Aayiram Nilave Vaa Video Song | Adimai Penn Tamil Movie Songs | M. G. R|Jayalalitha|Pyramid Music

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Song: Aayiram Nilave Vaa….
    Singers: S. P. Balasubrahmanyam, P. Susheela
    Music: K. V. Mahadevan
    Director : K. Shankar
    Producer: Emgeeyaar Pictures Ltd
    A Duet song from the movie Adimai Penn released in the year 1969, The Movie directed by K. Shankar . It is a super duper hit, featuring popular actors M. G. R, Jayalalitha, Ashokan, Pandari Bai, Rajasree, R. S. Manohar, Chandrababu, Cho and Others. The song sung by S. P. Balasubrahmanyam and P. Susheela. Music composed by K. V. Mahadevan and lyrics by Pulamaipithan. This film was a box office hit and a Silver Jubilee movie in Madurai - Chinthamani Theater. It ran more than 100 days in all other major cities.This movie won the Tamil Nadu State Film Award for the Best Film. K. V. Mahadevan won the Tamil Nadu State Film Award for Best Music Director for the movie.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
    Click here to watch:
    Amma Endral Video Song | Adimai Penn Tamil Movie
    • Amma Endral Video Song...
    Thaai Illamal Video Song | Adimai Penn Tamil Movie
    • Thaai Illamal Video So...
    Kaalathai Vendravan Nee Video Song | Adimai Penn Movie
    • Kaalathai Vendravan Ne...
    Yemmattraathe Video Song | Adimai Penn Tamil Movie
    • Yemmattraathe Video So...
    Unnai Paarthu Video Song | Adimai Penn Tamil Movie
    • Unnai Paarthu Video So...
    Subscribe: bit.ly/1QwK7aI

Komentáře • 1,3K

  • @s-rajakumar242
    @s-rajakumar242 Před 3 lety +55

    SP. Sir. Great singer
    M G. R. குரலுக்கு போல்
    பாடல் பாடி உள்ளார்
    அருமை
    தமிழ் வாழ்க

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice for this song,czcams.com/video/xca07QzyNew/video.html

  • @nagaiahv5973
    @nagaiahv5973 Před rokem +2

    முதல் பாடலிலே சிகரம். தொட்டவர் இறுதிவரை சிகரத்திலேதான் இது பிராப்தம் நானும் ஓர்நாள் நிச்சயம் சொர்க்கம் செல்வேன் அங்கு என்ஞானகுருவோடு இவர்களையும் சந்திப்பேன் நிச்சயம்

  • @amuthamuthu1716
    @amuthamuthu1716 Před 4 lety +82

    நம்மை தாலாட்டிய பாடும் நிலா... நிலவை தாலாட்ட சென்றுவிட்டதோ... 💔

  • @akbaraliathamsha3270
    @akbaraliathamsha3270 Před 3 lety +62

    திரு புலவர் புலமப்பித்தன் அய்யா அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் என்றும் நம் மனதை விட்டு நீங்காது !

  • @baskars2472
    @baskars2472 Před 3 lety +61

    முதல் முறை இந்த பாடலையே பாக்கறேன்...பாலு சார் காக...miss u sir

  • @murugesans5123
    @murugesans5123 Před 4 lety +126

    இன்று இருக்கும் நடிகர்களால் ஒருவராவது தலைவர் போல் வர முடிந்ததா உண்மை என்றால் லைக் போடுங்க

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Před 2 lety +4

    spb அய்யாவின்.முதல் பாடலா இது. அருமை. சுசீலா அம்மாவின் குறல்.என்ன இனிமை

  • @dineshkumar-di9ly
    @dineshkumar-di9ly Před 4 lety +139

    S P B. கண்ணீர் அஞ்சலி ஐயா உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice for this song czcams.com/video/xca07QzyNew/video.html

  • @logarasurangasamy5720
    @logarasurangasamy5720 Před 4 lety +27

    மக்கள் திலகத்தின் மடியில் இசை திலகம்.மக்கள் திலகத்தால் அடையாளம் காணப்பட்ட இசை திலகம்.இன்று(25-09-2020) மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் என்றென்றும் இசை உலகத்தில் நீங்கள் ஒரு திலகம்..உங்கள் ஆன்மா இசையோடு இளைப்பாறட்டும் அய்யா.

