என் Husband கூட எனக்கு Support பண்ணல... ஆனா இப்போ... Youtuber Mary Gilda Success story

Sdílet
Vložit
  • čas přidán 15. 01. 2024
  • #kanyakumarimarkets #youtuber #fish #successstory
    என் Husband கூட எனக்கு Support பண்ணல... ஆனா இப்போ... CZcamsr Mary Gilda Success story
    Video Credits:
    Camera : R.Ramkumar
    Editor : Rahul Gandhi
    Video Producer: Jeni Freeda
    Thumbnail Artist: Santhosh C
    Channel Manager: Anbarasi V
    To Subscribe:
    Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
    Vikatan App ▶ : vikatanmobile.page.link/aval_...
    Hello Vikatan ▶ : linktr.ee/hellovikatan
    Vikatan Website ▶: vikatanmobile.page.link/aval_...
    Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
    Do Watch Our Latest Videos:
    நீதான் CZcamsr ஆச்சே உனக்கு என்ன கோடி கோடியா வரும்ல... Ammu & Preetha's Atrocities | Ammu Times
    👉 • நீதான் CZcamsr ஆச்சே ...
    "சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional
    👉 • "சினிமாவுலதான் இதையெல்...
    Thanks For Watching..
    Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
    Instagram : / avalvikatan
    Facebook : / avalvikatan
    Twitter : avalvikatan?lang=en
    Aval Vikatan is a brand of Vikatan CZcams Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
  • Zábava

Komentáře • 803

  • @poovithathirumurugan8333
    @poovithathirumurugan8333 Před 6 měsíci +961

    உங்க குரல் தான் நீங்க இந்த அளவுக்கு டெவலப் ஆனாதுக்கு காரணம் உங்க குரலுக்கு காக தான் நாங்க வீடியோ பாக்கரோம்

    • @kanyakumarimarkets5437
      @kanyakumarimarkets5437 Před 6 měsíci +17

      Thank you🌹

    • @kousalyasabesan1649
      @kousalyasabesan1649 Před 6 měsíci +7

      Correct ur voice than..ur plus🎉 ana nan oru vegetarian... Irudum ur voice kaga and ur neat working than keep rock s

    • @ramuramasamy1634
      @ramuramasamy1634 Před 6 měsíci +12

      உண்மையில் தான் நான் குரல் பிடித்து தான் பார்த்தேன் வீடியோ

    • @user-mb4ov4ci9x
      @user-mb4ov4ci9x Před 6 měsíci +1

      ❤❤❤❤❤❤❤❤😮👌👍👏🥰

    • @MissIndia-ku9lv
      @MissIndia-ku9lv Před 6 měsíci +2

      Yes 😊 💯 present true 😄

  • @lathaslv7401
    @lathaslv7401 Před 6 měsíci +283

    புருசன் துணை மட்டும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் வாழ்த்துக்கள்

  • @minimilaani6968
    @minimilaani6968 Před 6 měsíci +368

    உங்கள் குரல்
    வட்டார வழக்கு
    மீன் சமையல் வர்ணனை
    கொஞ்சம் நக்கல் கலந்த பேச்சு
    சுத்தம்....
    உங்களிடம் நாங்கள் அனைவரும் ரசிக்கும் விஷயங்கள்...
    உயரங்களை எட்ட வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤❤

    • @kanyakumarimarkets5437
      @kanyakumarimarkets5437 Před 6 měsíci +2

      Thank you😊

    • @hindilearningeasyway8809
      @hindilearningeasyway8809 Před 3 měsíci

      Aduthavanga kuda nama nalla vandha yethupanga
      Kudave irukaravangala than thaanga mudiyadhu
      ... nenga kalakunga...
      Pesuravanga pesite anagye nippanga... nama yedhayum kandukama muneri poikitte irukanum..👏👏👏

  • @stalifestyle123
    @stalifestyle123 Před 6 měsíci +211

    கள்ளம் கபடமில்லாத
    பேச்சு ❤❤❤
    முகம் ஒரு தடங்கல் இல்லை சகோதரி

  • @nishawaran2658
    @nishawaran2658 Před 6 měsíci +246

    உங்கட குரல்தான் உங்கள் உரை நடை உங்கள் வட்டார வழக்கு செம என்னை மயக்கியது அதுதான் I love you so much ❤

