Ambassador the Legend - 80 மற்றும் 90களின் ராஜா | வாங்க நமது சிறுவயதுக்கு போகலாம் | Birlas Parvai

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2022
  • Ambassador the Legend, hindustan ambassador, ambassador car, hindustan ambassador review, hindustan motors, weekend on wheels, hindustan ambassador test drive, hindustan ambassador performance, hindustan ambassador interiors, hm ambassador, ambassador, hindustan ambassador car, ambessador, history, car restoration, restored hindustan ambassador, used ambassador, ambassador grand, classic car
    A classic car, Ambassador walkaround with drive experience.
    Enjoy the Video till end.
    Do Subscribe, Share, Like and comment.
    / birlasparvai
    Contact us : birlasparvai@gmail.com
    #Ambassador #ClassicAmbassador #Ambassadorreviewtamil #Ambassadordrive #Vintagecar #birlasparvai #birlasparvaicarreview
  • Auta a dopravní prostředky

Komentáře • 429

  • @madrasstreetfood
    @madrasstreetfood Před 2 lety +68

    பிர்லா சார் ஒரு ”ஆட்டோ”கிராஃப் படம் பார்த்த feel குடுத்துடீங்க..., Ambassador car மீதான உங்கள் பால்ய காலத்து நினைவுகள நீங்க சொன்னது கார்கள் மிதான உங்க தீராகாதல ரொம்ப அழகா வெளிப்படுத்துது....

  • @sundarrajan9319
    @sundarrajan9319 Před 2 lety +91

    தருமபுரி பிடமனேரி பகுதியில் 1980_1990 களில் வெள்ளை நிற அம்பாசிடர் கார் சக்தி என்கின்ற டிரைவர் அவரிடம் வண்டியில் ஏற அனுமதி கேட்டு அந்த தெருவின் கடைசிவரை சென்று இறங்கி நடந்துவந்த அனுபவம் இன்றும் பசுமையாக உள்ளது அளவுகடந்த சந்தோஷம் அந்த சிறிய வயதில்🎈🎈🎈🎈

  • @ganapathirani2655
    @ganapathirani2655 Před 2 lety +14

    இந்த காருக்கு நிகர் உலகில் எந்த காரும் இல்லை........❤️❤️❤️❤️

  • @arafacars3493
    @arafacars3493 Před 2 lety +15

    என்‌ உயிரை இரு‌ முறை காப்பாற்றிய வண்டி அம்பாசிடர் கார் இதற்கு ஈடு ‌எதுமில்லை I love Ambassador car

  • @emamdeen9388
    @emamdeen9388 Před 2 lety +37

    6:26 - Two vintage kings at single frame...💫

  • @dhanpani2244
    @dhanpani2244 Před 2 lety +16

    முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்கள் பிர்லா , அது quarter glass , திறந்து வைத்தால் காற்று அள்ளும் , தற்போது இந்த வசதி எந்த காரிலூம் இல்லை

  • @childsdoodle
    @childsdoodle Před 2 lety +6

    Ippo iruka cars ku ellam brand ambassador nu yaarachu celebrity irupanga… but indha vandi oda brand eh Ambassador dhan 🤩🤩

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh Před 2 lety +4

    not only 80s 90s king. Ambassador - A king is always a king 👍 there is no end card for this king.

  • @samethasrimutharamman
    @samethasrimutharamman Před měsícem +2

    எனக்கு பிடித்த கார் இது. என்னிடம் 1996 மாடல் கார் உள்ளது. என் அப்பாவுக்கான நான் வாங்கிக் கொடுத்த கார். அதில் செல்லும் அனுபவமே மிகச் சிறப்பானது. அதில் பயணம் செய்வதர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

  • @IlangoKrishvlogs
    @IlangoKrishvlogs Před 2 lety +11

    We had one... dismantled 8 years before.... the main drawback of our car was the Oil tank... several times got hit in speed bumps and hole created.. welded many times changed many times.... After many years of usage as second and car we got into much emotional while dismantling.... Love you ambassador.

