The Life Of Power Paandi - Vaanam (Official Video) | Power Paandi | Dhanush | Sean Roldan

Sdílet
Vložit
  • čas přidán 12. 04. 2017
  • Presenting the Official Video of 'Vaanam - The Life Of Power Paandi..' from Power Paandi ; Directed by Dhanush starring Rajkiran in lead. Music Composed by Sean Roldan.
    Pa.Paandi - Releasing on April 14th
    Song : The Life Of Power Paandi - Vaanam
    Movie : Power Paandi
    Singer : Ananthu
    Music: Sean Roldan
    Lyrics : Selvaraghavan
    Stream it in
    iTunes - t.co/4FOTwptP6J
    Apple Music - itun.es/in/-Busib
    Saavn - www.saavn.com/s/album/tamil/Po...
    Gaana - gaana.com/album/power-paandi
    Wynk - wynk.in/u/102O2QxYHnpXdn
    Eros Now - erosnow.com/music/album/105889...
    Hungama - www.hungama.com/album/power-pa...
    Raaga - www.raaga.com/tamil/album/Powe...
    Galatta - www.galatta.com/tamil/music/po...
    Also available in Jio Music & Idea Music Lounge.
    Musical Advisor / Associate Music Producer : Ravi G
    Backing Vocals : Ravi G, Vasanth Jayaraman, Kamalaja, Veena Murali , Neha Venugopal
    Rhythm Section : Vikram Rozario, Venkat, Derick, Stalin
    Bass : Mani
    Nadaswaram : D Balasubramaniam
    Additional Programming : Sean Roldan, Ravi G
    Recorded at Roldan Records, Strum Studio
    Mixed by Ishit Kuberkar (Sound Potion Studios)
    Mastered by Sujith Sreedhar at Krimson Avenue Studios
    Mastered for iTunes by Ishit Kuberkar (Sound Potion Studios)
    Vodafone Users:
    Vaanam - Endrum Ivanum - DIAL 5379309399
    Vaanam - Mannadhimanna - DIAL 5379309409
    Vaanam - Vaanam Paranthupaarka - DIAL 5379309397
    Vaanam - Vazhkaiye Endrume - DIAL 5379309400
    Airtel Users:
    Vaanam - Endrum Ivanum - DIAL 5432116153831
    Vaanam - Mannadhimanna - DIAL 5432116153797
    Vaanam - Vaanam Paranthupaarka - DIAL 5432116153779
    Vaanam - Vazhkaiye Endrume - DIAL 5432116153764
    Idea Users:
    Vaanam - Endrum Ivanum - DIAL 567899309399
    Vaanam - Mannadhimanna - DIAL 567899309409
    Vaanam - Vaanam Paranthupaarka - DIAL 567899309397
    Vaanam - Vazhkaiye Endrume - DIAL 567899309400
    BSNL (South / East):
    Vaanam - Endrum Ivanum - SMS BT 9309399 To 56700
    Vaanam - Mannadhimanna - SMS BT 9309409 To 56700
    Vaanam - Vaanam Paranthupaarka - SMS BT 9309397 To 56700
    Vaanam - Vazhkaiye Endrume - SMS BT 9309400 To 56700
    BSNL (North / West):
    Vaanam - Endrum Ivanum - SMS BT 6583384 To 56700
    Vaanam - Mannadhimanna - SMS BT 6583385 To 56700
    Vaanam - Vaanam Paranthupaarka - SMS BT 6583386 To 56700
    Vaanam - Vazhkaiye Endrume - SMS BT 6583387 To 56700
    Aircel Users:
    Vaanam - Endrum Ivanum - SMS DT 6583384 To 53000
    Vaanam - Mannadhimanna - SMS DT 6583385 To 53000
    Vaanam - Vaanam Paranthupaarka - SMS DT 6583386 To 53000
    Vaanam - Vazhkaiye Endrume - SMS DT 6583387 To 53000
    Uninor:
    Vaanam - Endrum Ivanum - SMS CT 6578602 To 51234
    Vaanam - Mannadhimanna - SMS CT 6578603 To 51234
    Vaanam - Vaanam Paranthupaarka - SMS CT 6578604 To 51234
    Vaanam - Vazhkaiye Endrume - SMS CT 6578605 To 51234
    Power Paandi - Cast & Crew
    Cast : Rajkiran, Madonna Sebastian, Prasanna, Revathi, Chaya Singh, Vidyullekha Raman & Others
    Written & Directed by Dhanush
    Produced by Dhanush
    DOP - R Velraj
    Music - Sean Roldan
    Editor - Prasanna GK
    Executive Producer S. Vinod
    Banner - Wunderbar Films
    Subramaniyam Shiva | Poetu Dhanush, Selvaraghavan, Raju Murugan | S Jayachandran BFA | Stunts Silva | Baba Baskar | Poornima Ramasamy | SP Chokkalingam | Stills Robert | Riaz K Ahmed | Kabilan
    Music on Wunderbar Studios
    Digital Partner : Divo
    Subscribe to our channel bit.ly/WunderbarStudios
    Connect with us on
    Dhanush Official FB Page: bit.ly/DhanushFB
    Wunderbar Films Official FB Page: bit.ly/WunderbarFilmsfb
    Wunderbar Films Official Twitter: / wunderbarfilms_
    In Association with:
    / divomovies
    / divomovies
  • Hudba

