Dr. Palanivel Thiaga Rajan speech at Lady Doak College

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2019
  • Madurai Central Constituency MLA Dr. Palanivel Thiaga Rajan participated in Culmination of Platinum Jubilee Celebrations at Lady Doak College, Madurai.
    Date: 22.03.2019
    #DMK #PalanivelThiagaRajan #PTR #DMKITWING

Komentáře • 696

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před 3 lety +264

    அனுபவமுள்ள திறமைசாலியான நிதியமைச்சர் கிடைத்திருக்கிறார்.
    வாழ்க.

  • @jvpjvp7098
    @jvpjvp7098 Před 3 lety +11

    இந்தியாவே போராமை படும் எங்கள் நிதி அமைச்சர் 🙏

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar Před 3 lety +39

    It was a wonderful speech by the young, handsome MLA and appointed as the Finance Minister of T. N. He is so fluent in both his mother tongue and English that the entire audience was totally engrossed. I am sure Tamil Nadu will grow from strength to strength under the able leadership of our beloved CM, FM and other ministers. All the best to the DMK government for a successful tenure.

  • @michaelruban8686
    @michaelruban8686 Před 3 lety +166

    வெளிநாடுகளில் படித்து பெரிய பதவிகளில் இருந்தாலும் சொந்த நாட்டை மறவாமல் சேவை செய்ய வந்திருப்பதற்கு தலைவணங்கி வரவேற்ப்போம்

    • @user-sq9lg4rx2h
      @user-sq9lg4rx2h Před 3 lety +5

      வெளிநாட்டு பொண்ணையும் தட்டிகிட்டு வந்தாரு பாருங்க... ஆளு செம்ம ஸ்டைலுங்க..

    • @samkingston1359
      @samkingston1359 Před 3 lety

      👍

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 Před 3 lety +2

      @@radhakrishnanpillai412 மக்களுக்கு கொடுத்த இடைக்கால நிவாரணம் கொடுத்தார்களே கஜானா காலியாக இருந்தும். பொறு‌ தம்பி. இன்னும் போக போக தெரியும். வந்தவர்கள் கொள்ளையடிக்க வரவில்லை. பயனடைந்து மக்கள் புகழ்கிறார்கள். குறை கூறுபவர்கள் முந்தைய ஆட்சியைப் பற்றி தெரிந்தும் வாய்பொத்தி இருந்தவர்கள். மாநில உரிமைகளை தட்டிக் கேட்க தில் இருந்ததா முந்தைய அதிமுகவுக்கு. ஏன்னா மடியில் கனம்.

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx Před 3 lety +158

    ஐயா.. தமிழ் நாட்டின் நிதியமைச்சர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்..

  • @Murugesan-tg8ep
    @Murugesan-tg8ep Před 3 lety +12

    தமிழக முதல்வருக்கு நன்றி‌ இப்படி‌யொரு திறைமையான நிதியமைச்சரை நியமித்ததிற்கு

  • @danielfrancis418
    @danielfrancis418 Před 3 lety +443

    இந்திய நிதி அமைச்சரை விட பல மடங்கு திறமையான நிதி அமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம்

  • @elangok.k.4301
    @elangok.k.4301 Před 3 lety +120

    நிதியமைச்சருக்கான அனைத்து தகுதியும் திறமையும் நிறைந்தவர்

  • @satishsreekumar4887
    @satishsreekumar4887 Před 3 lety +12

    Eversince I came to know of Dr.Thiagarajan, I have been watching all his interviews, debates, lectures etc. which is simply a treat.
    Finally, TN is gifted to get a minister of his calibre.
    While I believe that he will deliver far superior results than his predecessors, my only wish is that he shouldn't become corrupt which is a trademark for all politicians.

