இந்த ஆத்மாவின் குறையை தீர்த்து வை!/Amman/prithyankara Devi/positive vibes/

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2024
  • இந்த ஆத்மாவின் மனதில் இருக்கின்ற குறையை தீர்த்து வை!
    Prithyangara Devi arul vakku
    #amman
    #Om Shakthi
    #adhiparashakthi
    #kaali
    #printhyangaraDevi
    #பிரித்யங்கராதேவி
    #varahi
    #varaharoopam
    #devotional
    #motivation
    #kulatheivam
    #parikaaram
    #positivevibes(‪@தெய்வீகவாக்கு‬ )

Komentáře • 215

  • @thavamanis
    @thavamanis Před 4 měsíci +38

    அம்மா இதைக் கேட்டதும் என்னால் அழுகை தாங்க முடியவில்லை அம்மா அவங்களுடைய ஆத்ம சாந்தி அடையட்டும் ஆத்மா சாந்தி அடையட்டும் ஓம் சாந்தி🙏🙇‍♀️😭

  • @udhayaprapa1032
    @udhayaprapa1032 Před 4 měsíci +18

    என் கணவர் எனக்கு என்றென்றும் துணையாக இருக்க வேண்டும் தாயே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥺🥺🥺🥺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @saibabashirdi6251
    @saibabashirdi6251 Před měsícem +2

    என் தாய் தந்தையரின் நினைவு என் மனதை வாட்டி கொண்டே இருக்கிறது. பேசும் தெய்வமே ப்ரத்யங்கரே தாயே எனக்கு வழிகாட்டு. ஓம் ஸ்ரீ சாய்ராம்.

  • @user-kg7bu7rm6c
    @user-kg7bu7rm6c Před 4 měsíci +19

    அம்மா தாயே முதன் முறையாக உங்களது வீடியோ என் கண்களில் பட்டதற்கு உங்களுக்கு நன்றி சொல்லி உங்களை வணங்குகிறேன்.
    தாயே என் அன்பு கணவர் என்னை விட்டு பிரிந்து 1வருடம் ஆக போகிறது.
    அவருடைய ஆத்மா சந்தோசமா இருக்கணும் நீங்க அவங்க கிட்ட சொல்லுங்க நான் அழ மாட்டேன்
    ஆனா எனக்கு அவங்க அடுத்த ஜென்மத்துல என்கூட கடைசி வர கூட இருப்பேன் னு எனக்கு வாக்கு தர சொல்லுங்க தாயே
    நான் அவங்களுக்காக எத்தனை ஜென்மம் வேணும்னாலும் காத்திருப்பேன்.
    என்ன மறந்திரசொல்லாதீங்க.
    இத சொல்லுங்க தாயே
    மாமா நான் உங்க முகத்த பாத்து கூட ஆசை தீரல்ல ஆனா இப்போ நீங்க என்கூட இல்லை
    நான் உங்களுக்காக காத்திருப்பேன்.
    Miss you மாமா Love you😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @V.G.BHASKAR19751
    @V.G.BHASKAR19751 Před 4 měsíci +15

    அம்மா சமீபத்தில் நான் என் அன்பு அப்பாவை இழந்தேன் அவர்களைப் பற்றி நினைத்து நான் மன வேதனை பட்டுக் கொண்டிருக்கும் பொழுது தங்கள் பதிவு என் கண்ணில் பட்டது தங்களுக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் எனது கோடான கோடி நன்றிகள்

  • @revathijaikumar1438
    @revathijaikumar1438 Před 5 měsíci +19

    ❤என் தங்க செல்ல அம்மாவே பிரித்தியங்கரா தாயே கோடானுகோடி sarநன்றி கள்அம்மா ❤❤❤❤❤

  • @senthilt9207
    @senthilt9207 Před 4 měsíci +8

    என் அப்பாவோட ஆத்மா சாந்தி அடைய வேண்டும் அம்மா தாயே நீ தான் அருள் புரிய வேண்டும்

  • @user-dj9ee6fj2s
    @user-dj9ee6fj2s Před 5 měsíci +15

    ஓம் பிரித்திங்கரா தாயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @suntharamnirmala3521
    @suntharamnirmala3521 Před 3 měsíci +7

