2019 Tamil New Christmas Song | நமக்கொரு பாலகன் ... | Athisayam 11

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • Watch 2019 Tamil New Christmas Song 4K | நமக்கொரு பாலகன் ... | Athisayam 11
    Singer - Srinisha
    Music- M.A.Jaikumar
    Tune & Lyrics - D.Selvin
    Camera - B.Subash (Sica)
    Editing & Direction - I.Vincent Raj
    Keyboard Programming - M.A.Jaikumar
    Rhythm Programming - Edwin Selvaraj
    Tapes- Kaviraj
    Chorus - S.Sherlin,V.Caroline S.Lijin
    Studio Asistents- M.Sada, P.Manoher
    Studio & Produced by - Vincey Productions
    You can also visit us at : Website
    www.vinceypro.com
    You can like us at : Facebook Account
    / vinceyproduc. .
    You can like us at : Facebook Page
    / vincey-produ. .
    You can watch us at: Google Plus
    plus.google.co....
    #christmas2019#dancesong#jesussong
    நமக்கொரு பாலகன் பிறந்தாரே
    நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2
    கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
    அவரின் நாமம் அதிசயமே-2
    அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
    அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு
    1.இருளை அகற்றும் ஒளியாக
    இறைமகன் இயேசு பிறந்தாரே
    வழியை நமக்கு காட்டிடவே
    பேரொளியாய் அவர் உதித்தாரே
    இடையர்கள் அங்கு பார்த்தனரே
    ஞானிகள் மூவர் வணங்கினரே-2
    அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
    அதிசயம் இது அதிசயம்-2
    2.வானமும் பூமியும் படைத்தவர்
    உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார்
    உலகத்தின் பாவத்தை சுமக்கவே
    உன்னதராய் மண்ணில் பிறந்தாரே
    உலகில் பிறந்தது சமாதானம்
    உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2
    அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
    அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு
  • Hudba

Komentáře • 181

  • @DanielKishore
    @DanielKishore Před 4 lety +17

    நமக்கொரு பாலகன் பிறந்தாரே
    நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்-2
    கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே
    அவரின் நாமம் அதிசயமே-2
    அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
    அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு
    1.இருளை அகற்றும் ஒளியாக
    இறைமகன் இயேசு பிறந்தாரே
    வழியை நமக்கு காட்டிடவே
    பேரொளியாய் அவர் உதித்தாரே
    இடையர்கள் அங்கு பார்த்தனரே
    ஞானிகள் மூவர் வணங்கினரே-2
    அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
    அதிசயம் இது அதிசயம்-2
    2.வானமும் பூமியும் படைத்தவர்
    உயிருள்ள வார்த்தையாய் இருக்கிறார்
    உலகத்தின் பாவத்தை சுமக்கவே
    உன்னதராய் மண்ணில் பிறந்தாரே
    உலகில் பிறந்தது சமாதானம்
    உன்னதத்தின் தேவனுக்கு மகிமையே-2
    அதிசய பாலனாய் இன்று பிறந்தார்
    அதிசயம் இது அதிசயம்-2-நமக்கொரு

    • @VinceyProductions
      @VinceyProductions  Před 4 lety +2

      Daniel Kishore Thank you 🙏🏻 Brother

    • @anisharaja8713
      @anisharaja8713 Před 4 lety +3

      Thanks for lyrics

    • @shanmugamshanmugam666
      @shanmugamshanmugam666 Před 4 lety +1

      Thank you anna

    • @gabriealc8266
      @gabriealc8266 Před rokem

      Brother in பாடலோட முதல் line பைபிள் வசனத்துல ஏசயா la entha அதிகாரத்துல வரும்.

    • @DanielKishore
      @DanielKishore Před rokem

      @@gabriealc8266 ஏசாயா 9:6

  • @shekharb8271
    @shekharb8271 Před 2 lety +4

    பாடல் இசை பாடல் வரிகள் இயேசுவின் கருணை உள்ளம் அற்புதம்

  • @LONDONTHAMIZHACHI
    @LONDONTHAMIZHACHI Před 4 lety +26

    Super super...Chrsitmas வந்தாச்சு...