  • @AnilKumar-vh1qm
    @AnilKumar-vh1qm Před 3 lety +59

    நிதி அமைச்ர் அவர்களே மிகவும் நல்ல வழியில் நம் ம தமிழ்நாட்டின் கடன் சுமை அனைத்தும் மாற்றுவீர்கள் என்று நம்புகிறோம் இறைவா இவருக்கு உதவி செய்யும்

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Před 3 lety +124

    நாம் விரும்பிய/ எதிர்பார்த்தபடி திரு பழனிவேல் தியாகரசன் அவர்களைதமிழக நிதித்துறை அமைச்சராக்கி தமிழக பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பணியினை வழங்கிய முதல்வருக்குஉளமார்ந்த நன்றி. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து. அதனை அவன்கண் விடல் என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப அமைந்துள்ளது.

  • @sukku1872
    @sukku1872 Před 3 lety +48

    நீங்கள் தமிழக நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்த்துக்கள்🎉🎊👍
    🖤❤🌄🌅💪💪

  • @brunojeyalal7377
    @brunojeyalal7377 Před 3 lety +349

    சரியான நபரை சரியான இடத்தில் வைத்து உள்ளார் ஸ்டாலின்

  • @maths9484
    @maths9484 Před 3 lety +26

    மு.க.ஸ்டாலின் அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள் ஐயா... உங்கள் துறைதான் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மட்டும் அல்ல திமுகவின் வருங்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான துறை என்பதை மறக்காமல் சிறப்பாக பணியாற்றுங்கள்.... இது திமுக அடிமட்ட தொண்டனின் அன்பான வேண்டுகோள்....

  • @antonyarulraj1
    @antonyarulraj1 Před 3 lety +40

    தமிழகத்தின் தலை நிமிரும், தமிழர்களின் வாழ்வு உயரும் எனும் நம்பிக்கை என் மனதில் துளிர்க்கிறது - இவரது உரையைக் கேட்டபின். இவரது பணி சிறக்க உளமார வாழ்த்துகிறேன்.

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Před 3 lety +44

    Proud to say as a Tamilian he is our Finance Minister right now.
    தமிழகத்தின் பொருளாதாரம் படித்த நிதி அமைச்சர்

  • @gunasekaranm.kanagaraj1591

    உங்களது பேச்சு அருமை . இதை கேட்கும் போது நானும் ஒருமகளின் தந்தையாக
    உங்கள்பேச்சு பிள்ளைகள் விதையாக விளைந்து நாட்டுக்கும் வீட்டிற்கும் என்ற அறிவுறைகேட்கும் போது என்னைமறந்து என் கண்களில் மகளை நினைத்து அழுது விட்டேன் .
    என்னைபோல் பலர கண்ணீீர் விட்டு மகிழ்தேன் .
    மதல்வர் ஸ்டாலின் நல்ல ஞானம் உள்ளவரையும் பெண்களின் மேல் கருனை உள்ளவர்களைதான் தேர்வு செய்துள்ளார்
    இறைவன் உங்களை ஆசீர்வதிப்பராக.
    நன்றி.

  • @vemcmdu
    @vemcmdu Před 3 lety +124

    ஜயா பிடிஆர் அவர்களின் உதவி எங்க குடும்பத்திற்க்கு மிக முக்கிய நேரத்தில் உதவி செய்தார்
    அவரை மறக்க மாட்டோம்
    ஜயா

  • @anandrthomas6793
    @anandrthomas6793 Před 3 lety +58

    One of the shrewdest politicians from a very respected family in Madurai.
    He will go a long way.
    Congratulations
    All the Best

  • @luckyunnikrishnan2469
    @luckyunnikrishnan2469 Před 2 lety +5

    Inspiring lecture without pretentions. Admirably broad in outlook. Every State in india must have men like him at the helm of affairs. With my experience as an ordinary resident of Madras now Chennai from 60s for 4 decades I have not seen one like him. I wish him success and pray he climbs up to greater heights in Indian political arena. CM Stalin deserves praise for this choice of a professional to guide him.

  • @deepikagopalakrishnan1012

    Proud of you sir as Tamilan.
    Sir, Tamil Nadu is proud that you are the Finance Minister.