  • @dhanalaksmidhanalakshmi140
    @dhanalaksmidhanalakshmi140 Před 6 měsíci +68

    நீங்கள் முகம் காட்டாமல் இருந்தது வருத்தமாக இருந்தது தற்போது மிகவும் மகிழ்ச்சி❤

  • @afrancisca9478
    @afrancisca9478 Před 6 měsíci +144

    உங்க குரல்தான் என்னை உங்கள் வீடியோவை பார்க்கக வைத்தது
    கடவுள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசளித்திருக்கிறார் அதுதான் உங்கள் குரல்.
    நீங்கள் தொடர்ந்து பயணம் செய்யுங்கள்
    என்னுடைய வாழ்த்துக்கள்💐

  • @shanthinagaraj6054
    @shanthinagaraj6054 Před 6 měsíci +46

    கன்யாகுமரி slang ,சுறுசுறுப்பு , neatness, மீன் , உங்க உற்சாக குரல் இவை எல்லாம் உங்களை பிடிக்க முக்கிய காரணம் இப்போ இந்த சாந்தமான முகம் ரொம்ப பிடிக்குது

  • @Mythily-fb4mj
    @Mythily-fb4mj Před 6 měsíci +40

    முகத்தை காமச்சி போடுங்க உங்கள எல்லார்க்கும் பிடிக்கும் யாருமே அழகபார்த்து வரல அழகு என்பது உள்ளத்தில் இருக்கு உருவத்தில் இல்லை உங்களை எல்லோருக்கும் பிடிக்கும் அனைவரும் குரலில் மயங்கியவர்கள்தான் தைரியமாக வீடியோ போடுங்க சகோதரி ❤❤❤❤❤🎉

  • @santhimohan7757
    @santhimohan7757 Před 6 měsíci +88

    அழகான.. அருமையான.. சுவையான.. உண்மையான பேச்சு சகோதரி.. வாழ்த்துகள் ❤

  • @rajalishi9845
    @rajalishi9845 Před 6 měsíci +39

    நீங்களும் சூப்பர்.❤ கன்னியாகுமரியும் சூப்பர்❤ மீனும் சூப்பர்.❤ உங்க குணமும் சூப்பர்.❤உங்களோட
    சமயலும் சூப்பர்❤ அதை அழகா சொல்லுற விதமும் சூப்பர்.❤❤❤❤❤❤❤❤❤

  • @andalkaliyamoorthy855
    @andalkaliyamoorthy855 Před 6 měsíci +57

    உங்க மீன் வீடியோக்கள் தான் அதுவும் shorts தான் என்னை மீண்டும் மீண்டும் உங்க வீடியோக்களை பார்க்க வைக்கிறது. எனவே நிறைய வீடியோக்கள் போட்டு சாதிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கம்.நான் அதிகமாக போன் பார்ப்பதில்லை..ஆனால் தங்களுடைய யதார்த்தமான ஆடம்பரமில்லாத செயல்பாடுகள் தான் தங்களுடைய வெற்றிக்கு காரணமாக உள்ளன என நான் நினைக்கிறேன்.

  • @janani978
    @janani978 Před 6 měsíci +77

    Very innocent she is...she never do any fake things for vedio like others ...she shows what her life is ...her slang is plus point...we like you akka ❤❤❤

  • @ThendralHomecareProducts
    @ThendralHomecareProducts Před 6 měsíci +50

    என் கணவருக்கும் நாகர்கோவில் தான் உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் நீங்க பேசுற அந்த வட்டார மொழி எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @ruthrarajendran-hr6vt
    @ruthrarajendran-hr6vt Před 6 měsíci +90

    எங்க கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஒரு பெண் சிங்கம் ❤❤❤❤❤ ரொம்ப பெருமையா இருக்கு கில்டா அக்கா ❤❤❤

  • @ooketlali4452
    @ooketlali4452 Před 6 měsíci +23

    இந்த குரலுக்கு உரியவர் இவர்தான் என அடையாளம் கண்டு விட்டார்கள்.இனி நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களுக்கு வரவேற்புதான் பாத்துகிடுங்க.

  • @tamillifestyle2805
    @tamillifestyle2805 Před 6 měsíci +14

    நன்றி சகோதரி.
    நிறைய பெண்களுக்கு நீங்கள் ஓர் முண்ணுதாரனம்.

