாலான ஆண்களின் நடுமண்டையில் ஆணியடிப்பதைப் போன்று இறங்கியிருக்குமென நம்புவோம்.
    தனக்கு விசுவாசம் எதிர்பார்ப்பவர்கள் தான் விசுவாசம் பேணுகிறோமா என ஒரு விநாடி தனக்குத் தானே வினா எழுப்பிக்கொள்ளலாம்.
    ஆரம்பம் மற்றும் இறுதியில் குடைகளை வைத்து யதார்த்தத்தை விபரப்படுத்திய படக்குழுவினருக்கு Hatsoff

  • @qryu651
    @qryu651 Před 2 lety +8

    உண்மையான மனதில் இருக்கும் கோபத்தின் பேசும் வார்த்தைகள் இது எல்லோரும் ஆத்திரத்தில் பேசுபவை, திறமையான குறுகிய படம். இப்படியான படங்கள் வெளிநாட்டில் இருக்கும் அனைத்து மொழிகளின் திரைப்படம் உண்மையான முறையில் பேசுகிறார்கள். நல்ல பதிவு தமிழ் திரைப்பட வளர்ச்சி வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்கள் எல்லோரும் திறமையாக தங்கள் சேவையை செயல்படுத்தினார்கள்.

  • @shivam3671
    @shivam3671 Před 2 lety +163

    கனமான வசனங்கள்
    சிறப்பு 💐💐💐💐 படக்குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @varalaxmibangaru9802
    @varalaxmibangaru9802 Před 2 lety +29

    Chandra , pesiya oru oru vaarthaum, ella pengalin manathilum, ulla kekka mudiyatha kelvigal, savukadi. ...👏

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 Před rokem +44

    Amazing script! Expressed beautifully in both languages. ♥️♥️

  • @sankarsan5989
    @sankarsan5989 Před 2 lety +173

    நிசப்தமான உண்மை...A wonderful film and congratulations to all the team members....❣️

  • @tamilvarmantv4943
    @tamilvarmantv4943 Před 2 lety +75

    வாழ்வில் மறைக்கபடும் உணர்வுகள் , அந்தரங்க தேடல்களை இப்படம் வெளிப்படையாக பேசுகிறது பெண்ணின் சுதந்திரம் நியாயமானதே இருப்பினும் அவர்களில் பலர் தியாகிகள் பெருந்தன்மையானவர்கள். இது மாதிரி பல சமூக வாழ்வியல் உணர்வுகளை என் படைப்புகளும் பேசும். நன்றி..

  • @ramjeevijayaraghavan8164
    @ramjeevijayaraghavan8164 Před 2 lety +239

    A must watch movie for men. Beautiful. It tells the males exact deafness when women screaming what they really want. The last smile tells that he still didn't understand that what she tried to tell. He talks about plumber. இந்த ஆம்பளைங்க இருக்காங்களே யானை சொன்னா பூனைன்னு காதுல விழும். A very brave attempt, story, sharp dialogues, beautiful casting and the movie itself an evening or something just 30m. conversation or so. Hats off to all all team. Anupama acted very well. Its undenyable. A truth of all times.

    • @rajeshkumarannamalai1757
      @rajeshkumarannamalai1757 Před 2 lety +5

      ella aambalaiga nu generalize pandradhu thappu ellarum ippadi mental maari behave panna maatanga oru silar dhan

    • @jayarani7846
      @jayarani7846 Před 2 lety +4

      Ennoda life la eruntha mathiriya erukku.athuyum kadanthu pochi.

    • @poonguzhalisubramanian1157
      @poonguzhalisubramanian1157 Před 2 lety +7

      Dreamla ketkura Madhuri kelvi ketta vitutu oodiduvan... This is what happened in my life....
      He had everything with her....Ambalaiya poruthavarai thappu panradhu thappu illa adhu ellarukum therincha mattum thappu....

    • @vaishuu
      @vaishuu Před 2 lety +2

      @@poonguzhalisubramanian1157 u have ur life now and enjoy it and live for urself. I wish all the best and peace to you 🤗

    • @gm.4170
      @gm.4170 Před rokem

      @@poonguzhalisubramanian1157 unga name roomba nalla iruku 👍👏👏.