  • @karthikkarthik7913
    @karthikkarthik7913 Před 3 lety +58

    ஐயா நீங்கள் நிதியமைச்சராக வந்தது மட்டற்ற மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்

  • @andrewss4980
    @andrewss4980 Před 3 lety +104

    Proud to have you as our finance minister 👍🎉

  • @jeremiahjoshua6360
    @jeremiahjoshua6360 Před 3 lety +4

    Excellent Speech Sir.
    DATA SPEAKS LOUDER THAN WORDS
    Right Choice of DMK in Bringing him into FINANCE Of தமிழ் நாடு
    நிறைய எதிர்பார்ப்புகள் உங்களிடம்!!

  • @shafeekahmed708
    @shafeekahmed708 Před 3 lety +1

    I am Shafeek from Sri Lanka. Your speach is excellent and knowledgeable. Tamil Nadu is very lucky to have an educated Finance Minister wish you all Good Luck.

  • @pushparajana2487
    @pushparajana2487 Před 3 lety +17

    Clear-cut ideas ,truth-based data, development oriented approach and culturally rooted speech. We are proud of you, Sir. I am even proud of having served in MKU which owes quite a lot to your father and grandfather.

  • @jebings8753
    @jebings8753 Před 3 lety +49

    நீங்கள் சிறப்பாக பணியாற்ற இறைவன் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் இறைஞானத்தையும் தந்தருளுவாராக 🙏

  • @thyagarajam8411
    @thyagarajam8411 Před 3 lety +4

    Great. We need such political person in Tamil Nadu. Feeling proud.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Před 3 lety +5

    அருமையான பேச்சு அனைத்தும் உரிய ஆதாரத்துடன் வாழ்த்துக்கள் அய்யா வாழ்க திராவிடம் வெல்க திமுக

  • @selvakumar-iv5ru
    @selvakumar-iv5ru Před 3 lety +52

    உங்களை போன்ற ஒருவர் நிதி அமைச்சராக கிடைக்க திமுக மற்றும் தமிழ்நாடு குடுத்து வைத்திருக்கவேண்டும் 🙏👍
    உங்கள் அற பணி தொடரட்டும்

  • @chellappanv8406
    @chellappanv8406 Před 3 lety +17

    இப்படிப்பட்ட சிறந்த பொருளாதார வல்லுநர் சிறந்த இடத்தில் அமர்த்தப்பட்டு உள்ளார் மதிப்புக்குரிய முதலமைச்சருக்கு நன்றி நிச்சயமாக தமிழ்நாடு முன்னேறும்

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw Před 3 lety +41

    Very informative and knowledgeable finance minister of Tamilnadu,so mr.MKS is very lucky to have stylish minister,👍

  • @msathishkumartaa482
    @msathishkumartaa482 Před 3 lety +31

    தமிழனாக பிறந்து, தமிழ்நாட்டில் கல்வி கற்று, இந்தியாவை விட்டு சென்ற விதைகள் பலரும் PTR அய்யாவை போல் திரும்பி வந்தால்...........

  • @sermonpastor4190
    @sermonpastor4190 Před 3 lety +4

    Fabulous Speech and Piece of History and Statistics. Gifted to have him as the Finance Minister of Tamil Nadu. A Great Economic Reform is eagerly awaited through him. Respect to you Sir.

  • @princeliving
    @princeliving Před 3 lety +3

    A GREAT SALUTE FROM QATAR.

  • @Abbyramrosy
    @Abbyramrosy Před 3 lety +16

    A very interesting speech. Tamil Nadu has got an able finance minister. May you progress to new heights under his able leadership. May GOD bless you Sir and your people 🙏

  • @muthusamy973
    @muthusamy973 Před 3 lety +330

    இவர் இந்தியாவின் நிதி மந்திரி ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 Před 3 lety +7

      இப்பதான் ஆரம்பிச்சிருக்காரு. பார்க்கலாம்.

    • @jayamneel3403
      @jayamneel3403 Před 3 lety

      Now under realistic...