  • @bindhrajubindhuraju5116
    @bindhrajubindhuraju5116 Před 6 měsíci +17

    I m also kaniyakumari..I listen ur words from start to end everything is ok ur beginning stage to now full and full support to handle without any shyness throughout the days and all creadit goes to ur gentleman HUSBAND becoz nowadays married woman can do everything is not possible so many struggle they faced.but u have such a great man all the best sister u have to go more and more achievements for ur future god bless you ❤

  • @ActionsollungabossTamil
    @ActionsollungabossTamil Před 6 měsíci +69

    பழி சொல்லும் உலகத்துக்கு வழி சொல்ல தெரியாது. Dnt understimate yourself. Do ur work continuously. God bless u.

  • @MalathiPriya-vc9u
    @MalathiPriya-vc9u Před 6 měsíci +41

    கேலி கிண்டல் பேசுபவர்கள் நம் வாழ்க்கை வாழ முடியாது நம் வாழ்க்கை நாம் தான் வாழனும் யார் என்ன சொன்னலும் நீங்களும் உங்கள் பேச்சும் அழகு சகோதரி ❤

  • @chellathaimadasamy109
    @chellathaimadasamy109 Před 6 měsíci +7

    இயற்கையான உங்கள் வட்டார பேச்சு கேட்பதற்கே இனிமை சகோதரி.பின்னால் பேசுபவர்களைபற்றி கவலைப்படாமல் உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள். முயற்சி தருவினையாக்கும்.

  • @savithaselvakumar4076
    @savithaselvakumar4076 Před 6 měsíci +61

    Naa ungaloda big fan. Aval vikatan interview la parthathula mikka magizhchi. Congratulations sister 🎉

  • @mythileeniranjan8485
    @mythileeniranjan8485 Před 6 měsíci +7

    உங்கள் குரல் மற்றும் பேசும் விதம் ( அந்த கன்யாகுமரி பேச்சு) இது தான் உங்கள் வளர்ச்சிக்கு காரணம்.வாழ்க வளமுடன்.

  • @malaselvam2015
    @malaselvam2015 Před 6 měsíci +25

    உங்களின் வட்டார வழக்கு அருமை.. கொஞ்ச நாட்களாக உங்க வீடியோ பார்க்கிறேன். நல்ல வளர்ச்சி .. வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉

  • @nagalakshmi4681
    @nagalakshmi4681 Před 6 měsíci +5

    வணக்கம் சகோதரி.
    உங்களின் வெஎளநதியான
    பேச்சு மிகவும் அருமை.
    கிண்டல் செய்கிறவர்களை ஒதுக்கி விடுங்கள். உங்கள் சமையலும் வித்தியாசமாக இருக்கிறது.
    மேலும் வளர வாழ்த்துக்கள்🎉

  • @usharaja5635
    @usharaja5635 Před 6 měsíci +12

    உங்க குரல் தான் உங்க chennel highlite, நீங்க பேசுற பேச்சு, தினமும் மீன் சமந்தப்பட்ட வீடியோ இதுதான் உங்க செனல் ல பார்க்கிற ஆர்வம் வர காரணம் அக்கா, மேலும் வளர வாழுத்துக்கள்

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Před 6 měsíci +62

    வாழ்த்துக்கள்! உங்கள் தன்னம்பிக்கை, உழைப்பு மற்றும் உங்கள் எதார்த்தமான உரையாடல், செய்முறை விளக்கம் அருமை.
    தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    வளர்க! வெல்க!

  • @officialbablikblues
    @officialbablikblues Před 6 měsíci +26

    I too from Nagercoil and settled in Bangalore. Showing ur realistic nature is ur greatest plus without any show-off and without any filtration ..doing great and keep going sister ..❤

  • @Mutharaallinall
    @Mutharaallinall Před 6 měsíci

    அருமையான விழிப்புணர்வு பதிவு. நான் நாகர்கேயில்ல வாக்கப்பட்டு இருக்கேன். எனக்கும் , என் தையல் Class பிள்ளைங்க உற்சாகப்படுத்தியதால Channel ஆரம்பித்தேன் வீட்டுல ஒரே ஏச்சி, பேச்சுதான். யாரும் Support கிடையாது. உனக்கு இந்த வயசுல தேவையானு ஏளனம். இப்ப 3 வருடம் ஆச்சி.... ஏதோ என் முயற்சியில் Video போட்டுகிட்டே இருக்கேன். மன ஆறுதலுக்காக .... இங்க நாகர்கோயில்ல நிறைய பேர் இந்த slang தான் பேசுவாங்க.... அதுதான் சிறப்பு. நானும் என் Channel - ku கன்னியாகுமரி மருமகள்னு பேர் வச்சி இருந்துயிருக்கலாமோன்னு நினைப்பேன். வாழ்த்துகள் சகோதரி, பெண் இனப் பெருமை நீங்க.♥️♥️

