தமிழக தேர்தல் சீமானுக்கும் புலம் பெயர் தமிழருக்கும் சொன்ன செய்தி !

Sdílet
Vložit
  • čas přidán 1. 05. 2021
  • #tamilnews #Tubetamil #worldnewstamil
    உலகச் செய்திகளை மிக விரைவாக உண்மைத் தன்மையுடன் வழங்கும் ஒரே ஒரு ஊடகம்​..
    ✔️உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது Telegram & Viber குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
    ►Telegram: t.me/tubetamilmedia
    ►Viber: bit.ly/3pXymDU
    தொடர்புகளுக்கு :
    வெளிநாடு : WhatsApp/Viber 0094779313910
    இலங்கை : 0775936959
    ► Email id:- Tubetamilword@gmail.com
    ► Subscribe: → / tubetamiltv
    ► Facebook → / tubetamilmedia
    / tubetamiltv
    ► Website → www.tubetamil.com
    TubeTamil FM
    ► Android : play.google.com/store/apps/de...
    ► iOS : apps.apple.com/us/app/tubetam...
    ► Website : www.tubetamil.fm
    *தமிழ் மக்களின் உண்மையின் குரல்.
    *எம் தாயக உறவுகளின் வலி நிறைந்த வாழ்வை வளம்பெறச் செய்யும் சேவை.
    *கலை கலாசாராம் பண்பாடு கல்வி விளையாட்டு என்ற அனைத்து விடையங்களிலும் எம் உறவுகளுக்கு தோளோடு தோள் கொடுக்கும் பயணம்.
    *போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குதல்
    *வாழ்வாதார உதவிகள் வழங்குதல்.
    இணையத்தால் இணைவோம் இந்த யுகத்தை வெல்வோம்.

Komentáře • 447

  • @Good-po6pm
    @Good-po6pm Před 3 lety +92

    தோல்வி கண்டாலும் தனித்து நில் தீய சக்திகளுடன் கூட்டணி வேண்டாம்

    • @hajanijam3149
      @hajanijam3149 Před 3 lety +4

      இதுவே சரியான யூகம்.

  • @kishores3322
    @kishores3322 Před 3 lety +40

    நாம் தமிழர் நாம் எல்லாரும் கூட இருப்போம் 💪

  • @JV-kv3dk
    @JV-kv3dk Před 3 lety +42

    நாம் தமிழர் கட்சி மூன்றாம் பெரிய கட்சி..175 இடங்களில் 3 ம் இடம்,...சாதனை

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm Před 3 lety +119

    நாம் தமிழர் தனித்து நின்று பணம் கொடுக்காமல் வாங்கிய ஓட்டு ஜனநாயக முறையில் வாங்கிய ஒட்டு நாம் தமிழர் கட்சி உண்மையான வெற்றி

    • @shanthikodai1988
      @shanthikodai1988 Před 3 lety +1

      உங்களை யெல்லாம் உஙக அண்ணே வித்துட்டார்

    • @thasananth2692
      @thasananth2692 Před 3 lety +2

      @@shanthikodai1988 யாருக்கு..?

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 Před 3 lety +3

      @@shanthikodai1988 அப்படியா? யாருகிட்ட எவ்வளவுக்கு விற்றார் சொல்லுங்கள்?

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 Před 3 lety +43

    நாம் தமிழர் அண்ணன் சீமான் சிங்கம்

  • @thusy02
    @thusy02 Před 3 lety +48

    வாய்ப்பே இல்லை நாம் தமிழர் தனித்தே மோதும்

    • @nadarajahramesh6867
      @nadarajahramesh6867 Před 3 lety +2

      எப்போது தனித்து மோதும் என்று ஆருடம் கூற முடியுமா?இன்னும் ஐம்பதாண்டுகளிற்கு பின்பா?சீமானின் எதேச்சதிகாரம்.மற்றவர்களை நாகரீகமற்று இழிவாக பேசுவது.தமிழ் தெரிந்தால் வாயால் வடை சுடலாம்னு நினைத்தார் உங்க சீமான்.நாகரீக உலகில் இனமதமொழி யை வைத்து ஆடும் நாடகம் எடுபடாது.தமிழை அடகு வைத்து வென்றிடலாம்னு பார்த்தார் எடுபடவில்லை.நீங்களும் அந்த கூட்டத்தில் இருந்தால் உங்கள் மன நிலையை மாற்றிகொள்ளுங்கள்.நன்றி

    • @shanthamoorthykantheepan3354
      @shanthamoorthykantheepan3354 Před 3 lety +3

      @Nadarajah Ramesh ஆமாம் சீமான் 50 வருடங்கள் கட்சி நடத்தி
      தமிழை விற்று தனக்கும் தன் குடும்பத்திற்கும் பதவிகள் சொத்துக்களும் வாங்கி உ.பி போன்று ஒரு கொத்தடிமை கூட்டத்தை உருவாக்கவில்லை.10 வருடத்தில் 30லட்சம் மான தமிழ் புலிகளை உருவாக்கியவர். மதம் சாதி இதை வைத்து தமிழன் ஒருமைபடாது வைத்தது திராவிடம்.மாற்றான் தாங்கள் அரசாளவும்,தமிழனை தமிழ் உணர்வை மறக்க உருவாக்கப்பட்டது திராவிடம் . ஓரமாய் போய் உளறும் mr உபி.
      நிச்சயம் வெல்வோம்
      நாம் தமிழராய் !!!🐅🐅🐅🐅💪💪

