மலை உச்சியில் கொடுக்கப்படும் அறிய மூலிகை கசாயம் | 2000 Years old sithar cave in tamil | Edison vlogs

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024

Komentáře • 129

  • @SelvasCollection
    @SelvasCollection Před rokem +29

    உங்களுடைய வீடியோக்கள் எப்பொழுதுமே மிக சிறப்பானதாக இருக்கும். நீங்கள் வீடியோ எடுக்கிற விதமும் அதை பிரசன்டேஷன் பண்ணுகிற விதம் எப்பொழுதும் சூப்பராக இருக்கும். அதோடு உங்களுடைய குரலும் இனிமையானதாக இருக்கும். சொல்ல வருகிறது எளிமையாக மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் நீங்கள் சொல்வது மிகவும் சிறப்பு. உங்களுடைய வீடியோக்களை பார்த்து நான் பல புதிய காரியங்களை கற்றுக்கொண்டு அதை நானும் பயன்படுத்தி வருகிறேன். இதுபோன்ற சிறப்பான வீடியோக்கள் தொடர்ந்து வெளியீடுகள். நன்றி

  • @selvarasuseethaselvarasuse6596

    அபூர்வமான மூளிகை வைத்தியர். குறிப்பாக, கிட்னி, இருதயம் ,வாதங்கள் இவைகள் சரி செய்யும் உண்மையான வைத்தியர் வைத்திய சாலை வீடியோ போடவும் .

  • @mickeystudios
    @mickeystudios Před rokem +11

    திருப்பூர் மாவட்டம் தங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏Edison Vlog நண்பரே ❤️

    • @v.s.moorthyv.s1152
      @v.s.moorthyv.s1152 Před 3 měsíci

      வைத்தியர் போன் நம்பர் அனுப்புங்க

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk Před rokem +5

    அருமை சகோதரா...
    வாழ்த்துக்கள் ஆயிரம்..

  • @selvarasuseethaselvarasuse6596

    நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் மிக சிறப்பாக இருக்கும், நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் சிறம பட்டு தான் போடுறிங்க, நீங்கள் போடும் வீடியோ அனைவரும் பலன் கிடைக்கும் வகையில் நாட்டு மருந்து மூளிகை வீடியோ போடவும்.

  • @shanmugambala1883
    @shanmugambala1883 Před rokem +16

    Very interesting video. Thanks for your efforts in making this video. The trek up the hill looks difficult. Many years ago, I was cured of my hypertension (high blood pressure) by a Sidhar called Thalai Aatti Sidhar, near Perambalur. Unfortunately he went into samaadhi before the completion of the treatment for my diabetes. To this day (nearly 40 years after the treatment), I don't take any medicines for my BP, which used to be around 160/120 when I was about 32 years old. It's good to hear that this family is continuing to make this kashaayam even after so many generations.

  • @Mr.kk555
    @Mr.kk555 Před rokem +7

    அருமை தம்பி வாழ்க வளமுடன்

  • @dineshkmr2625
    @dineshkmr2625 Před rokem +5

    I'm already visiting in the temple really good

  • @shanthi1851
    @shanthi1851 Před rokem +1

    அருமையான பதிவு தம்பி வாழ்க வளமுடன் 👌👏

  • @omnamashivayagb2987
    @omnamashivayagb2987 Před rokem +3

    Great brothers🙏🙏
    U all Blessed by god's grace thats why u r able to travel these divine places

  • @user-yl3eg9pj2q
    @user-yl3eg9pj2q Před rokem +4

    வித்தியாசமான வீடியோக்கள் போடற அருமை தம்பி

  • @mallappamohanraj5177
    @mallappamohanraj5177 Před rokem +5

    Always share the address and location. Will be helpful to the needy people

  • @boopathi0834
    @boopathi0834 Před rokem +2

    எங்கள் ஊர் ஊதியூர் ......தாராபுரம் - காங்கேயம் சாலையில் உள்ளது....

