Zero to Hero ஆன தமிழன் - Milky Mist T.Sathish Kumar Interview | Milky Mist Panner
Vložit
- čas přidán 13. 08. 2020
- ஈரோட்டுக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து எட்டாம் வகுப்பு வரை படித்தவர் சதீஷ் குமார். பால் விற்பனை செய்துவந்த சதீஷ்குமார், தானாகவே பன்னீர் செய்யக் கற்றுக்கொண்டார். தரமான பன்னீரைத் தயாரித்துத் தந்ததால், அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ரூ.15 லட்சம் வங்கியில் கடன் வாங்கி தொழில் செய்ய ஆரம்பித்தவர், இன்று பல கோடிகளுக்கு பிசினஸ் செய்கிறார். சதீஷ்குமாரின் மில்க்கி மிஸ்ட் நிறுவனம் பன்னீர், தயிர் என பல பொருள்களைத் தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.
Born in a small village near Erode, T.Sathish Kumar, MD, Milky Mist, has studied upto 8th Std. Hailing from an agricultural family, he started producing Panner on his own and saw a huge appreciation from his customers. Started his company Milky Mist with Rs.15 lakh bank loan, now his turnover is more than several hundred crores. Now Milky Mist is producing paneer, curd and many more products.
Interview: A.R.Kumar
Videographer: Venkatraj
Editor: Lenin
#MilkyMist #Panner #Inspiration #Motivation #InspiringStory
இந்த நிறுவனத் தில் ஒரு அங்கமாக நானும் இரண்டாண்டு பணி புரிந்துள்ளேன், வாழ்த்துகள் சதீஷ் சார்,அயராத உழைப்பு உங்களுடையது, நீங்க உழைப்பிற்கு ஒரு ரோல் மாடல்,
Beautiful speech sir, 15 years back i met you now i see u, a tremendous growth. it is only on his hardwork. keep it up sir
அண்ணா உங்கள் வளர்ச்சிக்கு உங்கள் தந்தை N.தங்கமுத்துகவுண்டர் கொடுத்த சுதந்திரம் தான் உங்கள் உழைப்பு... தான்
திறமை பற்றி பேசும் இடத்திலும் சாதிய பெயரா
@@karthikbala6053 அது அவரது குடி பெயர்... இதனால் என்ன பிரச்சினை..நரேந்திர மோடி பெயரில் கூட தான் அது உள்ளது. அதனால் எதாவது பிரச்சினை உள்ளதா
@@trendingshorts8415ரி அப்போ உங்கள் குடும்பத்தில் சாதி மாரி திருமணம் செய்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
மில்கிமிஸ்ட நிறுவனம் மேன்மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்... இதே தொழிலில் என்னாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. Coming soon
He looks so humble and honest person....great speech...
௭த்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் திகட்டாத ௮னுபவம், இல்லை ❌ இல்லை திகட்டாத ௮மிர்தம். ௮றுந்த ௮றுந்த புத்துணர்ச்சி, உற்சாகம் & ஆனந்தம்... வாழ்க வளமுடன்!!!!!!
വളരെ താഴെ നിന്നും ഇന്ന് ലോക ജനതയുടെ മനസ്സിൽ എത്തി നിൽക്കുന്നെങ്കിൽ അതു താങ്കളുടെ ജീവിത വിജയത്തിന്റെ കാഴ്ചപ്പാട് ആണ് സത്യ സന്ധതയിൽ താങ്കൾ കാണിക്കുന്ന വിശോസം ഇന്ന് ഞങ്ങൾക്ക് അതു milky mist ന്റെ ഓരോ പ്രൊഡക്ടിൽ നിന്നും ലഭിക്കുന്നു മായം കലർന്ന ഫുഡുകളുടെ ഈ കാലത്തു തനതായ രീതിയിൽ കുട്ടികൾക്കും കുടുമ്പത്തിനും milky mist കുടുംബം തരുന്ന സുരക്ഷിതത്വത്തിനു ഒരായിരം സ്നേഹം നിറഞ്ഞ happy independence day
He is from our Hometown Erode... ❤️
Excellent
His success is only progressed by hisown style
"Never bothered by Competition"
Golden word
Bcz India is a place where more companies can accomodate.
Best wishes
A hardworking person, with a go-getter spirit and a passion towards work . Keep it up Satish . Erode is proud of you.
Very true. 👌👍👏👏👏👏
Great Satish, motivational for young people those are struggling in conventional Agriculture.
Simple and humble narration.
Namma state product..namba oorkarar..lets give him a big cheer n buy from his brand..good job mr.Satheesh
Excellent and frank speach and advice how to run a business , ur honesty and sincerity I liked most.
His honesty, sincerity and ethics are so apparent. Thank you so much for sharing your journey.
வாழ்த்துக்கள் அண்ணா
கடின உழைப்பால் கிடைத்த மிகப்பெரிய வெற்றி
👏👏👏
Very Good interview. Honest, so simple but yet powerful. God Bless you Milky Mist family.
