ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது எப்படி? திரு.சே. பிரிட்டோ ராஜ் அவர்களின் ஆலோசனைகள்

Sdílet
Vložit
  • čas přidán 24. 11. 2019
  • #Brittoraaj #நீர்மேலாண்மை #தொழுஉரம் தயாரிப்பு
    ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து திரு.சே. பிரிட்டோ ராஜ் அவர்களின் ஆலோசனைகள்.
    இயற்கை விவசாயம், நீர் மேலாண்மை, பண்ணை மேம்பாடு , கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய பொருட்களை சந்தைப்படுத்தல் குறித்து உங்களின் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

Komentáře • 44

  • @loosian1
    @loosian1 Před 4 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி சார்.

  • @DEMON_INOSUKE_FF
    @DEMON_INOSUKE_FF Před 3 lety +5

    மாடி தோட்டம் பற்றிய ஒரு வீடியோ போடுங்கள் ஐயா

  • @vallavan2868
    @vallavan2868 Před 4 lety +1

    Useful information sir

  • @sulaimanmt3675
    @sulaimanmt3675 Před 3 lety

    Good idia... i.saved this vidio Thakyou sir...

  • @sukumarsukumar7870
    @sukumarsukumar7870 Před rokem

    அருமையான பதிவு அய்யா

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 Před 2 lety

    Arumaiyana expln sir

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq Před 3 lety

    Arumai Sir..

  • @jagabarali7926
    @jagabarali7926 Před 6 měsíci +1

    Iya vanakkam

  • @bramamoorthy4164
    @bramamoorthy4164 Před 3 lety

    Very nice

  • @rajperumal3747
    @rajperumal3747 Před 3 lety +4

    When we mix the azo &phospo with farmyard manure, some heat will generate causing death of the micro organism. How to prevent the heating ?

  • @sundaramoorthy3125
    @sundaramoorthy3125 Před 4 lety +4

    Sir iam daily watching your videos it's very important to me and my career for natural farming

    • @neermelanmai
      @neermelanmai  Před 4 lety

      வாழ்த்துகள் ஐயா

  • @muniyasamy1890
    @muniyasamy1890 Před 3 lety

    Valthugal iya

  • @sathyakamalesh6965
    @sathyakamalesh6965 Před 3 lety

    சிறப்பான விலக்கம் ஐயா நன்றி நன்றி.

  • @devir6286
    @devir6286 Před 4 lety +2

    Rose cheti natavu seithu one year aguthu athuku intha uram use panalama

  • @mythilisrikanth6709
    @mythilisrikanth6709 Před 3 lety

    sir, can we use for cocnut tree ? how much kg per tree?

  • @santhiganesan6208
    @santhiganesan6208 Před 2 lety

    Sir madiththottathukku evvalavu galakkalam

  • @marysulochanasanthiyagu3005

    Sir bio fertilizer how many days once we must give maadi thotam

  • @karthikkumar2141
    @karthikkumar2141 Před 2 lety

    How to get compost from cow dung ?

  • @nutrientwaterproducts4552

    Sañni paal preparation in tamil

  • @jayabalaraman104
    @jayabalaraman104 Před 3 lety

    Sir சாணம் எப்படி காயவைத்து உரமாக மாற்றுவது

  • @dharmaraj2371
    @dharmaraj2371 Před 3 lety +2

    மாடி தோட்டத்திற்கு மாட்டு சாணத்தை எவ்வளவு நாட்கள் கழித்து பயன்படுத்தலாம்

  • @hemaravikumar6709
    @hemaravikumar6709 Před 3 lety +1

    Sir jeevamirtham thelikalama

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 3 lety

    காய்கறி கழிவுகளில் மெழுகு புழு அதிகம் உள்ளது என்னசெய்யலாம் யோசனை செல்லுங்கள்

  • @radhaselvaraj7800
    @radhaselvaraj7800 Před 3 lety

    Sir shall we follow this method for terrace garden

  • @aonearomatics1715
    @aonearomatics1715 Před 11 dny

    உயிர் உரங்களுடன் வேப்பம் புண்ணாக்கு கலக்கலாமா?

  • @vishwavijaya754
    @vishwavijaya754 Před 3 lety

    Super sir...

  • @thangarajthangaraj9610
    @thangarajthangaraj9610 Před 3 lety +1

    நடவூசெயீதகண்னூகலூக்குஇந்த்உரத்தைகொடூக்கலமா

  • @ramadass9621
    @ramadass9621 Před 3 lety

    டெலகிராம் குரூப்பில் என்னை இணைக்கவும், இணைய நான் என்ன? செய்ய வேண்டும்

  • @anandarajsmith7586
    @anandarajsmith7586 Před 4 lety +1

    Sir above the process we have mixed micro nutrition fertiliser it's do are do not please reply

  • @viveka6602
    @viveka6602 Před 2 lety

    BE la agri erukka sir

  • @varnashri1644
    @varnashri1644 Před 3 lety

    Super sir..romba slowa pesuringa

    • @neermelanmai
      @neermelanmai  Před 3 lety +2

      அடுத்த முறை வேகமாக விளக்கம் தருகிறோம் ஐயா

  • @jeyaprakashkrishnan4942
    @jeyaprakashkrishnan4942 Před 4 lety +1

    நன்றாக உலர்ந்த சானத்தை மட்டும் பயண்படுத்த வேண்டுமா

    • @neermelanmai
      @neermelanmai  Před 4 lety

      ஆமாம் ஐயா,மட்கிய தொழு உரம் சிறந்தது

  • @krishnanreddy971
    @krishnanreddy971 Před 3 lety

  • @sram109
    @sram109 Před 4 lety +2

    உயிர் உரங்கள் திரவமாக எங்கு கிடைக்கும் sir....

    • @neermelanmai
      @neermelanmai  Před 4 lety +2

      மெட்டாரைசியம்
      பெவேரியா பேசியானா
      +919003394131

  • @vkpandian6212
    @vkpandian6212 Před 3 lety

    pjust .

  • @nellsaravanan7029
    @nellsaravanan7029 Před rokem

    ஊட்டமேற்றிய தொழு உரம் ஒரு வாழைக்கு 2 கிலோ போதுமானதா ஐயா.
    சிவப்பு வாழை & நேந்திரன் வாழை