    • @selvarajukadirvelu7571
      @selvarajukadirvelu7571 Před 3 lety +7

      இவர் தமிழ்நாட்டின் நிதி மந்திரி ஆகி விட்டார்!
      இந்தியாவின் நிதி மந்திரி ஆகும் நாள் தூரத்தில் இல்லை!வாழ்க வளமுடன்!

    • @VinayKumar-kv3nb
      @VinayKumar-kv3nb Před 3 lety

      😂

    • @balaramanr5311
      @balaramanr5311 Před 3 lety +1

      He is Finance Minister today

  • @nishanpattanamthitta5501
    @nishanpattanamthitta5501 Před 3 lety +2

    Hats off you my honourable minister . Najjim Meera Sahib from Kerala Lal salam

  • @samhari4117
    @samhari4117 Před 3 lety +6

    மிகத்தாமதமாக இவரைப்பற்றி தெரிந்து கொண்டோமே என்ற ஒரு விரக்தி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj Před 3 lety +34

    Dear SIr, It is the first time that i am listening to your speech. Great! I was really impressed. Hats off!!!!

  • @johnjoseph7846
    @johnjoseph7846 Před 3 lety +4

    வாழ்த்துக்கள் Sir தொடருட்டும் உங்கள் பணி

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 Před 3 lety +3

    பாரம்பரியம், கலாச்சாரம், இந்த குடும்பத்தைக் கொண்டிருப்பது .... எங்கள் மாண்புமிகு நிதி மந்திரி உங்களுக்கு கிடைத்ததில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்

  • @saikumarckrishna2508
    @saikumarckrishna2508 Před 3 lety +19

    As an ex-StanC person, I am proud of you PTR. Excellent fit for FM role today.

  • @paulsamson9966
    @paulsamson9966 Před 3 lety +18

    What an intellectual person becomes our FM! way to go TN❤

  • @sheikmohamed9274
    @sheikmohamed9274 Před 3 lety +10

    Sir, Tamil Nadu is proud that you are the Finance Minister

  • @muthunilavan6714
    @muthunilavan6714 Před 3 lety +52

    சமூக நீதியின் நூற்றாண்டில் இருக்கிறோம் அய்யா🎉 இதைப் பெரிய விழாவாக பெருமையோடு ஆண்டு முழுவதும் நடத்தணும்👍

    • @actingtv2268
      @actingtv2268 Před 3 lety +1

      Exactly, there wouldn't be a sustainable growth. I agreed brother, the GoI is having partiality over us by distribution of wealth and support to lead success.

  • @thiageswaranv.s3631
    @thiageswaranv.s3631 Před 3 lety +15

    Sir l heard your speech given two years aago in lady dok college.your speech was amazing.you are now the F M of tamilnadu.With your vast knoledge l am sure that you will make tamilnadu grow up to greater heights.Wish you all the best.

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 Před 3 lety +27

    Thankyou for the gratitude. இதுதான் தமிழ் நாடு.

  • @perumalthangadurai1878
    @perumalthangadurai1878 Před 3 lety +40

    Hail his versatile language knowledge in both English and Tamil. Also, his knowledge and memory are great. Born in a great family of Social leaders. Very good speech! Congratulations!!

  • @lalithahm3233
    @lalithahm3233 Před 3 lety +1

    Very good person.Excellent strategy Now only iam watching all his speech.Hats off to Tamilnadu finance Minister.Every spee ch iam admiring.God bless you sir.Apart from the politics as a human my hearty congratulations and wishes to you.👍🏻❤️ Thank you.

  • @ravikumargovindarajan7074
    @ravikumargovindarajan7074 Před 3 lety +61

    இவ்வளவு காலம் இவரை பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாட்டுக்கு கொடுத்து வைக்கவில்லை,தற்போது ஸ்டாலின் சரியானவரை நிதிமந்திரி ஆக்கியிருக்கிறார், நம்பிக்கை பிறக்கிறது!
    தியாகுவிற்கு வாழ்த்துகள் !!