    • @nadarajahramesh6867
      @nadarajahramesh6867 Před 3 lety

      @@shanthamoorthykantheepan3354 வெல்லும் போது சொல்லுங்கள்...தமிழை அடகு வைப்பதை காட்டிலும் வேறு என்ன தகுதி சீமானுக்கு.வாய் இருக்கு தமிழ் தெரியும் அவ்வளவுதான்.அதுவும் காட்டுவாசிகள் போல தமிழில் உள்ள அனைத்து கேவலமான சொற்களையும் மேடையில் பேச தகுதியுடையவர்.அதே போல் தான் சீமானின் அடிவருடிகளான நீங்களும்.தமிழர்களுக்கு சாதி இருக்கனும். சாதி இல்லாவிட்டால் படித்தவன் யார் பட்டிகாட்டான் யாருனு தெரியாது.முதலில் நாகரீகமாக கதைக்கபேச கற்றுக்கொள்ளுங்கள்.பின்பு சாதி பற்றி பேசலாம்.

  • @selva2805
    @selva2805 Před 3 lety +18

    அடுத்த தேர்தலில் இப்போது இருக்கும் திமுக மற்றும் அதிமுக விற்கு ஓட்டு போடும் கிழடு கட்டை இருக்காது. அப்போது நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றும்.

    • @nironiro2595
      @nironiro2595 Před 3 lety +1

      Intha coronavoda ellarum sethidanum

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Před 3 lety +38

    சீமான் அண்ணா கூறுவது போன்று சனநாயகம் வெல்லவில்லை.பணநாயகம் தான் வென்றுள்ளது.500 க்கும்,1000க்கும் வாக்கு போடுகிற கேவலம்கெட்டவர்கள் தமிழகத்தில் இருக்கும் வரை சனநாயகம் ஒரு போதும் வெல்லாது.இருந்தாலும் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டு இந்தளவுக்கு தமது வாக்கு வங்கியை பலப்படுத்திய நாம் தமிழருக்கு என் வாழ்த்துக்கள்.

  • @sooryachandravamsam3324
    @sooryachandravamsam3324 Před 3 lety +39

    50 -70 வருஷம் அரசியல் பண்ணுகிறவர்கள் கூட தனியாக மோதியதே வெற்றிதான்!

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Před 3 lety +6

    துரை அண்ணா அவர்களே தங்கள் அறிவுரைக்கு நன்றி தமிழர்களின் உரிமையை தமிழர்கள் அல்லாதவர்கள் சுகபோகமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள் தமிழர்களின் உரிமையை வென்றெடுக்க யாரோடு கூட்டணி வைப்பது தமிழ் சமூகத்தின் இன்றைய நிலை தாங்களுக்கு அறியாத ஒன்றல்ல தனித்து நின்று வெற்றி பெறுவதே பெறும் வெற்றி நிச்சயம் தமிழகத்தை தமிழர்கள் ஆள்வார்கள் தமிழ் ஈழம் பிறக்கும் நாம் தமிழர்

    • @sathyamurthyponniah124
      @sathyamurthyponniah124 Před 3 lety +1

      @காதர் உசேன் அவர்களே தமிழ்மக்களிடம்
      தங்களைத்தாங்களே ஆழும் தகுதியில்லை!
      இப்போதும் அடிமைகளாக வாழ்வதே
      சுகமானது, பிரச்சனைகளுக்கு முகம்
      கொடுக்கத்தேவையில்லை என்றெல்லாம்
      சிந்தித்துக்கொண்டே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்! இவர்களை மாற்றுவது கடினம்!!
      100 வருடங்களுக்கு முன்பாகவே இவர்களது மனப்பாங்கைப்படித்து
      ஏனைய இனத்தவர் இவர்களை வெல்லுவதற்கான யுக்திகளைக் கையாண்டு
      இவர்கள்மேல் சவாரிசெய்துவருகிறார்கள் !!!
      இலங்கையில்நடப்பதுவும் இதேதான் !!!

  • @user-ep2kd3et7n
    @user-ep2kd3et7n Před 3 lety +19

    ஒட்டு மொத்த உலக தமிழர்களும் அழிந்து போனாலும் தமிழகம் மாறாது சீமான் அண்ணா பாவம்

  • @hanifahanifa6698
    @hanifahanifa6698 Před 3 lety +84

    பணத்துக்காகவும் மதுவுக்காகவும் தமது வாக்குகளை விற்கும் ஒரு சமூகத்திடம் சுயமரியாதை பற்றி பேசி பயனில்லை இது மாற்றம் அடைய வேண்டுமானால் தலைமுறைகள் சில மாறவேண்டும்

    • @nadarajahramesh6867
      @nadarajahramesh6867 Před 3 lety +4

      உண்மையில் காசு கொடுத்து வெல்ல வேண்டும் என்றால் அதிமுக தான் வென்றிருக்க வேண்டும்.காரணம் அதிமுக ஆட்சியில் இருக்கும் கட்சி.அதிமுக விடம் இல்லாத பணம் திமுகவிடம் இருக்குமா????காழ்ப்புணர்ச்சியில் சாட்டு சொல்லாதீர்கள்.ஒருவன் சொன்னால் அதையே ஏற்று ஆமோதிக்கும் கூட்டங்கள் தமிழரில் தான் அதிகம்.

