குரு எப்போது கோடீஸ்வர யோகம் தரும்! | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2023
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 67

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Před 11 měsíci +7

    குருவைப் பற்றி மிகச் சிறப்பான விளக்கங்கள் & அருமையான நேரலை,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @kalyaniravikumar2585
    @kalyaniravikumar2585 Před 11 měsíci +5

    வணக்கம் இருஆதிபத்திய கிரகம் பரிவர்த்தனையாகி திசை நடத்தினால் முதலில் இருக்கும் இடத்தின் பலனை செய்யுமா அல்லது பரிவர்த்தனையான பின் ஆட்சி பலனை செய்யுமா எதைத்தான் முதலில் செய்யும்சார்

  • @hariharan-xb7xe
    @hariharan-xb7xe Před 11 měsíci +1

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா 🙏🙏🙏

  • @srinithi701
    @srinithi701 Před 10 měsíci

    Arumayana vilakkam sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 11 měsíci +1

    Thank you sir 🙏

  • @devakidevaki1720
    @devakidevaki1720 Před 11 měsíci +1

    குருவை பற்றிய விளக்கம் அருமை ஐயா🙏🙏🙏

  • @t.mariapparajraj4872
    @t.mariapparajraj4872 Před 11 měsíci

    Nandri sir

  • @iyyappaguru1994
    @iyyappaguru1994 Před 11 měsíci +1

    Arumayaana vilakkam ❤

  • @kmpazhanichamy
    @kmpazhanichamy Před 11 měsíci

    Super discussion 🎉🎉🎉🎉🎉

  • @jamespaul579
    @jamespaul579 Před 11 měsíci

    Thank u

  • @baskard5260
    @baskard5260 Před 11 měsíci

    சார் வணக்கம் மிக அருமையான பதிவு நன்றி

  • @venivelu4547
    @venivelu4547 Před 11 měsíci

    Sir, thankyou🙏🙏

  • @muralipimurali4922
    @muralipimurali4922 Před 11 měsíci

    Sir
    I'My lagnam is Meenam ive fifth place Sani Eshwaran with chevai Bhagavan at kadagam guru, Chandran (disc), kethu and bhudan is at mesham

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Před 11 měsíci +1

    எனக்கு சொன்னது போல் உள்ளது சூப்பர் சார்

  • @kalidoss9742
    @kalidoss9742 Před 11 měsíci +1

    Kalidoss 3.7.1997/.12.10pm thiruvarur guru thisai padapaduthu uyir mattumdhan irukku

  • @JeyaJeya-pd6bu
    @JeyaJeya-pd6bu Před 11 měsíci +1

    Hi anna. I like your astro videos

  • @sugumari5201
    @sugumari5201 Před 11 měsíci

    வணக்கம் அண்ணா ,🙏

  • @gouthamchand691
    @gouthamchand691 Před 11 měsíci

    Hello sir
    Parivarthana .Rishab lagna, 4th house Guru reto ketu Nakshatra in simha rasi .Sun in Dhanus rasi.(8th house) the result will be like 8th or 4th house.
    Dob 09jan1968, Time 15.42, place Chennai.
    Thanks

  • @jawaharkandasamy6715
    @jawaharkandasamy6715 Před 11 měsíci

  • @user-xt6ug9ys3z
    @user-xt6ug9ys3z Před 9 měsíci

    🙏❤️🙏

  • @lakshmisrinivasan8396
    @lakshmisrinivasan8396 Před 11 měsíci

    Please sir don't skip this comment , for gemini ascendant moon in ashwini 4th pada and mars(vakram) bharani nakshatra both in 11th house , jupiter and sun in 5th house,venus in 7th house(here jupiter and venus parivartanai yoga),saturn in 2nd house,rahu(10th house), ketu in hasta nakshatra(4th house).How will be sun , moon and mars mahadasa ?