  • @madhankumar9141
    @madhankumar9141 Před 2 lety +5

    Iam 24 years old
    I learn driving at age of 12 at ambassador ..still I ride ambassador today... Feel proud
    Thanks birla for my request..

  • @seyedbry1479
    @seyedbry1479 Před 2 lety +36

    We still have this car at running condition. But the sad thing is many mechanics do not know how to service this masterpiece. 💛

  • @mmchellam
    @mmchellam Před 2 lety +34

    We called it as "pelasarcar" (பிளசர் கார்)
    But we came to know the meaning for the word after a long period that is pleasure car.💫✨
    Thank you sir

    • @Anandkumar-zm8kg
      @Anandkumar-zm8kg Před 2 lety +3

      👌Yes, those days this is how my yelders thaught me "ப்ளசர் கார்", those beautiful good old days 🙏

    • @kanagarajs9617
      @kanagarajs9617 Před 2 lety +2

      Pleasure car

    • @user-ko2bc7ls8t
      @user-ko2bc7ls8t Před 2 lety

      blessar kar is how we used to call it

    • @2419jayakumar
      @2419jayakumar Před 2 lety +1

      Me too

    • @ranjithkumar.s8245
      @ranjithkumar.s8245 Před rokem

      Yes, my great grandmother had used that word "pelasar vandi".. I heard in my childhood days😁....

  • @VigneshVicky-xc5cy
    @VigneshVicky-xc5cy Před 2 lety +16

    My dad bought an ambassador T board and started his own transport business after leaving his driver job in a company, we had plenty of memories in this car. It's always close to our heart because now my dad is running the same Travels with many number of cars and vans. The one car which changed our life TBH and served ous for years ❤️. My daddy is not ready to sell this car to any one though it's not in a running condition 😀 he has the padikathavan Rajini car sentiments with this car ☺️

  • @Ravichandran-2
    @Ravichandran-2 Před 2 lety +4

    90s Last வரை அமரர் ஊர்தி இதுதான் எவ்வளவு பெரிய பாடியும் உள்ளே அடங்கி விடும்
    எல்லாகாலத்திற்கும் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய கார் இது ஒன்று மட்டுமே லெஜன்ட்

  • @SasikumarDoraisamy
    @SasikumarDoraisamy Před 2 lety +9

    Thank you Mr. Birla, I feel 30 years younger when saw this video.

  • @lakshminarayanang2641
    @lakshminarayanang2641 Před 2 lety +6

    Ambassador is the car I learnt driving. Even for me, my childhood dream vehicles were Maruti 800, Fiat Padmini and The one and only HM - Ambassador

  • @edwardjerus8334
    @edwardjerus8334 Před 2 lety +1

    சென்ற வருடம் நான் என் முதல் காரை வாங்க வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது என் தந்தை என்னிடம், இப்பொழுதெல்லாம் அம்பாசிடர் கார் கிடைக்குமா என்று கேட்டார். நான் அதை உற்பத்தி செய்வதை நிறுத்தி விட்டார்கள் என்று கூறினேன். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு நான் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் பொழுது தினமும் எங்களை பள்ளிக்கு எடுத்துச் சென்ற அந்த அம்பாசிடர் கார் ஞாபகத்திற்கு வருகிறது. அப்பொழுது எங்கள் பள்ளியில் ஸ்கூல் வேன் எல்லாம் கிடையாது. ஒரு அம்பாசிடர் கார் தான்...❤️❤️❤️

  • @marx407
    @marx407 Před 2 lety +3

    I insisted my driving school master to bring n Ambassador to teach me. I learnt driving and got my DL from an Ambassador. Because this is the real vehicle. Everything is manual. You control the car 100%. Awesome. ❤️

  • @svrajendran9720
    @svrajendran9720 Před 2 lety +2

    1982 மாடல் நல்ல கண்டிஷனில் வைத்துள்ளேன் உபயோகத்தில் உள்ளது (சொகுசு வாகனம்)