    • @yasaryasararafath2378
      @yasaryasararafath2378 Před 3 lety +2

      @@nadarajahramesh6867 . Yeanga tamil natla than irukingala. Santhehama irukku.

    • @yasaryasararafath2378
      @yasaryasararafath2378 Před 3 lety

      5.35% vote present

    • @nadarajahramesh6867
      @nadarajahramesh6867 Před 3 lety +2

      @@yasaryasararafath2378 உங்கள் சந்தேகத்திற்கு இல்லை நான் Germanyல் வசிக்கிறேன்.நான் இலங்கை தமிழ்.இவ்வளவு சொல்லியும் மக்கள் கேட்கவில்லை என்பதை எண்ணும் போது சீமானின் சரிவு ஒருபக்கத்தில் கவலை தான் நண்பா.ஆனால் பணம் கொடுத்து வென்றார்கள் என்பதை ஏற்றுகொள்ள முடியாது.சரி நண்பா நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்.நன்றி.

    • @yasaryasararafath2378
      @yasaryasararafath2378 Před 3 lety

      @@nadarajahramesh6867 anna. nam tamilar pesuvathu atchi matrathai pathi illai. Korainchathu 500varusathuku munnadi alinthu pona tamilarhal varalarai. Varalarai meetpathu avlo yelithane kariyam ilai. Ithuku mela than periya periya pratchanaihal varum. Porumayodu irupom.

  • @antonyjose576
    @antonyjose576 Před 3 lety +27

    நாம் தமிழர்

  • @crazygjmckenziestudio545
    @crazygjmckenziestudio545 Před 3 lety +39

    வாழ்க தமிழ்💪

  • @krishnankrishnan2886
    @krishnankrishnan2886 Před 3 lety +28

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 💪

    • @sivagnanamd5668
      @sivagnanamd5668 Před 3 lety +2

      உங்களைப் போன்ற பல நாடுகளில் அமைந்துள்ள நம் சொந்தங்களை
      ஏமாற்றி பிழைப்பது தான் இவனின் வேலையே .இன்னும் எத்தனை காலம் வரை ஏமாற்றுவீரோ.

    • @arulappujude947
      @arulappujude947 Před 3 lety

      @@sivagnanamd5668 mr. Nee oru sangi

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Před 3 lety +34

    பண நாயகம் இல்லை சீமானிடம்

  • @rainvd5971
    @rainvd5971 Před 3 lety +6

    நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪நான் இலங்கை

  • @periyasamys8975
    @periyasamys8975 Před 3 lety +11

    புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் 🐅🐅🐅தமிழக புலிகள்...

    • @Karthik_119
      @Karthik_119 Před 3 lety +2

      இலங்கை யில் எற்பட்டால் நலம் தமிழகத்திற்கு அதற்கு வாய்பில்லை ராஜா

    • @periyasamys8975
      @periyasamys8975 Před 3 lety

      ம் ம் 😊😁😁😁😁😁

    • @sulaimann.s.e7765
      @sulaimann.s.e7765 Před 3 lety +1

      தமிழக மக்கள் எந்தவிதமான, ***தீவிர வாத/ மதசார்பு அற்ற உள்ளம் படைத்த ஒரு தாய்மக்கள்*** எந்த இறக்குமதி கொள்கைக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை/வேலையில்லை***.....

    • @periyasamys8975
      @periyasamys8975 Před 3 lety

      இங்குஇருந்துதான் எல்ல கொள்கையும் ஏற்றுமதி செய்யபடுகிறது நாங்கள் எங்கள் சொந்த முளைலதான் யோசிச்சு வேலை செய்றோம் 💪

  • @michaelmicky120944
    @michaelmicky120944 Před 3 lety +9

    பிற கட்சிகள் ஏன் பேசவில்லை மத்திய அரசுக்கு பயந்து பேசவில்லை சீமான் தைரியமாக பேசினார் சீமான் ஒருவரே நம் தமிழ் இனத்துக்கான தலைவர்,ஆனால் இந்த தேர்தல் வடநாடா ,தென் நாடா என்பதற்கானது அதுதான் இந்த நிலைக்கு தள்ளி விட்டது.