  • @mahalingammahalingam4650
    @mahalingammahalingam4650 Před 6 měsíci +10

    சிஸ்டர்.. அழகு முகத்தில் இல்லை.மனதில் தான் உள்ளது.👍

  • @பார்த்தேன்படித்தேன்

    வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் வெற்றியே உங்கள் எதார்த்தமான வட்டார வழக்கு பேச்சு தான்.

  • @vasanthabai9178
    @vasanthabai9178 Před 6 měsíci +11

    Carryon sister💐நீங்க பேசும் பேச்சு ரொம்ப பிடித்து உள்ளது 👍

  • @user-gv7ts9ws5u
    @user-gv7ts9ws5u Před 6 měsíci +5

    உங்க பேச்சு ரொம்பவும் பிடிக்கும் தொடர்ந்து பார்ப்பேன் நன்றி சகோதரி

  • @JegathaJones
    @JegathaJones Před 6 měsíci +20

    கன்னியாகுமரி காரங்க ஸ்பெசெல் மீன் தான்❤

  • @SS-bd3fy
    @SS-bd3fy Před 6 měsíci +3

    Unga voice enakku romba pidikum sis. Please dont worry about negative comments. Unga kuralukkaha nan daily wait pannuven sis. Mukkiyama, neenga avlo azhaga neat ah kitchen and house vachu irukka azhagu iruke...athukku ethuvum eedahathu. athu unga kitta irunthu ella women kathukkanum sis. Unga innocent, humour pechu enna evlo naal sirikka vachu irukku. Please continue, and ungala pidichu paakuravangala mattum neenga focus panni video podunga sis. Happy happy ungala ippadi important channel la interview moolama paakurathu. You are many women's favourite person sis. Keep rocking! We love you

  • @priyapremkumar7309
    @priyapremkumar7309 Před 6 měsíci +26

    My native Nagercoil,but settled in chennai, ur speech always think me u r my next door person..i don't miss my native too... thank u ma,u r pure heart..may god bless u and ur family❤

  • @karthiraj7568
    @karthiraj7568 Před 6 měsíci +6

    Akka oda periya fan nan❤.....regular ah avanga videos papa...i like her way of speech

  • @user-fp3pj2mv1x
    @user-fp3pj2mv1x Před 6 měsíci +10

    இறைவன் படைப்பில் அத்தனையும் அழகு தான்

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods Před 6 měsíci +4

    அரூமையான பேச்சு வாழ்த்துக்கள் மா

  • @KanmaniyinVeedu
    @KanmaniyinVeedu Před 6 měsíci +2

    உங்கலை போல தான் நானும் சேனல் தொடங்கி இருக்கேன்... உங்க பேச்சு ஊற்சாகமாக இருக்கு சகோதரி..

  • @revathysatheeshkumar4233
    @revathysatheeshkumar4233 Před 6 měsíci

    Super mom..confident a podunga..video..ungala pathu velila varavanga niraiya peru irukanga..all the best..

  • @vijisidhu8259
    @vijisidhu8259 Před 6 měsíci +7

    சுறுசுறுப்புக்கே சுறுசுறுப்பு மீன் அக்கா நல்லதே நடக்கும் congratulations. Sister 👏

  • @poopathisubikshapoopathi-gi2dx
    @poopathisubikshapoopathi-gi2dx Před 6 měsíci +7

    சகோதரி உங்கள் குரல் சூப்பர் உங்கள் குரலுக்கு நாங்கள் அடிமை சகோதரி.வாழ்த்துக்கள்

  • @user-ly5nh9gg3g
    @user-ly5nh9gg3g Před 6 měsíci +13

    Super நம்ம ஊரு பேச்சு நல்லா இருக்கு

  • @Kanyakumari-Thozhi
    @Kanyakumari-Thozhi Před 6 měsíci +1

    Neenga solrathu sari than sister,naanum romba kashtamana சூழ்நிலையில், enaku ஒரு treatment kooda eduka முடியாத நிலையில் தான் சேனல் aarambichirukene,but enaku avlo support innum வரல,உங்களை பார்த்து எனக்கும் நம்பிக்கை வருது சிஸ்டர்,நானும் jeyipene என் pillaingala நல்லா padika vaipene சிஸ்டர்❤🎉❤🎉