    • @maxell008
      @maxell008 Před 3 lety

      IKVM -isai peravagam

    • @MalaMalaa99
      @MalaMalaa99 Před 3 lety

      எஸ்பிபி ஐயா ஆகஸ்ட் மாதம் இறந்தார்

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice for this song,czcams.com/video/xca07QzyNew/video.html

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 2 lety +3

    அமரர் திரு .S.P.பாலசுப்பிரமணியன் அவர்கள் நம்மிடையே இல்லை என்றாலும் இசைப்பாடலின் மூலம் நம்முடன் இருக்கிறார்.1971-73 படித்து வந்த நாட்களில் இந்த பாடல் வரிகளை பாடி. பாடி சந்தோஷமாக இருப்பேன்.

  • @williamjayakumar1542
    @williamjayakumar1542 Před 4 lety +220

    Who is here listening SPB sir's voice after he's no more :(

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +50

    புரட்சித்தலைவரின்105 வது பிறந்த நாளின் அவர் பாடலை கேட்டு மகிழ்வோம் அவரை வணங்கி வாழ்த்தி வழிபடுவோம்
    17.1.2022

  • @nagarathinamravi1728
    @nagarathinamravi1728 Před 3 lety +36

    புரட்சி தலைவர் மற்றும் புரட்சி தலைவி அவர்கள் மகுடங்களில் இந்த பாடல் ஒரு வைரக்கல்.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice, for this song czcams.com/video/xca07QzyNew/video.html

  • @user-joseph-s6h
    @user-joseph-s6h Před 4 lety +218

    என்னுடைய ஆழ்ந்த இரங்கல் எஸ் பி பாலசுப்ரமணியம் அய்யா.நீங்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் உங்களின் பாடலை கேட்கும் கடைசி தமிழன் உள்ள வரை நீங்கள் வாழ்வீர்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +9

    அழகான எம்ஜிஆர் அப்பாவால் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்பீபீயின் முதல்பாடல் ! கேவீஎம் இசை !👸

    • @irulansakthivel8544
      @irulansakthivel8544 Před 2 lety

      நீங்கள் கேவீஎம் ரசிகரேதான்

    • @sureshhariharan7815
      @sureshhariharan7815 Před měsícem

      Muthal padal alla. Itharkk munneyum SPB avarhal padiyirukkarkal. Aanaal superhit aana padal enru sollalaam.

  • @sugug3441
    @sugug3441 Před 3 lety +11

    Jaya Amma and MGR both are soooo pretty....kollai alaku

  • @Butterflies_Beauty
    @Butterflies_Beauty Před 3 lety +38

    இசையமைப்பாளர், நடிகர்கள், பாடகர் SPB. Sir எல்லாரும் விடைபெற்று விட்டார்கள்😢

    • @sureshr2968
      @sureshr2968 Před rokem

      Almost everybody associated with this movie is gone.

  • @spsampathkumar502
    @spsampathkumar502 Před 4 lety +36

    முதல் பாடல் புரட்சி தலைவனுக்கு
    இறுதிப்பாடல் ரஜினிக்கு

  • @shanmugavelmuruganshanmiga2890

    எஸ்.பி.பி அவர்கள் அதன்( உயிர்) இயற்கையில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்!🙏

  • @subramanians4655
    @subramanians4655 Před rokem +2

    ஓர் ஆயிரம் தடவை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்க சொல்லு. SPB அன்றைய குரல். என்ன சொல்ல. வார்த்தைகள் இல்லை.