    En கணவர் என்றும் துணையாக இருக்கவேண்டும் தாயே

  • @solaisolai3010
    @solaisolai3010 Před 15 dny

    என் மகள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் தாயே என் மகள் எங்களுக்கு என்றும் துணையாக இருக்க வேண்டும் தாயே

  • @user-me9me6br6m
    @user-me9me6br6m Před 2 měsíci +3

    அம்மா தாயே என் அப்பா வின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்

  • @selviselaperumal8513
    @selviselaperumal8513 Před 2 měsíci +5

    1 +5+2024 நாளைக்கு என் அன்பு தெய்வம் அம்மா இறந்து 1 மாதம் தாயே
    மிகவும் நல்லவங்களான என் அன்பு தெய்வம் அம்மா எப்போலுதுமே என் கண் முன்னே தான் இருக்கின்றார் தாயே !

  • @SethilpandiSenthil-sh5nt
    @SethilpandiSenthil-sh5nt Před 4 měsíci +7

    அப்பா என்னை மன்னித்து விடுங்கள் 😢😢😢

  • @santhanama1645
    @santhanama1645 Před 5 měsíci +6

    ஓம் ஸ்ரீ தேவி பிரத்தியங்கரா அம்மா என் மனைவி நாகேஸ்வரி இறந்து 3 வருடங்கள் ஆகிறது. இப்பொழுது நான் அழுவதில்லை ஏனெனில் என்
    மகனுக்கு பிறந்த குழந்தை என்
    மனைவி முகச்சாயலுடன் பிறந்திருக்கிறது என் மனைவி ஆத்மா சொல்வதை கேட்டு நடக்கின்றேன மிக்க நன்றி நன்றி மகாசக்தி என் குல தெய்வம் பிரத்தியங்கரா அன்பு அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @tamilarasiv7996
    @tamilarasiv7996 Před 4 měsíci +7

    என்அப்பாவோட ஆத்மாசாந்தி அடைய வேண்டும் அம்மாதாயேநீ தான்அருள் புரிய வேண்டும்

  • @ChitraViji-zy3mz
    @ChitraViji-zy3mz Před 5 měsíci +10

    அம்மா என் கனவர் இருக்கும் இடத்தில் அவர் நிம்மதியாக இருக்க வேண்டும் அம்மா

  • @user-yh9mz7kc2y
    @user-yh9mz7kc2y Před 4 měsíci +6

    🙏🙏🙏🙏🤲🤲🤲😭😭😭💔💔💔💔 என் குடும்பத்தில் உள்ள அனைவரும் என் அண்ணா குடும்பத்தில் உள்ள அண்ணி பிள்ளைகள் அம்மா ஆத்மாவும் சாந்தி அடையட்டும் இறைவனிடத்தில்

  • @akilalakshmi
    @akilalakshmi Před 4 měsíci +5

    என்னுடைய தாரிக்க பாப்பாவோட ஆத்மா சாந்தியடைய சாந்தி அடைய வேண்டும் அம்மா

  • @thamizhthendral0912
    @thamizhthendral0912 Před měsícem +2

    என் கணவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.. நீயே துணை தாயே..🙏😢👩‍👧‍👦

  • @Maduraivolgs78
    @Maduraivolgs78 Před 2 měsíci +3

    எங்க அம்மாவுடைய ஆசிர்வாதம் என்றும் எங்களுடனே

  • @nithya0704
    @nithya0704 Před 2 měsíci +2

    Amma thaye en thangachiyum rendu kulanthaiyum nalla irukkanum amma pls om prathiyangara devi thaye neeye thunai irukkanum 🕉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉

  • @Ragu_46
    @Ragu_46 Před 2 měsíci +2

    என் கனவர்ஆத்மாசாந்தி அடையவேண்டும் தயே🙍‍♀️😭🙏🙏🙏

  • @chitradevi3259
    @chitradevi3259 Před měsícem +1

    இறந்த என் கணவர் என்னுடன் பேசியது போல் உணர்கிறேன் நன்றி சகோதரி ❤❤

  • @user-cy6uu5py2k
    @user-cy6uu5py2k Před 2 měsíci +1

    எங்களோட மகனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @MSelvi-kl4kt
    @MSelvi-kl4kt Před 2 měsíci +2

    அம்மா எங்க அப்பா இப்போது தான் இறந்தாங்க. எங்க அப்பா உங்கக்கிட்ட சொல்லி நீங்க எங்களுக்கு சொல்லுற மாதிரி இருக்கு மா நன்றி மா

  • @venugopalanp2641
    @venugopalanp2641 Před 5 měsíci +7

    அம்மா தாயோ உங்கள் அருள் வேண்டும், என்னை காப்பாற்றுங்கள அம்மா தாயோ.

