Katre Poongatre Song | Priyamaana Thozhi Movie Songs | Madhavan | Sreedevi | SA Rajkumar

Sdílet
Vložit
  • čas přidán 14. 12. 2017
  • Katre Poongatre Song from Priyamaana Thozhi Movie Songs. Priyamaana Thozhi movie ft. Madhavan, Jyothika, Sreedevi Vijayakumar and Vineeth. Music by S. A. Rajkumar, directed by Vikraman and produced by M. Saravanan, M. Balasubramanian and M. S. Guhan. Priyamaana Thozhi movie also stars Manivannan, R. Sundarrajan, Nirosha, Ramesh Khanna and Subhalekha Sudhakar among others.
    Song: Katre Poongatre Song
    Singers: KS Chithra
    Click here to watch:
    Minsara Kanavu Movie Songs: bit.ly/2AYw9jM
    .Indian Tamil Movie Songs: bit.ly/2BeZGIv
    7G Rainbow Colony Songs: bit.ly/2AEoqci
    Ghilli Tamil Movie Songs: bit.ly/2AZVmws
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot.com
    www.apinternationalfilms.in/
    Online Purchase - www.apinternationalfilms.com
  • Zábava

Komentáře • 3,8K

  • @sayedaysha2668
    @sayedaysha2668 Před měsícem +110

    Who is listening this in 2024😅👇👇

  • @user-ze9id7nc1s
    @user-ze9id7nc1s Před 3 lety +1440

    வாழ்வில் ஒரு சிலருக்கு மட்டுமே அமையும் வரம் ... அதில் காதல் இல்லை , காமம் இல்லை , பொறாமை இல்லை , தன்னை விட உயர்வாகி விடுவானோ என்ற வஞ்ச எண்ணம் இல்லை என்றால் அது உண்மையான பெண் தோழியின் நட்பு மட்டுமே ...♥ எனக்கும் அந்த வரம் கிடைத்து இன்றும் உடன் உள்ளது .. என்றும் இருக்கும் , இன்றைய உலகில் girl bestie என கொச்சையாக கூறி அந்த உறவையே வேறு பாதைக்கு கொண்டு சென்று இருக்கின்றனர் 😒 ... சிறந்த பெண் தோழி அமைவது ஒரு வரம் ✨💕

  • @rafhnarafhna2612
    @rafhnarafhna2612 Před 2 lety +211

    உண்மையான நட்பிற்கு இந்த பாடல் சமர்ப்பனம்

    • @user-lh8zy8xf7p
      @user-lh8zy8xf7p Před 3 měsíci +1

      To everybody

    • @Antony_1995
      @Antony_1995 Před 2 měsíci +1

      சமர்ப்பணம்

    • @ajthajth
      @ajthajth Před 19 dny

      M to hujlhuyii uuuiijijiijyyuyydrrt 3:39 jioppíu

  • @fayasshadow8917
    @fayasshadow8917 Před 2 lety +112

    ஓவியன்
    கை வலி,
    சித்திரம் ஆகுது..!
    ஒவ்வொரு வழியிலும்,
    சாதனை உள்ளது..!
    👌👌👌

    • @Antony_1995
      @Antony_1995 Před 2 měsíci +1

      ஒவ்வொரு வலியிலும்

  • @m.k.npetsallinone4363
    @m.k.npetsallinone4363 Před 3 lety +1237

    இந்த உலகில் நட்பு ஒன்றே உயர்ந்தது.
    ஒரு ஆணும் பெண்ணும் நின்று பேசினால் கூட தவறாக நினைக்கும் இந்த உலகில் இப்பாடல் ஒரு விதிவிலக்காக அமையட்டும்

  • @a.parthasarathi5682
    @a.parthasarathi5682 Před 3 lety +2239

    நல்ல தோழி உயிருடன் பழகினால் அவள் காதலியை விட மேலானவள்...

  • @jrahaman
    @jrahaman Před 8 měsíci +46

    உண்மையான நட்பிற்கே இந்த பாடல் சமர்ப்பணம் 👌👌👌👌👌👌👌

  • @elangot7293
    @elangot7293 Před 2 lety +240

    ஆணும் பெண்ணும் பேசினாலே காதல்னு சொல்ற உலகத்துக்கு ....... ஒரு நல்ல நட்பு திரைப்படம் ...

  • @user-hf8ed1vw1u
    @user-hf8ed1vw1u Před 4 lety +924

    காலங்கள் கடந்தாலும் ஆண் பெண் நட்பிற்கு என்றென்றும் ஓர் அற்புதமான எடுத்துக்காட்டு

  • @sudalaimanikadant9190
    @sudalaimanikadant9190 Před 3 lety +1515

    இந்த பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாட்டு பிடிக்கும் என்பவர்கள் 👍 பண்ணுங்க

  • @mathumathu4241
    @mathumathu4241 Před 3 měsíci +9

    நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும் எப்போதுமே ஓடும் நதியாகலாம் பா விஐயின் அருமையான வரிகள்