Komentáře • 700

  • @user-nl4ol5pl9u
    @user-nl4ol5pl9u Před 6 měsíci +769

    After @Vj siddhu Vlog's pathutu intha song yarachum pakka vanthingalaa??😻😻

  • @srikiruthik2059
    @srikiruthik2059 Před 2 měsíci +226

    Vj Sidhu Anna Dubai series Aprm vandavanga like podunga

  • @Seyal_Veeran
    @Seyal_Veeran Před 2 měsíci +133

    Vj Siddhu Fam💗

  • @kalaabam234sathishFL
    @kalaabam234sathishFL Před 2 měsíci +146

    Vj siddhu fans 🎉🎉🎉❤❤❤

  • @Los762i
    @Los762i Před 2 měsíci +99

    After vj sidddhu vlog dubai video pathu vanthavanaga 🎉❤❤

  • @angelcyril7959
    @angelcyril7959 Před 7 lety +721

    தாயும் இல்லை.. தாரமும் இல்லை... மகனின் மகளே நீ ஓடி வா... 😍😍

    • @sindhuravichandran4693
      @sindhuravichandran4693 Před 5 lety +36

      This lines remind me my grandpa he is my real hero I miss him he is my God I feel pride and proud to say that I'm his granddaughter my grandpa name APPADURAI

    • @jsathish30
      @jsathish30 Před 4 lety +19

      Painful line

    • @vimal.kvimal.k3690
      @vimal.kvimal.k3690 Před 4 lety +6

      Your is great😁

    • @balavarmanp1408
      @balavarmanp1408 Před 3 lety +6

      selavaragavan lyrics ❤️

    • @r.sindhu2830
      @r.sindhu2830 Před 3 lety +5

      My grandfather saw me like his mom I miss him a lot

  • @kosaksipasapugazh11
    @kosaksipasapugazh11 Před 2 měsíci +75

    After Vj siddu ini Dubai series

  • @Rakshanandmahith
    @Rakshanandmahith Před 7 lety +330

    தாயும் இல்லை...
    தாரமும் இல்லை...
    மகனின் மகளே நீ ஓடிவா ,,,,,,,
    -Such a great lyrics Selvaragavan sir

  • @arthyk515
    @arthyk515 Před 7 lety +403

    தாயும் இல்லை தாரமும் இல்லை மகனின் மகளே நீ ஓடி வா... The first few times I listened to this, moved to tears for no reason. Very powerful line. 😍

  • @hbk0027
    @hbk0027 Před 7 lety +311

    இது தான் சுகமா கடவுளின் வரமா , கண்களில் கண்ணீர் தாலாட்டுமா ?
    தாயும் இல்லை தாரமும் இல்லை , மகனின் மகளே நீ ஓடி வா !
    with the bgm feeling emotional! BEST PICK OF THE ALBUM