  • @saradhas2476
    @saradhas2476 Před 11 měsíci

    வணக்கம் சார்

  • @gulpigopi
    @gulpigopi Před 11 měsíci

    Super super sir

  • @chandruchandra02
    @chandruchandra02 Před 11 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kasthuriarun1490
    @kasthuriarun1490 Před 11 měsíci

    Hi sir, en vazhgaiyae velinadu erukku eppo Nan thainadu eruppan .12.9.1980 lottery yogam erukka

  • @zwuwgzuwgzuwgzuwgzwuzg
    @zwuwgzuwgzuwgzuwgzwuzg Před 11 měsíci +2

    சார் உங்களிடம் ஜாதகம் பார்க்கவேண்டும் 😢உங்களை எப்படி தெடர்புகொள்வது

  • @U1Rocksofficial
    @U1Rocksofficial Před 11 měsíci

    Mahendiran 30.03.1991,
    9.30 pm .ariyalur. how will be my future life ,can i become millionaire! ? Thank you sir.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 11 měsíci

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @sibiraj1784
    @sibiraj1784 Před 11 měsíci

    திக் பலம் பெற்ற கிரகம் பற்றி விளக்கமாக வீடியோ ஒன்று போடுங்கள்

  • @thangamani79
    @thangamani79 Před 11 měsíci

    அண்ணா வணக்கம் வக்ரம் பற்றி விளக்கமாக வீடியோ ஒன்று போடுங்கள்

  • @punamalaipoongodi2536
    @punamalaipoongodi2536 Před 11 měsíci

    Hello sir 11.4.1988,10.30 am, tenkasi, how will guru desa, guru will give government job?

  • @alwayshealthy3924
    @alwayshealthy3924 Před 11 měsíci

    Mesha lagnam, 2nd house raghu , budan, 9 th house guru , guru thasa , when will become crorepathi
    Dob 17.06.1984,tob - 3.16am,coimbatore

  • @lalithas7855
    @lalithas7855 Před 11 měsíci +1

    குருவை சனி பார்த்தால் என்ன ஆகும்?

  • @trsriananth4490
    @trsriananth4490 Před 11 měsíci

    💐🌹🙏🏻🌹💐

  • @rathansai365
    @rathansai365 Před 11 měsíci

    அண்ணா சனி திசை சனி பகவான் குரு சாரம் குரு ஆட்சி ஆனால் பொருள் ஆதாரம் சரிவு கடக லகனம்

  • @bharr8533
    @bharr8533 Před 11 měsíci

    எங்கள் மகள் ஸ்ரீ 12/11/2001, 3.03 pm, புதுச்சேரி, கன்னி, ஹஸ்தம், மீனலக்னம்.
    தற்போது கனடாவில் MBA படிக்கிறாள். நடப்பு ராகு மற்றும் குரு தசை எப்படி இருக்கும்?
    கோடீஸ்வர யோகம் இருக்கிறதா?
    கனடாவில் செட்டில் ஆவாளா? Thank You Ayya.

  • @R.VijayaR.Vijaya-ow7dm
    @R.VijayaR.Vijaya-ow7dm Před 11 měsíci

    🙏 வணக்கம் சார் ரிஷபம் ராசி தனுசு லக்னம் மேஷம் கட்டத்தில் சூரியன் ரிஷபம் கட்டத்தில் சுக் சந் சிம்மம் கட்டத்தில் குரு சனி செ ராகு (வ) கும்பம் கட்டத்தில் கேது மீனம் கட்டத்தில் புதன் இந்த ஜாதகம் நல்லதா அல்லது கெட்டதா கொஞ்சம் சொல்லுங்கள் சார் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நன்றி

  • @suriyaM1993
    @suriyaM1993 Před 11 měsíci +1

    தன காரகன் 12 ஆம் இடத்தில் வக்கரம் பெற்று இருந்தால் என்ன பலன்

  • @pbal023
    @pbal023 Před 11 měsíci

    ஐயா வணக்கம்.
    ராகுக்கு வீடு கொடுத்த சூரியன் 12ல் மறைந்தும் குருவுடன் பரிவர்தனை பெற்றிருந்தால்
    சூரியன் ஆட்சியாக இருக்கின்றதால்
    ராகு நன்மை செய்யுமா ?
    சூரியன் மறைவு என்பதால் தீமை செய்யுமா?
    குறிப்பு குரு வக்கிரம் ராகுவுடன் சிம்மத்தில் இணைவு
    07.04.1980 7.41 am இலங்கை , கொழும்பு