  • @kegikris9753
    @kegikris9753 Před 3 lety +29

    Naam tamilar 🙏🏻👍💪🌾🌹👌

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm Před 3 lety +10

    அவர் யாரையும் ஈழத்தை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லவில்லை நீங்கள் தவறாக தகவல் சொல்வது ஏற்புடையது இல்லை பிற கட்சிகள் ஏன் பேசவில்லை மத்திய அரசுக்கு பயந்து பேசவில்லை சீமான் தைரியமாக பேசினார் சீமான் ஒருவரே நம் தமிழ் இனத்துக்கான தலைவர்

  • @yogananth710
    @yogananth710 Před 3 lety +3

    ஐயா நாங்கள் தனியாகத்தான் நிற்போம்.அதுதான் எங்கள் தனித்தன்மை.உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Před 3 lety +17

    Great 👍
    Seeman good
    Great 👍
    Thanks 🙏

  • @vasanthymaheswaran6848
    @vasanthymaheswaran6848 Před 3 lety +43

    நம்நாட்டு பிரச்சனைகளை நம்மவர்கள் ஒன்று சேர்ந்து தீர்க்க வேண்டும் எந்த காலத்திலும் அயல் நாட்டினால் தீர்க்கமுடியாது

    • @MK-ds2di
      @MK-ds2di Před 3 lety +3

      பிரச்சசனையே அயல்நாட்டு வெளியுரவு கொள்கைதானே.

  • @appukathu5124
    @appukathu5124 Před 3 lety +35

    வருவார் என்றோ ஒருநாள் வருவார் . மக்கள் ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார்கள்.

    • @Karthik_119
      @Karthik_119 Před 3 lety +4

      இதையேதான் பிரபாகரன் னும் சொன்னார்.????

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 Před 3 lety +2

      குஞ்சா மணி மட்டும் எஞ்சும்

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex Před 9 dny +2

    🎉 2026 சீமான் தான் தமிழர் நாட்டின் முதல்வர்

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 Před 3 lety +33

    வெல்வோம் இது உறுதி(ஈழதமிழன்)

    • @murugesooshaseekaren8996
      @murugesooshaseekaren8996 Před 3 lety +1

      🤣🤣🤣🤣🤣..IYO.. IYO..NAMPITTOM.🤗🤗🤗😁😁😁😁

    • @anbazhaganvelayutham3325
      @anbazhaganvelayutham3325 Před 3 lety

      😂😘😘😘😂😘😘😁😁😁😂😂😘

    • @luxmanwinten4949
      @luxmanwinten4949 Před 3 lety

      I like money if someone give money i can do anything 😁😊ஸ்டாலின் He gave money to all the people🤣🤣😍🤣All the people voted😁😁🤣🤣🤣பணம் பாதாளம் வரை பாயும் 🤪🤪money can do anything 😁🤣😅😄ஸ்டாலின் is grazy man😁😁😁he like only காசு 😁😁🤩😂🤣😁🤣

    • @lohorufseyaduwappu2279
      @lohorufseyaduwappu2279 Před 3 lety

      லூசா லூசா போடா போடா

    • @tamilthalaivar6920
      @tamilthalaivar6920 Před 3 lety

      🤔🤔🤔😢😢😢

  • @nakeeravarathanpalanivel1950

    நன்றி ஐயா

  • @Abraham-mw1ch
    @Abraham-mw1ch Před 3 lety +31

    தம்பி சீமானின் பாதையை தமிழே தீர்மானிக்கும்...
    எந்தவொரு சதிக்குள்ளும் தம்பி சிக்கி விடக் கூடாது..
    சிறப்பாக ஆரிய மற்றும் திராவிஷ சதிகளில் சிக்கு படாமல் பயணிக்க வாழ்த்துகிறேன்..
    இப்போது ஈட்டியதை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு வரவிருக்கும் காலங்களில் உள்ளூர் அரசியலில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது..
    கால் பதித்து விட்டால் அடுத்த அடி எடுத்து வைப்பது சுலபம்.

    • @murugesooshaseekaren8996
      @murugesooshaseekaren8996 Před 3 lety

      SORRY FOR YOUR WRONG BELIEF. IT WILL NOT HAPPEN NEVER ...EVERY... YOU KNOW WHY.. 🤣🤣🤣🤣...AFTER ALL THE " BIGGEST AND STRONGEST FREEDOM FIGHTER HAVE DEFEATED BY INDIAN POLITICS AND GOVERNMENT. ...NOW INDIA IS CRYING AND STARTED TO TO REALISE HOW BIGGEST MISTAKE IS...SORRY TOO LATE... BUT THIS "SIMON ALISE SEEMAN" GETTING HUGE FUND FROM SRI LANKAN TAMIL AND BARKING FOR THEM... BUT NOT FOR TAMIL NADU PEOPLE.
      LISTEN.. EARLIER....Y.KOPAL SAMY.🤣🤣
      NOW...SIMON ALISE SEE...MAN...WASTE OF TIME. & MONEY. HE IS GOING TO DISTROY YOUNG GENERATION.... .. WE NEVER ALLOW ANOTHER PAINFULL " VELLAN MULLY VAAIKKAL..".. 😪😪😪😪😢😢😢😢😢😭😭😭

    • @thasananth2692
      @thasananth2692 Před 3 lety

      @@murugesooshaseekaren8996 தமிழ் தமிழ் எழுது.. ஆங்கிலேய.. 😄😄😄😄

    • @amaladassarockiadass5143
      @amaladassarockiadass5143 Před 3 lety

      Yes.