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 Před 4 lety +4

    ஜனரஞ்சகமான விறுவிறுப்பான குதூகலமான இசை, ஸ்ரீ நிஷாவின் குரலில் இது வித்தியாசமான தொணி தார ஸ்தாய்/மந்திரஸ்தாய் என பிரிக்கமுடியாத அழகில் நன்றாக குரலில் மந்திரம் செய்திருக்கிறார் குறிப்பாக பல்லவி,சரணங்களில் நிறைவின் இறங்குமுகத்தில் (அதிசய பாலனாக)மிகசிறப்பு சிறந்த முயற்சியும், வெற்றியும் குழுமத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @vinnarasi7987
    @vinnarasi7987 Před 4 lety +6

    Namakoru balagan pirantharae
    Namakoru kumaran kodukkapattar
    Karthathuvam avar tholinmalae
    Avarin naaman athisayamae

  • @arockiageorge8046
    @arockiageorge8046 Před 3 lety +4

    Srinissa is the best xian singer God Bless daughter I am watching you from super singer 2

  • @sajuboss1170
    @sajuboss1170 Před 4 lety +2

    Kartharai tadinavarhaluku oru nanmiyum kurivu padathu godblessing. Happy Christmas to onder ful songs very nice voice.💥💥💥💥💥

  • @sumathisara9096
    @sumathisara9096 Před 3 lety +3

    ஆம்! நமகொரு பாலகன் பிறந்தார்.நமகொரு குமாரன் கொடுக்க ப்பட்டார்.அதுவே கிறிஸ்துமஸ் ஆயிற்று.இன்னும் நீங்கள் அநேக பாடல்களை கர்த்தருடைய நாமத்திற்காக இயற்ற வேண்டும் என்று கர்த்தரிடத்தில் பிரார்திக்கிறேன்.மேலும் கர்த்தர் உங்களையும் இந்த பாடலை பாடிய அன்பு சகோதரியையும் தேவன் ஆசீர்வதிப்பாராக!ஆமேன்!😊

    • @sumathisara9096
      @sumathisara9096 Před 3 lety

      Thank you so much for vincy production because your likes my comment.all glorious for god only!and then one more time god bless you all! Amen!

  • @michaeljebaseelanbinny.s8882

    நமக்கு ஒரு பாலன் .....மிகவும் அருமையான பாடல் வின்சி குழுவினருக்கு வாழ்த்துக்கள். M.M.சடொனிக்ஸ் விளாத்திக்குளம்

  • @seenuJeni
    @seenuJeni Před 3 lety +3

    Super Sister intha song thirumba thirumba kekkanum pola irukku voice very Nice Sister 👍

  • @shekharb8271
    @shekharb8271 Před 2 lety +2

    தேவனின் கருணை இசை பாடல் வாய்ஸ் சூப்பர்

  • @sumathiselwyn1104
    @sumathiselwyn1104 Před 4 lety +3

    Athisayam yesuvin.namam athisayam super Srinisha,👍

  • @blessiedevakirubai4316
    @blessiedevakirubai4316 Před 4 lety +4

    Very nice song + happy + very noce voice....listened more than 50 times....thank you for giving us this good song...

    • @aminsheikhabdulqader6377
      @aminsheikhabdulqader6377 Před 4 lety

      S the beginning and some were else Nosy, That's made more beauty to this song, I too listening too more times
      D' Nosy Nice Voice

  • @vinothjvk4215
    @vinothjvk4215 Před 4 lety +3

    Sema song... Srinisha and vincey productions sernthalae songu hitu than...

  • @chandrandevarani7929
    @chandrandevarani7929 Před 3 lety +2

    Super 👍song praise the lord 🙏 may god bless you 🙏

  • @afgamingofficial183
    @afgamingofficial183 Před 4 lety +1

    Nice song I like it

  • @sajuboss1170
    @sajuboss1170 Před 4 lety +3

    Essu antum jevekeravar atta samiathel avarai kanddayungal avar parisuthar smathanathen davan. Song beautiful and happy Christmas all Christian family's godblessing. 💥💥💥💭🗯💥💥🎅🎅🎅

  • @jayajay8678
    @jayajay8678 Před 4 lety +3

    sweet voice sister srinisha, also very interested music God bless you abundantly and your ministries or your Vincy team's also amen Hallelujah

  • @abishasb7813
    @abishasb7813 Před 4 lety +2

    Nice song.praise the lord

  • @jossystraditionallife
    @jossystraditionallife Před 4 lety +4

    Congratz Team👏👏👏👏👏..Nice Song..🎊🎊🎊👍👍

  • @vimalamary1123
    @vimalamary1123 Před 3 lety +4

    Glory to jesus. Super sister your voice is very very clear and very nice singing.

  • @bellabell223
    @bellabell223 Před 4 lety +4

    I like more 🥳...
    Advance happy Christmas 🎄🎁🥳🎉🎊....

  • @duraisingamsamy5752
    @duraisingamsamy5752 Před 3 lety +3

    What a voice vall level

  • @gurubatham2071
    @gurubatham2071 Před 4 lety +4

    நல்ல இருக்கிறது பாடல்

  • @jeffrypaulson
    @jeffrypaulson Před 3 lety +2

    What a voice! Srinisha u r great..am a big fan of your voice..from Australia

  • @romanrakki3767
    @romanrakki3767 Před 4 lety +4

    God bless you

  • @janardhank8456
    @janardhank8456 Před 4 lety +2

    I like vincey production team.
    I am watching every song.