    • @anbalaganap1306
      @anbalaganap1306 Před 5 měsíci

      OMSakthi OmAathiparasakthi ThayaeNeeyaeThunnai Aamma omsriAarunjunai Katha Iyanarswamy Thunnai OmSri Pechi Aamman Thayae Neeyae Thunnai Aamma OmSriAalagu ParvathiAamma photti OmsriGangaiAamma Thayae Neeyae Thunnai Aamma OmsriVarahiAammyaeNeeyae Thunnai Aamma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐❤️

  • @vasugivasugi7232
    @vasugivasugi7232 Před 2 měsíci +2

    Enga Anna aathmaa shanthiadaya vendukiraen💚💚💚💚

  • @ChitraSekar-hl2xf
    @ChitraSekar-hl2xf Před 2 měsíci +2

    என் கணவர் எண்ணய் விட்டு போய் 8 மாதம் ஆகிவிட்டது ஏன்னால் மறக்க முடியவிலை அவர் ஆத்துமா சாந்தி அடையட்டும்

  • @bagavathsingh5843
    @bagavathsingh5843 Před měsícem +1

    Om Sri prathiyengira deviye saranam,sairam

  • @SivayogeswaryArunasivaji
    @SivayogeswaryArunasivaji Před 2 měsíci +1

    என் செல்ல மகன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 Před 5 měsíci +3

    Prathiyangira amma pottri❤. Thank-you amma.❤முன்னோர்கள் போற்றி

  • @geethailaiyarajageethailai944

    என் கணவர் என்னோட பேசுற மாதிரி இருக்கு அம்மா அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும் தாயே...

  • @durgars3040
    @durgars3040 Před 4 měsíci +3

    நன்றி தாயே....❤❤❤❤❤

  • @mariyammalp3934
    @mariyammalp3934 Před 3 měsíci +1

    என்னோட மகனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை நோக்கி பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏🙏

  • @nithyanithya9398
    @nithyanithya9398 Před 2 měsíci +1

    Om prathyangira devi thaye neeye thunai irukkanum 🙏🏻🕉

  • @gowriparthasarathy6495
    @gowriparthasarathy6495 Před 3 měsíci +3

    En amma appa Aathma santhiyadaiyattum amma thaye😢😢😢

  • @elangovanelangovan-tz7mg
    @elangovanelangovan-tz7mg Před 4 měsíci +3

    என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனால் ஒன்று அவா் நிம்மதி தான் எங்கள் நிம்மதி அவா் எங்கிருந்தாலூம் சந்தோசமாக இருக்கவேண்டும்

  • @rajasrinivasan1985
    @rajasrinivasan1985 Před 5 měsíci +2

    Nandri Amma.

  • @yadvikrenu
    @yadvikrenu Před 9 dny

    Amma prathiyangar thayea pottri🙏

  • @sathyarajmari6301
    @sathyarajmari6301 Před 4 měsíci +4

    நீங்க சொல்லுறத என்னால கேக்க கேக்க அழுகைத்தான் வருது amma🙏😭😭😭😭😭😭

  • @ramaniramani7890
    @ramaniramani7890 Před 4 měsíci +5

    அம்மா கோடி நமஸ்காரம் மாதா தங்கள் வாக்குப்படி இனி வாழ்கிறேன் தேவி என் கணவர் ஆத்மா சாந்தி பெற வேண்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் அவரது ஆசிர்வாதம் இந்த குடும்பத்திற்க்கு கிடைக்க வேண்டும் தாயே நமஸ்காரம் அம்மா

