அதிக கண் திருஷ்டி இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்-1 major symptoms of high drishti /nazar⚠️

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2022
  • Welcome to sindinga9 channel
    I am, Girijaa Shemmozhi sharing information about puja, spirituality, health and many more.
    .
    You have been directed here by gods grace and make sure to subscribe to @sindinga9 and stay tuned for more.
    .
    Kindly checkout our website
    www.sindinga9.com
    we have a wide range of herbals , puja items and organic products.
    All our products are
    100% organic
    ISO certified
    FSSAI approved
    .
    Herbal proudcuts
    bit.ly/3jOT8oL
    Puja articles
    bit.ly/3mts4gz
    Organic clothes
    bit.ly/3nGHzRX
    Personal care
    bit.ly/2ZyPRCW
    NOTE : When we say organic we mean that all products are handpicked with care , quality tested and then packed following safety protocols. Our organic clothing has GOTS international certfication.
    So when we say ORGANIC , we mean it !
    If you have any query regarding products
    connect on whatsapp
    wa.me/message/7TBS7M3W4ZV7L1
    call : 9444121523
    Visit our Organic textile shop
    Sindinga9 - organic textiles
    no : 36 , 3rd street,
    D block , Anna nagar east
    Chennai 6000102
    Ph - 9342300310
    Thank you

Komentáře • 321

  • @umadevis9131
    @umadevis9131 Před 2 lety +3

    Arumaiyana pathivu thank you amma

  • @papethars82
    @papethars82 Před 2 lety +1

    Hi ma good afternoon . Thanks you so so much for this awaiting post ma. Surely we will follow your tips ma.

  • @preethideheswaran2066
    @preethideheswaran2066 Před 2 lety +3

    Nandri arumaiyana pathivu

  • @RameshRamesh-dl2iy
    @RameshRamesh-dl2iy Před 2 měsíci +3

    முதல்ல பக்கத்து வீட்டுக்காரன் அத நினைப்பான் இதை நினைப்பான் என்று நாம் நினைப்பதுதான் தவறு அடுத்த வீட்டுக்காரனை பார்க்காமல் நம் வேலை நாம் செய்து கொண்டால் போதும்

  • @ananjhigonasakaran7005
    @ananjhigonasakaran7005 Před 2 lety +3

    Thank you so much amma 🙏❤️😍😘💕

  • @saravanannanjan2913
    @saravanannanjan2913 Před 2 lety +2

    Useful information

  • @ramyadevia1638
    @ramyadevia1638 Před 2 lety +1

    Thank you 😊

  • @VijayaLakshmi-zw2rd
    @VijayaLakshmi-zw2rd Před 2 lety +2

    Thank you ma'am ❤️❤️🙏🙏

  • @brocooking1413
    @brocooking1413 Před 2 lety +2

    Thank you

  • @kowsalyaa4226
    @kowsalyaa4226 Před 2 lety +2

    நன்றி. அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹🌹🌿🌿🌹

  • @kesavamoorthykesavamoorthy6322

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏 🦜🦜🦚🌿🌿🌴💐

  • @malarkodimalar9447
    @malarkodimalar9447 Před 2 lety +4

    100 சதவிகிதம் உண்மை அக்கா👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @santhimynasanthimyna
    @santhimynasanthimyna Před 2 lety +4

    பயனுள்ள தகவல்கள்.நன்றி சகோதரி

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang Před 2 lety +2

    Neega sonna anaithum ennidam ullathu Amma thanks for your information

  • @siddharthsiddharth807
    @siddharthsiddharth807 Před 2 lety +1

    Thank you amma

  • @devisri6993
    @devisri6993 Před 2 lety +1

    Thank you 🙏🌷Amma🌷

  • @omsairam9116
    @omsairam9116 Před 2 lety +4

    🙏🏻 nanri Amma..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻nenga solrathu unmai....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻

  • @viganm6450
    @viganm6450 Před 2 lety +5

    மிகவும் அருமையான பதிவு அம்மா💐💐

  • @gayu_edits4694
    @gayu_edits4694 Před 2 lety +2

    Unmai than Amma Tq ma 🙏🏻

  • @mamutha4114
    @mamutha4114 Před 2 lety +1

    Thanks amma 🙏 excellent 👍 amma 😍🙏

  • @sarithauthama3298
    @sarithauthama3298 Před 2 lety

    நன்றி அம்மா 🙏

  • @HemaLatha-qf9rn
    @HemaLatha-qf9rn Před 2 lety +3

    Hi ma seem super pathiu ma and thanks so much ma 🌹🌹🌹❤️

  • @nichuniya4724
    @nichuniya4724 Před 2 lety +1

    Thanks ma🙏🙏🙏🙏🙏🙏

  • @Karuppusamy423
    @Karuppusamy423 Před 2 lety +1

    நன்றி மேடம்

  • @Mother814
    @Mother814 Před 2 lety +1

    Thankyou mam

  • @anuvenkatanu1105
    @anuvenkatanu1105 Před 2 lety +4

    💯 true mam I have experienced most of the incident what you said......👍
    Good morning mam 🌹

  • @padmaraj8482
    @padmaraj8482 Před 7 měsíci +1

    உண்மை அம்மா.. கண்திருஷ்டி இருக்கு எங்களுக்கு தெரியர்து.. எந்த வேலையும் செய்ய முடியவில்லை.. ரொம்ப நன்றி மா🙏

  • @sumathis6162
    @sumathis6162 Před 2 lety +1

    Tq mam 🙏🙏🙏

  • @SriDanisha
    @SriDanisha Před 2 lety

    Good information

  • @veenasree8544
    @veenasree8544 Před 2 lety +4

    Good morning mam I have a doubt regarding tortoise ring. Should ladies remove this ring during those 7 days and especially when they are with their husband. I am using this since 2 months I have no idea . Please clarify this doubt by a reply mam

  • @varahithayesaranam
    @varahithayesaranam Před 2 lety +1

    Romba nandri mam neenga sonadhuku....

  • @KittuSamayal
    @KittuSamayal Před 2 lety

    Correct..today only was wondering

  • @samsungacc9654
    @samsungacc9654 Před 2 lety +1

    Thankyou madam
    🙏

  • @hemavathirajendran6696

    Thank you ma

  • @bharathvajgamer123
    @bharathvajgamer123 Před 2 lety +4

    மிகவும் பயனுள்ள பதிவு 🙏🙏🙏👌👌🌹🌹🌹🌹

  • @connectwithramya
    @connectwithramya Před 2 lety +13

    முற்றிலும் உண்மை! பதிவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kiruthika.r9455
    @kiruthika.r9455 Před 2 lety +1

    Nanri ma 👌🙏🙏

  • @sarshwathivinothkumar.selv9680

    Thanks. Maa

  • @DivyaFashion72
    @DivyaFashion72 Před 2 lety

    yes ma...100% right

  • @manchuwanimohanadas959
    @manchuwanimohanadas959 Před měsícem

    Thanks. 🙏

  • @balasubha6400
    @balasubha6400 Před 6 měsíci

    நன்றி அம்மா...

  • @AS-zc9df
    @AS-zc9df Před 2 lety

    correct ah soninga Ella signsum irukku

  • @shricreation5940
    @shricreation5940 Před 2 lety

    Thanks amma

  • @vijisiva3574
    @vijisiva3574 Před 2 lety

    Good video amma❤️❤️❤️👍👍👍👍🌟🌟🌟🙏🙏🙏

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Před 4 měsíci

    நன்றி. நீங்கள் கூறியவை 100% correct.