  • @wisdomguruparamananthar2439

    என்னுடைய குருநாதர் வாழ்ந்த காடு நான் 3வருடம் தொடர்ந்து தியானம் செய்துள்ளேன் நான் ஆதி.பரமானந்தர்

  • @namashivayamp1360
    @namashivayamp1360 Před rokem +1

    அருமையான விளக்கம், நண்பர்களே

  • @vblaweducationalstudio2532

    Thambi sidhar arul irunthaathaan ungaluku intha opportunity lead agum . Vaazhthukkal

  • @nancygeorge4601
    @nancygeorge4601 Před rokem +2

    Thanks for your useful video. Always your video very excellent.

  • @kesavankarthik1924
    @kesavankarthik1924 Před rokem +5

    Location ah description la podunga brother

  • @kesavant9883
    @kesavant9883 Před rokem

    நன்றி.சகோதரா.நன்றி
    அருமையான.பதிவு

  • @barakathnisha2167
    @barakathnisha2167 Před rokem +2

    Anna trichy vannagkovil la thokkam yedukuranga athu unmaiya nu kandu pidinga pls neraya makkal yemarranga

  • @vairavelvel279
    @vairavelvel279 Před rokem +3

    Correct location podunga bro appo thana yellarum poi payan adaivanga

  • @sathyaparamasivam5476

    Location:
    Konganar Siddhar Temple, Uthiyur Hills, Uthiyur, Tamil Nadu ∙

  • @haseenabathul1985
    @haseenabathul1985 Před rokem +1

    Nadamamudiyadha ,pesamudiyadhairukiravangaluku gunapadutha edhachum gunapadutha oru mudivu irundha sollunga bro plsz

  • @selvisuppiah5855
    @selvisuppiah5855 Před rokem +2

    Tq so much sir, upload very useful video sir

  • @VP_ROCKERS
    @VP_ROCKERS Před rokem +6

    உங்கள் பணி தோடரட்டும்👏👏

  • @kathirvelp6579
    @kathirvelp6579 Před rokem +5

    சங்ககிரி பகுதியிலும் கொங்கன சித்தர் குகை உள்ளது

  • @perumalm3083
    @perumalm3083 Před rokem

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @JayaPriya-sh6cu
    @JayaPriya-sh6cu Před 5 měsíci

    Chidi kodiya saptta cithar parai idukula polam .... Daily briyani spttu kuda iruka nega yepidi poga mudium

  • @mandiramsiva2011
    @mandiramsiva2011 Před rokem

    நல்ல ஒரு பதிவு நன்றி நன்றி நன்றி

  • @selvarasuseethaselvarasuse6596
    @selvarasuseethaselvarasuse6596 Před 11 měsíci +1

    தோழர் நீங்கள் உண்மையை உரக்க சொல்லுரிங்க .நன்றி .
    தயவுசெய்து கிட்னிக்கும் , பக்க வாதம் , இருதயம் இவை மூன்றுக்கும் ஒரு உண்மையான இயற்கை வைத்தியர் வீடியோ போடவும் ..
    மிக முக்கியம் - கிட்னிக்கு .
    உண்மை வைத்தியர் வேண்டும் .

  • @palani6108
    @palani6108 Před rokem +1

    Mulam sariyhana vhaidtiyara kanduppidi vidiyo podu

  • @blackmystery3064
    @blackmystery3064 Před rokem +1

    Broo your all videos super 👍

  • @parameshkolishop5200
    @parameshkolishop5200 Před rokem +4

    நன்றி .எங்க மாவட்டத்திற்கு வந்தமைக்கு.