  • @KL2023-kl
    @KL2023-kl Před 6 měsíci +19

    Sister my mother’s native town is same as yours. I listen to your channel just for your voice and Nanjil tamizh. Best wishes sister. ❤️

  • @shanthis8111
    @shanthis8111 Před 6 měsíci +12

    உங்க குரல்வளம் அருமை அருமை. உங்க முகம் பார்க்க ஆவலாக இருந்தேன். பாத்துவிட்டேன். . ❤

  • @aarushjaya9009
    @aarushjaya9009 Před 6 měsíci +2

    Semma talent ungaluku. All foods items keeps my mouth watering. Mogathula alagu pakara manushanga agathula alaga pakarathila. Neegalum parka nallatha irukenga. Potruravanga potratum. Thootruravanga thootratum. Don't worry madam. Ella recipies and videos rombo nalla iruku.

  • @Jokergirl_memespage
    @Jokergirl_memespage Před 6 měsíci +2

    I am also one among them hoping for success this is an inspiring video to me il not giveup anymore thanks for the video mam😇

  • @s14000
    @s14000 Před 6 měsíci +7

    Akka congratulations! Your voice and ur innocence is the highlight.

  • @usharanijs
    @usharanijs Před 6 měsíci +41

    நல்லா இரும்மா... நீ நெனச்சது நடக்கட்டும்...

  • @gbedits9937
    @gbedits9937 Před 6 měsíci +4

    Appada oru valiya unga face pathachu ❤.. love ur voice akka ❤ dont feel akka.. ur looking amazing✨️😍

  • @saridharaju1138
    @saridharaju1138 Před 6 měsíci +3

    Inspiring words...all the best mam....🎉🎉

  • @Kanyakumari-Thozhi
    @Kanyakumari-Thozhi Před 6 měsíci +2

    Very very proud my dear sister ❤❤❤lots of love from kanyakumari thozhi,i am always ur fan from starting sister ❤❤❤

  • @Nithyasrecipesvlogs21
    @Nithyasrecipesvlogs21 Před 4 měsíci +1

    உங்க வீடியோவை ஒரு வாரமாக தான் பார்க்கிறேன்,உங்க பேச்சு ரொம்ப பிடிச்சு இருக்கு,இப்ப டெய்லி பார்க்குறேன்.🎉

  • @siva-kg6vg
    @siva-kg6vg Před 6 měsíci

    True videos day to day life video edhuttu pooduringa sis... Neega rmba innocent sis..so sweet voice neega ...

  • @evrambi6563
    @evrambi6563 Před 6 měsíci +2

    உங்கள் குரல் பேச்சு வழக்கு அத்தன அழகு ❤

  • @santhiyasavi8018
    @santhiyasavi8018 Před 6 měsíci +8

    I love fishes so I’m Eagerly waiting for ur daily fish videos neenga seirathu patha saputa mari oru feel😋😋😋 and Ur Kanyakumari slang is so natural ❤nan Coimbatore unga slang enaku kekka puthusa nala erunthuchu 🥰love from Coimbatore 💟

  • @shrine487
    @shrine487 Před 6 měsíci +41

    இன்னைக்கு மீன் வாங்கியாச்சு பாத்துகிடுங்க❤❤🎉🎉 வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @santhanalakshmikaruppasamy4801
    @santhanalakshmikaruppasamy4801 Před 6 měsíci +13

    உங்கள் குரல் தினம் கேட்க ஆவலாய் உள்ளேன்

    • @Thenmozhi-lu9eg
      @Thenmozhi-lu9eg Před 3 měsíci

      ❤yij😊800#,mkkokkokkok m. K9o kk9 k ko 9 k. 9kk 9m o9 k k ooo😊😊

  • @merlinmerlin6865
    @merlinmerlin6865 Před 6 měsíci +2

    Oh neeinga tha avaingala so cute super intro na romba naal achchu uinga vedio yo pairthu yan video podala continue pauniga🎉🎉🎉

  • @B.SangeethaB.Sangeetha-rb7pz
    @B.SangeethaB.Sangeetha-rb7pz Před 6 měsíci +5

    நீங்க வேற லெவல் அக்கா நீங்க நல்ல இருப்பிங்க ❤❤❤❤

  • @Hanu658
    @Hanu658 Před 6 měsíci +1

    As always you great ❤
    Yes we love the way you cut and clean the fish 🐠
    And main your voice … and
    of course you looks so beautiful and dress wise so decent. Well done ❤❤❤❤😊😊
    Good and supportive husband .

