வார்த்தையினால் உண்டாகும் காரியங்கள் | கிருபையும் சத்தியமும் | EP 1004 | DAILY MANNA | JOHNSAM JOYSON

Sdílet
Vložit
  • čas přidán 17. 01. 2024
  • Church Timings:
    Sunday service Timings:
    1st Service - Morning 6 am
    2nd Service - Morning 10 am
    Friday Fasting Prayer - Morning 10 am
    Live Streaming:
    Sunday - 6 am (First Service) & 10 am (Second Service)
    Monday - Bible Study at 7pm
    Friday - Fasting Prayer at 10am
    Saturday - Night Worship at 7 pm
    Daily Manna - Daily morning at 5am
    Follow us on :
    CZcams : / fgpcngl
    Facebook : / fgpcnagercoil
    Instagram : / fgpcnagercoil
    Mail : fgpcngl@gmail.com .
    For Prayer Requests: 04652 229379, 9488 484745
    Our Address:
    Full Gospel Pentecostal Church,
    174, Church Street,
    Vettoornimadam, Nagercoil-629 003,
    Kanyakumari District,
    Tamilnadu , India.
    #fgpcngl #fgpcnagercoil

Komentáře • 172

  • @vasukibkaran7376
    @vasukibkaran7376 Před 4 měsíci +1

    தகப்பனே எங்கள் வாழ்க்கையில் உம்முடைய வார்த்தை நம்பிக்கை விசுவாசம தைரியம் எல்லாவற்றையும் கொடுப்பதற்கு ஸ்தோத்திரம் ஏறெடுக்கிறேன் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @mskthefire31
    @mskthefire31 Před 4 měsíci +4

    நேற்று இன்று கொடுத்த செய்திகள் எனக்கே கர்த்தர் கொடுத்ததாக நினைக்கிறேன், நான் அந்த நிலைமையில் தான் இருக்கிறேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.....

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Před 4 měsíci +1

    எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Před 4 měsíci +1

    ஆமென் ஆமென் ஆமென்
    தேவனே நீங்க தந்த வார்த்தைக்காக ஸ்தோத்திரம்

  • @andrewmarcelin3057
    @andrewmarcelin3057 Před 4 měsíci +1

    கர்த்தர் வேண்டின போதெல்லாம் வார்த்தையை தந்து திடபடுத்தி சொல்லபட்ட வார்த்தையை அப்படியே நிறைவேற்றினார் ஆமென் . Thank You Jesus. ❤

  • @priyadharshini1620
    @priyadharshini1620 Před měsícem

    ஆமென் அமென்ஆம் அப்பா எப்போதும் உம் வார்த்தை மட்டும்போதும் அப்பா

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 Před 4 měsíci +23

    *என் கர்த்தர் எனக்காய் கொடுத்த வார்த்தையை வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் என் முன் வைத்து தொடர்த்து செல்வேன்; கர்த்தர் தந்த வார்த்தை சகலத்தையும் வாய்க்க செய்யும்....* 👏ஆமென்🙏💐

  • @robertr3791
    @robertr3791 Před 4 měsíci

    ஆபிரகாம் உம்முடைய வார்த்தையை பிடித்துக் கொண்டதனால் நீங்க அவருக்கு யேகோவா யீராய் வெளிப்பட்டீங்க ❤இயேசப்பா நானும் உம்முடைய வார்த்தையை பிடித்துக்கொண்டு நீர் நியமித்த பாதையிலே நடந்தால் எங்களுக்கும் யேகோவா யீராய் வெளிப்படுவீங்களேப்பா❤எங்களுக்கு கிருபை தாங்க இயேசுவின் நாமத்தில்
    பிதாவே ஆமென்❤✝️🙏♥️✝️

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx Před 4 měsíci

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது இயேசப்பா நன்றி தகப்பனே ஆமென் அப்பா அல்லேலூயா

  • @jeevasendhamani9782
    @jeevasendhamani9782 Před 4 měsíci +2

    Amen amen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @racheljeba4800
    @racheljeba4800 Před 4 měsíci

    ஆமென் உம் வார்த்தையை எங்களுக்கு கேட்க கிருபை செய்த தேவனுக்கு ஸதோத்திரம் உம் வார்த்தை எங்களுக்கு நம்பிக்கை விசுவாசம் வைத்தது தெளிவை தைரியம் கொடுத்து உம்முடைய சமாதானம் செய்து எங்களை வழி நடத்தும் அப்பா அதற்கு எங்களை தகுதி படுத்தும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே

  • @sankaransupramaniyan2056
    @sankaransupramaniyan2056 Před 4 měsíci

    அப்பா நீங்க எனக்கு ஒவ்வொரு நாளும். தருகிற வார்த்தைக்காக ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்