  • @udayasurianpanchavarnam1271

    .S. P. B ..... Voice...... Wow...... No singers replace the voice.... It's God's gift..... We all lucky people to get a such good human being S. P. B

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice for this song czcams.com/video/xca07QzyNew/video.html

  • @neelasuppiah3423
    @neelasuppiah3423 Před 3 lety +14

    When I met spb sir in singapore I asked him u r the one who sang this song n he said yes. I told him I like this song very much n can I get a autograph pls, he smile and said yes, I gave a note bk n sign his name. That was 35yrs ago. May his soul rest in peace n definitely not forgotten forever. Very humble man.

  • @AbdulHameedM
    @AbdulHameedM Před 4 lety +494

    உந்தன் தேகம் மறைந்தாலும் இசையால் நீ மலர்வாய்... RIP SPB Sir 💔💔💔

  • @vaikosrinivasanvaikosriniv5685

    MGR அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட SPB குரல் நமக்காக

  • @sundaramm.sundaram1134
    @sundaramm.sundaram1134 Před 3 lety +3

    My favorite song 😍😍😍😍 very very super song 🎶🎶🎤🎤

  • @juztforknown6783
    @juztforknown6783 Před 4 lety +837

    who is here after known that this is the first song of spb sir

  • @saravanankumar8837
    @saravanankumar8837 Před 3 lety +67

    அம்மாடியோவ்
    ஜெயலலிதா கொள்ளை அழகு

    • @suryajothika444
      @suryajothika444 Před 3 lety +2

      Kalaiselvi Jayalalitha amma only who knows
      Bharathanatyam
      Kathak
      Mohiniaatam

  • @muruganjaya6346
    @muruganjaya6346 Před 2 lety +1

    தமிழக மக்கள் புரட்சி தலைவர் இன்னும் எங்கள் இதயத்தில் இருக்கிறார் என்பதை இன்று வரை உணர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது இன்று இந்த பாடல் கேட்டு உணர்ந்து கண்டேன். வாழ்க CZcams channel!!

  • @factsinbetween
    @factsinbetween Před 4 lety +140

    ஆடியவரும் இல்லை, நடித்தவரும் இல்லை, இப்போது அந்த இனிமை குரலும் சென்று விட்டது. உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். 😭😭😭

  • @bas3995
    @bas3995 Před 4 lety +122

    மாமா அவர்களின் கைவண்ணத்தில் SPB அவர்கள் மக்கள் திலகதுக்கு முதன் முதலாக பாடிய அற்புத பாடல், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இது போன்ற பாடலை கொடுக்க எவராலும் முடியாது. ஆஹா இரவிலும் அற்புதமாக ஜெய்ப்பூர் அரண்மனை காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கின்றன. என்றும் நினைவில் நிற்க கூடிய காதலர்கள் பாடல் இது

    • @SubashVV1994
      @SubashVV1994 Před 4 lety +3

      யார் உங்க மாமா

    • @Diya9777
      @Diya9777 Před 4 lety

      Just thinking about this song. SPB legend

    • @karthi303
      @karthi303 Před 3 lety

      உன்னோட மாமா va

    • @rameshv9216
      @rameshv9216 Před 2 lety +2

      Mama means I think K.v.Maha devan

    • @bas3995
      @bas3995 Před 2 lety +1

      @@rameshv9216 நீங்கள் சொன்னது முற்றிலும் சரியே, திரை இசை திலகம் கே.வீ மகாதேவன் அவர்களையே குறிப்பிட்டு இருந்தேன்

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 5 lety +100

    இது போன்ற பாடல்களை காலை மாலை இரவு என எந்த வேளையிலும் எந்த மன நிலையிலும் எந்த சூழ் நிலையிலும் கேட்கலாம்

  • @pratheeshlp6185
    @pratheeshlp6185 Před 2 lety +2

    Ever green ....FORE EVER THALAIVAN MGR....JAYA LALITHAAA MADAM ....CUTE COMBOOOOOOOOOOOOO

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice for this song,czcams.com/video/xca07QzyNew/video.html

  • @a.gnanaprakasamacharya2457

    என்ன ஒரு ராஜநடை தலைவர் தான் இதை செய்ய முடியும்

  • @kalaivanisaravanan...3235
    @kalaivanisaravanan...3235 Před 4 lety +70

    என் இதய தெய்வம் sb பாலசுப்ரமணியம் sir அவர்கள் உடல்நலம் சீக்கிரம் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஆயிரம் நிலவே வா.....