  • @user-ij9jf2ml9z
    @user-ij9jf2ml9z Před 6 měsíci +3

    நீங்க மண்பானையில சமைக்கிறது ரொம்ப பிடிச்சிருக்கு சூப்பர்❤❤❤❤❤❤❤❤

  • @sivaganesan5273
    @sivaganesan5273 Před 6 měsíci +2

    உங்கள் குரல் இனிமையாக உள்ளது சகேரதரி❤

  • @karthikas9525
    @karthikas9525 Před 6 měsíci +26

    My native nagercoil. Now am in outerstation.whenever i feel homesick,stressed i hear your voice.all my stress will reduce. Unga voice oruthoroda stress relief panra alavuku powerful. Don't underestimate siss..

  • @organicgoldthamizham9051
    @organicgoldthamizham9051 Před 6 měsíci +3

    சிறப்பு வாழ்த்துக்கள் தோழர்🎉🎉🎉🎉🎉🎉

  • @poogo2062
    @poogo2062 Před 4 měsíci

    உன் பேச்சு, உன் சமையல். உன் உருவம் எல்லாமே ரசிக்கும்படி இருப்பதால்தான் நாங்க உன் வீடியோ பார்க்குரோம்மா. தொடரட்டும் உன் சேனல் பணி. வாழ்த்துக்கள்மா.

  • @ratharajoo1287
    @ratharajoo1287 Před 6 měsíci +13

    superb speech sis... hats off to u🎉🎉🎉🎉 keep it up

  • @pramilalavan1724
    @pramilalavan1724 Před 5 měsíci +6

    கள்ளம்கபடமில்லாத பேச்சு வஞ்சகம் இல்லாத மனசு இதுதான் உங்களை முன்னோக்கி போக வைக்கிறது. Cute voice
    Best of luck akka

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil Před 6 měsíci +12

    wow Unexpected interview.. Super your transparency is your success 🎉🎉🎉

  • @sabeekhameeda819
    @sabeekhameeda819 Před 6 měsíci +14

    உங்க குரல் தான் உங்க பலம். Keep on rocking 🎉🎉🎉

  • @GayathriKrishna-km1de
    @GayathriKrishna-km1de Před 3 měsíci

    Best wishes for your grand success in your life n channel. Your voice, Kanyakumari way of Tamil speech r all good. Carry on 💪

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Před 6 měsíci

    Your way of talking, your innocent speach , your fish cutting skill, your main weapon that scissor, cooking all Good , don't bother about any one, God bless your family ma

  • @rekharekha5592
    @rekharekha5592 Před 6 měsíci +2

    அக்கா உங்க பேச்சி அழகா இருக்கு கா. கேட்டுட்டே இருக்கலாம்...❤

  • @joysrenu1226
    @joysrenu1226 Před 6 měsíci +6

    Congratulations sister god bless you

  • @jayanthilingesh4377
    @jayanthilingesh4377 Před 6 měsíci +4

    உங்கள் குரல் மற்றும் ஆடியோ மற்றும் வீடியோ சுத்தம் உங்கள் உயர்வுக்கு காரணம் 😍😍💥👍

  • @angelamaryrajam8337
    @angelamaryrajam8337 Před 6 měsíci +2

    Super சகோதரி👏👏👏 Congratulations 🎉

  • @thaEaglefromcomedychl
    @thaEaglefromcomedychl Před 6 měsíci +1

    ஆமா உங்க குரல் தான் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் பட பட பட பட பட பட பட பட படன்னு அந்த குரலோடு ஓசை கேட்கும்போதே உற்சாகமா இருக்கும்❤

  • @RajKumar-xc8mq
    @RajKumar-xc8mq Před 6 měsíci +1

    Akka unga youtube chanel romba putikkum ungaloda voice super akka naa daily pappen unga video kku naa daily wait panni pappen akka 💐💐💐💐💐❤❤❤😍😍😍😍