  • @harisbeach9067
    @harisbeach9067 Před 2 lety +185

    എത്ര കേട്ടാലും മടുപ്പ് തോന്നാത്ത പാട്ട്
    കേരളത്തിലും ഈ പാട്ട് താരംഗമായിരുന്നു
    S A രാജ്‌കുമാർ മ്യൂസിക് സൂപ്പർ.!😍🤗💛

  • @k.seemandurai4822
    @k.seemandurai4822 Před 3 lety +1637

    2022ம் ஆண்டு இந்தப் பாடலைக் கேட்கிறவர்கள் ஒரு 👍👍👍👍 போடுங்கள்

  • @sanalprabhasan8006
    @sanalprabhasan8006 Před 4 lety +452

    ഏറ്റവും ഇഷ്ടമുള്ള തമിഴ് സിനിമ....🥰 മാധവൻ ഒരു രക്ഷേം ഇല്ല.... ജ്യോതികയും അടിപൊളി ആണ്...

    • @karthikak9723
      @karthikak9723 Před 4 lety +11

      Tamil la comment panunga😉😉😉

    • @niyadniyu6852
      @niyadniyu6852 Před 4 lety +3

      Ok sir

    • @sanalprabhasan8006
      @sanalprabhasan8006 Před 4 lety +10

      @@karthikak9723 எனக்கு பிடித்த தமிழ் படம். மாதவன் மற்றும் ஜோதிகா நன்றாக நடித்துள்ளனர்

    • @krishnanithi5414
      @krishnanithi5414 Před 4 lety +10

      സത്യം എത്ര തവണ കണ്ടാലും ആദ്യ കാണുന്ന അതെ ഫീലാണ്......😘😘😍😍

    • @arunkilda1056
      @arunkilda1056 Před 3 lety +2

      hii

  • @DINESH-yu1fw
    @DINESH-yu1fw Před rokem +29

    இப்பவும் இந்த பாடல்களை கேட்கிறவங்க. ஒரு ❤️ ( LIKE ,) பண்ணுங்க

  • @Muthukumar18405
    @Muthukumar18405 Před rokem +94

    வாழ்க்கையிலே முதன் முதலாக எனக்கு ஒரு பெண் தோழி கிடைத்திருக்கிறார்.அதிலிருந்து இந்த பாடலை நான் விரும்பி கேட்கிறேன்.

  • @arasabavan
    @arasabavan Před 3 lety +443

    நானும் என் நண்பணும் இந்த பாட்டிற்கு அடிமை👌

  • @guruprakash7508
    @guruprakash7508 Před 3 lety +1813

    2021 இல் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் லைக் பண்ணுங்க!😍

  • @mririg708
    @mririg708 Před 2 lety +88

    பேச்சில் தொடங்கப்பட்ட எங்கள் அன்பின் நட்பும் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது இன்னும் இன்னும் துளிர் விட்டுக் கொண்டே இருக்கிறது ஆல மரமாக வளர.....D.A

    • @vennilamathan5472
      @vennilamathan5472 Před 2 lety +2

      வாழ்த்துக்கள் 👍👍👍👍

    • @amasil1995
      @amasil1995 Před 2 lety +1

      @@vennilamathan5472 very

    • @azhagujothi.m1790
      @azhagujothi.m1790 Před 2 lety +1

      Nice 😌😌😍😍😻😻

    • @thirumoorthy6800
      @thirumoorthy6800 Před rokem +1

      இப்ப என்னோட நண்பன் ஏன்னோடா பேசமாட்டான்

  • @jayapriyanms646
    @jayapriyanms646 Před 2 lety +140

    என் தோழியும் காதலியை விட மேலானவள்💯🥰🤗

  • @midnightRaider07
    @midnightRaider07 Před 3 lety +45

    ചിത്ര ചേച്ചിയുടെ കില്ലിംഗ് വോയ്‌സ്

  • @mr_rising_eagle
    @mr_rising_eagle Před 4 lety +98

    இந்த பாடலை தினமும் கேட்கிறேன் ♥️♥️♥️

  • @surenimman5111
    @surenimman5111 Před 2 lety +31

    இது போன்ற நட்பு எனக்கும் இருந்தது என் தோழிக்கு வெறொருவருடன் காதல் வராத வரைக்கும் 🥺 காதல் பிரிவின் வலியை விட நாட்பின் பிரிவின் வலி 100000000 மடங்கு கொடுமையானது

  • @MahaLakshmi-ur6tv
    @MahaLakshmi-ur6tv Před 2 lety +43

    None Appreciated the Music director,S.A rajkumar He is one of the best and underrated music director in Tamil cinema,Not only this song,He did a Fantastic job in his every albums

  • @akhiltarjun1467
    @akhiltarjun1467 Před 4 lety +44

    ചിത്ര ചേച്ചി ...😍😘

  • @mohamedimran7288
    @mohamedimran7288 Před 4 lety +656

    இந்த பாடலை கேட்டதும் எனது பள்ளி பருவ தோழியை நினைத்து கன்னீர் விட்டேன்.. பார்க்ககூடிய தூரத்தில் இருந்தும் பார்க்க முடியவில்லை எங்கு இருந்தாலும் நல்லா இருக்கனும் அவங்க...

