யாழில் பலரையும் கவர்ந்த சொர்க்கம் இல்வாரை | Chavakacheri ilvarai | Ilvarai | Jaffna Ilvarai

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • #Ilvarai #IlvaraiChavakacheri #Chavakacheri #IlvaraiJaffna #IlvaraiTour #IlvaraiLocation #IlvaraiNature #JaffnaNature #IlvaraiTour #IlvaraiTravel#SriLanka #Jaffna #IbcTamilTv #IbcTamilTvProgram #SriLankaToday #Tamil
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    CZcams : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Komentáře • 119

  • @dr.rajkumar1332
    @dr.rajkumar1332 Před 3 lety +37

    மிக்க மகிழ்ச்சி. தமிழ் நாட்டில் இருந்து கொண்டு ஈழ தமிழர்களின் நிலத்தையும் அழகு தூய தமிழையும் நன்கு ரசித்தேன். வீடியோவுக்கு நன்றி. கடல் கடந்து ஈழம் வர ஆசை தான். ஆனால் வந்தாலும், சிங்கள பிடியில் இருக்கும் ஈழ மண்ணை நான் நிம்மதியாக ரசிக்க முடியாது. கவலையே மிஞ்சும்.

    • @janakantalks
      @janakantalks Před 3 lety +2

      மகிழ்ச்சி

    • @jaffnaulavan7802
      @jaffnaulavan7802 Před 3 lety +2

      Ean rasikka mudiyaathu vaanga rasikalaam

    • @dr.rajkumar1332
      @dr.rajkumar1332 Před 3 lety +1

      @@jaffnaulavan7802 Thank You. 🙏

    • @marinajohnson7027
      @marinajohnson7027 Před 3 lety +1

      Very true, we miss our hero Prabaharan

    • @ramblast6803
      @ramblast6803 Před 3 lety +4

      ஐயா உங்களுக்கு இந்த காணொளியை காணும்போது சிங்கள பிடியில் சிக்கியிருக்கும் மக்களை போலவா இருக்கிறது. தமிழ் நாட்டில் திரிவு படுத்தி கூறும் செய்திகளை நம்பாதீர்கள் இப்பொழுது எல்லாம் மாறிவிட்டது ஒருமுறை வந்து பாருங்கள் உங்கள் மனநிலை மாற்றம் பெறும். 😃👍

  • @rajvision7443
    @rajvision7443 Před 3 lety +13

    இதை பார்க்கும்போது பொள்ளாச்சியில் உள்ள ஆத்துப்பாறைக்கு போன feel வருது. மிகவும் அருமையாய் இருக்குது. நல்ல காணொளி .மகிழ்ச்சி.

  • @rajirajaratnam1162
    @rajirajaratnam1162 Před 3 lety +12

    அழகுத் தமிழில் உரையாடல். நல்ல குரல் வளம். அழகாகப் பாடுகிறீர்கள் . பாராட்டுகள்.

  • @sga3132
    @sga3132 Před 3 lety +17

    வாழ்த்துகள் சகோதரர்களே.....இதுதான் தேவை...நமது மண்ணும் வாழ்வும்.....பார்க்கவே நான் அநுபவித்த மாதிரி இருக்கிறது

  • @rajayoganrajasegaran3946
    @rajayoganrajasegaran3946 Před 3 lety +5

    ரம்மியமான பொழுது...... இயல்பான உரையாடல்........ மிக்க மகிழ்ச்சி........

  • @vithyavithya1728
    @vithyavithya1728 Před 3 lety +1

    பள்ளி போகும் போது தினமும் பார்த்து ரசிக்கும் நம்மூர்...🥰😍
    நம்மூர் அழகு தனி தான்.
    Ibc தமிழுக்கு நன்றிகள் படம் பிடித்து கதைச்சு சுவாரசியமாக, உலகத்தின் எல்லா பகுதிகளிலும் வாழும் புலம் பெயர்ந்த மக்களுக்கு தம் ஊரை பார்க்க பாலமாய் எம்மோடு எப்போதும் பயணிப்பதற்கு..👌👍💐🥰

  • @dasdakeer
    @dasdakeer Před 3 lety +22

    எங்கள் ஊரில் உள்ளது போல் தான் இருக்கு ..தமிழ் நாட்டில் இருப்பது போல் தான் இருக்கு..