  • @ranjithkamaragoda4144
    @ranjithkamaragoda4144 Před 2 lety +2

    Super song god bless.

  • @rosemaryprema401
    @rosemaryprema401 Před 4 lety +2

    Amen HALLOLUIA PRAISE THE LORD 🙏

  • @navaneethankalidoss5010
    @navaneethankalidoss5010 Před 4 lety +6

    Srinishana kooka?? Vera level singing ma...😻❤💯

  • @prislinebenitta1525
    @prislinebenitta1525 Před 4 lety +3

    கர்தத்துவம் அவர் தோளில் மேலே👑 Really fantastic lyrics sister 💞

    • @eemmanuvel6167
      @eemmanuvel6167 Před 4 lety

      Lyrics by D Selvin. பாடல் வரிகள் அருமை தான் .

  • @kumarn1816
    @kumarn1816 Před 4 lety

    Praise the Lord god bless you sister Amen Jesus hallelujah 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @rubyrajr.j7458
    @rubyrajr.j7458 Před 4 lety +2

    Just perfect 💯....let his name be praised ✝️

  • @frankleoleo8024
    @frankleoleo8024 Před 4 lety +3

    Srinisha your voice is wow..

  • @jeyaseelimuthuselvans9472

    Amen praise the lord appa

  • @lavandoangel7532
    @lavandoangel7532 Před 3 lety +3

    Advance happy Christmas and happy new year 🎄 🎄 🎅

  • @steffirajoth4773
    @steffirajoth4773 Před 4 lety +7

    Wow so happy to listen to my dad's song.. Lyrics and tune by D. SELVIN (my dad) 😎.. Sri Nisha sis you've made the song sound more beautiful with your voice.. Thanks to you and Vincey productions.. 🤩😊😊 All glory be to God 🤗 love you dad..... 🤩

  • @gracejasperrajesh6130
    @gracejasperrajesh6130 Před 4 lety +2

    Very nicely u sang this song akka I am a very big fan of u,I am always eager to hear ur voice.I am now in love with ur voice

  • @pavinkids3021
    @pavinkids3021 Před 4 lety +1

    அருமை மிக மிக அருமை ....

  • @josephjoseph6881
    @josephjoseph6881 Před rokem +1

    Srinisha voice so cute

  • @jebilsam4675
    @jebilsam4675 Před 4 lety +3

    Christmas coming soon

  • @michaelevantejprince6138
    @michaelevantejprince6138 Před 4 lety +1

    Super nw very good worship...

  • @jerlinmeshali3284
    @jerlinmeshali3284 Před 3 lety +1

    Very very Super song I like it so much 👏👏👌👌

  • @jeyachandranisravel8464
    @jeyachandranisravel8464 Před 3 lety +4

    Super akka i love your vioce

  • @MohanRaj-hl8ds
    @MohanRaj-hl8ds Před 4 lety +1

    Very nice. Thank you Jesus

  • @florettesagayam1424
    @florettesagayam1424 Před 4 lety +1

    Glory to God

  • @newnashikdhol1450
    @newnashikdhol1450 Před 4 lety +3

    Nice song.srinisha good sing

  • @abiabishan
    @abiabishan Před rokem +1

    Vera level voice

  • @janardhank8456
    @janardhank8456 Před 4 lety +1

    God bless you Srinisha......

  • @amuthashankar9070
    @amuthashankar9070 Před 3 lety +2

    Super song happy

  • @marymagdelin423
    @marymagdelin423 Před 4 lety +1

    Super song...I love this song so much.... God bless you

  • @dhayanithiiruthayasamy4624

    Very very nice and good song 🎵 👌 👏 👍 ❤

  • @dmurty4485
    @dmurty4485 Před 4 lety

    நன்றி பாடல் அருமை அருமை அருமை

  • @SathishLKumar
    @SathishLKumar Před 4 lety +3

    Very nice song and your voice is so nice ☺️👌👍

  • @DHarini-ef9wb
    @DHarini-ef9wb Před 2 lety +2

    Super 👌👌👌

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Před 4 lety +1

    அனைவருக்கும் நன்றி.....