  • @gauthamjeyaraj5972
    @gauthamjeyaraj5972 Před 7 lety +201

    brothers ruling cinema #selva sir and #Dhanush.Best one is "தாயும் இல்லை தாரமும் இல்லை மகனின் மகளே நீ ஓடி வா" just had tears

  • @sulaimaansakith3631
    @sulaimaansakith3631 Před 7 lety +158

    what a sentimental song and visual sathiyama kannu kalangiruchi

  • @niveditaraghunath4531
    @niveditaraghunath4531 Před 7 lety +95

    Feeling proud.... I as part of Sargam choir have sung portions of this song.... Thanks for the opportunity Sean Roldan sir, Dhanush sir and our beloved Sudha aunty!

  • @vinothkumar.7397
    @vinothkumar.7397 Před 7 měsíci +14

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் கண்களின் ஓரத்தில் நீர் சுரக்கிறது. என் தந்தை என்னோடு இல்லை. இருந்திருந்தால் இப்படி தான் அவரும் என் மகனும் இருந்திருப்பார்கள்.. ❤❤❤. அப்பா.... ❤❤❤❤

  • @Staryunicorn
    @Staryunicorn Před 3 lety +107

    Give him any roles he will nail it with perfection💥😍👌Sandokozhi,Kovil,Manjapai,Power Pandi,Komban,Venghai,Muni,Paandavarboomi,Rajinimurugan..
    Rajkiran is the best❤❤❤

    • @thaneindranaidu8688
      @thaneindranaidu8688 Před 2 lety +5

      I love his acting in Manjapai, Rajinimurugan and Pa Pandi. He has brought colours to those movies.

    • @arunpriya4848
      @arunpriya4848 Před rokem +5

      Aranmanaikili all time favourite

    • @New-xu2fn
      @New-xu2fn Před rokem +1

      Some doesn’t get proper fame in film indus

    • @shuttlebadminton24
      @shuttlebadminton24 Před rokem +1

      He has done very good movies in the old times... He's only showing very little of his acting akills these days due to roles...

    • @rexonator380
      @rexonator380 Před 8 měsíci

      Nandha

  • @manojthurai
    @manojthurai Před 5 lety +36

    நம்மை முதுமை பருவத்திற்கு அழைத்து செல்கிறது♥️

  • @user-xq2yd7dd7q
    @user-xq2yd7dd7q Před 7 lety +40

    semmaiya iruku, .. best film list la kandipa inda film um irukum ! kandipa miss pannama theatre la poie parthae aaganum! semma feeling , Rajkiran sir kusumbu kaararu

  • @madhurshankard
    @madhurshankard Před 7 lety +64

    I got addicted to this song... Simple but strong lines... Especially the line, Thayum illai, Tharam illai, Maganin magale nee odi vaa... Made me literally cry....

  • @uma6697
    @uma6697 Před 3 lety +41

    Someyy😍❤️

  • @mohamedraya4643
    @mohamedraya4643 Před 7 lety +36

    வாவ் அமேஸிங் . ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் ஒரு பாடலின் மூலம் முழு படமும் அருமையாக இருக்கும் என்று மனதில் தோன்றிவிட்டது . சிறந்த இயக்குனர் பட்டியலில் தனுஷ் அவர்களுக்கும் ஒரு நிரந்தர இடம் காத்துகொண்டிருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👏

  • @durgalakshmi3303
    @durgalakshmi3303 Před 3 lety +58

    1:50 sommm ehhhh😅❤️

  • @hariharan_7
    @hariharan_7 Před 3 lety +34

    Love for GrandFather ❤️ never Ends🥺
    Thaathaa 😍

  • @ahmedbasha4320
    @ahmedbasha4320 Před 7 lety +63

    this lyrics is from selvaraghavan. ......my favourite director......
    thaayum illai....
    tharamum illai....
    maghanin maghale nee odi vaaa. ...

  • @aravindkumar7622
    @aravindkumar7622 Před 3 lety +18

    Soulful song p.pandi songs still ruling my playlist :)
    தாயும் இல்லை.. தாரமும் இல்லை... மகனின் மகளே நீ ஓடி வா ....... :)

  • @sunshinetourstravelspteltd220

    அமிழ்தினும் அமிழ்து!
    தமிழ்மொழி பேசுவது அமிழ்து!!
    இனிதினும் இனிது!
    தமிழ்மொழியின்
    ஓசை கேட்பது இனிது.!!