  • @maheswaransivapragasam2706

    தம்பிகளா நல்லாய் இருக்கு வயல் ஆறு அருமை அத்தோடு உங்கள் இருவர் உரையாடல் இன்னும்சூப்பர் தம்பி உஷாந் நீண்டகாலம் நான் உங்கள் ரசிகன் தம்பி உடம்பில் கவணம் இப்போ சினைபன்டி மாதிரி பாத்து நன்றி

  • @gopukumarayyappanpillai7709

    Semma comedya livelya panreenga programme..keep it up guys

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 Před 3 lety +8

    அருமை 🌟 அருமை🌟
    தம்பிமார். இது போல இன்னும் போடுங்கோ. மொழி இனிமை👌👌👌

  • @senthilvelkanapathippilai5209

    எனது பிறந்த ஊரின் அழகைப் பெருமைப்படுத்தும் போது தனி மகிழ்ச்சி (சரசாலை இல்வாரை வாய்க்கால்)

    • @janakantalks
      @janakantalks Před 3 lety

      மகிழ்ச்சி

    • @Thaitamil
      @Thaitamil Před 3 lety

      இது சரசாலையா கெருடாவிலா??

  • @thamilmaran15
    @thamilmaran15 Před 3 lety +2

    வணக்கம். நான் வல்வை பாரதி சிலவருடங்களுக்கு முன்பு நான் உருவாக்கிய ஒற்றை பனை மரமே என்ற பாடலின் சிலவரிகள் இந்த நிகழ்வில் இடம்பெற்றதை இட்டு மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு பின்பு இந்த பாடலை இணையத்தளங்களில் தேடுவோர் அதிகரித்துள்ளனர் IBC தமிழுக்கு எனது நன்றி. இந்த பாடலை இணையத்தில் TAMIL FM 101.1 வானொலியில் கேட்கலாம். நன்றி

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 Před 3 lety +3

    இந்த ஆற்றின் இருமருங்கிலும் அழகான பூமரங்கள் நட்டால் வெளிநாடுகளில் இருக்கும் இடங்கள் போல்அழகாக இருக்கும்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 3 lety +1

    அருமை! அற்புதமான காணொளிக்கு நன்றி!

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 Před 3 lety +4

    தம்பிமாரே மிகத்திறமை பாராட்டுக்கள்.

  • @selvarajah6752
    @selvarajah6752 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் அருமை

  • @ThedalRajeevan
    @ThedalRajeevan Před 3 lety +2

    நல்ல பதிவு.

  • @thiruraja8555
    @thiruraja8555 Před 3 lety +1

    Nice composition guys. Liked your humors...

  • @NStamilan
    @NStamilan Před 3 lety +1

    சகோ சூப்பரா இருக்கு உங்களுக்கு நிகர் நீங்கள் தான்

  • @snackbrofanss5516
    @snackbrofanss5516 Před 3 lety +2

    காரைநகரில் உள்ள மணியம் வீதி இது போன்ற அழகான இடம் கேதீஸ்

  • @sritharvadivel4613
    @sritharvadivel4613 Před 3 lety +6

    எங்கள் யாழ்ப்பாணம் ❤️

  • @sarojinikannathasan735
    @sarojinikannathasan735 Před 3 lety +1

    very beautiful. good work.

  • @shivanathan6833
    @shivanathan6833 Před 3 lety +6

    இந்த வாய்க்காலை அண்டி பரந்து விரிந்து செல்லும் வயலும் வயலோடு சார்ந்த நிலமும் எங்கள் குடும்பத்தின் பூர்வீக நிலம் என்பது கூடுதல் பெருமை..நீங்கள் குறிப்பிட்ட கோயில் நாச்சிமார் கோயில்.
    நாச்சிமார் கோயிலோடு நிற்கும் பழமை வாய்ந்த மருத மரத்திற்கு ஒரு பெரிய வரலாறே உண்டு.முன்பொரு காலத்தில் இந்த நாச்சிமார் கோயிலுக்கு காலை மாலை இருபொழுதும் உடுக்கு அடித்துப் பூசை செய்ய ஒருவரை நியமித்து இருந்ததாகவும் ஒரு நாள் மாலைப்பூசை சற்று தாமதமாகி விட்டதாகவும் அதற்குக்காரணம் அவருக்கு வேறொரு இடத்தில் உடுக்கு அடிக்கும் பணி. நன்றாக இருட்டி விட்ட நேரத்தில் தாமதமாகி விட்டதே என்ற குற்ற உணர்வோடு ஓடிவந்து அவர்உடுக்கு அடித்துக்கொண்டிருந்த போது அம்மன் வெளிப்பட்டு கை நிறைய முத்தை அள்ளி வந்து அவரிடம் இதை எடுத்துக் கொள் இனி எங்கும் செல்ல வேண்டாம் இந்தக்கோயிலுக்கே உனது பணியைச் செய் எனக் கூற அவர் நம்ப முடியாமல் பயத்தில் பின்வாங்கி ஓட கையில் இருந்த முத்தை அவரை நோக்கி வீசி எறிந்ததாகவும் அந்த முத்துக்களில் சில அந்த மருத மரத்தில் பொதிந்ததால் அந்த மருத மரம் முத்தெறிந்த மருது எனவும் அழைக்கப்பட்டது.