  • @jesmiscolin
    @jesmiscolin Před 4 měsíci +7

    சமயத்ததுக்கு ஏற்ற வார்த்தை வெள்ளி தட்டில் வைத்த பொற்பழத்துக்கு சமமானவை.நன்றி அப்பா❤❤❤❤❤❤

  • @nancynancy4461
    @nancynancy4461 Před 4 měsíci

    Amen praise the lord📖🙏🏻 sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram yesappa hallelujah yesappa nandri nandri yesappa🙏🏻

  • @rirrmesia290
    @rirrmesia290 Před 4 měsíci

    ஆமென் 🙏🏻கர்த்தர் கொடுத்த வார்த்தைகளுக்கு நன்றி ஐயா 🙏🏻செய்வது அறியாது குழம்பிய நிலையில் இருந்த எனக்கு கர்த்தரின் வார்த்தைகள் புது பெலனை கொடுத்து. நன்றி ஐயா 🙏🏻

  • @umasathiya2488
    @umasathiya2488 Před 4 měsíci

    அன்புத் தகப்பனே இந்த ஆண்டில் நீர் கொடுக்கப்பட்ட அந்த வார்த்தைகள் நம்பி முன் செல்ல கிருபை தந்து நடத்துங்கப்பா அன்று ஆபிரகாம் உம்மை நம்பி போனது போல இன்னைக்கு நாங்களும் ஒவ்வொரு நாளும் உம்முடைய வார்த்தையை நம்பி நாளை துவங்குகிறோம் கூட இருந்து வழிநடத்தும் ஆமென் 🙏😢❤

  • @renurachel2513
    @renurachel2513 Před 4 měsíci +1

    Amen thank you for your daily spiritual manna thank you amen

  • @joel_prabhu
    @joel_prabhu Před 4 měsíci +5

    வார்த்தையானவரே இந்த வார்த்தையை கொடுத்ததற்காக நன்றி நம்பி முன் செல்கின்றேன் நீங்க நடத்துங்க அப்பா.
    ஆமென்!!!!!!!!!🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Chithramiss
    @Chithramiss Před 4 měsíci

    Amen. Glory to Jesus. குழப்பத்தில் இருந்த என்னோடு கர்த்தர் பேசினார். கர்த்தர் இன்று

  • @srivarathaniyampillai7569
    @srivarathaniyampillai7569 Před 4 měsíci +1

    Amen amen amen 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 ❤❤❤❤

  • @priyadevendra9258
    @priyadevendra9258 Před 4 měsíci

    amen amen amen praise God yesapa kirubai kirubai kirubai yesapa dayavai Irunga appa 🙏🙌🙌🙌😇❤️💯💯💯👏👏😭😭😭😭😭😭😭😭😭❤️❤️

  • @Sathyagifson-zx2fi
    @Sathyagifson-zx2fi Před 4 měsíci +1

    Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nelsongnanadurai4923
    @nelsongnanadurai4923 Před 4 měsíci

    எல்லாம் மகிமை அவருக்கே ஆமென்

  • @estermageswary8748
    @estermageswary8748 Před 4 měsíci +1

    Amén 🙏🙏🙏🙏 amen 🙌💗

  • @rajavathynavin7979
    @rajavathynavin7979 Před 4 měsíci

    Amen Amen Amen🙏. Thank you Jesus. Hallelujah🙌. Amen Amen🙏. Praise the Lord Lord

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 Před 4 měsíci +11

    *கர்த்தருடைய வார்த்தை* இருக்கும் எனக்கு நிச்சயமாக ஒரு *நல்வாழ்க்கை* இருக்கிறது 💯 ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏

  • @savithrikesavan9537
    @savithrikesavan9537 Před 4 měsíci +6

    தகப்பனே உங்களுடைய வார்த்தையினால் தான் நாங்கள் இன்றும் பிழைத்து நிற்கிறோம் உங்களுடைய வார்த்தையில் முழு விசுவாசமும் நம்பிக்கையும் எங்கள் வாழ்க்கையில் துணையாக இருக்கிறது அப்பா நன்றி ராஜா கோடான கோடி நன்றி ராஜா ❤

  • @jebamanichristudas1471
    @jebamanichristudas1471 Před 4 měsíci +1

    Thank you Jesus 🙏

  • @veerakarthik219
    @veerakarthik219 Před 4 měsíci

    தேவ தேவனுக்கே மகிமை.