  • @durairasi8228
    @durairasi8228 Před 4 lety +4

    Nice song dear ur voice very soft , I love this 💞💞🙏🤝💃💃💃💃 happy Christmas and a happy new year to all frnds and families

  • @reshmamary6865
    @reshmamary6865 Před 4 lety +1

    superb I love this song very meaning full song is this very beautiful😘😘😘😍😍😍

  • @lavandoangel7532
    @lavandoangel7532 Před 3 lety +1

    I like this song

  • @sureshak8551
    @sureshak8551 Před 4 lety +3

    Vincy productions songs super

  • @vijikumar8430
    @vijikumar8430 Před 4 lety +2

    Super super

  • @eemmanuvel6167
    @eemmanuvel6167 Před 4 lety

    அதிசயம் இது அதிசயம்....👍

  • @LYDIA-STAINES
    @LYDIA-STAINES Před 4 lety +2

    Semma song very sweet

  • @renjithren7532
    @renjithren7532 Před rokem

    Nice song
    Praise the Lord

  • @JothiJothi-wp9li
    @JothiJothi-wp9li Před rokem

    My church Christmas song👩‍🎤👩‍🎤

  • @jeevajenita6429
    @jeevajenita6429 Před 4 lety +3

    Amazing song

  • @beulafdo9881
    @beulafdo9881 Před 4 lety +2

    🤩🤩🤩😍😍😍🔥long wait has end for tis kinda songgg😍

  • @deenaprathap9625
    @deenaprathap9625 Před 2 lety +2

    Supper..👌

  • @wilsonsylvester7230
    @wilsonsylvester7230 Před 4 lety

    Christmas mood start Pani vachtinga....

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 Před 3 lety +1

    THANKS....Good tune and melody...God BLESSINGS.....from Mumbai.

  • @jebamani5989
    @jebamani5989 Před 3 lety +2

    Super

  • @sugumarselva3055
    @sugumarselva3055 Před 3 lety +2

    Song very very super

  • @shakinahesther6678
    @shakinahesther6678 Před 4 lety +1

    Super song Sri nisha sister 👌

  • @KJ-pz6fs
    @KJ-pz6fs Před 2 lety +1

    Super song

  • @shotcutstudios9813
    @shotcutstudios9813 Před 4 lety +1

    Nellai D.Selvin Sir 🤝

  • @johnbabu5505
    @johnbabu5505 Před 3 lety +1

    Nice song

  • @c.khimukking8591
    @c.khimukking8591 Před 4 lety

    Miracle son of God

  • @christinakani6048
    @christinakani6048 Před 4 lety +3

    Niece voice

  • @sujin8692
    @sujin8692 Před 4 lety +2

    Happy Christmas to all ☺

  • @benjeomatthew2920
    @benjeomatthew2920 Před 4 lety +1

    Soulful song

  • @benjamindison9224
    @benjamindison9224 Před 4 lety +3

    Nice

  • @emmanuelice1806
    @emmanuelice1806 Před 4 lety +1

    Very nice akka God bless you 💯💯💯

  • @NaveenKumar-lx6sp
    @NaveenKumar-lx6sp Před 4 lety +1

    God bless u

  • @reeganreynold949
    @reeganreynold949 Před 4 lety +1

    Congratulations to vincey productions for this song, beautifull, and my request arivar araro song .

  • @anisharaja8713
    @anisharaja8713 Před 4 lety +1

    Nice song congrats to whole team

  • @mary9n945
    @mary9n945 Před 4 lety +1

    Srinisha keep it up

  • @miltonmark8673
    @miltonmark8673 Před 4 lety +1

    Wonderful... Nice lyrics and tune...

  • @b.jayapalprabhudass761
    @b.jayapalprabhudass761 Před 4 lety +1

    wonderful song , super music , nice voice, glory to God

  • @vkr6019
    @vkr6019 Před 4 lety +2

    FANTASTICO BRAVO 😀❤😘

  • @dominicrajar6070
    @dominicrajar6070 Před 4 lety +1

    Super. God bless you sister.

  • @sarithaappunappunsaritha261

    Thanks super God bless you sister

  • @lokeshkarthick6548
    @lokeshkarthick6548 Před 4 lety +1

    Advance Happy Christmas

  • @babybaby6668
    @babybaby6668 Před 4 lety +1

    Very nice song

  • @elshinengineer8796
    @elshinengineer8796 Před 4 lety +2

    Sema song sister congratulations💐 and advanced happy Xmas and happy New year to all of you 🎤😍🎄🎄🎄🎁🎁🎁🎉🎉🎼🎵🙏👍 God bless you

  • @janardhank8456
    @janardhank8456 Před 4 lety

    God bless our team

  • @maklinmary5343
    @maklinmary5343 Před 4 lety

    Super song God bless you

  • @hunterxmax4187
    @hunterxmax4187 Před 3 lety +1

    Super akka

  • @rsara1850
    @rsara1850 Před 4 lety +1

    super song

  • @isacjoseph17
    @isacjoseph17 Před 4 lety +1

    Very nice.

  • @JWB2024
    @JWB2024 Před 4 lety +1

    Music occupied Lyrics brother. Song is Good Good. Christmas to all.