    • @janakantalks
      @janakantalks Před 3 lety +3

      அருமை அருமை... இந்த தகவலைச் சொன்னமைக்கு நன்றி

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam Před 3 lety +13

    ஞாபகம் வருது. தம்பீங்களா
    மனதுக்கு உச்சாகம் தரும் விடயங்களை வெளிப்படுத்துங்கள். நல்லது
    எதிர்மறை யான விடயங்களை வெளிப்படுத்தும் போது . மனது சோர்வடைந்து விடும் .

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 Před 3 lety +3

    அருமை யானபதிவு கள்தம்பி

  • @PalinySamayal
    @PalinySamayal Před 3 lety

    சூப்பர் தம்பிfrom Germany 🇩🇪

  • @naliguru
    @naliguru Před 3 lety +6

    Beautiful place. Thanks a lot for sharing!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ARBOSS586
    @ARBOSS586 Před 3 lety +9

    தமிழ்நாடும் இப்படித்தான் இருக்கும்.

  • @kunalankunal4338
    @kunalankunal4338 Před 3 lety +3

    சின்னவயசில இங்க மாடு கொண்டுவந்து மேச்சலுக்கு கட்டுவம் , அந்த நினைவுகள் இப்பவும் இருக்கு , நாங்கள் பிறந்தது வளர்த்த பூமி , பிரபல்யமானத்துக்கு பெருமை , இந்த பகுதியில் நிறைய குளங்கள் இருக்கு , எல்லா குளங்களுக்கு இடையில வாய்க்கால் அமைப்புகள் உன்டு, இதற்க்கு மாற்றப்பக்கத்தில் முதலியார் வயல் இருக்கு அங்கேயும் இப்படி வாய்க்கால் அமைப்பு இருக்கு பார்த்து மகிழவும்

  • @sakkariatamil
    @sakkariatamil Před 3 lety +9

    ஒற்றை பணையே நலமா பாடல் எங்கு கிடைக்கும் ,???

    • @janakantalks
      @janakantalks Před 3 lety +1

      இணையத்தில் இல்லாத நல்ல பாடல்களில் அதுவுமொன்று

    • @JeevanRatneswaran
      @JeevanRatneswaran Před 3 lety

      czcams.com/video/rOYrw0KKMLI/video.html

    • @thamilmaran15
      @thamilmaran15 Před 3 lety +2

      @@janakantalks வணக்கம். நான் வல்வை பாரதி சிலவருடங்களுக்கு முன்பு நான் உருவாக்கிய ஒற்றை பனை மரமே என்ற பாடலின் சிலவரிகள் இந்த நிகழ்வில் இடம்பெற்றதை இட்டு மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு பின்பு இந்த பாடலை இணையத்தளங்களில் தேடுவோர் அதிகரித்துள்ளனர் IBC தமிழுக்கு எனது நன்றி. இந்த பாடலை இணையத்தில் TAMIL FM 101.1 வானொலியில் கேட்கலாம். நன்றி