  • @shakthishakthi660
    @shakthishakthi660 Před 2 lety +65

    ஏன் சீக்கிரமா முடிஞ்சிச்சு???ஓட விடாமல் நான் முழுமைமையாக பார்த்த முதல் காணொளி❤❤எப்படியெல்லாம் கூறமுடியுமோ எல்லோரும் கூறிவிட்டார்கள்....👌

  • @Noormohideen
    @Noormohideen Před rokem +5

    what a marvelous short film which freezed me for 28.39 minutes. I feel It must get an award. Anupamas every seconds counts.

  • @ravichandrannarayanaswamy6978

    முடியும் வரை வேறெந்த நினைவும் இல்லை.screenply, visuals, acting, அந்த வீடு, மழை, பார்வைகள்,
    Every thing speaks loudly. இப்படி ஒரு shortfilm பார்த்து நாளாகிறது.
    நிறைய background work நடந்திருக்கிறது. Anupama dominates and excels.sole ( soul)
    Ride also.congratulations for the
    Whole team and expecting more in
    Coming days.well done.!!!

  • @Jack-1984
    @Jack-1984 Před 2 lety +35

    மிகச் சிறந்த படைப்பாக அமைந்தது...
    ஒவ்வொரு வார்த்தையும் சிறப்பாக பயன்படுத்தி உள்ளீர்...
    கம்யுனிச கருத்துக்கள் வீட்டிற்க்குள் இப்படி தான் பிரதிபலிக்கும்....

  • @Akshayshakthi
    @Akshayshakthi Před 2 lety +103

    At the end.... No words 💔
    So even in story...there is no possibilities to express a girl's heart....
    Extraordinary......
    Definitely each girl ( lady) will think of her.. while watchingthis.....
    Wishes...👍💫

    • @pjsviews7755
      @pjsviews7755 Před 2 lety +4

      Plz explain the ending - why did she simile in the end ?

    • @user-qx6xh4vv1b
      @user-qx6xh4vv1b Před 2 lety +2

      Absolutely

    • @Akshayshakthi
      @Akshayshakthi Před 2 lety +4

      @@pjsviews7755 bcs... the director finishes... those ,what she behaves and talk to her hubby ,are just in her thoughts ( just imagines so..)

    • @pjsviews7755
      @pjsviews7755 Před 2 lety +2

      @@Akshayshakthi
      Thanks for your reply.. but I’m a little slow in understanding
      she imagined that she fought with her hubby ?
      Or she imagined that she spoke nicely with her hubby ?
      What exactly did the director finish ?

    • @Akshayshakthi
      @Akshayshakthi Před 2 lety +2

      arguing with her hubby is.🙂

  • @vishnukannanmaruthasalam7175
    @vishnukannanmaruthasalam7175 Před 8 měsíci +13

    What a brilliant movie, which portrays the very emotions (especially disappointments) of women in married life. Just love the screenplay, performance and the concept ♥️ Kudos to the director and crew!!

  • @kamalraj7498
    @kamalraj7498 Před 2 lety +77

    எதையும் ரொம்ப நாள் மறைக்க முடியாது... Dedicated to all men

  • @radhaakilesh2558
    @radhaakilesh2558 Před 2 lety +15

    Best shortfilm in this cini world..what a film ya...சத்தமா அழனும் போல இருக்கு!!!!

  • @lotuscooking1970
    @lotuscooking1970 Před 11 měsíci +7

    ஆஹா ஓஹோ என்று புகழும் ஆண்களே. உங்க மனைவி உங்களை இப்படி கேட்டால் உங்கள் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று சற்று கூறுங்களேன்.
    சினிமா என்றாலும் கூட கற்பனையில் தான் இப்படி பேச முடியும் பெண்களால் என்பது தான் நிதர்சனம்.❤

  • @elaavfelaa2033
    @elaavfelaa2033 Před rokem +10

    இந்த காலத்தில் எல்லோரும் பார்க்க வேண்டிய படம் இது ❤️
    வாழ்த்துக்கள் இந்த குழுவிற்கு ✍️🤗

  • @prabanjam5690
    @prabanjam5690 Před 2 lety +73

    இரு தரப்பு ஏக்கங்களுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் அதீத சம உரிமை உண்டு..... இல்லறத்தில் ஆளுமை எண்பது அன்பை பரிமாறுவதில் மட்டும்தான் இருக்கவேண்டுமே தவிர அடக்கி ஆளுவதில் இல்லை..... இது மிகச் சிறந்த படைப்பு வாழ்த்துக்கள்.