  • @devikulam4572
    @devikulam4572 Před 5 měsíci +3

    ஓம் பிரத்யங்கராதேவியேபோற்றி போற்றி 🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼அம்மா தாயே ஒருவர்மட்டு
    ம்அல்லஅம்மாஇருவர்தான்
    ஒரே நேரத்தில்அகாலமரணமடைந்தார்கள்பலவருடமாகியும்
    அவர்கள்நினைவோடுதான்
    அம்மாஇன்னமும்வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.நான்
    எப்படிஅம்மாநிம்மதியாக
    வாழமுடியும்? நான்என்னசெய்தால்அவர்கள்ஆத்மாசாந்திஅடையும்
    தயவுசெய்துவிபரமாகக்கூறுங்கள்நான்உடனடியாக௰அந்தப்பரிகாரத்தைச்செய்கிறேன்.உங்கள் பதிலுக்குக்காத்திருப்பேன்
    நன்றி அம்மா ஓம்சக்தி 🙏🏼🙏🏼🙏🏼

  • @nathinathi6099
    @nathinathi6099 Před 5 měsíci +1

    Nandri amma

  • @MSelvi-kl4kt
    @MSelvi-kl4kt Před 2 měsíci +4

    என் அப்பா ஆத்மா சாந்தி அடைந்து மனம் நிம்மதியாக இருக்க ஈசனிடம் மனதார வேண்டுகிறேன் 😢

  • @ezhilarasi5394
    @ezhilarasi5394 Před 5 měsíci +1

    நன்றி அம்மையப்பா...🙏🙏🙏

  • @sumathiarun9684
    @sumathiarun9684 Před 5 měsíci +1

    Nandri Amma 🙏🙏🙏

  • @sarojavelu7943
    @sarojavelu7943 Před 4 měsíci +1

    Thanks amma🎉🎉🎉🎉🎉

  • @kalaimani6321
    @kalaimani6321 Před 5 měsíci

    Om Sakthi Thaayeh Potri Nandri Thaayeh

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl Před 4 měsíci +4

    என் மகள் தான் தாயே...அவள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் அம்மா தாயே...🙏🙏🙏🙏

  • @sucelakala3090
    @sucelakala3090 Před měsícem

    என் கனவர்க்க tuனையாக இ௫ங்கள் தாயே🙏🙏🙏🙏🌹

  • @sithrasithra5394
    @sithrasithra5394 Před 5 měsíci

    Om pranthingka amma portry amma ❤❤Rombah Nantriya appa amma.ungkal acheer vatham, avarudaiya Athmaa yangkaluku nalathaka nadakanum amma. 🔥🔥🥀🥀🌹🌹🌺🌺💐💐🙏🙏🙏🙌🙌🙌❤️❤️❤️❤️❤️😢😢😢😢😢

  • @mariselvir1420
    @mariselvir1420 Před měsícem

    என் கணவர் எனக்கு துணையாக இருக்க வேண்டும். நான் சாகும்போது அவருடன் போய் சேர வேண்டும் தாயே. அடுத்து ஒரு ஜென்மதிலவது நான் அவருடன் சேர்ந்து தீர்க்க சுமங்கலியாக வழவெண்டும் தாயே. எனக்கு அருள் புரிவாயாக.

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 Před 4 měsíci +1

    Kodana Kodi Nandrigal Ungallukku Em Thaye Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @freegamer3048
    @freegamer3048 Před 5 měsíci +1

    Amma thayee thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💛💛💛💛💛💛💛💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @devinarayanasamy3944
    @devinarayanasamy3944 Před 4 měsíci

    Om pranthingka amma thunai Nanri Nanri potri potri ❤❤❤

  • @user-xd5dr5oy6s
    @user-xd5dr5oy6s Před 5 měsíci

    Thaayee neengal solvathi entrum kadaipittippen. En anbu uir entrum santhosamaaga irukka ventum empathy en uir ullavarai nithudhaan vaazhkiren. Nantri amma

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 Před 4 měsíci +1

    Om Shakti adhiparasakthi.