  • @pandugaadupandu2269
    @pandugaadupandu2269 Před rokem +1

    యెస్.. పి. బాలు తమిళ్ లో పాడిన 3 పాట.... యం. జి. ఆర్... ఇచ్చిన అవకాశం .ఈ పాట కోసం బాలు టైఫాయిడ్ నుండి 14 రోజులు కోలుకునే దాకా లక్షల రూపాయల షెడ్యూల్ నష్టం ను కూడా లెక్కజేయకుండా వాయిదా వేసి మరీ బాలు కి అవకాశం ఇచ్చారు mgr sir

  • @kannanrs9170
    @kannanrs9170 Před 4 lety +31

    how many people noticed cuts of MGR arms? what a Solid Arms he had. Awesome fitness

    • @sakthiganapathy1901
      @sakthiganapathy1901 Před 4 lety +5

      After gun shoot fired from m r radha he stopped to do heavy gym exercise that is after 1967 or 68

    • @jayroy9323
      @jayroy9323 Před 3 lety +1

      Great body

    • @Karthik-px2sj
      @Karthik-px2sj Před 3 lety +5

      He is looks like hollywood actors...
      And the costume seems like he is a god of Olympus #apollo

  • @lakshmananps3304
    @lakshmananps3304 Před 2 lety +1

    அருமை அருமை என்னால் ஒர் ஆயிரம் முறை கேட்க தூண்டும் பாடல்

  • @user-fb5ru9my3f
    @user-fb5ru9my3f Před 4 lety +15

    25-09-2020 அமரர் திரு எஸ்.பி.பி அவர்களின் மறைவு "இசை உலகின் ஈடு செய்ய முடியா இழப்பு"...இனி பாடல் கேட்டால் உன் முகமே வருமே கண்முன்னே...இதயம் என்னும் கோவில் அந்த கோவில் இருக்கும் சொர்க்கத்திற்கு சென்றுவிட்டிர்களே அய்யா....

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice for this song,czcams.com/video/xca07QzyNew/video.html

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 2 lety +1

    Super song padalvarikal pulavar pulamaipithan p adiyavar spb msv mgr j j anithum arumai valluthkkal 🙏🙏🙏

  • @karthickraja8599
    @karthickraja8599 Před 2 lety +14

    All 4 extra-ordinary legends no words to praise... JJ, MGR, PS, SBP including MSV, Kannadasan

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice for this song, czcams.com/video/xca07QzyNew/video.html

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před rokem +1

      பாடல் புலவர் புலமைப்பித்தன்

  • @ramakrishnandandapani2180

    All MGR ,Jaya madam SPB 👌.....om shanti....

  • @karthikeyan-xw4of
    @karthikeyan-xw4of Před 4 lety +7

    Pulamaipithan sir super lyrics

  • @s.manoharan2079
    @s.manoharan2079 Před 4 lety +37

    SPB ஐயா
    நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் இந்த உலகம் உள்ளவரை ஒலித்துக் கொண்டிருக்கும்.
    உங்கள் புகழ் பாடும்.

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 3 lety +4

    உண்மையாக காதலிக்கவில்லை என்பதை பாடலின் இடை இடையே முக பாவத்தில் காண்பிக்கிறார்... சூப்பர் இயக்கம்.....

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM Před 4 lety +2

    இப்பாடலில் இடையில் வரும் ஒரு சந்தத்தை நீக்கி விட்டார்கள்! அதோடு தேவையற்ற டிஜிட்டல்! The great SPB அவர்களின் குரல் இனிமைக்கு டிஜிட்டல் தேவையே இல்லை!