  • @jayachandran50narayanapill2

    ഇത്രയും മനോഹരമായി ഒരു മനുഷ്യന് പാടാൻ പറ്റുമോ...അത്ഭുതകരം..

    • @krishnarajvt2788
      @krishnarajvt2788 Před rokem +1

      Chithra is an amazing singer, an unparallel singer of her generation. Her voice makes her an ultimate singer of her generation. Perfect pitching and tonal quality. Does it mean that she is the only singer who sings better? Haven't you ever heard S. Janaki ji, Lata ji, Asha ji, Sujatha ji and Swarna ji and so on..............?

    • @jayachandran50narayanapill2
      @jayachandran50narayanapill2 Před rokem

      Definitely i admit it...but in this song ...sweetness is heavenly...

  • @praveena.bpraveena.b5277
    @praveena.bpraveena.b5277 Před 2 lety +22

    Best motivational song... Lyrics are super
    കാറ്റേ പൂങ്കാറ്റേ ഒരു കവിത പറയുമോ ... ആകാശത്തിൽ ചെല്ലാൻ നിന്റെ ചിറകുകൾ തരുമോ...
    തെന്നലായ് വരാം പൂക്കളായ് പൂക്കുമോ?
    വാക്കുകളായി വരാം പാട്ടായി പാടുമോ?
    നദി എന്നത് ഒരു നാളിൽ കടലെന്നതിൽ ചേരും...എപ്പോഴും ഓടുന്ന നദി ആവാം നമ്മുക്ക്...
    റോസാച്ചെടി പോലെ നിനക്കിവടെ പൂക്കാം.. പക്ഷെ കാറ്റിനോട് പോരാടുവാനുള്ള ഗുണം വേണം..
    നമ്മുടെ ഉള്ളം കൈ കൊണ്ട് സുര്യനെ മൂടാൻ സാധിക്കില്ല...
    ഒരു പറവ പറന്നെന്നു കരുതി ഗോപുരം ചരിയാൻ പാടില്ല..
    കൂട്ടുകാരാ കൂട്ടുകാരാ...
    ചിത്രകാരന്റെ കൈ വേദനയാണ് പിന്നീട് ചിത്രമായി മാറുന്നത്...
    ഓരോരോ വേദനയിലും പിന്നീടൊരു നേട്ടം നമ്മുക്കുണ്ടാകും..
    കൊടുംകാറ്റ് ഉണ്ടാകുമെന്ന് വിചാരിച്ചു കരയോരത്തിൽ നിന്ന് അണ കെട്ടിയാൽ ആ കാറ്റ് ഒഴിഞ്ഞു പോകില്ല...
    മഴ കുറയും പറഞ്ഞു ആകാശത്തിന്റെ നടുവിൽ പാളി വെച്ച് കെട്ടിയെന്നും പറഞ്ഞു മഴ നിർത്താനൊന്നും പോകുന്നില്ല..
    അഗ്നിപർവതത്തിന്റെ മുകളിൽ വെള്ളം വെച്ച് നമ്മുക്ക് ആ തീ അണയ്ക്കാൻ കഴിയില്ല...
    ഒരു മിന്നലിന്റെ ഒരംശം എടുത്ത് നൂലിൽ കെട്ടാൻ നോക്കിയാൽ സാധ്യമല്ല..
    നിന്നെ തോൽപിച്ചു ആരാണ് ജയിക്കുക... ♥️
    ശില്പിയുടെ ക്ഷമയാണ് മുത്തുപോലെ മിന്നുന്നത്...
    ഇലകളുടെ ശക്തിയാണ് കായ് കാനികളെ നിർത്തുന്നത്....
    ഇതാണ് ആ പാട്ടിന്റെ അർത്ഥം... മലയത്തിൽ തർജ്ജമ ചെയ്യുമ്പോ ചെറുതായൊക്കെ മാറും.. But overall ഇതാണ് അർത്ഥം... ജീവിതത്തിൽ തളർന്നിരിക്കുന്ന സാഹചര്യം വരുമ്പോ ഈ പാട്ടൊന്നു കേട്ടു നോക്കണം.... ♥️♥️♥️♥️♥️♥️

  • @anandg5843
    @anandg5843 Před 3 lety +76

    கே.எஸ். சித்ராவின் குரலுடன் நான் சேர்ந்து பாடும்போது, மாதவனுக்கு மறக்கமுடியாத பிறந்தநாள் வாழ்த்துக்கள் தருகிறார் (01/06) 🌹🙏, 💯🥰

    • @dragonmonkkey
      @dragonmonkkey Před rokem +1

      தங்கள் குரல் சித் ராவை போலவே இருக்குமா ஆனந்தி?