  • @venkatesanj2718
    @venkatesanj2718 Před 2 lety +2

    I was in 4th or 5th std, I remember keeping my palm between the front left door and A pillar holding the A pillar, while getting in to sit in my father's lap. My father tried to close the door before I took off my hand and that moment I screamed at top of my voice due to unbearable pain.. Another occasion where I sat near the gear lever and the driver often used to tell "Thambi kaal ah thalli vei, gear poda mudiyala". Ellam travels or vaadaga Ambassador vandi thaan. But nostalgia remains same.. ☺️

  • @jagadeeshdeepu1898
    @jagadeeshdeepu1898 Před 2 lety +2

    We had an Ambassador in our house it was my first car for my learning, You bought it back my memory's. Thank you 😊

  • @user-hp8eq2zn1k
    @user-hp8eq2zn1k Před 2 lety

    அய்யா, அருமை, பின்னோக்கியா காலங்களை கண்முனே நிறுத்தியதற்கு நன்றி. மனித உணர்வை, வாகனத்தோடு இணைக்கும் போது, இரண்டர கலப்பதற்கு பெயர் தான் இன்பம். ( வாகன உரிமையாளர் கூறியது போல தற்போதைய வாகனம் 50% தொடர்புதான், இதுவோ 100% தொடர்பு. (குதிரையை ஓட்டுவது போன்ற உணர்வு ) நன்றி, வாழ்த்துக்கள் 🙏. ( கேரள இளைஞர்கள் இந்த பழைய வாகனங்களை அதிக அளவில் உயிர்பிக்கிறார்கள் ) அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @pttamil9158
    @pttamil9158 Před 2 lety +1

    Went back to my childhood. Literally cried 😢. So many ninaivugal. First tour ponathu. Village pinathu, temple ponathu. Neyabagam varuthe, niyabagam varuthe....

  • @augustineapplin545
    @augustineapplin545 Před 2 lety +2

    I have seen multiple videos on different flavors of cars, especially yours.. The enthusiasm, joyful and smiling face on this video matches with none. 80’s born (hope you too) 80’s born thaan.

  • @csshankar408
    @csshankar408 Před 2 lety

    குடும்பத்தில் மொட்டை, காது குத்தும் வைபவம், குறிப்பாக பெண் பார்க்கும் படலத்தின் போது மாப்பிள்ளை இந்த காரில் இருந்து இறங்கி கெத்தாக வந்து இறங்கும் போது ஊரே பார்த்து வியந்த நாட்கள் என் கண் முன்னே வந்து நிற்பதை யூகிக்க முடிகிறது. எவ்வளவு மாடர்ன் கார்கள் வந்தாலும் நமது உணர்வுகளுடன் கலந்த இப்பவும் சிலாகிக்கிற ஒரே விண்டேஜ் கார் என்றால் அது அம்பாஸடர் கார் தான். மற்ற கார்கள் இதற்கு அடுத்த படிதான் என்பதே உண்மை. நல்ல காணொளி மற்றும் உணர்வுகளைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. Nostalgic vintage ambassador. Waiting for its new version that is going to be launched soon. Old is always gold என்பது இந்த ஒரு காருக்கு மட்டுமே பொருந்தும். வாழ்த்துக்கள் Birla. 👏👌👍😀💐🙏

  • @kajandrankaji1167
    @kajandrankaji1167 Před 2 lety +2

    Yennoda birth 2000 ... Naan valara valara technology um valanthuduchi .. eppo age 22 aaguthu but yenakku eppo ulla cars bikes ah vida vintage cars bikes mela thaan oru crush athigama erukku .. fully manual aana mechines .. athalaam oottanum experience pannanum nu aasai athigama erukku ... ❣️🔥

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 Před 2 lety +3

    My Father has purchased the Ambassador Car in 1964. I still remember the car number MDR4513. Your video has taken me to that Good older day. Thank you Bro 🙏🙏

  • @kapilrajwin
    @kapilrajwin Před 2 lety +1

    Seriously I've gone back to old memories in my Village. Thanks Bro. 👍

  • @pratheesh274
    @pratheesh274 Před 2 lety +1

    Wow! It is a dream car for most of the 90's kids. Thank you so much for making this video.