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi Před 7 lety +58

    குடும்ப வாழ்க்கை இனிமை தாத்தா பேரன் பேத்தி கணவன் மனைவி

  • @bharathkumar5440
    @bharathkumar5440 Před 6 lety +16

    "thaayum illai..thaaram um illai" ❤️

  • @prabhu5438
    @prabhu5438 Před 3 lety +304

    1:47 bigboss som is here (who came here after watching memes )

  • @sfarsi6
    @sfarsi6 Před 7 lety +79

    pulla arikum lyrics who agree with me and fabulous acting by rajkiran

  • @farzullasha1200
    @farzullasha1200 Před 3 lety +25

    1:49 Biggboss Som😍this song

  • @itwasnotme
    @itwasnotme Před 6 lety +87

    This film deserves national award... Hit like if u agree

  • @arun.j4169
    @arun.j4169 Před rokem +11

    Underrated album.. ✨❤️Sean roldens magic😍🎵🎶

  • @prasanth6653
    @prasanth6653 Před 4 lety +14

    Selvaraghavan thalaiva what a lyrics. 😍

  • @maniraj.s5155
    @maniraj.s5155 Před rokem +5

    நான் இன்று அரசு அதிகாரியாக உள்ளேன் எனது தாத்தா என்னை அரசு அதிகாரியாக்க வேண்டும் என்று அதிகம் ஆசைப்பட்டார்.. இன்று அவர் இல்லை என்றாலும் அவரது ஆசிர்வாதம் என்றும் இருக்கும் என்று நம்புகிறேன் ❤❤❤

  • @mathikabilan7443
    @mathikabilan7443 Před 7 lety +40

    இந்த மாரி ஒரு தாத்தா வேணும்னு ஆசையா இருக்கு dhanush kalakitngaaa

  • @SuperstarRajinikanthFan
    @SuperstarRajinikanthFan Před 7 lety +405

    I really miss my grandpa after watching this song

  • @ankoscar
    @ankoscar Před 7 lety +87

    After watching this song and trailer of this movie i get hope that i can live even after 60's ( thank you Danush sir and Rajkiran sir and whole team)

  • @bhuveekolanji4021
    @bhuveekolanji4021 Před 7 lety +27

    Am so unfortunate... haven't felt how grandparents affection wld b... but after watching dis song, really tears me apart ... oh god!!! Y been my grandparents haven't shown any affection towards me?!!! I miss n understands how pure lov wld b!!! Dhanush u r really b the best director, dis single song xplains everything...!!! All the best team

  • @Imraanhabi
    @Imraanhabi Před 7 lety +247

    rajkeran sir really awesome உங்க நடிப்பு நடிப்பா இல்ல அது எனக்கு ஒரு தாத்தா இல்லையே என்று தோன வச்சாது அதுக்கு ரொம்ப நன்றி

  • @UNKNOWN-st8nq
    @UNKNOWN-st8nq Před 3 lety +69

    1:51 Finally found Som Shekar in movies

  • @kirank287
    @kirank287 Před 7 lety +73

    To all Grandpas ❤️

  • @TheSureshkumar1991
    @TheSureshkumar1991 Před 7 lety +21

    This movie is very much needed for this generation kids...! RajKiran sir awesome. Hope the movie does well.

  • @mohamedmansoorali6398
    @mohamedmansoorali6398 Před 7 lety +4

    Vaazhkaiye Endrume,Yethaiyo Thedum Payanam,Irudhiyil Adaikalam,Peran Pethi Jananam..
    Thaiyum Illai,Thaaramum Illai,,Maganin Magaley,Nee Odi Va....semma line....love this song much and really heart touching video

  • @h2hpunisher236
    @h2hpunisher236 Před 4 lety +21

    SEAN ROLDAN'S VOICE IS AMAZING

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 7 lety +3

    இது தான் சுகமா கடவுளின் வரமா , கண்களில் கண்ணீர் தாலாட்டுமா ?
    அருமையான பாடல் மற்றும் அழகான காணொளி ....பெரும் மதிப்பிற்குரிய உயர்திரு.ராஜ்கிரன் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

  • @alfredjoseph100
    @alfredjoseph100 Před 7 lety +29

    Super 💓 touching song.missing my grandpa.