  • @Jacklinesofia
    @Jacklinesofia Před 4 měsíci +1

    Amen amen..thank you Jesus ❤

  • @esthershanthynicholas4405
    @esthershanthynicholas4405 Před 4 měsíci +1

    Amen🙏🙏🙏

  • @jesmiscolin
    @jesmiscolin Před 4 měsíci

    Karththar nallavar❤❤❤❤thinamum eannodu pesukirar.avar marathavar.❤❤❤❤❤❤

  • @sindamanimanian9757
    @sindamanimanian9757 Před 4 měsíci +1

    Amen praise the Lord 🙏

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 Před 4 měsíci

    🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏

  • @albertselvi2531
    @albertselvi2531 Před 4 měsíci

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @aruls222
    @aruls222 Před 4 měsíci

    🙏🏻🙏🏻✝️👏👏❤️Amen Amen Amen Hallelujah Hallelujah Hallelujah BLESSINGS ✝️ ❤

  • @jebamanichristudas1471
    @jebamanichristudas1471 Před 4 měsíci

    Hallelujah Hallelujah Hallelujah amen 🙏 🙌

  • @krishnanthambiraja9724
    @krishnanthambiraja9724 Před 4 měsíci

    Yes my father lord jesus christ . Amen amen amen . Hallelujah ❤❤❤

  • @user-hs8sf6fu4y
    @user-hs8sf6fu4y Před 4 měsíci +1

    Amen❤

  • @githi5055
    @githi5055 Před 4 měsíci +1

    Amen😊

  • @elizabethvijayan1247
    @elizabethvijayan1247 Před 4 měsíci +1

    Amen. Glory to Jesus

  • @wasthi-ganga
    @wasthi-ganga Před 4 měsíci +3

    PRAISE THE LORD AMEN THANK YOU JESUS 🙏

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 4 měsíci

    Amen ❤ karther parthuk kaluvar❤Hallelujah

  • @manohariwatson5379
    @manohariwatson5379 Před 4 měsíci

    Amen amen amen hallelujah

  • @shanthinys3661
    @shanthinys3661 Před 4 měsíci

    Amen appa nandri Jesus

  • @saransaran6585
    @saransaran6585 Před 4 měsíci

    Nandri yesappa amen❤❤❤❤❤

  • @savithria9782
    @savithria9782 Před 4 měsíci

    Amen Thank you Lord ❤️🙏

  • @sheelaravindran1073
    @sheelaravindran1073 Před 4 měsíci

    Amen Amen🙏🙏🙏🙏 Hallelujah🙏🙏🙏🙏

  • @Usharanisubburayar
    @Usharanisubburayar Před 4 měsíci

    Amen hallelujah praise the lord 🙏

  • @wilsonrajkumar5213
    @wilsonrajkumar5213 Před 4 měsíci

    Amen Amen Amen Amen

  • @birlejain2982
    @birlejain2982 Před 4 měsíci

    Amen I love you Jesus ❤️

  • @sheenaimman9252
    @sheenaimman9252 Před 4 měsíci

    Anen appa umudaya varthai engaludaya vazhvil belanum athumavai uyirpikaradhumai erukiradhu,,umudaya varthiai yinal than nangal aasaikirom,nirkirom uyir vazhgirom appa.Amen

  • @2507amal
    @2507amal Před 4 měsíci

    Amen Amen Hallelujah

  • @vidhyajones6521
    @vidhyajones6521 Před 4 měsíci

    Glory to Jesus
    Praise the lord.Amen.