  • @DS-vc3uw
    @DS-vc3uw Před 3 lety +8

    போற்றவேண்டிய மாமனிதர்
    மதுரையின் மகுடம்
    சமூக நீதியின் சரித்திரம்
    இளைஞர்கள் படிக்கவேண்டிய புத்தகம் ஐயா பழனிவேல் தியாகராசன்

  • @kmrk21
    @kmrk21 Před 3 lety +38

    One of its kind Minister in tamilnadu history having vast knowledge and exposure, hope TN gets benefited of it and flourish!!!

  • @smakinfomca
    @smakinfomca Před 3 lety +13

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் வெற்றி பயணம் தொடரும்

  • @subramaniams6091
    @subramaniams6091 Před 3 lety +8

    Brilliant speech with facts and figures. Heartiest congratulations on assuming the Charge as Tamil Nadu, Finance Minister and wish him all the best.

  • @nrlessons2568
    @nrlessons2568 Před 3 lety +8

    இந்த இக்கட்டான நேரத்தில் தமிழகம் அதளபாதலத்தில் நிதித்துறை உள்ளது 6 லட்சம் கோடி கடனை அடைத்து நிதித்துறையை சீர்திருத்தம் செய்து தமிழகத்தினை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்ற வாய்ப்பளித்த ஸ்டாலின் முதல்அமைச்சர் அவர்களுக்கும் நிதியமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @venkatesansubburaj1372
    @venkatesansubburaj1372 Před 3 lety +8

    மதுரைக்கு கிடைத்த நற்பேறில் ஒன்று👍

  • @chandrasekar4
    @chandrasekar4 Před 3 lety +2

    Sir good speech. Happy to hear through you tube

  • @sankkars5630
    @sankkars5630 Před 3 lety +9

    From a reputed family u have come sir. But 1st time I hear ur talk good. Hope TN got a right man as FM . Good luck.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 3 lety +1

    Dr. Palanivel Thiaga Rajan speech at Lady Doak College - கேட்கிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன். மகிழ்ச்சி. வாழ்த்துகள் சார் Palanivel Thiaga Rajan

  • @eeskayaar8192
    @eeskayaar8192 Před 3 lety +14

    Excellent presentation of statistics of financial mismgmt by central govt showing discrimination and bias .Hats off Sir
    🌹🌽🌺🌷💐🌹🌽🌺🌷💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ezhilmathi6059
    @ezhilmathi6059 Před 3 lety +5

    திறமையானவர்களின் பதிவு நாட்டிற்கும், குடிமக்களுக்கும் தேவையானது, 👍👍👍 நன்றி.....

    • @priscillaschwartz2738
      @priscillaschwartz2738 Před 3 lety

      Sir கடவுள் உங்களை central finance ministerஆக உயர்த்துவார்

  • @ezhilmak4611
    @ezhilmak4611 Před 3 lety +19

    தகுதியான மனிதர்... நிச்சயமாக தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பார்.. பொருளாதாரத்தில் தமிழகம் இந்தியாவின் முதன்மையான மாநிலமாக உயர்ந்திடுவோம்

    • @sjjr2423
      @sjjr2423 Před 3 lety

      Already TN is best in India .

  • @irjjraj2179
    @irjjraj2179 Před 3 lety +12

    அருமையான உரை. DMK WILL ROCK

  • @sivarajaperumalraja2525
    @sivarajaperumalraja2525 Před 3 lety +24

    I have a great respect towards your family. I admire your speech and I'm a great fan for your knowledge. Proud to have you as our finance minister. Keep rocking 🎉. Still more heights to reach sir🎉

  • @ravichandran45
    @ravichandran45 Před 4 lety +7

    மிகவும் அருமை English language very style & fine like mr. N. Ram. & ,p.m. belliappa I.A.S. Rtd.. Thanks

  • @antonyragu84
    @antonyragu84 Před 3 lety +32

    Excellent analytical mind. The worthy son of a great legendary father

  • @kesavansanjeevan6979
    @kesavansanjeevan6979 Před 3 lety +36

    சார் வாழ்த்துகள், தளபதியின் நிதி அமைச்சரே ...வாழ்க வளமுடன்

  • @mydeenyasmin4142
    @mydeenyasmin4142 Před 3 lety +3

    அருமை தமிழ் பேசுனத்துக்கு

  • @JosephDaniel
    @JosephDaniel Před 3 lety +13

    You make Madurai proud, no Tamil Nadu, no our Country proud sir. May God bless you and praying for your stint as Minister.