  • @k.natarajan4551
    @k.natarajan4551 Před 3 lety +13

    அண்ணன் சீமானுக்கு ஆக சிறந்த அறிவுரை. நன்றி ஐயா துரை அவர்களே 🙏💕.

  • @alfreddameyans5362
    @alfreddameyans5362 Před 3 lety +18

    காத்திருப்பது,என்பது,ஏமாற்றமாகப்,போகக்கூடாது!!!

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Před 3 lety +16

    Great 👍
    NTk

  • @kamarajd8993
    @kamarajd8993 Před 3 lety +5

    காத்திருக்க வேண்டியதுதான். காலம் மாறும் காட்சிகள் மாறும். காலம் கனியும்.

  • @hemrickjohn4412
    @hemrickjohn4412 Před 3 lety +9

    Perseverance will give a breakthrough And Do not think that you have fallen And
    Stand up with dignity & with heroism 🏹🏹🏹🏹💯💯💯🎉🎉🎉🎉🎉✳️✳️✳️✳️🤔🤔🤔✍️✍️✍️🔥🔥🔥🔥🔥🔥🎷🎷
    NAAM TAMILAR💯💯💯💯

  • @shanthikodai1988
    @shanthikodai1988 Před 3 lety +8

    உண்மை நன்றி

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Před 3 lety +18

    NTk

  • @rogerkandiah1503
    @rogerkandiah1503 Před 3 lety +28

    வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் .

    • @murugesooshaseekaren8996
      @murugesooshaseekaren8996 Před 3 lety

      🙄🙄🙄... SORRY EMATHU THOLVIYAI EELAM VARALARU ENRUME MARAKKATHU.
      ATHEPOLA BLOODY INDIA SEITHA " RAAJA THUROKATHTHAYUM EELA MAKKAL MARAKKA MAATOM... MANNIKKA MAATOM... POTHUM..POTHUM.. UYIR ILAPPU..ATHU THAANKA MUDIYATHA SOHAM... SO.. " SUMMA USUPPETHTHIRA VELAYA NIPPAATTUNGADA..".. SUYA NALA NAAIKALA...😪😪😪😢😢😢😫😫😫😩😩😩😩🥱🥱🥱🥱🥱😫😫😫😫😫😫😫😭😭😭

  • @user-jv4sn7cz8g
    @user-jv4sn7cz8g Před 3 lety +17

    NTK ❤️

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Před 3 lety +10

    அடுத்து வரும் தேர்தலில் இதே நிலையில் கொள்கை இருந்தால் மூன்று தொகுதியில் இருந்து அவருடைய ஆட்டம் தொடங்க வாய்ப்பு அதிகம்

  • @subramanian4321
    @subramanian4321 Před 3 lety +12

    தமிழ்நாட்டில் கூட்டணி சேரவேண்டுமென்றால் யாரோடு சேரலாம் என்பதையும்நீங்கள் கூறியிருக்கலாமே!

  • @ambikasomu9875
    @ambikasomu9875 Před 3 lety +7

    4:40 ஐய் துரை ஐயா நாங்கள் தமிழக தமிழர்கள் ஈழ தமிழர்கள் என பிரித்து பார்க்கவில்லை உலக தமிழர்கள் என வரையறுக்கிறோம் அதனால் தான் முத்துகுமார் போன்ற உயிர்கள் இங்கே சாய்ந்தது மறக்காதீர்கள்

  • @sasikanaku9720
    @sasikanaku9720 Před 3 lety +11

    Naamthamilar NTK ❤👍💪💪💪

  • @user-fo7xp3yf5z
    @user-fo7xp3yf5z Před 3 lety +8

    என்ட ஆலோசனையும் நிங்கள் மேற்சொன்ன கதைத்தான்
    சீமான் உண்மையான உழைப்பாளர்
    கவலையான முடிவு 2 தொகுதியாவது வெற்றி கிடைத்து இருந்தால் மனதுக்கு மகிழ்ச்சி அய்யா je suis france

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 Před 3 lety +11

    படை பலம் மட்டும் போதாது யுக்தியும் வேண்டும் வெற்றி பெறுவதற்கு...

    • @thasananth2692
      @thasananth2692 Před 3 lety

      ஒரு யுத்திய சொல்லுங்க.. 😄😄😄😄

    • @arun6face-entertainment438
      @arun6face-entertainment438 Před 3 lety +1

      @@thasananth2692 யுக்தி- வெளிபடையாக....? அதற்கு பெயர் யுக்தியா....

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 Před 5 dny

      எல்லாம் அதிகமாகவே இருக்கிறது நிதி ஒன்று தான் இல்லை வெற்றியை தீர்மானிப்பது பணம் தான்

  • @ramalingam4260
    @ramalingam4260 Před 3 lety +6

    உலக தங்க தமிழர்களே! கட்சிக்கு அதிக பண நெருக்கடி. சீக்கிரம் அதிக பணம் அனுப்ப வேண்டும். கல்லா குறைந்து விட்டது.