  • @hitsongstamil4857
    @hitsongstamil4857 Před 11 měsíci

    Thank u so much sir, I wait this video for long days

  • @paari3
    @paari3 Před 11 měsíci

    தமிழ் வாழ்க

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Před 11 měsíci

    ஐயா கடக லக்னம் . குரு மீனத்தில் தனித்து 9 இல் ஆட்சி வக்ரம். சனி மகரத்தில் 7இல் ஆட்சி வக்ரம் ஆகி குருவை 3ஆம் பார்வை பார்க்கிறார் . குரு தசா எப்படி இருக்கும்? தயவு செய்து கூறவும்

  • @dhamotharanyoga
    @dhamotharanyoga Před 11 měsíci

    எனக்கு தனித்த குரு வக்ரம் ஆனால் குரு ஆட்சி திருக்கோனாதிபதியா தனுஷ் வீட்ல உட்கார்ந்து என்கிட்டே இருந்த தங்கம், பணம் , மானம் எல்லாத்தையும் புடிங்கிட்டு சும்மா உட்கார்ந்து இருக்கேன் ஐயா

  • @lynmenon3668
    @lynmenon3668 Před 11 měsíci

    Nalini...12 .45am- 30/11/1962- chennai born...kuligan in 2nd house and budhan in 11 th house....all my money cheated by husband now divorcing? Guru in 7th house but no use.

  • @thavaselvan7122
    @thavaselvan7122 Před 4 měsíci

    கும்பலக்கனம் 2,11 குருவே வரும் அப்பொழுது என்ன பலன் ஐயா

  • @janakinathan8712
    @janakinathan8712 Před 11 měsíci

    ஐயா நமஸ்காரம் என்னுடைய லக்னம் விருட்சம் என்னுடைய ராசி கடக ம் 8 11 புதன் விருச்சிக லக்னத்தில் வாங்கியது குரு சாரம் 2:5 க்உடயகஉரஉ மீனத்தில் ஆட்சி வாங்கிய சாரம் புதன் 2/11 சாரபரிவர்தனை குருவடி சரணம் திருவடி சரணம்

  • @maalavan5127
    @maalavan5127 Před 11 měsíci

    சிம்மலக்னம் தனாதாபதி லபாதிபதி
    ஆறில் நீச்ச குருவுடன் தனாதிபதி
    திசை தனம் வரும் வழி எது.

  • @mariyaseeli6998
    @mariyaseeli6998 Před 11 měsíci

    ஐயா நான்கும்பலக் குரு கடகத்திலவக்ரம் சந்திரன்விசாகம்4நீங்க சொன்னமாதிரி சின்னவயசிலேயே குருதிசைகொஞ்சவருஷம்தான்இருந்திச்சாம் என்பெற்றோர்கள்ஊர்மாறி ரொம்பகஸ்டப்பட்டாங்களாம் நானும்தான்

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 Před 11 měsíci

    Salutation not there,some issues in posting ,

  • @Akbar759c
    @Akbar759c Před 11 měsíci

    Hello sir,Take this chart for your video for best teaching to peoples.31.05.1974
    place chennai,time:16:05 really this is challenge for your talent because this man is suddenly rich person / suddenly begger and again he becomes rich by business.This is my very close friend's birth chart.thanks very much.

