ரஷ்ய -உக்ரேன் களமுனைச் செய்திகளும் உளவியல் நடவடிக்கையும் | Unmayin Tharisanam | IBC Tamil

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2023
  • #UnmayinTharisanam #russia #ukraine #ibctamil
    ரஷ்ய -உக்ரேன் களமுனைச் செய்திகளும் உளவியல் நடவடிக்கையும் | Unmayin Tharisanam | IBC Tamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Komentáře • 707

  • @arshan992
    @arshan992 Před rokem +155

    கண்டிப்பாக எங்களுடைய மறவர்களின் வீரத்தையும் விவேகத்தையும் அறிய ஆவலாக காத்திருக்கிறேன்...

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem +3

      அய்யா டேவிட் நிராஜ் சார் எங்கள் வீரம் செறிந்த பள்ளர்கள் வீரசாதனை பற்றி கூறுங்கள்

    • @sasikumartarmalingam7933
      @sasikumartarmalingam7933 Před rokem +2

      நிச்சயமாக ஆவலாகவுள்ளோம் தாங்கள் எம் இனத்தின் தலைசிறந்த பன்முக ஆய்வாளர் நன்றி

    • @user-ci2yb2vt5h
      @user-ci2yb2vt5h Před rokem +1

      என் தலைவன் மேதகு வே பிரபாகரன்

    • @ravisanker9533
      @ravisanker9533 Před 7 měsíci

      Ues pl...must atyempt

  • @navaneetharajan3180
    @navaneetharajan3180 Před rokem +85

    புலிகளின் வீரத்தை இந்த உலகிற்கு எடுத்துச் செல்ல வாழ்த்துக்கள்

  • @ravanan2.0
    @ravanan2.0 Před rokem +48

    🙏🏾விடுதலை புலிகள் பதிவுகள் வேண்டும்🙌🏿

  • @thenutamilvlogs6404
    @thenutamilvlogs6404 Před rokem +61

    கட்டாயாம் எங்கள் தன்னீகரில்லாத போராட்டத்தின் அத்தியாயங்களைக்காண மிகுந்த ஆர்வத்துடன் ஈழத்தில் இருந்து தமிழன்.🔥🔥

  • @Putin1480
    @Putin1480 Před rokem +2

    ரஷ்யாவை பாராட்டியே ஆக வேண்டும்

  • @gokulansankaran770
    @gokulansankaran770 Před rokem +30

    ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கிறேன்.

  • @poompozhilarthouse8639
    @poompozhilarthouse8639 Před rokem +19

    ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • @chandramohan5860
    @chandramohan5860 Před rokem +14

    ஈழப் போரின் Psychological operation பதிவு அவசியம்

  • @r.s.s.chettiyartv691
    @r.s.s.chettiyartv691 Před rokem +36

    தெரிந்த செய்தியாக இருந்தாலும், உங்கள் குரலில் கேட்பது சிறப்பு.

  • @udhayanilashanmugam2928
    @udhayanilashanmugam2928 Před rokem +22

    தெரிந்துகொள்ள விரும்புகிறோம்

  • @Vidial
    @Vidial Před rokem +19

    உங்களின் உண்மையின் தரிசனம் காணொளி மிக்க நல்லா இருக்கின்றது , விடுதலைப்புலிகளின் பதிவு வேண்டும்

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf Před rokem +68

    ஆமாம் ஐயா . தமிழ் புலிகள் PSOC ஆபரேஷன் பற்றிய விரிவான ஆவணம் தேவை.

    • @jarunpriyan
      @jarunpriyan Před rokem +1

      Yes

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem

      அதெல்லாம் வேணாம் சார்.. டேவிட் அவர்களே. தமிழ்நாடு தமிழர்கள் திருட்டு பசங்க. ஆள்காட்டி பசங்க. மட்டுமல்ல பொட்டை பசங்க