  • @RanendranD
    @RanendranD Před 5 měsíci +2

    ஓம் ஸ்ரீ ப்ரித்யங்கரா தாயே துணை நல்லதே நடக்கட்டும் தாயே
    தாங்கள் கூறிய ஆத்மா அப்பா வழியா அம்மா வழியா எனக்கு தெரியவில்லை ஆனாலும் இவர்களை ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது அவர்கள் குடும்பத்தில் காட்டாத பாசத்தை என் மீது காட்டுகிறார்கள் இறந்த பிறகு தான் யார் யார் எப்படி பட்ட குணம் கொண்டவர்கள் என்பது அவர்களுக்கு தெரிகின்றதோ என்பது எனக்கு தெரியவில்லை பரவாயில்லை அவர்களின் ஆசீர்வாதம் எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டும் என் மீது அக்கறை கொண்ட ஆத்மாக்கள் சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் நன்றி

  • @raniramesh324
    @raniramesh324 Před 4 měsíci +1

    Amma varagi Thayee kavitha yannai their vara vendum❤❤❤❤❤❤❤❤❤Amma Thayee

  • @allinonesridhar9642
    @allinonesridhar9642 Před 4 měsíci

    wonderful.....

  • @bagavathsingh5843
    @bagavathsingh5843 Před 2 měsíci

    Om sri prathiyengira Devi thunai

  • @lakshmiprabhalakshmi5174
    @lakshmiprabhalakshmi5174 Před 4 měsíci

    Romba nandri thaiyaa Amma 😢😢😢

  • @MadhuSri-dp8sv
    @MadhuSri-dp8sv Před 4 měsíci +1

    🎉🎉🎉jai pratyangira devie potri potri potri 🎉🎉🎉

  • @7crohith.s562
    @7crohith.s562 Před 5 měsíci +1

    Thanks🙏🙏🙏

  • @shobanaparthiban1523
    @shobanaparthiban1523 Před 4 měsíci

    Om amma appaideye aahattum om shakthi parashakthi om shakthi athi parashakthi om shakthi om vinayaka ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @KalpanarajNagarajan-xf3dv
    @KalpanarajNagarajan-xf3dv Před 2 měsíci +1

    அவர்கள் ஆத்மா சாநதி அடையவேண்டுகிறேன்

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 Před 4 měsíci

    Om namo sakthi

  • @user-rc9ei6sv9c
    @user-rc9ei6sv9c Před 4 měsíci +2

    ஆம் நீங்க சோல்லுவதெல்லாம் உண்மை தாயே ❤

    • @user-rc9ei6sv9c
      @user-rc9ei6sv9c Před 4 měsíci +1

      என்
      சிநேகதி தாயே❤

  • @CR7-w4I
    @CR7-w4I Před 5 měsíci

    Om prathiankara deviye potri potri Om sakthi thaye Amma neengal solvadu anaithum unmaidan amma engalai kapatrungal amma avalidamirundu engalayum kapatrungal thaye Om Shanti Om sakthi Om sakthi Om sakthi Om sakthi Om sakthi Om sakthi Om sakthi Om namah shivaya

  • @user-mu2hx7rr3j
    @user-mu2hx7rr3j Před 5 měsíci

    Om
    Prithinkara thayee.pottri

  • @ravikumarnr3706
    @ravikumarnr3706 Před 5 měsíci

    Om prathiyangra thaye potri potri

  • @ASKTvTamil
    @ASKTvTamil Před 3 měsíci

    அம்மா என் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்

  • @maheswarieaswaran8323
    @maheswarieaswaran8323 Před měsícem

    Manithana irunthu pattan ini theivama pathuppan ammana uyir avanukku Enakum en vijima na uyir❤

  • @user-eb7pd4hk8n
    @user-eb7pd4hk8n Před 3 měsíci

    Thank you Amma

  • @gouthem3007
    @gouthem3007 Před 3 měsíci

    ❤❤❤ammavai parthu kollungal

  • @indianjudge3986
    @indianjudge3986 Před 4 měsíci +1

    Om shakti ❤ para shakti ❤ 🙏

  • @sumathia7203
    @sumathia7203 Před 5 měsíci +1

    Amma thaya 🙏🙏🙏😢

  • @user-ol6xv2jk8t
    @user-ol6xv2jk8t Před 4 měsíci

    Avatudaya aathma santhi adya vendum entru thangalai vanangu raen thaye om sakthi

  • @KalyaniSreemurugavel
    @KalyaniSreemurugavel Před 4 měsíci +1

    🙏🌹🌼

  • @saravananv2155
    @saravananv2155 Před 2 měsíci

    Amma anma Shanti adaiyatum

  • @SmilingTerrier-pm2bw
    @SmilingTerrier-pm2bw Před 2 měsíci

    Ammma Ennoda thangaiiii Enakku thunaiyaga irukkkanum ❤❤❤❤❤

  • @Jk-1960
    @Jk-1960 Před 3 měsíci

    ஓம் தாயே போற்றி! என் பேத்தி அபிந்ந்தனா ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்! I love you Abhi! Waiting for the day to join you my darling ❤