  • @saransaranya6485
    @saransaranya6485 Před 2 lety +5

    Enna short film.... Oru movie patha mathiri irrukku... Totally awesome.... Exactly the feeling of women..... Hats of uu guys....

  • @ganesanvs3357
    @ganesanvs3357 Před rokem +5

    வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் ..தம்பதியரின் பொறுப்புகளும் உணர்வுகளும் உதவிகளும் கணவன் மனைவி புரிந்து கொண்டாலே பெண்மையின் வலி குறையும் வழி தெரியும் .. .. தெளிவான விழிப்புணர்வு படம் ..படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @chinnayanstephen1131
    @chinnayanstephen1131 Před 2 lety +21

    பல வருடங்களுக்கு முன்பு இது மலையாளத்தில் வெளியான மிகச்சிறந்த குறும்படம்

  • @karthigaraajaa8206
    @karthigaraajaa8206 Před 2 lety +19

    Gents andha thappa pannina adhu just a virtual relationship but oru ponnu senja arippunu pesra society ku oru lesson indha short film

  • @rameshprabha1231
    @rameshprabha1231 Před 2 lety +30

    மிகச்சிறந்த படைப்பு வாழ்த்துக்கள் படக்குழுவினர் அனைவருக்கும் 💐💐

  • @ThegreatRV
    @ThegreatRV Před rokem +10

    One of the best creation I have ever watched.
    Excellent thought process and picturization.
    It takes a lot of guts and maturity to handle this topic so well.

  • @bellasworld4261
    @bellasworld4261 Před 2 lety +9

    The director must be awarded. I really happy with the ending

  • @arunprrakash
    @arunprrakash Před 2 lety +40

    அருமையான படம்.
    என்ன, கடைசில தாஸ் அவன் பொண்டாட்டி ஓட feelings அ புரிஞ்சுகிட்டு அவ கேட்ட அந்த freedom அ அவனே அன்னைக்கு night கொடுத்திருக்கலாம். எண்டிங் செமையா இருந்திருக்கும். ஏதோ கதையின் முடிவில் முற்றுப்பெறாதது போல் இருந்தது...

    • @praba413
      @praba413 Před 4 měsíci +4

      Kathai subam peralam... Aanaal ithu practical ah nadakaratha base panni irukku... So intha ending thaan apt..

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna Před 2 lety +37

    Anupama's acting n dialogues 👍🏻👍🏻

  • @sumathymanikkapoody2730
    @sumathymanikkapoody2730 Před rokem +12

    பல தம்பதியரிடையேயான உண்மையான நிலை. ஆண்கள் அவசியம் பார்க்க வேண்டிய குறும்படம்.

  • @dr.vithyasri3325
    @dr.vithyasri3325 Před 2 lety +4

    Fantastic. Chandra's character is what many females are undergoing.Was engrossed in Chandra's acting.Higly commendable to the male 's character too.

  • @eikudekuthappathy8197
    @eikudekuthappathy8197 Před 2 lety +17

    இது மாதிரியான குறும்படங்கள் பெரிய அளவில் படமாக்கப்பட்டு சமூகம் முழுவதும் விழிப்புனர்வு ஏற்படுத்த வேன்டும். அருமை வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐

  • @mridul1608
    @mridul1608 Před rokem +8

    Wow what a thrilling and mindboggling storyline! Although couldn't understand a single Tamil dialogue but English subtitles helped a lot and kudos for the original expressions by both the actors which is nowadays a rarity in movies/cinema. It's a very serious topic which required to be discussed at length between married couples; depicts that hubbies always take their wives for granted and when it happened vice-versa then they refuse to accept the situation but can't believe after seeing the climax that wife was just hallucinating! Lovely! Keep it up.....