  • @athimanijeyanthiathimanije4106

    கண்டிப்பாக
    புலிகளின் போர் தந்திரங்கள்
    பதிவிட வேண்டும்
    நண்பரே

  • @logu.2619
    @logu.2619 Před rokem +18

    மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் அண்ணா....❤

  • @lokakavi7011
    @lokakavi7011 Před rokem +11

    கண்டிப்பாக ஆவலுடன் இருக்கிறோம் அய்யா புலிகள் எங்கள் குல தெய்வங்கள் ♥️♥️🙏

  • @fragrancephotography9184

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
    அண்ணா அற்புதமான பதிவு.....
    எங்களுக்கு இதுபோல இராஜ ரகசியம் இராஜ தந்திரம் நீங்கள் எங்களுக்கு நீங்கள் சொல்லிக்கொடுப்பது மிகுந்த பயனை தருகிறது.....
    நான் உங்களை பல வருடம் உங்களை பின் தொடர்கிறேன்....
    உலகம் என்றால் என்று புரிந்து கொண்டேன் அண்ணா...
    நீங்கள் எங்களுக்கு போரியல் ஆசான் குரு....
    நீங்களும் உங்கள் படைப்பும் என்றுமே காக்கப்படவேண்டிய பெட்டகம்...
    நன்றி அண்ணா... வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sureananton9289
    @sureananton9289 Před rokem +9

    Yes

  • @Nitharshank-xf9ie
    @Nitharshank-xf9ie Před rokem +23

    தயாரித்து வழங்குங்கள் அண்ணா 🔥

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 Před rokem +4

    ஆம் விரும்புகிண்ரோம்

  • @5vasanth32
    @5vasanth32 Před rokem +24

    ஆனால் இதை புரிந்துகொண்ட எம்மவர்களால் சில ஊடகங்கள் வெளியிடும் பரபரப்பு 😂 செய்திகளை பார்த்து சிரிப்பாய் சிரிப்பது ஒரு பொழுது போக்கு... ஆம் புலிகளின் உளவியல் யுத்தம் வேறலெவல்... அதை நேரடியாக அனுபவித்து இருக்கிறேன்... அந்த அற்புதத்தை உங்கள் குரலில் கேட்க ஆசை

    • @prathap994
      @prathap994 Před rokem

      ஏதாவது ஒன்னு ரெண்டு பத்தி சொல்லுங்க

  • @user-tu3qg3nr7n
    @user-tu3qg3nr7n Před rokem +3

    அவளுடன் எதிர்பார்க்கிறேன் எங்களின் காவல் தெய்வங்களின் உளவியல் யுத்தத்தைகாண

  • @user-wo1ri9ir9w
    @user-wo1ri9ir9w Před rokem +10

    தமிழ் ஈழம் இன்னும் அடையவில்லை....
    அதற்கு இடையூறு இல்லாதவாறு கொடுக்க முடிந்தால்
    கேட்க ஆர்வமாக இருக்கிறேன்

  • @Hari-pg8yc
    @Hari-pg8yc Před rokem +4

    விடுதலை புலிகள் மேற்கொண்ட உளவியல் போர் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன் உங்கள் குரலில் கேட்பது சிறப்பு

  • @mohanrs3082
    @mohanrs3082 Před rokem +36

    அருமையான தமிழ் வாசிப்பு... 👌👌👌

  • @vijayfair6394
    @vijayfair6394 Před rokem +2

    புலிகளின் பொறிமுறையை உண்மையின் தரிசன வழியில் காண மிகுந்த ஆவலாக உள்ளோம்

  • @kirushanthkiru7766
    @kirushanthkiru7766 Před rokem +3

    ok podungkal

  • @gnanaprakasam5353
    @gnanaprakasam5353 Před rokem +4

    ஆமாம்

  • @yogachandrashanmugarajah7445

    கணிப்பாக எங்கள் வீரர்களின் இந்தா விரச்செயல் பார்க்க ஆவலாக இருக்குறோம் அண்ணா

  • @antonjosephsebastiampillai6753

    ஆம் மிகவும் ஆவலாக உள்ளோம் அதுவும் உங்கள் குரலில்,உங்கள் தமிழில்

  • @SK-Videos87
    @SK-Videos87 Před rokem +5

    ஆமா சகோ, விடுதலை புலிகள் பற்றிய உளவியல் போர் பற்றி பதிவிடுங்கள் சகோ.

  • @ranjanguru3514
    @ranjanguru3514 Před rokem +8

    ஆம் ஐயா சொல்லுங்கள் கற்றவர்கள்தான் மற்றவர்களுக்கு சொல்லவேண்டும் தமிழ் வீரத்தின் பெருமையை பேசுங்கள் ஐயா

  • @Vasanth-fv4hf
    @Vasanth-fv4hf Před rokem +5

    ஆம்.