  • @user-fs7vv3jo9c
    @user-fs7vv3jo9c Před 5 lety +12

    This song make me cry.
    Wt an lyrics superb selvaragavan sir😘😘😘

  • @arunpandiyan5407
    @arunpandiyan5407 Před 5 měsíci +4

    Yow Sean ronaldan intha ya heart❤❤❤

  • @meenakumar5285
    @meenakumar5285 Před 7 lety +18

    வாழ்க்கையை அறுவது வயதியும் ஆரமிக்கலாம்

  • @satz94
    @satz94 Před 8 měsíci +3

    VAlue of Grand Parents. I am 27, and all have passed away. DIn have the age when they were alive to realize their value and sufferings theyve went through. Now I am of the age, but they are not there.
    Thank you Dhanush for beautifully capturing this and great music Sean! Always brings a tear to my eyes.

  • @bijiliramesh5715
    @bijiliramesh5715 Před 3 lety +14

    1:50 somshekar❤️

  • @sayankhan998
    @sayankhan998 Před 2 měsíci +7

    Vj siddhu ❤

  • @subbiahboopalan3144
    @subbiahboopalan3144 Před 2 lety +18

    This song helps me relax, relieve stress and be happy.

  • @JM-xr3cq
    @JM-xr3cq Před 7 lety +1

    thayum ilai tharamum ilai..maganin magale ni odiva..wat an indepth line..great lyrics !!!

  • @prashanthelangovan9449
    @prashanthelangovan9449 Před 3 lety +3

    I miss u thatha .. i love you alot ❤️ plz come back thatha 😭😭😭😭

  • @devid_billa9190
    @devid_billa9190 Před 2 měsíci +43

    Who came after watched Vj sidhu vlogs?❤😂

  • @ranjanidhanu3838
    @ranjanidhanu3838 Před 7 lety +5

    very touching......enaku antha mathiri experience illaye nu feel panran

  • @vijayasekarbalan808
    @vijayasekarbalan808 Před 7 lety +9

    one of the best lyric I heard...awesome expressions from our beloved evergreen actor rajkiran

  • @dineshkumar-bw7cc
    @dineshkumar-bw7cc Před 7 lety +17

    How can someone dislike this one? Amazingly beautiful song :)

  • @shaliniravi6907
    @shaliniravi6907 Před 7 lety +13

    More Talented Person And You Dhanush All the best....

  • @navisa641
    @navisa641 Před 7 lety +11

    Sooo beautiful....how beautifully the cinematography has been done for the song...kudos Dhanush...Rajkiran Sir is soooo cute in his emotions

  • @vijayruban3256
    @vijayruban3256 Před 7 lety +15

    really awesome what a music #sean your the best

  • @saranyasreet.r3911
    @saranyasreet.r3911 Před 3 lety +6

    Miss you my Thatha 😭

  • @thaneindranaidu8688
    @thaneindranaidu8688 Před 2 lety +7

    2:29-2:36 this is me most of the times. At nights, I lay on the bed thinking of what life holds in the future and in the day time, i stand alone at a place thinking how life can be for the choices i make. Such a powerful scene.

  • @Saipandees
    @Saipandees Před 7 lety +6

    heart touching💘 dhanush direction semma thalaivaa

  • @RK_Edits-
    @RK_Edits- Před 3 lety +68

    Bigg Boss Som Shekar at 1:50

  • @pruchothamanb.k6168
    @pruchothamanb.k6168 Před rokem +2

    Kallam kabadamattra sirippu😌🥺

  • @ashwithaful
    @ashwithaful Před 6 lety +8

    miss u thatha paati.. wish u wer alive.. :(

  • @Skanda1111
    @Skanda1111 Před 6 lety +3

    Indha film climax la dhan unmaya first lovers odu feeling ah real ah kamichirukanga. There were knots in my stomach and my eyes were teary.