    • @rani5246
      @rani5246 Před 8 měsíci

      🔥

  • @soorajmphilip4264
    @soorajmphilip4264 Před 3 lety +193

    ചിത്ര ചേച്ചിയുടെ മനോഹരമായ
    ശബ്ദം ........ എപ്പോ കേട്ടാലും മടുക്കില്ല

    • @rajachandramesudasan110
      @rajachandramesudasan110 Před 3 lety +3

      👭👬👫👍

    • @thanavelrt_vel427
      @thanavelrt_vel427 Před 3 lety

      @@rajachandramesudasan110 pp. .o
      G
      9pzlwleyah and
      Oz of formula and Tamil movie Tamil pp ppp pppz z,nij kkk lrkkgbnnb.oooz .z.oomo,..z.oo :-[:-[:-[:-[:-O:-$:-$:-:-[:-[(+_+)(*_*)=_=:-):-):-):-$:-D:-D:-[:-[:-$:-$:-$=_==_==_=:-$:-[=_=O_o:‑X=_==_==_=:-[O_:-[:-*:-*:-*:-D:-*:0:-O:,-):-[

    • @thanavelrt_vel427
      @thanavelrt_vel427 Před 3 lety

      Jjj jjg:0:'(:'(:-D(TT):-*:-P:-|:-|:'(:-P:-|:-|:-$:-P:-P:-\:-\:-P:-P:-P:-P:-P;):-D:-\:-P:-|:-P:-|:-P:-P:-P:-|:-|:-P:-P:-|:-|:-P:-|:-P:-|(TT):,-)(TT):-D:-\:-\*\0/*:-$:-$8-):-$:-$:‑XO_o*\0/*O_o:-*:-[:'(}:‑:-P}:‑)}:‑)(**_):0(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**)(**_)(_**):-P:0:-D:-$:,-):'(

    • @mohamrajakumar4929
      @mohamrajakumar4929 Před 3 lety

      Mohan

    • @nirdoshtoppo9447
      @nirdoshtoppo9447 Před 3 lety

      @@mohamrajakumar4929 r

  • @kavithapp1490
    @kavithapp1490 Před 2 lety +90

    Chitra's voice 👌👌

    • @seenappaklm1510
      @seenappaklm1510 Před rokem +1

      Hi good morning

    • @lokeshSk-bk6ku
      @lokeshSk-bk6ku Před 11 měsíci +1

      @@seenappaklm1510 சறடடட6 டடக்ஷ

      7
      சக அவ ருக்கு9டக்ஷ

  • @nishas5837
    @nishas5837 Před 2 lety +5

    நானும் என் நண்பனும் 23 வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம்.எங்கள் திருமணத்திற்கு பின்பும் எங்கள் நா ட்பு தொடர்கிறது.இப்பொழுது என் வயது 30. இனி எத்தனை வயது ஆனாலும் எங்கள் நட்பு தொடரும்

  • @ayyanar998don8
    @ayyanar998don8 Před 3 lety +17

    நல்ல பாடல் நல்ல தோழி உன்மையாக பழகினால் அவள் காதலியை விட‌ மேலானவள் அன்பிற்க்கு அன்புதான் நிகர் நண்பேன்டா அன்புத் தோழி தாரணி💛💚🤩🤩🤩✌🏻✌🏻🤝🤝💯💯💯🤩😎😎😘

  • @Mujeebsameena
    @Mujeebsameena Před 3 lety +423

    சின்ன வயசுல எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அட சின்ன வயசுலயாம் 2021 லயும் பிடித்த பாடல் தான்.பழைய நினைவலைகள் வருகின்றன 🙂

  • @user-si3sl5lq6y
    @user-si3sl5lq6y Před 3 měsíci +3

    🎉super🎉🎉🎉🎉🎉

  • @jusjo709
    @jusjo709 Před rokem +26

    ചിത്രാമ്മ Voice 🥰❤️🙏🏽

  • @abima0508
    @abima0508 Před 3 lety +153

    Chitra Amma voice vera Level 😘...Semma song....

  • @bhavanavijayan7870
    @bhavanavijayan7870 Před 3 lety +69

    Ithuthaa true frndship😍💕💫
    Enakum intha maari oru frndship kadaikanum nu aasa padara😢🙂😇
    Sila peru bestie bestie nu sollitu unmayana frndship ku value illama panranga😒😢😑

  • @hacker_n.s8152
    @hacker_n.s8152 Před 2 lety +7

    நல்ல தோழி அமைவது இறைவன் கொடுத்த வரம் 🥰

  • @ganesanganesan6587
    @ganesanganesan6587 Před 9 měsíci +23

    இந்த பாடம் பார்த்த பிறகு எனக்கு ஒரு தோழி வேண்டும் என்று மனம் ஏங்குகிறது.

    • @user-kj6zp7cp7k
      @user-kj6zp7cp7k Před 5 měsíci

    • @gomijasmine225
      @gomijasmine225 Před 4 měsíci

      Shall we friend?

