இலங்கை ஜெயராஜ் - பெண்களிடம் விளையாடாதீர்கள் .. அம்பை எனும் அபலை

Sdílet
Vložit
  • čas přidán 20. 11. 2021
  • மஹாபாரதம் - ஆதி பருவம் - குருகுலச்சருக்கம் - ஐந்தாம் நாள் உரை
    Click here for FULL VIDEO - DAY -5:
    • இலங்கை ஜெயராஜ் - Maha...
    / layamusicindia
    / agklayamusic
    / layamusicindia
    www.layamusic.in
    Mahabharatham Part - 1 Aadhi Paruvam - Gurukula Sarukkam. - Mahabharatham - Aadhi Paruvam - Gurukula Sarukkam is the invincible oration of Sri Ilangai Jeyaraj delivered during Salem Maargazhi Peruvizha 2014 at Ammapettai, Salem The Speeches lasted for 7 consecutive DAYS with extempore and it continues in coming year. The valuable part of life to view and hear Sri Ilangai Jeyaraj. ‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj was born in Nalloor,Srilankaand completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established “AkilaIlangaiKambanKazhagam” and in 1995, he initiated the “Colombo KambanKazhagam” .‘‘Kambavarithi’’ IlangaiJeyaraj conducts ‘KambanVizha’, ‘ IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’ and contributes to the dissemination of Tamil Language. With his Thirukural discourses and classes on SaivaSiddhantha, ‘’Kambavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautifulTamil language.Sri IlangaiJeyarajhaving the authenticity in Tamil Literature possesses the valued skills and natural ability to engage and to move an audience towards the way to spiritual notions by his effective speeches.
  • Zábava

Komentáře • 30

  • @rajakumar7468
    @rajakumar7468 Před 2 lety +3

    சனாதனம்.... உங்களைப் போன்றோர் வார்த்தைகளால் வாழ்கிறது

  • @adramlax
    @adramlax Před 2 lety +2

    அருமையான நடை

  • @vijayaumakanth7973
    @vijayaumakanth7973 Před 2 lety +2

    நன்றி 🙏🙏🙏

  • @dsc8099
    @dsc8099 Před 2 lety +4

    அய்யாயா.. உங்கள் உள்ளத்தை போல பேச்சும் சிறப்பு 👌👌👌👌

  • @umapillai6245
    @umapillai6245 Před 2 lety +2

    மிக அருமை ஐயா

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 2 lety +4

    மிக அருமையாக இருந்தது ஐயா 🙏😍👌🤩மிக்க நன்றி 🙏வணக்கம்🙏

    • @shanmugampillai6471
      @shanmugampillai6471 Před 2 lety

      iIIIIIIIIIIIKIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIInnnaKo7Vq7Gvvggy

  • @hindunathion3975
    @hindunathion3975 Před 2 lety +3

    இந்துவாக பிறந்ததால் பெருமை கொண்டேன்

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Před 2 lety +4

    கோடான கோடி நன்றிகள் உயர் திரு ஜெயராஜ் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @Praveen-he1su
    @Praveen-he1su Před rokem

    10:45 கூனி, ராமர் காடு 👍👍

  • @santhamanimanthirappan9159

    சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏

  • @umadevichinnasamy8191
    @umadevichinnasamy8191 Před 2 lety

    அருமை ஐயா

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 Před 2 lety +2

    🙏🙏🙏

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 Před 2 lety +2

    Preach SatyaVan Savitri Story to All sir

  • @melaniekanagarajah3002

    🙏👍

  • @gokulan1798
    @gokulan1798 Před 2 lety

    Next video link

  • @sarancreative9757
    @sarancreative9757 Před 2 lety

    துரோனார விட்டுடீங்க பாஸ் அவரும் பரசுராமர் கிட்ட தான் பயின்றார்

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 Před 2 lety

    Purana Ethihasa ladies are not like today ladies they do their house hold activities and very interested in learning Bhagavath Kathaigal but today world become Commercial so all ladies become Commercial to all commercial activity than spiritual activity sir

  • @tripurabairavi1590
    @tripurabairavi1590 Před 2 lety

    Aya neenga adikkara joke ku alave ille

  • @aaseevagamarambam9535
    @aaseevagamarambam9535 Před 2 lety +1

    Parasuraman oru yuthan

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 Před 2 lety

    Now a days all ladies are independent and very bold to do all male activity sir even in military girls are there. Please do not repeat age old lectures like this sir.