  • @siddarthpattabiraman4931
    @siddarthpattabiraman4931 Před 3 lety +21

    2:04 bigg boss som neengala

  • @faizishah3000
    @faizishah3000 Před 4 lety +2

    2nd Stanza semmaiya iruke yaaru antha geniusnu theduna.. Genius than..Selva sir!❤❤

  • @919vikky
    @919vikky Před 5 měsíci +2

    தரமான பாடல்....நிதர்சனம்

  • @pruchothamanb.k6168
    @pruchothamanb.k6168 Před rokem +1

    Kanavellaam balikkudhae apram inum inda song inum konja songs Rajkiran thatha semma pa romba pidikum avarodadu natural acting kanneer malga nadippaaru😌🥺

  • @gokulkannan5161
    @gokulkannan5161 Před rokem +4

    One of the best underated music director Sean rolden ❤️❤️❤️❤️🔥🔥🔥

  • @kalaivanans9215
    @kalaivanans9215 Před 7 lety +5

    wow beautiful screen solution #Dhanush Anna.... congratulations

  • @mohamedriswan8752
    @mohamedriswan8752 Před 3 dny

    தாயும் இல்லை தாரமும் இல்லை அழகான வரிகள்

  • @NSDSFAMILY
    @NSDSFAMILY Před 3 lety +27

    Bigg boss somshekar @1:50 and @2:02 .

  • @harihs85
    @harihs85 Před 7 lety +4

    The genius in selvaraghavan is endless...amazing lyrics..multi talented personality

  • @devadeva3596
    @devadeva3596 Před 4 lety +4

    I remember my precious days with my thatha. I miss you badly thatha.

  • @dr.e.m.rajanrajan2766
    @dr.e.m.rajanrajan2766 Před rokem +1

    ஒருவர் வாழ்க்கையில் அற்புதமான தருணம். இதை அனுபவிக்க தெரியாதவர்கள் வாய்ப்பில்லாதவர்கள் துரதிஷ்டசாலிகள்

  • @meme__viber
    @meme__viber Před 7 lety +43

    surely DHANUSH 🚬 debut movie will Give A MASSIVE IMPACT to all hats off to ilayasuperstar 💪 and rajkiran sir for unbelievable acting ......surely be golden HIT🙌🙌

    • @raajabommi5750
      @raajabommi5750 Před 7 lety +10

      Surely..This movie will be a milestone in Dhanush & Rajkiran's Career.

    • @preethisujit4593
      @preethisujit4593 Před 7 lety +1

      a visionplpkoqvsh
      zvacggaikiavicky vvvedy

  • @gsworld1400
    @gsworld1400 Před 3 lety +2

    Wowwww som is here

  • @duraimanickam9648
    @duraimanickam9648 Před 6 měsíci +17

    after vj siddhu vlogs ?

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna Před 3 lety +2

    Selvaraghavan Lyrics
    Ananthu Voice
    Casting Visuals n music 🥰👍🏻
    வாழ்க்கையே என்றுமே எதையோ தேடும் பயணம்
    இறுதியில் அடைக்கலம் பேரன் பேத்தி ஜனனம்
    தேடினோம் ஓடினோ
    எத்தனை கனவு
    ஓய்ந்துப்போய் சாய்வது
    குழந்தை இருக்கும் கூடு
    இதுதான் சுகமா கடவுளின் வரமா
    கண்களின் கண்ணீர் தாலாட்டுமா
    தாயும் இல்லை தாரமும் இல்லை
    மகனின் மகளே நீ ஓடிவா
    தோளில் ஒன்று மடியில் ஒன்று
    உணர்ந்தால் மட்டும் புரியும்
    உயிர் மட்டும்
    இது போதும்

  • @abinayak5586
    @abinayak5586 Před 3 lety +4

    1:49 namma big boss som sekar😍

  • @geethapillai1706
    @geethapillai1706 Před 4 lety +3

    Excellent Movie & acting by Mr Rajkiran & Ms Revathy...Sadly movies like this doesnt get any awards...