  • @Marshalliciya
    @Marshalliciya Před 6 měsíci +1

    Ennoda voice baby mathiri irukkum athukkum ellarum kindal panuvanga nama epdi irunthalum Kora solravanga irupanga so ethaium eduthukka koodathu sis❤

  • @jeyalekshmichandanamuthu8769
    @jeyalekshmichandanamuthu8769 Před 6 měsíci +23

    I am native of Nagercoil, very realistic speech and you are an inspiration for so many housewives.🥰

  • @syedalibeema-yc7ip
    @syedalibeema-yc7ip Před 6 měsíci +8

    உங்களின் யதார்த்தமான பேச்சு சூப்பர்

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 Před 6 měsíci +3

    அருமை சகோதரி உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்😊

  • @mariajaroldinrekha-hf1cg
    @mariajaroldinrekha-hf1cg Před 6 měsíci +2

    Akka unga voice a kekurathuku than unga video parpen romba pidikkum enthavitha panthavum ilama pesuvinga en Paiyan 1st than padikuran unga video avanuku romba pidikum❤❤❤

  • @anandpriyalifestyle
    @anandpriyalifestyle Před 6 měsíci

    Unmaiyavey unga speech nala motivation ah iruku sister

  • @ahilgamingpubgatoz1495
    @ahilgamingpubgatoz1495 Před 6 měsíci +6

    வாழ்த்துக்கள் அக்கா🎉🎉

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 Před 5 měsíci +1

    உங்கள் தன்னடக்கம் டிரஸ் சென்ஸ் தான் உங்களுக்கு பிளஸ் நான் உங்க சேனல் தினமும் பார்ப்போம்

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 Před 6 měsíci

    Super சகோதரி உங்கள் கள்ளம் கபட மில்லாத பேச்சு தான் உங்களை உயர்த்தியது super 👍🎉❤

  • @nandhinibhadrayan742
    @nandhinibhadrayan742 Před 6 měsíci +2

    எனக்கு தெரிந்து எந்த யூடியுபர்ஸ் உம் இந்த அளவுக்கு மக்களை ஊக்குவித்து இந்த தளதிற்க்கு கூப்பிட்டதாக தெரியல...உங்களாலயும் முடியும் நீங்களும் வாங்கனு எத்தனை பேர் பேட்டில சொல்லி இருங்காங்க ? அவங்க அவங்களோட சுயசரிதையோட முடிச்சிப்பாங்க...நீங்க வேரலெவல் ...வாழ்த்துகள் சகோதரி 🎉

  • @kayalvizhir3590
    @kayalvizhir3590 Před 6 měsíci +2

    Super sister ur slang is very attractive to me ur voice is super go ahead 🤞👌👍👍👍👍💐💐

  • @nallmohammedmansoor3971
    @nallmohammedmansoor3971 Před 6 měsíci +3

    உங்களோட வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு. அக்கா உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @aathibalam6103
    @aathibalam6103 Před 6 měsíci +5

    உங்க குரல கேக்காம தூக்கமே வராது daily பாப்பேன் உங்க vidio va

  • @shiya-P27S
    @shiya-P27S Před 6 měsíci +2

    நீங்க very very talented👍உங்க சாப்பாட்டைப்பாக்கும்
    போதே எனக்கும் சமைக்கணும் போல தோணும்

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Před 6 měsíci +2

    எனக்கும் உங்கள பார்க்கனும் போல இருக்கு சகோதரி ந சென்னை சகோதரி

  • @padmamadhan7625
    @padmamadhan7625 Před 6 měsíci +2

    Illa pa, unga voice dha romba periya plus sister ❤

  • @sujaitha3271
    @sujaitha3271 Před 6 měsíci +12

    எனக்கு நீங்கள் பேசும் போது எங்கள் ஊர் நியாபகம் வருகிறது.கண்கலங்குகிறது

  • @auntypm
    @auntypm Před 6 měsíci +1

    Enaku romba pidikum ungga pechi matrum kanoli. Yr work very neat and clean. Nanum daily fish vangaren unggalai parthu. Fan frm malaysia. Ennikavathu en pera sollunga sis

  • @alziachannel2437
    @alziachannel2437 Před 6 měsíci +1

    Super. Sister. God. Bless. You

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Před 6 měsíci +1

    அருமையான இனிமையான கன்யாகுமரி பாஷை வாழ்க வாழ்க வாழ்க வளர்க