  • @adampiries4947
    @adampiries4947 Před 5 měsíci +5

    Ending Vera marri
    இவ் கதையில்
    அவளின் உணர்வும் கானல் நீராய் போனது 💔

  • @dimplekannadasan4629
    @dimplekannadasan4629 Před rokem +37

    Excellent short film .. kudos to the entire team .. Wonderful expressive acting by Anupama .. nailed it .. And an amazing story that happens door to door .. I loved the movie and great flow of emotions which can be related to … excellent

  • @Shalus_Kitchen_and_vlogs
    @Shalus_Kitchen_and_vlogs Před 2 lety +36

    Mass concept every men and woment should watch in this time excellence hard work 👌💯

  • @kumaar1890
    @kumaar1890 Před rokem +10

    This was wonderful short film, i ever seen....Screenplay / script / music...etc everything is wonderful.......Hearty congratulations whole team......

  • @Najas_Rishma
    @Najas_Rishma Před rokem +12

    The way she brought out the truth to him ❤️‍🔥

  • @veerathalaimuraichannel
    @veerathalaimuraichannel Před 2 lety +45

    மணிரத்னம் சாரின் படத்தை பார்த்தது போல் ஒரு சந்தேஷ்சம்
    இசை படத்தொகுப்பு அற்புதம் ஒளிப்பதிவு பிரமாதம் இயக்குநரில் பார்வையும் சிந்தனையும் எங்கும் சிதறவில்லை அற்புதமாக படைத்துள்ளார் தமிழ் திரை உலகிற்கு அருமையான கூட்டணி கிடைத்துள்ளது
    வாழ்க வளமுடன்
    ப. பகவதிபாலா BSc
    திரைப்பட இயக்குநர்

  • @nandhinisakthivel7271
    @nandhinisakthivel7271 Před 2 lety +10

    Based on real stories 😔😔😔 superb acting anupama....... Congrats 👏👏👏 heart touching of womens feelings and pains........

  • @murugansm866
    @murugansm866 Před rokem +1

    its a deep pain script person who only can make this and it's so a beautiful screenplay, feeling expression and genuine dialogues, awesome!!!!

  • @mahamohan1
    @mahamohan1 Před 2 lety +26

    One of the excellent short films. Anupama, you are too excellent in looks and acting. We expect many more films like this.

  • @chellasekar9166
    @chellasekar9166 Před 2 lety +289

    very strong and realistic short story. Nicely taken. The characters acted amazingly well. I love the photography and editing. Well team work. Probably the story needs a little bit more thrilling and exciting end to impact the current society and life style Keep it up. Expecting more short films of social awareness.

  • @rebekkalrebe4819
    @rebekkalrebe4819 Před 2 lety +9

    Wt a realistic story is this....
    Nice.......This is how a lot of men live without the knowledge of his wife.....very nice....❤❤

  • @MuthuLakshmi-sz7dc
    @MuthuLakshmi-sz7dc Před rokem +5

    I never seen such a film ,,, it's really wonderful,🙏👌hats off to the story writer and full team .we should respect women ,,she is only living for us but no one consider this,,,,,

  • @WATER_FLAMING_WINGS
    @WATER_FLAMING_WINGS Před 2 lety +13

    Most of the family women face this, hats off to the team 👏

  • @sbags3747
    @sbags3747 Před 2 lety +4

    Enna madhiri oru character, pala pengalin manadhai Padam pidithu kaattiyulleergal, நன்றி. 🙏🙏

  • @franklinobed9466
    @franklinobed9466 Před 2 lety +12

    Anupama acting goosebumps wonderful screen play

  • @coolkrishnan
    @coolkrishnan Před 2 lety +11

    No words.. To all especially Director, Editor and Anupama 👏👏👏

  • @Go4Guru
    @Go4Guru Před rokem +4

    Screenplay treatment for the one line is excellent! Cinematography, dialogues , scene composition, are excellent!