Inspiring story, thank you Nanayam Vikatan & Mr.Sathish
whatever he is speaking is a great example of startup problem solving, product market-fit, product design, go-to-market strategy, diversifying and scaling.
Now only I knw it's tn brand... Happily hereafter I go with Milkymist ...🎉🙏
Superb awsome fantastic mind blowing transformation story and he is best example for hardworking Ironman
Excellent transformation sir.... nermaiyan ulaippuku kidaitha parisu🤝🤝🤝
I am a regular user of milky mist brands and the mily mist paneer in particular is very good. Keep up the quality for years . Thank you
Very good lesson for all entrepreneurs thank sir..
Fantastic clarity, God bless you Sathish!
Nice and a guiding light for small scale entrepreneurs.
Sir you are really great.I feel your speech only reality interview sir .⏱️✈️ Hands of you sir.
Milky Mist Brand resembles Quality of the product 👌 we love it 💖💯
Congratulations Mr.Sathish. Lots of things to learn from you. I am sure you are going to inspire my kids to great extent.
Really inspiring,lot of good things to learn & follow
Open.speech.vida.muarchi.viswarupa.vetri.congrants.sir
உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள் ஐயா. பேசாம நானும் 4 மாடு வாங்கி வளர்க்கப்போறேன். எங்க அம்மா அப்போவே சொன்னாங்க நான் மாடு மேய்க்கதான் லாக்கி னு. நான் தான் சீரியஸ் ah எடுக்கல.
Great Speech sir.... Hats off.....
A hard work, dedication, a passion towards work and the right approach is the thing to learn from Mr. Sathish Kumar sir. he is inspiring to lot of youngsters......... Really hats off to you sir.
Very humble and true inspirational person. Unsung Business person of Tamil Nadu. (Neighborhood anna madhiri Irukigha)
This man deserves bow down kudos!
Good Great Grand Grown Business Man, seems to be having NO VANITY. Do well you have blessings from all.
Super sir am milk agent. Your speech vry inspire me...
I Really Inspired his words, super sir. 💐💐💐
I cannot believe he is eight drop out.I wish him all the best.
Fantastic speech sir
Nice sir I am proud to
Being a distributor of milkly mist
Good Business Minded Speech
Heartfelt speech sir. Hats off to you sir.
Inspirational boss thank you
Romba useful information..please keep putting useful content like this 👍
You have come up in life because of hard work keep it up sir
Very good. God bless you
Very informative video
👍 super sir. Recently I started buying your product..really its a best quality product.
Inspirational 👌
உண்மையிலே உங்க தயிரின், ருசி அருமை .
அருமை ஐயா
நன்றிகள் பல
Dreams hardwork never FAILS.
About auditing excellent explanations.
வாழ்த்துக்கள் அண்ணா.
Good Speech
Sema sir sema
I like very much your speech
there panner and curd are osm
It's really inspiring 💯
Very nice sir.. great. Congregation
I would suggest the editing team to give it as a continuous speech. People mostly listen doing a parallel work / driving/ cooking so they might not focus on the questions in between.
I have never purchased any other Paneer brand except Milky Mist till date. The best so far.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. Such a humble gentleman.
தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாறு விகடன் வெளியீடு மூலமாக வெளியிடப்பட்ட புத்தகங்களை ஒலிப்புத்தகம் ஆக மாற்றி பதிவிடுங்கள் கற்றலை விட கேட்டல் நன்று என்ற முதுமொழிக்கேற்ப வாசிக்க இயலாத மக்கள் கேட்டு பயன் பெறுகின்ற வகையில் உங்களின் ஒலி புத்தகங்கள் அமைந்தால் மகிழ்ச்சி அடைவோம்
Super sir.......tq for sharing
Great video!
Superb speech
inspiring story
super..best wishes brother
Discipline speech
Congratulations 🌴👍
I don't know what they add in milky mist.
But the thickness is awesome
Nice...
wishes you all the best sir.👍
Amazing
Great bro
நல்ல அனுபவம்..
Great sir
Mass🔥
Very impressive personality
Nice to know.
Really good
First class climax.
Arumai Arumai Arumai and Superb
Super sir!
Nice interewe
Super sir
Super mama
Still no one cant beat Amul products they are best and am always consumer of Amul
வாழ்த்துக்கள் சார்
Very good news thenyou
எளிமை 💪 வலிமை
Hats off Mr. Senthil kumar
Super
Nice sir
சூப்பர் ஸ்பீச் சார்
என்னிடம் உங்களை போல் என் நிறுவனத்தை முன்னேற்றும் விருப்பம் இருக்கிறது.ஆனால் அதட்கு போதுமான நிதி இல்லை அதை பெறுவது எப்படி அய்யா
Matured man!
இவரது அப்பா அய்யா தங்கமுத்து கவுண்டர் எங்கள் ஊர்
Milky mist ghee is very nice. Congrats sir
I used to buy milky mist curd. Last time I found curd had different taste. I don't know what is the issue. Any preservative smell or what is that? Pls explain.
Great