    • @soniasheril8477
      @soniasheril8477 Před 4 lety +1

      அந்த சந்தம் படத்தில் இல்லை.பழைய ஆடியோவில் மட்டுமே உள்ளது

    • @TVRSMANITVRSM
      @TVRSMANITVRSM Před 4 lety

      @@soniasheril8477 தகவலுக்கு நன்றி!

  • @deepabalu1028
    @deepabalu1028 Před 4 lety +26

    Spb is immortal. He will live as long as music lives

  • @chandraragav4106
    @chandraragav4106 Před 2 lety +1

    Spb sir ungala marakka mudiyala i love u sir ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭 miss u sir

  • @rajanbabu5223
    @rajanbabu5223 Před 4 lety +8

    எத்தனை சூப்பர் ஸ்டார் வந்தாலும் இந்த சூப்பர் ஸ்டார் (MGR) கிட்ட வர முடியாது

  • @amalamery9122
    @amalamery9122 Před 11 měsíci +1

    என்னுயிரிவே உன்னை எழுத உச்சரிப்பில் உள்ள இனிமைக்கு ஈடு இணை எதுவும் இல்லை❤️❤️❤️

  • @sangeethas1649
    @sangeethas1649 Před 4 lety +17

    SPB Sir's first song 😥 My heart feels soo heavy, he will truly be missed, no one can ever replace him!He will always be there through his songs! His legacy will live on forever!💔💔💔 RIP SPB SIR #legend

  • @julieksjulie1985
    @julieksjulie1985 Před 4 lety +23

    Come back with a bang spb sir! Hoping for your speedy recovery

  • @7503597417
    @7503597417 Před 4 lety +351

    இந்த பாட்டுக்கு dislike கொடுத்தவன் கண்டிப்பாக நல்ல குடும்பத்தில் பொறந்திருக்க மாட்டான் .அதுவும் மனுஷ ஜென்மமாவே இருக்க மாட்டான் .

    • @silverback3633
      @silverback3633 Před 4 lety +2

      Dislike is for the MGR's short skirt and showing off his thighs up to his crotch. I know my aunt went into heat after watching this movie.

    • @goldhd6321
      @goldhd6321 Před 3 lety +3

      @@silverback3633 heat in the sense?

    • @goldhd6321
      @goldhd6321 Před 3 lety +2

      @@silverback3633 as well as thats may be costume designer mistake right!

    • @KMRTechnolgyBahau
      @KMRTechnolgyBahau Před 3 lety +1

      @@silverback3633 hahahaha

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls Před 3 lety +6

      இதயமே இல்லை‌ என்று நினைக்கிறேன்.

  • @nagasayanareddy2721
    @nagasayanareddy2721 Před 2 lety +1

    ఇలాంటి పాట తమిళ బాష లో ఉన్నందు వలన తమిళ సాహిత్యం గొప్పదనం తెలుస్తోంది.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice for this song czcams.com/video/xca07QzyNew/video.html

  • @mohamedniyhas1846
    @mohamedniyhas1846 Před 3 lety +5

    Who are watching in 2021?

  • @saranga.
    @saranga. Před 2 lety +2

    அருமையான பாடல்...
    பாலு sir ... தீர்க்க தரிசி

  • @n.jeyaramann.jeyaraman7555
    @n.jeyaramann.jeyaraman7555 Před 5 lety +16

    adimai pen song super mgr,jayalalitha dance super

  • @rafeekkm4104
    @rafeekkm4104 Před 2 lety +2

    MGR Jayalalitha acting skill of yesteryear and Singing sensation SPB superb

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice for this song czcams.com/video/xca07QzyNew/video.html

  • @naalainamathe3026
    @naalainamathe3026 Před 4 lety +13

    ஓம் நமச்சிவாய 🙏 உடலால் எங்களை விட்டு பிரிந்தாலும் அன்னாரின் குரல் எங்கள் நெஞ்சங்களில் அழியாது குடியிருக்கும்.. 😢

