வேலுநாச்சியார் பற்றி தெரியுமா ? | Velu Nachiyar | Tamilar history - 31 | BioScope

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • வீரமங்கை வேலுநாச்சியார் வரலாறு ஓவ்வொரு தமிழர்க்கும் தெரிந்திருக்க வேண்டும்.
    Velunaachiyar history.
    Subscribe Bioscope: / bioscopeofficial
    Follow Us: / bioscopeofficial
    Twitter: / bioscopetn

Komentáře • 195

  • @karuppa3007
    @karuppa3007 Před 3 lety +7

    வேலுநாச்சியாரின் புகழ் வாழ்க
    வேலு நாச்சியாரின் தற்கொலை படை தலைவி குயிலி அருந்ததியர்🙏🏽🙏🏽🙏🏽

  • @kannan1periasamy
    @kannan1periasamy Před 7 lety +20

    வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி தமிழர்களின் பெருமை மிகு அடையாளம்.

  • @adhikundhanandiyappan3428
    @adhikundhanandiyappan3428 Před 7 lety +58

    நானும் சிவகங்கை சீமைக்கு சொந்த காரன் என்று மகிழ்ச்சி அடைகிறேன் வீர வணக்கம் தாயே

  • @richepratheepriche7221
    @richepratheepriche7221 Před 7 lety +73

    எங்கள் வீர மங்கை வேலு நாச்சியாருக்கு வீர வணக்கம்....

    • @prasathprasath5611
      @prasathprasath5611 Před 7 lety +3

      like ji

    • @indhiratr1361
      @indhiratr1361 Před 3 lety

      @@prasathprasath5611 எங.

    • @rithanyat5759
      @rithanyat5759 Před 3 lety +1

      அவங்கள மாதிரி எல்ல பெண்களும் இருந்தா ..........

  • @sadhanarajinikanth3760
    @sadhanarajinikanth3760 Před 6 lety +14

    உண்மையான வீர தமிழச்சி என்றால் ... வேலு நாச்சியார் அவர்கள் தான்...... தமிழகத்தில் சில பேர் சொல்வது போல... பிக்பாஸ் ஜுலி. ..யை வீர தமிழச்சி என்றால் செம கோபம் வருகிறது.......

  • @karuppa3007
    @karuppa3007 Před 3 lety +3

    அருந்ததியர் குல சத்திரியர்
    வீரமங்கை குயிலி புகழ் வாழ்க
    🌹🌹

  • @user-cv2rx5gb1l
    @user-cv2rx5gb1l Před 7 lety +45

    வீர மங்கை வேலு நாச்சியார் புகழ் தாரணியில் தமிழ் போலவே நிலைத்திருக்கும்.

  • @user-km3bn1ob9l
    @user-km3bn1ob9l Před 7 lety +50

    எங்கள் குல வீர தாய் வேலுநாச்சி அம்மை

  • @tamilanilaiyaperumal1599
    @tamilanilaiyaperumal1599 Před 5 lety +5

    தமிழர்களின் வீரத்தை மற்றவர்களுக்கு தெரியவைத்த என் தாயே!.......

  • @ramesh6arumugam
    @ramesh6arumugam Před 7 lety +32

    தமிழச்சி விர தாய்க்கு 👍

  • @ragupathythambusamy4437
    @ragupathythambusamy4437 Před 5 lety +4

    Great queen !un comparable warrior! Multi talented brave hearted ! One and only ... velunachi...the encyclopedia of braveness!💪💪💪!