  • @jagabershaikalavudeen8774

    அம்மா நீங்க சொன்ன விஷயம் நல்லா விஷயம் தான், கண் த்ரிஷ்டி என்பது நாம் நமக்கும் நம் குழைந்தைக்கும் நாமேலே ஏற்படுத்திகிறது தான் நாம நல்லா உணர்ந்து உள்ள கூர்ந்து பார்த்துத்தோம் என்று சொன்னால் நம்மால் மாற்றி அமைக்க முடியும் இது உண்மை சத்தியம்.

  • @giribodipatti4241
    @giribodipatti4241 Před 2 lety +1

    Super

  • @jeyasree2531
    @jeyasree2531 Před 2 lety

    U r right mam

  • @shreekha5177
    @shreekha5177 Před 2 lety +1

    Amma your program very useful and valuable information Amma ...Thank you very much

  • @purna-hu5ne
    @purna-hu5ne Před 2 lety

    Yes 💯 correct 🙏🙏

  • @sathyapriya9926
    @sathyapriya9926 Před 2 lety

    Tq Amma🙏

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz Před 7 měsíci +1

    Unmai unmai unmai unmai sister❤

  • @revathipancha3808
    @revathipancha3808 Před 2 lety +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @vijibalan5906
    @vijibalan5906 Před 2 lety +3

    So true dear madam, நீங்கள் சொல்வதுபோல்தான் எனக்கும் நடக்கிறது, thank you so much madam 🙏👍🙏

  • @revathysubramanian467
    @revathysubramanian467 Před 2 lety

    Tq ma

  • @shekjabiaj9687
    @shekjabiaj9687 Před rokem

    Nandri amma 🙏

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் அம்மா

  • @immanuelganaraj6414
    @immanuelganaraj6414 Před 2 lety

    Nice sister.

  • @pandiyammal69
    @pandiyammal69 Před 2 lety +2

    நன்றி அம்மா நற்பவி..... நற்பவி...... நற்பவி......

  • @Sedhupathy24
    @Sedhupathy24 Před 2 lety +4

    Amma 🙏
    நாளை சந்திர தரிசனம் பற்றி சொல்லுங்க
    இனி வரும் மாதங்களில் சந்திர தரிசனம் பற்றி சொல்லுங்க அம்மா

  • @sumathi2136
    @sumathi2136 Před 2 lety

    அம்மா ரொம்ப நன்றி

  • @nishac.s8119
    @nishac.s8119 Před 2 lety

    Super mam. Curreta sonneanga.

  • @malarkodibalasubramaniyan6041

    Super Amma

  • @Neathras
    @Neathras Před 2 lety +17

    என் கணவர் நன்றாக சம்பாதித்துக் கொண்டுதான் இருந்தார் அம்மா .ஒரு நான்கு நாட்களுக்கு முன்பு நான் வெளியில் செல்லும்போது ஒரு தோழி ஒருவரை பார்த்தேன் .அவர்கள் பேசிக்கொண்டே நான் காதில் அணிந்திருக்கும் காதணியையும் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க தாலி சங்கிலியையும் பார்த்துக்கொண்டே என்னிடம் பேசினார்கள் .எனக்கு மன உறுத்தலாகவே இருந்தது ஏன் இப்படி பார்க்கின்றார்கள் என்று .அன்று இரவு என் கணவர் வீடு திரும்பும் பொழுது வேலை செய்யும் இடத்தில் வேலை இல்லை என்று சொல்லிவிட்டார்கள் இனி வேறு வேலை தான் நான் தேடணும் என்று சொல்லுகின்றார் ..மிகவும் வருத்தமாக இருக்கிறது என்னிடம் வேறு சேமிப்பு என்பது இல்லை நான் காதில் கழுத்தில் அணிந்திருக்கும் நகை மட்டும் தான் என்னிடம் உள்ளது ..அந்த நகையை கூட நான் வாங்கி மூன்று மாதங்கள் தான் ஆகின்றது.நான் நகை வாங்கி போட்டதில் இருந்தே பலபேர் என்னிடம் பேசினாலும் என்ன நகையிலேயே அவர்களது கண்பார்வை இருக்கும் அதை என்னால் உணர முடிகிறது .நகை பார்த்துக்கொண்டே கேட்பார்கள் தம்பி நல்லா சம்பாதிக்கிற அப்படின்னு கேப்பாங்க .ஆனால் ஆனால் இப்போ வேலை இல்லாமல் போய்விட்டது மிகவும் வருத்தமாக இருக்குமா .இது கண் திருஷ்டியின் காரணமா தான் நடக்குது என எனக்குத் தோணுது அப்படி இருக்கும்மா .எனக்கு பதில் தாருங்கள் அம்மா

