அதிகாரியின் பாலின மாற்றத்தை ஏற்றது மத்திய அரசு |Anusuya IRS | Anu kathir Surya | Gender Recognition

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • ஆணாக மாறிய பெண் அதிகாரி
    ஆதரவுக்கரம் நீட்டிய மத்திய அரசு
    ஐதராபாத்தில் உள்ள
    சுங்கம் மற்றும்
    சேவை வரி மேல்முறையீட்டு
    தீர்ப்பாய தலைமை ஆணையர்
    அலுவலகத்தில்
    அனுசுயா என்பவர்
    இணை ஆணையராக
    பணிபுரிந்து வருகிறார்.
    அவர் தன்னை
    ஆணாக உணர்ந்ததால்
    அனுகதிர் சூர்யா என
    தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
    தனது பாலின மாற்றத்தை அங்கீகரித்து,
    பெயர் மாற்றத்தை ஏற்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சகத்துக்கு அவர் கோரிக்கை வைத்தார்.
    நிதி அமைச்சகம் அந்த கோரிக்கையை பரிசீலித்து ஏற்றுக்கொண்டது.
    இனி அனைத்து அலுவலக பதிவுகளிலும் அனுசுயாவின் பெயர் அனுகதிர் சூர்யாவாக மாற்றப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.#AnusuyaIRS #AnukathirSurya #GenderRecognition #FinanceMinistry

Komentáře • 3

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Před 17 dny

    Iyarkkaiyin.Mattratthai.Yaraal
    YennaSeiyamudiyum ❤❤❤,😊

  • @msabi12
    @msabi12 Před 17 dny +1

    Kalikalam

  • @allan_0307
    @allan_0307 Před 17 dny +1

    I'm going to meow...will I become a cat? World is going crazy day by day.