  • @user-mo7kv1lr6r
    @user-mo7kv1lr6r Před 6 lety +10

    நமது வீர பாட்டியை போற்றுவோம் வேலுநாச்சியார்

  • @nijanthananbazhagan6100
    @nijanthananbazhagan6100 Před 7 lety +23

    idu pondra pathivugalaiye adhigam pagiravum!!!!!!!!! NANDRI BIOSCOPE😊😊😊

  • @thamemon79
    @thamemon79 Před 6 lety +25

    காளையார்கோவில் மற்றும் சிவகங்கைசீமை சுற்றி வளைக்கப்பட்டது ஆங்கிலேய படைகளால் மேலும் துரோகி நவாப்பிற்கு சிவகங்கை எந்த விதத்திலும் சொந்தம் கிடையாது. அன்றய காலத்தில் நவாப்பிற்கு சவாலாக இருந்த இரண்டாம் கிருஷ்ணராஜ் உடையாரின் தளபதி ஹைர் அலியின் உதவியை வீரத்தாய் நாடினார் ஏனென்றால் இவரது கணவர் முதுவடகநாத உடையத்தேவர் அதனால் ஹைதர் அலியும் உதவி செய்தார் 5000 காலாட்படை 5000 குதிரைப்படை மற்றும் 20 பீரங்கியும் கொடுத்து அனுப்பினார் மேலும் கோபால நாயக்கரும் பெரும் உதவி செய்தார் மருது பாண்டியர்கள் வீரம் குயிலியின் தியாகம் வேலுநாச்சியாரின் மதிநுட்பம் அனைத்தும் ஒன்றாக சேர வீழ்ந்தான் எதிரி வென்றார் நம் தாய்

    • @aliazambasha
      @aliazambasha Před 5 lety

      Idhu dhan vunmai sir silladhai maraithu maraithu vittar hidhar Ali vudaiya vudhavigalai please serthukollungal sagodarargaley

  • @elakkiyanarayanan5762
    @elakkiyanarayanan5762 Před 6 lety +5

    எங்கள் வீர மங்கைக்கு வீர வணக்கம்

  • @mahimahi7544
    @mahimahi7544 Před 7 lety +10

    veera thamizhachikku veera vanakkam💪💪💪💪💪

  • @venkateshkumarthanjai5645

    Super ji good news valtha vayathu ellai vanagukerom Amma velunachi

  • @deva5265
    @deva5265 Před 5 lety +6

    வீரத்தமிழச்சி வேலுநாச்சியார் புகழ் தமிழர்கள் இருக்கும் வரை வாழும்

    • @palanicolor
      @palanicolor Před 4 lety

      Thamizhargalaga piranthatharku perumai adaigirom

  • @prasathprasath5611
    @prasathprasath5611 Před 7 lety +8

    i like velu nachiyar

  • @avinashsharavanan
    @avinashsharavanan Před 7 lety +5

    bioscope you're awesome

  • @rmns987
    @rmns987 Před 4 lety

    Velu Nachiyar ovvoru tamizhanukum perumayum govravamum thedi thanda veera mangai.
    People from other states in India don't know about her. Thank you for making this short film.
    Her life story will be a fantastic movie. I am sure it will be a hit.
    Surprised that not a single movie is on her life.

  • @vanivishali1442
    @vanivishali1442 Před 6 lety +2

    I salute Mrs.Velunacheyar

  • @suganthiganesan7887
    @suganthiganesan7887 Před 5 lety +1

    Super story

  • @dhinakaransai5624
    @dhinakaransai5624 Před 7 lety +4

    வீர வணக்கம் தாயே

  • @prasannag6867
    @prasannag6867 Před 7 lety +2

    ithu pola nalla pathivugalai vidum bioscope ku nenjarntha nandrigal.....

  • @ganeshmacho8776
    @ganeshmacho8776 Před 7 lety +9

    veera thamizhachikku thalai vananggugiren....👌👌

  • @thinakarans8908
    @thinakarans8908 Před rokem

    Thaye un perumai intha mannil endrum nilaithirukkum. 🙏🙏🙏🙏

  • @ramasubramani.p7732
    @ramasubramani.p7732 Před 6 lety +1

    supper

  • @adiraiexpress6002
    @adiraiexpress6002 Před 7 lety +8

    velunachi is power full women

  • @raghavbalasubramanian7050

    To learn this channel is best channel

  • @nirmalvarma5542
    @nirmalvarma5542 Před 4 lety

    Bioscope உங்கள் வீடியோ அனைத்தும் சிறப்பாக உள்ளது அதைப் போன்று வெள்ளையனை எதிர்த்த சிவகிரி ஜமீன் வீரம்மாள் நாச்சியாரைப் பற்றிய வரலாறையும் பதிவிடுங்கள்