  • @sugug3441
    @sugug3441 Před 3 lety +2

    100000time keedu eruka intha song.... Avalu pudikum... Arumai valka valka MGR

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 4 lety +51

    MGR ஜெயலலிதா ஜோடி
    Made for each other

  • @prosekhan9721
    @prosekhan9721 Před 4 lety +860

    Who is hearing this song after Spb death

  • @karthickraja8599
    @karthickraja8599 Před 4 lety +4

    Wow...
    What pretty both...
    Love you Jayalalithaa

  • @manmathan1194
    @manmathan1194 Před 2 lety +2

    தமிழகத்தின் ஆண்டவர்கள் ஆளுமைமிக்க தெய்வப் பிறவிகள் ..மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களும் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி கலைமகள் காவிய நாயகி ஜெயலலிதா அவர்களும் அடிமைப்பெண் படத்தில் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் அரண்மனையில் ஆடிப்பாடி ஓடி விளையாடும் காட்சி.

  • @DarkOceanShark
    @DarkOceanShark Před 4 lety +15

    This is the first song, this marked the beginning of his magnificent career of 40,000+ songs covering 16 languages. His voice was *powerful* and had the right amount emotions be it anger or sadness, depending upon the demand of the song and made the hearers spellbound. He was known for his ability to modulate his voice while singing and he did that effortlessly.
    Rest in peace
    Padma Bhushan Sri SP Balasubrahmanyam.
    We all love you and indeed, we have lost a gem this year.
    😭

    • @p.m.vasudev3763
      @p.m.vasudev3763 Před 2 lety

      SPB's first recorded song in Tamil was iyarkai ennum ilaiya kanni in Shanthi Nilayam. Release of the movie got delayed. Aayiram nilavae vaa, SPB'S second song in Tamil came out first

    • @ranganathanmuralidharan7650
      @ranganathanmuralidharan7650 Před 2 lety

      SPB's first song in tamil is actually from a film Hotel Ramba. That film was not released. Then he sang in the film santhi nilayam and adimaipen.
      Adimaipen released first before santhi nilayam.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice for this song,czcams.com/video/xca07QzyNew/video.html

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před 2 lety +4

    The melody of SPB nd the beauty of jayalalitha wow what a song

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 4 lety +6

    ஆயிரத்தில் ஒருவன். அடிமைபெண். படகோட்டி ஆகிய படங்களில் திரை உலகம் கானாத உடைகளில் தோன்றி வெற்றி கண்ட நாயகன்.. .. .. .

  • @veerananayyavu930
    @veerananayyavu930 Před 2 lety

    Spb pulamaipithan mgr songs great great valluthkkal 🙏🙏🙏👌👌

  • @chandoluvaleswararao4025
    @chandoluvaleswararao4025 Před 3 lety +12

    Thamil nadu two chief minister's MGR&jayalalitha

  • @venkitapathirajunaidu2106

    இசை தேவன் மறைந்தாலும்......அவர் பாடிய இந்த பாடல் நெஞ்சை விட்டு மறையாது.....

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice, for this song czcams.com/video/xca07QzyNew/video.html

  • @priyathms1
    @priyathms1 Před 2 lety +6

    Watching after seeing the movie thalaivi

  • @maheshtt1001
    @maheshtt1001 Před 2 lety +1

    Super S P B M G R sir

  • @djsash8999
    @djsash8999 Před 4 lety +79

    SPB SIR❤ Please recover as soon as possible sir😭 🙏

  • @perumalsathya4261
    @perumalsathya4261 Před 4 lety +2

    பாலசுப்பிரமணியன் இறைவனடி சேர ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்

  • @priyankapriyanka860
    @priyankapriyanka860 Před 4 lety +6

    I miss u Amma entha song la romba azhga erukkenga

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Před 3 lety +2

    What a beauty what a beauty .Wow .madam we miss you . wonderful lady .

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 Před 3 lety +3

    இந்த பாடல் சம்பந்தப்பட்ட எல்லோரும் இறந்து விட்டார் கள் ஆனால் இந்த பாடல் மட்டும் எல்லோரையும் ஞாபகப்படுத்துகிறது

    • @baskars8199
      @baskars8199 Před rokem

      P Susheela அம்மா உயிரோடு தான் இருக்கிறார்.