  • @asikrasika5893
    @asikrasika5893 Před 2 lety +17

    Awesome movie❣️❣️❣️ idhu dream ah illama real ah irundha epdi irundrukum nu yosikiren what will be his answer..........nd the way she handled it.....was awesome 👏👏 super good movie her dialogues script nd every thing is tooo gooooodddd🙌👏👏

  • @martinafernando884
    @martinafernando884 Před 2 lety +35

    Exactly depicting the mentality of a man and a woman... thanks for this meaningful short film

  • @PureOrganicsbySuganyaKarthik
    @PureOrganicsbySuganyaKarthik Před 6 měsíci +1

    "Ellarum erunthalum yarum ellatha mari oru feeling" that's really true...All my emotions are pulled out by the character of Chandra

  • @lavanyaanand9586
    @lavanyaanand9586 Před 2 lety +13

    Outstandingggg .... excellent screenplay ,dialogues ..n yess the overall content 👏

  • @ipponanennasolrathu
    @ipponanennasolrathu Před 2 lety +8

    மிகவும் அருமையான நேர்த்தியான திரைக்கதை... ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி

  • @vaishnavi5532
    @vaishnavi5532 Před 2 lety +17

    Very meaning words and very nice acting real life super 😘😘❤️❤️❤️👏👏👏

  • @ramprabhurathnam2437
    @ramprabhurathnam2437 Před rokem +45

    Awesome and excellent execution. I was skeptical about watching a 30 min short film initially but super surprised by how well the whole thing went. Hats off to the whole team.

  • @megalabalaji958
    @megalabalaji958 Před 2 lety +4

    Anupama chanceless superrrr and end ematrama eruku . Nichayama evlo thairiyam ethuku melayum nama Ella anglelayum vazhanum. Ilana aambala puthi ipdi poga vaipu eruku. Nama rmba jakrathayave vazhanum vithi. Neraiya sola thonuthu. Type pana mudila. Bestvideo. Ini ipdi oru series chanceh ila thanks a lot

  • @iliyasmoideen7937
    @iliyasmoideen7937 Před 2 lety +13

    Awesome script .. anupama nailed it .... Must watch ...

  • @nishaisha4623
    @nishaisha4623 Před rokem +5

    Excellent… same situation I when trough in my life … please take this full movie.. I’m really waiting … Amazing work …

  • @vijaikannikothandaraman5254

    Truly amazing short film. Hatsoff to the entire team

  • @kasturisamanta
    @kasturisamanta Před 2 lety +60

    My God !! What acting ! What script ! Kudos to you !

  • @shivasr1864
    @shivasr1864 Před 2 lety +9

    OMG ACTING real moments ANUPAMA 👸🏻👌👌👌♥️

  • @preetiravi9720
    @preetiravi9720 Před 2 lety +33

    finest actors.... The best short film so far I watched .....and incredible message for men and woman .... Slipper shot dialogue and perfect scrip .. . My best wishes to all the team members .... Eargely waiting for ur next project

  • @rajir2368
    @rajir2368 Před rokem

    Excellent Short Film 😊😊இப்போ உலகத்துல இருக்கிற Some Married Men Fantasy ah Romba யதார்த்தமா காட்டிருக்காங்க... Hats off to d Director 👏👏

  • @baskaranthirunavukkarasu1163

    Very good short film. Anupa acting is so good.
    Congratulations to the team

  • @the_ele_fan9255
    @the_ele_fan9255 Před 2 lety +774

    What a concept man! Hatsoff to the whole team👏👏👏
    Anupama nailed it👏💥

    • @logusundar1234
      @logusundar1234 Před 2 lety +4

      Acting is really superb 👏👏👏👏👏

    • @seethaseetha6174
      @seethaseetha6174 Před rokem +1

      ​@@logusundar1234 அருமையான பதிவு அழகான முறை யில் புதுமை புகுத்தி இனிமை கூட்டி அற்புதமான படைப்பு காட்சி அமைப்பு இயற்கை நடிப்பு நல்ல தேர்வு 😮மொத்த த்தில் அருமையான விருந்து சுவை உண்டு முடித்து நிறைவு மனம் அடைந்த தே இயக்குனர் மேலும் சிறந்த படைப்புகள் எதிர்காலத்தில் தர பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க