    • @thamilmaran15
      @thamilmaran15 Před 3 lety +1

      czcams.com/video/EQWeqxxL44s/video.html

  • @rupanbavi7654
    @rupanbavi7654 Před 3 lety +4

    அருமை

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 Před 3 lety +2

    Good pair and good work. like it very much

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Před 3 lety +3

    நன்றி 👍

  • @PalinySamayal
    @PalinySamayal Před 3 lety +3

    அருமை தம்பி From Germany 🇩🇪

  • @chandraravindran8602
    @chandraravindran8602 Před 3 lety +4

    அருமை👌

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Před 3 lety +4

    Super 👍👌

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 3 lety +3

    HI🙏🏼
    THIS IS GREEN LAND🏕🎍
    AMAZING PLACE & GOODJOB👏👏👏👏

  • @TamilBros
    @TamilBros Před 3 lety +1

    Nice vera level

  • @ohmykadavule7889
    @ohmykadavule7889 Před 3 lety +2

    Makizhnthen anna

  • @mayanvan7177
    @mayanvan7177 Před 3 lety +2

    சின்ன வயதில் இந்த கோவிலடியால் போக வர சரியான பயம்.இதற்கு பக்கத்தில் வயிரவர் கோவிலும் உண்டு.நடு இரவு நேரங்களில் வயல் வெளிக்க இருந்து வீதியை கடந்து கறுப்பு நாய் கோவில்கா போகும் போது நான் பார்த்து இருக்கிறான்.இவ் இடத்தில் குடி இருப்புகள் கிடையாது.காரணம் எல்லோருக்கும் பல தர பட்ட அனுபவம் இருக்கு .இந்த வெளிக்குள் இரவு நேரங்களில் ஆவிகள் கொல்லி வாய் பேய்கள் நட மாடுவதாக முன்பு கூறுவார்கள்.

  • @sji2330
    @sji2330 Před 3 lety +6

    எல்லாம் அருமை
    ஆனால் அது வைரவர் கோவில் இல்லை அது நாச்சிமார் கோவில்

  • @mathushahenrie5642
    @mathushahenrie5642 Před 3 lety +1

    Waw suppar nagkalum ivvalavu kaalam itunthum ippadi otu idam thetiyathu ippo londonil itunthu parkkiren kaddayam covid mudinthavudan Sri Lanka vanthu illatai kulam parkka vatuvom suppar suppar apdete podureerkal parkka very very happya itukku thanks Thambi markale unkal 2 petukkum nanrikal

  • @aruranp
    @aruranp Před 3 lety +2

    அருமையான இடம்

  • @sasi5509
    @sasi5509 Před 3 lety +1

    Veralaval

  • @mubeenm
    @mubeenm Před 3 lety +1

    Super brother s

  • @ceylonghostgamers8078
    @ceylonghostgamers8078 Před 3 lety +3

    🥰🥰🥰

  • @mdamiransari8065
    @mdamiransari8065 Před 3 lety +3

    இதை போல இன்னும் வீடியோக்கள் போடுங்க ..

    • @janakantalks
      @janakantalks Před 3 lety

      நிச்சயமாக சகோ

  • @mathavanveerasingam8301
    @mathavanveerasingam8301 Před 3 lety +1

    Nice..

  • @kulanayagamrajaculeswara4131

    ஆமாங்க இல்லை ஓமோம் தான் எங்கட பழகு மொழி

  • @saraswathysa8447
    @saraswathysa8447 Před 3 lety +1

    நம்ம ஊர் சாவகச்சேரி

  • @subramaniamsivananthan1724

    nice place

  • @CaesarT973
    @CaesarT973 Před 3 lety

    You need plant more trees,palmyra.matirai ,banyan and fig
    People need awareness of preserving biodiversity, ecosystems and clean environment 🙏🏿🦚🌳🦜don’t introduce alcohol,smoking and plastic.
    Good to see sustainable farmers.

  • @armyarohaexolblink794
    @armyarohaexolblink794 Před 3 lety +5

    எல்லாரையும் கொரோனாவை மறக்க வைச்சிட்டீங்கள்

  • @narainpathak4022
    @narainpathak4022 Před 3 lety +2

    👍

  • @thiyagarajanmarudhaiveeran1814

    லாரல் மற்றும் ஹர்டி போல் இருவரும். மெலிந்தவரை பாரத்தால் பொறாமையாக உள்ளது. இறைவனுக்கு அவர் நன்றி சொல்லனும். என்னால் என்ன முயன்றும் உடல் எடையை குறைக்க இயலவில்லை.

  • @user-mf4tn5sg3x
    @user-mf4tn5sg3x Před 3 lety +1

    Hi IBC team .. ஒற்றை பனை மரமே song enga download pannalam ?

    • @janakantalks
      @janakantalks Před 3 lety +1

      இணையத்தில் இல்லை சகோதரா

    • @athiththisri7863
      @athiththisri7863 Před 3 lety +1

      czcams.com/video/rOYrw0KKMLI/video.html

  • @mayanvan7177
    @mayanvan7177 Před 3 lety +1

    அவ்வாறே வயல் வேலியில் நடந்து போனால் இல்வாரை குளம் வரும் நல்லா நீச்சல் அடிக்கலாம்.காற்றும் கொள்ளலாம்.