  • @aariyanamoha933
    @aariyanamoha933 Před 6 lety +2

    Yes

  • @vdrajabbauk5514
    @vdrajabbauk5514 Před 6 lety +15

    தேவரின வீரம்

  • @suriabinaya2663
    @suriabinaya2663 Před 5 lety

    thank you for history of strong women velu nachiyar. she is very strong women

  • @viraltoviralviral3300
    @viraltoviralviral3300 Před 7 lety +9

    naam tamilar katchi🐯🐯🐯🐯💪💪💪💪💪

  • @udhaimurugan2900
    @udhaimurugan2900 Před 7 lety +1

    hey super ya enaku sivagangai history fullah therium,,,,... niga athemathiri full and proper ah sollirukinga Sema...... being proud

  • @ayiranang4154
    @ayiranang4154 Před 5 lety +1

    Very,useful,history

  • @chitharanjan9042
    @chitharanjan9042 Před 6 lety +4

    tamizachi

  • @viswajbjb
    @viswajbjb Před 7 lety +7

    super

  • @Nadukal
    @Nadukal Před 4 lety

    Arumaiyaana pathivu

  • @udaiudayar2142
    @udaiudayar2142 Před 4 lety

    super supersuper aarumei vaalga valunachiya

  • @dnakuwait
    @dnakuwait Před 7 lety +6

    super@akka

  • @raghavbalasubramanian7050

    This is easy to learn for 8th students

    • @mahamaha6637
      @mahamaha6637 Před 4 lety

      Yogalaksh mi

    • @rockfort3716
      @rockfort3716 Před 4 lety

      இதயாவது தமிழ் சொல்லலாமே

  • @PugalendhiSss
    @PugalendhiSss Před 4 lety +2

    🔰🔰🔰

  • @nanalnaresh2137
    @nanalnaresh2137 Před 7 lety +8

    வேலு நாச்சியார்

  • @gdkmounambikasns5a895
    @gdkmounambikasns5a895 Před 3 lety

    yes very intrest

  • @summerwind3217
    @summerwind3217 Před 7 lety +1

    Superb

  • @revathia3693
    @revathia3693 Před 7 lety +9

    veera penmanikku salute

  • @n.mithranmithran5469
    @n.mithranmithran5469 Před 6 lety +1

    Veera thaye vanakkam

  • @kalpanajothi8607
    @kalpanajothi8607 Před 4 lety

    Great velunachi well done salute

  • @suthasiva7469
    @suthasiva7469 Před 7 lety +5

    superb

  • @thalavicky1100
    @thalavicky1100 Před 6 lety +2

    Super 💪💪💪💪

  • @hajamohideen810
    @hajamohideen810 Před 4 lety

    Salute this brave woman warrior.

  • @sridharhoney4317
    @sridharhoney4317 Před 6 lety +8

    என்முப்பாட்டிவேலுநாச்சியார்வீரவணக்கம்

  • @kathirvell938
    @kathirvell938 Před 5 lety +1

    எங்க குல தெய்வத்தை நாங்க எப்பவும் மறக்க மாட்டோம்

  • @yeshwantsurendharvijayfanm3675

    she is my favourite leader

  • @solomon5050
    @solomon5050 Před 7 lety +2

    what about Rani Mangammal?? Why ppl are not talking about "Rani Mangammal" ??