  • @nagapharma
    @nagapharma Před rokem +1

    Super brother ❤ ❤ ❤ ❤ ❤

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 Před rokem

    Arumayana pathivu bro aanal
    Correct Roude sollungal

  • @vinothan5096
    @vinothan5096 Před rokem

    செம்ம சகோ

  • @mohamedyusufm8779
    @mohamedyusufm8779 Před rokem +1

    Edison thikku vaiku (stammering treatment) marunthuvam iruntha video podunga bro. Tamilnadu la 60% of people intha problem iruku

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Před rokem

      தினமும் செய்தித்தாள் நாளிதழ்கள் படிக்கணும் வேகமாக படிக்க படிக்க சரி ஆகி விடும் பேசாமல் மௌனமாகிருந்து ஒரு புதிய வார்த்தையை உச்சரித்தால் தடுமாற்றம் வரும் அது ஏனோ திக்கு வாய் என முத்திரை குத்த படுகிறது முதலில் கூச்சம் குறையனும்,நன்மை பயிலனும், நல்ல இடத்தில் நல்ல விஷயங்கள் கேட்டு பழகனும், கத்தி கத்தி பேசணும் அதுக்கு தனிமை வேண்டும் தனியாக ஒரு அறையில் எந்த ஒரு தொந்தரவும் இல்லாது சூழல் இருந்தால் உங்க பசங்க நல்லா பேசுவாங்க

    • @mohamedyusufm8779
      @mohamedyusufm8779 Před rokem +1

      @@1Dorayaki3005 Nan kandippaga muyarrchi seigiren. Thanks

  • @dachinamurutheetachi7575

    Tq for ur helping 🙏🏽👌🙏🏽👌🙏🏽

  • @deebanddr
    @deebanddr Před rokem +5

    நான் உங்களுக்கு அனுப்பிய email கு இதுவரை பதில் வரவில்லை.. பிறகு எதற்காக mail id போடுறீங்க...

  • @ka-gf5os
    @ka-gf5os Před rokem +2

    தினமும் கசாயம் கொடுப்பார்களா நண்பா. இடத்தை சொல்லுங்கள் நண்பா

  • @murugananthams3028
    @murugananthams3028 Před rokem

    அருமைநன்பா

  • @andrewsselvaraj3446
    @andrewsselvaraj3446 Před rokem

    Great job. Hats off team❤

  • @ravichandrank3452
    @ravichandrank3452 Před rokem +1

    வணக்கம் இந்த இடத்துக்கு போறதுக்கு எந்த வழியாக போக வேண்டும் ஊர் பெயர் போன் நம்பர் ஏதாவது இருக்கிறதா எந்தெந்த நாட்களில் இந்த கசாயம் தருகிறார்கள் என்று தெரியப்படுத்தவும் நன்றி

    • @don.mm.5404
      @don.mm.5404 Před rokem

      காங்கேயம் டு தர்மபுரம் அமாவாசை பவுர்ணமி நாட்களில்

  • @haseenabathul1985
    @haseenabathul1985 Před rokem

    I m erode distric enga Anna nadakavum matanga pesavum matanga so gunapadutha muyarchi seigirom plsz details sollunga bro

  • @paruparvathi9483
    @paruparvathi9483 Před rokem +1

    Location📍 podu thambi

  • @g.balamurugan7722
    @g.balamurugan7722 Před rokem

    சர்க்கரை நோய்கு சித்த மருத்துவம் தெரிவிக்கவும் சார்

  • @sktheking6127
    @sktheking6127 Před rokem

    Bro,, ningal pogave mudiyale but kovil eppadi kattunango.

  • @sakthivelsakthi6490
    @sakthivelsakthi6490 Před rokem

    ❤❤❤❤ supper thamphi

  • @hattoriInfo
    @hattoriInfo Před rokem +3

    You missed to share the location and address

  • @edwinyen8989
    @edwinyen8989 Před rokem +1

    Can you tell me where is this place

  • @meenakshisundaramchiefphar1318

    மிகவும் நன்று கடின உழைப்பு.நன்றி.

  • @elavarasanbecome8564
    @elavarasanbecome8564 Před rokem +1

    Indha Edam enga irukku??