  • @ARUNKUMAR-fb1xu
    @ARUNKUMAR-fb1xu Před 2 lety +3

    Thank you sir for bringing back the memories ❤️❤️❤️.. literally I went back to my childhood days while travelling in this car❣️Nostalgia feel 🥲

  • @sangmosangmo975
    @sangmosangmo975 Před 2 lety +5

    Ambassador great car in those days and now also I have also travel in Ambassador remembering those past days wonderful i feel goose bump moment happens for me in this car one extra small size windows is missing in front seats for both driver and passenger when we open that Windows extra air flow we get only in driving that and all another level vazhthukaal continue your vintange cars series bro

  • @kumarp.a2065
    @kumarp.a2065 Před 2 lety

    சகோதரரே உங்கள் அனைத்து காணொளியும் பார்ப்பேன்..
    ஆனால் மற்ற காணொளியில் இல்லாத ஒரு மகிழ்ச்சி இந்த காணொளியில் இருக்கிறது..
    நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக சிரித்து சிரித்து காணொளி போட்டு இருக்கீங்க...

  • @yuganprabhu668
    @yuganprabhu668 Před 2 lety

    Wonderful video Sir, I was driven this car in front of RTO for driving licence in 2003. I was travelled in this car in my childhood. Great memories. Thanks for this video sir.

  • @SMuthu291
    @SMuthu291 Před 2 lety +1

    i watched the full video with smile and tears☺️☺️☺️☺️...semma nostalgic each and every part of it reminds childhood time☺️☺️

  • @mugundhann5905
    @mugundhann5905 Před 2 lety +5

    It's always nostalgic & greatest car in the world & thanks for the recreation bro

  • @yogeshk1034
    @yogeshk1034 Před 2 lety +3

    Mass !!! My dad had taken me to a lot of trips in TN and kerala from 1995 to 2005.
    I still remember the driver name - Gurusamy uncle ! My Mom used to tell me stories, like they used to stop the car every 2 hrs on road side, take out the stove, to feed me and my brother, and resume the travel.
    Song cassettes ( Jeans - 1998 movie ), I used to dance when I'm on the back seat. And I'm on the back seat only when I wanted to dance, rest of the time, I prefer the front seat.
    Have come across many incidents, tire burst, radiator liquid splashing on wind shield... Still those are Golden Memories

  • @ManojKumar-ri4ln
    @ManojKumar-ri4ln Před 2 lety +1

    Looking back at the past is always a nice memory, please continue this type of videos birla sir

  • @SulurSekar
    @SulurSekar Před 2 lety

    வணக்கம்...
    எனக்கு வயது 36 ஆகிறது...
    இன்றும் சாலையில் இந்த காரை பார்த்தவுடன் நான் வாய்விட்டு சொல்லும் வார்த்தை " ஐ அம்பாசிடர் "...
    எனது 12 வயதில் தொடர்ந்து 5 நாட்கள் வரை சுற்றுலா சென்றுவுள்ளேன்...
    சலிப்பு தட்டாத வாகனம்...
    இந்த வாகனம் நிறுத்தியதில் எனக்கும் வருத்தம் உண்டு ....
    நீங்கள் கூறிய அனைத்து அனுபவங்களும் உண்மை உண்மை.....
    "அது ஒரு அழகிய நிலா காலம் "
    நன்றி...
    வாழ்க வளமுடன்...

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh Před 2 lety +7

    1000 times thanks birla for this awesome video of a legendary car
    i am a great fan for this car and after a year of search i got an 2010 model ambassador grand last week. there is no word to explain the feel and emotional connectivity with this car.
    i think u forgot to tell the below points.
    in India our PM CM and all ministers president collectors and every govt officials used this car.
    it's a pride of India. even it was came with bullet proof too.
    there is no one car to beat this car.
    it's heavy build quality and sturdy body is great.
    this is classic model but if you see a grand model it has all features like power window power stearing power brake bucket seat alloy wheels etc.
    this car won world best taxi award on 2013.
    there are so many things we can speak about this king
    Ambassador - King of Indian roads