    • @sasikumarkumar2208
      @sasikumarkumar2208 Před 7 lety

      வேலுநாச்சியாரின் பெண்கள் உடையாள் படைத்தளபதி குயிலி. கடைசிகட்ட யுத்தத்தில் தளபதியான குயிலி ஆயதகிடங்கில் மனிதவெடிகுண்டாகமாறி வெடித்துசிதறினாள். அந்த தாக்குதல் இல்லை என்றால் வரலாறு மாறியிருக்கும். வேலுநாச்சியாரும் அவரது படைகளும் சுட்டு வீழ்த்தபட்டிருப்பார்கள். அந்த வரலாற்றை படைத்த குயிலி பாசாங்கரை சேர்ந்த பறையர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த சாதிவெறிபிடித்த கும்பல் குயிலியின் வரலாறை மறைப்பது. வேலுநாச்சியாருக்கு செய்யும் மாபெரும்துரோகம்.வீரம் ஒரு சமுகத்திற்க்கு மட்டும் சொந்தம் இல்லை. அனைத்து தமிழர்களுக்கும் உள்ளது என்பதை நிறுபித்தாள் குயிலி.

  • @Sekar-jn5ix
    @Sekar-jn5ix Před 7 lety +1

    super.brave

  • @bvikashbvikash1510
    @bvikashbvikash1510 Před 6 lety +1

    Vikash. B

  • @UGBBADeepam
    @UGBBADeepam Před 3 lety

    Your voice is very bold, keep doing bro

  • @appasmowlika6019
    @appasmowlika6019 Před 6 lety +1

    Super🏇🏇🏇🏇🏇

  • @havocgaming4823
    @havocgaming4823 Před 4 lety

    Super

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 Před 6 lety +2

    எங்கள் வீரதலைவி

  • @nandha.g1937
    @nandha.g1937 Před 4 lety

    Veera athiyachi veera thai kuyli arunthathiyar vittu ponnu ⚔️⚔️⚔️⚔️💪💪😎😎

  • @rajnagarajrajnagaraj8405
    @rajnagarajrajnagaraj8405 Před 6 lety +2

    kuyile arunthathiyar

  • @sathanalaxmi2822
    @sathanalaxmi2822 Před 5 lety

    சிறப்பு

  • @shubavenkatesan9278
    @shubavenkatesan9278 Před 6 lety +1

    veera vanakam

  • @Madhra2k24
    @Madhra2k24 Před 4 lety +1

    🙏

  • @annasethupathy1112
    @annasethupathy1112 Před 4 lety

    Naangal velu nachiyar vamsam . Engal kudumbathil paramparaiyaaka nachiyar endray name vaikkindrom.

  • @a2aboutanything
    @a2aboutanything Před 4 lety +3

    எங்கள் வீர மங்கை வேலு நாச்சியாருக்கு வணக்கம் !!
    czcams.com/video/n_H-96e55a8/video.html

  • @karthikkarthik-hy1tq
    @karthikkarthik-hy1tq Před 7 lety +2

    Any info about azhagu Muthu kone

  • @r.thalamuthu9209
    @r.thalamuthu9209 Před 7 lety +7

    tamilar

  • @smpalaniappan8955
    @smpalaniappan8955 Před 7 lety +6

    Naam Tamilar

  • @jpkavin7459
    @jpkavin7459 Před 4 lety

    Suppper bro 👸 👑 🎓 🐎

  • @sivakumar-uo6yj
    @sivakumar-uo6yj Před 5 lety

    Great

  • @arjunvs4143
    @arjunvs4143 Před 7 lety +2

    velu nachiyar is a telugu family and daughter of todays TN

    • @pradeepc2584
      @pradeepc2584 Před 6 lety +3

      Vidhya Sagar Tamil maravar !! Telugu illai

    • @user-jv5gb4dh6e
      @user-jv5gb4dh6e Před 6 lety +2

      நீங்கள் வரலாற்றை நன்றாக படிக்கணும் சகோ

    • @TOXIC-bj8ny
      @TOXIC-bj8ny Před 5 lety +1

      Vidhya Sagar thirutu paiyale avunga maravar

    • @indirajiths8247
      @indirajiths8247 Před 5 lety

      Have you heard about Maravar kingdom in south? Ethuku eduthalum Telugu Telugu nu koovathinga da..

