கிளி மூக்கு வால் சேவல் எவ்வளவோ ரகம், அதிலும் தரம் முக்கியம்.

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • #kilimookuvaalseval#vijay#parrotpeak#
    • கிளி மூக்கு வால் சேவல்...
    • மூலத்திற்கு உகந்த நத்...
    • பஞ்சமுக ஆஞ்சநேயர் - (ந...
    • நம்முடைய -மூண்றாவதுகண்...
    • Video
    • Video
    • மறு பிறவி உண்மையா?
    • தலைமுடி, நரம்புதளர்ச்ச...
    • #How to clean lices in...
    • என்னை பார் யோகம் வரும்...
    • ஒரு நாள் குஞ்சு, மற்று...
    • ஓரே நேர் கோட்டில் 8 சி...
    கிளி மூக்கு கோழிகள் அல்லது விசிறிவால் சேவல் என்பவை இவை தமிழகத்துக்கே உரித்தான கோழி இனமாக கருதப்படுகிறது. என்றாலும், இது அசில் நாட்டுக் கோழியின் கலப்பினம் என்பதே கால்நடை நிபுணர்களின் கருத்து. இந்தச் சேவல்கள் கம்பீரத் தோற்றத்துடன் மூர்க்கமானவையாகக் கருதப்படுகின்றன. இவை பெரும்பாலும் சேவல் சண்டைக்காகவும், அழகுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. கோவை, பொள்ளாச்சி, நாமக்கல், திண்டுக்கல், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் இந்த வகை சேவல்கள் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.
    இந்தக் கோழி இனங்களில் கிளியைப் போன்ற அலகினைக் கொண்டதால் கிளி மூக்கு சேவல் என்றும், இவற்றுக்கு மயிலைப் போல நீண்ட வால்கள் இருப்பதால் இதை 'விசிறிவால் சேவல்' என்றும், திண்டுக்கல் போன்ற பகுதிகளில் 'கிளிமூக்கு விசிறிவால் சேவல்' என்றும் அழைக்கின்றனர்.
    இந்த இனங்களை மற்றக் கோழிகளைக் காட்டிலும் அதிக எடை கொண்டதால், இயல்பான இனப்பெருக்கம் நிகழ்வது கடினமாக உள்ளது. எனவே இனப்பெருக்கத்தில் கைமிதியாடுதல் போன்ற வழிமுறைகளை வளர்ப்பாளர்கள் கையாளுகிறார்கள்.
    ஆரோக்கியமான கிளிமூக்குச் சேவல் ஒன்றின் உடல் எடை சுமார் 10 கிலோ. இதன் சராசரி உயரம் 2 அடி. இந்த வகைச் சேவல்களின் சராசரி வாழ்நாள் 5 முதல் 7 ஆண்டுகள். இவற்றின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வரை உள்ளன. கிளி மூக்கு கோழிகளின் குஞ்சுகள் அதிக விலைக்கு விற்பனை வாய்ப்பினைக் கொண்டுள்ளன.
    நிறத்தை அடிப்படையாகக்கொண்டு இவை கறுப்பு மயில், செங்கறுப்பு, செவலை, செங்கீரி, சாம்பல் பூதி, கொக்கு வெள்ளை, பொன்ரம் என்று பெயரிடப்படுகிறன.
    சங்ககிரி கருஞ்சதை கோழி என்பது தமிழ்நாட்டினை பூர்விகமாகக் கொண்ட கோழி வகையாகும். இந்தக் கோழியானது கருஞ்சதை நாட்டுக் கோழி என்றும், சங்ககிரி சண்டைக் கோழி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோழியானது கத்திக்கட்டு என்ற ரகத்தினைச் சேர்ந்ததாகும். அதனால் கத்திக் கால் சண்டைக்காக பயன்படுத்தப்படுகின்றன.

Komentáře • 63

  • @pmrmohamedismail7413
    @pmrmohamedismail7413 Před 3 lety +28

    ஏன் நான் தெரியாம தான் கேக்குறேன் செத்துப் போகிற கிளி மூக்கு கோழி இவ்வளவு காசா சாதாரண நாட்டுக்கோழியை விட கிளிமூக்கு கோழி நோய் எதிர்ப்பு சக்தி குறைவு வெள்ளை கழிச்சல் சளி இப்படி பிரச்சனைகள் உள்ளது வாங்குபவர்கள் சிந்தித்து வாங்கவும் காசை வீணாக்காதீர்கள் யோசித்து முடிவுபண்ணுங்கள் விலை குறைவு யாரிடம் உள்ளதோ அவர்களிடம் வாங்குங்கள் ஏழை மக்கள் வாங்க வேண்டாம்.அதிக பணம் கொடுத்து கோழி வாங்கிவிட்டு இழப்புகள் நேரிட்டால் திரும்ப கிடைக்காது இது என்னுடைய கருத்து.