    • @maddyvlogger
      @maddyvlogger Před 4 měsíci

      ​@@gomijasmine225 can I 🎉

    • @user-de9ur2fi8i
      @user-de9ur2fi8i Před 2 měsíci

      if you want friends hip which ganesh your native god Allah wish happy life health your friends god Allah onely

    • @muthuselvimuthuselvianusha5260
      @muthuselvimuthuselvianusha5260 Před 14 dny

      நிச்சயம் அந்த தோழி உங்கள் கண்களுக்கு தென்படுவாள்.... வாழ்த்துகள்.... 👍👍👍

  • @Dhanalakshmi-lv4hk
    @Dhanalakshmi-lv4hk Před 5 lety +558

    மிகவும் அருமையான பாடல். இந்த மாதிரி நண்பன் கிடைப்பது வரம்

  • @aronarone3192
    @aronarone3192 Před 3 lety +242

    இந்த பாட்டுக்கும் எனதுவாழ்க்கைக்கும் ஏதோ ஒரு சம்மந்தம் இருக்கு இந்த பாட்ட எங்கெல்லாம் கேட்கிறேனோ அப்போதெல்லாம் கண்ணீர் வருகிறது என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை

    • @aln_qnfathifrs8191
      @aln_qnfathifrs8191 Před 2 lety +5

      Me also. Ippo than tv la pathen indha film climax mattum than parthan indha song ponichi.. cry aawiten 🤧🥺🥺

    • @laxmanbhure4681
      @laxmanbhure4681 Před 2 lety +5

      B'cos you are a good person with pure heart.

    • @muruganandamp7812
      @muruganandamp7812 Před 2 lety +6

      மனம் இலேசாகி வானில் பறப்பது போன்று இருக்கிறது.

    • @sentamilselvan2869
      @sentamilselvan2869 Před 2 lety +4

      Me also

    • @amudhas1224
      @amudhas1224 Před 2 lety

      Pppppppppqb

  • @Rahul-of6kl
    @Rahul-of6kl Před 2 lety +15

    எனக்கு ஒரு உயிர் தோழி இருக்கின்றால் அப்படி ஒரு தோழி(அ)தோழன் இருந்தால் 👍பன்னுங்க☺☺

  • @m.swalah8898
    @m.swalah8898 Před rokem +14

    Wow! Real beauty of Tamil songs.I love Tami songs.love from Kerala ❤️❤️👍

  • @rashidmk3971
    @rashidmk3971 Před 3 lety +148

    ഇത്പോലെ ഫീൽ ഉള്ള സോങ്ങും സിനിമ അതിലും super

  • @vkrishna9764
    @vkrishna9764 Před 4 lety +377

    Chitra amma voice semma

  • @laxmanbhure4681
    @laxmanbhure4681 Před 2 lety +122

    *What a touching song ! Very soulful singing, heavenly Voice. I'm a great fan of Chitra **Mam.Love** from Mumbai.( I don't understand Tamil).*

  • @abhinavsaji7115
    @abhinavsaji7115 Před rokem +14

    ഹൃദയസ്പർശിയായ ഗാനം ♥️

  • @_myworld_._8421
    @_myworld_._8421 Před 3 lety +94

    ഈ പാട്ട് കേട്ടോണ്ടിരിക്കാൻ എന്തോ ഒരു വല്ലാത്ത ഒരിഷ്ട്ടം 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @rowdyponnu-ot8lq
    @rowdyponnu-ot8lq Před 3 lety +35

    எனக்கு இந்த மாதிரி ஒரு நண்பன் கிடைக்கவேண்டும்!😀😀

  • @BarathsTalk
    @BarathsTalk Před 4 měsíci +3

    யாரெல்லாம் இவர்கள் இருவரும் படத்தில் சேர்ந்திருந்தால் நல்லருந்துருக்கும் னு நினைத்திர்கள்❤

    • @NagarajanSubramanian-qc6hf
      @NagarajanSubramanian-qc6hf Před 3 měsíci

      Chellam ungaluku peditha padal...so ennaku pidekum pa...N.B....en manam ariya idhayam....endrum nam manam ondre anbe!! Maraka mudiyathu.

  • @sreeraght7516
    @sreeraght7516 Před 2 lety +25

    KS CHITRA..... PRIDE PF OF OUR KERALA😍😍🥰😍🥰😍😍

  • @KumaranKdurai
    @KumaranKdurai Před 3 lety +379

    My favourite song....
    Chitra Amma voice very nice

  • @thenarumbuazhagu179
    @thenarumbuazhagu179 Před 2 lety +14

    மிகவும் அருமையான பாடல்❤️ தோழனே தோழனே.....

  • @joravinarosan1607
    @joravinarosan1607 Před 2 lety +11

    மிக மிக அருமையான பாடல் ❤️❤️

  • @atomtouniversewithprakash7027

    90s kids tha theriyum intha song arumai.

  • @JayaLakshmi-ro6nj
    @JayaLakshmi-ro6nj Před 5 lety +251

    Chitra Amma voice eppavum ketkanum pola thondrukiradu. Intha pattuku alagu avanga voice than.

  • @malarvizhisathesh447
    @malarvizhisathesh447 Před 5 lety +119

    I have this like frd .... am so blessed....for having frd like this....he is always caring me.