  • @valient7977
    @valient7977 Před 7 lety +7

    தமிழன்

  • @user-vn7mw7lm2r
    @user-vn7mw7lm2r Před 5 lety

    எங்கள் ஊர் காளையார் கோவில் வீரவணக்கம்

  • @akpredator5663
    @akpredator5663 Před 6 lety +1

    Velunacheyaarku weapon koduthu help pannunathu mysoor tiger of prince Tippu sultan

  • @elangop8800
    @elangop8800 Před 4 lety +1

    Super! Bro

  • @r.guathamramalingam3558
    @r.guathamramalingam3558 Před 6 lety +2

    veera thamizachii ku en veera vanakkam

  • @RajaRaja-xw3xx
    @RajaRaja-xw3xx Před 5 lety +2

    விர மறத்தி நாச்சியார்

  • @sinehachandrabose.k3295
    @sinehachandrabose.k3295 Před 6 lety +2

    naan ramnad kaari nu solla perumaiya irruku

  • @omsakthinamasivaya8074

    Vanakkam velu natcheyar.

  • @kabilmaruthu3041
    @kabilmaruthu3041 Před 5 lety +2

    Yengal Tamil thai velunachiar

  • @akpredator5663
    @akpredator5663 Před 6 lety +1

    velunacheyaar Tippu sultan na brother yanru sonnal athumattum ella islameyar anaivarum yan brother children solluvaga

  • @summerwind3217
    @summerwind3217 Před 7 lety +2

    Enga appathathan

  • @syedsharfu6274
    @syedsharfu6274 Před 5 lety +1

    Yen nanba kalaiyar kovil padai yadattha podu hyder Ali udavi saidar yenru sellavillai....

  • @KamalKamal-ld7gl
    @KamalKamal-ld7gl Před 6 lety +2

    💪💪sivagangai seemai💪💪

  • @Pavithra-vr6kf
    @Pavithra-vr6kf Před 6 lety

    Nanum our veera thamizhachi nu solla enaku romba perumaiya iruku

  • @anchanavasanthy4048
    @anchanavasanthy4048 Před 6 lety +2

    Veera thamilachii

  • @sureshcp3426
    @sureshcp3426 Před 7 lety +1

    veeram maanam karunai anbu....ithu anaithum Engal rathathil ullathu...

  • @angushruthi2757
    @angushruthi2757 Před 6 lety

    Enaku en thaai thandhaiyinar velunachiyar enddru peyar sootiyadhil adhigamaana magilchi adaigiren

  • @mamathisaravanan1038
    @mamathisaravanan1038 Před 4 lety

    Velu nachiyar is great freedom fighter

  • @romanreigns-bw7wg
    @romanreigns-bw7wg Před 5 lety +1

    🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

  • @dharmarmellur4169
    @dharmarmellur4169 Před 6 lety +2

    Naam tamilar than nam varalatrai meetaduka mudiyum

  • @ranjithkumar2452
    @ranjithkumar2452 Před 5 lety

    இது போன்ற எம் முன்னோர்களின் வரலாற்றை தொடர்ந்து போடுவிங்களா

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  Před 5 lety

      +ranjith kumar முயற்சிக்கிறோம்

    • @ranjithkumar2452
      @ranjithkumar2452 Před 5 lety

      @@Bioscopeofficial na subscribe pannanuma illa venama

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 Před 3 lety

    ஏன் இன்னும் இவர் பற்றிய வரலாற்று திரைப்படம் வரவில்லை.

  • @muthukumar-gv7js
    @muthukumar-gv7js Před 5 lety

    தயவு செய்து ஜாதி சாயம் பூசிவிடாதிர்கள் தமிழர்கள் அனைவர்களுக்ம் சொந்தம் வாழ்க தாயே 🙏🙏🙏

  • @KarthikKarthik-hc1pe
    @KarthikKarthik-hc1pe Před 5 lety +1

    Veera Marathi velunachiyar seemai🙏🙏🙏