  • @netsurfprofitableforming4903

    ஈழ மறவர்களின் இணையற்ற தீரச் செயல்களை பதிவிட வேண்டுகிறேன் 😊

  • @user-db4gl8yx5c
    @user-db4gl8yx5c Před rokem +2

    நிச்சயமாக 🧐 வேண்டும், ஐயா

  • @jenajenit95
    @jenajenit95 Před rokem +1

    வேண்டும் வேண்டும் எமது தமிழீழ விடுதலை மறவர்கள் பற்றிய பதிவுகள் வேண்டும்.

  • @kavipriyad1897
    @kavipriyad1897 Před rokem +2

    நான் அந்த நிகழ்வைகாண ஆவலாக உள்ளேன் நன்றி

  • @gnniranjan1992
    @gnniranjan1992 Před rokem +5

    நிச்சயம் அண்ணா நம்மளுடைய தமிழ் பெருமையை உலகறியச் செய்ய காணொளிகளை வழங்குங்கள்

  • @jeyapalankajavaku1537

    ஓம் நமசிவய துணை
    வெல்க நம் வீரர்களின் மற தியாகம்.

  • @s.umapathysatchithanandam6353

    விடுதலை புலிகள் பதிவுகள் வேண்டும்

  • @mersalcharles809
    @mersalcharles809 Před rokem +2

    நம் ஈழத்தமிழனின் வீரம் நமது உண்மையின் தரிசனம் படைப்பில் கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டும் சகோ

  • @vadivels1847
    @vadivels1847 Před rokem +3

    ஆம் விடுதலை புலிகள் இயக்கம் மேற்கொண்ட உளவியல் போர் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

  • @kiru7230
    @kiru7230 Před rokem

    மிக ஆர்வமுடன் உள்ளோம் தயவுசெய்து பதிவிடவும்

  • @manithamanbusei6916
    @manithamanbusei6916 Před rokem +1

    எங்களுடைய மறவர்களின் வீரத்தையும் விவேகத்தையும் அறிய, தமிழ் புலிகள் பற்றிய விரிவான ஆவணம் தேவை, மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

  • @srikantha2383
    @srikantha2383 Před rokem +4

    கண்டிப்பாக ஈழ உளவியலை எதிர் பார்க்கிரோம் நிராஜ் அண்ணா

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem

      ஈழ உளவியலை தெரிந்து என்ன பண்ண போறீங்க? 2009 இல் ஓடி போய் ஒளிஞ்சுகிட்ட மக்கள் தமிழ்நாடு பொட்டை தமிழர்கள். எதுவுமே நடக்காதது போல் அன்றாட வாழ்வில் இருந்தவர்கள் இப்போது வீரம் பற்றி பேசுறானுங்க

  • @loganathangee2969
    @loganathangee2969 Před rokem

    நிச்சயமாக எதிர் பார்க்கிறோம்

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Před rokem +4

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏

  • @wecanwinacademy1627
    @wecanwinacademy1627 Před rokem +3

    மிகவும் ஆவலுடன் எதிர் நோக்கி காத்திருக்கிறோம்.

  • @muthukumar-vv5vo
    @muthukumar-vv5vo Před rokem

    உங்களைப் போன்ற ஒருவர் கட்டாயமாக இதனைப் பற்றி விவரிக்க வேண்டும் என் தமிழ் இன மக்கள் எவ்வளவு அறிவுஜீவிகள் என்று அறிந்து கொள்ள ஆவலுடன் உள்ளோம் ஐயா

  • @priyaprabu6026
    @priyaprabu6026 Před rokem +2

    அருமை

  • @grmurthy57
    @grmurthy57 Před rokem

    விடுதலை புலிகளின் படை சிறப்புகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி.

  • @rasupirabu9856
    @rasupirabu9856 Před rokem

    நிச்சயமாக காத்திருப்போம். நன்றி

  • @nironiro2595
    @nironiro2595 Před rokem +2

    Nice

  • @panjavarnam7005
    @panjavarnam7005 Před rokem

    உண்மையின் தரிசனம் மூலம் பல அபூர்வநிகழ்வுகள் பற்றி தெரிந்து கொள்கிறோம் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @MrSSI-on2id
    @MrSSI-on2id Před rokem +1

    Iyyaayoooo theivamee kandippa ethirparkirom iyaaa....
    Ltte ...

  • @pazhanisamy3841
    @pazhanisamy3841 Před rokem +1

    எவரோயொ பற்றிச் செய்தியை விட நம்மவர்களின் தாக்குதலை அறிய ஆவலாக இருக்கிறேன்.