  • @JenuzzVlogs
    @JenuzzVlogs Před 8 měsíci +2

    Friendship💞💞

  • @kishancool8825
    @kishancool8825 Před 2 lety +4

    Katre pungatre oru kavidai sllvaya💟

  • @rabikafathima2522
    @rabikafathima2522 Před 4 lety +7

    இந்த மாதிரி ஒரு பாடலை இதுவரை நான் பார்த்ததே கிடையாது சூப்பர் பாடல்👍👍👍

  • @mydaughters5985
    @mydaughters5985 Před 3 lety +315

    Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
    Vinnil sellathaan un siragugal tharuvayaa
    Thendralaai varukiren pookalaai pookavaa
    Vaarthaiyaai varugiren paadalaai paadavaa
    Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
    Vinnil sellathaan un siragugal tharuvayaa
    Female : …………………………………………
    Female : Nathi enbadhu oar naal kadalenbathai serum
    Eppodhumae odum nadhiyaagalaam
    Roja chedi polae nee pookalaam ingae
    Kaatrodu poraadum gunam vendumae
    Female : Ada ullangaiyaal sooriyanai moodida mudiyaadhae
    Oru paravai modhi gopuram dhaan saaindhida koodadhae
    Thozhanae thozhanae oviyan kai vali sithiram aaguthu
    Ovvoru valiyilum saadhanai ulladhu
    Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
    Vinnil sellathaan un siragugal tharuvayaa
    Female : Puyal veesumae endru karai oramaai nindru
    Anai kattinaal adhu oivadhillai Chorus : ………………
    Mazhai thoorumae endru naduvaanilae vandhu
    Thirai kattinaal mazhai mudivadhillai
    Female : Eri malaiyin melae thanneer ootri anaithida mudiyaadhu
    Oru minnal keetrai noolil katti niruthida iyalaadhu
    Unnai yaar velvadhu sipiyin porumai dhaan muthu pol minnudhu
    Ilaigalin sakthi dhaan kanigalai thaangudhu
    Female : Kaatrae poongaatrae oru kavidhai solvayaa
    Vinnil sellathaan un siragugal tharuvayaa
    Thendralaai varukiren pookalaai pookavaa
    Vaarthaiyaai varugiren paadalaai paadavaa
    Female : …………………………………………………….

  • @akhilkjeemon4893
    @akhilkjeemon4893 Před rokem +56

    Chithra chechi voice 💞✨️

  • @k.deepan5076
    @k.deepan5076 Před 2 lety +19

    Chitra amma Vera level singing.. motivational songs are very suitable for your voice.. ovvoru pokkalume also.. love u Chitra amma

  • @Deepak-mt
    @Deepak-mt Před 3 lety +354

    இந்த பாடலை கேட்டால் மனதிற்கு கொஞ்சம் ஆறுதல் தருகிறது 🙂

  • @SakthiVel-bo1ez
    @SakthiVel-bo1ez Před 5 lety +855

    Life la intha mathiri oru frd kidacha....avunga romba lucky person👌👌👌👌👌

    • @BikashKumar-hy9km
      @BikashKumar-hy9km Před 5 lety +15

      This film is simultaneously released in Telugu but hero is Venkatesh sir and heeoins are Arthi aggrwal and Kalyani and both Tamil and Telugu this film got great success.

    • @ganapathieswari1761
      @ganapathieswari1761 Před 5 lety +6

      i have like that

    • @sathyamahesh5550
      @sathyamahesh5550 Před 5 lety +8

      Sakthi Vel hi anna ennoda frd Yuvaraj um nanum ippadithan..... So my frd is a lucky person

    • @harihari8954
      @harihari8954 Před 5 lety +2

      yoljggsaqqw2 2w111qasz
      '-'#÷××÷?0₩₩

    • @p.a.latheefmk5947
      @p.a.latheefmk5947 Před 5 lety +3

      Really

  • @user-lh8pt1mk2o
    @user-lh8pt1mk2o Před 2 lety +12

    കിടിലൻ സോങ് ❤❤

  • @sevanthinathan9519
    @sevanthinathan9519 Před 11 měsíci +5

    கண்ணில் நிழலாடும் காட்சி/பாடல் வரிகள்!

  • @Nandinigopal54
    @Nandinigopal54 Před 6 lety +287

    Blessed to have close friend in opposite gender who stand beside you all the times !! I'm Blessed to have such friend Ebenezer 😍😍

  • @madhumitha4566
    @madhumitha4566 Před 3 lety +137

    Now my eyes are blinking.... Suddenly hearing this song.... Memories goes back to spending time with my friends👭👬👫.... Missing lots my natpu....in The world the most purest and priceless relationship is frnds only..... ❤

  • @joyelfdo601
    @joyelfdo601 Před 2 lety +16

    பெண்களுடன் நட்பை பேணுவது......அவ்வளவு சுலபமான காரியமல்ல......ஆனால் அதை மரணம் வரை பேணிக்காத்தவன் உலகை வென்றவணாக முடியும்

  • @devimala1659
    @devimala1659 Před 2 lety +10

    ஆண் பெண் நட்பை தவறா நினைக்கின்ற சில ஜென்மங்களுக்கு உரைக்கும் பாடல்.