  • @Shan_ReTalk
    @Shan_ReTalk Před 3 lety +4

    வாழ்த்துக்கள் நண்பா நல்ல ஒரு பதிவு எமது சேவல்கள்

  • @ramarchemban2462
    @ramarchemban2462 Před 2 lety +3

    இதுவும் கடந்து போகும், இனி யாராலும் அதிக விலைக்கு விற்க்க முடியாது, எல்லோருக்கும் விழிப்புனர்வு வந்து விட்டது.

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 Před 2 lety +2

    Supper supper supper supper

  • @user-bl1ze1nb5v
    @user-bl1ze1nb5v Před 3 lety +3

    கிளி மூக்கு குஞ்சுகள் ஒரு ஜோடி என்ன விலை

  • @kaaranfarm6536
    @kaaranfarm6536 Před 3 lety +4

    Please post more Tamilnadu breed

  • @prakashpm8359
    @prakashpm8359 Před 3 lety +2

    குஞ்சு கிடைக்குமா சகோ

  • @karthickraja2145
    @karthickraja2145 Před 3 lety +1

    I would like to have more videos

  • @raghunath.v9542
    @raghunath.v9542 Před 3 lety +1

    Killimuku kozhi eggs sales ku kedaikuma ??

  • @balajibalaji5407
    @balajibalaji5407 Před 3 lety +2

    Hii Anna

  • @fazeelkhan1100
    @fazeelkhan1100 Před 2 lety +1

    Brother i need white pair how much price

  • @milindukey6518
    @milindukey6518 Před 3 lety +2

    Delivery nagpur Maharashtra bhai...

  • @saransaran1651
    @saransaran1651 Před 2 lety +1

    அண்ணா நான் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அண்ணா கிளி மூக்கு கோழி குஞ்சு ஜோடி என்ன விலை

  • @balachandrangiridharan8886

    keep it up our Thamil line of fighting cocks, superb.

  • @bestvideointamil478
    @bestvideointamil478 Před 3 lety +1

    Chicks eruka bro

  • @tn78driver50
    @tn78driver50 Před 3 lety +1

    விற்பனைக்கு குஞ்சு கிடைக்குமா அண்ணா

  • @Seva685
    @Seva685 Před 3 lety

    Next video eppo bro udumalaipettai or where we are waiting

  • @thangamuniappan5471
    @thangamuniappan5471 Před 3 lety +1

    transport irukka

  • @ankitkumarswain6870
    @ankitkumarswain6870 Před 3 lety +1

    Have you transport to Odisha?

    • @Moderntimestn
      @Moderntimestn  Před 3 lety

      Little difficult G, language might be the problem

    • @ankitkumarswain6870
      @ankitkumarswain6870 Před 3 lety

      @@Moderntimestn brother, I'm a big fan of this type breed, one of my brother is living in Chennai, can he coordinate with you?

    • @Moderntimestn
      @Moderntimestn  Před 3 lety +1

      Let ur brother to call the number which displayed in the video

  • @farooq9607
    @farooq9607 Před 3 lety

    Enna price varum

  • @souravpatar4995
    @souravpatar4995 Před 2 lety +1

    Anna can you reply me in Hindi language

  • @sathriyanveeramani4699

    25 inch aa

  • @shiva1840
    @shiva1840 Před 3 lety +1

    Anna 1 jodi chick evlo anna price

    • @Moderntimestn
      @Moderntimestn  Před 3 lety

      Call பண்ணிகேளுங்க நம்பர் விடியோல இருக்கு

  • @shiva1840
    @shiva1840 Před 3 lety +1

    Enakku venum

    • @Moderntimestn
      @Moderntimestn  Před 3 lety

      விடியோள இருக்க நும்பர்கு call பண்ணி கேளுங்க

  • @tn78driver50
    @tn78driver50 Před 3 lety +1

    Velaikku erukka anna

  • @rajmandavi3570
    @rajmandavi3570 Před 3 lety +1

    Sir address location please reply.

  • @karthit2913
    @karthit2913 Před 3 lety +1

    Price sullu ga bro

    • @Moderntimestn
      @Moderntimestn  Před 3 lety

      காணொளியில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

  • @SenthilKumar-cv5hl
    @SenthilKumar-cv5hl Před 4 měsíci

    இத விட பெருவட்டு மதுரை பகுதியில் உள்ளது

  • @akshayaakshaya2224
    @akshayaakshaya2224 Před 3 lety +1

    How mach bro our kunji

    • @Moderntimestn
      @Moderntimestn  Před 3 lety +1

      காணொளியில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்
      Contact phone number in video

  • @Seva685
    @Seva685 Před 3 lety +1

    Neega enga famr ku vara mudiuma

  • @sarathchicku4269
    @sarathchicku4269 Před 3 lety +1

    Chikk erukka

    • @Moderntimestn
      @Moderntimestn  Před 3 lety

      காணொளியில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்

    • @umarumar6897
      @umarumar6897 Před 3 lety

      9698141943. Call bro

  • @subbaraov8367
    @subbaraov8367 Před 3 lety

    Dey waste fellow don't compare with Andhra. If your breed is good tell about your breed. Other wise Don't decrease Andhra name.

  • @subbaraov8367
    @subbaraov8367 Před 3 lety +1

    Waste quality