  • @jcakdtsaudiofactory3112
    @jcakdtsaudiofactory3112 Před 2 lety +1

    Be a proud of ambassador owner and tn ambassador owners group appreciate you bro

  • @jayaseelanmorise7966
    @jayaseelanmorise7966 Před 2 lety

    Ambassador emotions always special sir..I am also have like your experience in ambassador.thank you for your old memories and our old memories ❤️

  • @kathirinfotech
    @kathirinfotech Před 2 lety

    அண்ணா அருமை
    இந்த வீடியோ மனதிற்கு மிகுந்த சந்தோசத்தை தருகின்றது
    20 வருஷம் பின்னாடி போயிட்ட மாரி இருக்கு
    இந்த மாரி வீடியோ நெறய போடுங்க அண்ணா
    மிக்க நன்றி
    கதிர் பெங்களூர்

  • @viratdinesh8724
    @viratdinesh8724 Před 2 lety +3

    Nanum ambassador car than sir vachi iruken ..Top model petrol engine... AC power steering and 4 power windows.... 75 bhp and 135 torque.2006 model... I am Villupuram... Ennoda car ah review panna mudiyuma sir?...

  • @whythis...1952
    @whythis...1952 Před 2 lety +1

    Anna na ithumari Ambassador car la thaan driving kathukiten...🥰🥰🥰back to sweet memories...😍🙂

  • @mohamedelyas.k7784
    @mohamedelyas.k7784 Před 2 lety

    Enaku en daddy kooda travel panna memories vardhu 🥺 i can't express my feelings, thank you birla bro❤️

  • @consumer091
    @consumer091 Před 2 lety

    yes please...Need more videos like this...There lot of Ambassador fans in Kerala as well with modern touches....

  • @user-ph2ic1re1y
    @user-ph2ic1re1y Před 2 lety +1

    Old and Golden memories, thank u so much BIRLA sir

  • @franklinsimiyonraj
    @franklinsimiyonraj Před 2 lety

    Sema feeling bro, romba nall கழிச்சி 20 min video forward பண்ணாம fulla pathurukennu, old memories வருது

  • @rohithsettipalli4649
    @rohithsettipalli4649 Před 2 lety

    Very Nice walkaround sir. It reminds me of something " old is gold ".
    Could see that excitement in your face throughout the video

  • @texsara85
    @texsara85 Před 2 lety

    Super sir naa first driving school poi driving kathukitu license aduthathe ambassador car tan semaiya irukum feel thanks for making this video

  • @kaushikram5950
    @kaushikram5950 Před 2 lety +1

    6 Adults and 5 children. Total 11 of us drove to kodaikanal in early 90's in this car! Memories..

    • @jackdaniels-cn1kz
      @jackdaniels-cn1kz Před 2 lety +1

      We drove from erode south to velankkani 😁😁😁 11 members same you mentioned format
      ☺☺☺

  • @rajappasubramanian
    @rajappasubramanian Před 2 lety

    Ultimate sir. I remember going in ambassador sitting exactly where you said. Right at the centre. Comfort will be natural. That small window opening at the front will just flush air inside. Super ah kaathu varum.

  • @mohanraj-ls7jy
    @mohanraj-ls7jy Před 2 lety +2

    Loved bro, thanks for this video. Went to my childhood 😍😍

  • @anuparyan3235
    @anuparyan3235 Před 2 lety

    Super bro 🤜😁 wen I was 7 years old I remember I went to kanyakumari from bangalore... Golden days unforgettable days... I miss those days

  • @MadhuAnandsai
    @MadhuAnandsai Před 2 lety +6

    I Learned driving only in a hand gear ambassador some were in 1988. In those days ambassador and fiat premier padmini we're ruling the roads
    Today we miss this one

  • @srihariprist
    @srihariprist Před 2 lety +1

    Wow 2000cc for sedan with all sorts of comfort, 3 people in front 3 in back , sema sema , now a days car cannot beat this giant , have so many memories as you said, that too non ac only traveled max , then ac cars ambassador