    • @thiyagu8004
      @thiyagu8004 Před 11 měsíci

      In which period he had downfall and up lifts? Let me know the years. Thanks

    • @Akbar759c
      @Akbar759c Před 11 měsíci

      @@thiyagu8004 he becomes rich from 2006 -2018 down fall 2019 -2022 again he becomes up from 2023

  • @muthusamy1711
    @muthusamy1711 Před 11 měsíci

    வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் குரு ராகு சேர்க்கை இரண்டு தொழில் வழியாக சம்பாதிக்கும் வாய்ப்ப நேர்மையான முறையாக மாற்ற முடியாதா சேர் வணிக முறை அதுவாகவரும் அதிர்ஷ்டம் இதுமாதிரி அமையாத அண்ணா
    உண்மையும் உணர்த்தும் உள்ளம் கல்லாமை கலவும் தவிர்த் அற்று

  • @dellibabusekar1416
    @dellibabusekar1416 Před 11 měsíci

    I have got confidence to become crorepathi

  • @sathishm5070
    @sathishm5070 Před 11 měsíci

    ஐயா வணக்கம் என் பெயர் சதீஷ் நான் வேலூர் மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன் நான் பிறந்த நேரம் 24 6 1989 காலை 9 மணி அளவில் பிறந்தேன் எனக்கு பலன் சொல்லுங்கள் எனக்கு சனி ஆறில் மறைந்துள்ளார் என்ன பலன் தரும் சனி திசையில்

  • @manoactor6917
    @manoactor6917 Před 11 měsíci

    ஐயா வணக்கம் பெயர் மனோ துலா லக்கனம் இரண்டாம் இடத்து அதிபதி எட்டில் உள்ளார் 11-ஆம் இடத்து அதிபதி ஏழில் உள்ளவர் எனக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா கூறுங்கள் ஐயா பிறந்தநாள்20.4.1985...pm6.45 அந்தியூர் ஈரோடு கூறுங்கள் ஐயா நன்றி

  • @ekumarkumar92.39
    @ekumarkumar92.39 Před 11 měsíci

    குரு வக்கிரமா தனித்து மிக்க பரிவர்த்தனை ஆகிறார் அங்க கூட ரெண் கிரகம் அது எப்படி இருக்கும்

  • @jawaharkandasamy6715
    @jawaharkandasamy6715 Před 11 měsíci

    6th guru sit in 7,,

  • @indiranis420
    @indiranis420 Před 11 měsíci

    Suresh
    22/3/88
    4.4Am
    Salem
    திருமணம் எப்போது?

  • @jeyramram511
    @jeyramram511 Před 11 měsíci

    மீனத்தில் குரு உச்சம்.😂
    தனுசுவில் கேது.😢
    மகரத்தில் லக்னம். +சனி (வ).
    கும்பத்தில் சந்திரன் சதயம்😊
    வயது 60 வரும் கேது திசை
    கோடீஸ்வர திசைதானே சார்? D.O.B= 13- 6-1963. 9 PM CUDDALORE. குரு தருவாரா?😅

  • @Ragavan689
    @Ragavan689 Před 11 měsíci

    நானே உதரணமாக இருக்கிறேன் 06/நவம்பர்/1989 இரவு 1.05 மன்னார்குடி

  • @d.boobalandhanapal5814
    @d.boobalandhanapal5814 Před 11 měsíci

    என் பெயர் பூபாலன் தேதி 22/09/1966 5 மணி 5 நிமிடம் இடம் கேஜிஎப் கர்நாடக மாநிலம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு குரு திசை துவங்க உள்ளது வயது 56 நான் தங்களை திண்டுக்கல் அலுவலகத்தில் 2017 செப்டம்பர் மாதம் நேரில் சந்தித்தேன் ராகு தசை ஒன்றும் செய்யாது ராகு தசை சுக்கிர புத்தி ஓரளவுக்கு மன நிறைவு தரும் என்று கூறினீர்கள் அவ்வாறு நடந்தது தற்போது குரு தசை கோடியை கொடுக்கும் என்று நம்புகின்றேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kaverikds5361
    @kaverikds5361 Před 11 měsíci

    குரு வக்கரம் ஆகி ராகுவின் காலில் நின்று

  • @jawaharkandasamy6715
    @jawaharkandasamy6715 Před 11 měsíci

    6th guru sit in 7,,

  • @jawaharkandasamy6715
    @jawaharkandasamy6715 Před 11 měsíci

    6th guru sit in 7,,