  • @kokulankc8290
    @kokulankc8290 Před rokem +5

    மதிப்புக்குரிய உங்களுக்கு!
    நம் ஈழத்து வீரர்களின் வீரம் பற்றி நீங்கள் உங்கள் பாணியில் சொல்வதை தமிழினம் காத்திருக்கின்றது!, அதை உரக்க சொல்லுங்கள் சத்தமாக சொல்லுங்கள் நாம் காத்திருக்கின்றோம்.
    மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி நாம் உங்களை பெற்றுக் கொண்டமைக்கு🙏

  • @abooiffah9131
    @abooiffah9131 Před rokem

    மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  • @jahirhussain2623
    @jahirhussain2623 Před rokem

    தங்களுடைய தமிழ் பேச்சு கேட்க மிக அழகாக இருக்கிறது அண்ணா நிச்சயமாக நமது தமிழீழ தலைவர்ரமேதகு பிபாகான் அவர்களின் போர் உத்திகளை தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம் தயவுசெய்து அதுவும் ஒளி பரப்புங்கள்

  • @ketheswar
    @ketheswar Před rokem

    வணக்கம் நிராஜ் உங்களுடைய ஆய்வுகள் மிகப்பெரிய சான்றுகளாக உள்ளது புலிகளுடனான அனைத்து விடயங்களையும் தியாகங்களையும் எம்முடைய மக்கள் விழிப்படை உங்களுடைய ஆய்வுகளை தொடருங்கள்❤❤❤🙏🙏🙏

  • @cherangeorge7583
    @cherangeorge7583 Před rokem

    ஆம் விருமபுகிறோம்

  • @user-ts5zy7xl8q
    @user-ts5zy7xl8q Před rokem

    ஆம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @nithush0603
    @nithush0603 Před rokem +2

    Yes we wait

  • @mountolivechurch645
    @mountolivechurch645 Před rokem +1

    நன்றி தயவுசெய்து விடுதலை புலிகளின் யுத்தச் செய்திகள் பதிவிடவும்

  • @Eelamtamilaa
    @Eelamtamilaa Před rokem +1

    ஆம் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் .

  • @svgunasvguna700
    @svgunasvguna700 Před rokem

    ஆர்வமாக உள்ளேன் விரைவில்

  • @sakthivelb741
    @sakthivelb741 Před rokem +1

    ஆம் கண்டிப்பாக விடுதலைப்புலிகளின் உளவியல் போர் நடவடிக்கைகளை தொடராக ஒளிபரப்புங்கள்.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Před rokem

    சிறப்பான படைப்பு

  • @archenapari7970
    @archenapari7970 Před rokem +15

    உண்மையை உலகிற்கு யார் கூறினாலும் உயர்ந்த மனிதர்கள் தான்👍💯💕. அவர் கைது செய்யப்பட்டு துன்புறுத்துவதும் பெரும் மனித குலத்திற்கு எதிரான அராஜகம் 😭😭😭

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem

      அவனை சிறச்சேதம் செய்ய வேண்டும்

  • @thangamuniyandi5457
    @thangamuniyandi5457 Před rokem +3

    Sure we will always welcome this kind of (classified documents) Psychologic war videos

  • @kishokkishok1385
    @kishokkishok1385 Před rokem +1

    நிச்சயமாக அண்ணா

  • @rameshkumarm7470
    @rameshkumarm7470 Před rokem +1

    என் அன்புக்குரிய அண்ணனுக்கு வீர மறவர்களின் போர் முறைகளை கேட்க ஆவலாய் உள்ளேன்

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 Před rokem +1

    கட்டாயமாக தமிழ் ஈழ விடுதலை புலிகளின் உளவியல் தாக்குதல் உத்தி குறித்த ஒரு பதிவை வெளியிடுங்கள் ஐயா.தமிழனின் திறமையை உலகம் அறியட்டும்

  • @pnagul559
    @pnagul559 Před rokem +1

    உங்கள் பதிவுக்கு எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.எமது வீரர்கள் பற்றிய பதிவு நன்றி நன்றி இப்படக்கு முன்னைநாள் உழ போராளி

  • @mohanrajdurairaj3436
    @mohanrajdurairaj3436 Před rokem +1

    கண்டிப்பாக விடுதலை புலிகளின் புகழையும், அவர்களின் சிறப்பு திறன்களை... தங்களின் வெண்கல குரலில் கேட்க ஆவலாக இருக்கிறேன் அண்ணா...