  • @sreeprasath5190
    @sreeprasath5190 Před 3 lety +11

    Ada som eeyy!!!!(1:50)

  • @siddarthkrishnan3795
    @siddarthkrishnan3795 Před 3 lety +21

    1:50 and 2:03 idhu Namma BB4 Som dhana🤔

  • @BalaKumar-ef6zq
    @BalaKumar-ef6zq Před 4 lety +1

    தோளில் ஒன்று மடியில் ஒன்று உணர்ந்தாள் மட்டும் உயிர் மட்டும்

  • @mcaJana-yx1tb
    @mcaJana-yx1tb Před 7 lety +10

    last one month a night thoongu pothu intha pattu ketutu tha thoonguven

  • @Sachin-sv5gs
    @Sachin-sv5gs Před 7 lety +139

    HERE THE LYRICS
    -----------------------------
    வானம் பறந்து பார்க்க ஏங்கும்
    பூக்கள் சிறகை நீட்டுதா...
    ஓடும் நதியினிலே ஓடம்
    ஓய்ந்து கரையைத்தேடுதா....
    என்றும் குழந்தையா
    வார்த்தை இன்னும் மழலையா.
    சிரிப்பில் இதயம் பொங்குதே
    கருணை சிந்துதே....
    காற்று மலையில் மோதலாம்
    அந்த கடலில் சேரலாம்.
    இந்த குழந்தைக் கூட்டத்தில்
    இவனும் தென்றலே....
    மன்னாதி மன்னா
    வீராதி வீரா
    எங்கள் நண்பா
    பாண்டி.....
    விளையாடும் சிங்கம்
    விலையில்லா தங்கம்
    எங்கள் நண்பா
    பவர் பாண்டி....
    புதிய வானம் பறந்துப்பார்க்க ஏங்கும்
    பூக்கள் சிறகை நீட்டுதா....
    (மாமா…
    coffee..
    எத்தன வருஷமா பார்த்துட்டே இருக்கேன் உங்கள..
    இந்த ஓடாத வண்டிய வச்சுக்கிட்டு
    எப்ப பார்த்தாலும் எதாவது நோண்டிட்டே இருப்பீங்களா…
    ஒருநாள் எப்டி ஓடப்போகுதுன்னு பாரு…)
    வாழ்க்கையே...
    என்றுமே எதையோ தேடும் பயணம்
    இறுதியில் அடைக்கலம்
    பேரன் பேத்தி ஜனனம்.
    ஏனோ ஓடினோம் எத்தனை கனவு
    ஓய்ந்து போய்
    சாய்வது
    குழந்தை இருக்கும் கூடு.
    இதுதான் சுகமா,,,
    கடவுளின் வரமா...
    கண்களின் கண்ணீர் தாலாட்டுமா....
    தாயும் இல்லை...
    தாரமும் இல்லை...
    மகனின் மகளே நீ ஓடிவா.
    தோளில் ஒன்று...
    மடியில் ஒன்று...
    உணர்ந்தால் மட்டும் புரியும்.
    உயிர் மட்டும்
    இது போதும்.
    வானம் பறந்து பார்க்க ஏங்கும்
    பூக்கள் சிறகை நீட்டுதா....
    ஓடும் நதியினிலே ஓடம்
    ஓய்ந்து கரையைத்தேடுதா....
    என்றும் குழந்தையா...
    வார்த்தை இன்னும் மழலையா....
    சிரிப்பில் இதயம் பொங்குதே...
    கருணை சிந்துதே....
    காற்று மலையில் மோதலாம்
    அந்த கடலில் சேரலாம்.
    இந்த குழந்தைக் கூட்டத்தில்
    இவனும் தென்றலே.
    மன்னாதி மன்னா வீராதி வீரா
    எங்கள் நண்பா பாண்டி.
    விளையாடும் சிங்கம்
    விலையில்லா தங்கம்
    எங்கள் நண்பா பவர் பாண்டி.
    புதிய வானம் பறந்துப்பார்க்க ஏங்கும்
    பூக்கள் சிறகை நீட்டுதா.