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 Před 2 lety

    Even today ladies do not marry til their life end

  • @manomano403
    @manomano403 Před 2 lety +1

    மண்ணு பயன் பண்ணிடத்தான், மழையும் வெயிலும், பயிர், கண்ணு திறந்தா காணாமப்போம் துயரம் பயிர் பண்ணு!!!!
    ..
    12.57
    22.11.2021
    💃💃💃💃👌💃💃💃💃💃

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      எட்டித்..தொடலாம் உயரத்தில வாழ்க்கை இல்லையடா, இல்லேன்னாலும், நாங்கள்..ஓய்ந்து போவோம் இல்லையடா! சொல்லுக்கும், சொல்லாத..நீ எட்டாத உயரம், என்று உலகத்தில், ஒண்ணுமே இல்ல, தொட்டு..விடலாண்டா!! பக்கத்தில் நிக்கிற நிலவ, விட்டு, வானத்தில் ஏறுறாய்..எதுக்கு, மண்ணில்லேன்னா, வானம் இருந்தும் என்ன..பயனது பண்ணு!!! மண்ணு பயன் பண்ணிடத்தான், மழையும் வெயிலும், பயிர், கண்ணு திறந்தா காணாமப்போம் துயரம் பயிர் பண்ணு!!!!
      இந்தியா, தூயது ஆக வேணுமுண்ணா, துணிந்து பயிர் பண்ணு! துண்டுக் காணி இல்லாதவனக் குத்தம் சொல்லாத, அரச காணியெல்லாம் ஏலம் போட்டுத் தந்திட வைப்போம் நம்ம!! என்ன நெனச்ச நீ மனுஷா, மக்களுக்கு வாழவழி செய்யலேன்னா பேருக்கு எதுக்கு அரசு!!! சிந்தனை முடிவில் வந்தது சித்தாந்தம், அடிச்சுத் தூள் கெழப்பு, 5க்கும் 10க்கும் பேயாக நாம வாயப் பொழந்தா ஆகாதெமக்கு ஒண்ணும்!!!!
      ..
      12.57
      22.11.2021
      💃💃💃💃👌💃💃💃💃💃

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      பக்குவம் படாத அறிவு பயன் தராது..

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      தூய மானுடம் யேசு, உண்மை, வாழ்ந்திட மரித்த முதல் மனிதம்! உணர்வது சொல்லுதல் பாவம், சொன்னால், சிலுவை நேசிக்கும்!! அதிகாரம் வகுத்த பாதை, இங்கு, அதுதான் பாடம் போதிக்கும்!!! அதையெவர் மீறுதல் கூடும், தூய்மை, என்ன செய்யும்!!!!
      உண்மை வாழ்வது பொய்யின் மீதே, பொய்யும், வாழ்வது உண்மை மீதே! உலகம் என்பது உண்மையில் என்ன, அறிவாய், யேசு பாலனே!! கலகம் விளைத்தால் மிச்சம் சுலபம், சிலுவை தாங்குக!!! தூயவனே உன்னை நாங்களும் துதிக்கின்றோம், தூய்மை சொல்லவே!!!!
      வாய்மை என்பது யாதொன்றும் தீயதுரைப்பது இல்லை! தீயதுரைத்தாய் தூயவனே அதிகாரம் தீயது இல்லை!! தீயவை தீய பயத்திலினால் தீயினும் அஞ்சிடுவார்!!! அஞ்சிடாமலே தூய்மை நிலை நாட்டிட அஞ்சிடுவாய்!!!!
      ..
      20.10

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      உலகில் சிறந்த மொழி மௌனம், எனில், பேசும் தமிழ் எதற்கு வாயேன்! காட்சி கடந்த நிலை ஞானம், எனில், காணும் கண் எதற்குக் காணேன்!! புரை தீர்ந்த நன்மை ஒன்று விளையும், ஆயின், புலன் கொள்ளத் திற..வாயே!!! காட்சி தாண்டி நிற்கும் உண்மை, காண நீ..விழி கண்ணே!!!!
      ..
      08.57
      28.11.2021

  • @selvavelumani6944
    @selvavelumani6944 Před rokem

    88 88 ii