  • @vijiayalakshmi2264
    @vijiayalakshmi2264 Před 4 lety +22

    சிகரம் தொட்ட பாடல் இருவரின் நடிப்பும்சூப்பர்

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 4 lety +26

    புலவர் புலமைபித்தின் அருமையான காதல் பாடல்

  • @itzmesweetheart2537
    @itzmesweetheart2537 Před 2 lety +2

    ❤️ ஆய்யிரம் நிலவு ஒரு சேர வந்தாலும்
    உன் ஒரு முகத்துக்கு ஈடு ஆகுமா ? 💥🫂🥳
    20.k ellam ungha songs kettu tha
    Valarurom sir ❤️😀 neengha enghaluku role model 🥰sir
    We miss a good person and father. 😭 RIp Bala sir

  • @chandrashekarrajur7878
    @chandrashekarrajur7878 Před 4 lety +4

    Beautiful Song ! My Pranaamams to the great Legend Makkal Thilakam MGR !

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice, for this song czcams.com/video/xca07QzyNew/video.html

  • @kandasamymoorthy3968
    @kandasamymoorthy3968 Před rokem +1

    Super songs

  • @vchandrasekharanvchandrase6146

    super Thalaiva

  • @ramanivenkatraman9516
    @ramanivenkatraman9516 Před 2 lety

    Aayiram nilavugal ondru koodi oru penmaiyai azhaithadhu wow ❤️ amazing song 💖💖💖

  • @baskarjosephanthonisamy6487

    ஆயிரம் நிலவே வா...
    என்று பாடிய..
    *பாடும் நிலா பாலு..*
    இன்று (25/9/20) வானம் சென்றது...
    வருந்துகிறோம் வானம்பாடியின் மறைவிற்கு...

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice for this song,czcams.com/video/xca07QzyNew/video.html

  • @Srivijayy
    @Srivijayy Před 2 lety

    Susheela amma enna oru crystal clear voice omg 😱😳

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice, for this song czcams.com/video/xca07QzyNew/video.html

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 Před 3 lety +4

    Super song, super music, super voice, super place, super actor and all over very good thank you.

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před rokem +1

    Mgrsanthoam nice lovely song

  • @nature-yr4wj
    @nature-yr4wj Před 3 lety +3

    1969 spb sang for mgr in adimaaippen...

  • @ascok889
    @ascok889 Před 3 lety +1

    Super man MGR jayalalitha super

  • @priyatharsanrpriyatharsan7335

    Thalaivar super SPB super

  • @mp3s608
    @mp3s608 Před 3 lety +1

    SPB sir voice, purachithalaivar, purachithalaivi,kvm ayya kootaniyin bramandama padal.kaalathaal azhiyaatha memorable for all legends.thankyou for upload.

    • @krishnavenir112
      @krishnavenir112 Před 2 lety

      இப்பாடல் எந்த ராகத்தில் அமைந்தது?

  • @Lakshmi2706
    @Lakshmi2706 Před 5 lety +38

    இருவரும் Super Stars பாடலும் Super. அழிக்க முடியாத கலைஞர்கள்

  • @andalrangaraj5111
    @andalrangaraj5111 Před 2 lety +1

    Supper

  • @sanglimuthu8932
    @sanglimuthu8932 Před 4 lety +4

    Lovely song that spb voice in wonderful💐💐💐

  • @krishnamadhesu
    @krishnamadhesu Před 3 lety +1

    பின்னணி பாடகராக தாய் மொழி தெலுங்கில் தான் முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நகைச்சுவை நடிகர்களுக்கு தான் பாடினார். தொடர்ந்து கன்னடத்திலும் பாடினார். இந்த பாடலை பாடிய பின்னர் தான் புகழின் உச்சிக்கு சென்றார். அது தான் உண்மை

  • @yovanpeterpeter3201
    @yovanpeterpeter3201 Před 3 lety +5

    Two.former Hon'ble.Respected.Tamilnadu CM.I salute to both.....,..