  • @SmilyKumaran
    @SmilyKumaran Před 2 měsíci +1

    One of the favourite song ❤appovum ippovum eppovum 💉😌

  • @geethagm7361
    @geethagm7361 Před 2 lety +6

    வானம் பறந்து
    பார்க்க ஏங்கும் பூக்கள்
    சிறகை நீட்டுதாம் ஓடும்
    நதியினிலே ஓடம் ஓய்ந்து
    கரையை தேடுதாம்
    என்றும் இவனும்
    குழந்தையா வார்த்தை
    இன்னும் மழலையாய்
    சிரிப்பில் இதயம்
    பொங்குமே கருணை
    சிந்துதே
    காற்று மலையில்
    மோதலாம் அந்த கடலில்
    சேரலாம் இந்த குழந்தைக்
    கூட்டத்தில் இவனும் தென்றலே
    மன்னாதி மன்னா
    வீராதி வீரா எங்கள் நண்பா
    பாண்டி
    விளையாடும்
    சிங்கம் விலையில்லா
    தங்கம் எங்கள் நண்பா
    பவர் பாண்டி
    புதிய வானம்
    பறந்துப்பார்க்க ஏங்கும்
    பூக்கள் சிறகை நீட்டுதாம்
    வாழ்க்கையே
    என்றுமே எதையோ
    தேடும் பயணம்
    இறுதியில் அடைக்கலம்
    பேரன் பேத்தி ஜனனம்
    தேடினோம்
    ஓடினோம் எத்தனை
    கனவு ஓய்ந்து போய்
    சாய்வது குழந்தை
    இருக்கும் கூடு
    இதுதான் சுகமா
    கடவுளின் வரமா
    கண்களின் கண்ணீர்
    தாலாட்டுமா
    தாயும் இல்லை
    தாரமும் இல்லை
    மகனின் மகளே நீ ஓடிவா
    தோளில் ஒன்று
    மடியில் ஒன்று உணர்ந்தால்
    மட்டும் புரியும் உயிர் மட்டும்
    இது போதும்
    வானம் பறந்து
    பார்க்க ஏங்கும் பூக்கள்
    சிறகை நீட்டுதாம் ஓடும்
    நதியினிலே ஓடம் ஓய்ந்து
    கரையை தேடுதாம்
    என்றும் இவனும்
    குழந்தையா வார்த்தை
    இன்னும் மழலையாய்
    சிரிப்பில் இதயம்
    பொங்குமே கருணை
    சிந்துதே
    காற்று மலையில்
    மோதலாம் அந்த கடலில்
    சேரலாம் இந்த குழந்தைக்
    கூட்டத்தில் இவனும் தென்றலே
    மன்னாதி மன்னா
    வீராதி வீரா எங்கள் நண்பா
    பாண்டி
    விளையாடும்
    சிங்கம் விலையில்லா
    தங்கம் எங்கள் நண்பா
    பவர் பாண்டி
    புதிய வானம்
    பறந்துப்பார்க்க ஏங்கும்
    பூக்கள் சிறகை நீட்டுதாம்

  • @Dr.sathya
    @Dr.sathya Před 7 lety +4

    sean rolldon melodies were like raja sir songs thats the thing that amuzing me

  • @shanmugavelvel1415
    @shanmugavelvel1415 Před 7 lety +15

    அருமையான பாடல் மற்றும் அழகான காணொளி ....பெரும் மதிப்பிற்குரிய உயர்திரு.ராஜ்கிரன் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துகள் மற்றும் உயர்திரு.தனுஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் ...!!!!

  • @user-dy1dm1mo6m
    @user-dy1dm1mo6m Před 2 měsíci +3

    Vj Sidhu thalaivaaa. Fans like pannuga frndinds 🎉❤😊

  • @mukeshdhanush12
    @mukeshdhanush12 Před 7 lety +14

    Awesome 😉😉

  • @saranyaasokan9154
    @saranyaasokan9154 Před 3 lety +9

    1:49 it's bigg Boss som....

  • @legendlegend2047
    @legendlegend2047 Před 3 lety +4

    1:50 someeeeeeeeeeeee😍🥰

  • @user-wk9ih5xy5k
    @user-wk9ih5xy5k Před 5 měsíci +2

    செல்வராகவன் 😮