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Před 4 měsíci

    Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavaray God bless you paster

  • @srividhyachrist6353
    @srividhyachrist6353 Před 4 měsíci

    Amen appa

  • @manimarannatarajan8892
    @manimarannatarajan8892 Před 4 měsíci +1

    Glory to God

  • @lsuganthi3381
    @lsuganthi3381 Před 4 měsíci

    Amen thank you Jesus

  • @princyedil3855
    @princyedil3855 Před 4 měsíci

    Amen Hallelujah

  • @malanikalidasa3540
    @malanikalidasa3540 Před 4 měsíci

    Amen Amen ❤❤❤🙏🙏🙏🙏

  • @user-xy6xm6ub8m
    @user-xy6xm6ub8m Před 4 měsíci +1

    Amen❤❤❤❤❤❤😂

  • @sunil-pi6bh
    @sunil-pi6bh Před 4 měsíci

    amen hallelujah

  • @marieanjanabandara3965
    @marieanjanabandara3965 Před 4 měsíci

    Jesus I trust in you 🙏

  • @anithasenthil3486
    @anithasenthil3486 Před 4 měsíci

    Amen Appa

  • @gayugaya9590
    @gayugaya9590 Před 4 měsíci

    AMEN APPA❤🙏

  • @rajachristhurajachristhu8924

    Amen appa ❤

  • @hari9270
    @hari9270 Před 4 měsíci

    Amen praise the Lord

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl Před 4 měsíci

    Praise the lord Amen

  • @user-nf8pi5nt7y
    @user-nf8pi5nt7y Před 4 měsíci

    Praise the lord
    Amen Amen Amen ❤
    God bless you

  • @joysuganthi2346
    @joysuganthi2346 Před 4 měsíci

    Amen daddy 🙏🏻 🙏🏻🙏🏻

  • @san010577
    @san010577 Před 4 měsíci

    Amen Amen Amen 🙌

  • @g.destherg.desther6442
    @g.destherg.desther6442 Před 4 měsíci

    Amen praise the Lord thank you powerful word of God Amen

  • @jayabright9182
    @jayabright9182 Před 4 měsíci

    Amen hallelujah ❤️

  • @vimalathirumeni2327
    @vimalathirumeni2327 Před 4 měsíci

    Amen praise the lord

  • @dineshdinu64
    @dineshdinu64 Před 4 měsíci

    🙌🙏 Amen Appa 🙌🙏

  • @punithadevi2653
    @punithadevi2653 Před 4 měsíci

    Yes Lord🙏🙏🙏 Thank you Jesus❤❤❤❤❤

  • @sundarimalar1744
    @sundarimalar1744 Před 4 měsíci

    Amen thank you Jesus pray for life

  • @mercyjohn2474
    @mercyjohn2474 Před 4 měsíci

    ஆமென்

  • @MukkiChellam
    @MukkiChellam Před 4 měsíci

    Amen appa praise the lord

  • @user-jc4xr8rb3f
    @user-jc4xr8rb3f Před 4 měsíci

    Praies the lord appa 🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen ❤❤❤

  • @sheelajones1490
    @sheelajones1490 Před 4 měsíci

    Amen praise the lord 🙏🙏🙏

  • @satishp4098
    @satishp4098 Před 4 měsíci

    Genesis 12:1

  • @Maheswari-em1wd
    @Maheswari-em1wd Před 4 měsíci

    Praise the Lord 🙏🙏🙏🙏

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Před 4 měsíci

    Amen Amen PRAISE THE LORD

  • @ritacreationp.f4034
    @ritacreationp.f4034 Před 4 měsíci

    Amen God ❤️🙏

  • @sanju1125
    @sanju1125 Před 4 měsíci

    Amen

  • @samuelsam5649
    @samuelsam5649 Před 4 měsíci

    Praise the lord amen 🙏

  • @satishp4098
    @satishp4098 Před 4 měsíci

    Genesis 12:4

  • @usharajam9164
    @usharajam9164 Před 4 měsíci

    Praise the lord 🙏🔥🙏

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv Před 4 měsíci +2

    இயேசு கிறிஸ்து நமத்திருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 💯🤗🤔☝️✝️📓🦄👑🙏 கர்த்தர் நல்லவர் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே 🙏 ஸ்தோத்திரம்

  • @neelamalarthiruvengadam
    @neelamalarthiruvengadam Před 4 měsíci

    Amen 🙏 praise the lord

  • @vijayaramakrishnan3347
    @vijayaramakrishnan3347 Před 4 měsíci +1

    Amen Amen என் தகப்பனே சமயத்துக்கு ஏற்ற வார்த்தையை கொடுத்து தைரியத்தையும், நம்பிக்கையும் கொடுத்து இம்மட்டும் நடத்தி வந்த தேவனுக்கு கோடி நன்றி ராஜா 🙏🙏❤🙏🙏 இனிவரும் நாட்களிலும் உம்முடைய வார்த்தை என்னும் மன்னாவை கொடுத்து கிருபையாய் எங்களை நடத்துவீராக 🙏🙏

  • @Abigail-ch3wl
    @Abigail-ch3wl Před 4 měsíci

    hallelujah

  • @user-zp6mu7so5t
    @user-zp6mu7so5t Před 4 měsíci

    Praise the lord 🙏 Amen Amen 🙏🙏🙏

  • @user-yg3wv6mf1h
    @user-yg3wv6mf1h Před 4 měsíci

    Amen 🙏🏻

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778 Před 4 měsíci

    ❤thank you jesus ❤

  • @chandraselvam7331
    @chandraselvam7331 Před 4 měsíci

    Amen🙏

  • @gvseenisamy1583
    @gvseenisamy1583 Před 4 měsíci

    Amen.

  • @masterlogeshlove8212
    @masterlogeshlove8212 Před 4 měsíci

    ஐயா எங்கள் குடும்பம் இரட் சிக்கபடவேண்டூம் ஜெ பிங்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @francisignatiousignatious7943

    Amen Jesus ❤