  • @amayababy9194
    @amayababy9194 Před 3 lety +8

    பிறப்பு இறப்பு என்பது தனிமை.இதற்கு இடையே என்ன கூட்டணி வாக்குகள்.வெற்றியோ தோல்வியோ சகஜம்.தனி கட்சி வாக்காளராக இருபது நன்று இந்திய தமிழ் மக்கள்.ஒருநாள் உணர்வார்கள்.யாருக்கு வாக்களிப்பது என்பது.அந்த நாள் வரை காத்திருப்போம்.நாம் தமிழர் கட்சி 💪💪💪💪💪🙏

  • @zakixtra2065
    @zakixtra2065 Před 3 lety +15

    கூட்டணி அமைப்பதற்கான ஒரு பலமான கையிருப்பு அவருக்கு தேவை.... அதற்கான உழைப்புக்கு கால அவகாசம் தேவை....

    • @elangovan1044
      @elangovan1044 Před 3 lety +3

      நான் இலங்கை தமிழச்சி கூட்டனி அமைப்பதும் செத்தவன் கையிள் வெத்திலையை கொடுப்பதும் ஒன்றுதான் தனித்து நின்று வெள்ள வேன்டும் மனதுக்கு கவளை தான் சீமான் அன்னா விடா முயற்சி செய்ய வேன்டும்

    • @ratnamphilippe3490
      @ratnamphilippe3490 Před 3 lety +1

      கெட்ட உறவு நல்ல அல்ல
      முடஙக்கத்தோலன், வாழ்வடையான் சீமானின்
      நிலைநிற்கை சரியானது
      வரும் 5,ஆண்டுகளில் திமுக
      கொடத்வாக் உறுதிகள்
      நிச்சயமாக காற்றில் பறக்கவிட்டு
      விட்டம் நிச்சயமாக
      அடுத்து நிச்சயம் வெற்றி கிடைக்கும்
      (பிரான்ஸ்சில் எப்படி ஆட்சி மாறியது படித்த இளைஞர்கள்
      இந்தியாவில் உள்ள,சினிமா
      ,பணம்,காமவெறி,பத்திமான்கள்
      போல வெளிவேசசம்,மதங்கள்
      சாதியை வைக்கப்
      பிளைக்கம் அரசியல்வாதிகள்
      நாம்தழிலர் பிள்களைகள்
      நம்பிக்கை பெற்றவர்கள்
      அதை நிச்சயமாக காத்க்கொள்வார்கள்)

  • @jothimary8255
    @jothimary8255 Před 3 lety +5

    NTK super victorious without bribe. Jai Senthamilan Simon. God Bless you.

  • @sssvragam
    @sssvragam Před 3 lety +1

    உங்களின் தனித்துவத்திற்கு நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @highligter4349
    @highligter4349 Před 3 lety +11

    உங்கள் பங்களிப்பை தாருங்கள்

  • @yasaryasararafath2378
    @yasaryasararafath2378 Před 3 lety +6

    Ntk

  • @mohammadnaseek9305
    @mohammadnaseek9305 Před 3 lety +8

    Seman orunal waruwar

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm Před 3 lety +13

    பணம் தான் வெற்றியை தீர்மானிக்கிறது மக்கள் பணத்திற்க்கு அடிமை தி மு க பணம் கொடுத்து வாங்கிய வெற்றி இதை சொல்ல வெட்கபட வேண்டும்

  • @tamilissweet
    @tamilissweet Před 3 lety +9

    யாரும் இங்கு சீமான் வெல்வார் முதல்வர் ஆவார் என்று சொல்லி திரிய வில்லை. தமிழ் தேசியம் தமிழ் நாட்டில் மெல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது.!
    சும்மா உளறக்கூடாது!🤦

  • @rathas2654
    @rathas2654 Před 3 lety +4

    தமிழகம். தி மு க. காங்கிரஸ். டன். இணைந்து. யுத்தத்தின். போது. நடந்த. முறைகள். பாதிக்கப்பட்ட. என். போன்ற. ஈழ. தமிழர். மறக்க முடியாது. தமிழகம் மறந்தது ஈழத்தில். சீனர்களின். கை. கோர்ப்போம

  • @arulnathan5986
    @arulnathan5986 Před 3 lety +2

    வெற்றிக்கான. வழிமுறைகளையும் சொல்லியிருக்கலாமே காசுக்கும் மதுவுக்கும் அடிமையானவர்களை மாற்றுவதே பெரும் பணியாக இருப்பது வேதனையே

  • @spsevam
    @spsevam Před 3 lety +5

    We are NAAMTAMILAR ❤💪🐅

  • @uthayakumarsinkaravelu9979

    NTK Vellum valthukkal 🌾🌾🌾💪💪💪👍👍👍

  • @kamal1961
    @kamal1961 Před 3 lety +14

    ஆம்,நீங்கள் சொல்வதுபோல் அவர் சிந்திக்கவேண்டிய கட்டாயமுண்டு.நாம் தமிழர் கடைசி ஒரு ஆசனம் கூடப் பெறவில்லையே என்ற ஆதங்கமும் கவலையும் உண்டு.