  • @jsankarjsankar5284
    @jsankarjsankar5284 Před 3 lety +18

    Excellent. For the first time, I'm seeing a qualified, knowledgeable and intelligent minister who is speaking with out foolish emotions. I pray for his good service for us.

    • @MeraBubbly
      @MeraBubbly Před 3 lety

      stop thinking that because someone has a college degree it makes that person smart! example Manmohan singh! He let Indira Gandhi loot public sector banks by way of loan mela when he was the RBI governor and later after becoming PM he let the scamgress and corrupt dmk loot the country . So what is the use of education? Kamaraj , an illiterate gave a golden rule , didnt he?

    • @sharan3633
      @sharan3633 Před 3 lety +3

      @@MeraBubbly We all know about the economic debacle that happened in India in the last 7 years. Incompetent ministers are having power in the central government. From your comment, I can sense that you hate dmk. You carefully left out all the things that bjp did to our economy in the last few years.

  • @thirusomasundaram5302
    @thirusomasundaram5302 Před 3 lety +13

    Wow! What a great and Inspiring speech. His skills and competencies would transform T. Nadu to different level and make the tenure as golden period. Dr PTRP Thiagarajan is very precious and his thought leadership will certainly take him to global level. Proud to be coming from his native place.

    • @sananthi8848
      @sananthi8848 Před 3 lety

      Very informative and inspiring speech.

  • @vanithaveluchamy6093
    @vanithaveluchamy6093 Před 3 lety +1

    Just heard your speech sir.Great inspiration. Respect from Singapore 🇸🇬

  • @rajeshraina508
    @rajeshraina508 Před 3 lety +6

    அய்யா உங்கள் மக்கள் பனி சிறக்க வாழ்த்துகள்

  • @addepallibalasubramaniyam7814

    We are very proud that a professional has become our finance minister for our STATE and humble request on day one itself our STATE has been under severe financial stress.
    Pranams
    MERA BHARAT MAHAAN

  • @johnthiagaraj1433
    @johnthiagaraj1433 Před 3 lety +1

    Sir, You are the pride of Madurai.
    You made Madurai, proud.

  • @harindranrengaraj2391
    @harindranrengaraj2391 Před 4 lety +26

    He has showerd full of fine valuable information people like this gentleman has to visit often and often to college and schools sprink their knowledge God bless him

  • @santhanamloyola3078
    @santhanamloyola3078 Před 3 lety +3

    This is awesome..

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 Před 3 lety +16

    I only wish Dr.PTR Thiagarajan becomes the Higher Education Minister from 2021- 2026.He is a forward thinking person and I 'm sure he will restructure the higher education system and clean up the system.

    • @vipinchandran8188
      @vipinchandran8188 Před 3 lety +4

      He is appointed as the finance minister 😎

    • @robingills9304
      @robingills9304 Před 3 lety +1

      No he is mostly fit for finance Why not Modiji think to replace. Tmt. Nirmala seetharaman with him without considering. Party. to save our country Economy

    • @southernwind2737
      @southernwind2737 Před 3 lety

      👍👍czcams.com/video/zqtrHUbVEGE/video.html👈

  • @sunderviswanath6180
    @sunderviswanath6180 Před 3 lety +14

    Hope he will be able to turn around Tamil Nadu economically as Minister for Finance.