  • @sivapriyan3832
    @sivapriyan3832 Před 2 lety +1

    Thnk u so much Birla Anna u remembered my childhood days❤️❤️

  • @mohanrajpandian6469
    @mohanrajpandian6469 Před 2 lety +1

    Correct birla seriously it makes me feel on my childhood days blue color tmb 1234

  • @sooriyadev6842
    @sooriyadev6842 Před 2 lety +2

    THE KING OF INDIAN ROAD 🙏❤️

  • @vijandersrinivasan7547

    I still have AMBASSADOR. I have it in Trichy. I learned driving in ambassador. its supercar. "Ambassador is Always The Legend" Kindly do more such vintage cars

  • @anuputra
    @anuputra Před 2 lety +1

    Indeed its a classic vehicle...king of the Indian Roads in 80's

  • @venkatpoy
    @venkatpoy Před 2 lety

    Thank you for taking us with you to our sweet past, sir. Nostalgic experience! Please do videos on vintage models, sir. நன்றி!

  • @arhaankakingaraevlogs154

    Thank you sir
    Ambassador is amazing
    Looking forward to see your views on the big contessa in future.
    Thank you

  • @subramanisubramani1145
    @subramanisubramani1145 Před 2 lety +1

    Old is gold மலரும் நினைவுகள்

  • @ezhilra
    @ezhilra Před 2 lety

    Definitely kindled my childhood memories!!! :)

  • @balajinadesh
    @balajinadesh Před 2 lety

    I loved this video Birla Sir. Connected this video to my childhood. Thanks for this video.

  • @riyasahamed1219
    @riyasahamed1219 Před 2 lety

    School days niyabagam varudhu evlo times travel panirupom legend ambassador la 👍👍👍

  • @OdinHardware
    @OdinHardware Před 2 lety +1

    My memories associated with this ambassador in 80's are so many

  • @santhosh1551
    @santhosh1551 Před 4 měsíci

    Supar car continue oh 800 km drive panniruken semma feel thanku brilla

  • @PramilaSana
    @PramilaSana Před 2 lety

    My dad's favorite and ours too... We had to sell it for the unavailability of the spares.. Very fond memories with our english blue 🔵 ambassador Sir.. I was in full smile and proud seeing as if that was our car.. Haha.. Thank you for the video sir

  • @elaiyarajaa2000
    @elaiyarajaa2000 Před 2 lety +1

    Super sir. Intha mari neriya vintage cars reviews pannunga sir.... Super sir. Iam reyally happy sir.... Iam Raja from Namakkal (Dt) ...

  • @alexandergt1565
    @alexandergt1565 Před 2 lety

    My first driving experience is ambassador.. i learned driving only from this..

  • @nithyarc
    @nithyarc Před rokem

    Thank you for bringing back our childhood memories 😊

  • @ezhilandeivasagayam8295
    @ezhilandeivasagayam8295 Před 2 lety +1

    I went to Ooty in childhood from Ooty to thottapetta we hire this car nearly 10 members travelling 5 adults 5 children nice experience

  • @mr.vrg_46
    @mr.vrg_46 Před 2 lety +4

    I saw today, Anna's face was of a childhood curiosity ❤️😀🔥😆

  • @balajiprasad952
    @balajiprasad952 Před 2 lety +3

    Not very long ago...In 2014, My wife came all the way travelling from her native to Chennai hospital (200 plus kms) for delivery travelling in an ambassador.

  • @dpkpraba
    @dpkpraba Před 2 lety

    Semma magizchi . Golden memories. Even i also used to sit in middle seat and driver told to stay put your legs straight. I also thought it was very tough to drive, even now itself when you look outside of car it gives gigantic feel. Also I had a sensation feel due to bad smell in the car when I was child and used to vomit in towel. My grandfather's brother used this Hm car and it feels good, now I feels bad because they sold it and bought maruti Zen. Even my cousin at the age of 10 back in 98 used to start this car thinking he can drive for fun. It's a legendary car and my only desire have to drive hand gear ambassador model and Contessa.