    • @abdulgani8365
      @abdulgani8365 Před 3 lety +2

      அடுத்தமுறை நாம் தமிழரும் சீமானும் மாற்றத்தை விரும்பும் மக்களும் வெற்றி கனியை சுவைப்பார்கள்.

    • @abdulgani8365
      @abdulgani8365 Před 3 lety

      நாம் தமிழர் ஒரு நாளும் கூட்டும் வைக்க மாட்டோம். நிச்சயமாக அவர் மிக சிறந்த சிந்தனையாளர். அ

    • @sarojinidevithambapillai9146
      @sarojinidevithambapillai9146 Před 3 lety

      This how Tamils in Tamil Nadu think

  • @b.pillai4539
    @b.pillai4539 Před 3 lety +12

    பிராணிகளுக்கு தண்ணி தண்ணியும்சோறும்கிடைத்தாலே சந்தோசம்தானே, இதில்வெட்கப்படவேதனைபட என்ன இருக்கு

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k Před 3 lety +19

    ஈழ தமிழன் போல தமிழ் நாட்டு தமிழன் தன்மானம் மிக்கவன் இல்லை 😪.பணம் கொடுத்தால் ராஜபக்சேக்களுக்கு கூட வாக்களித்து முதல்வர் பதவியில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் 😪.

    • @b.pillai4539
      @b.pillai4539 Před 3 lety +2

      படித்தவர்85வீதமாம்,பணத்தைவாங்கி,செந்சோற்றுகடன் தீர்பது என்பதுயநடந்திருக்கு. நக்கினார்நாவிழந்தார் என்றும்பீர்க்கலாம்

    • @radjaganabadycodandaramoun3214
      @radjaganabadycodandaramoun3214 Před 3 lety +1

      அகதிகள் கதற்றானுங்க

    • @karykaalanthamilan3183
      @karykaalanthamilan3183 Před 3 lety +1

      தமிழக அரசியலை தீர்மானிப்பது சாராயம் சாதி பணம்.மக்கள் மாறுவார்

    • @user-ji1fw6yf6k
      @user-ji1fw6yf6k Před 3 lety +1

      @@radjaganabadycodandaramoun3214 அகதிகள் தமிழர்கள், ஸ்டாலின் தமிழரா ? 😄😄😄.

    • @premraj2896
      @premraj2896 Před 3 lety

      Though I agree with you ,we should not lose heart but be strong and steady, change will come....

  • @rajagopalkarunanithi385
    @rajagopalkarunanithi385 Před 3 lety +13

    அய்யா சீமானால் ஈழ தமிழர்களுக்கு ஒருபோதும் பயனிலை தமிழ் நாடு அறியும்.

    • @SamuelKodeeswaran
      @SamuelKodeeswaran Před 3 lety

      அப்படி பார்ப்போமேயானால் ஈழத்தாரால் தமிழர்களுக்கு என்ன பயன்...?

  • @kunenthiran
    @kunenthiran Před 3 lety +3

    Arumaiyana thakaval

  • @vnbs542
    @vnbs542 Před 3 lety +7

    நாம் தாமிழர் நிச்சயம் வெல்வோம்👍👍👍

  • @HappyDrums-ol6kh
    @HappyDrums-ol6kh Před 8 dny

    ஐயா உங்கள் வாசிப்பு திறமை அபாரம் நல்ல குரல் வளம் நல்ல கணிப்பு நல்ல வார்த்தை இடை நிறுத்தம் வணங்குகிறேன் ஐயா

  • @periyasamys8975
    @periyasamys8975 Před 3 lety +6

    நாம் தமிழர்.💪💪💪 தற்காலிகதோல்விக்கு நாங்கள் நிறத்தார வெற்றியா பழிஇட மாடோம் 💪💪💪

  • @anandvijayapuri
    @anandvijayapuri Před 8 dny

    அருமை அருமை அண்ணா தமிழ் வாழ்க வளமுடன்

  • @bullet7653
    @bullet7653 Před 3 lety +4

    புலி பதுங்கிரத பாயதான்

  • @m.r.ramesh2226
    @m.r.ramesh2226 Před 3 lety +4

    நாம் தமிழர் கட்சி🙏

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 Před 3 lety +1

    தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தான் வேண்டும் அப்போது தான் தமிழர்களுக்கான தனிநாடு அடைய வழி செய்யமுடியும் நாம் தமிழர்

  • @sunmarketsatha8541
    @sunmarketsatha8541 Před 3 lety +13

    இன்றுதான் சீமான் பெயரை சொன்னதைதுக்கு நன்றிகள்
    உங்களுக்கு அனுபவம் இருந்தால் அவர் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் உதவியாக இருக்கும்

  • @anbuselviinbasekaran3532
    @anbuselviinbasekaran3532 Před 3 lety +6

    Seeman கூறும் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் அதில் எவ்வளவு தவறு இருககிறது என்று தெரியும்

    • @thasananth2692
      @thasananth2692 Před 3 lety

      என்ன தவறு.. 😚😚😚

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 Před 5 dny

      தமிழர் அல்லாதவருக்கு மட்டுமே எல்லாம் தவறாக தெரியும். 😄

  • @samaranravi6026
    @samaranravi6026 Před 3 lety +1

    அடுத்த தேர்தலில் நாம்நமிழர் வெல்லும்..