  • @vrchangers5299
    @vrchangers5299 Před 2 lety +1

    Our God MGR legend and music legend 🙏🙏🙏beautiful...awesome ♥️♥️♥️

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice, for this song czcams.com/video/xca07QzyNew/video.html

  • @rose_man
    @rose_man Před 3 lety +6

    ஆண் : { ஆயிரம் நிலவே
    வா ஓராயிரம் நிலவே
    வா இதழோரம் சுவை
    தேட புதுப் பாடல் விழி
    பாட பாட } (2)
    ஆண் : ஆயிரம் நிலவே
    வா ஓராயிரம் நிலவே
    வா
    ஆண் : { நல்லிரவு
    துணையிருக்க நாமிருவர்
    தனியிருக்க நாணமென்ன
    பாவமென்ன நடைதளர்ந்து
    போனதென்ன } (2)
    ஆண் : { இல்லை உறக்கம்
    ஒரே மனம் என்னாசை
    பாராயோ } (2)
    என் உயிரிலே உன்னை
    எழுத பொன்மேனி
    தாராயோ
    ஆண் : ஆயிரம் நிலவே
    வா ஓராயிரம் நிலவே
    வா
    பெண் : { மன்னவனின்
    தோளிரண்டை மங்கை
    எந்தன் கை தழுவ கார்
    குழலும் பாய் விரிக்கும்
    கண் சிவந்து வாய்
    வெளுக்கும் } (2)
    பெண் : { இந்த மயக்கம்
    எழில் முகம் முத்தாக
    வேர்க்காதோ } (2)
    பெண் : அந்த நினைவில்
    வந்து விழுந்தேன்
    கொத்தான பூவாக
    பெண் : ஆயிரம் நிலவே
    வா ஓராயிரம் நிலவே
    வா இதழோரம் சுவை
    தேட புதுப் பாடல் விழி
    பாட பாட
    ஆண் & பெண் : ஆயிரம் நிலவே
    வா ஓராயிரம் நிலவே
    வா
    ஆண் : பொய்கை எனும்
    நீர்மகளும் பூவாடை
    போர்த்திருந்தாள்
    பெண் : தென்றல் எனும்
    காதலனின் கை விலக்க
    வேர்த்து நின்றாள்
    ஆண் : ஆஆ பொய்கை எனும்
    நீர்மகளும் பூவாடை
    போர்த்திருந்தாள்
    பெண் : ஆஆ தென்றல் எனும்
    காதலனின் கை விலக்க
    வேர்த்து நின்றாள்
    ஆண் : { என்ன துடிப்போ
    அவள் நிலை நீ உணர
    மாட்டாயோ } (2)
    பெண் : அந்த நிலையில்
    ஆண் : அந்த சுகத்தை
    பெண் : நான் உணரக்
    காட்டாயோ
    ஆண் & பெண் : ஆயிரம் நிலவே
    வா ஓராயிரம் நிலவே
    வா இதழோரம் சுவை
    தேட புதுப் பாடல் விழி
    பாட பாட
    ஆண் & பெண் : ஆயிரம் நிலவே
    வா ஓராயிரம் நிலவே
    வா

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice for this song czcams.com/video/xca07QzyNew/video.html

  • @anbalagansargurunathan7903

    SPB might have sung thousand songs in thousand languages.....but this number for top two actors in the world sung by SPB stood out like a Kohinoor diamond in a crown!!! What a talent scout the great and the only one MGR was!!!

    • @sudharsonjones
      @sudharsonjones Před 3 lety

      True sir, he is a gem in the world of cinema.. In fact till date I am yet to see a Actor Director better than him..

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      To put your voice, for this song,czcams.com/video/xca07QzyNew/video.html

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 Před 4 lety +7

    LoveIy song IoveIy acting big mgr and JayaIaIIitha💗💗💗