    • @vel7412
      @vel7412 Před rokem

      Kangeyam to dharapuram. Bus stop uthiyur

  • @Love_killer_123
    @Love_killer_123 Před rokem

    Bro thyroid problem bro adha padhthi solluga..

  • @manimannanvellaisamy6120

    இந்த மூலிகை ரசம் எப்படி வாங்குவது அதற்கான விலாசம் தேவை

  • @kamesh55
    @kamesh55 Před rokem +1

    Nan Inga 2020 sivarathiriku poitaen

  • @user-uf8ib4rw1m
    @user-uf8ib4rw1m Před rokem

    அட்ரஸ் யாரு கொடுப்பா எப்படி போய் பார்க்கிறது

  • @malathimn9161
    @malathimn9161 Před 9 měsíci

    My goodness . Very risky effort going inside the caves . We may lose the way to come out, if we chose the wrong path

  • @Santhosh-sn2bk
    @Santhosh-sn2bk Před rokem

    Bro wheezing treatment enga nalla pakuranga plz reply

  • @ravikumarskr2537
    @ravikumarskr2537 Před rokem

    Mm naanum thiruppur than panipuriyuren

  • @AK-wt7jj
    @AK-wt7jj Před 6 měsíci

    Sugar pressure cancer ithu thaan athigamaaga ullathu ithu sariya agathunaa 500 muligainpotta kasayathil oru payanum illai.

  • @prabhavathyc2232
    @prabhavathyc2232 Před rokem +1

    ஊதியூர் இது எந்த ஊர் பக்கம் உள்ளது...திருப்பூரிலிருந்து எப்படி செல்வது

    • @kesavanachu3814
      @kesavanachu3814 Před rokem +1

      பல்லடம் அவிநாசி பாளையம் கொடுவாய் ஊதியூர் மலை

  • @sad_abi1061
    @sad_abi1061 Před rokem +2

    1 comment bro

  • @tamilyou408
    @tamilyou408 Před rokem

    Aiyaa 🙏🙏🙏

  • @user-vu1qu5zt5f
    @user-vu1qu5zt5f Před rokem

    எங்கள் ஊர் ஊதியூர்

  • @sundarrajg
    @sundarrajg Před 24 dny

    new photo video Andhra Pradesh

  • @sekark1841
    @sekark1841 Před rokem

    இந்த இடம் எங்கே இருக்கிறது

  • @socialjustice6351
    @socialjustice6351 Před rokem +1

    முடி வளர ஏதாவது வீடியோ போடுங்க தலைவா

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Před rokem

    👏👏👏👍👍👍👍👍👍

  • @deebanddr
    @deebanddr Před rokem +2

    Location details kudunga

  • @praveenmohan7216
    @praveenmohan7216 Před rokem

    Nis

  • @shrivanth6774
    @shrivanth6774 Před rokem +2

    2 comment

  • @levin3087
    @levin3087 Před rokem +2

    Hi Edision
    There was a video for sugar in you channel
    Can you share me that link, Iam unable to find that video from your list

  • @BALAGOWTHAM
    @BALAGOWTHAM Před rokem +1

    Enga ooru

  • @velvel5015
    @velvel5015 Před rokem

    ❤🎉

  • @balacasstle
    @balacasstle Před rokem +1

    Please address location podunga

  • @vikaasmariappan9038
    @vikaasmariappan9038 Před rokem

    HIV ku treatment erukka please sollunga sir

  • @johnrdavid1
    @johnrdavid1 Před rokem

    Which location bro?

  • @kamarajvijay320
    @kamarajvijay320 Před rokem

    நண்பா முகவரி இருந்தா அனுப்பவும்

    • @kamarajvijay320
      @kamarajvijay320 Před rokem

      கிருஷ்ணகிரி மாவட்டம்

  • @ssakthivel-4480
    @ssakthivel-4480 Před rokem +1

    Location address please

  • @vikranthreka3054
    @vikranthreka3054 Před rokem +1

    Super paa 5000 increment

  • @RJB550
    @RJB550 Před rokem

    Bro what happen for you?

