சென்னை இலக்கியத் திருவிழா -2024

Sdílet
Vložit
  • čas přidán 29. 02. 2024
  • சென்னை இலக்கியத் திருவிழா -2024

Komentáře • 12

  • @achellaiah
    @achellaiah Před 4 měsíci

    அடர்த்தியான கருத்துகள் கொண்ட அருமையான உரை. சுவை மிகுந்த, இலக்கியம் பற்றிய இலக்கிய உரை! தமிழ் பற்றாளர் அனைவரும் கேட்கவேண்டிய, பரப்ப வேண்டிய உரை!

  • @aravinthsamy6867
    @aravinthsamy6867 Před 4 měsíci

    மனித வாழ்வில் இலக்கியத்தின் பங்களிப்பை அருமையாக விளக்கியமைக்கு நன்றி ஐயா 😊

  • @jayaravi6675
    @jayaravi6675 Před 4 měsíci

    அருமை, ஐயா!👌
    மிக்க மகிழ்ச்சி!😊

  • @sureshkkalyanaraman6338
    @sureshkkalyanaraman6338 Před 4 měsíci

    தங்கு தடையற்ற தங்களின் அருமையான கருத்துகள் அனைத்தும் வள்ளுவரின் புகழினை வானுயரக் கொண்டு சென்றுள்ளது. வள்ளுவர் பெயரால் வழங்கப்படும் விருதுக்கு தாங்கள்(தான்) ஏற்புடையவரென்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்காது என நினைக்கிறேன்....
    நன்று!

  • @raguhumanity4596
    @raguhumanity4596 Před 4 měsíci +1

    It's an eloquent speech with clarity of thought on literature. Hero worship and fan behavior have been criticized, in an appropriate manner. I would like to know whether the person who answered your question, have been permitted to ask a question to you. Seeking questions from the audience, is a challenging one,but it shall be encouraged at all times. Congratulations sir.

  • @sankarasaravanan
    @sankarasaravanan Před 4 měsíci +1

    Thank you. Actually 6 people asked questions. According to me that interaction was much better than my speech. I ll check whether it was recorded.

  • @somasundaramst2361
    @somasundaramst2361 Před 4 měsíci

    Book for hour. Book for ever. அருமை சார்.

  • @jebajoselinj7679
    @jebajoselinj7679 Před 4 měsíci +1

    திருக்குறள் மேற்கோள்கள், சிங்கம் கதை, இலக்கிய வாசிப்பின் முக்கியத்துவம் என அனைத்தும் மிக அருமை சார்.

  • @user-fr9fo4vt2s
    @user-fr9fo4vt2s Před 4 měsíci

    25 நிமிடம் சென்றதே தெரியவில்லை... வள்ளுவர், பெரியார், ஜெயகாந்தன், ராஜேஷ் குமார் மற்றும் படிப்பாளி படைப்பாளி என சிறப்பாக இருந்தது .. Superb Sir💐💐💐

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 Před 4 měsíci

    சிங்கம் கதை சூப்பர் சார் . அனுபவம் பற்றிய விபரம் அருமை சார்.இலக்கியம் பற்றி விபரம் சூப்பர்.மலைக்கோட்டை பெ . வெங்கடேஷ்.