  • @rlakshmay
    @rlakshmay Před 3 lety +16

    Great show !. Lady Dock college is one of the service oriented educational institution. Happy to have smart people like Mr PTR as MLA.

    • @subramanian.n2254
      @subramanian.n2254 Před 3 lety +1

      சிறப்பான சொற்பொழிவு. தமிழக அரசு நிதியை உயர்த்தி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுகிறோம்

  • @astrovelu8116
    @astrovelu8116 Před 3 lety +5

    Great Sir,We want the leaders like you only.

  • @sasinatarajan3574
    @sasinatarajan3574 Před 3 lety +8

    நல்லவர்களின் கனவு இறைவன் நிறைவேற்றுகிறார்

  • @PandiaMr
    @PandiaMr Před 3 lety +4

    Wow! Even though PTR had worked abroad all along, his understanding of the reason for growth of Tamil Nadu so far is commendable. Very confident that with this vision that he will definitely leap frog Tamil Nadu to greater heights. Also wish that his service will be utilized at the Center for the greater benefit of this Country.

  • @ganeshmeenakshisundaram9215

    Excellent speech. Great man and unassuming personality.

  • @ajayananthakrishnan397
    @ajayananthakrishnan397 Před 3 lety +12

    My mom went to this college!! Proud 😊~

  • @cpr...7735
    @cpr...7735 Před 3 lety +6

    CONGRATULATIONS SIR...SUPER TALENTED.....WE MUST USE AND DEVELOP THE NATION.AND SOCIETY...WISHES....

  • @mercyrao2385
    @mercyrao2385 Před 3 lety +2

    Prayers for your financial goals and objectives to uplift the economic development of TN...May God bless you abundantly with wisdom, knowledge, ability, strength, and durability to sustain all odds and bring the best for comman man of TN... huge respect sir... and so overwhelmed 🔥🔥🔥
    Thank God for CM Stalin sir...

  • @sandeepmukundan4695
    @sandeepmukundan4695 Před 3 lety +8

    Superb speech Dr.ptr very Admirable great learning sir I wish I should get more opportunity to learn from your speech

  • @thangaia9523
    @thangaia9523 Před 2 lety +1

    well done sir.let your good work continues. let your generation will be blessings to many generations. hats off sir. humbled by your knowledge and intelligence.

  • @sampathrajan4943
    @sampathrajan4943 Před 3 lety +2

    Great. I am extremely happy because a day has come where the right persons are being appointed as ministers.

  • @samuelsagayarajn6253
    @samuelsagayarajn6253 Před 3 lety +12

    இந்திய நிதி அமைச்சரை விட பல மடங்கு திறமையான நிதி அமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம்..,Absolutely

  • @samkingston1359
    @samkingston1359 Před 3 lety +4

    Superb Speech, a right person for the ceremony Person from Royal and Loyal family👏

  • @kvbagalkot
    @kvbagalkot Před 3 lety +2

    Great palanivel thiagarajan...u definitely must have Lawrence founder's day of The Lawrence

  • @ebenmonic5748
    @ebenmonic5748 Před 3 lety +2

    What a wonderful human being, we are blessed to have him as a Minister. Thank God, now we are in safe hands who cares for our society and Human Value System.🙏

  • @venkatachalaml5963
    @venkatachalaml5963 Před 3 lety +7

    Good and intellectual speech. I wish you to perform the duties as Finance Minister for development of Tamil Nadu . Thank you very much 💐💐.வெல்க திமுக

  • @kalaimanikaavya2079
    @kalaimanikaavya2079 Před 3 lety +10

    Proud to have a great efficient finance minister now...Wish him all the best...

  • @shanmugamthulasingam2878
    @shanmugamthulasingam2878 Před 3 lety +19

    மிகவும் அருமையான பேச்சு சார்

  • @sadiqali41
    @sadiqali41 Před 3 lety +3

    Great personality , talented , humble and smart FM and good decision by CM

  • @kannan.s2565
    @kannan.s2565 Před 3 lety +2

    Sir this is first time I heared yours speech, really very nice. Good .