  • @BEINGHUMANBEINGINNATURE

    ❤️

  • @JayaPriya-sh6cu
    @JayaPriya-sh6cu Před 5 měsíci

    Sutha bathama poganum kugaikula adhoda thuimai kaga

  • @sundarrajg
    @sundarrajg Před 24 dny

    kidney Lagana Pathi border Andhra wala

  • @gomathigoms8458
    @gomathigoms8458 Před 9 měsíci

    Kovil phone number erukka eruntha tharamudiuma

  • @nirmalprasath3827
    @nirmalprasath3827 Před rokem

    GUYS EVUNGA SOLLUDRATHU ELLAMAE UNMAITHAN. NANU ENTHA OUR LA THAN IRUKEN,EVUNGA SOLLUDRATHU 💯💯💯💯💯 UNMAITHAN....❤️❤️

  • @venkatesanmanikam615
    @venkatesanmanikam615 Před rokem

    எதுக்குப்பாஇப்படிகஸ்டபடுகிறீர்கள்

  • @selvaselvam1759
    @selvaselvam1759 Před rokem

    Na poi erukken ammavasai,povrnami annakkku poganum

  • @sundarrajg
    @sundarrajg Před 24 dny

    brownie photo video Andhra wala number

  • @MohammedRafeeq-vj6is
    @MohammedRafeeq-vj6is Před rokem

    நண்பா உங்க போன் நம்பர் அனுப்புங்க

  • @user-uf8ib4rw1m
    @user-uf8ib4rw1m Před rokem

    ப்ரோ உங்க பேச்சின் திருத்தம் வேண்டும் இவர்களுக்கு பதிலாக இவிங்க என்று உச்சரிக்கிரிர்கள்

  • @kingmaker2735
    @kingmaker2735 Před rokem

    Bro can I get number for way to go this place...

  • @sriramdevaraj7380
    @sriramdevaraj7380 Před rokem +1

    Address contact pls sir

  • @thirumoorthysivakumar838

    Address send to me bro

  • @abirami3890
    @abirami3890 Před 9 měsíci

    Share address

  • @sujinwilson1850
    @sujinwilson1850 Před rokem +1

    முடிந்தால் இலங்கைக்கு சென்று தமிழ் மக்கள் போரில் அழிந்த இடங்களை காணொளியாக பதிவிடவும்

  • @hashtageventsindia.
    @hashtageventsindia. Před rokem +1

    Vaaaila Ena Varutho Adichi Vidungha Da 😂😂😂😂

  • @kumarperam2139
    @kumarperam2139 Před rokem

    தம்பி உண்மை ஆராய்ந்து தான் நீங்கள் வீடியோ போடுவிர்கள் ஆனால் இது போலி

  • @samseng522
    @samseng522 Před rokem

  • @maheshmanur3149
    @maheshmanur3149 Před rokem

    இந்த கசாயம் மாத மாதம் வரும் பெளர்ணமி அன்று மட்டும் தான் கிடைக்குமா மற்றும் அங்கே செல்வதற்கு சரியான பஸ் வசதி மற்றும் வழித்தடங்கள் சொல்லவும் உறவுகளே

    • @baskaranbaskaran2884
      @baskaranbaskaran2884 Před rokem

      pl.tell.me.address.

    • @thangamt2032
      @thangamt2032 Před rokem

      தாராபுரம் to காங்கயம் வழியில் ஊதியூர் என்ற ஊர் உள்ளது அங்கு சென்று யாரை கேட்டாலும் சொல்வார்கள் அமாவாசை அன்று இரவு 1 மணிக்கு பூஜை பெளர்ணமி அன்று பகலில் பூஜை

    • @thangamt2032
      @thangamt2032 Před rokem

      இந்த இரண்டு நாட்களும் அங்கு கசாயம் கிடைக்கும்