  • @rathismile4914
    @rathismile4914 Před 2 měsíci

    🙏🙏🙏

  • @user-rm3ei8np9d
    @user-rm3ei8np9d Před 4 měsíci

    Om sakthi para Shakthi Amma thaaya 🔱🔱🔱🙏🙏🙏🙏 podri podri ♥️

  • @HemaAru-te6td
    @HemaAru-te6td Před 2 měsíci +1

    போன 18 என் மாமியார் இந்த மாசம் 18.04.2024 அன்று என் அம்மா எங்களை விட்டு போயிட்டாங்க 😢😢😢😢😢😭😭😭😭😭😭 யாருக்கும் இந்த கொடுமை வரக்கூடாது 😢😢😢😢😢

  • @jayanthisk5353
    @jayanthisk5353 Před 3 měsíci

    Sari amma❤

  • @user-hz9fm5no8y
    @user-hz9fm5no8y Před 5 měsíci +1

    🙏🙏🙏🙏🙏.....

  • @freegamer3048
    @freegamer3048 Před 5 měsíci +1

    Amma thayee😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @theetharappanrenganathan1235

    Omammaprithiyangaradevithayeethunai. OmSakthiParasakthi. OmSakthiAthiParasakthi.

  • @sumithraanu6738
    @sumithraanu6738 Před 3 měsíci

    ❤❤ OM JAI SRI PRITHYANKARA DEVYAI NAMO NAMAH🎉 🎉🎉🎉🎉❤❤

  • @narayanang2058
    @narayanang2058 Před 2 měsíci

    En brother miss u 25 days only thaye avan asthma shanthi adaya veum avan enakke maganaga pirakka vendum

  • @rekap9637
    @rekap9637 Před 2 měsíci

    Sridharan reka true love நம்பிக்கை உடன் வாழ்க்கை ஸ்ரீதர் ரேகா ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் காதல் ஜெயிக்கும் அருள்புரி வேண்டும் அம்மா பிரிந்த போன நட்பு ஒன்ருசேர வேண்டும்

  • @uaeuae3296
    @uaeuae3296 Před 4 měsíci +1

    ❤Things AMMA

  • @bhavainisuresh6773
    @bhavainisuresh6773 Před 4 měsíci +2

    En kanavar aathma shanthi adaiyanum amma

  • @MadhuSuthan09
    @MadhuSuthan09 Před 5 měsíci

    Unmai tan amma...naa sittarkkum panni kudutha sattiyam yentha soolnilaiyilum avarai marakkavo,manesulenthu tookki pode kudathu nu,athanale tan..yaravathu propose panna kude naa solliruven,en manesule past life innum iruku nu...avarode appa..en mamanah romba asai paddar..avangge veedule naa vale oru muraiyavathu en kaal avangge veedule padenum nu...kenjanar...avangge anni romba muyarchi pannangge...avar kupdama naa vare madden nu solliden..😢..avar iranthu avar athavum kanavil vanthu,en kide sattiyam vanggidar...yentha soolnilai vanthalum...en maganeh marenthurathe,un manesulenthu tookki podathey...enaku pindam pidithu,🍌 vai..naa vanthu sapduven nu...💫...ayyo...sattiyama,ammavasai tharpanam,marunaal...jb leh irunthen...pindam vechan..adipuliyano...😅..kakka roobathil mamanah vanthu mulinggidaru leh...😅...

  • @SathishThinakaran
    @SathishThinakaran Před 5 měsíci +1

  • @muthupandi5868
    @muthupandi5868 Před 4 měsíci

    அக்கா மகள் இறந்து இரண்டு வருடம்ஆகிறது அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வாராகிஅம்மாவிடம் வேண்டிக்கொள்கிறேன்,

  • @thundergaming4296
    @thundergaming4296 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 Před 4 měsíci +1

    Perfectly said great said

  • @Lucky_duke
    @Lucky_duke Před měsícem

    😢😢😢en Amma ennidam peseyadhu polirukkiradhu nanri Amma 😢😢🙏