    • @RameshRamesh-fb4iu
      @RameshRamesh-fb4iu Před 2 lety +3

      Ama sister

    • @psbuvaneswari6243
      @psbuvaneswari6243 Před rokem +1

      ஆதாரம் இல்லாமல் யாரையும் சந்தேகிப்பது பாவம்.
      தீதும் நன்றும் பிறர் தர வாரா

  • @gopalakrishnans2765
    @gopalakrishnans2765 Před 2 lety +1

    அன்புடன் இனிய மாலை வணக்கம் அம்மா

  • @priya-yd7bg
    @priya-yd7bg Před 2 lety +1

    I have lot of experience, what u said ma

  • @balasurya7066
    @balasurya7066 Před 2 lety +1

    Vanakkam amma

  • @PunethaHomeCooking
    @PunethaHomeCooking Před 2 lety +1

    yes true ama

  • @lakshmikamalanathan9083

    💯true ma

  • @lakshminarasimhulups7903
    @lakshminarasimhulups7903 Před 2 lety +2

    Good Morning🌞 Namaskarams🙏 NARPAVI🙏 Important information about the major symptoms of high Dristri / Nazar Wonderful explanation Have a Blessed Day Ahead 🙏Thanks🌹🙏

  • @rajappak5793
    @rajappak5793 Před 9 měsíci

    Thanks mam, anaithum unmai

  • @dhanamlashkmi6100
    @dhanamlashkmi6100 Před 2 lety +3

    Nantri amma

  • @rams5474
    @rams5474 Před 2 lety +2

    Remember to pray for others even for your enemy. If his attitude changes you will be good. Never use abusive words for others when you talk about them. We are our own enemy. First think positive.
    A saint was there. A child was holding a lighted candle. The saint asked the child from where did the light come from. The child immediately blow the candle off. The child asked the saint, you tell me where did the light go now? So for everything there is an other angle. Be positive. Pray to god. If you our god's pictures every god have a Japa Mala. So constantly chant God's name of your choice. God will protect you.

  • @sowmyatamil3771
    @sowmyatamil3771 Před 2 lety

    Nenga solrathu ellamey unmai Amma. enakkum intha mathiri niraiya vishayam nadanthurukku.

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před 2 lety +1

    👌👍

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Před 2 lety

    Nanrikall

  • @dhanamlashkmi6100
    @dhanamlashkmi6100 Před 2 lety +2

    Amma vanagam

  • @priyavj2325
    @priyavj2325 Před 2 lety

    Mammmmmmm really true ninga sonathu elam ennaku nadukuthu

  • @mithilas7655
    @mithilas7655 Před 2 lety +1

    🙏🙏

  • @GM_Vlogs13
    @GM_Vlogs13 Před 26 dny

    Exactly mam 💯

  • @saaruyash6952
    @saaruyash6952 Před 2 lety

    Rimpa nandri amma

  • @kuppulakshmichandran2482
    @kuppulakshmichandran2482 Před 4 měsíci +1

    அம்மா நான் படைத்த உணவை காகத்துக்கு வைக்கும்போது காகம் சாப்பிட வரவில்லை இதற்கு என்ன செய்யலாம்

  • @rajaramramaswamy6173
    @rajaramramaswamy6173 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @blueocean402
    @blueocean402 Před 4 měsíci +1

    அம்மா,
    என் பையனுக்கு படிப்பில் மந்த தன்மை. என்ன செய்வது?