  • @mubsisworld688
    @mubsisworld688 Před 3 lety +123

    എന്തൊരു ഫീൽ ആണ് 😍😍😍😍😍

  • @bindhuajith6766
    @bindhuajith6766 Před 5 lety +168

    ഈ പാട്ട് കേട്ടവർ ഒന്ന് ചിന്തിച്ചു കൊള്ളുക സ്നേഹം എന്നതിന് പലതാണ് അർത്ഥം 💘💘💘👩‍❤️‍👨 👩‍❤️‍👨

  • @sowparnikakrishna7183
    @sowparnikakrishna7183 Před rokem +14

    Magical tamil lyrics dedicated to unique friendship between a man and woman ❣️

  • @vivekanand420
    @vivekanand420 Před 2 lety +4

    காதலையும் நட்பையும் கொன்ட அழகான படம்

  • @rabikafathima2522
    @rabikafathima2522 Před 4 lety +6

    நல்ல நட்பு சூப்பர் பாடல் இதுவரையும் இந்த பாடலை பார்த்ததே கிடையாது அவ்வளவு சூப்பரா இருக்கு

  • @PalaniPalani-wj4oy
    @PalaniPalani-wj4oy Před 4 lety +43

    This song is gateway of friendship...🌹🌹🌹🥰🥰

    • @haniyaanjum1912
      @haniyaanjum1912 Před 2 lety

      The song is gateway of friendship 🌹🌹♥️♥️♥️♥️

    • @haniyaanjum1912
      @haniyaanjum1912 Před 2 lety +1

      This song is getewag fo friendship ...🌹🌹🌹🌹

    • @irshadbegam4720
      @irshadbegam4720 Před 8 měsíci

      This song is gateway of friendsip....🌹🌹🌹🌹🌹🥰🥰

  • @bincyrajagopal9449
    @bincyrajagopal9449 Před 2 lety +4

    Adipoliiii

  • @ReactionsWithTeefoooo
    @ReactionsWithTeefoooo Před 3 měsíci +1

    magical!

  • @hemanthhemudhoni2452
    @hemanthhemudhoni2452 Před 5 lety +161

    ചിത്രാമ്മ പാടിയ പാട്ട്😍😍 എല്ലാര്ക്കും കാണും ഇത് പോലൊരു സുഹൃത്‌💪 എനിക്കും ഉണ്ട് എൻറെ ഹർഷ ചങ്കത്തി പെണ്ണ്❣️😎😎

  • @rajilatp1686
    @rajilatp1686 Před 3 lety +19

    1st time keettappoo thanne ishttaayiiii😍😍

  • @rstharsan4736
    @rstharsan4736 Před 2 lety +3

    2021.11.08 la pakkiravanka like ondu podunka

  • @manisiva6973
    @manisiva6973 Před 8 měsíci +1

    Always Vikraman and S.A. Rajkumar combo ultimate.....
    Puthu vasantham
    Poove unakkaaga
    Suriyavamsam
    Unnithail ennai koduthen
    Vanaithaipola
    Priyamana thozhi...

  • @vasupadayachee5193
    @vasupadayachee5193 Před 3 lety +443

    Friendship is something that should always be treasured.

  • @timmothygreen3474
    @timmothygreen3474 Před 3 lety +210

    பெண் : காற்றே
    பூங்காற்றே ஒரு
    கவிதை சொல்வாயா
    விண்ணில் செல்லத்தான்
    உன் சிறகுகள் தருவாயா
    தென்றலாய் வருகிறேன்
    பூக்களாய் பூக்கவா வார்த்தையாய்
    வருகிறேன் பாடலாய் பாடவா
    பெண் : காற்றே
    பூங்காற்றே ஒரு
    கவிதை சொல்வாயா
    விண்ணில் செல்லத்தான்
    உன் சிறகுகள் தருவாயா
    பெண் : ………………………
    பெண் : நதி என்பது
    ஓர் நாள் கடல் என்பதை
    சேரும் எப்போதுமே ஓடும்
    நதியாகலாம் ரோஜா செடி
    போலே நீ பூக்கலாம் இங்கே
    காற்றோடு போராடும் குணம்
    வேண்டுமே
    பெண் : அட உள்ளங்கையால்
    சூரியனை மூடிட முடியாதே
    ஒரு பறவை மோதி கோபுரம்
    தான் சாய்ந்திட கூடாதே
    தோழனே தோழனே ஓவியன்
    கை வலி சித்திரம் ஆகுது
    ஒவ்வொரு வழியிலும்
    சாதனை உள்ளது
    பெண் : காற்றே
    பூங்காற்றே ஒரு
    கவிதை சொல்வாயா
    விண்ணில் செல்லத்தான்
    உன் சிறகுகள் தருவாயா
    பெண் : புயல் வீசுமே
    என்று கரை ஓரமாய்
    நின்று அணை கட்டினால்
    அது ஓய்வதில்லை
    குழு : ………………………..
    பெண் : மழை தூறுமே
    என்று நடுவானிலே வந்து
    திரை கட்டினால் மழை
    முடிவதில்லை
    பெண் : எாி மலையின்
    மேலே தண்ணீர் ஊற்றி
    அணைத்திட முடியாது
    ஒரு மின்னல் கீற்றை
    நூலில் கட்டி நிறுத்திட
    இயலாது உன்னை யார்
    வெல்வது சிப்பியின் பொறுமை
    தான் முத்து போல் மின்னுது
    இலைகளின் சக்தி தான்
    கனிகளை தாங்குது
    பெண் : காற்றே
    பூங்காற்றே ஒரு
    கவிதை சொல்வாயா
    விண்ணில் செல்லத்தான்
    உன் சிறகுகள் தருவாயா
    தென்றலாய் வருகிறேன்
    பூக்களாய் பூக்கவா வார்த்தையாய்
    வருகிறேன் பாடலாய் பாடவா
    பெண் : ……………………