  • @lalithkumar6663
    @lalithkumar6663 Před 2 lety

    Speedometer dance 😅🤣🤣 semma nostalgia ♥️

  • @kishorenss
    @kishorenss Před 2 lety +2

    Hi anna
    I'm a 2k kid
    I love ambassador and I drive more than 60 ambassador car in tamilnadu

  • @KanagaDeepanN
    @KanagaDeepanN Před 2 lety

    Super bro. Kindly do more such vintage cars' videos more in the future.

  • @tfsbalajij
    @tfsbalajij Před 2 lety

    It's called a pleasure car rather it's own name , dai pleasure vandi vachu yerukankaa daa , superb effort to take all nostalgic day's

  • @shivaprakash858
    @shivaprakash858 Před 2 lety +17

    Wonderful video, Sir. The excitement could be seen in this video when your dream of driving an Amby comes True. Please make a video of Contessa, if possible and available. Thank you!

    • @birlasparvai
      @birlasparvai  Před 2 lety +4

      Sure will try bro

    • @atheratetuber
      @atheratetuber Před 2 lety +1

      standard 2000 another classic car of that era

    • @suriya7646
      @suriya7646 Před 2 lety

      @@birlasparvai yes please make video of contessa

  • @dhandapanihyd
    @dhandapanihyd Před 2 lety

    அற்புதமான விசயம்

  • @vinobhas4809
    @vinobhas4809 Před 2 lety

    Anna.... Superb.... Keep doing❤️

  • @madhankumar9141
    @madhankumar9141 Před 2 lety

    Naa unga kita video kettan
    Romba thanks..
    For uploading

  • @vigneshbaskarashivam5938

    Bro romba anubavichi feel panni solluringa yanakku romba pudicha car idhu kandippa oneday nanum indha car vanguvennu neenga sonna madhiri feel panni eruken innaiku unga video va pakumbidhu yanna nane patha madhiri erukku

  • @vijayr.k.o1041
    @vijayr.k.o1041 Před 2 lety

    Ninga car review pana mathiri theriyala full ah ambassador unique features ah mattum solluringa because ambassador is gold always love everyone

  • @baranisakthii
    @baranisakthii Před 2 lety +2

    *Mass pannuringa* 👌👌👌

  • @VSLOVE2709
    @VSLOVE2709 Před 2 lety

    My first driving school car my favourite car in case I buy ambassador defently i give for u drive sir u r my first teacher in driving class

  • @dineshkumarmuthuramalingam5218

    Thank you Anna enka appa ambassador mechanic ☺️☺️

  • @jegang5391
    @jegang5391 Před 2 lety

    Thanks bro, long waiting for a proper walk around. Thanks for the pakka video, to you and owners of Amby 🙏🏻 🎁🎁 ya bro we can do some vintage walk around as well.

  • @mohantom4993
    @mohantom4993 Před 2 lety +1

    Nice to see these type of memorable car videos.

  • @cvaeditz1073
    @cvaeditz1073 Před 2 lety +1

    My first car
    .white ambassador
    1995 sweet memories ❤️❤️

  • @rkmanitvk7433
    @rkmanitvk7433 Před rokem

    இதய மாடல் இன்றைக்கும் புதிதாக வந்தால் விற்பனை ஆகும் இந்தக் காரை அருமை தெரியாமல் இன்றைக்கு மக்கள்தான் காரணம் சாலைகள் பல உயிர்கள் காப்பாத்திய கார் பிளசர் அதாவது அம்பாசிட்டர்

  • @dhineshbabu1055
    @dhineshbabu1055 Před 2 lety

    Excellent video brother. You took me to the childhood memories. Expecting a video on vintage cars about Fiat Premier Padmini car and Contessa. These cars were also childhood dream cars.
    Expecting soon from you.

  • @giribodipatti4241
    @giribodipatti4241 Před 2 lety

    Super now my family is using ambassador isuzu engine power steering

  • @shagulhameed1825
    @shagulhameed1825 Před 2 lety

    Mass Thalaiva

  • @somebodycommented
    @somebodycommented Před 2 lety

    Exactly sir.. you said right about dream

  • @SakthiPrabu
    @SakthiPrabu Před 2 lety +2

    Bro it's awesome. Roaring sound of this beast is unexplain. Bro my request pls put review for steering gear car