    • @seethaseetha6174
      @seethaseetha6174 Před rokem

      😮

    • @seethaseetha6174
      @seethaseetha6174 Před rokem

      அருமையான பதிவு😮😮❤

    • @sivu9999
      @sivu9999 Před 10 měsíci

      Super 👏👏👏👏👏👏

  • @manjupj8920
    @manjupj8920 Před 2 lety +4

    Every women has to see this short film, Very true and beautiful said 👍

  • @9l07giridharanm8
    @9l07giridharanm8 Před rokem +1

    நிதரர் சானமான உன்மையை உறக்ககூறிய உங்களின் திறமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க நீவிர் அனைவரும்

  • @vaishnavikannan384
    @vaishnavikannan384 Před 2 lety +29

    Really aasam... Intha time la oru ponnum yevalo bold ah irukanum yepdi periya matter ah aakkama ah silent & bold ah handle pannanum therinjukitten.. Wife ku ninga honest & love oda iruntha.. They do anything 4 u.. Unga families pathukurathuku girls ku rmba periya visaiyam kedaiyathu.. But ningale oru understanding illama ah honest illama ah irukum pothu. Avanga ungalaiyum unganala ah porakka kudiya kolanthaiyum unga family nalla ah pathukanum yentha avasiyam kedaiyathu..

  • @revathikannapiran2878
    @revathikannapiran2878 Před 2 lety +72

    மனசுல உள்ள பாரம் குறைந்த உணர்வு.🙌🙌🙌🙌

  • @thineskumar3769
    @thineskumar3769 Před 2 lety +1

    தெளிவா இருக்கு 🔥🔥ஆண் பெண் இரண்டு பேரும் புரிஞ்சிக்க கூடிய ஒரு விஷயம் 🔥🔥🔥சூப்பர்

  • @pmlmedia5286
    @pmlmedia5286 Před 2 lety +26

    அருமை அருமை அருமை நிறைய அர்த்தம் கொண்டது வாழ்த்துக்கள்

  • @smksmkk2459
    @smksmkk2459 Před 2 lety +31

    This is real inner voice from a every married women

  • @kannarao6394
    @kannarao6394 Před 2 lety +4

    மிகவும் அருமையான நடிப்பு வெறும் இரண்டு பேரை வைத்து அருமையாக எடுக்கப்பட்டுள்ளது

  • @chutzpahtalks
    @chutzpahtalks Před 2 lety +5

    Chocolate saapdum pothu kadaisila. Top notch acting. Anupama. Though I already watch it in Malayalam, Tamil dubbing was nice.

  • @meenu5500
    @meenu5500 Před 2 lety +7

    Super fantastic ✨ 99% ithetha world la nadanthuttu iruku 💯

  • @RajaTamilan137
    @RajaTamilan137 Před 2 lety +51

    இந்த காலத்திற்கு மிக பொருத்தமாக படம் 👌

  • @seethamuthukumar8013
    @seethamuthukumar8013 Před 2 lety +1

    Super 👌👌😘 veraleval 💐💐💐 intha kaaluthula neraya nadukuthu...,,,true movie

  • @mohamedraashid9822
    @mohamedraashid9822 Před rokem +6

    One of the best shot i've ever seen scripted which opens a disgusting hidden truth...Btw not every man or women are same....there are good women as well as good men who shares each and everything between them and really admire,respect and share each others feelings with the best precious thing ever in world called "Loyality"

  • @eshvalingaraj6746
    @eshvalingaraj6746 Před 2 lety +9

    Wowww what a movie Anupama acting vera level 👏👏

  • @vaghar82
    @vaghar82 Před 2 lety +62

    story plot, actors , picturation, screen play its really wonderful..all the best to the team to bring more attempts like this.

  • @mohitkamra5272
    @mohitkamra5272 Před rokem +11

    I didn't understand tamil but i watched the whole film with subtitles only and dude it was an amazing short film. Cinematography is tooo good