  • @nattuthurais8081
    @nattuthurais8081 Před 2 lety +4

    பாடல் வரிகள் அருமை சித்ரா அம்மாவின் குரல் மிக அருமை

  • @sathyaswaminathan6313
    @sathyaswaminathan6313 Před 2 lety +2

    எனது மனம் குளிர்விக்கும் ஒரு பாடல் loveable 💖

  • @sangeethabalakrishnan8632
    @sangeethabalakrishnan8632 Před 3 lety +133

    From my childhood, this is my first favourite song n priyamana thozhi is my all time favourite movie... Love towards this song, movie and julie remains same forever😍

  • @DivyaDivya-ct6fs
    @DivyaDivya-ct6fs Před 3 lety +15

    இந்த படால் கேக்கும் பொது என் பள்ளி ஞாபகம் வருகிறது I miss you friend ரேகா.பவித்ரா.சத்யா.நித்யா.காயத்ரி.மகேஸ்வரி .I miss you diiii 😔😔😔😔😔😔😔

  • @asmfazeer9862
    @asmfazeer9862 Před 2 lety +2

    நட்பு என்பது எப்போதும் நிலைத்திருக்கும் அதை உயிர் என்று சொல்வது மேலானது so this is my favourite song

  • @WRCollcoll
    @WRCollcoll Před 4 měsíci +1

    🎉 supper song Ethna vatti kettalum salikkatha song

  • @anandprem3665
    @anandprem3665 Před 3 lety +6

    அருமையான தோழி & பாடல் & பாடல் வரிகள் 👍

  • @gk.elumalai2297
    @gk.elumalai2297 Před 3 lety +30

    நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும்
    சூரியனை உள்ளம் கையில் முடிட முடியாது
    சிற்பியின் சிற்பம் தன் முத்து போல் மின்னுது நிஸ் பாடல் சூப்பர்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 2 lety +4

    2003 ஆம் ஆண்டு வெளியான ப்ரியமான தோழி படத்தில் இடம் பெற்ற பாடல் காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா. S.A.ராஜ்குமார் இசையமைப்பில் K.S.சித்ரா பாடிய பாடல். மாதவன், ஸ்ரீதேவி நடிப்பு அருமை. ஆண், பெண் நட்பை உணர்த்தும் பாடல். தோழன் துன்பத்தில் இருக்கும் போது தோழி ஆறுதல் சொல்லி தேற்றும் பாடல்.

  • @vijayskumarvijayakumar632
    @vijayskumarvijayakumar632 Před 4 lety +16

    entha padalai padiya chitra ammavuku romba nandri

  • @gouthamselvam5024
    @gouthamselvam5024 Před 4 lety +33

    Morratu singles 😍 always mass... watching this song 🤩

  • @shafni994
    @shafni994 Před rokem +12

    I wanna dedicate this song to my very best friend Miss Shafna ..
    She is nothing but a girl with a pure heart..
    I feel forever greatful to have her in my life as a good friend ❤️
    Shafni

  • @ManamThottaVarigal
    @ManamThottaVarigal Před rokem +1

    இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் கொண்டாட வேண்டிய திரைப்படம்

  • @mrrayzmuhammed5677
    @mrrayzmuhammed5677 Před 4 lety +125

    *എപ്പോ കണ്ടാലും പടം ഫീലിംഗ്‌സിന്റെയ് അങേ അറ്റത്തു എത്തിച്ചു കരയിപ്പിക്കും അതിനൊത്ത ബിജിഎം ഉം എല്ലാ സോങ്ങും പൊളി* 👌😍

    • @archanaarchana5246
      @archanaarchana5246 Před 3 lety +2

      Assssss. Sathaym.. ullthopanaye. Paraju. Good

    • @dj3166
      @dj3166 Před 3 lety +2

      Yup

    • @RamKumar-cv5dq
      @RamKumar-cv5dq Před 3 lety +2

      M no

    • @archanaarchana5246
      @archanaarchana5246 Před 3 lety +1

      @@RamKumar-cv5dq ..robapedekkm. My. Laove. Sog....muve. Patha. .kathAl. kathAl. Varm. Kyutt. Sogs. Unk. kathAl. Erkktha. 💯💘💘💘💘💜💜💜💜💜💜💜💜💜💯👌👍👈

    • @safwanarasheed9867
      @safwanarasheed9867 Před 3 lety +2

      Assss sathiyam njan kore thavana ee movie kanditt karanittund