  • @ranjanguru3514
    @ranjanguru3514 Před 3 lety +4

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்
    நல்லது பொறுமை அவசியம்

  • @MK-ds2di
    @MK-ds2di Před 3 lety +2

    தனித்து நிற்பதே நல்லது.

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Před 9 dny

    வணக்கம் ஐயா
    நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 Před 3 lety +4

    NTk 💪💪

  • @ramukwt9651
    @ramukwt9651 Před 8 dny

    💪💪💪💪💪💪

  • @HMT4384
    @HMT4384 Před 3 lety +4

    Seeman will win one day....

  • @user-el6yt8qh4o
    @user-el6yt8qh4o Před 3 lety +1

    #வென்றதற்கும் #தோற்றதற்கும் காரணங்களைப் பேசவைத்து உங்களை வாக்கு( (#EVM) இயந்திரத்தை(நேர்மையானது என) #நம்பவைத்ததுதான் அவன் #வெற்றி. #தமிழினியன்

  • @kaiynasuntharam6790
    @kaiynasuntharam6790 Před 3 lety +2

    Sariyaga kurinirgal

  • @ChandraSekaran-dt7jt
    @ChandraSekaran-dt7jt Před 3 lety +2

    Miga arumai yana karuthu iya.

  • @gvthiruppathilawoffice8845

    கருத்துக்கு நன்றி ஐயா?

  • @manikandanm-ky6zu
    @manikandanm-ky6zu Před 6 dny

    ❤, nanre,aiya

  • @vasantha8440
    @vasantha8440 Před 3 lety +1

    நாம் தமிழர்
    நாமே தமிழர்

  • @ramadhas3362
    @ramadhas3362 Před 3 lety +2

    நீங்கள் சொன்னதும் ஏற்கக் கூடியதுதான். ஆனால் யாருடன் கூட்டு வைக்க வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.அதைச் சொல்லுங்களேன்!

    • @ponkuna
      @ponkuna Před 3 lety

      அது அவருக்கும் தெரியும் கூட்டுச்சேர தகுதியானவர்களுக்கும் தெரியும் ஆனால் நீ பெரிதா, நான்பெரிதா என்கின்ற. ஈகோ தடுக்கின்றது.

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 Před 3 lety +4

    NTk win
    I support for you

    • @yokeswarannatarajan5345
      @yokeswarannatarajan5345 Před 3 lety

      கூட்டணி வைக்காமல் ஒருபோதும் சீமான் வரமுடியாது 👍

  • @sunderrajan6858
    @sunderrajan6858 Před 9 dny

    👍👍

  • @gajanlaxzahiny690
    @gajanlaxzahiny690 Před 3 lety +1

    🙏

  • @herogalaxy6882
    @herogalaxy6882 Před 3 lety

    Arumaiyana karuthukal veram vi vikam term ai konda or thalai var vendum tamilarkal uku

  • @SureshMani-zr7lh
    @SureshMani-zr7lh Před 8 dny

  • @gerardsandana2263
    @gerardsandana2263 Před 3 lety +1

    மற்றவர்களை குற்றம் சாட்டியே தோல்வியை சந்தித்தார் .

  • @vraj6812
    @vraj6812 Před 3 lety +4

    பணம் வென்றுள்ளது. தமிழன் அல்ல இனி தமிழ் நாட்டில் கெட்ட காலம் வந்துவிட்டது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @laksumilaksumi9045
    @laksumilaksumi9045 Před 3 lety +4

    💔

  • @kalidass3293
    @kalidass3293 Před 3 lety +1

    Annan seemaan thunaiyaaga thedhalai sandhippadhu dhaan nalladhaaga irukkum

  • @sundararajansk9089
    @sundararajansk9089 Před 3 lety +1

    Nod good your opinion

  • @rajakodik3195
    @rajakodik3195 Před 3 lety +1

    Good news

  • @tharanikumar5581
    @tharanikumar5581 Před 6 dny

    நாம் நிச்சயம் வெல்லும் ஈழ தமிழர் தமிழக தமிழர் வேறு இல்லை எம்மது உறவு ஒரே இனம் ஒரே மொழி சீமான் தான் சரியான பாதையில் போகிறார் பணம் கொடுக்காமல 36லட்ச ஒட்டு வந்து விட்டது அருகில் நிற்கிறோம் தமிழர் தாகம் தனி ஈழமே இலக்கு ஒன்று தமிழ் இனத்தின் விடுதலை முழக்கம் மாறாது மான தமிழர்கள் வாக்கு செலுத்தி விட்டார்கள் உறங்கிகிடக்கும் மான தமிழன் மது போதையில் இருக்கும் தமிழன் பாதி எல்ராம் மாறும் நாம் தமிழர் துபாய நாதக செ பாசறை

  • @devedevendiran1569
    @devedevendiran1569 Před 3 lety

    Great information 👍👍👍👍👍

  • @user-ns9xw9he1j
    @user-ns9xw9he1j Před 3 lety

    தனித்து நின்றே வெல்வார்