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Před 3 lety

    இந்த யாழ்ப்பாணியல் இந்த புல்லுக்குள் போகவே பயந்து நீ போ நான் பின்னுக்கு வாறன் எண்டு அடிபடுறாங்கள் இதே மாதிரித்தான் போரின்போதும் யாழ்ப்பாணியல் முன்னுக்கு போகமாடடானுகள் கடைசியில் வன்னிப்பெடியல் அல்லது மடடக்கலப்பு பொடியல்தான் முன்னுக்குபோய் அடிவாங்கி சாக பின்னுக்கு வரும் யாழ்ப்பாணியாளுக்குத்தான் புகழ் வன்னி மடடக்கலப்பு மக்களே மீண்டும் உசுப்பேத்துவானுக்கள் யாழ்ப்பாணியல் யாக்கிரதை .

    • @jeganathan8832
      @jeganathan8832 Před 3 lety +1

      Neengal solvathu sari kelakkil neraya pediyankal eranthiddinam.

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv Před 3 lety +2

    Ware rain boots for the safety

    • @ramaanbu7868
      @ramaanbu7868 Před 3 lety

      Never heard about this place being a stranger to this country.

  • @evanpat3524
    @evanpat3524 Před 3 lety +5

    Thambi , periyavar endu sonnathu snake 🐍 thane😂

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Před 3 lety +2

    😀

  • @Vijayfan7
    @Vijayfan7 Před 3 lety +1

    நச்சிமார் கோயில் அது
    😁

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 Před 3 lety +2

    இல்வாரை என்டால் என்ன

  • @KUINWORLD
    @KUINWORLD Před 3 lety +5

    ஒரே ஒரு இல்வாரையை வச்சுக்கிட்டு எங்கடையள் படுற பாடு இருக்கே 😂

    • @evanpat3524
      @evanpat3524 Před 3 lety +1

      Vaya moodu😡

    • @KUINWORLD
      @KUINWORLD Před 3 lety +1

      @@evanpat3524 Ean Naan Moodanum Enakku Karuthu suthanthiram irukku unnai yaaru vanthu ennoda comments la reply panna sonnathu? and naanum yaalppanathaan thaan aalallukku etho puthusa kidaicha puthaiyal pola ilvaaraiyai psiddu irukkaanga FB Twitter CZcams nu ellaa idathulaiyum paakkum pothu kaduppaa irukkumaa irukkaathaa? Nattula evvlavu nadakkuhu athai ellaam patri pesuraangala ippidi ippo kooda Vellathukkulla vilunthu oru vayothipar iranthu ponaare yaalppanathula athu vanthichaa ? oru anna oruthar iranthaare athu patri eththanai per pottinga? Trending aana onda thaan ellaarum thookkiddu suththuringa appo ivangalukkum India media kkalukkum enna vithiyaasam ?

  • @curryf4894
    @curryf4894 Před 3 lety

    seems like a copy of jaffna suthan, ibc could have just paid suthan, instead of copying him. why not give him a chance for ibc?

  • @thiyabvba2582
    @thiyabvba2582 Před 3 lety +1

    டாய் யருக்கிட்ட எல்லாம் பார்த்து தா வந்தநான்டா

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Před 3 lety

    இது எல்லாம் குளமாடா ஒரு கிடங்குக்குள் கொஞ்ச தண்ணி நிற்குது ஒரு வெயில் எறிக்க எல்லாம் வத்திவிடும் உண்மையான குளமும் அழகான வாய்க்காலும் பாக்க விரும்பினால் வன்னிக்கு வாங்கடா .

    • @ramblast6803
      @ramblast6803 Před 3 lety

      அட பொடியா இது சின்னக்குளம். அங்கே பெரிய குளம் இதுக்கு எண்டாம்பி காண்டாவுற கூல் கூல் 😃😂👍

  • @shelvaraja1203
    @shelvaraja1203 Před 3 lety +1

    Oru vaaikaluku ivlo alaparaya mental koodam

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 Před 3 lety +2

    அருமை

  • @psuthaysuthay6829
    @psuthaysuthay6829 Před 3 lety +2

    Supper. 👍

  • @paandipaandi1872
    @paandipaandi1872 Před 3 lety +3

    அருமை !