  • @mhemavathymachrya4066
    @mhemavathymachrya4066 Před 2 lety +1

    NANDRI AMMA💜🙏❤🙏💙🙏💚

  • @akilavijayakumar6154
    @akilavijayakumar6154 Před 2 lety +4

    அக்கா எனக்கு கையில் மருதாணி வைத்தால் எதாவது ஒரு கஷ்டம் வருகிறதே நா என்ன செய்வது தெரியலையே

  • @sarvanths9844
    @sarvanths9844 Před 2 lety

    Amma en ponnu age attend pannyirukka sadangu 1 varusam kazhinju vaikka sollitanga adhuvaraikkum veetil vilakku etralama vendama please reply pannunga

  • @VanajaMathiSabareesh
    @VanajaMathiSabareesh Před 9 dny

    இது மிகவும் பயனுள்ளது மிகவும் நிஜம்தான்.

  • @shobanaaaru4285
    @shobanaaaru4285 Před 2 lety +3

    Amma enakum en husband kum adikadi sandai varudhu ma na soldratha avar kekamattar. Nanum avarum sandai varamal vazha ethavathu parigaram sollunga amma. Kalyana panna time sari illaha nu soldranga ma its arrange marriage ma. Pls help me.

  • @vigumasri1906
    @vigumasri1906 Před 2 lety +1

    for the past six months I am facing all these symptoms and problems
    at the least i m unable to clean the god photos
    i use sambirani , ven kadugu vetti ver kasturi manjal mix and put sambirani inthe evenings 👌 information for the people tq mam

  • @meenaramuchellathambi5919

    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️amma nenga sona mahalakshmi poojaii panan ma.14 vdu varam ma..en kanavu la.nenga namma veetla pooja room la 4 pakkamum vilaku yetha poranu soninga mma 🤗 nenga maha lakshmi mma😍😍😍🤗

    • @Sindinga9
      @Sindinga9  Před 2 lety +1

      Thank you ma
      Vaalga valamudan

  • @rajishvarirajishvarirajish5748

    🙏amma yangal veettukku oru pambu adikkadi varuthu ragu thisai nadanthal appadi adikkadi parkka medium nu soltranga.unmaiya ?

  • @santhoshis6577
    @santhoshis6577 Před 2 lety +1

    Hai I am first comment how are you mam

  • @Nagaswary
    @Nagaswary Před 2 lety +1

    Amma Amma 💖🙏💖🙏💖🙏💖🙏💖 Amma 💯💯💯 Amma Amma

  • @savithriravindran8634
    @savithriravindran8634 Před 2 lety

    Ur saying is correct bcoz I am suffering Mam thanks for ur saying 💐🎁🍨🌹

  • @priya-yd7bg
    @priya-yd7bg Před 2 lety +5

    அம்மா,என் குழந்தைக்கு முதல் அன்னம் ஊட்ட ஏதேனும் ஒரு தடை வருகிறது.சமீபத்தில் என் கணவரின் அப்பத்தா சென்ற வெள்ளி காலமானார்.ஆகையால் அருகிலுள்ள விநாயகர் ஆலயத்தில் நாளை அன்னம் ஊட்ட திட்டமிட்டுள்ளோம்,இது சரியா? பதில் கூறவும் அம்மா...

  • @bharathiaravamudhan2802

    Madam mikka nanri,
    madam,aagayakarudakizhangu engu kidaikum,thangalidam vullatha?
    Thagaval therivikkavum
    Thank you

  • @daily--321-go
    @daily--321-go Před 2 lety +1

    How to get rid of dhristi pls give us remedy

  • @priya-yd7bg
    @priya-yd7bg Před 2 lety +1

    Superrrr information ma

  • @shreesaibusinesssolution3124

    Ur super 😍😍