  • @mailvaganamraveenderan5920

    விடுதலை புலிகள் பதிவுகள் வேண்டும்🙌🏿

  • @KandiahSivanandan-zr3qn

    ஆமாம் தாகத்துடன் இருக்கிறோம்

  • @theepantheepan9007
    @theepantheepan9007 Před rokem +2

    ❤❤om annaa
    14 pakam pathividavum

  • @yogarajahsittar6647
    @yogarajahsittar6647 Před rokem +1

    ஆம் நன்றி

  • @sanjaykannan1162
    @sanjaykannan1162 Před rokem +1

    ஐயா நீண்ட நாட்களாக உண்மையின் தரிசனம் பார்த்து வருகிறேன் தயவு செய்து விடுதலை புலிகள் பற்றிய‌ உளவியல் போர் யுத்திகளையும் தலைவர் அதனை எவ்வாறு மேற்கொண்டார் என்பது பற்றியும் பதிவிடுங்கள் ஐயா உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் பள்ளியில் பலருக்கு உண்மையின் தரிசனம் பற்றி கூறியுள்ளேன் விடுதலை புலிகள் பற்றியும் தான் இந்த காணொளி வந்தால் இன்னும் அதனை பார்த்து சிறப்பாக கூறுவேன் ❤

  • @venkatesantnstc4690
    @venkatesantnstc4690 Před rokem

    திரு டேவிட் அவர்களின் உண்மையின் தரிசனம் உண்மையான தரிசனம் எங்கள் தொப்புள் கொடி உறவு எங்கள் மாவீரன் மரத் தமிழன் அவர்களின் வீரத்தை உலகறிய செய்த அவரின் மாபெரும் இன போராளியின் வரலாற்றை இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆசை வரும் பதிவில் கான ஆவலுடன் எதிர் பார்ப்புடன் மரத் தமிழன்........!!!!!!!!!!

  • @sajusaju8779
    @sajusaju8779 Před rokem +1

    We are waiting...

  • @antonemilius2036
    @antonemilius2036 Před rokem +1

    கண்டிப்பாக வேண்டும்

  • @mohandevi9430
    @mohandevi9430 Před rokem +1

    அறிய.ஆவல்

  • @stanleybalasingh4401
    @stanleybalasingh4401 Před rokem +1

    தமிழனின் பெருமையை (போர் தந்திரங்களை) உலகம் அறியட்டும் ஐயா

  • @sksenthilkumar8263
    @sksenthilkumar8263 Před rokem +1

    தமிழர்களின் போர்நுணுக்கங்களை அறிய ஆவலாக உள்ளேன்

  • @saravanans2108
    @saravanans2108 Před rokem

    இன்றைய உளவியல் போர் உங்களை போன்ற ஊடகங்கள்தான் பயன்படுத்தபடுகிறது.

  • @panjavarnam7005
    @panjavarnam7005 Před rokem

    அருமையான குரல்வளம்

  • @nithunithusan9497
    @nithunithusan9497 Před rokem +1

    பலரும் அறியாத எமது மறவர்களின் உளவியல் நடவடிக்கைகளை நான் போன்ற எம்து இளம் தலைமுறையினர் அறிய வேண்டும் நன்றி

  • @amossnaveen
    @amossnaveen Před rokem

    நிச்சயமாக வேண்டும்

  • @CorneliusAnthonippillai-or1cq

    அருமையான பதிவு வாழ்த்துக்ள்

  • @e.b.satheeshkumar9448
    @e.b.satheeshkumar9448 Před rokem +3

    Pilukalim War pathivu ah Podunga ❤

  • @sivaperumalperumal2596

    கண்டிப்பா அய்யா மிகவும் அவழகாயிருக்கிறது

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 Před rokem

    கண்டிப்பாக நாங்க எதிர் பார்கிறோம் நன்றி

  • @sakthivelu3412
    @sakthivelu3412 Před rokem

    பகிருங்கள் தயாராக இருக்கிறேன்.

  • @karunanithyvairavan8997

    உளவியல் நிகழ்சிகளை பார்க்க ஆவலாக உள்ளோம்.

  • @kannadasanmariyappan8316

    ஆவலாக உள்ளோம்

  • @premaron3735
    @premaron3735 Před rokem +2

    புலிகள் பற்றிய பதிவு இடுங்கள் அண்ணா

  • @gsnr3404
    @gsnr3404 Před 26 dny +1

    I am eagerly waiting sir.

  • @shritharansivagnanam1498

    கண்டிப்பாக எதிர்பார்க்கிறோம்